பூஜை அறையில் என் புத்தகங்கள் | CHAI WITH CHITHRA | WRITER INDRA SOUNDARAJAN | PART-3

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024

ความคิดเห็น • 53

  • @sivagurur3010
    @sivagurur3010 ปีที่แล้ว +8

    அனந்தபுரத்து வீடு என்னை மிகவும் கவர்ந்த திரைப்படம்

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 ปีที่แล้ว +10

    இவரி்ன் படைப்புகளில் எதை எடுப்பது எதை விடுப்பது அனைத்துமே அருமை..ஐந்து வழி மூன்று வாசல் இருமுறையும் எங்கே என் கண்ணன் பலமுறை பயணித்தேன் இனறயுதிர் காடு ஆன்மீக நாவலை பற்றி கேட்கவும் வேண்டுமோ

  • @kumarprasath8871
    @kumarprasath8871 3 ปีที่แล้ว +22

    இந்திரா சௌந்தரராஜன் அவர்களின் புத்தகங்கள் அனைத்தும் காலத்தில் அழியாத பொக்கிஷங்கள்
    வாழ்த்துக்கள்🎉🎊

  • @seetharamanelumalai5248
    @seetharamanelumalai5248 3 ปีที่แล้ว +6

    இலட்சுமணன் அவர்களின் இந்த பணி தமிழ் தாய்க்கு இன்னும் ஒரு ஆபரணம். உங்களுக்கு மிகவும் நன்றி சகோதரரே.

  • @orathurswapnavarahi
    @orathurswapnavarahi 2 ปีที่แล้ว +4

    Indira soundarajan is a blessed soul. MY spiritual guru!!!

  • @vijayalakshmiramakrishna3441
    @vijayalakshmiramakrishna3441 ปีที่แล้ว +3

    All books by you is a treasure.

  • @arumugami7226
    @arumugami7226 11 หลายเดือนก่อน +3

    சிறப்பு.நன்றி

  • @sankarasubramanianjanakira7493
    @sankarasubramanianjanakira7493 3 ปีที่แล้ว +3

    கடவுள்கள் கனவில் வந்து எனக்கு இங்கே கோயில் எழுப்புவாயாக என்று சொன்னதாகக் கதைகள் நிறைய இருக்கின்றன. மற்றபடி இவர் கதைகள் சுவாரஸ்யமானவை.

    • @orathurswapnavarahi
      @orathurswapnavarahi 2 ปีที่แล้ว

      True. I know many such examples.I have such experience as well sir.

  • @thangasamythangasamy2988
    @thangasamythangasamy2988 11 หลายเดือนก่อน +1

    மெய்ஞானம்மனங்கடந்தநிலை

  • @orathurswapnavarahi
    @orathurswapnavarahi 2 ปีที่แล้ว +2

    One day hopefully will be fortunate enough to touch indira sir's feet.

  • @kmeenakshi6965
    @kmeenakshi6965 3 ปีที่แล้ว +2

    Iraiyudhir kadu than Ivsr ezhudhinadhil marvel. Eppadi ivvalavu korvaiyagavum azhagagavum nigazhchigalai korthar enbadhu oru miga peria Acharyam. Beautiful writing. Anytime anywhere you can pick n read it. Each character was so well defined. Climax was a marvelous finish.

  • @lakshmis4072
    @lakshmis4072 3 ปีที่แล้ว +14

    கொஞ்சமும் போலித்தனமில்லாமல் அருமையான பேட்டி.

  • @sudhirravindranathan4132
    @sudhirravindranathan4132 หลายเดือนก่อน

    Awesome interview

  • @r.velmuruganr.v6006
    @r.velmuruganr.v6006 3 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் பூஜை அறையில் வைத்து அர்ச்சனை செய்ய வேண்டிய பதிவில் இந்த பேட்டி இடம் பெறும் வாழ்த்துக்கள் வேல்முருகன் வேலூர்

  • @police04
    @police04 3 ปีที่แล้ว +1

    மிக தெளிவான பேச்சு. வாழ்த்துக்கள்.

  • @pennagadampa.prathapwriter1385
    @pennagadampa.prathapwriter1385 2 หลายเดือนก่อน

    மிகச் சிறந்த மனிதர்

  • @IndianMusicOnlineClasses
    @IndianMusicOnlineClasses ปีที่แล้ว +2

    Very nice interview Indra Sir.
    Btw, I am not sure if someone has told you this before but You look so similar to Director Suresh Krishna.

  • @kanimozhykanna3995
    @kanimozhykanna3995 ปีที่แล้ว +1

    மறுபிறவி என்பது உண்மை நான் கண்ணால் பார்த்து கொண்டிருக்கிறேன் ஐயா

  • @dhanurekha6978
    @dhanurekha6978 3 ปีที่แล้ว +2

    IRAI UDHIR KAADU - EXCELLENT SERIES IN ANANDAVIKATAN!!!

  • @kmeenakshi6965
    @kmeenakshi6965 3 ปีที่แล้ว +1

    So much spade work on this ..mind blowing

  • @ponmanic4067
    @ponmanic4067 4 หลายเดือนก่อน +1

    ரங்கராஜ்ஜியம் -2 எப்போ சார் வரும்..

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 ปีที่แล้ว +2

    Intha jenmathula ye padatha paadu patutu iruken😔Maru jenmame enaku vendam Mr.indira sounderrajan greatest writer the class writer

  • @dhivya.m.4011
    @dhivya.m.4011 ปีที่แล้ว

    Im great fan of yours from college days. U r awesome Sir

  • @RamaChandran-tx9ut
    @RamaChandran-tx9ut 3 ปีที่แล้ว +1

    Sir, unga krishna vijayam ultimate

  • @shankarankunjithapatham2658
    @shankarankunjithapatham2658 3 ปีที่แล้ว +1

    What a great writer...sir,no words to explain...

  • @eshwarsridhar6042
    @eshwarsridhar6042 2 ปีที่แล้ว +1

    Indra Soundararajan Sir we want EdhuvumNadakum2

  • @bvnarayanan6535
    @bvnarayanan6535 3 ปีที่แล้ว +2

    I would recommend any rational person to be open minded: Colin Wilson's Paranormal, Brian Weiss's 'Many Masters Many Lives', Journey to Ixtlan by Carlos Castenado and the masterpiece 'Autobiography of a Yogi' by Swami Paramahansa Yogananda

  • @koushikmeher5984
    @koushikmeher5984 3 ปีที่แล้ว

    நிர்பந்தம் நல்ல நண்பன் உண்மையான வார்த்தை..

  • @varalakshmir1858
    @varalakshmir1858 10 หลายเดือนก่อน

    Indhra soundharajan kadhaikala audio novel veliyidunga

  • @sridharsiddhu3457
    @sridharsiddhu3457 10 หลายเดือนก่อน +1

    இறையுதிர் காடு வாசித்தேன்..அதில் குறைகள் உள்ளது..
    தொடக்கத்தை சரியாக கொடுத்து, முடிவில் சொதப்பி விட்டீர்கள்,நீங்கள் எழுதியதுதான் போகர் வரலாறா?
    சினிமாவில் திடீரென வரும் வில்லனின் மனமாற்றம் எப்படியோ
    அப்படி இருந்தது...
    உங்களின் நீண்ட நாள் வாசகன் நான்,சொந்த மண்ணில் இருந்தும்
    உங்களை நான் சந்தித்ததில்லை...
    சித்தர்களை கடவுளாக நினைக்காதிர்கள்...அவர்கள் அக்கால சைன்ட்டிஸ்ட் என்று சொன்னவரும் நீங்கள்தான்..
    எனக்கு சித்தர்கள் பற்றிய தேடலை உருவாக்கி கொடுத்ததும் உங்கள் எழுத்துதான்...

  • @karthikeyan2923
    @karthikeyan2923 5 หลายเดือนก่อน

    Nanthipuram Esp iruppathu unmai yaa?

  • @josephaiadmk3822
    @josephaiadmk3822 3 ปีที่แล้ว +2

    எதிர்பாக்காத பொக்கிஷம் இப்பேட்டி

  • @SathasivamV-n4t
    @SathasivamV-n4t 5 หลายเดือนก่อน +1

    தமிழ் காணொளியின் பெயரை
    தமிழில் மாற்றினால் நல்லது
    கருத்தைப் பதிவு செய்பவர்கள் தமிழில் பதிவு செய்தால் நல்லது

  • @vimi70
    @vimi70 3 ปีที่แล้ว +2

    நான் பல வருடங்களாக உங்கள் ரசிகன். எல்லாம் சரி, உங்கள் புத்தகங்கள் ஆரம்பத்தில் ஏற்படுத்திய எதிர்பார்ப்பை இப்போது ஏற்படுத்துவது இல்லை என்பது உங்களுக்கு தெரியுமா? உங்கள் கதைகள் ஒரே மாதிரியே நகர்கின்றன. ஆன்மிகம் இப்போதெல்லாம் மிக அதிகமாக உங்கள் கதைகளில் காணப்படுவது ஏதோ இந்து சமய புத்தகத்தை படிக்கிறோமோ என்று எண்ண தோன்றுகிறது. சமய உபந்நியாசத்துக்கு வந்தது போல் இருக்கிறது உங்கள் புத்தகங்களை படிக்கும் போது. பழைய இந்திரா சௌந்தரராஜன் எப்போது மீண்டும் கிடைப்பார்? இறையுதிர் காடு மர்ம நாவல் அல்ல, ஆன்மிக நாவல்.

    • @orathurswapnavarahi
      @orathurswapnavarahi 2 ปีที่แล้ว

      Ayya, indirs sir has transcended from a famous writer to spiritual being and to guide many like me towards spirituality 🙏🙏🙏🙏🙏

    • @orathurswapnavarahi
      @orathurswapnavarahi 2 ปีที่แล้ว +2

      Indira sir is a blessed soul.what he says is true. Many of my family members have turned towards spirituality because of indira sir. My life has changed for the best by indira sir. HOPEFULLY I WILL TOUCH HIS BLESSED FEET SOME EDAY

    • @mr.goldazgoldaz
      @mr.goldazgoldaz 2 ปีที่แล้ว

      You know one thing... He himself says that" i am a spiritual person".

    • @vimi70
      @vimi70 2 ปีที่แล้ว

      @@mr.goldazgoldaz So, let him write spiritual books, than advertising his books as thriller.

    • @harsh_lk2656
      @harsh_lk2656 3 หลายเดือนก่อน

      ​​@@vimi70 Hello what is your problem here ? Spirituality? Then go and some stupid stuff..Who are U to question him? 😡

  • @ashrafali6568
    @ashrafali6568 3 ปีที่แล้ว +1

    sir pls rajeshkumar interview eppo poduvinga

  • @paramasivamg160
    @paramasivamg160 3 ปีที่แล้ว

    திரு. பால கைலாசம் அவர்களின் திறமைதான் RR இளையராஜா உதவி இல்லாமல் புது புது அர்த்தங்கள் பட வெளியீடு செய்தார்கள் போலும்...

  • @chellakand7714
    @chellakand7714 3 ปีที่แล้ว +1

    எல்லாமே கிழே விழும்போது sete and space station சுத்துது இல்லையா. அதுதான் மதி

  • @krishnamenan
    @krishnamenan 3 ปีที่แล้ว +3

    இதை பார்த்த அப்புறம் இவரின் நூல்களை மறுபடியும் படிக்கணும்கிற ஆர்வம் வருது

  • @KarthikKarthik-z1z
    @KarthikKarthik-z1z 7 หลายเดือนก่อน

    ஐயா சொல்வது உன் மை

  • @UshaRani-oj6kb
    @UshaRani-oj6kb 2 ปีที่แล้ว

    P

  • @syedabdulkader5437
    @syedabdulkader5437 3 ปีที่แล้ว

    140 crores not 120 crores

  • @aruloli5610
    @aruloli5610 3 ปีที่แล้ว +1

    Nalla kulappukirar. Bampum saka kudathu, Thadiyum udaya kudathu.

    • @rsprapa
      @rsprapa 3 ปีที่แล้ว

      Ungalaku purinja sari

  • @saravprak
    @saravprak 3 ปีที่แล้ว

    "Nan" word used several times by Indira ,

    • @greatwisdom2867
      @greatwisdom2867 3 ปีที่แล้ว

      I dont see that. He used it only wherever it is necessary.

    • @orathurswapnavarahi
      @orathurswapnavarahi 2 ปีที่แล้ว +1

      Indira sir is blessed soul and a spiritual guide .I don't think he has realised this himself. First nan ,then nam,then nothing.