Note: This video has been posted yesterday. We removed it due to some technical issue. Hence we posted it again for our viewers - Athma Gnana Maiyam குறிப்பு: இந்த வீடியோவை நேற்று பதிவிட்டு இருந்தோம். ஆனால் சில தொழில்நுட்ப காரணங்களால் அதை நீக்கி விட்டு மறுபடியும் பார்வையாளர்களுக்கு பதிவிட்டு இருக்கிறோம். - ஆத்ம ஞான மையம் கடன் பிரச்சினை முற்றிலுமாக நீங்க | கடனை விரைவில் அடைப்பதற்கான வழிபாடு | கடன் பிரச்சனை தீர வழி th-cam.com/video/BDdN6Y35cAk/w-d-xo.html
Mam seriously it worked for me mam... I was trying to get back the money i gave my friend for close to one year... But after i started lighting dheepam in murugan sannidhi every Tuesday morning 6 lemon ghee dheepam ... Every week they started returning some money and before i lit my 6th week dheepam they returned all my money... I lighted the 6th week dheepam in gratitude.. vel vel muruganuku arogara vetri vel muruganuku arogara🙏🙏🙏
ஒருவரை நம்பி 5 லட்சம் கடன் வாங்கி கொடுத்து ஏமாந்துவிட்டோம் அதை அடைக்க கடன் மேல் கடன் வாங்கி இன்னும் அடைக்க முடியவில்லை 25 லட்சம் கடன் இருக்கிறது ஆனால் என் கணவரின் சம்பளம் 25 ஆயிரம் மட்டுமே
Your discourse on loan settlement which I accessed today was smooth and constructed in very logical sequence and delivered in a correct format with confident I have no loan to settle but I watch your discourses for various other reasons. In brief , I am a psychologist and as well as a spiritualist living in UK. . All the best.
Amma all your videos are very informative. Can you please tell me some poojai and slogan to get a desired job. It will be very helpful Amma. Thank you so much..
Useful informations ma. Thank u ... I thought i will miss to watch ur videos today bcoz online started to my daughter...mobile was busy with her..even i need to sit with her.... Somehow watched both videos....Shivaya nama🙏🙏🙏🙏🙏
அம்மா வணக்கம் எனக்கு தங்களது தொலைபேசி எண் தேவை படுகிறது அம்மா . எனக்கு மிக பெரிய சந்தேகம் போக்க தங்களால் மட்டுமே முடியும் என்று நம்பிகையொடு தங்களது தொலைபேசி எண்ணை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன் அம்மா 🙏🙏🙏💐
deivegam ungal sorpozhivil irukunga. God shall shower you always good health, wealth and further Godly lectures. ennudaya anbu vendukol madam. kindly give lectures on vaishnavism
அம்மா, 6 எலுமிச்சை பழம் என்றால், 3 எலுமிச்சையில் பாதியாக வெட்டி 6 விளக்கு ஏற்ற வேண்டுமா? அல்லது 6 முழு எலுமிச்சை பழங்களை கொண்டு ஏற்ற வேண்டுமா? தயவு செய்து விளக்கம் தாருங்கள் அம்மா.
Thank you for the information ma'am I have lot of financial problems where ever I had taken loan I'm ready to give in all my difficulty but my husband won't allow me to give it back.we have money or not whatever it is he refuse to give back to the, he knows only to take but not to give, can you please tell the solution for this ma'am sorry ma'am I'm complaining about my husband I know it is bad,but nobody is there to share my feelings ma'am.
Note: This video has been posted yesterday. We removed it due to some technical issue. Hence we posted it again for our viewers - Athma Gnana Maiyam
குறிப்பு: இந்த வீடியோவை நேற்று பதிவிட்டு இருந்தோம். ஆனால் சில தொழில்நுட்ப காரணங்களால் அதை நீக்கி விட்டு மறுபடியும் பார்வையாளர்களுக்கு பதிவிட்டு இருக்கிறோம்.
- ஆத்ம ஞான மையம்
கடன் பிரச்சினை முற்றிலுமாக நீங்க | கடனை விரைவில் அடைப்பதற்கான வழிபாடு | கடன் பிரச்சனை தீர வழி
th-cam.com/video/BDdN6Y35cAk/w-d-xo.html
நன்றி அம்மா தெளிவாக புரிகிறது 😅
Amma gold lamp pathi soluga amma....
Super Amma...❤❤ I think yesterday amma video podala ennach.... 🤔🤔🤔love u ma ❤❤
Az
Amma vamakkam. Manasula entha sanjalamum erpadama manasa suththama vachchikka enna seiyya vendum sollunga pls.
கடன் பிரச்சினை அனைத்தும் தீர உதவி பண்ணுங்க முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
1)27 black milagu red colour cloth , nallennei deepam Sunday ragu kalathil yeatri deepathai sutri kumkuma thal round podanum,
Astami theipirai vazhipadu
2) muruganku Tuesday 9 weeks 6 lemon ghee deepam, sasti viratham, kanthasasti kavasam daily sollanum
3) Siva perumanuku rice mavu abisegathirku piradosathirku vangi kodutal 2 kadan theerum piravikadan, matravarkadan
4) swerna agarshana pairavar vazhipadu
Mam seriously it worked for me mam... I was trying to get back the money i gave my friend for close to one year... But after i started lighting dheepam in murugan sannidhi every Tuesday morning 6 lemon ghee dheepam ... Every week they started returning some money and before i lit my 6th week dheepam they returned all my money... I lighted the 6th week dheepam in gratitude.. vel vel muruganuku arogara vetri vel muruganuku arogara🙏🙏🙏
Entha time la podanum....
கடைசியாசொன்னீங்க, பாருங்க ஒரு விஷயம் .அரிசி மாவு அபிஷேகம் ,ரொம்ப அருமையான பதிவு .
உங்கள் ிசயல் பலருக்கு நன்மை தர கூடிய வகையில் அமைகிறது தாயரே வாழ்த்துகள்
நன்றி சகோதரி. தொழில் முன்னேற்றம் பெற, நிறைய வாடிக்கையாளர்கள் வருவதற்கு செய்ய வேண்டிய வழிபாடுகளை கூறவும்.
Pudusa ethaiyum sonthama solla theriyadu. Ore visayathai nooru Peru pesuvanga copy adicha madiri.
என் வாழ்க்கையில் கடனாளியாக தான் வாழ்கிறேன் ஒரு வழி ஓம் வினாயக பொற்றி
நல்வாழ்வின் தத்துவத்தை ஆன்மீக வாழ்வில் கூறும் நீங்கள் , ஆகச் சிறந்த சொற்பொழிவாளர் ... நன்றி அக்கா .....
நன்றி அம்மா !! பயனுள்ள பதிவாக இருந்தது !!
அன்புடன் எஸ் உமாராணி
Mikkaa Nandri Amma...💯 Enaku migavum Thevaiyana Pathivu... Enaku irukirathu intha problem.. Oru nambikkai Ooriullirgal ungal pathivin Moolamaga... Amma.🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
ஒருவரை நம்பி 5 லட்சம் கடன் வாங்கி கொடுத்து ஏமாந்துவிட்டோம் அதை அடைக்க கடன் மேல் கடன் வாங்கி இன்னும் அடைக்க முடியவில்லை 25 லட்சம் கடன் இருக்கிறது ஆனால் என் கணவரின் சம்பளம் 25 ஆயிரம் மட்டுமே
அம்மா உங்க வீடியோ அனைத்தும் பார்க்கின்றேன்... டவுன்லோட் செய்து நண்பர்களுக்கு &உறவுகள் ஷேர் செய்கிறேன்... 👍🙏💜
எங்க அப்பா கடன் வாங்கி வட்டி மட்டுமே கொடுப்பார். அந்த வட்டியை கூட கடன் வாங்கி தான் கொடுப்பார். இன்று எல்லா பிரச்சினை களும் முடிந்து நல்லாயிருக்கோம்.
Same problem in my college days. don't Torry. All is well. Please wait for change
Eppadi sir ellamey sari achu...
Supper pa
எப்படி Bro. ?
Pls sollunga
அம்மா நீங்க சொன்ன வார்த்தை மனதிற்கு நிம்மதியா இருக்கும் ஓம் முருகா
I'm 1st comment , very happy......
Kadan vaangave kudathu yenpathe en kanavarin vaalnaal kurikkol.
மிக அருமையான பதிவு , மிக பெரிய உதவியாக இருக்கும் நன்றி அம்மா.நல்வரவு
Mikka nandri amma nalla pathivu athepole kuzhanthaigal nangu padippatharkku enna vazhipadu murai endu koorungal amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி
திருமதி மங்கையர்க்கரசி அம்மா. திருமுருக கிருபானந்த வாரியார் ஸ்வாமிகளின் மாணவி
All your videos are highly informative. Thank you and keep on inspiring us..
நன்றி மா மிகவும் அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி மா நீங்கள் சொல்லும் கருத்துக்கள் அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளது மா ரொம்ப நன்றி மா 🙏🙏🙏
நன்றி அம்மா வாழ்க வளமுடன் அருள்நிதி பச்சையப்பன்சிவம் நல்ல பதிவு அருமை அருமை அருமை நன்றி
சிவாயநம சிவாயநம
குருபரனே துணை சிவகாமி நேசனே சரணம் சரணம்🙏🙏🙏🙏🍫🍫நன்றி நன்றி அக்கையார்
50 பேரு இந்த மாதிரி வீடியோ போடுறாங்க யதைத்தான் நாங்கள் நம்பனும்
Your discourse on loan settlement which I accessed today was smooth and constructed in very logical sequence and delivered in a correct format with confident
I have no loan to settle but I watch your discourses for various other reasons.
In brief , I am a psychologist and as well as a spiritualist living in UK.
.
All the best.
அம்மா செந்த வீடு அமைய பரிகாரம் பலன் பதிவு போடுங்கள்
சிறுவாபுரி, மணச்சநல்லூர், ஸ்ரீமுஷ்ணம் இதில் ஏதேனும் ஒரு கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்து வணங்கவும்.
Amma all your videos are very informative. Can you please tell me some poojai and slogan to get a desired job. It will be very helpful Amma. Thank you so much..
கடன் நிறைய உள்ளன வட்டி கட்ட முடிய வில்லை வரவேண்டிய கடன் வரவில்லை அம்மா அருள் புரிய வேண்டும்
Useful informations ma. Thank u ... I thought i will miss to watch ur videos today bcoz online started to my daughter...mobile was busy with her..even i need to sit with her.... Somehow watched both videos....Shivaya nama🙏🙏🙏🙏🙏
அம்மா சொந்த இடமோ வீடோ வாங்குவதற்கு (அமைவதற்கு)பதிகங்கள் கூறுங்கள் அம்மா please...... 🙏🙏🙏🙏🙏
Thirupugal padinga
Thirupugalil sontha v2 amaiya apdinu oru pathigam irukkum athai padinga seekiram sontha v2 amaiyum...
அம்மா வணக்கம் எனக்கு தங்களது தொலைபேசி எண் தேவை படுகிறது அம்மா . எனக்கு மிக பெரிய சந்தேகம் போக்க தங்களால் மட்டுமே முடியும் என்று நம்பிகையொடு தங்களது தொலைபேசி எண்ணை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன் அம்மா 🙏🙏🙏💐
Neega angaluku enda padivu potaturuku romba nandri Amma very important video very amazing video super awesome
மிக்க நன்றி அம்மா...🙏🙏🙏 அருமை.....👌👌👌
மேடம் முகத்தில் உள்ள மங்கு நிரந்தரமா போக தயவு செய்து ஒரு மருத்துவம் சொல்லுங்க என்ன பன்னுனாலும் திரும்ப வந்துருது
நன்றி சகோதரி,நன்றி.வாழ்க வளமுடன்
அம்மா நகை கடனாக தந்தேன். அவர் அடகு வைத்து உள்ளார். அதை திரும்ப பெற யென்ன செய்ய வேண்டும்.
சனி ஹோரையில் கடன் அடைக்கலாம் என்று கூறப்படுகிறது. அதைப் பற்றி உங்கள் பதிவுகள்
Yes seekiram adayum
Very useful information thank you mam🙏🙏🙏🙏🙏
உங்கள் பதிவுகள் அருமையாக இருக்கிறது...
நன்றி Ma
6 ailimichapazhathula 12 thepam podanuma ila 3 ailimichapazhathula 6 thepam podanuma
Arumaiyaana thagaval nanri mam 🙏🙏🙏
Nigga sonnatha செய்தேன் அம்மா. பாதி நகை வந்து விட்டது. நன்றி அம்மா 😊
நீங்க சொல்வது உண்மை யா
Entha பரிகாரம் செய்தீர்கள், pls sollunga
மேடம் வணக்கம். தாங்கள் சேவைக்கு மிக்க நன்றி.
நகை மீட்கும் கிழமை சொல்லுங்க ப்ளிஸ்
பேங்கில் வாங்கிய கடனை அடைக்க வழி சொல்லுங்கள்.10 வருடமா பேங்கில் நகைகடன் அடைக்கவே முடியலே.
TH-cam la மைத்ரு முகர்த்தம் பார்த்து follow பண்ணுங்க
நன்றி மேம் என்னா பன்னுறதுன் தெரியம இருந்தே நல்ல முடிவு சொல்லி இருக்கி கோடன கோடி நன்றி இலங்கை இருந்து பேசுரான்
அம்மா, அடகு நகை மீட்க பரிகாரம் சொல்லுங்கள்.please.
கொடுத்த கடனை வசூலிக்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும் பணம் கேட்டா இல்லை இல்லைன்னு சொல்றாங்க மேடம் ஆனா பணம் வச்சிருக்காங்கதர மாட்றாங்க
@Zah_Zah பு வு சும் நோ
Enakkum idhe prechanathan
Enakum endha prachna
I have same problem 😰.. I just helped the without interest 😰 finally they cheated me
Enakum
Nandri Amma vazhga pallandu thaaye.....🙏🙏🙏
தகவல் அருமை அம்மா👌
பிறவிபிணி தீர்க்கும் அரிசி மாவு அபிசேகம் அருமை
கடன் ஏகப்பட்ட தொகை வரவேண்டி உள்ளதம்மா...அந்த காலபைரவர் தான் அருள் புரிய வேண்டும்
Indha vendudhal senchingala
Thanks for the videos mam, ur clearing many doubts, kindly discuss abt ganesh purana and his related 32 roopaas.thanks
Nanri amma yanga appaku romba kadan. Enga vittil nagaya Sara matingudhu konja nerathuku munnadi dhan yanga appa. amma kitta thodu vangi adagu vachu dhan innaki kadan adaika poraaru. Innum naraya tips podunga amma. Nagai sarauvadhrku tips podunga amma.
Arumaiyana pathivu madam
I expectation this content... Amma... Thank you... 🙏🙏
Thanks sister. Manasuku nimathiya iruku unga pechu
Romba romba nandri
சொந்த வீடு வாங்க பரிகாரம் தயவுசெய்து கூறுங்கள் அம்மா. ......
deivegam ungal sorpozhivil irukunga. God shall shower you always good health, wealth and further Godly lectures.
ennudaya anbu vendukol madam. kindly give lectures on vaishnavism
Sunday la vilakku entrum podhu non veg sappittu etralama madam
விட்டில் லட்சுமி பூஜை மற்றும் குபேரன் பூஜை செய்யும் முறை பற்றி விளக்கும் தேவை
நன்றி வணக்கம் அம்மா
Nice informationa madam it's useful informational for everyone I will share my friend sarees romb azhugu irrukk madam
நன்றி
வாழ்க வளமுடன்
Amma romba nandri. Amma mathavangalukku akkaraiyodu unavu parimaruvadhu pattri sollungamma
மன உளைச்சலில் இருந்து விடுபடவும் மன தைரியம் மற்றும் வேலையில் ஆர்வத்துடன் ஈடுபடவும் வழிபாடு இருந்தால் சொல்லுங்கள் அம்மா நன்றி
மிக்க நன்றி
நன்றி அம்மா சிறப்பு 🙏🙏🙏
Very useful ideas thanks🙏
மிகவும் நல்லது அம்மா.பைரவர் தெய்வத்திற்கு ஏற்றும் தீபம் தொடர்ந்து ஏற்ற வேண்டுமா அம்மா
Useful information. Thank you mam
அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏
குடுத்த கடனை திரும்ப பேர் எந்த தெய்வத்தை வணங்க வேண்டும் அம்மா
Super&nice video amma
Thank you amma
Nandri Amma 🙏
மிக்க நன்றி அம்மாசிறப்பு
அம்மா நாங்க himachal pardesh la இருக்கோம்... இங்கு முருகன் கோவில் இல்லை.. Kalabhairavar கோவில் கூட இல்லை 🙏🙏
Photo courier la vaagi vechu velaku podunga
Thanks amma rombha kastama erukku kadanla
உப்பு விளக்கு பற்றி சொல்லுங்கள்
மிக்க நன்றி அம்மா!
murugarukku 6 lemon cut panni 12 vilakku podanuma illa 3 lemon cut panni 6 vilakku podanuma solluunga amma
சொந்த வீடு வாங்க பதிவு போடுங்க
அம்மா ஒரு சிலர் சாபம் விட்டால் என்ன செய்வது..இந்த நிலையில் என்ன செய்வது.......
அருமை. தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது பிராணாயாம தியானம் பற்றி பதிவிடுங்கள் நன்றி. திருமதி ராமலிங்கம்
வணக்கம்.பிரோவை எந்த திசையில் வைக்கலாம் பற்றி கூறுங்கள்.
Rompa nandri amma,
நன்றி அம்மா வாழ்க வளமுடன்
அம்மா, 6 எலுமிச்சை பழம் என்றால், 3 எலுமிச்சையில் பாதியாக வெட்டி 6 விளக்கு ஏற்ற வேண்டுமா? அல்லது 6 முழு எலுமிச்சை பழங்களை கொண்டு ஏற்ற வேண்டுமா? தயவு செய்து விளக்கம் தாருங்கள் அம்மா.
இதுவே அனைவரது சந்தேகம்
மிக்க நன்றி....
Thank you for the information ma'am I have lot of financial problems where ever I had taken loan I'm ready to give in all my difficulty but my husband won't allow me to give it back.we have money or not whatever it is he refuse to give back to the, he knows only to take but not to give, can you please tell the solution for this ma'am sorry ma'am I'm complaining about my husband I know it is bad,but nobody is there to share my feelings ma'am.
நகையை எந்த கிழமைகளில் மீட்டெடுக்கலாம் சொல்லுங்கள் அம்மா திங்கட்கிழமையில் மீட்டு இருக்கிறோம்
அம்மா என்அண்ணனிடம் பணம் குடுத்துடான் திருப்பி தராமல் இழுத்தடிக்ரன் சண்டை போடாம வாங்க வேண்டும் என்ன செய்ய வேண்டும் செல்லுங்கள் அம்மா
Madam, your words are blessing for us, kindly suggest some pariharams for getting good jobs......
வீடு எங்களால் கட்ட முடியவில்லை..நேரம் அமையவில்லை..அதற்காக வழிபாடு சொல்லுங்ககள்
Thanks amma yenna achunu yosichutte irunthen
அருமை நன்றி mam
சூப்பர் அக்கா.
Akka , Please Pampan swamygal patthi pesunga
சங்கடஹர சதுர்த்தி வழிபாடு பற்றி தெளிவாக கூறுங்கள் அம்மா
Sister nenga sona byiravur vazhipaadu kadanai sikarm adyipathrukum seiyalama plz reply sister