முதலமைச்சர் ஜெயலலிதா 12 வருடத்திற்கு முன் ஒரு கிலோ மீட்டர் 12 ரூபாய் ஆர்டர் போட்டாங்க இப்ப 12 வருஷம் ஆகிவிட்டது இன்னும் விலை ஏற்றவில்லை இப்ப உள்ள விடியா அரசும், அன்று ஆட்டோ விலை 1.5 லட்சம் இப்ப 3 லட்சம் ஆயில், பெட்ரோல், கேஸ், டீசல், ஸ்பேர் பார்ட்ஸ், மெக்கானிக் கூலி, இன்சூரன்ஸ், டாஸ்க், FC fees, சாப்பாடு, டீ,பன், துணிமணி, மருத்துவ செலவு, எல்லாமே பன்மடங்கு விலை உயர்ந்தது ஆனால் ஆட்டோ மீட்டர் கட்டணம் இந்த விடியா அரசு இன்னும் உயர்த்தவில்லை, ஆட்டோ ஓட்டுபவர்களுக்கு குடும்பம் மனைவி குழந்தைகள் உள்ளது எத்தனையோ பிள்ளைகள் படிக்கிறார்கள், உடல் ஊனமுற்றவர்கள் இருக்கிறார்கள், அன்றாட சாப்பாட்டுக்கு கூட கஷ்டப்படுகிறார்கள், ஆட்டோ தினம் வருமானம் தான் குடும்பம் செல்கிறது, இதில் EMI மாத தவணை கட்ட வேண்டும், ஆட்டோவை பராமரிக்க வேண்டும், ஆட்டோ ஓட்டுநர்கள் மனிதர்களா தெரியவில்லையாரோட்டில் டிராபிக் ஜாம் ஆனால் சரி செய்வார்கள், பொது மக்களுக்கு விபத்து ஏற்பட்டால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வார்கள், ஆட்டோவில் பணம், நகை மொபைல் ஏதாவது பொருள் விட்டு விட்டால் திருப்பி உரியவர்களிடம் கொடுத்து விடுவார்கள், ஒரு சில பேர் தவறு செய்கிறார்கள், 90 சதவீதம் ஆட்டோ ஓட்டுனர்கள் தொழிலில் நேர்மையாக இருக்கிறார்கள், ஓலா,உபர், ராபிடோ, இவர்கள் மூவரும் ஆட்டோ ஓட்டுநர்களை நல்லாவே ஏமாற்றுகிறார்கள், மாறி மாறி விலையை குறைத்துக் கொள்கிறார்கள், மக்களும் இதில் விலை குறைவாக உள்ளதோ அதில் செல்கிறார்கள், இவ்வளவு கொடுமைகள் அனுபவித்தும், இன்று 90 சதவீதம் ஆட்டோ சவாரிகள் குறைந்துவிட்டது காரணம் அனைத்து சவாரிகளும் பைக் டாக்ஸிகளுக்கு சென்று விட்டது, இன்று சவாரி இல்லாமல் ஆட்டோ ஓட்டுனர்கள் ரொம்ப கஷ்டப் படுகிறார்கள், வீடு வாடகைக்கு குடும்ப செலவுக்கு வருமானம் இல்லை, கடன் தொல்லை, ஆட்டோ மாதத் தவணையை கட்ட முடியவில்லை, பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி விட்டோம், தினமும் புலம்பல், இந்த விடியா அரசு மகளிருக்கு இலவச பஸ் கொடுத்துள்ளார்கள், பைக் சவாரி பாதுகாப்பு கிடையாது, மோட்டார் வாகன சட்டப்படி பொதுமக்களை அழைத்து செல்ல அனுமதி இல்லை, எந்த வரியும் இல்லை, யூனிஃபார்ம் இல்லை, வேலைக்கு செல்பவர்கள் கூட பகுதி நேரமாக காலை மாலை பைக் டாக்ஸி ஓட்டுகிறார்கள், இன்று ஆட்டோ மீட்டர் கட்டணம் உயர்த்தினாலும் எந்த பிரயோஜனமும் இல்லை, காரணம் 90 சதவீதம் ஆட்டோ சவாரிகள் பைக் டாக்ஸிக்கு சென்று விட்டது, தமிழக அரசுக்கு ஆட்டோ ஓட்டுனர்கள் சார்பாக ஒரு வேண்டுகோள் இந்த பைக் டாக்ஸி தடை செய்து, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஒரு விடிவு ஏற்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
@MasterWayChannel நம்ம driver yarum ola uper yarum eduka koodathu. Next Atoumedic ka customer rabito namma yatri ku vanthuruvanga. Na ola uper eduka maten.

அருமையான கருத்துக்கள் சூப்பர் அண்ணா
அருமையா பதிவு நண்பரே நன்றி
Thanks!
Welcome!
Tagavalukku nandri
Namma yatri and rabito best
Namma yatri and Rapido rate ok but namma yatri savari athigama varathu Rapido la savari edukka mudiyaathu
@MasterWayChannel நம்ம driver yarum ola uper yarum eduka koodathu. Next Atoumedic ka customer rabito namma yatri ku vanthuruvanga.
Na ola uper eduka maten.
நன்றி நண்பா
எந்த ஆட்டோ மீட்டர் போட்டு ஓடுது ஊர் பேர் கெடுவது ஆட்டக்காரர் தான்
அரசு மீட்டர் ரேட் fix பண்ணட்டும் ஓட்டுகிறோம்
TN METER AUTO PLAY STORE
Super Anna very nice
Thank you so much sir
Vaai ulla pulla thaa polikum extra kaatadha 😂...... Fc14k insurance 8k , police officer lanjam, light accident 2k vachukanum............ monthly. Service 4500/ ,+++ 100 km drive ku 1400 thaa varum 😮💨😣😖🤧😣😖......... Auto 😴 otula eappa flower 🌺 🌹 katitu erukan......
Super sir
Super anna
Thank you very much bro 🙏
Always welcome
😂SUPER APPU AUTO 🛺 FOR TASMAC SAVAREE😅😅😅😅AYOOO OOO AYOOO 🎉🎉
❤❤❤❤
Rapido la auto attached pananum number solunga
Play store la rapido captain app install panni document upload panni help la call pannunga
Activate panni tharuvanga
எந்த ஆட்டோ தம்பி 100 ரூபாய்க்கு குறஞ்சி வர்ரான்..?
Antha government rate over pannuchu
Hi bro... All Tamilnadu permit auto irukka?
இல்லை.
அப்படி இருந்தா நல்லா இருக்கும்
Tamilnadu auto driver in
அண்ணே நீங்க சொல்றது சரியா ? ஓலா காரன் ஒரு நாளைக்கு 29 ரூபாய் எடுக்கிறான் . ரேபிடோ ஒரு நாளைக்கு 24 ரூபாய் எடுக்கிறான்
நான் வீடியோ போடும் போது கம்மி பண்ணி இருந்தான். ஆனா மறுபடியும் கமிஷன் ரேட் எத்திட்டானுங்க corp robbery
Oru trip ka 29 24 pannadaaa
Super anna