பாட்ஷா படத்தில் நான் லேட் என்டரி- Actor Anandraj | Chai with Chithra | Part-2 | Diwali Special

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ธ.ค. 2024

ความคิดเห็น • 308

  • @yathokthakari1270
    @yathokthakari1270 ปีที่แล้ว +2

    Anandaraj sir such a humble person. I didn't expect this much humbleness and truth ness from him.. manushana ipdi irukkuanum. Frankness, gratitude, humble, passion, childish, super aana alupa

  • @spr1268
    @spr1268 2 ปีที่แล้ว +4

    தமிழ் சினிமாவில எனக்கு தெரிஞ்ச , பிடித்த வில்லன் நடிகர்கள்
    நம்பியார்
    ஜெய் சங்கர்
    ரகுவரன்
    சத்தியராஜ்
    ஆனந்த ராஜ்
    Thank you sir for your inspiring story. Incredible sir.🙏🙌👌💥✨

  • @sivaramansiva8418
    @sivaramansiva8418 4 ปีที่แล้ว +32

    ஆனந்தராஜ் வாழ்த்துக்கள்!ரசிகர்கள் ரசிக்கும்படி நடிப்பது பெரிதல்ல!இதுபோன்ற நிகழ்ச்சிகளில் தங்களை வெளிப்படுத்தும் விதம் தங்களின் பாரம்பரியத்தையும்,அனுபவத்தையும்,காட்டுகிறது

  • @venkatraghavan7243
    @venkatraghavan7243 4 ปีที่แล้ว +8

    சிறப்பான நேர்காணல்.
    ஆனந்த்ராஜ் என்கிற நல்ல மனிதரே இன்று நல்ல நடிகர். மனமார்ந்த பாராட்டுக்கள்.
    A Versatile Actor -Anandraj Sir.

    • @anantharaaj1873
      @anantharaaj1873 4 ปีที่แล้ว

      Thank you sir 🙏

    • @venkatraghavan7243
      @venkatraghavan7243 4 ปีที่แล้ว

      @@anantharaaj1873
      Sir,Humbly replying for my comment. You are really a Great Human Being Sir.
      What a Attitude!!!
      A Lot of things to be studied from your life.
      Sigmund Freud is correct Learning is a lifelong process.

  • @ksrajan2134
    @ksrajan2134 4 ปีที่แล้ว +42

    இவ்வளவு வெற்றி அடைந்தும், ஒரு மனிதன் இவ்வளவு தன்னடக்கத்துடன் இருக்க முடியுமா? அருமை👌.

    • @anantharaaj1873
      @anantharaaj1873 4 ปีที่แล้ว +6

      🙏🙏🙏

    • @rlabs6546
      @rlabs6546 4 ปีที่แล้ว +1

      @@anantharaaj1873 sir really anantha Raj sir???

    • @oooo5187
      @oooo5187 4 ปีที่แล้ว

      Pp0p0ppp

    • @anantharaaj1873
      @anantharaaj1873 4 ปีที่แล้ว +2

      Yes sir I am 🙏

  • @amar7869
    @amar7869 4 ปีที่แล้ว +29

    0:39-14:05
    Beautiful experiences shared by Anandaraj working with Thalaivar ❤️❤️❤️

  • @SaranSaran-ov5lt
    @SaranSaran-ov5lt 4 ปีที่แล้ว +59

    திரைப்படத்தில் வில்லன் நிஜத்தில்💕 ஹீரோ.. 💕.. வாழ்க வளமுடன் ஆனந்த்ராஜ் சார் 🌹💕

  • @riyas8331
    @riyas8331 4 ปีที่แล้ว +4

    எளிமை.. இனிமை ஆனந்த்ராஜ் சார்...
    வாழ்த்துகள்

  • @dineshd4128
    @dineshd4128 4 ปีที่แล้ว +9

    எனக்கு 35 வயதாகிறது சிறுவயதில் இவரை கண்டாலே பயம் ...ஆனால் இப்போது எவ்வளவு எளிமையான மனிதர்
    மாநகரக்காவல் சூரியவம்சம் சிம்மராசி அதுவும் எங்க தலைவரோட பாட்ஷா செம .....வாழ்த்துக்கள் சார்

  • @AshokKumar-fm8ge
    @AshokKumar-fm8ge 4 ปีที่แล้ว +8

    I think, it's the first time that a celebrity response viewers comment . It is really good attitude. Congratulations Mr. Anand Raj.

  • @rajkumarvk1830
    @rajkumarvk1830 4 ปีที่แล้ว +52

    Thalaivar fans hits like 👍

  • @maitilimunira1875
    @maitilimunira1875 4 ปีที่แล้ว +16

    How inspiring! What a journey.. What an approach towards life! Tq Anantha Raj Sir... Frm Malaysia😍

  • @SelvaKumar-ii7zj
    @SelvaKumar-ii7zj 4 ปีที่แล้ว +4

    Sir u very best சிறுவயதிலிருந்தே நாண் உங்களுடைய ரசிகண்

  • @nayakkalnayak9586
    @nayakkalnayak9586 4 ปีที่แล้ว +2

    நீங்க வில்லனாக ராம்கி ஹீரோவா நடித்த வெள்ளையத்தேவன் படத்தில் நான் உங்களை முதன்முதலில் பார்த்து பயந்த ஞாபகம் வருகிறது.

  • @karthikeyan6102
    @karthikeyan6102 3 ปีที่แล้ว +1

    Maanagara kaavalil kai thatti konde maayum kaatchi miga arputham... Adhu pol baadsha'vil karpoorathai anaikkum kaatchi miga miga sirappu... Seekiram oru padathil mulu neelam ungalai kaana aasaiyudan aandavanidam vendugiren Anna... Vaazgha Valamudan.

  • @sabesang5984
    @sabesang5984 4 ปีที่แล้ว +5

    Most matured and subdued interview Sir.I am school mate of his brother velmurugan.I used to visit their soda company near othianchalai ground.I am really proud of Anand Raj the way he gives this interview

  • @sundarrajan570
    @sundarrajan570 4 ปีที่แล้ว +2

    தற் புகழ் பாடாமல் கூட பழகிய அனைவரையும் புகழ்ந்து மிகவும் தன்மை யான பேச்சு... படத்துல தான் வில்லன் நேர்ல நல்லவர்... இது தெரியாம சின்ன வயசுல உங்கள நல்ல திட்டிப்புட்டேன் மன்னிக்கவும்....

  • @rajeshkalavathi9128
    @rajeshkalavathi9128 4 ปีที่แล้ว +9

    My favourite actor and genuine sir your speech

    • @anantharaaj1873
      @anantharaaj1873 4 ปีที่แล้ว +3

      🙏🙏🙏

    • @samyrama8388
      @samyrama8388 4 ปีที่แล้ว +5

      @@anantharaaj1873 சார்..எல்லா commentக்கும் பதில் .....உங்கள் எளிமை ஆச்சரியமாக இருக்கு...உங்கள் திறமைக்கு இப்ப இருக்கும் உயரம் கம்மிதான்...மேன்மேலும் வளரனும் இறைவனை என்றும் உங்களுடன்.

  • @veerasekaran.1981
    @veerasekaran.1981 3 ปีที่แล้ว +2

    Reel villain and real hero. Many landmark movies like Baasha, Maanagara Kaaval ( need very guts role), Suryavamsam, Jackpot( especially that female role), Vandicholai chinnaraasu ( rocked the performance in core negative),Raja kaiya vecha( unexpected role) , recently Dhilluku dhuttu ( superb performance )..many many roles which are remarkable.

  • @சாமானியன்குரல்-ப3ள
    @சாமானியன்குரல்-ப3ள 4 ปีที่แล้ว +2

    சார் நீங்கள் மிகப்பெரிய எடுத்துக்காட்டாக இருக்கிறார் தோல்வி நிலை தாண்டி வந்து வெற்றி பெற்று உள்ளார் தற்போது நகைச்சுவை நடிகராகவும் முத்திரை பதித்து விட்டீர்கள் இன்னும் மென்மேலும் பெரிய படங்கள் செய்து வெற்றி பெற வாழ்த்துக்கள் சார்

  • @சீறிப்பாயும்காளை
    @சீறிப்பாயும்காளை 4 ปีที่แล้ว +33

    🌟 "பாட்ஷா"...படத்தில் மூக்கு பொடி போட்ட படி மாருதி வேனில் வந்திறங்கும் ஆனந்தராஜ் ...காட்சியின் முடிவில் மூக்கில் ரத்தம் வர்ற வரை ரஜினிகாந்திடம் அடி வாங்குவார். ஆனந்த ராஜின் "தெனாவெட்டான" நடிப்பு Dialogue delivery மிரட்டலாக இருக்கும்.
    தனது வாழ் நாளில் நடந்த சம்பவங்களை சுவாரசியமாக சித்ரா சாரோடு அவர் பகிர்ந்து கொள்ளும் அழகே தனிதான். அதிலும் சிவாஜி கணேசனோடு அவர் பழகிய நாட்கள் + சூடான இட்லி & அயிரை மீன் குழம்பு இவற்றை ருசித்து சாப்பிட்டது பற்றி ஆனந்த ராஜ் கூறிய போது நெகிழ்ந்து போனேன்.

  • @nandhakumar570
    @nandhakumar570 4 ปีที่แล้ว +3

    Anand raj anna... Thanks for sharing your experience.... Coimbatore vantha veetuku vanga..

  • @SaranSaran-ov5lt
    @SaranSaran-ov5lt 4 ปีที่แล้ว +51

    சார் "முண்டாசு பட்டி" ல பூனை சூப் எப்படி இருந்துச்சுனு கொஞ்சம் சொல்லுங்க 😄🙏..

  • @ராகவன்நைநா
    @ராகவன்நைநா 4 ปีที่แล้ว +44

    மாநகர காவல் சன்சோ இல்ல சார் நான் பயந்து பார்த்து இருக்கிறேன்

  • @ommuruga786
    @ommuruga786 4 ปีที่แล้ว +4

    மிகவும் அழகான பதிவு நன்றி 👌🙏

  • @kingslyponnusamy1602
    @kingslyponnusamy1602 4 ปีที่แล้ว +6

    .தமிழ் திரையின் கொடூர வில்லன்.... செந்தூரப்பூவின் சரியான வில்லன் இவர்... இப்போது நிறைய தெலுங்கு வில்லன்களை கொண்டு வருகின்றார்கள்...இவருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

  • @indiaeverydaytv9816
    @indiaeverydaytv9816 4 ปีที่แล้ว +6

    என் தங்கச்சி படிச்சவல ஆனந்த ராஜ் நடிப்பு மிக அபாரம்

  • @senthilkumar-up6wd
    @senthilkumar-up6wd 4 ปีที่แล้ว +8

    Super Multi Talented Actor. All his 90s films as villian are superb. His Comedy roles are excellent, especially Mundasupatti, Naanum Rowdy thaan

  • @vikkas100
    @vikkas100 3 ปีที่แล้ว +3

    என் தங்கச்சி படிச்சவ தங்கள் கேரக்டர் செம... ஜல்லிக்கட்டு காளை பட கேரக்டரை குறிப்பிடும் போது திருநங்கை என்று குறிப்பிட்டிருக்கலாம்

  • @directorbalajik5004
    @directorbalajik5004 4 ปีที่แล้ว +4

    அருமையான யதார்த்தமான ஆனந்தராஜ் பேச்சு..

  • @TheGanesh17
    @TheGanesh17 4 ปีที่แล้ว +8

    Very humble person.. வில்லன் எல்லாம் நல்லவனாக இருக்காங்க..Hero எல்லாம்....?

    • @venkatk7985
      @venkatk7985 4 ปีที่แล้ว +4

      நாம நம்ம தலையில ஏத்தி வைக்காம இருந்தால் அவர்களும் அவர்களாகவே இருப்பார்கள். அவர்கள் தடம் மாரி போவதும் நம்மால் தான்

    • @siddharthk1154
      @siddharthk1154 4 ปีที่แล้ว

      AVANGALUM NALLAVANGA DHAN DA MENTAL

    • @siddharthk1154
      @siddharthk1154 4 ปีที่แล้ว

      MENTAL AVAR SUPERSTAR AH PATHI PESINADHA KELRA SEVUTTU PUNDA

    • @danielcephas2398
      @danielcephas2398 3 ปีที่แล้ว

      Athu vera onnum illa kasu athigam character low , villainuku kasu Kurachu so character good

  • @vishnupriyaramanan799
    @vishnupriyaramanan799 3 ปีที่แล้ว

    Unga acting pidikum and specially gunachitra character and comedy kalantha villathanam super sir.. ungala pakra appo payam varala mathippu mariyahtha thonuthu.. jackpart movie la lady get up super unga acting kagave antha movie ya parpa

  • @gopal1744
    @gopal1744 4 ปีที่แล้ว

    Anantha raj sir i am following your press meets and interviews recently for more than 5 years.. I really like your way of humble speech every where same tone without hurting anyone.. But at the same time giving honest answers from the heart..Also i seen you accepting some of your past mistakes in life.. Truly a great character sir.. We all need to learn from you.. Thank you for the inspiration sir..we need to see you in many more movies sir..God bless you sir🙏😊🤗

  • @jeskarponraj1583
    @jeskarponraj1583 4 ปีที่แล้ว +2

    Dear Anantha Raaj Sir, You are my altime favourite actor. I enjoyed your villan role and comedy role. Do more Sir.

  • @esravelraja2268
    @esravelraja2268 4 ปีที่แล้ว +10

    கலைஞானம் பேட்டி காண காத்திருக்கிறேன்.

  • @sakthixerox8666
    @sakthixerox8666 4 ปีที่แล้ว +4

    Wish you all the best anandharaj sir

  • @SrinivasanSrinivasan-es3tc
    @SrinivasanSrinivasan-es3tc 4 ปีที่แล้ว +7

    Always indian super star one only Rajini sir indian real super star 🙏

  • @Raaj2020
    @Raaj2020 4 ปีที่แล้ว +12

    செந்தூரப் பூவே, வேலை கிடைச்சுடுச்சு பார்த்து உண்மைக்குமே பயந்துருக்கேன் சார்....

    • @anantharaaj1873
      @anantharaaj1873 4 ปีที่แล้ว +1

      😄😄🙏🙏🙏

    • @Raaj2020
      @Raaj2020 4 ปีที่แล้ว

      @@anantharaaj1873 ரொம்ப நன்றி சார்......

  • @kadhambnkailash1410
    @kadhambnkailash1410 4 ปีที่แล้ว +1

    சார் உங்கிட்ட இருக்க காமெடியை டைரக்டர்கள் லேட்டாக கறந்ததற்கு காரணம் உங்களது ஆஜானபாகு உடல் தோற்றமும் ஒரு காரணமாக இருக்கலாம்!
    இருப்பினும் இந்த combination comedy ஒரு புதுவகையாக இருப்பதால் மக்களிடம் எப்போதும் மவுசு குறையப்போவதில்லை. வாழ்த்துக்கள்!

  • @dineshbabu1766
    @dineshbabu1766 4 ปีที่แล้ว +2

    Sir unmaya neenga hero sir...kulandhai manasu sir ungalukku

  • @SKumar-kp7fq
    @SKumar-kp7fq 4 ปีที่แล้ว +12

    Anandraj comes across as a well grounded, articulate and clear headed individual he should have achieved more in filmdom....very unfortunate that he is tagged as villian character. He has got excellent sense of humour as well....AIADMK should have given him more prominence in their party !

    • @anantharaaj1873
      @anantharaaj1873 4 ปีที่แล้ว

      👏👏😢😢thank you sir 🙏🙏🙏

  • @gunaselanseggran4536
    @gunaselanseggran4536 2 ปีที่แล้ว

    Cobra le.. super acting sir!!
    climax intrgtn scene was superb wif vikram!!!

  • @siddharthk1154
    @siddharthk1154 4 ปีที่แล้ว +5

    THALAIVAR SUPERSTAR MASS 👍🤘🤘

  • @prabaharansabanayagam7936
    @prabaharansabanayagam7936 4 ปีที่แล้ว +1

    Best interview..... super actor.....super human....

  • @indiaeverydaytv9816
    @indiaeverydaytv9816 4 ปีที่แล้ว +1

    ஆனந்த ராஜ் கொள்கை தான் எல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டியது

    • @anantharaaj1873
      @anantharaaj1873 4 ปีที่แล้ว

      🙏

    • @indiaeverydaytv9816
      @indiaeverydaytv9816 4 ปีที่แล้ว

      புரட்சித்தலைவர் அவர்கள் ஓய்வு நேரங்களில் தொண்டர்களுக்கு ரசிகர்களுக்கு கடிதம் எழுதும் பழக்கம் கொண்டவர்.அது எனக்கு அவர் வரும் வரை தெரியாது 1978 ல் அவரைத் திட்டி ஒரு கடிதம் எழுதி இருந்தேன் அதுவும் 5 பைசா கார்டில்.. தலைவர் தந்த இன்ப அதிர்ச்சி இன்னும் மறக்க முடியாதவை.இந்த நவீன யுகத்தில் ஆனந்தராஜின் பதில் கும்பிடாக இருந்தாலும் ஆச்சரியமாக உள்ளது.வாழ்த்துக்கள் ஆனந்த் ராஜூக்கு

  • @eaglesjam12
    @eaglesjam12 4 ปีที่แล้ว +2

    Very impressive interview, what a transformation...god bless you...

  • @nirmalavidyakar6341
    @nirmalavidyakar6341 4 ปีที่แล้ว +1

    Super interview anand raj sir our sincere thanks to lakshmanan sir

  • @artikabuilders7309
    @artikabuilders7309 4 ปีที่แล้ว +10

    Excellent actor

  • @brockers5428
    @brockers5428 4 ปีที่แล้ว +3

    Ungala nadipu payama irukum. Super actor sir

  • @sravi955
    @sravi955 4 ปีที่แล้ว +8

    வாழ்க மக்கள் தலைவர் ரஜினி அவர்கள்

  • @kasimkp462
    @kasimkp462 4 ปีที่แล้ว +4

    Rajni big fan of Kerala basha evergreen move next cm th anil Nadu super star Rajni than

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 4 ปีที่แล้ว +5

    Vijaykanth. Sir. And. Murali. Sir. And. Karthik. Sir. And. Sathyraj. Sir. And.arjun.sir. Sarthkumar. Sir. Rajni. Sir. And. Vijay. Sir. And.ramki.sir.and Prashanth. Sir. And. Prbu. Sir. All.movie. Super. Hit. Movie🎬🎬👍

  • @animaddy9691
    @animaddy9691 4 ปีที่แล้ว +1

    Maragatha nanayam movie la neega vera level anna.

  • @rajharurrkstudio7852
    @rajharurrkstudio7852 4 ปีที่แล้ว +3

    Interview Supper anandraj sir, imprse of basha movie memory

  • @pandirajan6698
    @pandirajan6698 3 ปีที่แล้ว

    சார் நீங்க வேற லெவல் சார்

  • @vickyjack8929
    @vickyjack8929 3 ปีที่แล้ว

    Superb speech... Honestly sir...

  • @sathyapriyan10
    @sathyapriyan10 4 ปีที่แล้ว +6

    Always Thalaivar

  • @boopathiduraismay522
    @boopathiduraismay522 4 ปีที่แล้ว +1

    Ananth raj sir your well performed in ragasia police, pulan visaranai, manakara kaval, after gap elumalai " Unga appan thanaraparani thala muluga, mundasuapati, suryavamsam, action jackson, simarasi, barathan, aravindhan memorable characters,

  • @zayfadad4585
    @zayfadad4585 4 ปีที่แล้ว +2

    Jackpot ! Seriously awesome

  • @selvip4939
    @selvip4939 4 ปีที่แล้ว +19

    சித்ராசார்
    கலைஞாணம்அய்யா
    தோடர்ந்துபேட்டிபேடுங்கள்சார்

    • @jayapalvaradhan3541
      @jayapalvaradhan3541 4 ปีที่แล้ว +1

      ஆம் Iam waiting

    • @Nk.Rajasekar
      @Nk.Rajasekar 3 ปีที่แล้ว

      தோடர்ந்து அல்ல தொடர்ந்து

  • @sathishdev1427
    @sathishdev1427 3 ปีที่แล้ว +2

    நீங்கள் முன்னுக்கு வந்ததில் விஜயகாந்த் சார் படமும் கேப்டனும்

  • @johnsonjo8454
    @johnsonjo8454 4 ปีที่แล้ว +2

    Padathula mattum sema vilan unmai vaalthukkai la nala manithar 👌😍

  • @shanmugamshanmugam2214
    @shanmugamshanmugam2214 4 ปีที่แล้ว +2

    Mr.anandaraj sir very good super man

  • @pvasanthi7623
    @pvasanthi7623 4 ปีที่แล้ว +2

    Anand Raj sir is a very down to earth person. I liked his comedy villian acting in Nanum Rowdy than. 😀😀😀🤣🤣

  • @Sam-ch4jh
    @Sam-ch4jh 2 ปีที่แล้ว

    Acting as a villain is not easy
    Anand Raj has done that very effectively

  • @bigbossman7020
    @bigbossman7020 4 ปีที่แล้ว +1

    #Kummi# #Paattu# movie la semme acting anandraj sir..merattitinga

  • @deenatksnagai4569
    @deenatksnagai4569 4 ปีที่แล้ว +1

    சூப்பர் 🙏🙏

  • @deepskitchen1882
    @deepskitchen1882 4 ปีที่แล้ว +1

    Sir I like ur acting, u r so humble sir😍😍😍

  • @sendilnathan
    @sendilnathan 4 ปีที่แล้ว +1

    W8ing fr 2nd part thank u touring talkies

  • @rlabs6546
    @rlabs6546 4 ปีที่แล้ว +20

    Sir, we want to see you again as a villain but kindly avoid films like bigil which underestimated you.

    • @anantharaaj1873
      @anantharaaj1873 4 ปีที่แล้ว +1

      🙏

    • @ganeshram653
      @ganeshram653 4 ปีที่แล้ว +2

      Attlee is the main culprit for this.

    • @arunappu9015
      @arunappu9015 4 ปีที่แล้ว

      @@anantharaaj1873 sir I like your acting in Baasha, Kola kolaiaya Mundirika, Marakathananaiyam, Rajathi Raja etc...
      Pls do lot more comedy roles sir. Awesome acting. Comedy comes to you naturally.

  • @sownthararajan9705
    @sownthararajan9705 4 ปีที่แล้ว +1

    I really liked sir

  • @mersalarsasan4128
    @mersalarsasan4128 4 ปีที่แล้ว +2

    Best Episode 👌

  • @abhiabi9734
    @abhiabi9734 3 ปีที่แล้ว

    நான் சிறு வயதில் பார்த்து பயந்த வில்லன் (நடிகர்) ...

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e 4 ปีที่แล้ว +3

    As a villain character afraid about him but, I really hate off him he is a very good person!! Thank you Chithra Lakshman sir

  • @anbumani8284
    @anbumani8284 4 ปีที่แล้ว +2

    19.32 உண்மையான வார்த்தை.....

  • @trvarma0000
    @trvarma0000 4 ปีที่แล้ว

    Waiting sirapana tharamana sambavam seira....

  • @duraisamy3517
    @duraisamy3517 4 ปีที่แล้ว +1

    தலைவரின் சிறப்பு அப்படி தாங்க

  • @sibichakk3912
    @sibichakk3912 4 ปีที่แล้ว +3

    தலைவர்...😍

  • @selvasundarithiru5832
    @selvasundarithiru5832 4 ปีที่แล้ว +3

    கலை ஞானம் அவர்களின் பேட்டி எப்போது ஒளிபரப்பாகும்

  • @touchwoodproductions26
    @touchwoodproductions26 4 ปีที่แล้ว +3

    Respectively use words .... Chitra sir is a legend of information knowledge on cinema

  • @aswins2079
    @aswins2079 4 ปีที่แล้ว +2

    அருமை

  • @shanmugasundaram2624
    @shanmugasundaram2624 4 ปีที่แล้ว +1

    Super sir. Keep rocking

  • @DilkushKunkulol
    @DilkushKunkulol 4 ปีที่แล้ว +1

    Awesome anand Raj sir

  • @johnsonjo8454
    @johnsonjo8454 4 ปีที่แล้ว +1

    Super interview 👌

  • @SathishKumar-dn3bg
    @SathishKumar-dn3bg 4 ปีที่แล้ว

    MOVIELA VILLAINLAM NEJA VALKAYILA EVLO NALLAVANGALA IRUKANGA HUMBLE MAN CONGRATS ...

  • @Unprietter
    @Unprietter 4 ปีที่แล้ว +5

    Anandraj sir captain ah pathi neraya pesirukalaam. Because many captain movies la anandraj nadichirukaru. Especially Maanagara kaaval with awesome villain intro with bald headed sunglass and royal enfield bullet was so amazing. And Suryavamsam, jallikattu kaalai loosu goundar and many more. Avoid poor roles like Bigil and give us a comeback as Villain.

  • @mariappans6455
    @mariappans6455 4 ปีที่แล้ว +21

    உங்களுக்கு நல்ல பெயர் வாங்கி குடுத்த படம் புலண்விசாரணை மாநகரகாவல் மறந்திராதீங்க

  • @georgepavi7850
    @georgepavi7850 4 ปีที่แล้ว +2

    Super sir

  • @sharmiallen8078
    @sharmiallen8078 4 ปีที่แล้ว +1

    Best person

  • @alexanderalexander7700
    @alexanderalexander7700 4 ปีที่แล้ว +1

    Sema

  • @விக்னேஷ்ஈஸ்வரன்
    @விக்னேஷ்ஈஸ்வரன் 4 ปีที่แล้ว +4

    Twinkle ramanathan❤️

  • @SubraMani-ys3xu
    @SubraMani-ys3xu 4 ปีที่แล้ว +1

    Super

  • @raagadevanisai4091
    @raagadevanisai4091 4 ปีที่แล้ว +1

    6.34 Chitra sir Poove Poochudava movie illai
    Movi name Poovizhi vasalile

  • @manitamil1992
    @manitamil1992 3 ปีที่แล้ว

    Super villain

  • @dsiva9170
    @dsiva9170 4 ปีที่แล้ว

    Sir nengka 10yearsku munnadi oru interviewla sonningka sapatla ellavaraium potu than seirom anal sapidupozuthu karuvepilai, milagai ponravarai eduthu vachitu than sapidurom athupola than cinemaum nallavarai eduthukungka thiyavarai vitudungkanu very nice sir athu iam very big Fan sir your great man and great artist sir

  • @sureshkumar-vn3qi
    @sureshkumar-vn3qi 4 ปีที่แล้ว +44

    Raj tv ய தாண்டிட்டிங்க
    விளம்பரத்துல

  • @harishankar908
    @harishankar908 4 ปีที่แล้ว +3

    What about work with vijaykanth sir

  • @kokilakamali4180
    @kokilakamali4180 4 ปีที่แล้ว +3

    Nanum rowdy dhan...sema dialogue ungaludayadhu...

    • @anantharaaj1873
      @anantharaaj1873 4 ปีที่แล้ว +1

      🙏🙏🙏

    • @kokilakamali4180
      @kokilakamali4180 4 ปีที่แล้ว

      @@anantharaaj1873 unmaya nenga dhan reply panringla??I'm very Happy sir

    • @anantharaaj1873
      @anantharaaj1873 4 ปีที่แล้ว +1

      Me too happy sir yes sir I'm Anantharaj 🙏

  • @mkrk2015
    @mkrk2015 4 ปีที่แล้ว +4

    🤘🤘🤘🤘

  • @rba5745
    @rba5745 4 ปีที่แล้ว +1

    Got to know the best side of Anand Raj. Thanks to TT🙏🙏