My ancestors were Zamindars in Bengal Like The Zamindar of Luxmibazar Narinda Kashmir etc The Zamindar of Zinzira Assam etc The Nawab of Dacca And The Zamindars of pabna And I'm currently in the position of Vice Head of Estate of My Great Grandfather's Zamindar Estate
Sir if I from Ramanathapuram. I want to know about mother land (Ramanathapuram) can u give speeches about ramanathapuram. I am watching your all videos. Excellent work.
At Tamilnadu after Vijayanagar king won the war against Pandiya King, he divided into 34 regions as Palayams & ruled by his peoples and they were called as Paalaiyakkarargal, all are Telungu peoples, except Ramanathapuram Zamin-Sethupathi (Maravar community) who saved Guru of Vijayanagar King from Kallars during his journey. So, Vijayanagar King gave Ramanathapuram region to Sethupathi. He only helped Swami Vivekanandar for his Chicago conference (both met at Rameshwaram & rised their friendship).
பிரிட்டிஷ் காலத்தில் ஜமீன் என்று மட்டுமல்லாமல் இனாம் தாரர் அக்கு தாரர் மற்றும் பெரிய தனக்காரர் செல்வந்தர் போன்ற பெயர்களிலும் அழைக்கப்பட்டனர் நிலச் சுவான் என்பவர் நிலத்தின் உரிமையாளர்
Sir Tamil.iruthu Malayalam,Telugu, kannadam vanthathu solranga bt epadi vanthuchunu inum therila en Vera language iruthu Kuda Tamil vanthu iruka kudathu plzz explain sir
Can u review yazh movie ... Bcz its awesome movie and they are facing lots of politics problem and economy problem.. so they release the movie in only youtube pls review this movie
அது மான்சப்தர்கள் முறை நண்பா.. முகலாயர்கள் காலத்தில் குறிப்பாக அக்பர் காலத்தில் நிலங்களை பிரித்து நில வரியை வசூலிக்க நியமிக்கப்பட்டவர்கள். இந்த முறையை பின்பற்றி தான் ஆங்கிலேயர் ஆட்சியில் ஜமீன்தாரி முறை கொண்டுவரப்பட்டது இந்தக் காணொளி இல்லையே அந்த விவரத்தை குறிப்பிட்டிருந்தேன்
சார் நாங்கள் அரியலூர் மாவட்டம் ஜெமின் சுத்தமல்லி கிராமம் அதை சுற்றி உள்ள கிராமத்தை ஒரு காலத்தில் ஆண்டு வந்த பெருநிலக்கிழார் குடும்பம்.british காலத்துல முன்சிப்தார்கள் என்று எங்கள் முன்னோர்களை அழைத்தனர். அதனால் தான் முன்சிப்தார் என்றால் என்ன பொருள் என்று கேட்டேன்.
பிரிட்டிஷ் காலத்தில் முன் சீப்புகள் கிராமத்தில் நடக்கக்கூடிய சண்டை சச்சரவுகள் மற்றும் குற்றங்களை விசாரித்து அரசாங்கத்துக்கு தெரிவிப்பவர்கள் ஆக இருந்தனர் அதற்கான ஆதாரமாக சில ஓலை முறிகள் மற்றும் பத்திரங்கள் கூட என்னிடம் உள்ளன
தமிழ் நாட்டில் ஜமீன் முறை என்பது மதுரை பாண்டியர் ஆட்சி விஜய நகர பேரரசின் நாயக்கர்களிடம் வீழ்ந்த பின் மக்களின் நிலங்கள் பாலைய பட்டுகளாக பிரிக்கப் பட்டு ஜமீன் ஆட்சி முறை நடை முறைப் படுத்தப் பட்டது. இவர்கள் ஆட்சியில் தமிழ் மக்கள் அடக்கு முறைக்கு உட்படுத்தப்பட்டு பல்வேறு கொடுமைகளை அனுபவித்தனர். குறிப்பாக வேளாண்மை மக்கள். பெண்கள் பாலியல் வண்கொடுமைகளுக்கு ஆளானார்கள். இந்த கால கட்டத்தில் தான் தென்னகத்தில் பெண் மக்களை வீட்டில் மறைத்து வைத்துக் கொள்ளும் வழக்கம் பரவலானது. பெண் கல்வியும் மறைந்து போனது. தமிழ் நலிவடைந்தது. தெலுங்கும் சமஸ்கிறதமும் தமிழ் மண்ணில் கோலோச்சின. தமிழ் புலவர்கள் செல்வாக்கும் சொல் வாக்கும் இழந்தனர். தரம் இழிந்த சிற்றின்ப இலக்கியங்கள் ஜமிந்தார்களை மகிழ்விக்க இயற்றப்பட்டன. பல பழைய தமிழ் அறிவு நூல்கள் தெலுங்கிலும் சமஸ்கிருதத்திலும் மொழி பெயர்க்கப் பட்டு மூல தமிழ் நூல்கள் அழிக்கப் பட்டன. எல்லா தமிழ் கலைகளுக்கும் தெலுங்குச் சாயமும் சமஸ்கிருத சாயமும் பூசப் பட்டன. கோயில்களில் தமிழ் கட்டயாமாக நீக்கப்பட்டு சமஸ்கிருதம் புகுத்தப் பட்டது. இவ்வளவு தகவல்களும் மேற்படி ஜமீன்தார் பற்றிய தகவலில் மறைக்கப்பட்டுள்ளது.
Why does ethical moralistic behavioral identification depleted in TamilNadu. See now many religion and changed behavioral therapy in Tamil people's itself. Please explain this to be people. So that family culture will become stronger.
Any one can add unsolicited misleading information info there.If you really interested in specific authentic info please refer Gazetteers, RV Russell ICS ,Edgar Thurston krishanan, MD Raghavan & History & culture of the Indian people by Bharatiya Vidya bhavan. Research works.
My ancestors were Zamindars in Bengal
Like
The Zamindar of Luxmibazar Narinda Kashmir etc
The Zamindar of Zinzira Assam etc
The Nawab of Dacca
And
The Zamindars of pabna
And I'm currently in the position of Vice Head of Estate of My Great Grandfather's Zamindar Estate
Sir if I from Ramanathapuram. I want to know about mother land (Ramanathapuram) can u give speeches about ramanathapuram. I am watching your all videos. Excellent work.
At Tamilnadu after Vijayanagar king won the war against Pandiya King, he divided into 34 regions as Palayams & ruled by his peoples and they were called as Paalaiyakkarargal, all are Telungu peoples, except Ramanathapuram Zamin-Sethupathi (Maravar community) who saved Guru of Vijayanagar King from Kallars during his journey. So, Vijayanagar King gave Ramanathapuram region to Sethupathi. He only helped Swami Vivekanandar for his Chicago conference (both met at Rameshwaram & rised their friendship).
Vijay sethupathi also maravar?
அருமை அருமை மிகவும் தெளிவாக உள்ளது
இந்த வரிசையில் இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுக்க கூடாது என்று போராடிய தலைவர் பெரியார்
Sarithanay.. ippo narikittu irukay
@@summerwind3217 சரி தான் இப்போதும் அவர்கள் ஆட்சிதான் நடந்து கொண்டு இருந்தது அப்பவும் நாறியது இப்போவும் நாறுகிறது
Correct eanna thaan sottukkal poivida koodadhu endru siriyavayadhu pennai thanadhu 70 vayadhil Kalyanam seidhavan
@@summerwind3217 The Dravidian stock is ruling. So it is !
It's really helpful sir, giving facts beyond the text books 👍
வேகத்தை கொஞ்சம் குறைத்தால் நல்லாருக்கும்.சிறந்த அறிவூட்டல்.அருமை 👌👌👌👌👍💐
Sir. U didn't study tamil medium.
@@tamill8830 i couldn't get what you mean ...Sir I studied through tamil medium only 🤔
super command sar
thank you sar...very good
sar
Please make a detailed video about marudupandians and
Why marudupandian helped umaidurai
பிரிட்டிஷ் காலத்தில் ஜமீன் என்று மட்டுமல்லாமல் இனாம் தாரர் அக்கு தாரர் மற்றும் பெரிய தனக்காரர் செல்வந்தர் போன்ற பெயர்களிலும் அழைக்கப்பட்டனர் நிலச் சுவான் என்பவர் நிலத்தின் உரிமையாளர்
1980 தமிழக பரம்பரை மணியார், (பண்ணையாளர்கள், கர்ணம்) ஒழிப்பு சட்டம் பற்றி கொஞ்சம் details sollunga oru video podunga Annan.
Sir Tamil.iruthu Malayalam,Telugu, kannadam vanthathu solranga bt epadi vanthuchunu inum therila en Vera language iruthu Kuda Tamil vanthu iruka kudathu plzz explain sir
Sir ur giving us. Very good information .. thank you very much ...🇮🇳👍
Zamindar=M N Nambiyaar தான் ஞாபகம் வருது
Can u review yazh movie ... Bcz its awesome movie and they are facing lots of politics problem and economy problem.. so they release the movie in only youtube pls review this movie
My Grand father is Budalur Jamin family. Syed
1 st view and 1 st like
முன்சிப்தார் என்றால் என்ன sir. அதுக்கு அர்த்தம் சொலுங்க sir. Please.
@@FUNPARKPkm அது உருது சொல்லுன்னு எனக்கு தெரியும் சார். அதுக்கு அர்த்தம் என்னனு தெரில்ல சார்.
அது மான்சப்தர்கள் முறை நண்பா.. முகலாயர்கள் காலத்தில் குறிப்பாக அக்பர் காலத்தில் நிலங்களை பிரித்து நில வரியை வசூலிக்க நியமிக்கப்பட்டவர்கள். இந்த முறையை பின்பற்றி தான் ஆங்கிலேயர் ஆட்சியில் ஜமீன்தாரி முறை கொண்டுவரப்பட்டது இந்தக் காணொளி இல்லையே அந்த விவரத்தை குறிப்பிட்டிருந்தேன்
சார் நாங்கள் அரியலூர் மாவட்டம் ஜெமின் சுத்தமல்லி கிராமம் அதை சுற்றி உள்ள கிராமத்தை ஒரு காலத்தில் ஆண்டு வந்த பெருநிலக்கிழார் குடும்பம்.british காலத்துல முன்சிப்தார்கள் என்று எங்கள் முன்னோர்களை அழைத்தனர். அதனால் தான் முன்சிப்தார் என்றால் என்ன பொருள் என்று கேட்டேன்.
பிரிட்டிஷ் காலத்தில் முன் சீப்புகள் கிராமத்தில் நடக்கக்கூடிய சண்டை சச்சரவுகள் மற்றும் குற்றங்களை விசாரித்து அரசாங்கத்துக்கு தெரிவிப்பவர்கள் ஆக இருந்தனர் அதற்கான ஆதாரமாக சில ஓலை முறிகள் மற்றும் பத்திரங்கள் கூட என்னிடம் உள்ளன
@@chinniahchinniah7027 thank you information sir
தமிழ் நாட்டில் ஜமீன் முறை என்பது மதுரை பாண்டியர் ஆட்சி விஜய நகர பேரரசின் நாயக்கர்களிடம் வீழ்ந்த பின் மக்களின் நிலங்கள் பாலைய பட்டுகளாக பிரிக்கப் பட்டு ஜமீன் ஆட்சி முறை நடை முறைப் படுத்தப் பட்டது. இவர்கள் ஆட்சியில் தமிழ் மக்கள் அடக்கு முறைக்கு உட்படுத்தப்பட்டு பல்வேறு கொடுமைகளை அனுபவித்தனர். குறிப்பாக வேளாண்மை மக்கள். பெண்கள் பாலியல் வண்கொடுமைகளுக்கு ஆளானார்கள். இந்த கால கட்டத்தில் தான் தென்னகத்தில் பெண் மக்களை வீட்டில் மறைத்து வைத்துக் கொள்ளும் வழக்கம் பரவலானது. பெண் கல்வியும் மறைந்து போனது. தமிழ் நலிவடைந்தது. தெலுங்கும் சமஸ்கிறதமும் தமிழ் மண்ணில் கோலோச்சின. தமிழ் புலவர்கள் செல்வாக்கும் சொல் வாக்கும் இழந்தனர். தரம் இழிந்த சிற்றின்ப இலக்கியங்கள் ஜமிந்தார்களை மகிழ்விக்க இயற்றப்பட்டன. பல பழைய தமிழ் அறிவு நூல்கள் தெலுங்கிலும் சமஸ்கிருதத்திலும் மொழி பெயர்க்கப் பட்டு மூல தமிழ் நூல்கள் அழிக்கப் பட்டன. எல்லா தமிழ் கலைகளுக்கும் தெலுங்குச் சாயமும் சமஸ்கிருத சாயமும் பூசப் பட்டன. கோயில்களில் தமிழ் கட்டயாமாக நீக்கப்பட்டு சமஸ்கிருதம் புகுத்தப் பட்டது. இவ்வளவு தகவல்களும் மேற்படி ஜமீன்தார் பற்றிய தகவலில் மறைக்கப்பட்டுள்ளது.
உண்மை
rajarajan ambalagan சரியாக சொன்னீர்கள்..தமிழ் இனத்தின் சார்பாக நன்றி...
தங்களது இந்த பதிவிற்கு மிக்க நன்றி 🙏🙏🙏
super explanation👌👌
போடா பொட்டை அடிமை நாயே
பயனுள்ள தகவல்கள் நன்றி அய்யா
ஜஸ்டிஸ் பார்ட்டி தோன்றியதற்குக்காரணமே இந்த வரிவசூல் சரியா பண்ணமுடியலை என்பதால்தான்.
Say about maruthu pandiyargal...did they have conflict with velunachiyar
what happened to them, where are they now
தமிழ்நாட்டை சேர்ந்த ஜமீன்தார்கள் பற்றி விரிவாக பதிவிடுங்கள்
மிக நன்றாக இருக்கிறது நண்பா. தொடரட்டும் ஆராட்சி
Ji mugals brought jamins to collect tax for them since there is conflict in ruling the place they won
Thank u sir.. Very interesting and excellent speech... This video is very important.. 😍😍😍😍
Why does ethical moralistic behavioral identification depleted in TamilNadu. See now many religion and changed behavioral therapy in Tamil people's itself.
Please explain this to be people. So that family culture will become stronger.
Kindly make a video of chunampet zamindar
Act 1893 pathi solla bro zamin lands were given to poor people by British government
பயனுல்ல வீடியோ பதிவு
நன்றி
Just smile sir
Vadakari zamindar history tell about this
Lots of info.. keep it up...
Super information sir
நீண்ட கால சந்தேகம் தீர்ந்தது💪😄👌
தமிழர் வரலாறை மட்டும் சொல்லுங்க அன்னியர்கள் பெருமை பேசவேண்டாம்.
மிகவும் அருமை சகோ.... எளிமையான விளக்கம்... நன்றி...
Sir. U have lot of energy.
Mutharaiyars Are Zamindars If You Wanna Know Please Read Wikipedia
Any one can add unsolicited misleading information info there.If you really interested in specific authentic info please refer Gazetteers, RV Russell ICS ,Edgar Thurston krishanan, MD Raghavan & History & culture of the Indian people by Bharatiya Vidya bhavan. Research works.
ஜமீன்தார் காட்டி கொடுக்கும்
எட்டப்பா
நீ கூட்டிக்குடுக்குற பொட்டை
👍 சகோ...
ரஞ்சித் நிலம் எங்க இருந்துச்சி
NaLla kaettingha ipodaavadu maramandaiyil yerudhah paarpoem
Thanjavur nu solaranga
Kadal laye illayam 😂😂😂
Kashmir la
நியூயார்க் வெள்ளை மாளிகையே ரஞ்சித் தாத்தாவோட வப்பாட்டியோடதுதான்
Excellent info. Keep doing
நல்ல சுருக்கமான வரலாறு.
Pattamaniyar pathi soluga
Yar allam elaien rattatai uriguraro avargal panakkarar jamindarar elaigal ellai endral avargalukku enda pattamum kidayadu
Bro keep roocking
Sk ji super
மன்னரிடம் நிலம் இருந்தது என்பது புருடா என்று நிரூபிக்கப் பட்டுள்ளது
Super sir
நன்று
Eng period its started
eppa naayakar paalayam pathi pesaamaatra
Thamizh Nadu jameendhars sollavum
C
Uthumalai Zamin
Cye to hai)
😴😴😴😣
Wrong thagaval....
Jaminkal.thamizhina throkikal.anniyarkazh kolikal
sar.you.numper.katu nga..please
Super sir