ருசியான யாழ்ப்பாண கோழி கறி செய்வது இவ்வளவு இலகுவா? Jaffna Style chicken Curry by Yarl Samayal
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
- How to make Jaffna Style Chicken Curry?ருசியான யாழ்ப்பாண கோழி கறி செய்வது எவ்வாறு ு? let us find out In this video.
If you want any other Jaffna recipes let us know in the comments or on our social media.
Join with us on facebook
/ yarlsamayal
Join with us on Instagram
/ yarl_samayal
Yarl Samayal ( Yarl Cooking ) videos are focused on the food of the Northern part of Sri Lanka, particularly Jaffna (யாழ்ப்பாண சமையல்), and tries to identify the age-old recipes that deserve more attention. Jaffna is home to traditional Tamil cuisine and people commonly confuse it with South Indian cuisine. Although both styles of cooking are largely similar, the food of Jaffna has its own distinctive taste, and coconut plays a vital role in almost all dishes. The food of the North, much like in the rest of the island, is a delightful mix of spices that will melt in your mouth and leave you craving for more.
தமிழ்நாட்டில் இருந்து முதல்முறையாக நம் ஈழத்தமிழர்களின் உணவு முறையை பார்க்கிறேன்,நா ஊருகிறது,வாழ்த்துக்கள் ❤️🙏
மிக்க நன்றி சகோதரர்களே, செய்தும் பாருங்கோ, ரொம்ப நல்லா இருக்கும் ❤️
@@YarlSamayal கண்டிப்பாக சகோ 😊😊
அம்மா நீங்க செய்கிறது சமையல் வாசனை என் மூக்குக்கு எட்டவில்லை ஆனால் நீங்கள் பேசும் தமிழ் என் காதில் இனிமையாக கேட்கிறது நன்றி
மிக்க நன்றி
This one actually came out really well!! Thanks for an authentic jaffna chicken curry recipe
Hope you love it ❤️❤️try other dishes and tell us your feedback . If you can send your food pictures to us in our social media links in video discrption
Sappidanum pola irukku Amma.
Super
padimuraiyaaka podu ullen ellava .. neenkalum veeda seithu parththu sollunka epudi iruku endu.. sariya
Amma, indraikum unga video parthu samayal seithen, romba nalla vantathu. Uraipu than athigam achi but very tasty. Chicken curry yum katrikai paal kariyem seithen. Thanks amma. ❤
மாஷாஅல்லாஹ் Super இந்தக் கிரேவி எதற்கெல்லாம் வைத்து சாப்பிடலாம்
விரும்பின எல்லாத்துக்கும் இத வச்சு சாப்பிடலாம்
Super akka
Please do more Jaffna dishes please
🥰🙏🏻
Thank you Sure will put more
Super sister 👍👌
Nanum jaffna than....🤗❤
Joined with u 🔔✔
சற்தோ
சச
தங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிகவும் நன்றி. தங்களைப் போன்றோரின் ஆதரவுதான் எங்களை ஊக்குவிக்கும் உந்து சக்தி. இது எங்களின் தனி முயற்சி. இது வளர சிறிதளவு விளம்பரமும் தேவைதானே மிகவும் நன்றி
Happy to see you :) Your channel is awasome
Thanks for the video. I tired it today at home 🏠 it’s really come out very well. Can u plz make “Aadi kool “ and pidi kolukoddai ? Thank you.
Thank you :). Already uploaded the aadi kool recipie. please check that. and soon upload the pidi kolukaddai
can you show us how to make Murunga leaves varai
அடுத்த அடுத்த. மு
றையில். கட்டாயம். போடுவோம்
Sure Next time we will Put that :) Keep supporting
அருமையான தகவல் சகோதரி நன்றி 🌹💐🌷
மிக்க நன்றி சகோதரி💐🌷
Thanks amma
❤️❤️
Super from tamilnadu India
:) thank you so much
Hi Amma super yummy
Thank you
மிகவும் நன்றி அம்மா
மிக்க நன்றி
யாழ்ப்பாண வாசணை ❤❤❤❤👌
😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘🤗🤗🤗🤗🤗🤗😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😗😗😙😙😚☺️🙂😙😙😚☺️😙😚😚😙😙😚😙😚😚😚😚😘😘😄😍😘😘😍😘😍😍😘😘😘😘😘😘😘😘😘😘
Super!!!
Karuva thool eppidi seirathu?
கறுவாவினை நன்றாக வெய்யிலில் காயவைத்து அரைத்து எடுத்தால் கறுவாதூள் தயார்
@@YarlSamayal thank you!
Super akka Vera level 👍👍👍
Nantri :)
நன்றி அம்மா
நன்றி மகள்💐🌷
Hi
How do make fish curry
Tamil la sollunka
th-cam.com/video/P5nAfAWYGQA/w-d-xo.html
ஏற்கனவே போட்டுள்ளோம். செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்
Thank you aunty
Thank you so much
அம்மா அருமை நன்றி
மிக்க நன்றி ❤️❤️❤️
first coconut milk and 2 nd coconut milk epti pandrathu
தேங்காய் பூவை முதல் தரம் சிறிது தண்ணீர் விட்டு புழிந்து எடுத்தால் 1ம் பால் அதன் பின் வரும் பூவை மீண்டும் நீர் விட்டு பிளிந்தால் 2ம் பால்
கோழி கறி அருமை.👌😊
மிக்க நன்றி ❤️❤️
yummy , yummy
Hello ,
Chiken liver gravy seivinkala
Sure will upload soon ❤️
Super
Thank you ❤ ❤
Very very nice
Nan today pannan superb... ❤️
😊Thank you ❤️❤️
Looks great 👍
❤️❤️❤️
super 🤩
Thanks Keep Supporting
Super Amma🙏😊
Thank You
அருமை அருமை அம்மா
மிக்க நன்றி மகள்
Sooooper.... Amma.....
Super தாயே
நன்றி மகன் ❤️
👍👍👍
:)
Look yummy
சூப்பர் மா
மிக்க நன்றி. ❤️
Oru chinna thirutham. Yaarum sollavil sariyillai ena oru nalla ennathodu taan solgiren.
Methord illa Anna Method. R varadhu.
உங்களது அன்புக்கு ம் ஆலோசனைக்கும் மிகவும் நன்றி திருந்துகிறோம். கன்னி. முயற்சிதானே. அனுபவமில்லை. நன்றி
aamam .. naantri .. adutha muraiyil irunthu ithai thirithi kolkinteen :)
Good
Very tasty Aunty 👌
Fine. Where is the "Tip time"
Adding Salt to quick fry the onion :) what she do on that time :)
Super super
Thank you
Ella samalium podunka amma
enna vilankala neenka sollurathu
Semma amma paal Appam seithu kattugga
nantri
Super sister.
Thank you
Super akka
Thank you ❤️❤️
Manjal podalaiya?
nanka payanpaduthura yarl samayal milakai thooliula manchal iruku.. epudi seira endu thani video podu irukan parunka
Super akka 👌👏
Thank you :) Keep Supporting
Why don’t use any curry powder all curry use which I watched only chilli powder
th-cam.com/video/vaBczEHPsy0/w-d-xo.html
this is the Yarl Samayal Chili Powder, in jaffna we use chilli powder as curry powder, you can find how to make this powder on above link. and let me know if you have any queries
Chicken ewlo kg and onion ewlo edukkonum
For 1 KG chicken neenka kidathada 250g Onion podalam
மண்சட்டியிலே சமையல் செய்து காட்டலாமே மாமி
தற்போது அதில் தான் செய்கின்றோம்
Karuveppilai
Podalam ❤️
"Method " not "Methord" Thank you.
yes, that is our mistake :( sorry for that
how. to make. rava alva
kadayam rava alva seiyira epdui endu poduram kethiyila
மிளகாய் தூள் என்று சொல்வது தவறு மாமி....குழம்புத்துள் என்று சொல்லுங்கோ...
யாழ்ப்பாணத்தில் இதனை மிளகாய் தூள் என்று தான் சொல்லுவேம் ,.. இந்த மிளகாய்த்தூள் எவ்வாறு செய்வது என்றும் பதிவேற்றி உள்ளோம். அதனை ஒருமுறை பார்க்கவும்
அம்மா சமையலுக்கு யாழ்ப்பாணம் மரக்கரியும் வன்னி இறைச்சி கறியும் மடடக்கலப்பு கடலுணவும்தான் வன்னியில் எனது பேத்தியார் மான் இறைச்சி கறிக்கு விழங்காய் போட்டு ஒரு கரி வப்பா எனது அம்மாவால்கூட முடியாது மடடக்கலப்பு இறால் குழம்பு குழம்புதான்
உண்மை தான், யாழ்ப்பத்திலும் நீங்க நல்ல ருசியான கடலுணவு பெற முடியும்.
இறைச்சி சரக்கு தூள் செய்வது எப்படி
கடடாயம்.. மிக விரைவில் பதிவிடுகின்றோம்
Good🧡❤❤💔🖤💜💙💚
thank you 😍😍😍
In that karikku enna peyar
Chicken Curry
hai
hai
அம்மா உள்ளியும் போடவா
ஓம் ஓம் இஞ்சி உள்ளி அரைத்து போடலாம் ❤️
Ķ
❤️❤️❤️
ஏனம்மா வேறு மூடி இல்லையா
ஏன் இந்த மூடிக்கு என்ன
@@YarlSamayal கறி மசாலா கூட்டு முடியில் படிவது தெரியலையா
நன்றி அம்மா
மிக்க நன்றி
Super
Thanks 🤤
Hi amma super yummy