பாகவதர் வறுமைல இறந்தார் என்பது பொய்! M. K. Thyagaraja Bhagavathar Family Reveals | MKT

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ค. 2021
  • You can save Thansika life donate here:
    milaap.org/fundraisers/save-t...
    Acc name : Prakash - Milaap
    Acc no : 2223330028119000
    Ifsc : RATN0VAAPIS
    #Nakkheeran #MKThyagarajaBhagavathar #MKT # NKNM NKNL
    Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
    Android: play.google.com/store/apps/de...
    IOS: apps.apple.com/in/app/nakkhee...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official TH-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

ความคิดเห็น • 347

  • @kalaivanibalankalai5602
    @kalaivanibalankalai5602 ปีที่แล้ว +23

    தியாகராஜன் பாகவதர் குடும்பத்தினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் உங்களை மட்டும் அல்ல நம் இனத்தவர்களை அனைவரையும் எந்த ஊரில் இருந்தாலும் சரி கேவலப்படுத்துவது இந்த ஜனங்கள் மத்தியிலேயே மிகவும் மனசை புண்படுத்துவதாக உள்ளது இந்த உண்மையை உடைத்த உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி

  • @neelamudaliyar7048
    @neelamudaliyar7048 ปีที่แล้ว +42

    எப்போதும் மேன் மக்கள் மேன் மக்களே

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 3 ปีที่แล้ว +65

    மகிழ்ச்சி, மிக்க மகிழ்ச்சி. பாகதவரின் வாரிசுகள் அனைவரும் நலமுடன் இருப்பது கேட்டது கண்டு மிக்க மகிழ்ச்சி.

  • @parthibanpakresamy8587
    @parthibanpakresamy8587 2 ปีที่แล้ว +19

    Susilama's face looks exactly like her father M.K.Thiagaraja Bagavathar........🤩🤩

  • @saravananswaminathan2748
    @saravananswaminathan2748 ปีที่แล้ว +16

    அச்சு அசலா பாகவதர்'ஐ, உரித்து வைத்திருக்கிறார் ஐயாவின் 'பேத்தி', வாழ்த்துகள்,👍

  • @santhanaramans8709
    @santhanaramans8709 ปีที่แล้ว +19

    நன்கு வாழ்ந்தவர்கள் கெடக்கூடாது. திரு M K T அவர்கள் கடைசி வரை நன்றாக தான் வாழ்ந்தார்கள் என அறிய மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. வளர்க அன்னார் புகழ்.

  • @sathiyaraj7355
    @sathiyaraj7355 3 ปีที่แล้ว +51

    நேர்மையான முறையில் அனைவரும் பேசினார்கள், அருமை 😎

  • @user-wc2zu6xp2l
    @user-wc2zu6xp2l ปีที่แล้ว +11

    கலைச் செம்மல் MKT பாகவதிர் குடும்பத்தாருக்கு வாழ்த்துக்கள் 💐💐 நக்கீரனுக்கு நன்றி …

  • @gnanavel1062
    @gnanavel1062 3 ปีที่แล้ว +45

    நல்ல மக்களாக இருக்கிறார்கள் பேட்டி கொடுக்கும் உண்மையான வாரிசுகள்

  • @kandasamys7620
    @kandasamys7620 ปีที่แล้ว +16

    சூப்பர்ஸ்டார்தியாகராஜன்அவரின்புகழ்என்றும்நிலைத்திருக்கும்..வாழ்க.அண்ணாரின்புகழ்

  • @j.j6933
    @j.j6933 ปีที่แล้ว +4

    நாகரீகமான பேச்சு தன் முயற்சியால் மட்டுமே உயர்ந்த மனிதர் MKT அவர்கள் அப்படியானால் வாரிசுகளும் எப்படி இருப்பார்கள்

  • @PMAAAbbasMohamed
    @PMAAAbbasMohamed 12 ชั่วโมงที่ผ่านมา +1

    நீங்க தான் பாகவதரோட உண்மையான வாரிசுகள்

  • @mohammedrafi6994
    @mohammedrafi6994 ปีที่แล้ว +3

    Great family members!! They are genuine and honest. Wishing them all good and prosperous life. Good and decent interview.

  • @harishahimas6217
    @harishahimas6217 ปีที่แล้ว +1

    வணக்கம் அம்மா, உங்கள் முகத்தை பார்த்து மிக மகிழ்ச்சி அடைந்தேன். மிக பெரிய artist in மகள் அவருடைய புள்ளிகள் . இறைவன் உங்களை கைவிடமாட்டர்.

  • @user-my8pc7bh4l
    @user-my8pc7bh4l ปีที่แล้ว +4

    நடந்த நிகழ்வுகள் யாருக்கு தெரியல

  • @thankav8464
    @thankav8464 3 ปีที่แล้ว +32

    பாகவதரின் மூத்த மகள் சுசீலாவின் தோற்றம் பாகவதரை அப்படியே அச்சு அசலாக

  • @lakshminarayanang9399
    @lakshminarayanang9399 2 ปีที่แล้ว +8

    God Bless all Legal Heirs of Legend Hon'ble M.K.Thiagaraja Bagavathar with all properties and health. Long live all of them. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @suganthni8373
    @suganthni8373 3 ปีที่แล้ว +2

    இந்த காணொளி இணைப்பு பாராட்டு கள் சகோதரிகள் சகோதரர் வணக்கம் நண்பர்களே தங்களின் அபிப்பிராயங்களையும் காணொளி இணைப்பு மற்றும்

  • @revathishankar946
    @revathishankar946 3 ปีที่แล้ว +13

    Niraikudam thalumbadu Kuarikudam koothadum Neenga dan unmayana varisu Susilamma Arumayana voice la pattu padinada oru video la pathom

  • @pakainfo

    நடிகர் ஒருவர் சொன்னது.. பிரிட்டிஷார் பல ஏக்கர் நிலங்களை கொடுக்க முன்வந்த போது நம் தேசத்திற்க்காக வேண்டாம் என மறுத்தவர்.... இன்று வரை இவரைப்பற்றி பேசிக்கொண்டுயிருக்கிறோம்...