Saudi ah 🇸🇦India Va🇮🇳இனி வாழ்கை எங்கே? ?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025

ความคิดเห็น • 377

  • @arumugamramasamy365
    @arumugamramasamy365 6 หลายเดือนก่อน +42

    தம்பி நீங்கள் எடுத்த இந்த முடிவு அருமை. உங்கள் எதிர்காலம் சிறக்க வாழ்த்துக்கள்

  • @musthakmusthak6019
    @musthakmusthak6019 6 หลายเดือนก่อน +28

    நீங்கள் எடுத்த முடிவு மிகவும் சிறந்தது. திருமணத்திற்கு பின். மனைவியுடன் இருப்பதே சிறந்தது. மன நிம்மதி சந்தோஷம் இரண்டும் கிடைக்கும். வாழ்த்துக்கள்

  • @odd-1out689
    @odd-1out689 6 หลายเดือนก่อน +17

    கவலைப்படாதீங்க ஐயப்பன் எல்லாம் நல்லபடியா நடக்கும்.
    நல்ல முடிவுதான் ஐயப்பன் குடும்பத்தோடு சந்தோஷமா இருங்க.
    வாழ்த்துக்கள்.

  • @kumaresan.4302
    @kumaresan.4302 6 หลายเดือนก่อน +13

    மிகவு‌ம் சரியான முடிவு💯குடும்பத்தோடு வாழ்வது தான் மனநிம்மதியான வாழ்க்கை.

  • @allahuahad6628
    @allahuahad6628 5 หลายเดือนก่อน +4

    வாழ்த்துக்கள் நண்பா சொந்த ஊர்லே குடும்பத்தோடு சந்தோஷமா இருக்கணும்

  • @Galaxiemilan
    @Galaxiemilan 6 หลายเดือนก่อน +18

    உங்கள் செலவு போக 33,000 சேமிக்க முடிகிறது இதே 20,000 சம்பாதித்தால் ஊரில் குறைந்த பட்சம் 500 ருபாய் நாளொன்றுக்கு செலவாகும். என்ன ... குடும்பத்தை விட்டு தனிமையில் வாட வேண்டியிருக்கும் கடன் முடிந்ததும் நிலத்தில் முதலீடு செய்யுங்கள் அது கொடுக்கும் லாபம் தங்கதத்திலும் கிடையாது வெறும் தலா 150,000 இரண்டு மனைகள் வாங்கினேன் இன்றய மதிப்பு ஒரு மனையின் விலை 42 இலட்சருபாய்10 வருடத்தில் .

  • @mshabeer7002
    @mshabeer7002 6 หลายเดือนก่อน +67

    வாழ்வோ சாவோ சொந்த ஊரில் சம்பாதிப்பதே பெருமை❤

    • @dhineshbhaghi378
      @dhineshbhaghi378 6 หลายเดือนก่อน +1

      True

    • @Kishore-bc2wp
      @Kishore-bc2wp 6 หลายเดือนก่อน +9

      Ithula enna perumai? Kundu sattila kuthurai otrathula enna Perumai?

    • @halithhalith2457
      @halithhalith2457 6 หลายเดือนก่อน

      Yes true

  • @nizammadurai2454
    @nizammadurai2454 6 หลายเดือนก่อน +11

    நண்பா சவுதியில் வேலை பார்க்கிறா இருந்தா கல்யாணத்துக்கு முன்னாடி ஓகே கல்யாணத்துக்கு பிறகு நீங்க உள்ளூர்ல இருக்கிறது பெஸ்ட்

  • @rsakthimurugan7917
    @rsakthimurugan7917 5 หลายเดือนก่อน +2

    Ok bro ஆடம்பரமா வாழமுடியாது bro ஆன நிம்மதியா இருக்கும்

  • @boopathimaadhesh9083
    @boopathimaadhesh9083 2 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் brother

  • @gowthamdpup
    @gowthamdpup 6 หลายเดือนก่อน

    Nallathae nadakkum nanbare❤
    Kudumbathudan ungal vazhkaiyai selavidungal 😊
    Thirumana vazthukkal kadavul thunai iruppar🙏

  • @subbulakshmimuruganandham2210
    @subbulakshmimuruganandham2210 5 หลายเดือนก่อน

    தம்பி அருமை யான பேச்சு அருமை யான முடிவு இங்கேயே இருப்பா❤❤

  • @rajeshkavitha9830
    @rajeshkavitha9830 5 หลายเดือนก่อน +1

    🎉 தலைவர் சூப்பர் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sameedhomer1702
    @sameedhomer1702 6 หลายเดือนก่อน +10

    I came to your channel yesterday. Now I am seeing your video now.

    • @travelwithiyappan
      @travelwithiyappan  6 หลายเดือนก่อน

      Neenga vantha nearm vlog start panita🥰

    • @sameedhomer1702
      @sameedhomer1702 6 หลายเดือนก่อน

      @@travelwithiyappan aama

  • @DeepakDeepak-ky1yp
    @DeepakDeepak-ky1yp 6 หลายเดือนก่อน +3

    Anna unga video pathu than na Forin vanthen anna.. Use full of your video. Nenga oru la irrunga anna❤😊

  • @jahannaranmathar7789
    @jahannaranmathar7789 6 หลายเดือนก่อน +3

    Thrumanathukku pragu manasu marum kadvul erukkar all tha best

  • @ABUBAKKARBAKKAR-q5o
    @ABUBAKKARBAKKAR-q5o 6 หลายเดือนก่อน +14

    குறைந்த சம்பளத்திற்கு வெளிநாட்டில் வேலை செய்து பயனில்லை

  • @sivakumaran8587
    @sivakumaran8587 6 หลายเดือนก่อน +2

    My opinion is your decision is very correct..

  • @Nirmalkumar-sl3wt
    @Nirmalkumar-sl3wt 3 หลายเดือนก่อน

    All the best brother please stay you will succeed soon

  • @asraja27
    @asraja27 6 หลายเดือนก่อน +14

    நேற்று தான் உங்கள் வீடியோவை அமெரிக்காவில் இருந்து பார்த்தேன். சவுதியில் நீங்கள் கஷ்டப்பட்ட விடியோவை பார்த்து உண்மையில் என் குடும்பத்தினர் அனைவரும் (என் குழந்தைகள் உட்பட ) கண்கலங்கி விட்டோம்! குடும்பத்திற்காக, குடும்பத்தை விட்டு வெளிநாட்டில் வேலை பார்த்த / பார்க்கும் உங்களைப் போன்ற இளைஞர்கள் தான் நம் இந்தியாவின் விலைமதிக்க முடியாத சொத்து!
    உங்களின் திருமணத்திற்கும், புது வேலைக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்!
    இறைவன் உங்கள் வாழ்க்கையை மென்மேலும் சிறப்பாக்கி தரட்டும்!

    • @travelwithiyappan
      @travelwithiyappan  6 หลายเดือนก่อน

      நன்றி அண்ணா ❤️🙏

  • @BASKAR_LINGAM
    @BASKAR_LINGAM 6 หลายเดือนก่อน +6

    Don’t drink 🍷…
    Don’t waste money in India
    Stay India …

  • @limshasgallery
    @limshasgallery 6 หลายเดือนก่อน

    Super bro…..Neenga oorula happy ah irunga ❤

  • @arjunsj2694
    @arjunsj2694 6 หลายเดือนก่อน

    All the best bro ❤❤❤

  • @jacintharosewich145
    @jacintharosewich145 6 หลายเดือนก่อน

    Happy to see you again. Wishing you all the best. 🙏🙏

  • @GssGss-v4p
    @GssGss-v4p 6 หลายเดือนก่อน

    போது என்ற மனநிலை இருந்தால் போதும் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் நம் நாடு சொர்க்கம்

  • @tamizhumuyirum
    @tamizhumuyirum 6 หลายเดือนก่อน +1

    very good choice bro...so happy to hear this, best of luck bro

  • @zigzagsolti5998
    @zigzagsolti5998 6 หลายเดือนก่อน +1

    All the best for ur future bro 😎

  • @EriOliyanVaenthi
    @EriOliyanVaenthi 2 หลายเดือนก่อน

    Brother, நீங்க எடுத்த முடிவு 1000% மிக சரி. நம் நாட்டில் எல்லோருக்கும் எல்லா படிப்புக்கும், படிப்பு இல்லாதவர்களுக்கும் சரி, கடினமாக நேர்மையாக உழைக்க தயார் என்றால் 33,000 என்ன, 2 லட்சமே மாதா மாதம் சம்பாரிக்கலாம். நீங்க இ‌ங்கேயே இருங்கள்

  • @shivag2934
    @shivag2934 6 หลายเดือนก่อน

    Good 👍 all the best.

  • @hemalatha-xy7yf
    @hemalatha-xy7yf 6 หลายเดือนก่อน

    Brother your decision is 100% correct. Dont think whether the decison is right or wrong. keep going on your path.

  • @rafeekrafi5589
    @rafeekrafi5589 6 หลายเดือนก่อน +1

    Good information sir

  • @mohamedasan5409
    @mohamedasan5409 6 หลายเดือนก่อน

    Bro thirumba pongha ❤❤❤❤❤❤

  • @parthibanr1850
    @parthibanr1850 4 หลายเดือนก่อน +1

    Chennai vanga brother, swiggy, Zomato try panungha

  • @yeshua2
    @yeshua2 2 หลายเดือนก่อน

    Super... 🎉

  • @IbrahimAbdurahman-nw5kd
    @IbrahimAbdurahman-nw5kd 6 หลายเดือนก่อน +1

    Correct thala 💯

  • @sunflower5925
    @sunflower5925 6 หลายเดือนก่อน +7

    Vanakam brother, excellent decision, better work in India..... God bless you always😊

  • @PselvamPselvam-dn9pt
    @PselvamPselvam-dn9pt 5 หลายเดือนก่อน

    சூப்பர் 👍👍👍👍

  • @smartalaudeen4478
    @smartalaudeen4478 6 หลายเดือนก่อน

    Correct 💯 You have made the right decision

  • @ammukaruva829
    @ammukaruva829 6 หลายเดือนก่อน

    Good decision bro❤

  • @HummaStudio
    @HummaStudio 6 หลายเดือนก่อน +1

    Well done Ayyapan. You will go greater heights.

  • @sikkandarthaha3948
    @sikkandarthaha3948 6 หลายเดือนก่อน

    Stay India bro with family god bless you.

  • @dossrulz
    @dossrulz 6 หลายเดือนก่อน +18

    நண்பா. சென்னையில் ஆட்டோ ஓட்டுனர்கள் கூட மாதம் 40,000 சம்பாதிக்கின்றனர். நான் சவூதி jubail ல இருந்தேன்.சென்னை வாங்க .

    • @althafcivil8161
      @althafcivil8161 6 หลายเดือนก่อน

      Entha auto driver bro....

    • @dossrulz
      @dossrulz 6 หลายเดือนก่อน +1

      @@althafcivil8161 naan than bro. Edhuku ivlo doubt.oru nalaiku 1500rs to 2000.OLA, RAPIDO

    • @virunthummarunthum2621
      @virunthummarunthum2621 6 หลายเดือนก่อน +1

      நீங்க எடுத்த முடிவு நல்ல முடிவு

    • @sundart2392
      @sundart2392 6 หลายเดือนก่อน

      அய்யப்பா...தெரிஞ்ச தொழிலை விட்டவனும் கெட்டான்...தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான்...அப்புடின்னு ஒன்னு இருக்கு....நீங்க ஏன் ஓட்டுனர் சம்பந்தப்பப்ட தொழிலை இந்தியாவில தொடரனும்னு நினைக்கல...நான் டிரைவர் இல்லை...எனக்கு அத பத்தி தெரியவும் தெரியாது. ஓட்டுனர் வேலை சம்மந்தமா ட்ரை பண்ணி பாருங்களேன்....ஆட்டோவோ...சொந்தமாக ..காரோ...கால் டாக்ஸி மாதிரியோ....

    • @sekars3220
      @sekars3220 6 หลายเดือนก่อน +1

      Good news

  • @arunmahiarunmahi-iw6zh
    @arunmahiarunmahi-iw6zh 6 หลายเดือนก่อน +10

    India la work pannunga nanba

  • @selvavk7725
    @selvavk7725 6 หลายเดือนก่อน +11

    India tha bro best ingaiya erunga local la velapathutu appadiya vlog poduga bro athu pothum 6 month vlog potinga na subscribers count athigam aidum

    • @travelwithiyappan
      @travelwithiyappan  6 หลายเดือนก่อน +3

      Thanks bro ne soldrathu konjam enaku motivation ah iruku

  • @Senthamilan....j
    @Senthamilan....j 6 หลายเดือนก่อน +1

    Gud bro hatts off ithu than correct 💯

  • @ArunaAruna-ko9nr
    @ArunaAruna-ko9nr 6 หลายเดือนก่อน

    Nalla mudivu brother...

  • @rajendransp8099
    @rajendransp8099 6 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் ஐயப்பன்

  • @Sridevi-ox3ci
    @Sridevi-ox3ci 6 หลายเดือนก่อน +2

    Vtla pontati family kudave irunthu vela parunga anna vazhvo savo namma urlaye irunga anga pogathinga

  • @Sasikumar-ee3ur
    @Sasikumar-ee3ur 4 หลายเดือนก่อน

    Good dicision

  • @sakthiSaravanan978
    @sakthiSaravanan978 6 หลายเดือนก่อน +1

    சரியான முடிவு ❤❤

  • @MariAppan-m2q
    @MariAppan-m2q 6 หลายเดือนก่อน +3

    சென்று.வாருங்கள்.
    வாழ்த்துக்கள்

  • @SAKTHISAKTHI-gp6wq
    @SAKTHISAKTHI-gp6wq 6 หลายเดือนก่อน

    உங்களுடைய முடிவு சரி❤❤❤❤❤❤❤

  • @user-fastwifi
    @user-fastwifi 6 หลายเดือนก่อน +1

    புதிய வேலைக்கு வாழ்த்துக்கள்

  • @rajeshramar5069
    @rajeshramar5069 6 หลายเดือนก่อน +1

    நல்ல முடிவு சகோ 💯

  • @mahimahendran5331
    @mahimahendran5331 6 หลายเดือนก่อน +1

    Tiruchi வரும் போது சொல்லுங்க bro

  • @manithangamariyappan
    @manithangamariyappan 6 หลายเดือนก่อน

    Nalla mudivu good

  • @azarudeenbarkath6953
    @azarudeenbarkath6953 6 หลายเดือนก่อน +1

    Enakku payam padhatram anxiety disorder irukku, but saudi la nalla job kidaichu iruku, na poga lama bro....?

  • @vivekvj9322
    @vivekvj9322 6 หลายเดือนก่อน +1

    Good decision bro

  • @svssavedairyfarm49
    @svssavedairyfarm49 6 หลายเดือนก่อน

    Super bro ❤

  • @ravindran17
    @ravindran17 6 หลายเดือนก่อน

    Vendam bro native place la yee irunga ❤

  • @selvakumar2904
    @selvakumar2904 6 หลายเดือนก่อน

    அருமையான முடிவு🎉🎉🎉

  • @tamilwhatsappstatus841
    @tamilwhatsappstatus841 6 หลายเดือนก่อน

    Crt 💯💯

  • @TAMILANDARBARFAM5655
    @TAMILANDARBARFAM5655 6 หลายเดือนก่อน +5

    ❤ஒரு மாசம் 700 ரியால் சாலிடா செலவு ஆகுது1000ரியால் தான் பாக்கி வருது ❤

  • @riyazbasha6513
    @riyazbasha6513 6 หลายเดือนก่อน

    Iyyappa neenga yedutha mudivu good Dubai pogavenda namma oorula sambathikala we will support iyyapa 😊

  • @rajakumarievijayakumar5277
    @rajakumarievijayakumar5277 6 หลายเดือนก่อน +1

    Nalla mudivu TH-cam Channel la kavanam seiunga BRO

  • @RBRajeshB
    @RBRajeshB 6 หลายเดือนก่อน

    Super bro welcome back ❤ post more videos about your place and surrounding places

  • @crush2612
    @crush2612 5 หลายเดือนก่อน

    What is he going to find in a foreign country of the happiness at home? ❣️😊

  • @ShivakumarS-y3v
    @ShivakumarS-y3v 6 หลายเดือนก่อน

    Good sir🎉🎉🎉🎉🎉

  • @vickymaha4173
    @vickymaha4173 6 หลายเดือนก่อน

    நல்ல முடிவு நண்பா ✨

  • @sutharsanrajeswaran6370
    @sutharsanrajeswaran6370 6 หลายเดือนก่อน +1

    bro you decided a good decision. good luck

  • @murugavel3533
    @murugavel3533 6 หลายเดือนก่อน +1

    Good decision

  • @HP_MR
    @HP_MR 6 หลายเดือนก่อน

    Good decision. Congrats . As u know driving one drop taxi too u can drive

  • @ajoseph3722
    @ajoseph3722 6 หลายเดือนก่อน +2

    Super 👍

  • @peermohamedhaneefa3233
    @peermohamedhaneefa3233 6 หลายเดือนก่อน

    Good aidiya

  • @Kavi_bhavi
    @Kavi_bhavi 4 หลายเดือนก่อน

    Bro enakku exit adichi 40days aaguthu,60days kulla poogalam wait pannunu solran,60days kulla india poogalana yarukku problem varum, exit adichi passport tharalana enna pannrathu, Ennota kafil kitta ketten innu 10days la poogala poogalanu soltran, ans pannunga bro

  • @shanmuganathan8840
    @shanmuganathan8840 6 หลายเดือนก่อน

    Correct than anna unga decision

  • @hariharasudhenchannel272
    @hariharasudhenchannel272 6 หลายเดือนก่อน +1

    Super super good job brother all the best

  • @corporatevivasayee
    @corporatevivasayee 6 หลายเดือนก่อน +1

    All the best❤❤❤

  • @AshokKumar-cv7vw
    @AshokKumar-cv7vw 6 หลายเดือนก่อน +2

    தம்பி முடிவு அருமை

  • @basir5283
    @basir5283 6 หลายเดือนก่อน

    All the best iyyapan. Insha Allah this will be good for you

  • @ALAPRALKRl
    @ALAPRALKRl 6 หลายเดือนก่อน +1

    All the best anna❤🎉

  • @Qwertyuiopasdfghjjlzxcvbnm55
    @Qwertyuiopasdfghjjlzxcvbnm55 6 หลายเดือนก่อน +2

    All the best

  • @askarali3654
    @askarali3654 6 หลายเดือนก่อน

    Super decision bro start new journey congratulations

  • @lingeslinges734
    @lingeslinges734 5 หลายเดือนก่อน

    அருமையான முடிவு

  • @rubeshruby2259
    @rubeshruby2259 6 หลายเดือนก่อน

    do continue you vlog in india we will support you

  • @Nagaraja-yv5vz
    @Nagaraja-yv5vz 2 หลายเดือนก่อน

    ❤😂🎉super

  • @JeniJericho
    @JeniJericho 5 หลายเดือนก่อน

    Super Anna

  • @SakkaiahrajaRaja
    @SakkaiahrajaRaja 6 หลายเดือนก่อน +1

    நல்ல முடிவு அண்ணா

  • @jeyamohanraj2465
    @jeyamohanraj2465 6 หลายเดือนก่อน

    Yes your decision is right . Please consider to put more videos so you can gain something.

  • @radhakrishnanp85
    @radhakrishnanp85 6 หลายเดือนก่อน

    Correct decision

  • @velammalvel8548
    @velammalvel8548 6 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @santhoshkumaranr7976
    @santhoshkumaranr7976 6 หลายเดือนก่อน +1

    All the best bro

  • @hilltoptea5234
    @hilltoptea5234 6 หลายเดือนก่อน

    சரியான முடிவு நண்பா

  • @araf419
    @araf419 6 หลายเดือนก่อน

    நல்ல முடிவு வாழ்த்துக்கள்

  • @j.shahulhameed.7079
    @j.shahulhameed.7079 6 หลายเดือนก่อน

    Good luck good life in India ❤

  • @thalifafrudeen4576
    @thalifafrudeen4576 6 หลายเดือนก่อน

    Your life your decision 👍

  • @sathishc2261
    @sathishc2261 6 หลายเดือนก่อน +3

    Good decision bro. TH-cam la vara income would be your incentives. Keep searching job also for 30k on the side.

  • @adangaathaasuran
    @adangaathaasuran 5 หลายเดือนก่อน

    Miss you bro😢

  • @entanimantmidia6408
    @entanimantmidia6408 6 หลายเดือนก่อน

    வாழ்த்துகள் சகோ ❤

  • @muralikrishnan4660
    @muralikrishnan4660 6 หลายเดือนก่อน

    All the best.