Very nice 🙏🙏 Please give swarams for "Paartha vizhi paarthapadi poothuirukka" in Paavani raga from Guna. And "Nilave mugam kaattu" from Yejamaan. Thank you
எனக்கு பரிட்சயமான, தொடர்ந்து பாடி, முணுமுணுத்த பாடல்களுக்கு ஸ்வரங்கள் கொடுக்க முடியும். இன் between my tight business schedule, i am doing this service to the music lovers and learners. ஆனால், நான் பல முறை கேட்டும், ஒரு சிலரை தவிர மற்ற யாரும் , நான் ஸ்வரம் கொடுத்து, அதை வாசித்து பழகிய பாடல்களை வீடியோ எடுத்து எனக்கு மெயில் செய்வதே இல்லை. இது ஒரு வழி பாதையாகவே இன்றும் தொடர்வது தான் எனக்கு வருத்தம். இருவழி பாதையாக இருக்கவேண்டும். நான் யாருடைய பொழுதை போக்கவும், யாருடைய பொன்னான நேரத்தையும் திருடவோ, வீணாக்கவோ சேனல் நடத்தவில்லை. என்னால் பயன் பெற்றதை வீடியோ எடுத்து அனுப்ப சொல்கிறேன். அவ்வளவு தான். Ok. I will try to give notes to your wishlist.☺️👍
அருமை
Nice
Very nice explanation
Enakum etam undu song swaram
அய்யா வணக்கம் சரவண பொய்கையில் நீராடி பாட்டுக்கு நோட்ஸ் போடவும் அய்யா
Very nice 🙏🙏
Please give swarams for "Paartha vizhi paarthapadi poothuirukka" in Paavani raga from Guna. And "Nilave mugam kaattu" from Yejamaan. Thank you
எனக்கு பரிட்சயமான, தொடர்ந்து பாடி, முணுமுணுத்த பாடல்களுக்கு ஸ்வரங்கள் கொடுக்க முடியும். இன் between my tight business schedule, i am doing this service to the music lovers and learners. ஆனால், நான் பல முறை கேட்டும், ஒரு சிலரை தவிர மற்ற யாரும் , நான் ஸ்வரம் கொடுத்து, அதை வாசித்து பழகிய பாடல்களை வீடியோ எடுத்து எனக்கு மெயில் செய்வதே இல்லை. இது ஒரு வழி பாதையாகவே இன்றும் தொடர்வது தான் எனக்கு வருத்தம். இருவழி பாதையாக இருக்கவேண்டும். நான் யாருடைய பொழுதை போக்கவும், யாருடைய பொன்னான நேரத்தையும் திருடவோ, வீணாக்கவோ சேனல் நடத்தவில்லை. என்னால் பயன் பெற்றதை வீடியோ எடுத்து அனுப்ப சொல்கிறேன். அவ்வளவு தான். Ok. I will try to give notes to your wishlist.☺️👍
Thank you. I will definitely send as per your wish
பிரபோ கணபதி
Anna
Ramesh from mandya karnatak
Saxophone player
Please
Rojapumalaile doing.
Vanathapol movi
Sure. For that song i will give notes in English. Please wait for #144th track in this channel.. ❤️👍🙏
Enakum ethm undu song swaram anupuga bro
நிச்சயம் நீங்கள் கேட்ட பாடலுக்கு ஸ்வரம் தருவேன். பொறுமையோடு காத்திருக்கவும். 👍❤️