யோகன் ராகு - YOGAN RAHU IN TAMIL ASTROLOGY ( BENIFIC RAHU ) - PART 1 | NALOLI TAMIL ASTROLOGY நல்ஒளி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ส.ค. 2024
  • இந்த பதிவில் குறிப்பிட்டுள்ள பலன்கள் அனைத்தும் பொதுப் பலன்கள் மட்டுமே, உங்கள் சுய ஜாதக வலுவின் அடிப்படையில் பலனில் பேதம் வரலாம்.
    ஜோதிட ஆலோசனைகளுக்கு மின்னஞ்சல் செய்யவும்
    For consultation, please email : nallolignanasabha@gmail.com யோகன் ராகு - YOGAN RAHU IN TAMIL ASTROLOGY ( BENIFIC RAHU ) - PART 1 | NALOLI TAMIL ASTROLOGY நல்ஒளி
    IN THIS VIDEO EXPLAINING ABOUT RAHU POSITIONS IN HOROSCOPES PREDICTIONS BASED ON NALOLI TAMIL ASTROLOGY | NALOLI ARULGANAPATHI ACHARYA #TAMIL #ASTROLOGY #NALOLI.
    SANI PEYARCHI RASI PALANGAL 2020 TO 2023 IN TAMIL ASTROLOGY rasi palan 2020 in tamil, mithuna rasi 2020 tamil, mesha rasi 2020 tamil, meena rasi 2020 tamil, makara rasi 2020 tamil, simha rasi 2020 tamil, kumbha rasi 2020 tamil, kanni rasi 2020 tamil, thulam rasi 2020 tamil, kadaga rasi 2020 tamil, rishaba rasi 2020 tamil, viruchigam rasi 2020 tamil, simma rasi 2020 tamil, dhanusu rasi 2020 tamil, january rasi 2020 tamil, love rasi palan 2020 in tamil, August rasi 2019 tamil, September rasi 2019 tamil, October rasi 2019tamil, may rasi 2020 tamil, November rasi 2019 tamil, December rasi 2019 tamil, January rasi 2020 tamil, February rasi 2020 tamil, March rasi 2020 tamil, April rasi 2020 tamil, May rasi 2020 tamil, Guru Peyarchi Rasi Palangal 2019, sani peyarchi palan 2020, new year rasi palan 2020, Daily prediction

ความคิดเห็น • 92

  • @gurubhudha1802
    @gurubhudha1802 5 ปีที่แล้ว +13

    ஜோதிட பெருந்தகையின் ஆய்வுகள் கண்டு வியக்கிறேன். மிகவும் ஆழ்ந்த ஜோதிட அறிவை அனைவருக்கும் வழங்கும் உங்கள் நல்ஒளி வாழ்க வளர்க 🙏

  • @vigneshmuthiyah2545
    @vigneshmuthiyah2545 5 ปีที่แล้ว +9

    நான்கு நாள் பதிவிடாமல் இருந்ததற்கு ஈடாக நாற்பது நிமிடத்திற்கு மிக நீளமாக சிறப்பாக பல நாள் காத்திருப்பில் உள்ள பதிவை பதிவிட்டுளீர்கள். மிக்க நன்றி குருவே 🙏

    • @NALOLI
      @NALOLI  5 ปีที่แล้ว +1

      நன்றி விக்னேஷ்

  • @sumathimano4341
    @sumathimano4341 5 ปีที่แล้ว +4

    அய்யா வணக்கம்
    அருமையான பதிவு. விளக்க உரை அருமை.தாங்கள் கூறியது போல் கடக கேது மகர ராகு ஜாதகத்தில் அமைய பெற்றஜாதகர்கள் நல்ல ஞானம் பெற்றவர்கள் தானே ? நன்றி.வணக்கம்.

  • @ganesanr9012
    @ganesanr9012 5 ปีที่แล้ว +5

    அருமையானபதிவு...........................நன்றிங்கசார்

  • @jayasreedinakaran1868
    @jayasreedinakaran1868 5 ปีที่แล้ว +7

    மிகவும் எதிர் பார்த்துக் கொண்டு இருந்த பதிவு. தங்களது அறிவு சிறு அறிவு என்றால் நம்ப முடிய வில்லை. மிக்க நன்றி

  • @alwinraj8535
    @alwinraj8535 4 ปีที่แล้ว +1

    Arumai arumai Guruve ithai ethirparthen guruve

  • @lakshmysridhar9198
    @lakshmysridhar9198 3 ปีที่แล้ว

    Good evening Sir
    Thank you so much, you have said Rahu is in my horoscope 5th house , my Lis Simma Rahu is on 5th house
    So , your vedio has given my mind clear.. at the same point Ketu is in 11th house ..
    Thank you..
    Thank you very much 🙏🙏🙏

  • @muralidaranbala
    @muralidaranbala 3 ปีที่แล้ว

    அருமை ஐயா பல தடவை கேட்டாலும் வாக்கு வன்மை கேட்டு கொண்டே இருக்கலாம் அற்புதமான பதிவு

  • @ssvijay4786
    @ssvijay4786 5 ปีที่แล้ว +5

    Sir, Rahu + Guru + mars in Simha ( third house) my lagnam is mithuna .what does it implies ?

  • @bhuvanaswami7302
    @bhuvanaswami7302 3 ปีที่แล้ว +1

    எனது கணவர் வயது 45 கும்ப லக்னத்தில் பிறந்தவர் பத்தாம் இடம் ஜீவன ஸ்தானாதிபதி ராகு தனித்து நின்று அனுஷம் நட்சத்திரத்தில் இருக்கிறார் வீடு கொடுத்த செவ்வாய் ஆட்சி மேஷத்தில் சந்திரன் கூட இருக்கிறார் குரு ஒன்பதாம் பார்வையாக பார்க்கிறார் செவ்வாய் எட்டாம் பார்வை யாக ராகுவை பார்க்கிறார் புதன் வக்ரம் பெற்று கேது கூட நான்காம் இடத்தில் இருந்து ஏழாம் பார்வை யாக ராகுவை பார்க்கிறார்.லக்னாதிபதி சனி சூரியனுடன் ஐந்தில் புனர்பூசம் நட்சத்திரம் இருக்கிறார் ராகு தசை ஆரம்பித்து விட்டது நிரந்தர வேலை வருமானம் இல்லை இந்த ராகு தசை என்ன செய்யும் பலன் சொல்லுங்க ஐயா

  • @cellphone4457
    @cellphone4457 5 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி

  • @manimegalairamaswamy2542
    @manimegalairamaswamy2542 3 ปีที่แล้ว

    ஐயா மிகவும் அருமையான பதிவு. மிக்க நன்றி ஐயா.

  • @Veenamega
    @Veenamega 4 ปีที่แล้ว +3

    Sir,I have Jupiter and ketu in Kadagam Rasi,(Lagnam) and Saturn and rahu in 7th house(Makaramrasi) how,is it Sir

  • @prabhshankarshan
    @prabhshankarshan 4 ปีที่แล้ว +2

    I want to learn from you ,you are genius

  • @ilongsugathi2803
    @ilongsugathi2803 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா என் பெயர் சுகந்தி திருப்பூர் மாவட்டத்தில் இருக்கிறேன். தனுசு லக்னம் மேஷ ராசி பத்தாம் இடமான கன்னியில் சித்திரை 1ம் பாதத்தில் ராகு இருக்கிறார். தற்போது ராகு திசை தொடக்கம். எனக்கு இந்த திசை நற்பலனை தருமா. மிகுந்த கஷ்டமான நிலையில் இருக்கிறேன். 09.07.1977. நேரம் மாலை 6.45. பிறந்த ஊர் ஈரோடு. தனுசு லக்னம் மீனத்தில் கேது மேஷத்தில் சந்திரன் ரிஷபத்தில் செவ்வாய் குரு சுக்கிரன் மிதுனத்தில் சூரியன் கடகத்தில் சனி புதன் கன்னியில் ராகு. பலன் தருமா

  • @abinasht
    @abinasht 4 ปีที่แล้ว +3

    Sir,rahu in 9th from Scorpio lagna.It is good or bad

  • @shubaidhabanu1398
    @shubaidhabanu1398 4 ปีที่แล้ว +1

    Very nice spiritual speaking

    • @shubaidhabanu1398
      @shubaidhabanu1398 4 ปีที่แล้ว

      Sir I m thiruvathirai star but I understand about globe we just for our karma be with God rules always good

  • @ramrajmoorthy4432
    @ramrajmoorthy4432 5 ปีที่แล้ว +2

    Nanri sir

  • @Sakthivel-th7ig
    @Sakthivel-th7ig 4 ปีที่แล้ว +2

    What is the benefit if ragging in kumbam

  • @gmani03chem
    @gmani03chem 5 ปีที่แล้ว +1

    Nantri...

  • @navamanidevi2877
    @navamanidevi2877 4 ปีที่แล้ว

    Unga pattanarai manathara prathikkindren🙏🙏🙏⚘

  • @sathishm3396
    @sathishm3396 5 ปีที่แล้ว +1

    Sir
    My lagna is shima, danusu rasi, rahu placed 10th place, now present dasha is rahu dasha & bhuda bukthi it is good, my dob is 23:12:1984, time is 11:40pm place. Bangalore

  • @navamanidevi2877
    @navamanidevi2877 4 ปีที่แล้ว

    Nandri ng sir🙏🙏🙏⚘

  • @SakthiVel-hu5cd
    @SakthiVel-hu5cd 5 ปีที่แล้ว +1

    Kanni lagnum. Pudhan and ragu combined in 6th place from lagnum?what will happened sir?

  • @rameshkumarp5625
    @rameshkumarp5625 5 ปีที่แล้ว +2

    ஐயா வணக்கம், மீன ராகுவை பற்றியும் 10மிட ராகுவை பற்றியும் விளக்கமாக கூறவும்.💐💐💐

  • @ramachandranramachandran2891
    @ramachandranramachandran2891 2 ปีที่แล้ว

    Messa rasil Ragu bagavan 7idam sevaiodu senrdhu natakum palan simma rasi tholam laknam puram natchathiram Ragu bagavan nallathu seiuma ayya

  • @balamanikandan7160
    @balamanikandan7160 ปีที่แล้ว

    எனது ஜாதகத்தில் மஹர லக்கினம் சிம்ம ராசி 3ல் ராகு செவ்வாய் சேர்க்கை உள்ளது ராகுதிசை நடக்கிறது எப்படி இருக்கும் அய்யா.

  • @sarvamumsaimayamcreationat5006
    @sarvamumsaimayamcreationat5006 5 ปีที่แล้ว +2

    Ayya Ennaku makara ragu 5th place la ragu ennoda lagunam kanni ayya 11th place la kethu guru serkai ayya eppadi irukum

  • @balanithya2532
    @balanithya2532 5 ปีที่แล้ว +2

    11.11.1995.mithunam rasi thula laknam trichy balakrishnan government job kitakuma sir sani dhasa

  • @user-zi2pn4jn4f
    @user-zi2pn4jn4f 5 ปีที่แล้ว +2

    ஐயா,
    நான் வாழ்வின் உச்ச பட்ச விரக்தியில் உள்ளேன். நீங்கள் எனக்கு கூறும் பலன் களால் நான் தெளிவுறுவேன் என நம்புகிறேன். ஐயா மன்றாடி கேட்டுக்கொள்கிறேன் பலன் சொல்லுங்கள்
    Birth date:30/07/1975
    Birth time:2:37pm
    Birth place:theni
    Name:chandrasekar

  • @annamalaidevarasan6391
    @annamalaidevarasan6391 5 ปีที่แล้ว +1

    மேஷ லக்னம் ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம் லக்னத்திற்கு 2ல் சந்+ராகு, 7ல் செவ்+சனி, 8ல் சுக்+கேது, 9ல் சூரியன்+புதன் +குரு....Dob: 14.1.84; 1.45 pm.,ஐயா எனக்கு தற்போது தொழில் இல்லை. எப்போது கிடைக்கும்? ராகு திசை எனக்கு எப்படி இருக்கும்?

  • @sankarlalsamisha119
    @sankarlalsamisha119 ปีที่แล้ว

    Date of birth 7.11.1950
    Time night 8.05 pm
    Now puthan thisai
    Raghu puthi in meenam
    How is the life

  • @nationalboilers5990
    @nationalboilers5990 3 ปีที่แล้ว

    Very nice sir

  • @umasaravanan3843
    @umasaravanan3843 5 ปีที่แล้ว +1

    Thank you sir for this video. My sister's daughter's age is 11. Kadaga lagnam, chandhiran Rahu magarathil , Sani simmathil, sevvai chukkiran Rishabathil, sun and mercury ~Mithunam, Jupiter~kumbam . Nakshatra~Avittam . Rahu dhasa running .Kalathiramum mananilayum endha alavukku padhikkum? Uma Saravanan .

  • @arockiasamy7431
    @arockiasamy7431 2 ปีที่แล้ว

    ஜயா வணக்கம் மிதுனம் லக்கனம். சிம்ம ராசி. பூரம் நட்சத்திரம். 1ம் பாதம். லக்கனம் மிதுனம் 1ல் குரு/செ. சிம்மம் 3ல். சனி/சந்/சுக். கன்னி 4ல். ராகு/புதன்/சூரி. மீனம் 10ல். கேது. நடப்பு ராகு திசை. சுய புத்தி ராகு திசை யோகம் தருமா

  • @sindhudinesh5829
    @sindhudinesh5829 5 ปีที่แล้ว +2

    Asdalakhmi yogam pathi sollunga

  • @karunagaran4593
    @karunagaran4593 5 ปีที่แล้ว +2

    sir, rahu in virchaka laknam, kanni rasi, chithra nakshathram

  • @arunkumarvikramvenkatesan2530
    @arunkumarvikramvenkatesan2530 5 ปีที่แล้ว +7

    விருச்சகத்தில் ராகு உச்சம் என பல ஜோதிடர் கூறுகிறார்கள் விருச்சக ராகு பற்றி கூறங்கள் குருவே 8ல் ராகு விருச்சகத்தில் இருந்தும் நிறைய சாதனையாளர்கள் உள்ளார்களே ஏனென்றால் 8ம் இடம் ஆராய்ச்சி புத்தியை தரும் பெரிய சொத்தை குறிக்கும் தாம்பத்யத்தை குறிக்கீம் அதை தெளிவுபடுதுங்கள் ஜோதிடஞானியே

  • @devidinker7500
    @devidinker7500 5 ปีที่แล้ว +2

    Super sir my date of birth 24.3.71 pm 3.'0' clock

  • @abhibharu987
    @abhibharu987 5 ปีที่แล้ว

    Nice video sir
    Sukran +raagu in 6th place

  • @soundarrajan6477
    @soundarrajan6477 2 ปีที่แล้ว

    In 8th place ragu suriyan and with bhudhan suriyan is nicham in 9 th house savai guru sukiran 10 th place Sani kastam thirava illa ya sir

  • @radostar7954
    @radostar7954 2 ปีที่แล้ว

    எனக்கு ராகு திசை நடக்கிறது. யோகம் ஏதும் உண்டா. 28.10.1966. வெள்ளிக்கிழமை இரவு 11.20. திருச்சியில் பிறப்பு.

  • @neelakandannv8799
    @neelakandannv8799 ปีที่แล้ว

    RAHU 11thil KUBHAM LAGNAM IRUNDAL NALLATHU TANE Ayya?
    Please reply?

  • @lachu2122
    @lachu2122 5 ปีที่แล้ว +2

    Sir you didn't say abt viruchaga rahu and rahu in viruchaga laganam ....

  • @ganeshm9587
    @ganeshm9587 5 ปีที่แล้ว +1

    Plz tell abt viruchiga rahu

  • @user-jo6xt6oc8v
    @user-jo6xt6oc8v 5 ปีที่แล้ว +2

    ayya enaku mahara lakenam lakenathala ragu Shani kadakathula guru kethu eppdiirukm

  • @soundarrajan6477
    @soundarrajan6477 2 ปีที่แล้ว

    Yappo tha kastam thirumooo thariyala ragu in 8th house in thulam rasi at sitharai natchathiram me meem lakanam meesa rasi me in kala sarbadosam

  • @vijayatj4942
    @vijayatj4942 5 ปีที่แล้ว

    Hai sir your speech is excellent and I watch your programs everyday without even missing one program my son is prabhakar date of birth 9.3 1992 time 9.05 pm walajapet he is doing business and marriage life please tell me thank you guru vakram raghu kedu sare pari varthanai raghu thasa please

  • @arvindkumar-xi3rp
    @arvindkumar-xi3rp 5 ปีที่แล้ว +2

    Kumba rahu in 7th house sir??

  • @seenivasanseenivasan8616
    @seenivasanseenivasan8616 3 ปีที่แล้ว

    Sir ல=விருச்சிகம்,5- இல் கேது,செவ்வாய்,சுக்கிரன்,7-இல்சூரியன்+குரு பகவான்_-9இல் சனி,10-இல் சந்திரன்,11-இல் ராகு இந்த ஜாதகம் எப்படி இருக்கும்

  • @kalaimathipirabakaran284
    @kalaimathipirabakaran284 5 ปีที่แล้ว +2

    same nan kumbaya rase kumbaya Lagnam 10 housela ragu+sewai it's good or bad I'm suffering lot in my life
    Phone number please

  • @r.nadeshkumar1011
    @r.nadeshkumar1011 5 ปีที่แล้ว

    வணக்கம் சார், பிறந்த நாள் 17-03-1993, நேரம் 12.17 மதியம், இடம் பொள்ளாச்சி, மிதுன லக்கினம், 6இல் விருச்சிகத்தில் தனித்த ராகு, ராகு திசை எப்படி இருக்கும் என்று கூறுங்கள்,

  • @priyangagr8592
    @priyangagr8592 2 ปีที่แล้ว

    Rasi - kadagam ,lagnam - rishabam , lagnathil - rahu ....palan

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 3 ปีที่แล้ว

    Sir kadagam Ragu + Budhan @ 11 place please explain

  • @sarvamumsaimayamcreationat5006
    @sarvamumsaimayamcreationat5006 5 ปีที่แล้ว +1

    Date of birth 4.12.1990. mithuna rasi punarpusam naskathiram ayya pirantha area Trichy Sani dhisai raning

  • @sriramakrishnan7224
    @sriramakrishnan7224 5 ปีที่แล้ว +4

    திருவடிக்கு வணக்கம்

  • @rakshithsanju252
    @rakshithsanju252 3 ปีที่แล้ว

    Sir na kanni lagnam, 5th house magrathil raghu erukurar athu nalatha sir na mithuna rasi

  • @apsathyamangalamsathyamang1918
    @apsathyamangalamsathyamang1918 4 ปีที่แล้ว

    Sir ponnukku,kadaga laknam rahu ,sukran,budan ullathu.yenakku kumbam rahu 11aam vidu.nallathungala?

  • @sridevijayakumar4130
    @sridevijayakumar4130 3 ปีที่แล้ว +1

    ரிஷபம் ராகுவை பற்றி தெரியப்படுத்துங்கள்

    • @NALOLI
      @NALOLI  2 ปีที่แล้ว

      பேசுகிறேன் நன்றி

  • @ranjinim2466
    @ranjinim2466 5 ปีที่แล้ว

    Kumba Lagnam thil Raghu irundal nalladha? Navamsa thil dhanus yil uladu

  • @baranidharan6928
    @baranidharan6928 5 ปีที่แล้ว

    துலா லக்னம் பூராட நட்சத்தி 10ல் ராகு புதன் 11ல் குரு செவ்வாய் சனி 8 சுக்கிரன் 9ல் சூரியன்

  • @loganathantharani2599
    @loganathantharani2599 4 ปีที่แล้ว +1

    Nandri

  • @mindrelax7235
    @mindrelax7235 5 ปีที่แล้ว +2

    First your mentioned viruchigam then skiped that raasi may I know why

  • @saranyakumarasamy7796
    @saranyakumarasamy7796 ปีที่แล้ว

    makara lakathil raghu palan epati erukum life neraiya kastam

  • @RajeshKumar-qj3gs
    @RajeshKumar-qj3gs 4 ปีที่แล้ว

    ஐயா, மிகவும் அருமையான பதிவு. கெட்டவணையும் நல்லவனாக மாற்றிவிடும் தங்கள் சொல். தங்கள் ஜாதகத்தில் குரு பகவான் ஆட்சி உச்சம் பெற்றுவுள்ளார் போலும். 10 இம் இடத்தில் சனி பற்றி ஒரு அருமையான பதிவு இடவும் ஐயா...

  • @balasubramaniyanpackirisam5834
    @balasubramaniyanpackirisam5834 5 ปีที่แล้ว

    Swamy enakku dhanushu rashi uthradam nakshathram. kadagalaknam life eppudi irukkum

  • @rjabalasuntheram4880
    @rjabalasuntheram4880 5 ปีที่แล้ว

    ஐயாவணக்கம்.பாலசுந்தரம்31.10.1972 கும்பம் லக்னம் சிம்ம ராசி லக்.11ல்தனுசுவீட்டில்குரு ராகு நடப்பது ராகு திசைராகுபுத்தி(18.10.2019)தயவுசெய்து பதில் சொல்ல வேண்டும் நன்றி

  • @sakthysakthy7348
    @sakthysakthy7348 5 ปีที่แล้ว +1

    Superb sir..wonderful speech..6.3.1996.sir 4m edam Gantiram ...Sthanam enpargal...unmaiya...anggu kanni vettil ragu 4 th home ragu erukirar...gantirathil ulla kanni vedu 4 th house gantiram veru sollungga sir..epdi palan solluvergal..mithuna laknam... 7 th house gantirathil guru...9 th house 4 kiragam..10 gantirathil kethu erukirar..sollungga sir gantirathil guru veru payamuruthukirathu..pls sollungga boy rempa thunpapattudan..sir entha boy vayitril summakkum pothu vishnu enru boy ya eruntha entha name vaikirom..pen enral alamalmagai enru vaikirom enru erunthom...But vaigalei..puthan lakmathipathy raciyathipathy ya erukirar..entha boyku..

  • @smuruganantham1373
    @smuruganantham1373 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா

  • @jeyaananth.c164
    @jeyaananth.c164 4 ปีที่แล้ว

    Sir I born with 13 12 1986 rasi mesam sir....can u pls tel me about me sir. My name is kanageswari.

  • @subathradevi1013
    @subathradevi1013 5 ปีที่แล้ว

    அய்யா
    என் பெயர். K.விவேகானந்தன் நான்
    சிம்மலக்கணம்
    லக்கனத்தில்
    ராகு. செவ்வாய். குரு.
    மாந்தி
    அய்யா.பதில்
    தாருங்கள்

  • @arunkumarvikramvenkatesan2530
    @arunkumarvikramvenkatesan2530 5 ปีที่แล้ว

    குருவே வர்கோத்தமம் பற்றிய உங்கள் பதிவை பார்த்தேன் நான் மேஷ லக்னம் 8ல் விருச்சகத்தில் ராகு வர்கோத்தமம் நன்மையா என்ன பலன்....ஏனொன்றால் விருச்சகத்தில் ராகு உச்சமென்கி ரார்களே

  • @kailasiyer
    @kailasiyer 2 ปีที่แล้ว +1

    Okokok

  • @licchinnusami410
    @licchinnusami410 5 ปีที่แล้ว

    தனுசு ராசி & லக்னம் -கும்பத்தில் ராகு உள்ளது ராகு எப்போது திசை நன்மை தரும்

  • @mahadevi6308
    @mahadevi6308 4 ปีที่แล้ว

    Sir ungakitta jadhagam paakanum sir.ungala contact panna mudiyuma sir

  • @anbugowtham651
    @anbugowtham651 2 ปีที่แล้ว

    Ragu lagunathula eruntha yenna nadakum sir

  • @bethusaamy1044
    @bethusaamy1044 4 ปีที่แล้ว

    தாங்கள் ராகு பற்றி மிகவும் தெளிவாக எடுத்துக் சொல்லி இருக்கிறீர்கள் ராகுக்கு நான்கு கேந்திரத்தில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறீர்கள் இதில் ஒரு கேந்திரத்தில் கிரகம் இல்லை என்றால் ராகு யோகத்தை செய்யுமா

  • @selvamganes.a4162
    @selvamganes.a4162 2 ปีที่แล้ว

    Iyya.1m.su.sk.kethu.vei.12m.ragu.6m.kethu.9m.mathnthi.4m.se.sanei.riplay

  • @lakshmysridhar9198
    @lakshmysridhar9198 3 ปีที่แล้ว

    Ketu is on 11thhouse

  • @susilasusi1469
    @susilasusi1469 5 ปีที่แล้ว +1

    Thula rasi makara lagnam susila frm malaysia

  • @kanis5585
    @kanis5585 4 ปีที่แล้ว

    u dint even say about 6th place and if rahu is in kumbam.. only talking about particular places, except 6th place u r telling everything, i came thia video to know tat only..

  • @pagalavansundar2222
    @pagalavansundar2222 5 ปีที่แล้ว

    மகர லகணம் அய்யா எனக்கு.... லகணத்தில் எனக்கு ராகு

  • @theivaishaankishaan4340
    @theivaishaankishaan4340 4 ปีที่แล้ว

    லக்னத்திற்கு 5ல் ராகு, செவ்வாய் ஐயா எனக்கு 2ஆண் குழந்தை .5ல் ராகு கேடுதல்களை செய்யாதா ஐயா

  • @arumugamvrv7514
    @arumugamvrv7514 5 ปีที่แล้ว

    ராசி ரிஜபம் லக்னம் தனுசு ராகு லக்னத்தில்

  • @pagalavansundar2222
    @pagalavansundar2222 5 ปีที่แล้ว +1

    மகர லகணத்தில் ராகு ராகுவுக்கு 7ல் குரு கேது அய்யா... கடன் துயரம் மட்டுமே எஞ்சியுள்ளது மாறுமா இவை

  • @mageshmagesh9020
    @mageshmagesh9020 4 ปีที่แล้ว

    மீனம்11ல்குகூராகு

  • @navamanidevi2877
    @navamanidevi2877 4 ปีที่แล้ว

    Nandri ng sir 🙏🙏🙏⚘