Chinthamani Movie | MKT நடிப்பில் ராதே உனக்கு கோபம் ஆகாதடி போன்ற பாடல் நிறைந்த படம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024

ความคิดเห็น • 76

  • @RameshBabu-zf3zo
    @RameshBabu-zf3zo 6 หลายเดือนก่อน +3

    ஏழிசை வேந்தர் MKTயின் இந்த காவியத்தை பார்த்து பரவசமடைந்தேன்..
    பெரும் பாக்கியம்..

  • @selvaaraj6211
    @selvaaraj6211 3 ปีที่แล้ว +15

    அசோக்குமார் சினிமா படத்தில் கதாநாயகன் ஏழிசை மன்னர் எம்.கே. தியாகராஜ பாகவதர் கண்களை குத்தி குருடனான பின்பு மகாபுத்தர் அருளாலும், கருணையாலும் பார்வை பெற்றார். சிந்தாமணி- யான இப்படத்திலும் தனது இரு கண்களில் விஷ மருந்து அப்பி பார்வையிழந்து, பிறகு பகவான் கண்ணன் அருளால் பார்க்கும் சக்தியை பெற்றார். பொதுவாக தாசியை, பின் தொடர்பவன், அவளுடன் சுகம் காண, தான் உழைத்து சம்பாதித்த பணம், செல்வம், வீடு வாசல், உடல் சக்தி, மன அமைதி, ஆகியவற்றை இழந்து சமுதாயத்தில் நற்பெயரை இழந்து நடமாடவே அச்சமாக இருக்கும். அனுபவ உண்மையை காட்டும் இப்படம் எக்கால ஆண்களுக்கும் எச்சரிக்கையை உணர்த்தும் படம். 27.06.2021. ஞாயிறு. ஸ்ரீ பிலவ வருடம் ஆனி மாதம் 13-ம் நாள் இரவு மணி 8.14

  • @muthradurai8283
    @muthradurai8283 4 ปีที่แล้ว +14

    சபாபதி படத்தையும்
    அப்லோடு பன்னுங்கள்

  • @danaraj1023
    @danaraj1023 4 ปีที่แล้ว +11

    13:34 - பாட்டு
    19:10 - பாட்டு
    22:01 - பாட்டு
    23:06 - பாட்டு
    24:07 - பாட்டு
    45:27 - பாட்டு
    56:50 - பாட்டு
    58:06 - பாட்டு
    1:05:01 - பாட்டு
    1:20:02 - பாட்டு romance
    1:28:20 - பாட்டு
    1:31:09 - பாட்டு அழுவாச்சி
    1:43:55 - பாட்டு
    2:24:55 - பாட்டு
    2:28:56 - பாட்டு
    2:37:10 - பாட்டு
    2:38:27 - பாட்டு
    2:42:28 - பாட்டு - ராதே உனக்கு கோபம் ஆகாதடி
    2:49:10 - பாட்டு - ராதே உனக்கு கோபம் ஆகாதடி - கண்ணை இழந்தவன் நீயோ நானோ
    2:50:28 - பாட்டு - ஞானக்கண் ஒன்று இருந்திடும் போதினிலே.

  • @danaraj1023
    @danaraj1023 4 ปีที่แล้ว +3

    ஹ்ம்ம்... பாருங்கயா! தேவடியாளிலும்... மேல் ஜாதி தேவடியா...கீழ் ஜாதி தேவடியா!
    "நான் ஜாதி தேவடியா!" என்று பெருமை பேசுகிறாள்!!! 38:40

    • @balemurupi659
      @balemurupi659 5 หลายเดือนก่อน

      தான் தாசி குலப்பெண் என சொல்கிறாள்.அவங்கவங்க ஜாதி அவங்கவங்களுக்கு உயர்வு தான்.

  • @isaiinisaiajr4828
    @isaiinisaiajr4828 4 ปีที่แล้ว +19

    ஒரு மனிதனுக்கு எப்போது கேடு காலம் ஆரம்பிக்கும் என்பதை உணர்த்தும் படம்

    • @jeganathankrishnasamy9807
      @jeganathankrishnasamy9807 ปีที่แล้ว

      llPpPlLPpaLpQP🤣p🤣🤣🤣l🤣plq🤣p🤣P😚🤣😚😙😚😂😀😚😚😀🤣

  • @kannanbangarusamy3453
    @kannanbangarusamy3453 2 ปีที่แล้ว +3

    1937 இல்வந்தபடம் படம்மிகவும்
    அருமை.படத்தில்நடீத்தMKT
    அஸ்வத்தம்ம,இருவரும்ஊயிர்
    கலையுடன்நடீத்தார்கள்.
    தனிமணிதன் ஒலுக்கமாக இருக்க
    வேண்டும்என்றுஎருக்கபட்டபடம்
    பாம்பைகயிருஎன்றுநினைத்து
    சுவர்களில்ஏறிகுதித்தகாட்சி
    மிகவும்மெய்சிலிர்க்கவைத்தகாட்சி
    கதையில்வரும் நிகழ்வுகள்கருத்துகள்
    அருமை.MKT.இருதிகாலமும்
    படத்தைபேரல்தான்நடந்ததாம்
    வணக்கம்உசிலை கண்ணா
    29.11.21

  • @maqboolayisha5934
    @maqboolayisha5934 5 ปีที่แล้ว +8

    Nalla alagana nadippu , kural valam ulla maga nadigar . Nanellam ivar irundha kalathulla prakkavey illai, ana ippa ivaroda filims patha romba supera irukku ❤❤❤❤❤❤❤❤👍👍👍👌👌👌👍👍👍❤❤❤❤❤❤❤❤

  • @sanjeevannagu3398
    @sanjeevannagu3398 3 ปีที่แล้ว +6

    மிக அருமையான படம்

  • @RahulRahul-fn6sm
    @RahulRahul-fn6sm 2 ปีที่แล้ว +3

    Super Movie

  • @shanthaekambaram9572
    @shanthaekambaram9572 4 ปีที่แล้ว +6

    Nice movie audio சரியாக கேட்கவில்லை Head set போட்டு கேட்க வேண்டியுள்ளது. இப்படத்தை பார்க்க நிறைய பொறுமை வேண்டும். தீயசெயல் செய்பவர்களுக்கு இப்படம் ஒரு பாடமாக இருக்கட்டூம் கண் கெடுத்துக்கொண்டபிறகு கிருஷ்ணன் நமஸ்காரம். 29.8.20

  • @gnanamgnanam971
    @gnanamgnanam971 5 ปีที่แล้ว +11

    தெய்வீக பிறவி

    • @gnanamgnanam971
      @gnanamgnanam971 5 ปีที่แล้ว +3

      தெய்வீக பிறவி M.K.T அவர்கள்

  • @pvsmanian1
    @pvsmanian1 7 ปีที่แล้ว +17

    I remember madurai chinthamani theatre when i saw the film.

  • @ponmurugankonguponmurugank40
    @ponmurugankonguponmurugank40 2 ปีที่แล้ว +1

    அம்மா செட்டியார் அவசர படுறாரு.. அவருக்கு அவசரம்னா ஆத்துலயோ குலத்துலயோ விழ சொல்லுது

  • @karthikeyanc6346
    @karthikeyanc6346 3 ปีที่แล้ว +2

    My grand father tell me. you put this movie you put this movie that like he loves this movie ❤️❤️❤️❤️❤️

  • @amirthalingam4667
    @amirthalingam4667 4 ปีที่แล้ว +5

    Interesting story of Faso chinthamani.god Vishnu also praises her.m.k.t.action and songs makes the movie rich.thankyou sir.

  • @raveendrankunjuvelan4303
    @raveendrankunjuvelan4303 4 ปีที่แล้ว +5

    Old is gold

  • @ratnamnn8827
    @ratnamnn8827 6 ปีที่แล้ว +20

    காலத்தால் அழிக்க அளிக்க முடியாத காவியம். இதில் பல விசயங்கள் இறைவனின் ரகசிய வெளிப்பாடுகளை காண்பிக்கின்றன. உதாரணமாக, 'கண்ணை இழந்தவன் நீயோ நானோ' என்ற காட்சி இறைவனால் காட்டப்படும் காட்சி.

  • @sugunadevi3773
    @sugunadevi3773 6 ปีที่แล้ว +7

    Great. Super star MKT . very nice and beautiful actor 💓🤗🤔🙏🙏🙄🤔

  • @மகிழ்ச்சிஅடைகிறேன்

    01:08:55 nice scene. and 01:09:39

  • @chandruchandru8219
    @chandruchandru8219 5 ปีที่แล้ว +5

    Nice movie..clear hd ..with spiritual blend

  • @varatharajan607
    @varatharajan607 3 ปีที่แล้ว +2

    M KT. BAGHAVADHAR. AVATHARA PURUSAR

  • @soundarapandians.7991
    @soundarapandians.7991 4 ปีที่แล้ว +8

    MKT- God of Tamil music!

  • @oooo5187
    @oooo5187 3 ปีที่แล้ว +16

    more than hundred yrs...still Bagavathar lives in many people s heart. great.....Salute to this legend.🙏

  • @gnpantulu1919
    @gnpantulu1919 7 ปีที่แล้ว +6

    very nice and good movie,,, calm and peaceful,,,, Lucky to see such an old film,,, thanks ,,, Mrs Rajya Lakshmi pantulu

  • @rameshsevakan126
    @rameshsevakan126 4 ปีที่แล้ว +3

    Chinthamani silapathigaram copy

  • @Jashwin-r6h
    @Jashwin-r6h 5 ปีที่แล้ว +5

    Semma movie 👏👏👏👏🙏🙏🙏🙏woooo good news

  • @asashok1657
    @asashok1657 5 ปีที่แล้ว +9

    Super star mkt

  • @anthonyjma3022
    @anthonyjma3022 4 ปีที่แล้ว +2

    Please upload Raja Mukthi to.

  • @venkataathi947
    @venkataathi947 4 ปีที่แล้ว +3

    காலத்தால் சிறந்த படம் ஒரு மனிதன் எப்படி இருக்க இதற்கு எடுத்துக்காட்டு

  • @ranganathgjmysurukarnataka8642
    @ranganathgjmysurukarnataka8642 5 ปีที่แล้ว +5

    Only one movie we can see Kannada actress aswathama acted, sadly she died in 1939.

    • @harikrishnans1163
      @harikrishnans1163 5 ปีที่แล้ว +1

      Ranganath G J Mysore, karnataka. shantha sakubai also available in TH-cam which was acted by her

    • @vigneshwarr874
      @vigneshwarr874 3 ปีที่แล้ว

      K. Aswathamma acted in 3 movies. Sadarame (1935), Kannada movie, this is a lost movie, even songs are unable to track. Chintamani (1937), Santha sakkubhai (1939). All these movies were block busters and she acted in titular roles. She died in 1944 due to tuberculosis not in 1939. She refused many film offers due to her health problems and concentrated only on stage plays and private songs recording in and around Bangalore. After knowing that she is positive for TB, she completely isolated herself and died 😭😭. She was a great singer and actress. Those days people were not even aware of her death and wondering where was she and why she was not acting in any movies. Very sad to know.

  • @ManiMani-hf8ru
    @ManiMani-hf8ru 5 ปีที่แล้ว +4

    Good story

  • @sumathisumi.s756
    @sumathisumi.s756 3 ปีที่แล้ว +1

    Antha kaalam muthal,inraiya kaalam varai,aangalin nokkam eppothum onru than...enbathai kaana mudikirathu..

  • @thangamrass328
    @thangamrass328 10 วันที่ผ่านมา

    👍

  • @jayaraj4391
    @jayaraj4391 4 ปีที่แล้ว +3

    சூப்பர் படம்

  • @saibaba172
    @saibaba172 3 ปีที่แล้ว +2

    Super 💐🌹

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 3 ปีที่แล้ว +2

    Bhagavathar friend is actress lakshmi's father and famous director mr.rao he's the director of this movie as well

  • @revathishankar946
    @revathishankar946 3 ปีที่แล้ว +1

    Very beautiful movie

  • @aishwaryakumar5188
    @aishwaryakumar5188 3 ปีที่แล้ว +1

    Super film best 1930

  • @kookoo1869
    @kookoo1869 4 ปีที่แล้ว +6

    Gurudanaha nadithu nadithu unmaiyil kuradarahi vittar😭

  • @Bala.922
    @Bala.922 3 ปีที่แล้ว +1

    Nice movie

  • @ramaanbu7868
    @ramaanbu7868 3 ปีที่แล้ว +1

    A film produced before my birth so.old but gold.

  • @rajalakshmi7343
    @rajalakshmi7343 3 ปีที่แล้ว +1

    Super movie for mkt

  • @saravananstalin55
    @saravananstalin55 6 ปีที่แล้ว +9

    What a performance by mkt most amazing .

  • @vijayaselva7851
    @vijayaselva7851 6 ปีที่แล้ว +10

    Thank you so much for posting this movie. Much appreciated. Could you upload MKT's another tamil movie 'Pavalakodi' 1934? Please please please....

    • @ramansrinivasan4468
      @ramansrinivasan4468 3 ปีที่แล้ว

      J in

    • @ramansrinivasan4468
      @ramansrinivasan4468 3 ปีที่แล้ว

      p

    • @krishnakumarsb7792
      @krishnakumarsb7792 ปีที่แล้ว

      There's no print available for 2 movies of MKT. Pavalakkodi(1934) and Rajamukthi(1948). The original print perished in a fire mishap in film archives dept, Pune & Mumbai

  • @Kumari154
    @Kumari154 ปีที่แล้ว

    2023.5.18.💯👌👍

  • @VilvaSundari-vt9zz
    @VilvaSundari-vt9zz 9 หลายเดือนก่อน

    பொக்கிஷமான படம்.

  • @vijayankv2397
    @vijayankv2397 6 หลายเดือนก่อน

    Very nice movie.

  • @r.srasika4561
    @r.srasika4561 4 ปีที่แล้ว +3

    chinthamani''film srilanka relees 1943 good film....

  • @SaravananRD-xz3xd
    @SaravananRD-xz3xd ปีที่แล้ว

    Ñ

  • @vijayankv2397
    @vijayankv2397 3 ปีที่แล้ว +2

    This film runs 1 year in one theater.

  • @ramaraoramanaidu57
    @ramaraoramanaidu57 2 ปีที่แล้ว +1

    இந்தப் படத்தை டிஸ்லைக் பன்னியது யார் டா

  • @jayagopal999
    @jayagopal999 7 ปีที่แล้ว +3

    That period film, good message to people; little long; MKT, such great singer, actor's downfall later in real life- Vithi, Destiny

    • @amukumu
      @amukumu 6 ปีที่แล้ว

      Me

    • @rukminiramani8803
      @rukminiramani8803 3 ปีที่แล้ว

      What a movie philosophical thoughts all in songs and dialogues *

    • @rukminiramani8803
      @rukminiramani8803 3 ปีที่แล้ว

      Every song proved the value of sahithyam and MKT’s music knowledge and his ringing voice -