இப்படி வேலை செய்து குடும்பத்திற்காக உழைக்கும் நீங்கள் தான் உண்மையான தெய்வங்கள்.முகத்தில் தெரியும் அந்த உண்டாகும் ரொம்ப ரம்மியமான ஒன்று.நல்லா இருப்பா......💐💐💐💐💐💐💐
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் என்று சினிமாவில் பாடி கொண்டு, சாதி, மதம், நேர்மை இல்லா அரசியல் மட்டும், அரசு அதிகாரிகள், கலாசாரம் என்ற போர்வையில் இருண்ட கால முறைகள், இவற்றால் பாதிக்கப்பட்ட நம் தமிழ் உறவுகள் படும் துன்பம் இதயத்தை தைக்கின்றது, உன் கள்ளமில்லா சிரித்த முகமும், நேர்மையான தகவல்கள், மிகவும் ஆறுதல், ஒரு திருக்குறள் படித்த அனுபவம். 🙏💯
தம்பி உனக்கு வாழ்த்துக்கள் இனியாவது நமது இளைஞர்கள் அரேபியா கண்டம் வராமல் மாடோ ஆடோ உள்ளுரில் மேய்த்து வளர்த்தி உள்ள கஞ்சியை குடுச்சு நிம்மதியாக வாழ பழகுவார்கள் என எண்ண தோன்றுகிறது.
நன்றி நண்பா உங்களுடைய வீடியோ அனைத்தும் நன்றாக உள்ளது கார் ஓட்டும் போது கொஞ்சம் கவனமாக ஓட்டுங்கள் ஹைவே கார் ஓட்டும் பொழுது டயல் காற்று உள்ளதா என்று செக் பண்ணுங்க உங்களுடைய இனோவா காரில் மஞ்சள் லைட் எரியுது அந்த லைட் காற்று கம்மியா இருந்தாதான் எரியும் ஓகேவா நண்பா♥️♥️♥️
தமாம் To யான்பூ பஸ்சில் 24 மணீ நேரம் பயணம் செய்தேன் பாலைவனம் மலைகளை கண்டு ரசித்தேன். குவைத்தில் 1மணி நேரம் ஓமனில் 8மணி நேரம் சவுதீயில் மட்டுமே 24 மணி நேரம் பஸ்ஸில் பயணம்
அவர் கூறுவது போல் ஒட்டகம் பாலைவனத்தில் சும்மா சுற்றுவதில்லை மேய்ச்சல் உண்டு பச்சை தாவரங்களும் உண்டு நாங்கள் வேலை செய்யும் இடம் ஈராக் இங்கே நிறைய பாலைவனங்களில் ஒட்டகங்கள் மேய்த்துக் கொண்டிருக்கிறார்கள் நாங்கள் கண்கூடாக பார்த்தோம்
அண்ணா எனக்கு ஒரு சந்தேகம் நீங்க மட்டும் இல்ல வெளிநாட்டுக்கு வேலைக்கு போன அனைத்து மக்களுக்கும் நா ஒன்னு கேக்குறேன் வெளிநாட்டுல மட்டும் ரோடு ரூல்ஸ் ஃபாலோ பண்றீங்க but இந்தியா வந்தா மட்டும் எண்ணத்துக்கு ரூல்ஸ் ஃபாலோ பண்ண மட்டிக்கிங்க ❤
உங்களை ஒன்று கேட்கிறேன். அரேபியாவில் உள்ள தலைவர்கள் பிராடு பன்னுவதில்லை, மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடிச்சு, ஊழல் செய்து கோடி கோடியா சொத்து சேர்ப்பதில்லை. அது போல் ஏன் உங்கள் இந்தியா, தமிழ் நாட்டில் தலைவர்கள் இருப்பதில்லை ?
உங்களுக்கு தெரியாதா...... இலஞ்சம் தான்....நம்ம ஊரிலும் பெனால்டி அதிகம் தான் அதை பின்பற்றுவது இல்லை.... காரணம் நம்ம ஊர் காவல் துறையினர் கேட்பார்கள் பெனால்டி அரசுக்கு கட்டினால் 5000 ரூபாய் அதற்கு பதிலாக 2000 ரூபாய்/1000 ரூபாய் கட்டிட்டு போங்க என்று சொல்வார்கள் இவர்களும் கையில் இருக்கிறது கொடுத்துவிட்டு போவார்கள் இதுதான் முதல் காரணம்.....
எனக்கு இந்தியாவே போதும் இருக்கின்ற வருமானத்தை வைத்து கஷ்ட்டமோ சந்தோஷமோ இதுவே போதும் வெளிநாட்டு சந்தோசத்தை விட இந்தியாவின் வருமையே எவ்வளவு மேல் ❤❤❤எனது இந்தியா
Brother naanum thamam la than irudha .thama la. Irundhu riyath pora vazhi la goat market neega intha video poodum pothu antha vazhi enakku inyabagam vanthathu naan thamam la 18 years velai paarthen ., Ippo naan. Thiruvannamalai district ,cheyyar town la thaan irukken 😔🥺😞☹️
@@DD-gf8nnஎல்லா உயிரனத்தையும் உனவுக்காக கழுத்தை தான் அறுப்பார்கள் ஒட்டகத்துக்கு மட்டும் ஏன் கவலை படுகிறீர்கள் கழுத்தை அறுப்பதனால் சீக்கரம் உயிர் பிரிந்து விடும் வலி அதிகமாக இருக்காது ஹிந்து மதத்தில் அடுத்து கொள்கிறார்களே அது தான் அதிக வலியை ஏற்படுத்தும்
வணக்கம் அய்யப்பன் நீங்கள் சந்தோஷமாக வீடியோ போடுவது எனக்கு சற்று ஆறுதலாக உள்ளது என்ன வளம் இல்லை நம் திரு நாட்டில் ஏன் கை ஏந்த வேண்டும் வெளி நாட்டில் ஜாக்கிறதையாக வேலையை முடித்துக்கொண்டு நம்தாய்நாடு வந்து சேருங்கள் நன்றி
இப்படி வேலை செய்து குடும்பத்திற்காக உழைக்கும் நீங்கள் தான் உண்மையான தெய்வங்கள்.முகத்தில் தெரியும் அந்த உண்டாகும் ரொம்ப ரம்மியமான ஒன்று.நல்லா இருப்பா......💐💐💐💐💐💐💐
புண்ட மயிர்
இவ்வளவு கஷ்டமான வேலையகூட எவ்வளவு இயல்பாக பாஸிடிவாக பேசுறீங்க, சூப்பர் சகோதரா😊
பரவாயில்லை மன உறுதியோடு கிடைச்ச கொடுத்த வேலை செய்றீங்களே. நிறைய பேர் அழது புரண்டு வீடியோ போட்டு வந்துடுறாங்க வாழ்த்துக்கள்
வாழ்த்துகள் நீங்கள் கிளம்புங்கள்!
அங்கு வேலைக்கு செல்பவர்கள் நிலையை நினைத்தால் மிகவும் கஷ்டமாக உள்ளது
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் என்று சினிமாவில் பாடி கொண்டு, சாதி, மதம், நேர்மை இல்லா அரசியல் மட்டும், அரசு அதிகாரிகள், கலாசாரம் என்ற போர்வையில் இருண்ட கால முறைகள், இவற்றால் பாதிக்கப்பட்ட நம் தமிழ் உறவுகள் படும் துன்பம் இதயத்தை தைக்கின்றது, உன் கள்ளமில்லா சிரித்த முகமும், நேர்மையான தகவல்கள், மிகவும் ஆறுதல், ஒரு திருக்குறள் படித்த அனுபவம். 🙏💯
சவ்திஅரேபியா பாலைவனம் மற்றும் ஒட்டகம்.. ஒட்டகம் மேய்க்கும் வேலை பற்றி தெளிவாக தெரிகிறது 👌மிக அருமை ஐயப்பா
Driver jop irukaa iyyapan,send ur contact numper
Anyone here after aadujeevitham?
Today watch
I'm
Yesterday watch
Yes
Yes😖
நம்மூர் MP, MLA MINISTER களுக்கு அந்த பாலை வனத்தில் வேலை இருந்தால் எடுக்கவும்... இப்படிக்கு ஓட்டு போட்டு ஒரு ஜீவன்...
சரியாக சொன்னேங்க
😀😃🙏🙏
Eannoda eannatthai appadeye sollerekke inga mekka nanri
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😅🤣🤣🤣🤣
What about P.M
After watching The goat life movie, who are all here🙌
கஷ்டப்பட்டு பிள்ளைகளை வளர்த்தாலும் கடைசி காலத்தில் அவர்களும் நல்லா இருக்கணும் நம்மையும் சாகும் வரை பிள்ளைகள் மதிப்பா நடத்துனும் 😭
மிக வெல்லந்திய இருக்கு உங்கள் பேச்சு மற்றும் நடக்கும் விதம் .. வாழ்த்துகள் 🙏
இறைவன் அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கட்டும்..🙏🏻🙏🏻🙏🏻
தம்பி உனக்கு வாழ்த்துக்கள் இனியாவது நமது இளைஞர்கள் அரேபியா கண்டம் வராமல் மாடோ ஆடோ உள்ளுரில் மேய்த்து வளர்த்தி உள்ள கஞ்சியை குடுச்சு நிம்மதியாக வாழ பழகுவார்கள் என எண்ண தோன்றுகிறது.
ஐயப்பன் பத்திரமா இருப்பா கடவுள் உன்னோடு இருப்பார் வேண்டுகிறேன்😥
Thanks anna🙏
அண்ணா ஒட்டகத்தில் ஜாலியா இருந்தது எனக்கு இந்த வீடியோ பார்க்கும் போது
👌👍❤️🙏🌹💞 கடவுள் உங்களை நீண்ட ஆயுளுடன் நோய் நொடியின்றி வாழ வைப்பார்
தம்பி உன் முகம் சோகத்தில் இருப்பதை அறிந்து மிகுந்த வேதனை அளிக்கிறது .
😂😂😂👏👏un pinnadiey ellam odiyaaruthu🤣🤣sema ottagam sprr😍
Ama😂
நன்றி நண்பா உங்களுடைய வீடியோ அனைத்தும் நன்றாக உள்ளது கார் ஓட்டும் போது கொஞ்சம் கவனமாக ஓட்டுங்கள் ஹைவே கார் ஓட்டும் பொழுது டயல் காற்று உள்ளதா என்று செக் பண்ணுங்க உங்களுடைய இனோவா காரில் மஞ்சள் லைட் எரியுது அந்த லைட் காற்று கம்மியா இருந்தாதான் எரியும் ஓகேவா நண்பா♥️♥️♥️
ஓகே நண்பா
Hi anna
நம்ம ஊர்ல ஆடுகள் மாடுகள் மேய்பது அவமானம் ஆனால்......!!!!
Neenga aadu maadu meichirukengalaa? Salary evlo varum?
இந்த ரோட்டில் வண்டி ஓட்டியிருக்கேன் சவூதிDR
Hi bro first time onga vedio pakkuren sooper
தமாம் To யான்பூ பஸ்சில் 24 மணீ நேரம் பயணம் செய்தேன் பாலைவனம் மலைகளை கண்டு ரசித்தேன். குவைத்தில் 1மணி நேரம் ஓமனில் 8மணி நேரம் சவுதீயில் மட்டுமே 24 மணி நேரம் பஸ்ஸில் பயணம்
நான் இந்த video today 1.37pm (Coimbatore, India) க்கு தான் பாக்குறேன் 👍
நானும் உங்கள் ஊர் தான் நன்பா
I appreciate your hard work. Take it easy. Life is like that.
Thank you, 🙏
Pro good எக்ஸ் பிளே அருமையா அருமையாக உள்ளது
அழகிய தமிழில் நட்பான உரையாடல். நன்றி
Ungaloda simplicity ku fan bro nanu
❤️
Otunarku thevayana oru video thann supar puthusa vara pasangaluku ithu oru help a irukumm good 👍🌹🌹🌹
Tnx❤️🙏
நானும் சவுதி அரேபியாவில் பாலைவனத்தில் மூன்று வருடங்களாக ஒட்டகத்திற்கு தண்ணீர் கொண்டு வந்து கொடுக்கும் சாரதியாக பணிபுரிந்தேன்
🥲
So sad
நான் புதிய சப்ஸ்கிரைபர்...வெள்ளந்தி மனம் வாழ்த்துக்கள் ப்ரோ👏🏻
Thanks sago❤️🙏
அவர் கூறுவது போல் ஒட்டகம் பாலைவனத்தில் சும்மா சுற்றுவதில்லை மேய்ச்சல் உண்டு பச்சை தாவரங்களும் உண்டு நாங்கள் வேலை செய்யும் இடம் ஈராக் இங்கே நிறைய பாலைவனங்களில் ஒட்டகங்கள் மேய்த்துக் கொண்டிருக்கிறார்கள் நாங்கள் கண்கூடாக பார்த்தோம்
Realy. Supper. Thambi. Yendha. Oru .gowramum. Padikamal unmai. Thanmai. Katinatharkku
நண்பா கூடிய விரைவில் சந்திப்போம்
Brother rest edunga...face romba tired ah theriyudhu...😴😴
Enukku paymairukku irunthalum you Vera level super super udhayalakshmi from Kanchipuram
(🇲🇾) First time watching ur blog ...very nice 👍
Welcome!!🙏
சூப்பர் ஐயப்பா 👌👌👌👌👌
அண்ணா எனக்கு ஒரு சந்தேகம் நீங்க மட்டும் இல்ல வெளிநாட்டுக்கு வேலைக்கு போன அனைத்து மக்களுக்கும் நா ஒன்னு கேக்குறேன் வெளிநாட்டுல மட்டும் ரோடு ரூல்ஸ் ஃபாலோ பண்றீங்க but இந்தியா வந்தா மட்டும் எண்ணத்துக்கு ரூல்ஸ் ஃபாலோ பண்ண மட்டிக்கிங்க ❤
காரணம் ஒன்றுதான்
... penalty.... தண்டனை கடுமையாக இருக்கும்.
உங்களை ஒன்று கேட்கிறேன். அரேபியாவில் உள்ள தலைவர்கள் பிராடு பன்னுவதில்லை, மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடிச்சு, ஊழல் செய்து கோடி கோடியா சொத்து சேர்ப்பதில்லை. அது போல் ஏன் உங்கள் இந்தியா, தமிழ் நாட்டில் தலைவர்கள் இருப்பதில்லை ?
Anga ellorum follow panranga. Inga evanum follow panala so nangalum panala
உங்களுக்கு தெரியாதா...... இலஞ்சம் தான்....நம்ம ஊரிலும் பெனால்டி அதிகம் தான் அதை பின்பற்றுவது இல்லை.... காரணம் நம்ம ஊர் காவல் துறையினர் கேட்பார்கள் பெனால்டி அரசுக்கு கட்டினால் 5000 ரூபாய் அதற்கு பதிலாக 2000 ரூபாய்/1000 ரூபாய் கட்டிட்டு போங்க என்று சொல்வார்கள் இவர்களும் கையில் இருக்கிறது கொடுத்துவிட்டு போவார்கள் இதுதான் முதல் காரணம்.....
நன்றி வாழ்த்துக்கள் தொடருங்கள்
Kappa enjoy pannunga
Tamil nattil tasmac adithu vittu
Round adippathu vida camel &adai mayppathu best.
Thambi , romba நாளைக்கு பிறகு உன்னுடைய பார்த்திருக்கிறேன்.
Reply me
Solunga Anna
எப்படி டா இருக்கிறாய் ? உன் பேச்சு , voice and unnudaya ellame , I like it.
Vanga Thalaiva Singam 🎉
இதற்கு நம்ம ஊரிலேயே சொந்த தொழிலில் ஆரம்பித்து சந்தோஷமாக சக்ஸஸ் ஆக நடத்தி விடலாம்
Anyone Here After Aadujeevidham😅👌❤
Super iyyappan❤️❤️❤️❤️
இந்தியன் என்பதில் பெருமை கொள்வோம்...🐪🐪🐪🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💪💪💪💪
Anybody after Aadujeevitham movie?
Anna.. saudhi arabia road rules a konjam oru full video pottu sollunga eppadi car ootturathu tu solli
alredy potta pls check my chennel bro
Anna ungo video super hardworking please ushara erugo pa❤
ஹாய் ஐயப்பன் அண்ணா ஒட்டகம் நாங்க இதனால் வரைக்கும் பார்த்ததில்லை சூப்பரா இருந்தது ஆனால் ரொம்ப கஷ்டம் நீங்க அங்க போய் கஷ்டமா இருக்கு கஷ்டப்படுறது
நேரம் என்ன நண்பா சூப்பர் நன்றி
சூப்பர் நண்பா
dubai la namma range ku ithellam oru ooru🤪ottaga paal la tea poduranu ethana vaati solrathu.. vadivel thalaivar😜
யோவ் நான் சௌதி போன உணர்வை கொடுத்து உள்ளீர்கள்
Super Tha mpivalks.Nalamudan
சூப்பர் அண்ணா 🎉
Bro super ana 30km Ku shope ethuvum illanu sonega athu romba kastam bro avasarathu ethuvum vanganumna rembo kasatam bra , salute bro
itha place pakkumpothu qatar life napakam varuthu miss u qatar
அந்த பாலைவனத்தில் தண்ணீர் வசதி எப்படி என்று சொல்லுங்கள் bro
லாரி
Iyyappan congrats... God bless you
Hi anna inniku routine vlog illa ma intha vidio make panirrkinga anna
Fever😢today bro
Hi bro I'm nizamuddin Kodanadu like
பாலை வனத்து பாவம்
Good MSG thanks for your information wish you all the best happy journey your life and your family I'm from Tamil Nadu State udumalpetai
Aadu jeevitham movie tha nyabgam varuthu
Hi aayapan thambi ,,nallarukkingala .. Naanga thanjavur pakkam..enoda pasanga rendu perum unga video daily video pakkama padimatrranga neenga padikka sollunga thambi ...
Paiyan peru Kartheepan.. Kamalesh.
Kamalesh ku 18.1.2023 .birthday whish pannunga thambi ......
Paati ma vaangi kodutha sweater nallarukku thambi...💖💖💖
Hi, kartheepan kamalesh🤩olunga padikanga video weekend la pakala🤩...
Padikalana apram anna☹️mari feature la Ethachum kadacha job pakanum padicha nalla job pola❤️ok
I am karthi anna.. ok I am insipired youu anna... Love u lot,,, naan nalla padikiren na...okay bye na 😍
எனக்கு இந்தியாவே போதும் இருக்கின்ற வருமானத்தை வைத்து கஷ்ட்டமோ சந்தோஷமோ இதுவே போதும் வெளிநாட்டு சந்தோசத்தை விட இந்தியாவின் வருமையே எவ்வளவு மேல் ❤❤❤எனது இந்தியா
Ipdi kastapattu sambathikara nenga nalarukanum inga india la govt service work er lancham vangi pizakiranga avangala intha palaivanathula vitutanum
Love from Naam thamilar katchi
Brother naanum thamam la than irudha .thama la. Irundhu riyath pora vazhi la goat market neega intha video poodum pothu antha vazhi enakku inyabagam vanthathu naan thamam la 18 years velai paarthen ., Ippo naan. Thiruvannamalai district ,cheyyar town la thaan irukken 😔🥺😞☹️
The goad life aparam itha pakuran
கவலைப்படாதீர்கள்.. இந்த நாட்டை சுரண்டித் தின்றவர்களும் அந்த வேலையைத் தான் பார்க்கப் போகிறார்கள்.. உங்களைப் போன்றவர்களுக்கு நல்ல வேலை கிடைத்துவிடும்..
You velaseiravanga lukku Kadai erukka net erukka ac erukka sappadu eppadi yar kuduppa adha sollunga
Weeekly one time things vanga city povanga anna
Hi anna …. Gud afternoon… hey riyadh poringala … enga sister enga mama sister pasanga elarum anga thaan erukanga . Superb anna . Saptingala❤ Nega . Saptu work panuga
Riyath pogala sago riyath road la oru area pona
Goat life ✖️ Iyappan Life✅️🧐
Super video brother be safe bro
ஒட்டக பிரியாணி review போடுங்க சகோ 😂😀
Ottagam biriyani venuma ungala
Saudi la ottagam meikka vaikkanum da
@@manisharma3222 Crct
Nanba konjam yosiga adha yevalavu Kodumaiya kolluvaga teriyuma .. saapdu pootu nala paarthu valarthu vetugaa kalutha arupaaga romba kodumai....😭😭😭😭
@@DD-gf8nnஎல்லா உயிரனத்தையும் உனவுக்காக கழுத்தை தான் அறுப்பார்கள் ஒட்டகத்துக்கு மட்டும் ஏன் கவலை படுகிறீர்கள் கழுத்தை அறுப்பதனால் சீக்கரம் உயிர் பிரிந்து விடும் வலி அதிகமாக இருக்காது ஹிந்து மதத்தில் அடுத்து கொள்கிறார்களே அது தான் அதிக வலியை ஏற்படுத்தும்
Masahalla masahalla suparmaa 💞
Vallga valamudan
Vallthukall bro
Ippo than goat life movie parthean
இந்தியாவிலேயே செய்யலாமே நம்ம நாட்டுல
Indha ottagam vechu ena pannuvanga
Adhan nanum kakkaren
Adhu dhan nanum kekren
Same doubt 🧐
Daily camel milk eduthu kadaiku nd v2ku kudupanga bro’s
Enga saudila ottagam valakurathu oru geththu epudina nampa oorula jallikattu kaala aparam panthaiya madu valakuranga athumari than enga ottagam valakurathu
All the jobs have equal respect, salute boss🎉🎉🎉
Super video bro I am saudi return inshallah I come to saudi Arabia soon
Have a safe journey
happy pongal mapla
Familyku,ulikum,makaluku, salute
சொந்த நாட்டில் மேயத்தெரியவில்லை !
All the best mr.iyappan🙏🙏👏👏🥀🥀
Anna rompa kashtama iruku 😢😢😢😢😢
வணக்கம் அய்யப்பன் நீங்கள்
சந்தோஷமாக வீடியோ போடுவது
எனக்கு சற்று ஆறுதலாக உள்ளது
என்ன வளம் இல்லை நம்
திரு நாட்டில் ஏன் கை ஏந்த
வேண்டும் வெளி நாட்டில்
ஜாக்கிறதையாக வேலையை
முடித்துக்கொண்டு நம்தாய்நாடு
வந்து சேருங்கள் நன்றி
நன்றி அண்ணன் ❤️
Dammam la entha place nanka ram Medical center la work panrom
Dammam 91 al manar near by nakheel mall..
@@Mr.VK360 oh ok bro
Hai bro God bless you
Ottagam and aadu mekravagaluku salary evllojiui
சூப்பர் 👍🦋👌
அங்க போய் ஒட்டகம் மெய்ப்பதற்கு.. இங்கேயே ஆடு மாடு மேய்க்கலாம். நாட்டுக்கோழி வளர்க்கலாம். நல்ல லாபம் உண்டு.
Hai ஐயப்பன் நான் மகேஷ் ஊக்கள் வீடியோ எனக்கு புடிக்கும்
Hi மகேஷ் how are you
Bro god bless you