சன் டிவி புகழ் சம்சுதீன் ஆண் பெண் என்று இரண்டு குரலிலும் அசத்தும் திறமை பெற்ற பாடகர்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 พ.ย. 2024

ความคิดเห็น • 162

  • @paulrajs4692
    @paulrajs4692 2 ปีที่แล้ว +15

    எல்லா புகழும் இறைவனுக்கே தம்பி சம்சுதீன் அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @riyasriyas8669
    @riyasriyas8669 2 ปีที่แล้ว +14

    L R ஈஸ்வரி எதிரொலி அருமையான குரல் மற்றும் வரிகள் மாறாத அப்படியே பாடியுள்ளார் வாழ்த்துகள்

  • @vetrivelrajeswari7498
    @vetrivelrajeswari7498 ปีที่แล้ว +1

    அருமைட தம்பி.
    இசை :சொல்ல வார்த்தை இல்லை.

  • @aselvamselvam5244
    @aselvamselvam5244 2 ปีที่แล้ว +77

    இப்படி. ஒரு குரல் அமைவது ஆண்டவன் கொடுத்த வரம் அருமை வாழ்க வளமுடன்

  • @stalinsstalin6279
    @stalinsstalin6279 2 ปีที่แล้ว +57

    பாடகர் சம்சுதீன் வாழ்க...சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர். 100/100

  • @senthilkumarselvaraj6375
    @senthilkumarselvaraj6375 2 ปีที่แล้ว +5

    சம்சுதீன் அண்ணா அருமை காலத்தில் அழிய பாடல் வரிகள் சூப்பர் வாழ்த்துக்கள்

  • @SUNTHARI273
    @SUNTHARI273 2 ปีที่แล้ว +19

    L.R.ஈஸ்வரி குரலை அப்படியே பிரதிபலிக்கிரியப்பா....செம....

  • @udayasooriyan191
    @udayasooriyan191 ปีที่แล้ว +4

    சம்சுதீன் உண்மையில் மனதார பாராட்டுகின்றேன்

  • @jafardeen6692
    @jafardeen6692 2 ปีที่แล้ว +59

    ஆண்டவன் தந்த அருள் திறமை வாழ்த்துகள்

  • @Kannagiyininiyagaanam
    @Kannagiyininiyagaanam 2 ปีที่แล้ว +20

    பிரதர் சூப்பர் 👏👏👏👏💐🙏

  • @anverdeen1919
    @anverdeen1919 2 ปีที่แล้ว +1

    குரல் வளம் அருமை.வாழ்த்துகள் சம்சுதீன்.80களில் ஜமாலில்அதிரையை சேர்ந்த அன்வர் இப்படி பாடினார்

  • @hussainhajeee4091
    @hussainhajeee4091 2 ปีที่แล้ว +5

    கண்இல்லைஎன்றல்இந்த உலகம் இல்லை ஆனால் என்னாஓருதிறமைஆண்டவன்கொடுத்துஉள்ளார்

  • @gaffoor6983
    @gaffoor6983 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துகள் சம்சுதீன் இலங்கையில் இருந்து அப்துல் கபூர்

  • @durairajravi8929
    @durairajravi8929 ปีที่แล้ว +4

    அருமை வாழ்க குரல் வளமுடன்

  • @aathieditz14
    @aathieditz14 2 ปีที่แล้ว +38

    கர்ணன் பட பாடல் கண்டா வரச் சொல்லுங்க பாடலை தத்ரூபமாக பாடிய சம்சுதீன் அண்ணா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @sundaramoorthi1114
    @sundaramoorthi1114 2 ปีที่แล้ว +78

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த பாடகர் சம்சுதீன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

    • @thangarajthangaraj4309
      @thangarajthangaraj4309 ปีที่แล้ว

      அண்ணா இவர் போன் நம்பர் வேண்டும்

  • @mohammedkalendar6409
    @mohammedkalendar6409 2 ปีที่แล้ว +7

    திறமை வாய்ந்த மனிதர்

  • @mohamedabdulfahim4762
    @mohamedabdulfahim4762 2 ปีที่แล้ว +22

    எங்க ஊரு அண்ணா சம்சுதீன்

    • @successramji8639
      @successramji8639 2 ปีที่แล้ว +1

      எந்த ஊர் தொடர்பு எண் தேவை

    • @mohamedabdulfahim4762
      @mohamedabdulfahim4762 2 ปีที่แล้ว

      @@successramji8639 Ramanathapuram distric kilakarai

  • @suyambudurai9128
    @suyambudurai9128 2 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா வாழ்த்துக்கள்👌👌👌👌🙏🙏🙏🙏

  • @sakthivelsvl9462
    @sakthivelsvl9462 2 ปีที่แล้ว +5

    அருமை அண்ணா சூப்பர்👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @rajamohamed4342
    @rajamohamed4342 2 ปีที่แล้ว +3

    சாமிஆட்டம்அருமைசம்சுதீன்அல்லாஹ்உங்களுக்குவழுவாத.இமானைத்தரட்டும்

  • @ramizafarook481
    @ramizafarook481 2 ปีที่แล้ว +15

    masha Allah superb pa கலையை கலையாக மட்டும் பாருங்கள் முறையாகவும் முழமனதோடு பாடுவது அற்புதமாக உள்ளது

  • @radhaelumalai3199
    @radhaelumalai3199 2 ปีที่แล้ว +6

    ஐயா நன்றி வாழ்த்துக்கள் தலை வணக்கம்

  • @savetrees4791
    @savetrees4791 2 ปีที่แล้ว +15

    அருமை அண்ணா 💛💙💛

  • @sarathkumarkumar5893
    @sarathkumarkumar5893 2 ปีที่แล้ว +4

    அருமை அண்ணா வாழ்த்துக்கள்

  • @sugash2898
    @sugash2898 2 ปีที่แล้ว +7

    அருமைஅண்ணா👌👌👌👌

  • @cthanapal1548
    @cthanapal1548 ปีที่แล้ว +1

    Super ❤❤❤❤ God bless you Anna🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Nithish...nisanth
    @Nithish...nisanth 2 ปีที่แล้ว +2

    அருமை சகோதரா...LR ஈஸ்வாி மாதிாியே இருக்கு

  • @murugakannan7979
    @murugakannan7979 2 ปีที่แล้ว +7

    அருமை.அண்ணா.🙏🙏🙏🙏

    • @thanapalthanapal3989
      @thanapalthanapal3989 2 ปีที่แล้ว

      அருமை குரல் தெய்வம் உங்களுக்கு கொடுத்த அற்புத குரல் வாழ்க

    • @thanapalthanapal3989
      @thanapalthanapal3989 2 ปีที่แล้ว

      👍சாதனை❤️

  • @senthilkumarselvaraj6375
    @senthilkumarselvaraj6375 2 ปีที่แล้ว +1

    Vallthukkal super super super 🙏🙏

  • @vinithvinith1290
    @vinithvinith1290 2 ปีที่แล้ว +5

    சூப்பர் அண்ணா 👍

  • @murgangan6065
    @murgangan6065 2 ปีที่แล้ว +1

    Vazthukal dear super

  • @vellaisamyvellaisamy5761
    @vellaisamyvellaisamy5761 ปีที่แล้ว

    Daily ungala pathukitte irukku veery happy

  • @sunkannanuyirmeikkaavalan289
    @sunkannanuyirmeikkaavalan289 2 ปีที่แล้ว +5

    samsudeen you are a gift by GOD❤ vaaldhukkal

  • @ramamoorthimoorthi4575
    @ramamoorthimoorthi4575 2 ปีที่แล้ว +18

    இவர் சம்சுதீன் இவர் மதுரை கே புதூர் முதல் பாடகர்

  • @VinothKumar-gy3wc
    @VinothKumar-gy3wc 2 ปีที่แล้ว +2

    அருமையான குரல்🤝🎶🎶🎶

  • @alagualaguraja9256
    @alagualaguraja9256 2 ปีที่แล้ว +9

    வாழ்த்துக்கள் தம்பி💐💐💐💐🙏🙏🙏🙏🌻🌻🌻🏵️🏵️🏵️

  • @radhaweldingworks4150
    @radhaweldingworks4150 2 ปีที่แล้ว +1

    தெய்வமே என் சாமியே

  • @pechchiammalc6291
    @pechchiammalc6291 2 ปีที่แล้ว +1

    supper pro,

  • @vkrboyz405
    @vkrboyz405 2 ปีที่แล้ว +3

    செம
    💜👌

  • @aruljothi5204
    @aruljothi5204 2 ปีที่แล้ว +1

    ARUMAI.ANNA. NANRI.PMK. SUPER 👌 👍 🙏🙏🙏🙏🙏

  • @thamukannajawadhispecial7546
    @thamukannajawadhispecial7546 2 ปีที่แล้ว +4

    Vera level performance.....👌👌👌👌👌👌👌👌👌👌

  • @raj.svillagechennal.8902
    @raj.svillagechennal.8902 2 ปีที่แล้ว +5

    Super voice

  • @hanisentertainments8225
    @hanisentertainments8225 2 ปีที่แล้ว +3

    Super talent bro keep it up.

  • @kasinathan361
    @kasinathan361 2 ปีที่แล้ว +6

    super thangam your voice

  • @jesiswetha9674
    @jesiswetha9674 2 ปีที่แล้ว +6

    Super Vera level enjoy it this song

  • @muthurajab4009
    @muthurajab4009 2 ปีที่แล้ว +2

    மிக அருமை....

  • @karthiramya5712
    @karthiramya5712 ปีที่แล้ว

    Supar brother 🙏🤩

  • @jeevapalani4875
    @jeevapalani4875 2 ปีที่แล้ว +2

    God's grace what a voice anna

  • @சர்வேஷ்ஆட்டோ
    @சர்வேஷ்ஆட்டோ 2 ปีที่แล้ว +2

    சூப்பர் அண்ணா

  • @yogaraj7301
    @yogaraj7301 2 ปีที่แล้ว +1

    ஆண்டவன் அருள் உங்களுக்கு கிடைக்கும்

  • @saravanane7489
    @saravanane7489 2 ปีที่แล้ว +1

    Super 👌 beautiful beautiful

  • @addsmano3710
    @addsmano3710 2 ปีที่แล้ว +43

    பாய்.... மாரியம்மன் பாடலை நல்லா அனுபவித்து பாடுது! எல்லாரும் என்னா நெனைக்கிறீங்க?!

    • @ameenhussain2353
      @ameenhussain2353 ปีที่แล้ว +1

      ஜாதி மத பேதமின்றி உலகில்இருக்கும் ஒரே இனம் தமிழ் இனம்

    • @mohamedishak9667
      @mohamedishak9667 ปีที่แล้ว

      நீ பாடுது என்று எழுததும்போதே தெரியுது நீ வடநாட்டு வந்தேறி என்று எவனும் ஒற்றுமையாக இருந்துடக்கூடாது பய்யா ஓரமா நின்னு வேடிக்கை மட்டும் பாரு எங்கள் தமிழ் நாட்டை நாங்கள் parthukirom

    • @SureshMuththaiya
      @SureshMuththaiya 3 หลายเดือนก่อน

      🙏🙏🙏🙏🙏🙏

  • @srivaramangaisathya9147
    @srivaramangaisathya9147 2 ปีที่แล้ว +3

    Super bro your voice

  • @singervishwa615
    @singervishwa615 2 ปีที่แล้ว +1

    Super super ❤️

  • @anila7415
    @anila7415 2 ปีที่แล้ว

    Vazthukkal
    My from
    Kerala

  • @ragavansundaram3441
    @ragavansundaram3441 2 ปีที่แล้ว +1

    Samsudhheen great....

  • @K.K.jothi.3831
    @K.K.jothi.3831 2 ปีที่แล้ว +2

    உங்கள் திறமைக்கு
    கோபி செட்டிபாளையம்

  • @pandianarumugamtamil
    @pandianarumugamtamil 2 ปีที่แล้ว +5

    அருமை அருமை

  • @bharathibharathiraja6445
    @bharathibharathiraja6445 2 ปีที่แล้ว +1

    Brother congrats 👍

  • @muneeshwarankannan7952
    @muneeshwarankannan7952 2 ปีที่แล้ว +1

    அருமை 🙏

  • @kolanjiyappakrishnan8794
    @kolanjiyappakrishnan8794 2 ปีที่แล้ว +6

    very nice song ! super !

  • @balumahindra4351
    @balumahindra4351 2 ปีที่แล้ว +1

    super

  • @velpandivelpandi7625
    @velpandivelpandi7625 2 ปีที่แล้ว +1

    super anna

  • @meena599
    @meena599 2 หลายเดือนก่อน

    Excellent ❤

  • @justinthiraviyam2015
    @justinthiraviyam2015 ปีที่แล้ว

    Vera level anna

  • @shanthisuresh5635
    @shanthisuresh5635 2 ปีที่แล้ว +1

    சூப்பர் நண்பா

  • @seikmasherkhan2543
    @seikmasherkhan2543 2 ปีที่แล้ว +1

    Semma

  • @sathishkumar7897
    @sathishkumar7897 2 ปีที่แล้ว +1

    Nice bro

  • @நாம்தமிழர்-ய7ன
    @நாம்தமிழர்-ய7ன 2 ปีที่แล้ว +1

    அருமை

  • @g.gnanappragasamg.gnanappr6706
    @g.gnanappragasamg.gnanappr6706 2 ปีที่แล้ว +2

    Vallga valamudan🙏🙏🙏🙏🙏

  • @doraipandiyan6145
    @doraipandiyan6145 2 ปีที่แล้ว +1

    Isai super🔥👌💯

  • @abdulgaffoor8838
    @abdulgaffoor8838 2 ปีที่แล้ว +1

    ARUMAI ARUMAI VAALTHUKAL 🙏🇱🇰

  • @badshamukaram4412
    @badshamukaram4412 2 ปีที่แล้ว +1

    Samsutheen.pro.vazdukkal

  • @desinguk7223
    @desinguk7223 2 ปีที่แล้ว +1

    Wow 😱 very nice

  • @g.neelavathithavasiyappan3358
    @g.neelavathithavasiyappan3358 2 ปีที่แล้ว

    Semma super voice 👌 😍 ❤

  • @vinothkumarmurugesan2817
    @vinothkumarmurugesan2817 2 ปีที่แล้ว +1

    Om sakthi 🙏

  • @muruganmalakalaikulu1908
    @muruganmalakalaikulu1908 2 ปีที่แล้ว +1

    Super brother

  • @g.ramanathan172
    @g.ramanathan172 2 ปีที่แล้ว +4

    Wonderful talents

  • @rajinimaniyoutubechannel8069
    @rajinimaniyoutubechannel8069 2 ปีที่แล้ว +2

    Avaru en thalaivar movie le padi taaru

  • @radhaweldingworks4150
    @radhaweldingworks4150 2 ปีที่แล้ว

    பொறந்தா என் புள்ள என் வயித்ல புறக்கனும்

  • @VeeraMani-xu2ej
    @VeeraMani-xu2ej 2 ปีที่แล้ว +1

    Vera level bro

  • @muthuprabha1934
    @muthuprabha1934 2 ปีที่แล้ว

    Super.arumai.sgo.good.koncham..maikset..karakarnu.irukku.ok.super

  • @chaminda.muthukumarmuthuku6200
    @chaminda.muthukumarmuthuku6200 ปีที่แล้ว

    Supir.anna

  • @muruganp5423
    @muruganp5423 2 ปีที่แล้ว +2

    Super👍💕💕💕💕💕🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @gomuesakki8921
    @gomuesakki8921 2 ปีที่แล้ว +1

    super 👌💐

  • @rnavinantonyraj7039
    @rnavinantonyraj7039 ปีที่แล้ว

    great performance...

  • @karthikeyanboopalan8860
    @karthikeyanboopalan8860 2 ปีที่แล้ว +2

    Happy congratulations

  • @thangarajthangaraj4309
    @thangarajthangaraj4309 ปีที่แล้ว

    அண்ணா இவர் போன் நம்பர் வாங்கி தர முடியுமா ரெம்ப நன்றி அண்ணா அக்கா கூடிய விரைவில் வாங்கி கொடுங்கள் ரெம்ப நன்றி

  • @sujasmart8568
    @sujasmart8568 2 ปีที่แล้ว +1

    Sema

  • @muthuprabha1934
    @muthuprabha1934 2 ปีที่แล้ว +1

    Super.good

  • @chandrub.avivasayi1866
    @chandrub.avivasayi1866 2 ปีที่แล้ว +1

    அப்படி பெண் குரல் மாதிரி
    இருக்கு வாழ்த்துக்கள் அண்ணா

  • @jaohnnadarajah1735
    @jaohnnadarajah1735 2 ปีที่แล้ว

    Very nice thks

  • @AsaiMani-v1i
    @AsaiMani-v1i 8 หลายเดือนก่อน

    👌👌👌

  • @sivarasasiva5361
    @sivarasasiva5361 2 ปีที่แล้ว

    Suppar

  • @gowthamgowthamani8089
    @gowthamgowthamani8089 2 ปีที่แล้ว +1

    Super

    • @moorthie6040
      @moorthie6040 2 ปีที่แล้ว

      Supersong

    • @kavimugilan3023
      @kavimugilan3023 2 ปีที่แล้ว

      சிறப்பு வாழ்த்துகள்

  • @purushuthamanv3414
    @purushuthamanv3414 2 ปีที่แล้ว +1

    👍👍👍👍👍👍👍👍

  • @annadhuraigeetha6393
    @annadhuraigeetha6393 2 ปีที่แล้ว

    Super bro

  • @doraipandiyan6145
    @doraipandiyan6145 2 ปีที่แล้ว +4

    👌👏🌹

  • @kottaiselvam1800
    @kottaiselvam1800 ปีที่แล้ว

    vgood