வாழ்த்துக்கள்..ஒரு மாற்றுத்திறனாளி நம் தலைவர் பாடலை மிக அருமையான குரலில். புரட்சி தலைவர் எம்ஜிஆர் அம்மா வின் ஆசியுடன் நன்றி கலந்த வணக்கம். வாழ்க நலமுடன்..
மீனவர்களின் அன்றாட வாழ்வியலை தோலுரித்து காட்டிய பாடல் இப்பாடல் அதை மேன்மையாக பாடி அசத்திய நண்பரை வணங்குகிறேன் வாழ்த்துகிறேன் புரட்சித்தலைவர் புகழ் வாழ்க
மக்கள் திலகத்தின் மீனவர்களின் வாழ்க்கையை அப்பட்டமாக சித்தரித்த பாடல் வரிகள். பாடலை உணர்வோடு பாடிய சம்சுதீனுக்குப் பாராட்டுகள்.... கீழக்கரை முனைவர் பௌலியன்ஸ். தேவ கோட்டையிலிருந்து...
இந்த பாடலைக் கேட்டாலே மனம் கலங்கும் தற்போது பாடும் நண்பரை பார்க்கும்போது கண்ணீர் பெருகுகிறது அருமையான குரல் வளம் சிறந்த ஏற்ற இறக்கங்கள் கூடிய அற்புதமான உச்சரிப்பு நன்றி🙏💕
Ever green song. Almost all the songs of our MGR Sir movies are ever green. The rhymes of the song each line are milestone and very popular one. Its creation of our MGR Sir.
வாழ்த்துக்கள்..ஒரு மாற்றுத்திறனாளி நம் தலைவர் பாடலை மிக அருமையான குரலில். புரட்சி தலைவர் எம்ஜிஆர் அம்மா வின் ஆசியுடன் நன்றி கலந்த வணக்கம். வாழ்க நலமுடன்..
வாழ்த்துக்கள்..ஒரு மாற்றுத்திறனாளி
நம் தலைவர் பாடலை
மிக அருமையான குரலில்.
புரட்சி தலைவர் எம்ஜிஆர் அம்மா வின் ஆசியுடன் நன்றி கலந்த
வணக்கம். வாழ்க நலமுடன்..
Wah...wah...wah...wonderful voice
May God bless you my Dear Bro🙌👌👌👌👌⚘️⚘️⚘️⚘️🙏🙏🙏
அருமை அருமை இறைவன் உங்களுக்கு எல்லா வளமும் அருளட்டும். நானும் ப்ராத்திக்கிறன்
அருமையான பதிவு செய்த நண்பர் வாழ்க வளர்க. படத்தில் கேட்டது போலவே உள்ளது ✌✌👌👌
படகோட்டி பாடல்கள் மறக்க முடியாது. இந்த பாடல் பாடிய நண்பருக்கு வாழ்த்துக்கள்
மீனவர்களின் அன்றாட வாழ்வியலை தோலுரித்து காட்டிய பாடல் இப்பாடல் அதை மேன்மையாக பாடி அசத்திய நண்பரை வணங்குகிறேன் வாழ்த்துகிறேன்
புரட்சித்தலைவர் புகழ் வாழ்க
அருமையாக பாடிய சகோதரருக்கு வாழ்த்துக்கள்.
அருமை அருமை.
உயிர்ப்போடு,பாடிய தம்பி கீழக்கரை நிறைமிகு சம்சுதின் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.வாழ்க,வாழ்க...🌟⭐🌟⭐🌟⭐🌟
என்னையா சவுண்ட்.
இந்த நண்பரைsun senger பார்த்துக்கொண்டு. இருக்கிறேன் நீடோடி வாழ்க வளமுடன்
இவரை நேரில் பார்த்து இருக்கிறேன்...அருமையாக பாடல் பாடுவார்...குமரியில் இருந்து ஹெர்மன்
அருமை மிகவும்அருமை . இப் பாடல் மீனவர்களின் வாழ்க்கையை தத்ருபமாக நடித்து காட்டி இருப்பார் .மக்கள் திலகம் எம் .ஜி . ஆர் .
SupeePaddkottiNsntri
மக்கள் திலகத்தின் மீனவர்களின் வாழ்க்கையை அப்பட்டமாக சித்தரித்த பாடல் வரிகள். பாடலை உணர்வோடு பாடிய சம்சுதீனுக்குப் பாராட்டுகள்....
கீழக்கரை முனைவர் பௌலியன்ஸ். தேவ கோட்டையிலிருந்து...
அருமையாக பாடுகிறீர்கள் சம்சுதீன்.
வாழ்த்துக்கள்
அல்லாஹ் உனக்கு அருள் தருவான் சம்சுதீன் என்னுடைய வாழ்த்துக்கள்
இறைவன் உமக்கு அருள்புரியட்டும்.
1appreciate samsuddin bhai
From kilakarai HyderAli kuwait
வாழ்த்துக்கள் சகோதரரே
👌👌👌👌👌
அற்புதமாக பாடிய தோழருக்கு வாழ்த்துகள்
என்றும் மறக்க முடியாத மிகவும் எளிமையாக மீனவர்கள் வாழ்க்கை நிலை பற்றிய பாடல்.
தம்பி சம்சுதீன் நன்கு பாடியுள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள்.
தத்ரூபமாக இசைத்தட்டில் கேட்டது போன்ற உணர்வு.
வாழ்த்துக்கள்.நன்றி.
எம்ஜிஆர் படத்தின் சிறந்த பாடல் வரிகள். சிறப்பாக பாடிய தம்பி சம்சுதீனுக்கு வாழ்த்துக்கள்.
சூப்பர் தம்பி மிகஅருமை
சகோதரர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
தீவிர ரசிகன் நான் MGR
முயற்சிக்கு வாழ்த்துக்கள் மெலோடியாக இருக்கிறது
இறைவன் அருளால் வாழ்க வளமுடன் !
அறய😂
இந்த பாடலைக் கேட்டாலே
மனம் கலங்கும்
தற்போது பாடும்
நண்பரை பார்க்கும்போது
கண்ணீர் பெருகுகிறது
அருமையான குரல்
வளம்
சிறந்த ஏற்ற இறக்கங்கள்
கூடிய
அற்புதமான உச்சரிப்பு
நன்றி🙏💕
good
பிரமாதம் சகாதரா
🙏
மிகவும் அழகான பாடல் பாடிய நண்பர்க்கு தலைவனங்கி
வணக்கம் 🙏
Super thangam ,
❤supppper
ஆண்டவன்அருள் எப்போதும்உங்களுக்குபரிபூர்ணமாககிடைக்கும்
இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் திவட்டாது
அல்லாஹ்வின் நிகரற்ற அருள்.
அற்பதம்
அற்புதம்
நண்பருக்கு வாழ்த்துக்கள்...
அருமை வாழ்த்துக்கள்
super o super song, singer voice
படத்தின் கதையையும், MGRன் உள்ளக்கிடக்கையையும், ஆக்க்ஷனையும் 100% பிரதிபலித்த தெய்வக்குரலோன் TMS ன் தெய்வீகக் குரலை இது ஞாபகப்படுத்தியது.
Super
MGR ever green God
அருமை .
Meendum Padakoti padam parka thoondiyathu
மாஷா அல்லாஹ்
வாழ்த்துக்கள்
இறைவனின் ஆசி என்றும்இருக்கும்வாழ்த்துகள்சகோதரா
Arumai brother. Valga valamudan.
கர்த்தர் உங்களை ஆசிர்வாதிப்பார்
Ayya Pattukottai, Marudakasi ayya, Pulamaipithan ayya, Pattukottai ayya, Kannadasn ayya, Vaali sir and MSV sir vaditha bimabam engal, Vallal Ayya MGR cinemavil avarukku eedu evarum undo?? Thanks for the the show.
வாழ்த்துக்கள் தம்பி
மனமே அழுகிறது....
Excellent ,good talent ,god bless him
santhosamaka.irukkirathu.thampi.valththukkal
உங்கள் குரலுக்கு ஏற்ற எளிமையான பாடல்களை பாடுங்கள். இது மிகவும் கடினமான பாடல்.
Maasha allah...arumai... 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
I love my puratchi thalaivar ponmana chemmal my vaathitar❤❤❤❤❤. Very nice song one my favourite song of my vaathi🎉🎉🎉🎉🎉🎉very nice brother
Super Samsudheen vazhthukkal.
அருமை சகோ வாழ்த்துக்கள்
Suberb what a lovely performance
Well done 👍👍
அருமை.. வாழ்த்துக்கள்...வாழ்க வளமுடன்...
Arumai
மக்கள் தானே உலகம் ஒவ்வொருவரும் தவறை திருத்திகிட்டு எப்படி இருக்கனுமோ அப்படி இருந்தா ஏன் பிரச்சினை வருது
Vazthukal thambi vazgavalamudan ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
ரொம்ப கஷ்டமா பாடுறீங்க சம்சுதீன்
என்றம்
மக்கள்
மனதில்
எம்ஜிஆர்பாடலைமிக அற்ப்புதமாகபாடினார்
Great Thank you Brother👍👏💯
சூப்பர் ப்ரோ 👌
சூப்பர் வாழ்க,வளர்க
வாழ்த்துக்காள் அண்ணா
Super Songs Makkal Thilagam MGR is Great
அருமை சகோதரா.
வாழ்க
Super. Brother
Ever green song. Almost all the songs of our MGR Sir movies are ever green. The rhymes of the song each line are milestone and very popular one. Its creation of our MGR Sir.
எனக்கு ரொம்ப பிடித்த பாடல் சூப்பர்
எங்கேசென்றுவிட்டேன்
நண்றி
Supper arumai mgrsong
ARUMAI ARUMAI Thambi👌
Everytime I hear this song tears will fall out from my eyes. Such an heart melting song. Good singing young man
Congrats....Samsudin...God bless you...
Super,Thalaivar MGR poal yar
தலைவர் பாடல் சூப்பர் வாழ்த்துக்கள்
ArumaiParattukkalNslvalthukkalNantri
Arumai voice Bro 🙏🏼
Voice itself is blessings of God.
V.good brother
Great 👍
🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
Super sar
அருமையாக உள்ளது
Super 👌
Vijai tv looking best
சூப்பர்
Vazhthukkal👌
அருமை
Thanks. God Bless You.
சூப்பர்.
Tambkku.valtukkal
Super bro valthukal
Vazhthukal bro
எம் ஜி ஆரை நாங்கள் மறக்கவில்லை! உங்கள் வடிவில் வாழ்கிறார்!
Wonderful pronounciation of
Tamizh words la and zha which
is very rare in the present generation
Àaana super
என்ன அருமை
அருமை அருமை
வாழ்த்துக்கள்..ஒரு மாற்றுத்திறனாளி
நம் தலைவர் பாடலை
மிக அருமையான குரலில்.
புரட்சி தலைவர் எம்ஜிஆர் அம்மா வின் ஆசியுடன் நன்றி கலந்த
வணக்கம். வாழ்க நலமுடன்..
Supar supar arumai
ARUMAI.ARUMAI
Best wishes