வள்ளலார் வெந்நீர் வைத்தியம், Vallalar Hot water treatment

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 416

  • @deenadayalan3746
    @deenadayalan3746 2 ปีที่แล้ว +5

    ஐயா மிக்க மகிழ்ச்சி நன்றி வள்ளலார் மலரடி வாழ்க

  • @ksrikant5418
    @ksrikant5418 3 ปีที่แล้ว +51

    அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் நமக்கு செயத அருட் கொடையை மனம் திறந்து சொன்னதற்கு நன்றி அய்யா..

  • @chitrarasuc4944
    @chitrarasuc4944 3 ปีที่แล้ว +20

    வெந்நீர் அருந்துவதால் ஏற்படும் நன்மைகளை அறிந்து கொண்டேன்.நன்றி 🙏

  • @srijeyyampack2649
    @srijeyyampack2649 3 ปีที่แล้ว +13

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி நன்றி ஐயா 👌👌🙏🙏🙏🙏🙏🙏

  • @velmurugan8621
    @velmurugan8621 2 ปีที่แล้ว +5

    மிகவும் பயனுள்ள தகவல்கள்.. நன்றி ஐயா..🙏🙏🙏💐💐

  • @senthilkumar-cl1mr
    @senthilkumar-cl1mr 3 ปีที่แล้ว +15

    அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி மிகவும் அருமையான தகவல் கொடுத்ததற்கு மிக்க நன்றி ஐயா ஓம் நமசிவாய

  • @rameshmasilamani3898
    @rameshmasilamani3898 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு ஐயா நன்றி. சிவ சிவாயநம அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சரணம்

  • @madhannadarajan8948
    @madhannadarajan8948 4 ปีที่แล้ว +6

    அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க கொல்லா உயர்நெறி குவலயமெல்லாம் ஓங்குக மனமார்ந்த நன்றிகள் ஐயா🔥🌸🙏

  • @beingsiddha8979
    @beingsiddha8979 3 ปีที่แล้ว +6

    மிகவும் பயனுள்ள வீடியோ அய்யா

  • @Skr7222
    @Skr7222 3 ปีที่แล้ว +13

    இப்போது எனக்கு 50 வயது கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக நான் காய்ச்சிய சுடு தண்ணீர் மட்டும் தான் அருந்தி வருகிறேன் ஐயா 🙏🙏🙏

  • @krishnansampath1763
    @krishnansampath1763 4 ปีที่แล้ว +6

    சுடுநீரின் முக்கியத்தை உணர்ந்தேன் அய்யா.மிக்க நன்றி.
    பயனுள்ள தகவல் அய்யா.

  • @jayaramanvaidyanathaparand8312
    @jayaramanvaidyanathaparand8312 3 ปีที่แล้ว +3

    மிகவும் உபயோகம். நன்றிகள்.

  • @vasudevansubramaniam1742
    @vasudevansubramaniam1742 4 ปีที่แล้ว +7

    அன்பு மிக்க ஐயா, வள்ளலார் வைத்தியம் தொலைபேசி எண்கள் அனுப்பி வைத்ததற்கு என் நெஞ்சார்ந்த வணக்கங்கள். வாழ்க பல்லாண்டு என தங்களை வாழ்த்துகிறேன். நன்றி நன்றி நன்றி🙏

    • @ravikumarbalu3006
      @ravikumarbalu3006 3 ปีที่แล้ว +1

      நன்றி ஐயா

    • @deepadharshan8765
      @deepadharshan8765 3 ปีที่แล้ว +1

      வைத்தியம் தொடர்பு எண் பதிவிடவும்,

    • @ravimr6757
      @ravimr6757 2 ปีที่แล้ว +1

      @@deepadharshan8765 pls give a வள்ளலார் no

  • @kalitvmathi2142
    @kalitvmathi2142 4 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா அருமையான விளக்கம் கோடான கோடி நன்றிகள் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @DiyanTamizh
    @DiyanTamizh 4 ปีที่แล้ว +15

    அய்யா நிச்சயமாக பின்பற்றுவேன் நன்றி

  • @munusamyn1177
    @munusamyn1177 ปีที่แล้ว +1

    ஐயா மிக அருமையான விளக்கம் தங்களுக்கு நன்றி ஐயா 🙏

  • @padhmanabhanraja7636
    @padhmanabhanraja7636 3 ปีที่แล้ว +2

    அருமையான பயனுள்ள பதிவு நன்றி அய்யா

  • @mayandia8763
    @mayandia8763 ปีที่แล้ว +1

    மிகவும் அருமைஐயா வாழ்த்துக்கள்

  • @aadhisivanmagan2262
    @aadhisivanmagan2262 ปีที่แล้ว +5

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஐயா நீங்கள் சொன்னது போல தான் நான் முன்பு நகைக்கடையில் வேலை செய்வேன் அப்பொழுது வாகனங்களில் தான் என்னோட பயணம் அதிகமாக இருக்கும் சிறுநீர் கடுப்பு வரும்பொழுது நான் சுடுநீர் தான் பயன்படுத்தி நிறுத்துவேன் சுட சுட அருந்துவேன் ஐந்து நிமிடத்தில் நின்று விடும் நின்றுவிடும் நிச்சயமாக இதை அனைவரும் பயன்படுத்தி பார்க்கலாம்

  • @kumaravelkuppusamy9200
    @kumaravelkuppusamy9200 4 ปีที่แล้ว +3

    அய்யா மிகவும் முக்கியம் என்பதை அறிந்து கொண்டேன். நன்றி தெரிவித்து கொள்கிறேன்

  • @thayumanavanganesan5313
    @thayumanavanganesan5313 3 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா, இந்த காணொளி என் நண்பர்கள் குழுவில் அதிகமாக பகிரப்படும்

  • @gayathriselvaraj2204
    @gayathriselvaraj2204 ปีที่แล้ว +1

    Healer Bhaskar sir very very good person healer Bhaskar sir tips follow my family now all of them good health

  • @nelson.s718
    @nelson.s718 6 ปีที่แล้ว +5

    தண்ணீர் குடிக்கும் முறை அருமை ஐயா..

  • @anandhirajaganapathi7667
    @anandhirajaganapathi7667 4 ปีที่แล้ว +6

    very useful message thank you so much அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

  • @selvabluemoon432
    @selvabluemoon432 4 ปีที่แล้ว +4

    Very useful info. Thanks for the great service.
    Arut Perun Jothi, Arut Perun Jothi, Thani Perung karunai, Arut Perun Jothi. Many Thanks to Vallalar.

  • @rameshbabu-sg7ls
    @rameshbabu-sg7ls 4 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா..
    அருட் பெரும் ஜோதி.. அருட் பெரும் ஜோதி.. தயவு பெரும் ஜோதி.. அருட் பெரும் ஜோதி..

  • @dhakshinamoorthia6192
    @dhakshinamoorthia6192 3 ปีที่แล้ว +5

    மிகவும் நன்றி ஐயா,
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

    • @ruthutv6074
      @ruthutv6074 3 ปีที่แล้ว +1

      மிகவும் நன்று வணக்கம் நன்றி

    • @ruthutv6074
      @ruthutv6074 3 ปีที่แล้ว

      🙏 🙏 🙏 🙏 🙏 🙏 மிகவும் நன்று 👌 👌 👌 👌 👌 👌 👌 🙏🙏

  • @ThiruPathi-xu6dq
    @ThiruPathi-xu6dq ปีที่แล้ว

    💯-true valgha valamudan 🇮🇳

  • @premashanker8256
    @premashanker8256 3 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா இன்று தான் எனக்கு இதை பற்றி அறியும்

    • @bala2ji
      @bala2ji 3 ปีที่แล้ว +1

      நன்றி ஐயா உங்களுக்கு

  • @eswaramoorthya2943
    @eswaramoorthya2943 3 ปีที่แล้ว +3

    மிக மிக உயர்ந்த உன்னதமான தகவல்
    இதை நானும் உணர்ந்துள்ளேன்.
    நன்றி ஐயா.

  • @vrsakum
    @vrsakum 3 ปีที่แล้ว +21

    Healer baskar told as per vallalar, if you want to drink boiled water then boil only in mud pot not in any other metal. Water boiling in metals vessels minerals will evaporate from water.

  • @dhandapanip2486
    @dhandapanip2486 3 ปีที่แล้ว +5

    வாழ்கவளமுடன்🙏🏼 நன்றி🙏🏼

  • @palanigreenleafassociatesb2608
    @palanigreenleafassociatesb2608 3 ปีที่แล้ว +2

    நன்றி.. நல்ல பதிவு..
    நீரீல் உள்ள சத்துக்கள்...

  • @maheshvhare7929
    @maheshvhare7929 2 ปีที่แล้ว

    True, Hot water saapdum podhu , Chali pidikkadhu, bad cholesterol irukkadhu

  • @priyadarshini9178
    @priyadarshini9178 10 หลายเดือนก่อน

    Iyya Ro water heat panni kudichalum acidic ah thaan irukum, its must to add naatu sakari and sunambu sutta sukku, also vallar told to have rain water followed by these processess

  • @balasubramaniyans4042
    @balasubramaniyans4042 3 ปีที่แล้ว +2

    Arut perum jothi, thaniperum karunai,. Moga nalla upayogamana padhivu

  • @priyaorganickitchen8618
    @priyaorganickitchen8618 3 ปีที่แล้ว +2

    Adhma vanackam xland message iya vazhga valamudan

  • @sagasaravanan6050
    @sagasaravanan6050 3 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி ஐயா.

  • @vasanthpitchairam3939
    @vasanthpitchairam3939 3 ปีที่แล้ว +7

    🙏"அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி "👌✌💐🙏

  • @yaakkaichudar1874
    @yaakkaichudar1874 4 ปีที่แล้ว +2

    அய்யா நல்ல பதிவு என்னுடைய ஒரு வேண்டுகோள் நம் அன்பர்கள் அனைவரிடத்திலும் பால் தயிர் நெய் மோர் தேநீர் போன்றவைகளை குடிக்க வேண்டாம் என நீங்கள் கூறலாமே? ஏனென்றால் ஒரு தாயின் பால் எப்படி தாய்க்கு சொந்தமோ அப்படியே தானே ஒரு பசுவின் பால் அதன் குட்டிக்கு சொந்தம் நாம் அதை குடிப்பது முறை அன்றே, இதயும் தாங்கள் வாய் வழி கூறினால் எல்லோரும் பின்பற்ற வழி கிடைக்கும்.

  • @bkkarthick
    @bkkarthick 5 ปีที่แล้ว +9

    அருமை மிக நன்றி சகோதரர் அவர்களே

  • @shanmugams9730
    @shanmugams9730 ปีที่แล้ว

    அருமை ஐயா மிக்க நன்றி

  • @SelvaRaj-ok7bi
    @SelvaRaj-ok7bi ปีที่แล้ว +1

    Mikka nandri

  • @maheswariv1160
    @maheswariv1160 4 ปีที่แล้ว +6

    வெண்ணீரை பற்றி அருமையாய் கூறியிருக்கின்றறீர்.ஐயா வெண்புள்ளிக்கு வைத்தியம் வள்ளலார் கூறியிருந்தால் கூறுங்கள்.

  • @PENSKY04
    @PENSKY04 2 ปีที่แล้ว +1

    nandri sami

  • @mohammedalijinna4538
    @mohammedalijinna4538 2 ปีที่แล้ว +2

    அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் வாழ்த்துக்கள்

  • @veniasokan561
    @veniasokan561 3 ปีที่แล้ว +4

    Thank you very much for the information 👍👍

  • @haitopon
    @haitopon 2 ปีที่แล้ว +2

    நன்றி அய்யா

  • @aruljames5821
    @aruljames5821 3 ปีที่แล้ว +4

    ரொம்ப நன்றி ஐயா

  • @sanku1181
    @sanku1181 3 ปีที่แล้ว +2

    Ayya....nowadays all are using only RO water only which they advise not to heat it at all...what can we do this,request you to kindly suggest and guide us on this case pls.

  • @subramanisubramani4026
    @subramanisubramani4026 5 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு ஐயா மிக்க நன்றி வாழ்த்துக்கள்

  • @narendrakhona1168
    @narendrakhona1168 3 ปีที่แล้ว +11

    WUD APPRECIATE CAPTIONS IN ENGLISH FOR A WIDER AUDIENCE BENEFIT.
    THANKS🙏🙇

  • @gowthamanappu
    @gowthamanappu 3 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @rajeshg1737
    @rajeshg1737 3 ปีที่แล้ว +2

    நன்றி அய்யா. ஒரு சந்தேகம் அய்யா, RO வாட்டர்/மினெரல் வாட்டர் - இவற்றிற்கும் பொருந்துமா? இப்போதெல்லாம் கேன் நீர் தான் பயன்பாட்டில் உள்ளது

    • @udhayakumar2279
      @udhayakumar2279 3 ปีที่แล้ว +1

      நன்றி ஐயா 👌

  • @kothandaramanjanarthanan5344
    @kothandaramanjanarthanan5344 3 ปีที่แล้ว +5

    Good tips arutperum jothi thaniperum karunai

  • @vksvks7901
    @vksvks7901 2 ปีที่แล้ว +1

    Ayya utchi thalayai thaniya mooduvadarkku enna karanam ayya?

  • @balasubs1
    @balasubs1 5 ปีที่แล้ว +14

    Can we drink hot water made in electric kettle??

  • @subapasupathi4538
    @subapasupathi4538 2 ปีที่แล้ว +3

    வள்ளார்வழியில்,
    பின்பற்றுவதுஎன்பது
    மனதைஒருநிலைபடுத்த
    வேண்டும்.ௐ

  • @senthilkumarthangaraj3241
    @senthilkumarthangaraj3241 5 ปีที่แล้ว +12

    Sir, many thanks for this information, can we use Induction stove for heating the water or it should be traditional fire heating only

    • @vallalarmission
      @vallalarmission  5 ปีที่แล้ว

      Please contact by whatsapp +919942776351

  • @sivassiva7815
    @sivassiva7815 3 ปีที่แล้ว +5

    வள்ளலாரின் நெறிமுறைகளைப் பின்பற்றுவோம்; நோயின்றி வாழ்வோம்

    • @kuppunattant2282
      @kuppunattant2282 3 ปีที่แล้ว +1

      Arulperumjothi. Kaliyuka kadavull jeevakariuniyam

  • @சித்தர்களைதேடி
    @சித்தர்களைதேடி 2 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @sureshsaravanan7952
    @sureshsaravanan7952 5 ปีที่แล้ว +7

    Thanks for your work.Can u plz explain about water fasting?

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 ปีที่แล้ว

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி திருச்சிற்றம்பலம்

  • @arulaugustin8556
    @arulaugustin8556 4 ปีที่แล้ว +1

    Ayya ungal pathivugal arumai ungal thondu menmelum valara vendum

  • @s.muruganandham7061
    @s.muruganandham7061 3 ปีที่แล้ว +5

    👣🌺🌺🌺🙏🙏🙏 நமஸ்காரம் ஐயா 🙏💐❤️ அருமை

  • @subathrashekar3105
    @subathrashekar3105 3 ปีที่แล้ว +12

    "அருட்பெருஞ்ஜோதி! அருட்பெருஞ்ஜோதி!
    தனிப்பெரும் கருணை!
    அருட்பெருஞ்ஜோதி"!🙏

  • @gunasekaranm33
    @gunasekaranm33 3 ปีที่แล้ว +38

    சீனர்கள் இதை நன்கறிவர். முற்றிலும் உண்மை.

  • @shivakumar5998
    @shivakumar5998 3 ปีที่แล้ว +2

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஜோதி !!!

  • @m.s.swaminathan9145
    @m.s.swaminathan9145 3 ปีที่แล้ว +5

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஜோதி

  • @kumaress7546
    @kumaress7546 2 ปีที่แล้ว

    Aiya please demonstrate easier to understand. Thank you.

  • @ganesanmadhavan539
    @ganesanmadhavan539 3 ปีที่แล้ว +1

    நன்றிகள்

  • @sivabalan-jl4xk
    @sivabalan-jl4xk 3 ปีที่แล้ว +2

    சூப்பர்

  • @dearkrish1
    @dearkrish1 6 ปีที่แล้ว +2

    Thanks for sharing very good health tip. Anbe Shivam!

  • @JayanthiJayanthi-ek5ro
    @JayanthiJayanthi-ek5ro ปีที่แล้ว

    Romba saringa iyya

  • @JanarthananK-u7u
    @JanarthananK-u7u 18 วันที่ผ่านมา

    வள்ளலார் சொன்னதுக்கு ஆதாரங்கள் சொல்லனும் ஐயா பாடல் அல்லது உரைநடையில் உள்ளதா என்று சொன்னால் மக்களுக்கு நல்லது

  • @sudhababu8582
    @sudhababu8582 2 ปีที่แล้ว +2

    Sir antha bookla intha maruthuva kuripugal irrukunu solluga antha palacela intha book kadeikumnu solluga sir please

  • @vijisai9210
    @vijisai9210 3 ปีที่แล้ว +8

    Migavum. Arumai. Follow panrom iyaa 🙏🙏 mika nandri

  • @pushpaprasad1572
    @pushpaprasad1572 5 ปีที่แล้ว +7

    Thankyou for the infirmative video. Can we boil it in 3:1 ratio i.e. 3 glasses boiled down to 1 glass.

    • @velvas20059
      @velvas20059 3 ปีที่แล้ว

      That is too dangeroua

  • @dhandapanivedachalam4440
    @dhandapanivedachalam4440 3 ปีที่แล้ว +1

    Sirappana pathivu. Nanri iyah.

  • @selvamnatarajan493
    @selvamnatarajan493 2 ปีที่แล้ว +1

    அருட்பெருஞ்ஜோதி
    🪔
    அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🪔🙏

  • @chitrarasuc4944
    @chitrarasuc4944 6 ปีที่แล้ว +11

    வணக்கம்.வள்ளலாரின் வழி வாழ்வோம்.வளமுடனரிப்போம்.வாழ்க வையகம்

    • @m.padhmasai1715
      @m.padhmasai1715 3 ปีที่แล้ว +1

      வளமுடனிருப்போம்..
      தமிழை சாகடிக்காதீர்....

  • @sanku1181
    @sanku1181 3 ปีที่แล้ว +2

    Anya....today we are drinking RO water and its advised not be boil it...please advise.

  • @silvestransundararajah2797
    @silvestransundararajah2797 6 ปีที่แล้ว +6

    Thank you. Surukkuthal means compressing, not boilling. When the water boils, part of the water leaves the pot and when the water boils , it mixes all the three layers. How can we get only the under layer so as you say?

  • @crafts4fans421
    @crafts4fans421 3 ปีที่แล้ว +6

    அருட்பெருஞ்ஜோதி அருப்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.

  • @shantharamalingam1881
    @shantharamalingam1881 3 ปีที่แล้ว +1

    சிறப்பு

  • @செல்வகுமார்-ன2ழ
    @செல்வகுமார்-ன2ழ 5 ปีที่แล้ว +3

    ஐயா நன்றி ... மேன்மைகொள் ஜீவகருண்யம் விளங்குக உலகம் எல்லாம்

  • @lakshmananp8524
    @lakshmananp8524 3 ปีที่แล้ว +2

    நன்றிஅய்யா

  • @ravidhana7978
    @ravidhana7978 3 ปีที่แล้ว +4

    Super👌 message thank you sir

  • @v.mfoodies7901
    @v.mfoodies7901 3 ปีที่แล้ว +4

    அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிபெரும் கருணை அருட்பெரும் ஜோதி 🙏🙏🙏♥️♥️♥️💐💐💐

  • @tamilcitizen2755
    @tamilcitizen2755 ปีที่แล้ว +1

    எவ்வளவு டிகிரி செல்சிரஸ் இருக்கலாம்...

  • @janakiramankumar3377
    @janakiramankumar3377 3 ปีที่แล้ว +1

    Arumai ayya

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro 3 ปีที่แล้ว +7

    When you boil there may be more salt concentration but he says the third bottom layer is Amirtham he says.

  • @neelam7097
    @neelam7097 4 ปีที่แล้ว +8

    வள்ளல் பெருமான் ஃபோட்டோ ஒன்று எனக்கு கிடைக்குமா.? உங்கள் பின் சுவரில் மாட்டி இருக்கும் நிற்கின்ற மாதிரி. புகைப்படம்.

  • @sakthig9498
    @sakthig9498 3 ปีที่แล้ว +2

    Thanks for useful message

  • @ranik6804
    @ranik6804 3 ปีที่แล้ว +3

    Roompa nandri nandriyden valdhugel

  • @thamizhmarai3096
    @thamizhmarai3096 3 ปีที่แล้ว +3

    சிறப்பு.....

  • @lourdusamy3755
    @lourdusamy3755 4 ปีที่แล้ว +2

    அய்யா வாழ்த்துக்கள் நன்றி

  • @Vegitarian...6
    @Vegitarian...6 3 ปีที่แล้ว +2

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @asho.123kum
    @asho.123kum 3 ปีที่แล้ว +1

    அய்யா, பசும்பால், தேன் சைவமா இல்லை அசைவமா?

  • @srinivasand3093
    @srinivasand3093 3 ปีที่แล้ว +7

    Audio is very low, please try to listen and then publish.