எந்தமந்திரியின் மகனாவது அரசாங்கப் பள்ளியில் படிக்கிறார்களா ? Pala Karuppaiah | Part - 2 | Exclusive

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
  • Don't miss out⤵
    Politician Pala.karuppaiah Episodes Part 1 : • கூட்டணி யோசனையை முதலில...
    #viralshorts #shorts #shortsvideo #viralvideo #shortstamil #tamilshorts #youtubeshorts #palakaruppiah #selvaperunthagai #kannamalai #dmk #admk #mkstalin #edappadipalanisamy #vijay #tamizhagavetrikazhagam #seeman #naamtamilarkatchi
    SOCIAL TALKIES IS A NEW CHANNEL FROM THE HOUSE OF TOURING TALKIES
    INTERVIEWS OF POLITICIANS,INDUSTRIALISTS,OFFICIALS WILL TAKE PLACE IN THIS CHANNEL IN THE NAME OF CHAI WITH CHITHRA -SOCIAL TALK. APART FROM THIS PROGRAMMES ON SOCIAL AWARENESS WILL ALSO TAKE PLACE
    PLEASE SUBSCRIBE AND SHARE
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies...
    touringtalkiee...
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7200182470

ความคิดเห็น • 22

  • @paramasivamg160
    @paramasivamg160 6 หลายเดือนก่อน +5

    எனக்கு பிடித்தது ஐயா அவர்களின் சிரிப்பு....

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 6 หลายเดือนก่อน +3

    திரு பழ கருப்பையா 🙏 அவர்கள் எப்பொழுதும் பல நல்ல கருத்துகளை சொல்வார்

  • @kuppurajraj
    @kuppurajraj 6 หลายเดือนก่อน +3

    இவர் அறிவுரையை விஜய் கேட்க வேண்டும் ....நிறைய அரசியல் அனுபவம் ...அருமையான அட்வைஸ் medical , liquor patri.👌👌👌

  • @Sampathkumar-kw6zf
    @Sampathkumar-kw6zf 6 หลายเดือนก่อน +7

    பழ கருப்பையா அவர்களை, "தமிழக ரத்னம் " என்றால் மிகை ஆகுமா? வாழ்க உங்கள் வாழ்வு 🙏 வாழ்க " தமிழ்நாடு தன்னுரிமை கழகம் "

    • @pms.8795
      @pms.8795 6 หลายเดือนก่อน

      இவரும் எல்லா கட்சியிலும் சீட்டு தேய்த்தவர்தான் , யோக்கியவான் போல் பேசுவார்.

    • @Sampathkumar-kw6zf
      @Sampathkumar-kw6zf 6 หลายเดือนก่อน

      எல்லா கட்சிகளுக்கும், போனதால் ஒருவர் அயோக்கியர் ஆகிவிடுவாரா....? எந்த கட்சியாவது யோக்கிதையோடு இருந்திருந்தால் இவர் அங்கே தங்கி இருப்பார்..! அறிவற்ற, முட்டாள்கள் நிறைந்த சபையில், அறிவாளியால் அமர முடியுமா?

    • @Sampathkumar-kw6zf
      @Sampathkumar-kw6zf 6 หลายเดือนก่อน

      பல கட்சிகளுக்கு சென்றதால் ஒருவர் அயோக்கியரா? முட்டாள் நிறைந்த சபையில் அறிவாளிக்கு என்ன வேலை? திருடர்கள் யோக்கியணை வைத்து கொள்வார்களா?

  • @puravalarpuram4334
    @puravalarpuram4334 6 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤🎉

  • @perfumegarden2904
    @perfumegarden2904 6 หลายเดือนก่อน +4

    Arcodu sonnathu Unmaithan AYYA Nalla Karithuppunga..

  • @thilagarajan2117
    @thilagarajan2117 หลายเดือนก่อน

    கம்யூனிஸ்ட் தலைவர்கள் எல்லோரும் அரசு மருத்துவமனைக்குத்தான் போனார்கள்... போகிறார்கள்.

  • @akbarbasha4750
    @akbarbasha4750 6 หลายเดือนก่อน

    Tell us the revolution

  • @groworganic1077
    @groworganic1077 6 หลายเดือนก่อน +2

    ஐயா
    மதுவையும் புகைப்பழக்கத்தையும் தனது சினிமாக்களில் காட்டி, இளைஞர்களை கெடுத்த விஜய், தமிழகத்தின் எதிர்கால விடிவெள்ளியா?
    Please let us know your kind opinion?

  • @rsv6603
    @rsv6603 6 หลายเดือนก่อน +2

    If TVK is different from Dravidian ideology, then Y Vijay talked about Periyar then?

  • @RajendranS-hn9jd
    @RajendranS-hn9jd 6 หลายเดือนก่อน +3

    ஏங்க பெஞ்சை தட்டலாம்,லஞ்சம் வாங்கலாம்.
    ...அரசியல் தலைவர்களின் நெஞ்சில் இல்லை குஞ்சில் ஏறி மிதித்துவிட்டு...
    அப்பாவியாய் சொல்கிறார்.

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 6 หลายเดือนก่อน

    உக்ரைன் ரஷ்யா போர் இன்னும் தொடர்ந்து கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

  • @akbarbasha4750
    @akbarbasha4750 6 หลายเดือนก่อน

    Knouw

  • @kannanudhya2838
    @kannanudhya2838 6 หลายเดือนก่อน +1

    சித்த மருத்துவம் முன்னேற்ற லாமே

  • @akbarbasha4750
    @akbarbasha4750 6 หลายเดือนก่อน

    Are u drunk