வணக்கம் கண்ணுகளா. நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. உங்களைப் போல் நல்ல இதயங்கள் இந்த மாதிரி பதிவுகளை வெளியிடுவதோடு நிறுத்திக் கொள்ளாமல் ஓரளவு நல்ல குழந்தைகளாக வாழுங்கள். சக மனிதர்களை நேசிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும் கண்ணுகளா. முடிந்த அளவு தலைவர் போல் நாட்டை மிகவும் நேசிக்க வேண்டும். அடுத்த வர்களுக்கு. உதவி செய்யுங்கள். கடவுள் உங்களுக்கு சகல நலன்களையும் அருளட்டும். ஓங்குக தலைவர் புகழ். நன்றி வாழ்க நலமுடன்.
இந்த தெய்வத்தின் பெயரை உச்சரிக்கும் அறுகதையே பெறவே நான் பல ஜென்மங்கள் எடுக்க வேண்டும் என்பது எனக்கு நன்றாக தெரியும் எம்ஜிஆர் என்ற பகவானின் தர்ம சரித்திரம் ஒரு கடல் அந்த கடலே ஆய்வு செய்வது என்பது நடக்காத காரியம் உலகமே போற்றுகிறது அந்த இறைவனே இதுபோன்ற பதிவுகளே வெளியிடும் தங்களுக்கு நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துகொள்கிரேன் சூப்பர்
பொன்மனச்செம்மலின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் அனைத்தும் ஒரு தெய்வம் அவதாரம் எடுத்து வந்து வாழும் போது நடந்தவை *அவர் வாழ்ந்த காலத்திலும் 'வாழ்ந்த மண்ணிலும் வாழ்ந்து வருகிறோம் என்பதே பெரும் பாக்கியம் * எட்டாவது வள்ளல் ஏழைகளின் ஏந்தல் மனித நேய முதல்வர் எங்கள் வீட்டு பிள்ளை என வாழ்ந்த மக்கள் திலகத்தின் புகழ் இவ்வையகம் உள்ளவரை நீடூழி வாழும் 🙏
தனிமனித ஒழுக்கநெறிகளை தன்னுடைய படங்கள் மற்றும் பாடல்கள் மூலம் மக்களுக்கு அறிவூட்டிய புரட்சித் தலைவர் அன்பர் அவர்களின் புகழை வாழும் தத்துவஞானி அன்பர் சுகிசிவம் ஐயா அவர்கள் போற்றுவது மிகவும் சிறப்பு
மன்னாதி மன்னனின் புகழ் இந்த வானமும் பூமியும் போல் அவர் இதயம் என்னும் கோவிலில் மக்களை உளமாற நேசிப்பதிலும் அள்ளி கொடுப்பதிலும் அவர் மனம் கடலைப்போல் பரந்து விரிந்து இருந்தது அந்த பொன்மனச்செம்மலின் புகழ் வாழ்க வாழ்க வாழ்க
சிறுவயதில் இருந்தே புரட்சித்தலைவர் இடம் நல்ல பிடிப்பு இருந்தது பின்னர் அது சரியானது என அறிந்து திருப்திப்பட்டேன் திரு சுகி சிவம் அவர்கள் நிரூபித்திருக்கிறார்கள்.
வார்த்தைப் படி செயல் இருந்தது. செயல் படி வார்த்தை இருந்தது.அது புரட்சித் தலைவர் MGR தான். சினிமாவில் எப்படி நடந்துக் கொண்டாரோ அப்படியே நேரடி வாழ்க்கையிலும் இருந்தார்.அவர் கடை 8 வள்ளலில் ஒருவர்.
நல்ல விஷயம் நிறைய பேர் மக்கள் திலகம் அவர்களை பற்றி மறக்காமல் பேச நிறைய சேனல்களில் வருகிறது ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறது.நன்றி
Q 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍*👍👍👍👍*
SSyysyyYXYYY
2s
Rs Sss
புரட்சித்தலைவர் இதயதெய்வம் வாழ்ந்தக் காலத்தில் நாங்களும் வாழ்ந்தோம் என்பதே மிகவும் பெருமையாய் இருந்தது
தெய்வப்பிறவி எம் ஜீ ஆர்.அவர் வாழ்ந்த காலத்தில் நாங்களும் வாழ்ந்தோம் என்று நினைத்து சந்தோசப்படுகிறோம்
IT IS TRUE TRUE TRUE.I AM VERY MUCH GLAD ABOUT YOUR WORDS AND ACCEPT IT. NEER ULLAALVUM NILAM ULLLAALVUM NILLAITHU NIRKKUM PONMANACHEMMAL PUGAZH.TQ.
வணக்கம் கண்ணுகளா. நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. உங்களைப் போல் நல்ல இதயங்கள் இந்த மாதிரி பதிவுகளை வெளியிடுவதோடு நிறுத்திக் கொள்ளாமல் ஓரளவு நல்ல குழந்தைகளாக வாழுங்கள். சக மனிதர்களை நேசிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும் கண்ணுகளா. முடிந்த அளவு தலைவர் போல் நாட்டை மிகவும் நேசிக்க வேண்டும். அடுத்த வர்களுக்கு. உதவி செய்யுங்கள். கடவுள் உங்களுக்கு சகல நலன்களையும் அருளட்டும். ஓங்குக தலைவர் புகழ். நன்றி வாழ்க நலமுடன்.
தெய்வம் அல்லவா, அவர்! எல்லாவித நுணுக்கங்களையும் அறிந்தவர்.
"எங்கள் தங்கம்" பற்றி உங்கள் புகழாரம் சூப்பர்ப்.
Sir very nice information and program thank you for showing this program video 🙏🙏🙏👌👌👌👍👍👍
இந்த தெய்வத்தின் பெயரை உச்சரிக்கும் அறுகதையே பெறவே நான் பல ஜென்மங்கள் எடுக்க வேண்டும் என்பது எனக்கு நன்றாக தெரியும் எம்ஜிஆர் என்ற பகவானின் தர்ம சரித்திரம் ஒரு கடல் அந்த கடலே ஆய்வு செய்வது என்பது நடக்காத காரியம் உலகமே போற்றுகிறது அந்த இறைவனே இதுபோன்ற பதிவுகளே வெளியிடும் தங்களுக்கு நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துகொள்கிரேன் சூப்பர்
அருகதை. சரி
திரு சைதை துரைசாமி மக்கள் திலகம் அவர்களின் தூய்மையான தொண்டன்
பொன்மனச்செம்மலின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் அனைத்தும் ஒரு தெய்வம் அவதாரம் எடுத்து வந்து வாழும் போது நடந்தவை *அவர் வாழ்ந்த காலத்திலும் 'வாழ்ந்த மண்ணிலும் வாழ்ந்து வருகிறோம் என்பதே பெரும் பாக்கியம் * எட்டாவது வள்ளல் ஏழைகளின் ஏந்தல் மனித நேய முதல்வர் எங்கள் வீட்டு பிள்ளை என வாழ்ந்த மக்கள் திலகத்தின் புகழ் இவ்வையகம் உள்ளவரை நீடூழி வாழும் 🙏
வாழ்க உங்கள் தொண்டு
வளர்க எம் ஜி ஆர் புகழ்.,
மனித தெய்வம் எங்கள் புரட்சி தலைவர் என்றென்றும். மக்கள் மனதில் வாழ்ந்து. கொண்டு இருக்கிறார்.
கண் முன்னே வாழ்ந்த இறைவன் மகேஸ்வரன் மக்கள் திலகம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் 🙏
The only hero , and the only powerful leader in the world
சின்ன சின்ன விஷயம் பார்த்து பார்த்து செய்தவர் மக்கள் திலகம் அவர்கள்..
தனிமனித ஒழுக்கநெறிகளை தன்னுடைய படங்கள் மற்றும் பாடல்கள் மூலம் மக்களுக்கு அறிவூட்டிய புரட்சித் தலைவர் அன்பர் அவர்களின் புகழை வாழும் தத்துவஞானி அன்பர் சுகிசிவம் ஐயா அவர்கள் போற்றுவது மிகவும் சிறப்பு
எம் ஜி ஆரின் புகழை கவுரவமாகவும், அனைவரும் கவனமாகவும் கேட்கும்படியாகவும் மட்டுமல்ல மற்றவர்களுக்கு நல்ல அறிவுரையாகவும் அமைந்த செய்தியாக உள்ளது.
L terima. Hvshyhhji89o
Auto show
Home
தெய்வத்தாய் சத்யா அம்மாவின் தெய்வ மகன்.
தகுதியான தலைவர்
உண்மையான தகவல்.
நன்றி
Thiru sukisivam ayya avargale ungalin mgr patri aaraichikku mikka nandri
மன்னாதி மன்னனின் புகழ் இந்த வானமும் பூமியும் போல் அவர் இதயம் என்னும் கோவிலில் மக்களை உளமாற நேசிப்பதிலும் அள்ளி கொடுப்பதிலும் அவர் மனம் கடலைப்போல் பரந்து விரிந்து இருந்தது அந்த பொன்மனச்செம்மலின் புகழ் வாழ்க வாழ்க வாழ்க
Qqqqqq
வாழ்க வாழ்க எம்ஜியார் புகழ்.
SUGI SIVAM SIR YOUR SPEECH IS SUPER SUPER.IT IS VERY CORRECT TO PURATCHI THALAIVAR PONMANA CHEMMAL
TQ.
வாழ்ந்தவர் கோடி...
மறைந்தவர் கோடி...
மக்களின் மனதில் நிற்பவர் யார்?
இதில் என்ன சந்தேகம்.. தலைவா,
அது நீதானே...!
மொத்தக் தமிழ் நாட்டுக்கும் தெய்வம் ஒன்று இருந்தால் அது நமது புரட்சி தலைவர் டாக்டர் M G R AVL தான்
Mi
tamilnadukandamanithadèivammgr
ஒரு சந்தன மரம் பொன்னிறம் பெற்று நிற்பது போன்ற தோற்றம். ஆஹா
என்ன அருமையான
வர்ணிப்பது!
சுகிசிவம் கேள்வியும்
பொன்மனச்செம்மல் பதிலும்
ஆஹா ஓஹோ!!
எங்கள் வீட்டு தெய்வம்
ஏழை பங்காளான் என்றும் எங்கள் இதயத்தில்.
Great news thank you 💯
Super Thambi Thank U 👏👏👏
நன்றி சார்
முகம் அப்படிப்பட்ட முகம் சார்..
என்ன பொலிவு அந்த முகம்.நேரில் பார்த்த அனுபவம் உண்டு ..
அபூர்வ மனிதர்
புரட்சித்தலைவர்
MGR the Great....
EverGreen Leader in TN
அவர் போல் வாள முயற்சி செய்கிறேன்
எம்ஜிஆர் நாமம் வாழ்க வளமுடன்
மாமேதை மேதை கடவுள் தெய்வம்
சாமி வணங்குகிறேன் 🙏🙏🙏🙏
சினிமா அரசியல் முதலில் மக்கள் திலகம்... வாழ்க தலைவர் புகழ்
மனிதர்களில் மாமனிதர் எம்ஜியார்.
Thank you for sharing this video.
A Dr. MGR fan from Calgary, Alberta, Canada. 👍❤🙏
மிக்க மகிழ்ச்சிங்க...
@@mgrdharisanam4900 please post more videos like this because Dr. MGR is forever 🙏
MGR Box office King of Tamil Film Industry Pride of Ceylon (Sri Lanka ) Gift to INDIA
அருமை சிறப்பு வாழ்த்துக்கள்
Nalla video brother 👍
Valthanthavar Kodi maraithavar Kodi makkalin manathil nitpavar MGR mattume.
MGR🙏🙏🙏🙏🙏
நாம் ஆன்மீக வாதி அல்ல
ஆனால் சுகி சிவம் அவர்களின் பொருள் பொதிந்த பேச்சாற்றல் அனைவரையும் ஈர்ப்பதே அதற்கு
சான்றாகும்.
Unmai sir innum ellor manadilum vazugirar MGR
Great leadare of india puratchiyar velga !!!!!
புரட்சித்தலைவர் நாமம்
வாழ்க
MGR Film Songs Makes me To Become A MBBS Doctor it is my Real Life
அருமை
Real stylish man makkal thilagam mgr only
சிறுவயதில் இருந்தே புரட்சித்தலைவர் இடம் நல்ல பிடிப்பு இருந்தது பின்னர் அது சரியானது என அறிந்து திருப்திப்பட்டேன் திரு சுகி சிவம் அவர்கள் நிரூபித்திருக்கிறார்கள்.
சூப்பர் சூப்பர்
Super...neci...M...G...R.
Superb sir
Well said ..... even Kanchipuram Pidam benefits from him ....
நீ உன்னை அறிந்தால்.
Engal makkal Thilagam
மனித தெய்வத்தை நேரில் கண்டு ஆனந்த பட்ட தொன்டன் நான்
எங்கள் வீட்டு குலதெய்வம் எம்ஜிஆர் அவர்கள் தான்
MGR enraalh makkal thilagam selvam endru arthamm
Good Massage
வார்த்தைப் படி செயல் இருந்தது. செயல் படி வார்த்தை இருந்தது.அது
புரட்சித் தலைவர் MGR தான். சினிமாவில் எப்படி நடந்துக் கொண்டாரோ அப்படியே நேரடி வாழ்க்கையிலும் இருந்தார்.அவர் கடை 8 வள்ளலில் ஒருவர்.
Very good information thank you small boy
I am join ANDONIRAJ NAGAPATINAM
A great man
Saw him just a meter away in Madurai Airport in 1969 for Nam Nadu function...omg...what a golden skin colour
You are gifted. May god bless you and your family. Lucky person in this world.
@@kesavanmadhavan2956 thank you sir
LEGEND MGR
Tamil. Peachaler. Thiru. Sugi. Sivam. Averkalal. Mgr
Pughqai pesumpothu
Iam. Very. Very. Enjoied
MGR For Tamil & Also for Tamil Makkal
Purachi thalaivar ponmanachemmal Dr MGR always great
Super
Great leader MGR
என் பெயர் முஹம்மது கபூர் ராஹ்மன் எனவே MGR என்று வைத்து கொண்டேன்
மிக்க மகிழ்ச்சிங்க...
🙏🙏🙏🙏🙏🙏🙏
MGR the great one and only super star manitharil manikkam manitha neyathin uruvam makkal thilakathin pugazh vazhga
MGR tharisanam vaazhka pallaandu
MANNADHIMANNAN MAKKALTHILAGAM PURATCHITHALIVER
😎 MGR 🙏
Makkal Tilagam Valntha Kalathil Nanum Valkiren endru sollumpothu
manam magilchi kadalil mithuirathu.
Valga Thalaivarin Puzhal
🙏🙏🙏🙏🙏
Thalaivarai patri pesa arugadhai illadha aal ivar, pachondhi, panathukku soram ponavar, thanadhu karuthil urudhiyaga illadha manidhan, nambiyavarai vazha vaithavar puratchi thalaivar, nambiyavargalai kazhuthai aruppavar suki Sivan.
மனித புனிதர்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Ayya ungal pechai puratchithalaivar kavanithu kondirukkirathu pola irukkirathu .vaazhka puratchithalaivar MGR naamam
MGR
❤❤❤❤
திரையுலகில் பெரும் புகழ் பெற்ற தகுதி வேறு யாராவது உண்டா என்று கேள்வி எழுகிறது ஏனென்றால் அவரது கொடைஉள்ளம் தான்
நானும் MGR ரசிகன் மலை கள்ளன் பார்த்பின் அப்போது என் வயது என்ன?
கருணைகடவுள்அழகுகடவுள்மனிதார்தெயவம்தாரமாவெந்தர்பபொன்மானசெம்மல்கடவுள்எம்ஜிஆர்துணைஜயாஉங்கள்கருத்துஅழகுஅரும்மைநன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
🙏🙏🙏🙏🙏❤️🙏😩
OK
வார்ரே வாவ் பெங்களூர்
365 ஒரு நாள் இரவு வரை. தமிழகத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் கலைஞர் கருணாநிதி...
Kaliyuga paramatma
Ippo irukkum amachargal. amma amma sollum avargal MGR i marandavargal. Ivargalukku makkal Safiya a paadam pugatuvargal
Ivvalavu mahathana vizhavai eduthu nadathiya anbu ilainjarkale neengal vaazhka pallaandu.
Ponmanachemmal vazga !!!!!
Shuki you realy a honest man? Today I don't believe you.
ਜ
Avar oru. Sahabtham
A very great and marvelous VATHIYAR who shined as a beacon light for the country.I love him a lot.
.
Unmayil sambalamillamal kalanthu kondara ??
Jo a
🌹🌹