ஊரில் மாடு மேய்க்கலாம்.வீடு கட்ட,ஆடம்பர திருமணம், வாகனம், நல்ல ஆடைகள் இருக்காது.கடன் மட்டும் இருக்கும். அங்கு ஒட்டகம் மேய்த்தாலும் மேற்குறிப்பிட்ட அனைத்தும் நடக்கும்.பெரும் பாலும் கடன் இருக்காது!!
ஐயா பாலைவனத்தில் ஒட்டகம் மேய்க்கின்ற வேலையினை படம் பிடித்து நம் தமிழ் உறவுகளுக்கு காண்பித்துள்ளீர்கள் மிகவும் நன்றி நீங்கள் உங்கள் குடும்ப வறுமையினை போக்க உங்களைப்போல் நிறைய பேர் இந்தியாவில் இருந்து கல்புக்கு போறோம்(வளைகுடா நாடுகளுக்கு) சவுதிக்கு போறோம் என்று வெளிநாட்டிற்கு சென்று ஒரு மூன்று நான்கு ஆண்டுகள் வேலை செய்துவிட்டு கட்டிட தொழிலாளர்களாக வெல்டர்களாக எலக்ட்ரீசியன்மற்றும் வேறுதிறனுள்ளதுறைகளில்வேலைசெய்துசம்பாதிப்பார்கள் கல்வியறிவு குறைந்தவர்களுக்கு இந்த ஆடு மேய்ப்பது ஒட்டகம் மேய்ப்பது போன்ற வேலைகள் தான் வேலையாக கிடைக்கும் அதனை இதன் மூலம் நாம் கண்கூடாக பார்க்க முடிகிறது அவர்கள் கொஞ்சம் செல்வம் செழிப்பாக வந்தவுடன் மற்றவர்களும் நமக்கு அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று நம் தமிழ்நாட்டிலிருந்து எண்ணுவார்கள் இங்கு உள்ள கடினமான வேலை வெயில் போன்றவற்றை காண முடிகிறது நல்ல சம்பளம் கிடைத்தால் செய்யலாம் தொடர்ந்து தவறில்லை அதே நேரத்தில் உங்களது உடல் நலத்தை பார்த்துக் கொள்ளுங்கள் வேளாண்மை தொழில் செய்பவர்கள் தலையில் கதர் துண்டு துணி சுற்றி கொள்வார்கள் அல்லவா பஞ்சாபிகளை போல அதைப்போல நீங்கள் தலையில் துண்டு கட்டிக் கொள்ளுங்கள் வெயில் உங்களை தாக்காது கூரை வீட்டுக்குள் இருந்து நீங்கள் வேலை செய்வது போல் இருக்கும் ஒரு குளிர் கண்ணாடி அணிந்து கொள்ளுங்கள் அந்த வெயிலுக்கு பாதி வெப்பத்தை தணித்து விடலாம் நம் தமிழ்நாட்டில் இருக்கின்ற மக்கள்த்யைதொகை கணக்கெடுத்துக் கொள்ளுங்கள் இருக்கின்ற மக்களுக்கு வேலை வாய்ப்பு வேண்டும் அல்லவா நீங்கள் சென்ற இடம் சம்பளம் கட்டுபடியாகும் என்றால் தொடர்ந்து செய்யுங்கள் இதே சம்பளம் தமிழ்நாட்டில் கிடைக்கும் என்றால் தமிழ்நாட்டிலேயே ஏதாவது ஒரு வேலையை சிறப்பாக செய்யுங்கள் உங்களின் வீடியோ இந்த காணொளி பலருக்கும் பயனுள்ளதாக அங்குள்ள உண்மை நிலையை அறியக்கூடியதாக இருக்கிறது எங்கே இருந்தாலும் நேர்மையாக இருக்க வேண்டும் மனிதன் அவ்வளவுதான் நன்றி ஐயா
உங்கள் வீடியோ கண்டு மிகவும் வேதனையாக உள்ளது நமது நாட்டில் அண்ணா ஆயிரம் வேலை வாய்ப்புகள் காத்திருக்கிறது கிராமப்புறத்தில் நான்கு மாடுகள் வைத்து பராமரித்தால் கூட போதுமானது முயற்சி உங்கள் அண்ணா
உண்மையான செய்தியை மிகத் தெளிவாக அறிவித்த நண்பருக்கு வாழ்த்துக்கள் இன்னும் நம்ம ஊர்ல ரொம்ப பேரு என்னமோ குளிர் தேசத்தில் இருக்கிற மாதிரி தான் சொல்றாங்க ஆனால் தவறு இங்கே ஒரு சிலர் படும் அவஸ்தைகள் பாவம் பரிதாபம்
தகவலுக்கு நன்றி. இனியாவது துபாய் வேலை என்று ஏமாறாமல் இருப்பார்கள். இதுபோல அங்கு உள்ள வேலை யாட்கள் படும் துயரத்தை தெரியப்படுத்துங்கள். ஏமாறாமல் இருப்பாகள்
உங்களையும் உங்களது வேலையை மற்றும் அந்த சூழ்நிலைகளைப் பார்க்கும் போது மனதுக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது நீங்கள் உடனே தாயகம் சென்று உங்களது குடும்பத்துடன் இணைந்து ஏதாவது ஒரு கூலி வேலை செய்து வாழ்வாதாரத்தை நடத்தலாமே நண்பரே
இந்தியாவில் பிளம்பர், எலக்ட்ரீஷியன், தச்சர்கள், மெஷினிங், வெல்டிங், இவற்றில் திறன் பெற்ற (skilled) தொழிலாளர்களுக்கு வாய்ப்பு அதிகம் இருக்கிறது. இவற்றில் ஏதாவது ஒன்றில் திறன் பெற முயறசிக்கலாம் .வாழ்த்துக்கள்.
உங்கள பார்க்கும் போது மனசு ரொம்ப வலிக்குது நண்பா..! ஆந்திரா, கேரளா,கர்நாடகா, மற்றும் பெரும்பான்மையாக வடநாட்டுக்காரங்க இங்கு நம்ம தமிழ்நாட்டுல வேலை செய்து சுகபோகமாக வாரானுங்க...! ஆனா நாம,? வேலைவாய்ப்பில் தமிழ்நாட்டில் தமிழர்களுக்கான முக்கியத்துவம் இல்லாத காரணத்தால். . வெளி நாட்டில் போய் அடிமையா வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் ... 😭...! இதற்கு யார் காரணம்..? நம் முன்னோர்களும் நம் குடும்பத்தில் உள்ள மூத்தவர்களும், பணத்தை வாங்கிக் கொண்டு, சிந்திக்காமல் சுயநலத்தோடு வாக்களித்ததின் விளைவு..!அதுவும், திருடர்கள் என்று நன்கு தெரிந்தும் மீண்டும் மீண்டும் மீண்டும் அவர்களுக்கே வாக்களித்ததின் விளைவு, தமிழர்கள் இதுபோல் துயரங்களை வெளிநாடுகளில் அனுபவிக்க வேண்டிய நிலைக்கு உள்ளானோம் ...! இனியாவது நம் தம்பி தங்கைகள் பகுத்தறிவோடு சிந்தித்து வாக்களிக்க வேண்டும். 🙏🙏🙏🙏
சும்மா கதை விடாத...நீ மட்டும் எங்கையும் போகலாம்..அவனுக வர கூடாதா? வட நாட்டுக்காரன் இங்கே நாயை விட கேவலமா நடத்தபடூறானுக..போய் பாரு...தகர வீடுகளில் கழிவறை இல்லாம, நல்ல குடிநீர் இல்லாம நரக வாழ்க்கை தான் வாழுறானுக
@@Rana_2390 நீ வேணும்னா ஒரு வாரம், உத்தரகாண்ட் உத்தர் பிரதேஷ் ஒரிசா பிஹார் போன்ற மாநிலத்திற்கு சும்மா சுத்தி பாத்துட்டு வாயேன் முழுசா வரியா பாக்கலாம்..உன் பேண்ட் சட்டையை அவுத்துட்டு உன்ன அறுத்து போட்டு ரோட்டில ஓட விட்டுவிடுவார்கள்....! இதை ஏதோ உன்கிட்ட விவாதம் பண்றதுக்காக சொல்லல போ போயிட்டு வந்து எனக்கு பதிவு போடு...! இங்கு வரும் வட இந்தியர்கள் அவங்க ஊரில் வாழ்க்கைத் முறையே அப்படித்தான்இருக்கும்..துணி கொட்டா, தகர கொட்டா , கூரை மண்சுவர் வீடுகளில் தான் வசிப்பார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா !!?? நாலு சுவற்றுக்குள் உட்கார்ந்து பேசிக் எதிர் கருத்து தெரிவிக்காமல்.. நான் சொன்னது போல் ஒரே ஒரு வாரம் வட மாநிலங்களுக்கு சென்று உடன் நண்பர்களை கூட அழைத்துக் கொண்டு சுத்தி பார்த்துவிட்டு வந்து எனக்கு ஒரு பதிவு போடு..🙏
Tirupur varunkal nalla vela undu. Sampathikalam bro. North India la irunthu niraya vanthu sampathikaranka. Konja nalla ullur karangala vida vadakan kootam than niraya iruku pola. Neega nga kastapadanga
நல்ல உள்ளம் தம்பி உங்களுக்கு தமிழ் மக்கள் யாரும் இந்த வேலைக்கு என்று போனதாக கேள்வி பட்டது இல்லை பொய் சொல்லி அழைத்து கொண்டுபோய் ஒட்டகம் மேயிக்க விடுகிறார்கள் என்று கேள்வி பட்டுயிருக்கேன் எச்சரிக்கையாக இந்த வீடியோவை போட்டதற்கு நன்றி தம்பி.
தகுதிக்கு ஏற்ற வேலை. அதில் உண்மையாக வேலை செய்திடவேண்டும். அரேபியர்கள் நல்ல மனிதர்கள். அவர்களை நம்பி போகும்போது அவர்களுக்காக உழைத்திடவேண்டும். சத்தியத்தை கடைபிடிப்பவர்கள் உண்மையான அரேபிய இஸ்லாமியர்கள்.
கூலி வேலை செய்யும் அன்பர்களே இறைவனை வணங்கி இயற்கையை மதித்து இறைவழிபாடு செய்கின்ற இந்தியனுக்கு கூலிக்காரன் ஆக இருங்கள் இறைவன் எந்த வழிலாவது உங்களை காப்பாற்றுவார்.
தம்பி நீங்கள் தான் உண்மையை சொல்கீர்கள் மனசு கஷ்டமாக இருக்கிறது தாங்கள் குடும்ப சூழ்நிலை காரணமாக நீங்கள் கஷ்டபடுகீறீர்கள் இறைவன் உங்களுக்கு நல்ல வழியை அமைத்து தருவான் நன்றி வாழ்க வளமுடன்
இந்த மாதிரி பாலைவனத்தில் வேலை செய்த நாட்கள் நினைக்கும் போது வேற லெவல் நண்பா இப்போதும் அது வழியே தினமும் காரில் கடந்து செல்கிறேன் என் ஆபீஸ்க்கு இதன் நடுவில் தான் அமைந்துள்ளது எங்கள் கம்பனி ஒன்பது ஆண்டுகளா இங்கே இருக்கிறேன் மஸ்ரா என்றால் பாலைவனம் இல்லை தோட்டம் அது நம்ம ஊரு மாதிரி தான் இருக்கும் ஸகாரா என்றால் தான் பாலைவனம்
100k subscribe ககு உன் தங்கையின் மனமார்ந்த வாழ்த்துக்கள் என் உடன்பிறப்பே💐உன் உண்மையான அன்புக்கும் உழைப்புக்கும் கிடைத்த பரிசு🙏❤️
💖
யாருமே இதுவரை சவூதி அரேபியா பாலைவனத்தில் ஒட்டகம் வைப்பதை காட்டியது இல்லை... தம்பிக்கு நன்றி வாழ்த்துக்கள்
உங்களுக்கு நல்லது நடக்கும் நண்பா நம்ம கஷ்டபட்டாலும் வேற யாரையும் கஷ்ட பட கூடாதுனு நெனக்குறது சூப்பர் நண்பா
சொர்க்கமே என்றாலும் அது நம்மூர் போலவருமா தம்பி வாழ்க வளமுடன்
சகோதரா நீங்கள் நல்ல நிலைக்கு வருவாய்.. ஆண்டவன் அருளால். ஆரோக்கியம் பெற்று வாழ வேண்டும்.
நன்றி அண்ணா ❤️🙏
இதுக்கு நம்ம ஊர்ல மாடு மேய்ச்சு பொழைச்சுக்கலாம் போல 🙄கடவுளே🙏
நம்ம ஊர்ல மாடு மேய்க்க மதிப்பா தெரியாது இவன் போய் மாடு மேய்க்கிறான் என்று தானே நினைப்பாங்க அதை உழைப்பா நினைக்க மாட்டாங்க
ஆமாம் சரியா சொன்னிங்க
நானும் அரேபியாவில் இரந்திருக்கிறேன்.ஆனால்
இவ்வளவு விபரமாக இதுதான்
முதல் முறை.
ஊரில் மாடு மேய்க்கலாம்.வீடு கட்ட,ஆடம்பர திருமணம், வாகனம், நல்ல ஆடைகள் இருக்காது.கடன் மட்டும் இருக்கும்.
அங்கு ஒட்டகம் மேய்த்தாலும் மேற்குறிப்பிட்ட அனைத்தும் நடக்கும்.பெரும் பாலும் கடன் இருக்காது!!
தம்பி உன் vedioவை பார்த்து என் கண்கள் கலங்கிவிட்டது.கடவுள் உன்னை காப்பாற்றுவார் தம்பி
💖🙏💖
@@travelwithiyappan வாழ்த்துக்கல்
விரைவில் பாரதம் திரும்ப என் மனவருத்தமுடன் வாழ்த்துக்கள்
ஐயா பாலைவனத்தில் ஒட்டகம் மேய்க்கின்ற வேலையினை படம் பிடித்து நம் தமிழ் உறவுகளுக்கு காண்பித்துள்ளீர்கள் மிகவும் நன்றி நீங்கள் உங்கள் குடும்ப வறுமையினை போக்க உங்களைப்போல் நிறைய பேர் இந்தியாவில் இருந்து கல்புக்கு போறோம்(வளைகுடா நாடுகளுக்கு) சவுதிக்கு போறோம் என்று வெளிநாட்டிற்கு சென்று ஒரு மூன்று நான்கு ஆண்டுகள் வேலை செய்துவிட்டு கட்டிட தொழிலாளர்களாக வெல்டர்களாக எலக்ட்ரீசியன்மற்றும் வேறுதிறனுள்ளதுறைகளில்வேலைசெய்துசம்பாதிப்பார்கள் கல்வியறிவு குறைந்தவர்களுக்கு இந்த ஆடு மேய்ப்பது ஒட்டகம் மேய்ப்பது போன்ற வேலைகள் தான் வேலையாக கிடைக்கும் அதனை இதன் மூலம் நாம் கண்கூடாக பார்க்க முடிகிறது அவர்கள் கொஞ்சம் செல்வம் செழிப்பாக வந்தவுடன் மற்றவர்களும் நமக்கு அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று நம் தமிழ்நாட்டிலிருந்து எண்ணுவார்கள் இங்கு உள்ள கடினமான வேலை வெயில் போன்றவற்றை காண முடிகிறது நல்ல சம்பளம் கிடைத்தால் செய்யலாம் தொடர்ந்து தவறில்லை அதே நேரத்தில் உங்களது உடல் நலத்தை பார்த்துக் கொள்ளுங்கள் வேளாண்மை தொழில் செய்பவர்கள் தலையில் கதர் துண்டு துணி சுற்றி கொள்வார்கள் அல்லவா பஞ்சாபிகளை போல அதைப்போல நீங்கள் தலையில் துண்டு கட்டிக் கொள்ளுங்கள் வெயில் உங்களை தாக்காது கூரை வீட்டுக்குள் இருந்து நீங்கள் வேலை செய்வது போல் இருக்கும் ஒரு குளிர் கண்ணாடி அணிந்து கொள்ளுங்கள் அந்த வெயிலுக்கு பாதி வெப்பத்தை தணித்து விடலாம் நம் தமிழ்நாட்டில் இருக்கின்ற மக்கள்த்யைதொகை கணக்கெடுத்துக் கொள்ளுங்கள் இருக்கின்ற மக்களுக்கு வேலை வாய்ப்பு வேண்டும் அல்லவா நீங்கள் சென்ற இடம் சம்பளம் கட்டுபடியாகும் என்றால் தொடர்ந்து செய்யுங்கள் இதே சம்பளம் தமிழ்நாட்டில் கிடைக்கும் என்றால் தமிழ்நாட்டிலேயே ஏதாவது ஒரு வேலையை சிறப்பாக செய்யுங்கள் உங்களின் வீடியோ இந்த காணொளி பலருக்கும் பயனுள்ளதாக அங்குள்ள உண்மை நிலையை அறியக்கூடியதாக இருக்கிறது எங்கே இருந்தாலும் நேர்மையாக இருக்க வேண்டும் மனிதன் அவ்வளவுதான் நன்றி ஐயா
உன்னை பார்க்க என் மனசு மிகவும் கஷ்டமாக வலிக்குது தம்பி நீ நல்லா இருக்கனும் .
உங்கள் வீடியோ கண்டு மிகவும் வேதனையாக உள்ளது நமது நாட்டில் அண்ணா ஆயிரம் வேலை வாய்ப்புகள் காத்திருக்கிறது கிராமப்புறத்தில் நான்கு மாடுகள் வைத்து பராமரித்தால் கூட போதுமானது முயற்சி உங்கள் அண்ணா
உண்மையான செய்தியை மிகத் தெளிவாக அறிவித்த நண்பருக்கு வாழ்த்துக்கள் இன்னும் நம்ம ஊர்ல ரொம்ப பேரு என்னமோ குளிர் தேசத்தில் இருக்கிற மாதிரி தான் சொல்றாங்க ஆனால் தவறு இங்கே ஒரு சிலர் படும் அவஸ்தைகள் பாவம் பரிதாபம்
தகவலுக்கு நன்றி. இனியாவது துபாய் வேலை என்று ஏமாறாமல் இருப்பார்கள். இதுபோல அங்கு உள்ள வேலை யாட்கள் படும் துயரத்தை தெரியப்படுத்துங்கள். ஏமாறாமல் இருப்பாகள்
Good comment.
நல்ல மனதுக்கு வாழ்த்துக்கள். காணொளியை காட் சி படுத்தியதற்குநன்றி. நேரில் பார்த்த ஓர் உணர்வு. வாழ்க வளமுடன்.
உங்களையும் உங்களது வேலையை மற்றும் அந்த சூழ்நிலைகளைப் பார்க்கும் போது மனதுக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது நீங்கள் உடனே தாயகம் சென்று உங்களது குடும்பத்துடன் இணைந்து ஏதாவது ஒரு கூலி வேலை செய்து வாழ்வாதாரத்தை நடத்தலாமே நண்பரே
விரைவில் அதான் பண்ண போற ப்ரோ
@@travelwithiyappan don't worry son plz come God blessing you son 🤲
@@travelwithiyappan அப்போ உங்க சேனலை பின்தொடர வேண்டாம் போலா
@@liya-nf6ic 2 year ago anna ooruku vara
மிக அருமை தம்பி சிறப்பு உன் பணி சிறக்க வாழ்த்துக்கள்
இந்தியாவில் பிளம்பர், எலக்ட்ரீஷியன், தச்சர்கள், மெஷினிங், வெல்டிங், இவற்றில் திறன் பெற்ற (skilled) தொழிலாளர்களுக்கு வாய்ப்பு அதிகம் இருக்கிறது. இவற்றில் ஏதாவது ஒன்றில் திறன் பெற முயறசிக்கலாம் .வாழ்த்துக்கள்.
They also sometimes work in outdoors in buildings. Outside temperatures is high
பாளையங்கோட்டை கொய்யா கிட்ட சொன்னால் வழக்கு போட்டு உன்ன வெளிய கொண்டு வருவான்
பாட்டில் மட்டன் ரெசிபி😋👉friday fun with Machan’s don't miss it👉 th-cam.com/video/vak-94bFL2s/w-d-xo.html
ஒட்டகத்தா அடைச்சி வைக்கிற இடத்துல ஒரு மேல் கூரை போட்டு இருக்கலாம்
அண்ணா வெளி நாட்டுக்கு வந்தது இல்ல ஆன உங்க மூலியமா தெரிஞ்சுகிட்டேன் ரொம்ப நன்றி அண்ணா
மிக்க நன்றி அண்ணா இதுபோல் யாரும் உன்மையான தகவல் யாரும் சொன்னதில்லை
தகவல்ளுக்கு நன்றி bro
உங்கள் நல்ல மனசுக்கு நன்றி நண்பா
நம்மூரல நாலு மாடு 🐄 மேய்க்க துப்பில்ல கௌரவ கெரச்சல்.அங்க மாப்ள வெளிநாட்ல இருக்கார்ன்ற கௌரவம்.
தகவல் தந்தமைக்கு நன்றி
உங்கள் நல்ல உள்ளத்திர்கு நன்றி
பாலைவனம் சொந்தமா வாங்குவார்களா அப்பா அருமை யான விடியோ வாழ்த்துக்கள்
ஏன்
அருமையான பதிவு நண்பா 🙏
நான் நேரில் போய் தங்கி பார் த்திருக்கேன் பிரதர்?? 😭😭😭😭😭😭😭 ரொம்ப பாவம்தான்?????? 😭😭😭😭🙏🙏🙏🙏🙏
உங்கள பார்க்கும் போது மனசு ரொம்ப வலிக்குது நண்பா..! ஆந்திரா, கேரளா,கர்நாடகா, மற்றும் பெரும்பான்மையாக வடநாட்டுக்காரங்க இங்கு நம்ம தமிழ்நாட்டுல வேலை செய்து சுகபோகமாக வாரானுங்க...! ஆனா நாம,? வேலைவாய்ப்பில் தமிழ்நாட்டில் தமிழர்களுக்கான முக்கியத்துவம் இல்லாத காரணத்தால்.
. வெளி நாட்டில் போய் அடிமையா வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் ... 😭...! இதற்கு யார் காரணம்..? நம் முன்னோர்களும் நம் குடும்பத்தில் உள்ள மூத்தவர்களும், பணத்தை வாங்கிக் கொண்டு, சிந்திக்காமல் சுயநலத்தோடு வாக்களித்ததின் விளைவு..!அதுவும், திருடர்கள் என்று நன்கு தெரிந்தும் மீண்டும் மீண்டும் மீண்டும் அவர்களுக்கே வாக்களித்ததின் விளைவு, தமிழர்கள் இதுபோல் துயரங்களை வெளிநாடுகளில் அனுபவிக்க வேண்டிய நிலைக்கு உள்ளானோம் ...! இனியாவது நம் தம்பி தங்கைகள் பகுத்தறிவோடு சிந்தித்து வாக்களிக்க வேண்டும். 🙏🙏🙏🙏
சும்மா கதை விடாத...நீ மட்டும் எங்கையும் போகலாம்..அவனுக வர கூடாதா? வட நாட்டுக்காரன் இங்கே நாயை விட கேவலமா நடத்தபடூறானுக..போய் பாரு...தகர வீடுகளில் கழிவறை இல்லாம, நல்ல குடிநீர் இல்லாம நரக வாழ்க்கை தான் வாழுறானுக
@@Rana_2390 நீ வேணும்னா ஒரு வாரம், உத்தரகாண்ட் உத்தர் பிரதேஷ் ஒரிசா பிஹார் போன்ற மாநிலத்திற்கு சும்மா சுத்தி பாத்துட்டு வாயேன் முழுசா வரியா பாக்கலாம்..உன் பேண்ட் சட்டையை அவுத்துட்டு உன்ன அறுத்து போட்டு ரோட்டில ஓட விட்டுவிடுவார்கள்....! இதை ஏதோ உன்கிட்ட விவாதம் பண்றதுக்காக சொல்லல போ போயிட்டு வந்து எனக்கு பதிவு போடு...! இங்கு வரும் வட இந்தியர்கள் அவங்க ஊரில் வாழ்க்கைத் முறையே அப்படித்தான்இருக்கும்..துணி கொட்டா, தகர கொட்டா , கூரை மண்சுவர் வீடுகளில் தான் வசிப்பார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா !!?? நாலு சுவற்றுக்குள் உட்கார்ந்து பேசிக் எதிர் கருத்து தெரிவிக்காமல்.. நான் சொன்னது போல் ஒரே ஒரு வாரம் வட மாநிலங்களுக்கு சென்று உடன் நண்பர்களை கூட அழைத்துக் கொண்டு சுத்தி பார்த்துவிட்டு வந்து எனக்கு ஒரு பதிவு போடு..🙏
Super 👌
Conguratulations, varun kart for your best comment.
Tirupur varunkal nalla vela undu. Sampathikalam bro. North India la irunthu niraya vanthu sampathikaranka. Konja nalla ullur karangala vida vadakan kootam than niraya iruku pola. Neega nga kastapadanga
நல்ல உள்ளம் தம்பி உங்களுக்கு தமிழ் மக்கள் யாரும் இந்த வேலைக்கு என்று போனதாக கேள்வி பட்டது இல்லை பொய் சொல்லி அழைத்து கொண்டுபோய் ஒட்டகம் மேயிக்க விடுகிறார்கள் என்று கேள்வி பட்டுயிருக்கேன் எச்சரிக்கையாக இந்த வீடியோவை போட்டதற்கு நன்றி தம்பி.
சிறந்த சேவை! நன்றி!
நண்பா உங்கள் பணி சிறப்பு.. வாழ்த்துகள்..
தாய் நாட்டுக்கு வர வாழ்த்துக்கள்
Very useful message you have given. Thank you
சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரு போல வருமா கோடி ரூபாய் வருமானம் கிடைத்தாலும் என் தாய்நாட்டை விட்டு வேறு நாட்டுக்கு செல்ல மாட்டேன்
Kodiyellam kidaikathu Inga vaguvatha Vida kamiya dan vanguna boss
Yaru Sami even😱😱😱😱🫢🫢
தகுதிக்கு ஏற்ற வேலை. அதில் உண்மையாக வேலை செய்திடவேண்டும். அரேபியர்கள் நல்ல மனிதர்கள். அவர்களை நம்பி போகும்போது அவர்களுக்காக உழைத்திடவேண்டும். சத்தியத்தை கடைபிடிப்பவர்கள் உண்மையான அரேபிய இஸ்லாமியர்கள்.
You are true-hearted.
Crt romba nallavara irukar 🙏nallathey nadakkum
இந்த வேலையெல்லாம் நம் ஆட்கள் பார்க்க மாட்டாங்க ஆட்கள் எடுத்து விடாதீர்கள் தயவுசெய்து
சொர்க்கமே என்றாலும் அது நம்ஊர போல வருமா 😘😘😘
மஜிரா என்பது விவசாய🚜🐾🌻🌾🌞தோட்டம்
🥰🥰🥰சூப்பர் அண்ணா நீங்கள் சொல்லி தான் எனக்கு தெரிகிறது 🥰
அண்ணா உங்கள் மனசு போல உங்களுக்கு நல்லது தான் அண்ணா நடக்கும்
நன்றி அண்ணா ❤️🙏
நன்றி
I love my country. ......India
Real eye opener! Thank you and God bless you Iyyappan!!! 💐👍🙏❤️
😢😢😢😢😢😢😢All God's bless you bro
And your Advice we all pray for you 🙏 ❤
Thambi நல்லா இருப்பிங்க 🙏🏽🙏🏽👍🏾❤️god bls you 🙏🏽
உங்கள் தகவல் மிகவும் நன்றி இதுபோல் பல நல்ல தகவல்களை கட்டாயம் பதிவிடுங்கள் நண்பரே மிக்க நன்றி
சூப்பர் தலைவா...
Semma vedio it's true yaarum majira work pogathinga
இதுக்கு உள்ளூரிலியே ஆடு மாடு கோழி மேய்த்திருக்களாம்
Thank You friend, your advice will be appreciated
நன்றி நண்பரே.கவனமுடன் பணிபுரியவும்.
மிகவும் சிறப்பு அன்பர்! வாழ்த்துக்கள்!! திருநெல்வேலி அல்லது தென்காசி பேச்சு வழக்கு தங்கள் பேச்சில் தெரிகிறது!!
Ethu Vara...unga video ... channel ...la pakala ...but...oru awareness video kasta pattu potathuku..na subscribed panniten...🙏🙏🙏🙏🙏
வாழ்த்துக்கள் பதிவு அருமை
Super ah sonninga enkittaium labour kettanga na eduthuvidala majira wrk rombo kastama irukkum please intha mari wrkku yaaraium ningalum eduthu vidathinga athu periya pavam enkitta kettathukku yaarum illanu solliten
Super bro very hard work best of luck 👏👏👏👍👍👏👏👏
Very Very super information thanks iyappan
அருமையான பதிவு ப்ரோ
Unakku romba nalla manasu Tamishl vediyo pottu nam makkalukku nalla arivu pattinai good
உன்னை பார்க்க என் மனசு மிகவும் கஷ்டமாக வலிக்குது தம்பி நீ நல்லா இருக்கனும்
தன்னலமற்ற உங்கள் சிந்தனைக்கு இறைவன் துணை இருப்பான் கவலை கொள்ளாதீர்கள்
கடல் போல ஒரு பாலை வனம்.....
Useful video bro...
God bless you namba
Unga life viraiva happy ha maranum pray panikkra 🙏🙏🌹🌹💐💐
தேங்க்ஸ் நண்பா ❤️🙏
Very good, u said the difficulty ,that u r facing in camel maintenance work.
இப்போ தான் முதல் முறையா பாக்குறேன். நன்றி
முதல் முறையா பாக்குறேன் சொன்னது அது மாதிரியான இடங்களை . உங்க வீடியோ நிறைய பாத்துருக்கேன் ஐயப்பா. வாழ்த்துக்கள்
அங்க உள்ள நிலையை எடுத்து சொன்னீர்கள் அதற்கு நன்றி நண்பரே
ரெம்பே நன்றி தம்பி
தம்பிக்கு நன்றி
Nanum Dammam la than bro irunthan but ippo najran vantherukan
மிகவும் நன்றி அண்ணா
Thambi,இது அருமையான video,
ஊருக்கு வந்து கிடைக்கிற வேலையை பார்த்து சந்தோசமா இருங்க பிரதர்....
ஓகே அண்ணா
GOD BLESS YOU BROTHER
கூலி வேலை செய்யும் அன்பர்களே இறைவனை வணங்கி இயற்கையை மதித்து இறைவழிபாடு செய்கின்ற இந்தியனுக்கு கூலிக்காரன் ஆக இருங்கள் இறைவன் எந்த வழிலாவது உங்களை காப்பாற்றுவார்.
நன்றி அண்ணா
வாழ்த்துகள் தம்பி
வணக்கம்
God bless you.
Nanri nanba oorula vela pankama irungura naaikalugu ithu oru batam .thanks brother
Saudi ku 25k ku velaiku poraduku, Madras la plumbing velaiku ponga daily 1100 salary hindi karan inga vandu sambadikiran
Super Thalaiva
உங்களை போல் பலபேர் விழிப்புணர்வு சொல்லவேண்டும்
Arumaiyana vedio bro
Masha Allah..!
My brother very useful awareness information video.
தம்பி நீங்கள் தான் உண்மையை சொல்கீர்கள் மனசு கஷ்டமாக இருக்கிறது தாங்கள் குடும்ப சூழ்நிலை காரணமாக நீங்கள் கஷ்டபடுகீறீர்கள் இறைவன் உங்களுக்கு நல்ல வழியை அமைத்து தருவான் நன்றி வாழ்க வளமுடன்
நல்ல தகவல் நன்றி
Super Anna 👍🙏🙏🙏💕💕♥️
Tq, anna. பாலைவனத்தில் ஒட்டக வேலை கடினம் என்று காட்டியதற்கு.
சிறப்பான வீடியோ..
Saudi Arabiavil mattumillai namma Indiavin Thar palaivanam kuda ippadithan irukkum.partherukkengala?
yes..u r correct
Yaruk ippadi kanpithathilai thambi ninge kanbithathuku nandri allate dua pandren
hai..how u..
Romba nandri namba. Yaarum idhil mattakkudhadu.
Brother take care of your health👍
சூப்பர் thank you
நன்றி தம்பி
Super nanba
Ottagam romba alagaa irrukku ! 🔥
உங்களுக்காக தான் இந்த பாட்டு ," ஒட்டகத்தை கட்டிக்கோ" நல்லா பாடுங்கோ
Nalla information for all
உழைப்பவர் வாழ்வில் தோல்வி இல்லை..(முதலாளி நல்லவரானால்)..wishes from, " வேலழகனின் கவிதைகள்",...Like, share, Subscribe,....நன்றி....
இந்த மாதிரி பாலைவனத்தில் வேலை செய்த நாட்கள் நினைக்கும் போது வேற லெவல் நண்பா இப்போதும் அது வழியே தினமும் காரில் கடந்து செல்கிறேன் என் ஆபீஸ்க்கு இதன் நடுவில் தான் அமைந்துள்ளது எங்கள் கம்பனி ஒன்பது ஆண்டுகளா இங்கே இருக்கிறேன் மஸ்ரா என்றால் பாலைவனம் இல்லை தோட்டம் அது நம்ம ஊரு மாதிரி தான் இருக்கும் ஸகாரா என்றால் தான் பாலைவனம்
சொர்க்கமே என்றாலும் நம்ம ஊர் போல வருமா