இதை பார்க்கும் போது எனக்கு இளையராஜா பாடல் தான் ஞாபகம் வருகிறது "பார்க்க பார்க்க ஆனந்தம் பறவைப் போல உல்லாசம் வேலையின்றி யாரும் இல்லை எங்கும் சந்தோஷம் வெறும் பேச்சு வெட்டி கூட்டம் ஏதும் இல்லை இந்த ஊரில் கள்ளம் கபடம் வஞ்சகம் இன்றி கண்ணியமாக ஒற்றுமை உணர்வுடன் வாழும் சிங்கப்பூர்"❤❤🔥🔥
Anna vannakam anna en peiyar sebatinijayamraj from India en kanavar ku job kedakuma anna msc chemistry 10years working experiences eruku anna can you help me anna
Plz send ur contact number bro. I search driver job in Canada. Can you help me. I'm currently work in Indian armed forces so please share ur contact number. Thank u
தம்பிசிங்கப்பூரை நேரில் வந்து பார்த்தது போல் ஓர் உணர்வை கொடுத்த உங்களுக்கு ரொம்ப நன்றி. எளிமையா, அருமையாபேசுகிறீர்கள். ஒவ் வொ ரு இடங்களும் சூப்பரோ சூப்பர்.
Hello bro: அருமை அருமை.எனக்கு பிடித்த ஊர் சிங்கப்பூர் தான்.என் அம்மா அப்பா அங்கு சென்று வந்தவர்கள்.என் பெரியப்பா அங்கு தான் குடும்பத்துடன் வசித்துவருகிறார்கள்... அருமையான பதிவு சகோதரரே...
சிங்கப்பூரின் இன்னொரு பக்கத்தை காட்டியதற்கு நன்றி. எனக்கும் இயற்கையான பசுமையான சூழல்தான் பிடிக்கும். ஏழைகளின் வீடுகள் என்று நீங்கள் போட்ட தலைப்பு தவறானது.அந்த வீடுகள் rural setting உள்ளதால் அவை ஏழைகளின் வீடுகள் என்று அர்த்தமல்ல.உண்மையில் பல வளர்ச்சி அடைந்த நாடுகளில இப்படியான இயற்கை சூழல் கொண்ட இடங்களில் அமைந்த வீடுகள் விலை அதிகமாக இருக்கும்.
சகோதரி அவர்கள் கூறியது மிகவும் சரி. இந்த வீடுகள் எளிமையானவை. ஆனால் நிலம் அவர்களுக்குச் சொந்தம். பசுமை நிறைந்த சூழல். இயற்கையோடு இணைந்த வாழ்வு. சிங்கப்பூர் போன்ற விலைவாசிகள் அதிகம் உள்ள தேசத்தில் சொந்த நிலம் வைத்திருப்பது பெரிய விஷயம் ஆகும். தங்கள் முயற்சிக்கு நன்றி. தொடரட்டும் தங்கள் பணி.
Kalapadathuku inoru per tamilan .inam tamil ilai moli matum ta tamil . Malaysia Singapore Mauritius fiji inum niraya oorle tamil telugu mix tamil malayalam mix niraya iruku
சூப்பர் சுதன் ஒரு அருமையான காணொளி இது இப்போ உள்ள சிங்கப்பூர்ல உள்ளங்களுக்கு கூட தெரியுமா தெரியாதா தெரியல? வெளிநாட்டிலிருந்து வந்து வேலை செய்கிறவுங்களுக்கு கண்டிப்பா தெரியுமா தெரியாதா தெரியல? அந்த ஏரியால வேலை செய்கிறவர்களுக்கு தெரியும் நினைக்கிறேன். ஆனா ரொம்ப பேருக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சிங்கப்பூர் உள்ள ஒரு குட்டி கிராமம் இருக்கு அப்படின்னு. வாழ்த்துக்கள். Kampong என்பது மலாய்க்காரர்கள் (Malay) வார்த்தை தமிழ்ல கிராமம் என்று சொல்லுவோம்.
இவை ஏழைகளின் வீடுகள் அல்ல. சிங்கையின் தொடக்கக் காலங்களில் மக்கள் வாழ்ந்த வீடுகள். இதனை 'Kampong' என்று அழைப்பர். சிங்கை வளர்ச்சியடைந்த நகரமாகத் திகழ்ந்தாலும் இதுபோன்ற பழமையை நினைவூட்டும் இடங்கள் இன்றும் அழிக்கப்படாமல் பராமரிக்கப்படுகின்றன. ஆனால் இங்கே வாழ்பவர்கள் ஏழைகள் இல்லை.
its not poor ppl house bro..its kampung ( old village) houses...in fact these houses market value is vry high since they are landed.... Mostly old ppl settled here during partition frm Malaysia .....
சூப்பர் அண்ணா அருமையான காட்சி நானும் சிங்கப்பூரில் பணிபுரிகிறேன் நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது இன்று வரையிலும் இந்த இடம் இருப்பது எனக்கு தெரியாது மிக்க நன்றி அண்ணா
எங்களைப் போன்ற ஏழைகளின் கண்களுக்கு விருந்தளித்த எங்கள் தொப்புள் கொடி உறவான இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அன்பு தம்பி சுதன் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்
Anna vannakam en peiyar sebatinijayamraj from India en kanavar ku job kedakuma anna msc chemistry 10years working experiences eruku anna can you help me anna
எல்லோரும், இவை ஏழைகளின் வீடுகள் அல்ல. சிங்கப்பூரில் விட்டுச் சென்ற கடைசி கிராமம் இதுதான். இந்த மக்கள் இங்கு தங்களுடைய சொந்த நிலத்தில் வாழத் தேர்ந்தெடுத்தனர். சிங்கப்பூரில் நிலம் மிகவும் விலை உயர்ந்தது என்பதை நினைவில் கொள்ளவும். சுதன் தலைப்பை மாற்ற வேண்டும்.
சுதன் உங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்களும் ,பாராட்டுகளும் . சில விடயங்களை உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன் .முதலாவது நீங்கள் present பண்ணும் விதத்தை கொஞ்சம் style ஆக காலத்திற்கு ஏற்ற மாதிரி மாற்றிக்கொள்ளவேண்டும் .இரண்டாவதாக ஓரிடத்திற்கு போவதற்கு முன்னர் அந்த இடத்தை குறித்த விபரங்களை ஓரளவு அறிந்து போகவேண்டும் .(இது எனது சிறிய ஆலோசனை )
Bro its not poor house. We call it kampong house(village house). This houses were built before singapore was upgraded to flats house. They keeping for heritage purpose.
Agreed! He should have research about singapore abit but no worries as a singaporean we can always teach them about our country. Anyway he'doing a great job.
@@nallanathangoberamanan9446 There is but very little In Singapore landed houses are the most expensive then flats So to us we DNT call it village or poor places ..we know how big the value is ...an gov prefer to leave sm few old places for sm vintage..
He is new if you happen to see him just explain about it he will understand Great explorer and experience for him and we had a chance to see and know about this heritages salute brother All the very best for your great try and trip around Singapore
நல்ல செய்தி ஏழைகளின் வீடு அடுக்குமாடி. தனியாக இருக்கும். வீடு பங்களோ வீடு என்பார்கள் ஓட்டுவீடு தான் ஆனால் அதன் மதிப்பு 6 முதல் 8 மில்லியன் சிங்கப்பூர் டாலரில் மதிப்பில் தனியார் அடுக்குமாடி அதிகபச்சம் 2மல்லியன் அரசாங்க அடுக்குமாடி 300 ஆயிரம் முதல் 9000 டாலர். இங்கு தான் ஏழைகள் உண்டு. மற்றநாடுகளில் உள்ள ஓட்டுவீடும் சிங்கப்பூர் ஓட்டுவீடு மதிப்பு அதிகம் நன்பர்களே!
ஸ்ரீராமனின் ஸ்ரீதேவியே... என்கிற பாடல் பிரியா படத்தில் எடுத்த இடம் போல தெரிகிறது, அதே போல நினைத்தாலே இனிக்கும் படம் கூட இந்த இடத்தில் எடுத்திருக்கிறார்கள்!
நான் சிங்கப்பூரில் 7 வருடங்களாக உள்ளேன் , நீங்கள் சென்ற இடமெல்லாம் நானும் சென்றிருக்கிறேன் . ஆனாலும் உங்கள் வீடியோவில் பார்க்க அழகாக உள்ளது . நான் இலங்கை பக்கமுள்ள இராமநாதபுரம் தான் .
இதை பார்க்கும் போது எனக்கு இளையராஜா பாடல் தான் ஞாபகம் வருகிறது
"பார்க்க பார்க்க ஆனந்தம்
பறவைப் போல உல்லாசம்
வேலையின்றி யாரும் இல்லை எங்கும் சந்தோஷம்
வெறும் பேச்சு வெட்டி கூட்டம்
ஏதும் இல்லை இந்த ஊரில்
கள்ளம் கபடம் வஞ்சகம் இன்றி
கண்ணியமாக ஒற்றுமை உணர்வுடன் வாழும் சிங்கப்பூர்"❤❤🔥🔥
அருமை. நான் சிங்கையின் நகர்ப்புறங்களுக்கே சென்றுவந்துள்ளேன். இப்படியான கிராமங்கள் இருப்பதை இன்றுதான் அறிந்தேன்.
யாழ் தமிழன் கனடாவிலிருந்து. 🇨🇦
Anna ungaluku theriyala anna
Anna vannakam anna en peiyar sebatinijayamraj from India en kanavar ku job kedakuma anna msc chemistry 10years working experiences eruku anna can you help me anna
Plz send ur contact number bro. I search driver job in Canada. Can you help me. I'm currently work in Indian armed forces so please share ur contact number. Thank u
A great spirit of Singapore
The great spirit of Singapore. Quite Unique indeed
சிங்கப்பூர் போன்ற பெருநகரத்தில் சாமானிய தமிழன் வலம்வருவது நானே சுற்றி திரிந்தது போல் இருந்தது ! தம்பி உங்கள் எளிமைதான் சிறப்பு !!
Anna ithulam rompa chinnathu epothum namma aim perusa irukanum
Anna enaku job irutha solluga
தம்பிசிங்கப்பூரை நேரில் வந்து பார்த்தது போல் ஓர் உணர்வை கொடுத்த உங்களுக்கு ரொம்ப நன்றி. எளிமையா, அருமையாபேசுகிறீர்கள். ஒவ் வொ ரு இடங்களும் சூப்பரோ சூப்பர்.
நன்றி சுதன்.மலேசியா பக்கம் வாருங்களேன்.மலேசியாவை பார்ப்போம்.மலேசியா தமிழர்கள் ஈழத்தமிழர்களின் ஆதர்வாளர்கள் உங்களுக்கு தெரியுமா சுதன்
Hi
My house is very close by. Very happy to see the vedio.. mostly people has gone to work... if you go there on Sunday you can see more people.
Hello bro:
அருமை அருமை.எனக்கு பிடித்த ஊர் சிங்கப்பூர் தான்.என் அம்மா அப்பா அங்கு சென்று வந்தவர்கள்.என் பெரியப்பா அங்கு தான் குடும்பத்துடன் வசித்துவருகிறார்கள்... அருமையான பதிவு சகோதரரே...
என் அப்பா சிங்கப்பூர் சென்றவர். என் பெரியப்பா family சிங்கப்பூரில் தான் இருக்கிறார்கள்
நன்றி உங்கள் அருமையான பதிவுகளுக்கு.
அற்புதமான சிங்கப்பூர் காணொளிக்கு நன்றி.
சிங்கப்பூரின் இன்னொரு பக்கத்தை காட்டியதற்கு நன்றி. எனக்கும் இயற்கையான பசுமையான சூழல்தான் பிடிக்கும்.
ஏழைகளின் வீடுகள் என்று நீங்கள் போட்ட தலைப்பு தவறானது.அந்த வீடுகள் rural setting உள்ளதால் அவை ஏழைகளின் வீடுகள் என்று அர்த்தமல்ல.உண்மையில் பல வளர்ச்சி அடைந்த நாடுகளில இப்படியான இயற்கை சூழல் கொண்ட இடங்களில் அமைந்த வீடுகள் விலை அதிகமாக இருக்கும்.
சகோதரி அவர்கள் கூறியது மிகவும் சரி.
இந்த வீடுகள் எளிமையானவை.
ஆனால் நிலம் அவர்களுக்குச் சொந்தம்.
பசுமை நிறைந்த சூழல்.
இயற்கையோடு இணைந்த வாழ்வு.
சிங்கப்பூர் போன்ற விலைவாசிகள் அதிகம் உள்ள தேசத்தில் சொந்த நிலம் வைத்திருப்பது பெரிய விஷயம் ஆகும்.
தங்கள் முயற்சிக்கு நன்றி.
தொடரட்டும் தங்கள் பணி.
சுதர்சன் உங்கள் எளிமையான பேச்சு மற்றும் சிங்கப்பூரில் உள்ள கிராமத்தை காட்டியதற்கு மிக்க மகிழ்ச்சி
உங்கள் காணொளி ரொம்ப நல்லா இருக்கு அண்ணா தமிழன் உலகம் முழுக்க வாழ்கின்றான் தமிழன் கால் படாத இடமே கிடையாது தமிழ் வாழ்க தமிழன் வாழ்க ✌️👌❤️
Ooooo
Ooooo
000o0
000o
Kalapadathuku inoru per tamilan .inam tamil ilai moli matum ta tamil . Malaysia Singapore Mauritius fiji inum niraya oorle tamil telugu mix tamil malayalam mix niraya iruku
தமிழில்.பெயர்.பலகை.
மிகவும்.சிறப்பு.🌹💯
நல்ல பதிவு. தேடித்தேடி நமக்கு காண்பிக்கிரீர்கள். நன்றி.
எல்லாரும் இந்தியா பொனாங்கோ நீங்க ஒரு படி மேல போய் சிங்கபூர் போய்ட்ட்டிங்க அண்ணா fantastic👍👍👍
சூப்பர் சுதன் ஒரு அருமையான காணொளி இது இப்போ உள்ள சிங்கப்பூர்ல உள்ளங்களுக்கு கூட தெரியுமா தெரியாதா தெரியல? வெளிநாட்டிலிருந்து வந்து வேலை செய்கிறவுங்களுக்கு கண்டிப்பா தெரியுமா தெரியாதா தெரியல? அந்த ஏரியால வேலை செய்கிறவர்களுக்கு தெரியும் நினைக்கிறேன். ஆனா ரொம்ப பேருக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சிங்கப்பூர் உள்ள ஒரு குட்டி கிராமம் இருக்கு அப்படின்னு. வாழ்த்துக்கள். Kampong என்பது மலாய்க்காரர்கள் (Malay) வார்த்தை தமிழ்ல கிராமம் என்று சொல்லுவோம்.
இவை ஏழைகளின் வீடுகள் அல்ல. சிங்கையின் தொடக்கக் காலங்களில் மக்கள் வாழ்ந்த வீடுகள். இதனை 'Kampong' என்று அழைப்பர். சிங்கை வளர்ச்சியடைந்த நகரமாகத் திகழ்ந்தாலும் இதுபோன்ற பழமையை நினைவூட்டும் இடங்கள் இன்றும் அழிக்கப்படாமல் பராமரிக்கப்படுகின்றன. ஆனால் இங்கே வாழ்பவர்கள் ஏழைகள் இல்லை.
its not poor ppl house bro..its kampung ( old village) houses...in fact these houses market value is vry high since they are landed.... Mostly old ppl settled here during partition frm Malaysia .....
This lands worth million .it's definitely not poor man's land You got all wrong brother
சூப்பர் அண்ணா அருமையான காட்சி நானும் சிங்கப்பூரில் பணிபுரிகிறேன் நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது இன்று வரையிலும் இந்த இடம் இருப்பது எனக்கு தெரியாது மிக்க நன்றி அண்ணா
எங்களைப் போன்ற ஏழைகளின் கண்களுக்கு விருந்தளித்த எங்கள் தொப்புள் கொடி உறவான இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அன்பு தம்பி சுதன் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்
சிங்கப்பூரில் தரை வீடு வைத்திருப்பவர்கள் பணக்காரர்கள் அவர்கள் ஏழைகள் அல்ல 😂
Yes
சிங்கப்பூரிலும் கிராமத்து வாழ்க்கை சுதன் படம் பிடித்து அழகாக காட்டியிருக்கிறார் வாழ்த்துக்கள்
சிங்கப்பூரில் நான் வசித்த சுற்றி திரிந்த பகுதியை மீண்டும் காண செய்தமைக்கு நன்றி 😍😍😍
Anna vannakam en peiyar sebatinijayamraj from India en kanavar ku job kedakuma anna msc chemistry 10years working experiences eruku anna can you help me anna
எல்லோரும், இவை ஏழைகளின் வீடுகள் அல்ல. சிங்கப்பூரில் விட்டுச் சென்ற கடைசி கிராமம் இதுதான். இந்த மக்கள் இங்கு தங்களுடைய சொந்த நிலத்தில் வாழத் தேர்ந்தெடுத்தனர். சிங்கப்பூரில் நிலம் மிகவும் விலை உயர்ந்தது என்பதை நினைவில் கொள்ளவும். சுதன் தலைப்பை மாற்ற வேண்டும்.
தம்பி இடம் வாங்க முடியாது
உண்மை
அருமை நன்றி. 👌🏼👌🏼👌🏼💐
சுதன் உங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்களும் ,பாராட்டுகளும் . சில விடயங்களை உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன் .முதலாவது நீங்கள் present பண்ணும் விதத்தை கொஞ்சம் style ஆக காலத்திற்கு ஏற்ற மாதிரி மாற்றிக்கொள்ளவேண்டும் .இரண்டாவதாக ஓரிடத்திற்கு போவதற்கு முன்னர் அந்த இடத்தை குறித்த விபரங்களை ஓரளவு அறிந்து போகவேண்டும் .(இது எனது சிறிய ஆலோசனை )
சிறப்பாக உள்ளது
Really, wow, this chap from srilangka shows lovely paths and walkways in singapore. Aspects of singapore are truely lovely.
Bro its not poor house. We call it kampong house(village house). This houses were built before singapore was upgraded to flats house. They keeping for heritage purpose.
Yes this expensive then flats ..landed property but he saying poor people house ..he not sure could ask around before putting this kind of title
Agreed! He should have research about singapore abit but no worries as a singaporean we can always teach them about our country. Anyway he'doing a great job.
@@mahendranmurugan653 yup 👍😊
Great idea of singapore. Like balikpulau in penang.
Those houses for Singapore's memories.. That's it not poor people house if u don't know ask some of ur friends and then put in you tube.
சிங்கப்பூரின் அழகான கடைசி கிராமம் - கம்புங். நன்றி சுதன்.
No
@@boomikavia6 any other such villages Except Pulau Ubin !!! remain in SG.
@@nallanathangoberamanan9446
There is but very little
In Singapore landed houses are the most expensive then flats
So to us we DNT call it village or poor places ..we know how big the value is ...an gov prefer to leave sm few old places for sm vintage..
வாழ்த்துக்கள் சகோ
மேலும் பல நாடுகளுக்கு செல்ல வாழ்த்துக்கள் 💐
சிங்கப்பூர் அருமை
மிக்க நன்றி சகோ.
நான் இலங்கை யில் இருந்து
Arumaiyilum arumai bro
சிரங்கூன் என்ற இடத்தில் நிறையதமிழர்சாப்பாட்டுக் கடைகள் இருவகையும் உண்டு நல்லகவனிப்பு சென்றுபாருகள் சுதன். நன்றி
தமிழ் என்றால் தூய தமிழ் இலங்கை மக்களின் மொழி, பேச்சு எல்லாம் இந்த அளவுக்கு தமிழ் நாட்டில் பேசவில்லை. ! தமிழ் உறவுகளுக்கு நன்றி வாழ்த்துக்கள். !
He is new if you happen to see him just explain about it he will understand
Great explorer and experience for him and we had a chance to see and know about this heritages salute brother
All the very best for your great try and trip around Singapore
Even though he is new at traveling the world, he should read up prior to traveling. He is an adult.
Very nice vedio
Congratulations com.suthan
I very much appreciate yours efforts. Continue
உங்கள் காணொளி மிகவும் அழகாக இருக்கிறது
Unseen location....TYVM for sharing Suthan...God bless u & all.
சுதன் தம்பி நல்ல அழகான வீடியோ கவரெஜ் நன்றி
யாழ்ப்பாண சுகன்அருமையான வீடியோ தெளிவான விளக்கம்சிங்கப்பூர்நல்வாழ்த்துக்கள் அருமையானஉணவு வகைகள்மிக்க மகிழ்ச்சி சூப்பர் சிறப்புமிக்க நன்றி வணக்கம்
As a Singaporean, I never know it. Thanks for sharing and good lessons for us.
உங்கள் சிங்கபூர் காணொளிகள் மிகவும் சிறப்பாக இருக்கு
These are one the most luxurious houses in Singapore...
Getting a landed house in Singapore is impossible
Ungal Singapore unavu kadai video mikavum Arumaiyaka ullathu Mr.suthan.Nalvalthukkal suthan
அருமையான பதிவு சகோதரரே
அருமையாக உள்ளது. நன்றி. தமிழ் வாழ்க.
நன்றி சுதன் தமிழ்நாடு
மிக்க நன்றி தம்பி!
Thanks for sharing.
உங்கள் பதிவுக்கு நன்றி. ஓம் நமச்சிவாய 💚
உங்க வீடியோ ரொம்ப நல்லா இருந்தது. நன்றி தம்பி.
Super Neenka
Very nice valthukkal Anna
Very tasty food. Thanks for sharing the video dear friend.
அருமையான பதிவு👌
Very supar information brother
Good job 👌👌👌👍👍👍🤩🤩🤩
I honestly have never seen such Singapore!!! Nice work thambi!
சிங்கப்பூரை சுற்றிப்பார்த்து மகிழ்ச்சியடைந்தார் மிக்க நன்றி.
சிங்கப்பூர் அழகான நாடு. தம்பி சுதன் enjoy நல்ல சாப்பிடுங்கோ சீங்கப்பூர் செந்தோசாவிற்கும் சென்று வாங்கோ . நல்ல பதிவுகள்
பயணங்கள் தொடரட்டும் அண்ணா
Neega pesurathu romba pudichu iruku...
Ungal tamil Romba arumai.... 👏👏👌👌👌
Kampong village
Very rich land in Singapore
EXCELLENT AWESOME SUPER BROTHER
Super thank you
Send me your mobile number please
நல்ல செய்தி ஏழைகளின் வீடு அடுக்குமாடி. தனியாக இருக்கும். வீடு பங்களோ வீடு என்பார்கள் ஓட்டுவீடு தான் ஆனால் அதன் மதிப்பு 6 முதல் 8 மில்லியன் சிங்கப்பூர் டாலரில் மதிப்பில் தனியார் அடுக்குமாடி அதிகபச்சம் 2மல்லியன் அரசாங்க அடுக்குமாடி 300 ஆயிரம் முதல் 9000 டாலர். இங்கு தான் ஏழைகள் உண்டு. மற்றநாடுகளில் உள்ள ஓட்டுவீடும் சிங்கப்பூர் ஓட்டுவீடு மதிப்பு அதிகம் நன்பர்களே!
Evalo suthama vechu irukkanga.very neat and clean.
ஸ்ரீராமனின் ஸ்ரீதேவியே... என்கிற பாடல் பிரியா படத்தில் எடுத்த இடம் போல தெரிகிறது, அதே போல நினைத்தாலே இனிக்கும் படம் கூட இந்த இடத்தில் எடுத்திருக்கிறார்கள்!
எனக்கு சிங்கப்பூரை காட்டிலும் கம்போட்டியா மிகவும் பிடித்துஇருக்கிறது
wonderfull bro,,,
சிறப்பு சகோ.. தமிழ் போல் வளர்க...
இயல்பான பேச்சு தம்பி 👍👍👍👍👍👍👍👍
Romba nalla irunthuchu thambi
Video super
Wherever you go u enjoy the 🥘 wonderful videos..Talk care.
சிங்கப்பூர் கிராமம் காணொளி அழகாக உள்ளது
in Singapore n Malaysia don't judge people by their houses, this is not poor people house. we called it kampung house. many are wealthy people.
Thank you sir
Brother voice super bro 👍 all videos very good bro. best of luck. 🙏
Wow you went near my place
Super brother
நான் சிங்கப்பூரில் 7 வருடங்களாக உள்ளேன் , நீங்கள் சென்ற இடமெல்லாம் நானும் சென்றிருக்கிறேன் . ஆனாலும் உங்கள் வீடியோவில் பார்க்க அழகாக உள்ளது . நான் இலங்கை பக்கமுள்ள இராமநாதபுரம் தான் .
இராமநாதபுரம் இலங்கையிலும் உள்ளதா??
சொல்லுங்கள்.... ராமேஸ்வரம் இருக்கிற இராமநாதபுரமா
@@rkavitha5826 இராமெஸ்வரம் இருக்கிற இராம்னாத புரம்
Video super bro 👌 ❤
Vaalthukkal . God bless you son.
அருமை காணொளி
சிங்கையிலும் நம்ம ஊர் போல கிராமமா🤔
nice 👍
Very nice 👍
சிறப்பு
Super
Very nice thamby thanks.
வணக்கம் வாழ்த்துக்கள் 👍
Singapore very beutiful i like it
கிராமத்து சூழல் எனக்கும் தான் தம்பி பிடிக்கும்.
Nice bro....
Super 👌 👍 😍
Neegal pesum tamill nandraga irukirathu👌👌
Very supar climate
Akkala oli jaffna son all video arumy OK non veg food award