தெருகுத்து வருவது சரியா? தெருகுத்து- வாஸ்து பலன்கள் | Street focus of any plat: Vastu Shastra
ฝัง
- เผยแพร่เมื่อ 3 พ.ค. 2018
- தெருகுத்து வருவது சரியா? தெருகுத்து- வாஸ்து பலன்கள் | Street focus of any plat: Vastu Shastra
வாஸ்து பற்றிய உங்கள் கேள்விகளுக்கு
94423 11702 / 79042 45515
---
Media Partner : வாஸ்து சாஸ்திரம்
Subscribe : goo.gl/ZfZN2W
Thanks good advice
சிறப்பான விளக்கம்... வாழ்த்துக்கள்..🙏
Well explained sir. Thanks
சார் தெளிவான விளக்கம் சார் சூப்பர்
Good afternoon sir very good explain sir 🌟🌟🌟⭐⭐🙏 thanks nandri sir
Thanks for your valuable information ❤️
Arumaiyana pathivu,,,,,👍
Thank you sir.i am clear my problem.
மிகவும் நன்றி அய்யா
NICE AND EDUCATIVE
அருமையான பதிவு
Very useful sir.
thank u for d information....sir
Thank you sir.
Thanks sir
Building ulleye kitchen ku adiyil septic tank irukke adhupathi sollunga sir
Sir pls explain with clear pic and also write directions
Sir, thenkizhakil thalaivasal ullathu ...angu kizhakai otti samyalarai vaikalama
Thanks a lot sir.
I have a plot facing west. It has street face in west north. Is it ok sir...
Depends upon your speech., I got this is good.
But I want this from your voice.
Please reply. Thanks a lot
Merkuthisayil erunthu kilakunoki thenvadal pathayil vantal nallathu or kettatha near vadamerkuplot
Nice
Therukkuthu roads vechu than pakamudiyuma? Alladhu gated Community ulla irukra lanespadiyum paakanuma?
Excellent sir
Thanks you sir
Good info sir
Sir..veetuku three sides road pogudhu..north cover aaikruku. Idhu correct ah
Agriculture land converted as colony. There is 2 entrance . one is in north west -North another in south west -west side. Both are nagative side. But inside constructed house in as per 100% vastu. Now will impact any, due to compound entrance??
Super .... thank u
வணக்கம் சார் எனது மனை மேற்கு நோக்கி உள்ளது மனையின் பின் பகுதியில் தெருகுத்து வருகிறது இதன் பலாபலன் என்ன கொஞ்சம் சொல்லுங்கள் நன்றி
Please explain with drawing and direction
Great
Is there any remedy for vada merku vayu therukuthu ???
Sir neenga sonnadhu miga sari nanu veeta vikkanum sir
Very much useful message sir.thank u very much.
Boomi pooja January le pottutom sir. Can we start building the house on March 18? Tamil month panguni la house construction panna koodathunu solranga. So confused, pls clarify sir.
sir ,therikuthu arampamanall eppadi ?
Sir I have purchased two plots no 1&2 in East faced direction, out of that one plot is directly facing the street(plot no1). The size of the road is 17" and the plot size is 17*50" and plot no 2 is also 16*50 " total of 33*50". Is this a good plot are not kindly sujest.
Thank you.
Super
Sir Vada merkku Vayu Netcha therukoothukku Enna seiya venduma
Empty plot My wife name
Sir good
vadaku partha vasal opp theru pogudhu veetuku vasala vel vachirukanga sir vadagai veedu dha sir pogalama
Super sir
வணக்கம் அண்ணா.. எங்கள் மனை North facing 25 feet அகலம் and 23 feet road opposite to my flat full on North West Side.. Pls tell me is it bad t junction..
North lathu center la road varudhu sir.south pathu eruk manai.epdi erudha veedu katalama sir
Half Road North West TheruKuthu palan epdi irukum Sir.
Sir enga veetu manai ku thenmerku(south west ) therukuthu iruku sir.ithu nanmai ngala illana parikaram iruka sir
Sir therukuthu endral main door matuma ?
Sir theruthaakam pathi solungal
Vanakam sir,enga plot east facing plot athila irunthu 80feet apuram palamana aaru poguthu veedu katalama
sir centarla veedu veetuku nera theru pogudhu kudi pogalama
வேலி குத்தல் பற்றி கொஞ்சம் சொல்லுங்க ஐயா .
I have plot facing east, it's back side west is therukuthu plz advice
Sir one doubt center la road vantha ena meaning north to south center road na ena nadakum
Pls explain display with drawings
super
Supper
Ayya south west corner site il vedu kattiruken athu nallatha kettatha ayya
One Direction iruntha adhavathu oreoru pathai matu irunthaal ena panrathu
Veetu manai thenkilakku parthu ullathu vasthu padi veedu yeppadi ammaiyum
Vanakam Anna naan dayli ungal video paarpen nala thahaval pagirnthu tharir remba nanty naan Kerala first oru veedu katty prachinayil mudinthu veedum vitu kadan paduirnthom IPO oru plot paathirukom plot in shape T 20adiuyaramana man suvarail T shaping head ulathu T shaping kaal shape street road kaal shape road man suvaril end aahirathu IPO Tshape head 2daaga prithal right plot left plotaga prithu 4.5 and 4.5 cent aaga ulathu right side plot 50 Ku 30 ipo 6. Adi uyaram man ulathu street road kezhaku paarthuathu naan ithaplot vaangalama athil right OK va left OK va enpathai paarthu enaku pathil thanthal marupadium kadan ilamal irupen
unmai
ஐயா , இரு மனை தெருகுத்து பற்றி கூறுங்கள்....
I want a Borewel realations vastu tips please
கிழக்கு மேற்கு வடக்கு சாலை உள்ள கார்னர் மனை வாஸ்துசொல்லுங்க சார்
20 feet frontage, north-west 12 feet therukuthu, South West no therukuthu. shall we buy the property.
திசையும் எழுதுங்க
sir romba nandri
Hi sir, எனது இடம் மேற்கு பார்த்த இடம், 60*24 அளவு. நடு மையம் தெரு குத்து உள்ளது. இதில் ஹால்/bed room அமைக்கலாமா. சரியாக வட மேற்கில் இருந்து 28-33 அடி அளவில் தெரு குத்து உள்ளது. எனது மனை கடைசி மனை aagum
Theru kuthu na enna theru parvaina enna sir
👌🙏💐
Sir ithu thottam ku set aaguma
Sir what if,South plot fully faces the road
South penpuram park varalamaga.
Vada merkku vau moolai Therukoothu Enna parikarangal
Sir, what if dead end road hits a wall and the plot is on the right at the end facing North ? ie road on the North.
Is this plot good ?
Good
Sir nalla solringho annal Bangalore thamilan naan. Direction tamil le confuse aagudu. English would be better.
Also reply for any question asked by your viewers
அய்யா எங்கள் வீடு முழுவதும் தெற்கு திசைக்கு நேராக தெருக்குக்த்தில் உள்ளது சரியாக என்ன செய்வது தயவு செய்வது ஐடியா கூறுங்கள் ப்ளீஷ்
How to contact you sir
Same like my house neenga solluradhu 100 persont unmai Nanga devaelladha kastathuku poitom eppothan veettaye Kali pannitom sale panna vashierukom
melum valara vaazhthu giren
Hi sir, எனது இடம் கிழக்கு பார்த்த இடம், கிழக்கு பகுதிலேந்து ஈசானிய மூலையைச் சார்ந்த வடக்கு பகுதிவரை உள்ள தெருக்குத்துக்கு நேராக தலைவாசல் வரலாமா ? வடக்கு திசையில் வீட்டு தலைவாசல் வரலாமா ?
Pariharam sollunga
Super mama வாழ்த்துக்கள்
மனையில் திசையிம் போட்டு காட்டுங்க சார் மிக எளிதாக புரியும்
ஐயா என்னுடைய மனை கிழக்கில் 29 அடியும் வடக்கில் 50 அடியும் உள்ளது.இதில் கிழக்கில் உள்ள29 அடியில் வடகிழக்கு மூலையில் இருந்து இரண்டு அடிதள்ளி தெருகுத்து ஆரம்பித்து 22 வது அடியில் முடிகிறது இதை வடகிழக்கு தெருகுத்து என்று எடுத்துக் கொள்ளளாமா? எப்படி பலன் கிடைக்கும் என்று சொல்லுங்கள்
Fees?
ஐயா வணக்கம், நான் பாலா கோவை.வடக்கு பார்த்த வீட்டில் கிழக்கு பக்கம் காம்பவுண்டுக்கு சுவற்றுக்கு வெளிப்புறம் குளிக்கும் கழிவுநீர் தொட்டி( சோக்பிட் )அமைக்கலாமா? தயவுசெய்து பதில் கூறுங்கள். நன்றி
Sir please address
நீங்கள் மனையின் திசை குறிக்கலாம் அய்யா சரியாக புரியவில்லை
சரி திசையை குறியீடு இருந்தால் நல்ல இருக்கும்
இது பொதுவாக கூறும் முறையில் உள்ளது.. வடக்கு மேலே உள்ளது.. So தெற்கு கீழே.. இடதுபுறம் மேற்கு.. வலப்புறம் கிழக்கு.. google maps la kuda kaatum north mela nu..
தெற்கு
Ayya en edam then meruku
Sir. வணக்கம் எங்கள் வீட்டு வாசல் தெற்கு பார்த்து உள்ளது. தென்மேற்கு பகுதியில் வீடு மட்டும் 08 அடியில் உள்ளது எதிர்பக்கத்தில் 20 அடி ரோடு உள்ளது இது தெருகுத்த சார்?
🙏
🙏🏻🙏🏻🙏🏻
வடகிழக்கு தெரு குத்து இருக்கும் போது, வாசல் நிலை வடகிழக்கில் வைக்கலாமா சார்.
கிழக்கு 20 அடி ரோடு பிளாட் 25அடி அக்கிணிமூலையில் ஆரம்பம் இதுசரியா
மேற்கு பார்த்த மனையில் தென்கிழக்கு பகுதியில் தெற்கில் தெரு குத்து உள்ளது.... மற்றும் மனையின் சிறிது உட்புறம் வரைக்கும் வந்து முடிக்குறது.
Theerukuthu entral enna
ஐயா எனது மனை வடக்கு பார்த்த மனை இதில் 40 அடி வடக்கு பார்த்த மனை இதில் தெருக்கூத்து மனையின் நடுவில் 30 அடி தூரத்திற்கு வருகிறது இதுநல்ல தெருக்குத்ஆ விளக்கம் தாருங்கள்
Directions not mentioned in the diagram, so it is not clear and a bit confusing
Sir..in our south facing site, road comes from south to north in the south west corner..also the road turns and goes towards west...it is a vacant land..any remedies can be done
Sir send me property layout copy
94423 11702
கிழக்கு பார்த்த மனையில் ரோட்டி பக்கத்தில் 36அடி நீலம் மனையின் அளவு. மனையின் நடு பகுதியின் எதிராக 23 அடி ரோடு (தெற்கு பகுதியில் 9 அடிக்கும் வடக்கில் 4 அடிக்கும் எதிராக ரோடு இல்லை). இந்த அமைப்பு தெருக்குத்தா? நல்லதா? கெட்டதா? வாங்கலாமா? வேண்டாமா?