நாம் தெளிவு பெற மற்றவர் அனுபவம் நமக்கு வழிகாட்டுதலும் தேவை உயிர் ஆற்றல் ஓளியை விரிவுபடுத்த தவமே சிறந்தது அது அவரவர் உணர்வதால் ஏற்படும் அதற்க்கு மற்றவர் அறிவுசார்ந்த அனுபவமும் விளக்கமும் தேவை
தியானம் கொடுப்பதற்கு அல்ல , விடுவதற்கு , துறவின் மூலம் உறவைவிட்டு , விட்டதன் மூலம் புதியதை தொடங்கி ஒன்றும் இலாதவனாய் மாறி நின்று பார்ப்பவனின் பார்வையில் எல்லாம் புதிது அதுவே கடவுள் என்பர் , ஒடுகிறவனின் நிதானம் ஓட்டத்தை நிறுத்தாமல் ஊக்கத்தை மட்டும் தருமேயானால் அதுதான் தியானம் ❤️😭
மனித உடலுக்குள் செல்லும் சுவாசம் உயிர்ச்சக்தியைக் கொடுக்கிறது. புவிஈர்ப்பு உடலை சமநிலையில் வைக்க உதவுகிறது. பூமியில் அவன் நியாயமான முறையிலும் மகிழ்ச்சியாகவும் வாழ தேவையான எல்லா வசதிகளும் ஒரு குறிப்பிட்ட கட்டுப்பாட்டுக்குள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதை அவனுக்குக் கற்றுக்கொடுக்காமலும் அவன் அதைக் கற்றுக்கொள்ளாமலும் மூளையை என்றுமே குப்பைத்தொட்டியாக வைப்பதற்கும் வகுக்கப்பட்ட சூழ்ச்சிகளில் ஒன்றுதான் இந்த "தியானம்". திசைமாறிய மனிதன் இன்று தத்துவங்களையும், மதங்களையும், அறிவையும், ஆற்றலையும், பேராசையையும், எப்படியெல்லமோ ஈட்டிய பொருளையும், நாகரீகம் என்று சொல்லிக்கொள்வதையும், சாதனையின் உச்சகட்டம் என்று வேறு கிரகத்தை நோக்கி அலைவதையும் இலக்காகக் கொண்டு தடுமாறிக்க்கொண்டிருக்கிறான் என்பதுதான் உண்மை! ஆனால் எல்லாம் இருந்தும் அவனுக்கு இப்போது மட்டுமல்ல எபோதுமே ஒன்றுமில்லை! இதைக் காலகாலமாகக் கண்டும், கேட்டும், உணர்ந்தும் அவனக்குள் மாற்றம் ஏற்படுவதில்லை. இந்தச் சுழற்சியிலிருந்து கரையேற வழியிருந்தும் அவன் கண்களுக்குள் ஒளி இல்லை! நீரில் நடப்பதற்கு அசாத்தியமான தியானமா தேவை? ஞானம் இருந்தாலே போதும் இலகுவாகக் கரையேறிவிடலாம்.
“You cannot apply the name “man” to any being void of this faculty of meditation; without it he would be a mere animal, lower than the beasts.” ʻAbdu'l-Baha, Paris Talks ( Baha’i Scriptures)
வணக்கம் sir மிகவும் அற்புதமாக எளிதாக புரிந்து கொள்ள முடிந்தது மிக்க நன்றிகள் ஐயா
அருமையான பதிவு... தெளிவான வழிகாட்டல்...யாரும் இவ்வளவு எளிதாக சொல்ல முடியாது...
உங்களுக்கு புரிஞ்சிடுச்சா
@@RajKumar-fp4vw புரிஞ்சவங்க அறிந்தவங்க நிறைய இருக்காங்க....
அடக்கமாய்....
சோதப்பல் நன்றி
அற்புதம் அருமை
ஐயா தாங்கள் பேச்சு எனக்கு மிக பொருத்தமா சிந்திக்கிறேன் பிறர் அனுபவம் என்பது வேறு என் அனுபவம் என்பது வேறு என்பதை உணர்கிறேன்.நன்றிஐயா.
மகிழ்கிறேன்.
Suppar man sir good
அருமையான பதிவு எளிமையானவிளக்கம் Dr.sir உங்களுடைய அறிவு நினைவு ஆற்றல் வேற லவல் நன்றி.
Great man
நன்றிங்க ஐயா❤❤❤
மிக அருமை அய்யா
நாம் தெளிவு பெற மற்றவர் அனுபவம் நமக்கு வழிகாட்டுதலும் தேவை
உயிர் ஆற்றல் ஓளியை விரிவுபடுத்த தவமே சிறந்தது அது அவரவர் உணர்வதால் ஏற்படும் அதற்க்கு மற்றவர் அறிவுசார்ந்த அனுபவமும் விளக்கமும் தேவை
மிக தெளிவான அறிவுபூர்வமான கருத்து நன்றி அய்யா
Super
Super
Super.
Super G N 7🙏🤘👍🧘♀️
ஐய்யா🙏,, அற்புதம்,, அற்புதமான பதிவு 🤝🙏🙏🤝
Realisation is beyond understanding...
கேள்விக்கு பதில் அருமமை
கேள்வியே அருமை
Ayya vanakkam.kodi nandrihal.
Ungalai nan vanakukiren sir
அமைதி மௌனம் தனிமை ஒவ்வொரு மனிதன் தன்னை உணர தேவை. இதை தான் நம் முன்னோர்கள் கையாண்டனர்.
Arumai
Ayyo supersir
Kathai arumai
குருவே சரணம்.
Wow Superb story sir
Super thank u sir
Thanks mam& sir very. Super speech i like it.
மிக்க நன்றி ஐயா 🙏✨
அருமையான விளக்கம் ஐயா 🙏
Loved the story
Arumeiyana padivu... vaalthukkal
தியானம் கொடுப்பதற்கு அல்ல , விடுவதற்கு ,
துறவின் மூலம் உறவைவிட்டு , விட்டதன் மூலம் புதியதை தொடங்கி ஒன்றும் இலாதவனாய் மாறி நின்று பார்ப்பவனின் பார்வையில் எல்லாம் புதிது அதுவே கடவுள் என்பர் ,
ஒடுகிறவனின் நிதானம் ஓட்டத்தை நிறுத்தாமல் ஊக்கத்தை மட்டும் தருமேயானால் அதுதான் தியானம் ❤️😭
Ui9
Jeans
Thanks
Super 🙏
டாக்டருக்கும் சகோதரிக்கும் நன்றி
Amazing story . Reminds the surilirajan movie in Aathiparasakthi
👍🏾
Crystal.clear.explanation..sir...that.......l.am.part.of.universe.power.of.life......
Martin.
Superb!!!
2:43 starting point
நன்றி ஐயா
Thank you.
Correct
அருமை!
மிக்க நன்றி! ஐயா அவர்கள் நூறாண்டு வாழ வேண்டும்
தியானம் சரியான விளக்கம் உஙளிடம் இல்லை உண்டவணுக்குதான் சுவையும் தன்மை யும் தெரியும்.
9:35 main point
💖💖💖
🙏🙏🙏🙏💐💐💐
மனித உடலுக்குள் செல்லும் சுவாசம் உயிர்ச்சக்தியைக் கொடுக்கிறது. புவிஈர்ப்பு உடலை சமநிலையில் வைக்க உதவுகிறது. பூமியில் அவன் நியாயமான முறையிலும் மகிழ்ச்சியாகவும் வாழ தேவையான எல்லா வசதிகளும் ஒரு குறிப்பிட்ட கட்டுப்பாட்டுக்குள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதை அவனுக்குக் கற்றுக்கொடுக்காமலும் அவன் அதைக் கற்றுக்கொள்ளாமலும் மூளையை என்றுமே குப்பைத்தொட்டியாக வைப்பதற்கும் வகுக்கப்பட்ட சூழ்ச்சிகளில் ஒன்றுதான் இந்த "தியானம்".
திசைமாறிய மனிதன் இன்று தத்துவங்களையும், மதங்களையும், அறிவையும், ஆற்றலையும், பேராசையையும், எப்படியெல்லமோ ஈட்டிய பொருளையும், நாகரீகம் என்று சொல்லிக்கொள்வதையும், சாதனையின் உச்சகட்டம் என்று வேறு கிரகத்தை நோக்கி அலைவதையும் இலக்காகக் கொண்டு தடுமாறிக்க்கொண்டிருக்கிறான் என்பதுதான் உண்மை! ஆனால் எல்லாம் இருந்தும் அவனுக்கு இப்போது மட்டுமல்ல எபோதுமே ஒன்றுமில்லை! இதைக் காலகாலமாகக் கண்டும், கேட்டும், உணர்ந்தும் அவனக்குள் மாற்றம் ஏற்படுவதில்லை. இந்தச் சுழற்சியிலிருந்து கரையேற வழியிருந்தும் அவன் கண்களுக்குள் ஒளி இல்லை!
நீரில் நடப்பதற்கு அசாத்தியமான தியானமா தேவை? ஞானம் இருந்தாலே போதும் இலகுவாகக் கரையேறிவிடலாம்.
Super
தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு
🙏🙏🙏🙏🙏
உட்கார்ந்து தூங்காதே அது தியானமில்லை பிணம் உலகின் தவறான பாதை - தியானம் எப்படி செய்யனும்?
th-cam.com/video/HmvbsiLFJVU/w-d-xo.html
வள்ளலார் பற்றி பேசவும்.
🧘🙏♾️
Hi mahrish mahesh yogi meditation higher secondary school Dr Gurusami street near pachyapa college chennai
சகோதரி இடியாரசன் வரலாறு புராணங்களின் ஓரங்கட்டி வைத்துவிட்டு ரஜினி ஓஷோ விழிப்புணர்வு புத்தகத்தை வாங்கி படியுங்கள்
We’ll said ..
Like to say 1000 🙏
🙏🙏🙏🙏🙏👌👍(20/9/22)
“You cannot apply the name “man” to any being void of this faculty of meditation; without it he would be a mere animal, lower than the beasts.” ʻAbdu'l-Baha, Paris Talks
( Baha’i Scriptures)
Wav.,,fantastic....
Sir the first inventor of radio using a semi conductor crystal was jagadish chandra bose but it went unnoticed.
அறிவியல் ரீதியா சொல்லுங்கள்.. நம்புகிறோம்... இந்த புராண புருடா கதை எல்லாம்.. ஒரு அறிவியல் சார்ந்த மருத்துவர் பேசுவது ஏற்றத்தக்கதாய் இல்லை
To contact Dr, New No 65 Old No 29 III Main Road Gandhi Nagar Adyar Chennai
தியானம் வேறு தவம் வேறு என்று அவர் தெளிவாக சொல்கிறார் பேட்டி எடுக்கும் பெண் தவறாக புரிந்து கொள்கிறோம்
20922
தெரியா ஒன்றை தெறிந்தவர்களிடம் கேட்டால் பதில் கிடைக்கும் தெரியாதவர்களிடம் கேட்டால் பதில் எப்படி இருக்கும்
தோழி உங்கள் முகம் லெக்ஷ்மி கடாட்சமாக உள்ளது... தவத்தினால் வந்தது என்று எண்ணுகிறேன்...
அது சரி நீங்கள் இரண்டு பேரும் ஆற்றை கடக்க முயற்சி செய்ய வேண்டாம் அதோ கதை தான் ஏட்டு சுரக்காய் கூட்டி இருக்கு உதவாது
சித்த சுத்தி நிரோதக
தியானம் என்றே சொல்லவும்
.
அதென்ன Meditation? தமிழ் சொல் இருக்கிறதே?????
Not correct answer,he is,not right person deel this matter; questions asked by right person!
She is not that level to ask questions with Dr sir
தியானம் வேறு தவம் வேறு
இரண்டும் ஒன்றல்ல மனநலம் பாதிக்க பட்ட இரு நபர்கள் உரையாடல் வீடியோ காட்சி இது
Thank you 😊
❤