Art of Cooking Part 2 - Importance of Water (சமையல் கலை பகுதி 2 - நீரின் முக்கியத்துவம்)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • Art of Cooking Part 2 - Importance of Water (சமையல் கலை பகுதி 2 - நீரின் முக்கியத்துவம்)

ความคิดเห็น • 48

  • @mrshanmuggaaji5522
    @mrshanmuggaaji5522 2 ปีที่แล้ว +21

    உயிர் உடல்நலம் பற்றி இவ்வளவு பெரிய விஷயம் பற்றி தகவல் தெரிந்து கொள்ள உதவிய டாக்டர் நந்தகோபால் நன்நடிகர் ராஜேஷ் சார் அவர்களுக்கு நன்றி 🙏🏻🙏🏻🧡❤️💚

  • @panneerselvam6899
    @panneerselvam6899 4 ปีที่แล้ว +5

    Beautiful. Interesting. Keeps one absorbed.

  • @elumalaigopi5663
    @elumalaigopi5663 2 ปีที่แล้ว +7

    நிறைய‌ அறிவியல் மருத்துவம் பாடம் கற்றுக்கொடுத்த திரு. Dr .நந்தகோபாலன் சார் அவர்கட்குஎவ்வளவு நன்றி வாழ்த்துகள் ‌ கூறினாலும் போதாது.தாங்கள் மனிதகுலத்திற்கு ஒருமாணிக்கம்.

  • @senthilvadivu6070
    @senthilvadivu6070 ปีที่แล้ว +5

    போற்றிப் பாதுகாக்க வேண்டிய
    அற்புத மனிதர்கள்!
    நாம் செய்த தவம்
    இவர்களால் தெளிவுபெறும் பாக்கியம்!!!!!!

  • @mrshanmuggaaji5522
    @mrshanmuggaaji5522 2 ปีที่แล้ว +12

    இன்னும் தொடர்ந்து வர நன்றி 🧡❤️💚

  • @jayanthin8389
    @jayanthin8389 ปีที่แล้ว +2

    ராஜேஷ் சார் நம்ம டாக்டர் நந்தகோபால் சார் சொல்வதை
    எல்லாம் ஒரு புத்தகமாக வெளியிட வேண்டிக் கொள்கிறேன்..பின்வரும் சந்ததிகளுக்கு உபயோகமாக இருக்கும்..டாக்டர் நந்தகோபால் sir அனைத்து துறைகளிலும் வல்லுநகராக இருப்பதைக் கண்டு வியக்கிறேன்..ராஜேஷ் சார் உங்களுக்கும் டாக்டர் சார் இருவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்🙏🙏🙏

  • @kannappanmpk
    @kannappanmpk 5 ปีที่แล้ว +11

    நவீன மரபுசார் விஞ்ஞானிக்கு மிக்க நன்றி
    வாழ்த்துக்கள்

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 2 ปีที่แล้ว +7

    ஆகா அற்புத விளக்கம்

  • @arbbrother916
    @arbbrother916 2 ปีที่แล้ว +5

    Great DR.CKN for humanity and know about nature science. especially 1000s of years followed by our ancestors science& tradition was not preserved and followed. Some might be on record, many not in recorded (carry forward through mother's and father's and grand parent's). Water and oxygen is more important in human life. but our modern science from 250 years science deviated from nature, failed to grow along with nature. Every where making money at the cost of truth& nature.

  • @Ila130868
    @Ila130868 2 ปีที่แล้ว +5

    நன்றி நன்றி ….எவ்வளவு தெளிவு ஆகா !🙏

  • @prathibajeyachandran7159
    @prathibajeyachandran7159 ปีที่แล้ว +1

    தமிழ் மருத்துவம் குறித்து எந்த நூல்களில் படிக்கலாம் பயிலலாம் தயவு செய்து சொல்லுங்கள் ஐயா

  • @natarasangunasekaran4137
    @natarasangunasekaran4137 ปีที่แล้ว +1

    உடலையும் உயிரையும் பற்றி அறிய முடிகிறது. நலமுடனும் வளமுடனும் நீடூழி வாழ்க

  • @gowris9628
    @gowris9628 2 ปีที่แล้ว +4

    தண்மை+நீர் தண்ணீர் வெம்மை+நீர் வென்னீர்

  • @mrshanmuggaaji5522
    @mrshanmuggaaji5522 2 ปีที่แล้ว +5

    அற்புதம் அருமை அழகு

  • @bhuvaneswarisureshbaburaja8467
    @bhuvaneswarisureshbaburaja8467 ปีที่แล้ว +2

    Bharath rathna award eligible candidate sir you are. Thank you sir

  • @ravichandran2635
    @ravichandran2635 2 ปีที่แล้ว +3

    அய்யா உங்களை வணங்குகிறேன்

  • @ssureshbabu1698
    @ssureshbabu1698 5 ปีที่แล้ว +8

    Great, Dr.CNN Pl Keep updating us on more topics which can help humans

  • @sn8673
    @sn8673 2 ปีที่แล้ว +2

    Prachanaigal purikirathu......atharkku indraya kalathirruku etra kurainthapatcha maatru valikalaiyum solla vendum please sir...

  • @yamsulagam8450
    @yamsulagam8450 ปีที่แล้ว +1

    Tq My dear God Father.u r ocean of knowledge.

  • @selvanayakibhuvan4811
    @selvanayakibhuvan4811 2 ปีที่แล้ว +4

    🙏🙏🙏

  • @11Pharmacist
    @11Pharmacist ปีที่แล้ว

    Sir, I have one doubt, if we store water in copper vessel, some parts of copper changes to green colour what is it??

  • @palaniswamyav7843
    @palaniswamyav7843 2 ปีที่แล้ว +2

    Sir kidynes ikku oru parikaram thevai please

  • @mahendranpalanisamy2201
    @mahendranpalanisamy2201 5 ปีที่แล้ว +7

    very excited to know about the art of preserving water. looking forward to the details of Nanneer.

  • @selvaraj-cc2nc
    @selvaraj-cc2nc ปีที่แล้ว

    ......டாக்டர் சில விளக்கங்களை கூறமுனையும்போது நீங்கள் அடுத்த கேள்விக்கு சென்று விடுகிறீர்கள்.....அதை தவிர்க்கவும்....

  • @saraswathyrajendran7356
    @saraswathyrajendran7356 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு வாழ்த்துகள்

  • @chandrasekar8376
    @chandrasekar8376 2 ปีที่แล้ว +1

    Thankyou Rajesh Sir,Doctor sir🙏🙏🙏

  • @shyamdeepak482
    @shyamdeepak482 2 ปีที่แล้ว +1

    In tamilnadu so good work live essencial part we are lucky

  • @RevolutionofTamilnadu.
    @RevolutionofTamilnadu. 9 หลายเดือนก่อน

    வாழும் சித்தர் ஐயா ckn

  • @umamaheshwarisaravanan2008
    @umamaheshwarisaravanan2008 2 ปีที่แล้ว +1

    ஐயா இளநீர் பற்றி கூறுங்கள்.

  • @balakrishnam8689
    @balakrishnam8689 11 หลายเดือนก่อน

    ಧನ್ಯವಾದಗಳು🙏

  • @sathyanarayanans5933
    @sathyanarayanans5933 ปีที่แล้ว

    Endha MAHAAN oda ARIVUKKU .. HATS-OFF Sir. It's all because of you shrimaan Rajesh Sir !!

  • @anandchefthepastrystory408
    @anandchefthepastrystory408 2 ปีที่แล้ว +1

    I am a chef, your information are very useful for us,
    Great sir , thanks

  • @muniyammalmini9701
    @muniyammalmini9701 2 ปีที่แล้ว +1

    Mikka nandri

  • @chandrakalakala9683
    @chandrakalakala9683 ปีที่แล้ว

    All the informations given by you are great and amazing. Thank you.

  • @thiruudhayakumar5731
    @thiruudhayakumar5731 2 ปีที่แล้ว +1

    Number kedaikuma

  • @sarbudeenkasim7362
    @sarbudeenkasim7362 ปีที่แล้ว

    Very very useful speech Rajesh sir please Dr Ckn all speech convert to CD

  • @mohammadrafikmahabu1908
    @mohammadrafikmahabu1908 ปีที่แล้ว

    👍👍👍👍👍👍

  • @chandrasekarchandrasekar6285
    @chandrasekarchandrasekar6285 7 หลายเดือนก่อน

    தமிழனுக்கு கிடைத்த வரம் Dr.ckn அய்யா

  • @sivasathish5574
    @sivasathish5574 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @kennygamalial6264
    @kennygamalial6264 ปีที่แล้ว

    🙏💐🌹

  • @jayashree2122
    @jayashree2122 ปีที่แล้ว

    👌👌👌🙏🙏🙏

  • @devabalan2806
    @devabalan2806 2 ปีที่แล้ว +3

    Great sir

  • @Krish-wd6sw
    @Krish-wd6sw 2 ปีที่แล้ว

    💐💐💐💐

  • @gmovap7927
    @gmovap7927 2 ปีที่แล้ว +1

    Omg.....peerless information shared by you should be preserved and followed by everyone..Thank you v much Sir...🙏

  • @jksurgical6244
    @jksurgical6244 2 ปีที่แล้ว +1

    Very useful✓ continue show