கேரள அசோகன் VS தமிழ்ச்சோழன் பிரம்மாண்ட போர்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ก.ค. 2019
  • #Kanthalloor_Saalai
    #Cholas_History
    #Senthil_Kumar
    LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
    Facebook : / tamilniramtube
    / tamilniramtube
    Instagram : / tamilniramtube
    Twitter : / tamilniramtube

ความคิดเห็น • 798

  • @user-fn8uk3st9d
    @user-fn8uk3st9d 4 ปีที่แล้ว +45

    தமிழர்களே.... நமக்கு நம்மின் வரலாறு பற்றி யாராவது கூறினால்..... முதலில் சொல்பவர்கள் தமிழரா என்று தெரிய வேண்டும்......வரலாறு சொல்பவர்கள் தங்களின் அடையாளத்தை மறைத்து வந்தால், நாம் அதை புறக்கணிக்க வேண்டும்.... தமிழர்களை வைத்து தமிழர் வரலாற்றை எழுத வேண்டும்... அதை தமிழ் சங்கங்கள் மூலம் பதிவு செய்ய வேண்டும்.... அப்போது தான் இது போன்ற வரலாற்று மடைமாற்றுபவர்கள் இடம் இருந்து தமிழர்களை காப்பாற்ற முடியும்....

    • @alanalan6884
      @alanalan6884 ปีที่แล้ว

      இவர்சொல்வதுபொய்இவர்நாயர்சாதியாக
      இருக்கலாம்தலைப்பேகேரள
      அசோகன்என்றிருக்கிறதுமலையாளநாடேஉயிர்பெற்றதுபதினேழாம்நூற்றாண்டில்
      கேரளம்உருவானது1958ல்

    • @saseekaranarumugam6255
      @saseekaranarumugam6255 ปีที่แล้ว

      இவர் ஒரு மடை மாற்றி என்பதனை உணரமுடிகிறது , ஆதாரம் இல்லாமல் அரசபரம்பரையை சொல்வதும் காந்தளூர் சாலையை சொல்வதும் அனுராதபுர வரலாறையும் பிழையாக கூறுவதும் 2000 வருடகாந்தளூர் சாலை ,பின்னர் புது ய சதி யார் இவரை பேச அழைத்தது கடைசியில் எம்மீது பழிபோட்டுவிட்டு மற்றவர்களை நியாயப்படுத்தி கடைசியில் அமைதியும் அன்பும் போதிக்கும் ஒரு போக்கிரி

    • @Matheyu
      @Matheyu ปีที่แล้ว +3

      👍

    • @augusteenbaby9333
      @augusteenbaby9333 ปีที่แล้ว

      Mekavumsariyanakaalve

    • @subramaniamsilvem8899
      @subramaniamsilvem8899 3 หลายเดือนก่อน +1

      உண்மை

  • @A9RADIOToronto
    @A9RADIOToronto 5 ปีที่แล้ว +22

    அதிகாராம் மிக வலிமையானது, அதனைப்பயன்படுத்துவோரின் மனநிலையை பொறுத்தும் குணநலன்களை பொறுத்தும் அவர்களுடைய ஆட்சி அமையும்.

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 ปีที่แล้ว +4

    இந்த சோழ வரலாறு தகவல் தந்தமைக்கு நன்றி. மிக்க மகிழ்ச்சி.
    நான் சோழநாட்டைச் கேர்ந்தவன். கும்பகோணம் பிறந்த ஊர். மயிலாடுதுறை வளர்ந்து படித்து பட்டம் பெற்ற இடம்.

  • @srinivsanmuruga8866
    @srinivsanmuruga8866 4 ปีที่แล้ว +13

    தமிழன் மீண்டும் அவர்களுக்கு சரியான பாடம் புகட்டுவான்

  • @subbramaniaammaniaam5668
    @subbramaniaammaniaam5668 5 ปีที่แล้ว +20

    நமது சேரர் சோழ பாண்டியர் மற்றும் பல்லவர் ஒற்றுமையாக இருந்திருந்தால் நமது தமிழ் சமூகம் வெற்றி பாதையில் சென்று இருப்பார்கள். வேதனை.

    • @user-qx8ul6sq5v
      @user-qx8ul6sq5v หลายเดือนก่อน +1

      நமது சேர, சோழர், பாண்டியர்கள் ஒற்றுமையாகத் தான் இருந்திருக்கிறார்கள். அந்த நாட்களிலேயே இல்லுமினாட்டி யூத பிராமணர்கள் இரகசியமாக அரண்மனைக்குள் நுழைந்து சதி செய்து அனைவரையும் வீழ்த்தினர்.

  • @jeevanullakal9075
    @jeevanullakal9075 4 ปีที่แล้ว +28

    தமிழன் தனக்குள்ளே சாதீய வேறுபாட்டை மறக்காதவரை, மறந்து ஒற்றுமையாகாத வரை இப்போதைய நிலையில் மாற்றம் வராது. தன்னோடு பேசுபவன் என்ன சாதி என்று அறிந்து கொளவதைக் காட்டிலும் அவன் தமிழனா, வேற்று மொழியனா என்று அறிந்து கொள்வதில் ஆர்வம் அதிகம் உண்டானால் அதுவே மாற்றம்.

    • @sisterforever3795
      @sisterforever3795 ปีที่แล้ว +1

      கரெக்ட் இதைத்தான் நானும் சொல்கிறேன்

    • @vishnupriya6971
      @vishnupriya6971 ปีที่แล้ว +1

      Unmi

    • @nallukutty1351
      @nallukutty1351 ปีที่แล้ว

      அருமையான பதிவு நண்பா

  • @user-uf1wy2cl4t
    @user-uf1wy2cl4t 4 ปีที่แล้ว +10

    ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம்தான் நினைவுக்கு வருகிறது வரலாற்றைப்படித்தவன் பழிவாங்குகிறான் வரலாற்றை படிக்காதவன் பலியாகிறான் வரலாற்றைமறைத்தவர்களால்வந்த வினை. வரலாற்றை மறைத்தது யார்?

  • @nesantamil2834
    @nesantamil2834 ปีที่แล้ว +9

    சோழர்களின் வரலாறு பழூவூர் கங்கைகொண்டசோழபுரம், காட்டுமன்னார்கோயில்,
    சிதம்பரம் இந்த பகுதிகளைச் சுற்றிதான் உள்ளது. வரலாற்றிற்கு சொந்தக்காரர்கள் இங்குதான் வாழ்கிறார்கள்

    • @KNIFE45517
      @KNIFE45517 3 หลายเดือนก่อน

      அவர்கள் வன்னியகுல சத்திரியர்கள்

  • @MrNattyboy
    @MrNattyboy 4 ปีที่แล้ว +38

    உலகில்1000 ஆண்டுகளாக கொண்டாடும் ஒரே மன்னர் இராச இராச சோழன்

    • @velusamy5524
      @velusamy5524 2 ปีที่แล้ว +1

      உலகமே கொண்டாடும் இரு பெரும் மன்னர்கள் இராசராச சோழனும் இராசேந்திர சோழனும்.

    • @ARS70639
      @ARS70639 2 ปีที่แล้ว

      @@velusamy5524 உலகம் எங்க கொண்டாடுச்சி இந்தியா மட்டும்தானே🙄

    • @bonraji
      @bonraji ปีที่แล้ว

      Rajendran chozhan too

  • @jayaprasad3933
    @jayaprasad3933 5 ปีที่แล้ว +20

    அப்படியே அந்த சிங்களவர்கள் யார் என்றும் சொல்லி இருந்தா நல்லா இருக்கும்

    • @manivasagan9271
      @manivasagan9271 3 ปีที่แล้ว +4

      வங்கமும், கலிங்கமும் கலந்த கலப்பினம்.

  • @vasudevan1560
    @vasudevan1560 5 ปีที่แล้ว +111

    இந்த வரலாற்றின் நீண்ட நெடிய பயணத்தை பார்க்கும்பொழுது, இன்றைக்கு தஞ்சை டெல்டா பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகளைச் சற்று ஒப்பு நோக்கினால் "இராச ராசன்" என்ற மாபெரும் பேரரசனின் தலைநகராம் "தஞ்சை தரணி" திட்டமிட்டுப் பழிக்கு பழி (காந்தலூர் சாலை மற்றும் அனுராதபுரம் ஆகிய தலைநகர்களை நிர்மூலப்படுத்தியமைக்கு) வாங்கப்படுகிறதோ என்ற அச்சம் மனதை கவ்விக் கொள்கிறது. இப்போது புரிகிறது.... இது ஒரு நீண்டடடட சரித்திரப்பகை என்று !!!

    • @sabarieesan4006
      @sabarieesan4006 5 ปีที่แล้ว +23

      சேரநாட்டு (கேரளா ) வரலாற்று ரீதியாக இன்று வரை துரோகிகளா தான் இருக்கிறார்கள்... சோழர்கள் காலம் முதல் ஈழ இனப்படுகொலை வரை....தொடர்பு இருக்கிறது ஆச்சரியம் தான்
      2009 ஆம் ஆண்டு ஈழ தமிழ் இனப்படுகொலை போது இந்தியாவில் 13 பேர் உயர் பதவியில் மலையாளிகள் இருந்தனர்...
      அப்போது வெளியுறவு துறை செயலாளர் சிவசங்கர் மேனன்
      பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே அந்தோணி
      மத்திய அமைச்சர் வயலார் ரவி
      ஐ.நா அமைதி குழுவில் நம்பியார்.. இன்னும் பல.. அருமையாக வரலாற்றை விளக்கி உள்ளனர்...
      தமிழர்களுக்கு வரலாற்றை மறந்து விட்டனர் ஆனால் எதிரிகள் மறக்கவே இல்லை பழி வாங்கி விட்டார்கள்

    • @ramce2005
      @ramce2005 4 ปีที่แล้ว +6

      @@sabarieesan4006 ஆம் சேரநாடு நமக்கு எதிரிகளே!
      குரவர் எனப்படும் கௌரவர்கள் பாண்டியர் எனப்படும் பாண்டவர்களுக்கு எதிரிதான்.

    • @asam.sekar.chennai7257
      @asam.sekar.chennai7257 4 ปีที่แล้ว +1

      Vasu , correct

    • @SureshS-iv4qj
      @SureshS-iv4qj 3 ปีที่แล้ว +1

      @@sabarieesan4006 thala nee ena Ooru jii

    • @abimanyuroyal1953
      @abimanyuroyal1953 2 ปีที่แล้ว +1

      நல்ல காமெடி

  • @WalterMinistries
    @WalterMinistries 5 ปีที่แล้ว +63

    நன்றி ஐயா.
    வரலாற்றின் அறியாத பக்கங்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் வரைபடம்.

    • @kolanjinathansubbarayan762
      @kolanjinathansubbarayan762 ปีที่แล้ว

      இவர் கூறுவது முற்றிலும் பொய் இதனை நம்பாதீர்கள்

  • @sbssivaguru
    @sbssivaguru 4 ปีที่แล้ว +30

    நாம் அனைவரும் தமிழ் என்ற உணர்வுடன் வாழ கத்துக்கொண்டால் நம்மை யாரும் நெருங்க முடியாது

    • @rajasolomon4342
      @rajasolomon4342 4 ปีที่แล้ว +3

      எப்படி நாமதான் சாதிக்கு அடிமைப்பட்டு கிடக்கோமே

    • @sbssivaguru
      @sbssivaguru 4 ปีที่แล้ว +2

      @Andhuvan Anbu இது போல் பேசாமல் நம்மால் முடியும்.நீங்கள் நல்லா இருங்க என்று ஆசீர்வாதம் செய்தாலே சிறந்தது.அடிமை என்ற உணர்வை ஒழி. உன்னை ஒருவன் ஏமாத்துகிறான்.அவன் யார் குடிக்க அனுமதிப்பது.அதன் மூலம் பணத்தை பிடுங்குவது.இதில் இருந்து உன்னை காப்பாற்றி கொள்க.
      நாம் முட்டாள் இல்லை என்று தமிழ் வாழ முயற்சிகள் செய்யும் பலர் தமிழ்நாட்டிலும் பிற தேசத்திலும் புலம் பெயர்ந்து வாழ்கிறார்கள்.அவர்களை தொடர்பு கொண்டு உங்களை போல் எண்ணம் உள்ள 10 பேரை தேர்ந்து எடுங்கள்.நாம் தற்சார்பு உள்ள சமுதாயத்தை உருவாக்க முடியும்.எண்ணம் தான் வாழ்வு.வாழ்க வளமுடன்.வாழிய தமிழ் சொந்தங்கள்.

    • @sbssivaguru
      @sbssivaguru 4 ปีที่แล้ว +1

      @@rajasolomon4342 சாதி என்பதை நினைக்காமல் அது உங்கள் பட்டம் அல்லது பெயர் என நினையுங்கள்.சலுகைகள் பணம் இல்லாதவருக்கு கண்டிப்பாக செல்லும்.

    • @rajasolomon4342
      @rajasolomon4342 4 ปีที่แล้ว +1

      ஏதோ கோட்டாவால கோஞ்சம்பேராவது முன்னேரி இருக்கான் அதையும் வுட்டுட்டு தமிழன் பெருமைபேசி தெருவுலதான் நிக்கனும்...50% bc 18% sc 1%st....கொடுமை என்னன்னா bc கோட்டாவ அனுபவிச்சிட்டு தங்களுக்கும் கோட்டாவுக்கும் சம்பந்தமில்லாததுபோல இருப்பது....சரி விடுங்கள் ...எவரு தமிழ் உணர்வில்லாமல் இல்லை....சாதி வலிய அனுபவிப்பவனால தானே உணரமுடியும்...மேல இருக்கவங்க பெருமையா உனரலாம் அல்லது பட்டமா நினைக்கலாம் ..கீழேஇருப்பவன்

    • @Krish90551
      @Krish90551 2 ปีที่แล้ว +1

      Aduku 1st tamil telungu jaathi Sanda poda irundaal elam unity irukalaam like jallikatu

  • @subashbose9476
    @subashbose9476 5 ปีที่แล้ว +13

    இப்படி செய்திகள்...கருத்துக்கள் பொதிந்து இருக்க வேண்டும்....!
    தலைக் கணம் இல்லா தற்பெருமை இல்லா பேச்சு...! ( அமெரிக்காவுல வேலை பாத்தேன்... ஹெலிகாப்டர்ல போனேன்... எனக்கு கீழே 55 பேர் வேலை பார்த்தாங்க...இத்யாதி...இத்யாதி கொடுமை)
    அருமை...!
    பாராட்டுக்கள்...!

    • @azhagudurai5024
      @azhagudurai5024 5 ปีที่แล้ว +4

      இப்போது புரிகறதா சோழர்கள் தமிழர்கள் என்று.

    • @subashbose9476
      @subashbose9476 5 ปีที่แล้ว +3

      @@azhagudurai5024 எதிரிக்கு
      எதிரி நண்பன்.... !

  • @e.jothielumalaielumalai1603
    @e.jothielumalaielumalai1603 5 ปีที่แล้ว +32

    நல்ல விளக்கம் ஆனால் காந்தளூர்ச் சம்பந்தபட்ட உரை முழுமை பெறவில்லை

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 4 ปีที่แล้ว +4

      ஈழ விடுதலைப் போராட்டம் நடந்த காலங்களில் இலங்கை சம்பந்தமான இந்திய அரசியல் பதவிகளில் இருந்தவர்கள் அனைவரும் மலையாளிகள்
      மேனன்
      நிருபாமா
      சிவசங்கர் மேனன்
      சதீஷ் நம்பியார்
      விஜய் நம்பியார்
      எகே நம்பியார்
      எம் கே நாராயணன்
      டி கே நாயர்
      கே எம் சந்திரசேகர்
      கோபாலகிருஷ்ண
      ரகுமேனன்
      மத்திய அரசுத் துறை செயலாளர்கள் 53 பேரில் 19 பேர் மலையாளிகள்
      இவர்கள் கொடுத்த ஆதரவில்தான் சிங்கள இனவழிப்பு வெறியர்கள் ஈழத்தில் 5 லட்சத்துக்கு மேற்பட்ட தமிழர்களை இன அழிப்பில் ஈடுபட்டு மிருகத்தனமாக கொன்றொழித்தனர்

  • @Painthamil28
    @Painthamil28 5 ปีที่แล้ว +48

    அவ்வாண்டில் சேர நாட்டிலும் தமிழர்களே

    • @sabarieesan4006
      @sabarieesan4006 5 ปีที่แล้ว +15

      சேரநாட்டு (கேரளா ) வரலாற்று ரீதியாக இன்று வரை துரோகிகளா தான் இருக்கிறார்கள்... சோழர்கள் காலம் முதல் ஈழ இனப்படுகொலை வரை....தொடர்பு இருக்கிறது ஆச்சரியம் தான்
      2009 ஆம் ஆண்டு ஈழ தமிழ் இனப்படுகொலை போது இந்தியாவில் 13 பேர் உயர் பதவியில் மலையாளிகள் இருந்தனர்...
      அப்போது வெளியுறவு துறை செயலாளர் சிவசங்கர் மேனன்
      பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே அந்தோணி
      மத்திய அமைச்சர் வயலார் ரவி
      ஐ.நா அமைதி குழுவில் நம்பியார்.. இன்னும் பல.. அருமையாக வரலாற்றை விளக்கி உள்ளனர்...
      தமிழர்களுக்கு வரலாற்றை மறந்து விட்டனர் ஆனால் எதிரிகள் மறக்கவே இல்லை பழி வாங்கி விட்டார்கள்

    • @user-tk3lk5db6q
      @user-tk3lk5db6q 4 ปีที่แล้ว +12

      @@sabarieesan4006 உங்களுக்கு புரியவில்லை கேரளாவை தற்போது வைத்திருப்பது தமிழர்கள் அல்ல அவர்களும் ஆரியர்களே நம்பூதிரி மேனன் போன்றவர்கள்.. அங்கு தமிழர்கள் கீழ் நிலையில் தான் இருக்கின்றனர்.. அங்குள்ள தமிழர்கள் முழுவதுமாக ஒடுக்கப்பட்டு விட்டனர் ‌. சோழன் போரில் வென்றது சேரர்களை அல்ல அங்கு அப்போது ஆரிய ஆட்சியே இருந்தது..

    • @user-tk3lk5db6q
      @user-tk3lk5db6q 4 ปีที่แล้ว +3

      @தமிழ் நாடு அருமை அருமை

    • @pkmk679
      @pkmk679 4 ปีที่แล้ว +8

      @@user-tk3lk5db6q அமாம்..சோழன் வென்றது தலை தூக்கிய நமபூதிரியையும் அவர்களின் அடிமைகளையும் தான்..

    • @indirajith
      @indirajith 3 ปีที่แล้ว +11

      @Amazing Video's Collection சோழ அரசில் தாசிகள் என்று வழக்கம் இல்லை அது பிற்காலத்தில் வடுகர்களால் கொண்டுவரப்பட்டது. அவர்கள் பெண்களை பொது பொருளாக போக பொருளாக கருதினார்கள்.
      சோழ அரசில் தேவரடியார்கள் என்ற முறையே இருந்தது. இறைவனுக்கு தொண்டு செய்யும் பெண்களை அவ்வாறு அழைக்கும் வழக்கம் இருந்தது. அரசகுல மகளிரும் அதில் பங்கு பெற்றனர். ராஜா ராஜனின் அக்காவான குந்தவி பிராட்டியும் ஒரு தேவரடியார் தான்.
      நீங்கள் குறிப்பிடும் சான்று தி க கட்சிக்காரனால் எழுதப்பட்டது.
      தி க கட்சிக்காரன் எழுதினால் இப்படி தமிழர்களை இழிவு படுத்தி தான் எழுதுவான்.

  • @InayaNanban
    @InayaNanban 5 ปีที่แล้ว +24

    அப்படியே ஆயிரத்தில் ஒருவன் கண் முன்னால் ஓடுகிறது.

    • @_di8532
      @_di8532 4 ปีที่แล้ว

      👍🙏

  • @anandabagavathi1289
    @anandabagavathi1289 5 ปีที่แล้ว +22

    தற்கால சூழலில் சரித்திரத்தை இப்படி கொண்டு சேர்த்தால் தான் உண்டு.
    மிகவும் அவசியமான கோர்ப்பு பேச்சு.
    History repeats again and again என்பதை ஒரு இரண்டாயிரம் வருடம் நடந்ததை sum up செய்து ஒரு அரைமணியில் கொடுக்க முயற்சி செய்துள்ளீர்கள். சீரிய முயற்சி.
    கடைசி 2 நிமிட பேச்சு மிக அவசியமானது . அது மக்களுக்குள் சென்று "சிந்தனை தூண்டி" ஆகியிருக்கும்.
    நம்மை அறியும் அறம் நன்று.
    சிறப்பு.

  • @pondiranga4265
    @pondiranga4265 4 ปีที่แล้ว +9

    இராஜராஜ சோழனின் மெய்க்கீர்த்திகளில் ஒன்று...
    "ஸ்வஸ்திஸ்ரீ் திருமகள் போல பெருநிலச் செல்வியுந் தனக்கேயுரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர்ச் சாலைக் களமறூத்தருளி வேங்கை நாடும் கங்கைபாடியும் நுளம்பபாடியும் தடிகை பாடியும் குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும் எண்டிசை புகழ்தர ஈழ மண்டலமும் இரட்டபாடி ஏழரை இலக்கமும் திண்டிறல் வென்றி தண்டால் கொண்டதன் பொழில் வளர் ஊழியுள் எல்லா யாண்டிலும் தொழுதகை விளங்கும் யாண்டே செழிஞரை தேசுகொள் ஸ்ரீ்கோவிராஜராஜகேசரி பந்மரான ஸ்ரீராஜராஜ தேவர்."
    கல்வெட்டின் விளக்கம்...
    ராஜராஜ சோழனின், கல்வெட்டு செய்திகள்(மெய்கீர்த்திகள்)
    படையெடுத்துச் சென்ற இடங்கள் காந்தளுர் சாலை, வேங்கை நாடும், கங்கைபாடியும், நுளம்பபாடியும், தடிகை பாடியும், குடமலை நாடு, கொல்லமும், கலிங்கமும், கங்கமும், கடாரமும், சாளுக்கிய நாடும், வேங்கி நாடும், ஈழ மண்டலமும், முந்நீர் பன்னிராயிரம் தீவுகளுமாகும். இந்த கல்வெட்டு தஞ்சை பெரிய கோயிலில் உள்ளது. தமிழகம் இப்படி அகன்ற தென்னகமாக, திராவிட நாடாக மாற பெரியாரோ, அண்ணாவோ, கலைஞரோ, எம்ஜிஆரோ காரணம் கிடையாது. மன்னன் ராஜராஜ சோழனின் படையெடுப்பேயாகும்....
    அங்கிருந்த மக்கள் இங்கேயும், இங்கிருந்த மக்கள் அங்கேயும் பரவி வாழ இது தான் காரணம்... இது தான் தமிழகத்தின், திராவிடத்தின் வரலாறு...இதை மாற்றவோ ஏமாற்றவோ யாராலும் முடியாது...

  • @templomchannel2686
    @templomchannel2686 5 ปีที่แล้ว +11

    வணக்கம்.தமிழ் நிறம் அமைப்பின் அத்தனை பதிவுகளும் முளுமையாக பார்க்க வகை செய்யுமாரு கேட்டுக்கொள்கிறேன்.தமிழ் வாழ்க.

    • @user-ug1dj2og8u
      @user-ug1dj2og8u 5 ปีที่แล้ว +1

      தமிழை வாழ்த்த தமிழின விரோதி கிறித்துவன் என்ன நாடகமா

    • @blairind
      @blairind 5 ปีที่แล้ว

      😂😂

  • @alliswell-wu4yz
    @alliswell-wu4yz 2 ปีที่แล้ว +4

    சரித்திரம் கொடுத்த மிகப்பெரிய பாடம்
    சரித்திரத்தில் இருந்து எதுவும் கற்றுக் கொள்வதில்லை 👌👌👌👌👌

  • @jayaramanramalingam7478
    @jayaramanramalingam7478 4 ปีที่แล้ว +12

    வரலாற்றை திரித்து
    கூறியுள்ளார்
    அச்சாலை சூழ்ச்சிகளின்
    கூடாரம் 🔥வல்லார்
    சொல் கேட்டு தெளிக✍️

  • @rajagleo
    @rajagleo 4 ปีที่แล้ว +3

    பொறாமைத் தீயினால் உள்ளுள்ளம் புகைந்து, சோற்றில் விஷம் வைக்கத் துணியும் ஒருவன் அரியணை ஏறி மக்கள் வதைபடக் கூடாது என்பது பாரதப் போரின் மிக முக்கிய நோக்கங்களுள் ஒன்று!

  • @thunderstorm864
    @thunderstorm864 5 ปีที่แล้ว +9

    தெளிவான உரை உண்மை மிக்க நன்றி

  • @devendrannc6244
    @devendrannc6244 4 ปีที่แล้ว +3

    superb analysis of history and provoking the thoughtline to the current trends is amazing.

  • @strengthhonour8594
    @strengthhonour8594 5 ปีที่แล้ว +20

    At 23:39 the speaker says after Mughal rulers the English ruled us conveniently skipping Vijayanagar Empire and Nayak's rule.

    • @mirror6038
      @mirror6038 5 ปีที่แล้ว

      He is commenting about invaders outside from India...

    • @user-fn8uk3st9d
      @user-fn8uk3st9d 4 ปีที่แล้ว +1

      @@mirror6038 அடேங்கப்பா.... சொம்பு.... நல்லா முட்டு குடுக்குறீங்க...

    • @thirumalmurugan6942
      @thirumalmurugan6942 ปีที่แล้ว

      தெலுங்கன் இவன்

  • @selvir3617
    @selvir3617 5 ปีที่แล้ว +12

    Why is the information about the Menon link to eternal affairs more widely known? It is very valuable information!,

  • @user-ws3xw9ui1x
    @user-ws3xw9ui1x 3 ปีที่แล้ว +4

    வரலாறு தெரியாது. நம் இனம் வாழாது. நடக்கும் சங்கதிகள் எல்லாம் இப்போது புரிகிறது. நடப்பவை இப்போது அறியலாம்.

  • @jagadeesanraju9645
    @jagadeesanraju9645 5 ปีที่แล้ว +4

    சிறந்த உற்று நோக்கல் ..தரமான சம்பவம்.

  • @aquasoiltech8571
    @aquasoiltech8571 5 ปีที่แล้ว +66

    வரலாற்றை இப்படித்தான் பேசணும் அருமை

    • @balajibabu1030
      @balajibabu1030 5 ปีที่แล้ว +3

      super sir thank you sir

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 4 ปีที่แล้ว +8

      இந்த காணொளியில்
      நல்லதை பேசுவது போல் பேசி இறுதியில் தமிழர்களை இழிவுபடுத்தும் நோக்கத்தில் செயல்படுகின்றனர்
      சிங்களவன் தமிழர் மேல் வெறுப்புக்கு காரணம் சோழர்கள் என்று பொய் சொல்லுகின்றார்
      2500 ஆண்டுகளுக்கு முன் விஜயனும் அவன் தோழர்களும் எமது நாட்டை கைப்பற்றி தமிழர்களை இனவழிப்பு செய்தனர்
      இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு
      அனுரபுரத்தை ஆண்டவர்கள்
      தமிழர்கள்.. சிங்கள இனவெறியன் துட்டகைமுனு எல்லாலனுடன்
      நேர்மையற்ற பொரை செய்து தமிழர்களிடமிருந்து அனுராதபுரத்தை பறித்தெடுத்தான்
      ஆயிரம் வருடங்கள் தாண்டி சோழர்களை அனுராதபுரத்தை மீண்டும்
      கைப்பற்றினர் இதுதான் உண்மை
      மலையாள மொழி உருவாகி 500 வருடங்கள்தான் ஆகுகின்றது
      அங்கு வாழ்ந்தவர்கள் தமிழர்கள்
      மேனன் நாயர் சில சாதியினர்
      (வந்தேறிகள்) தமிழ் மொழியை சிதைத்து மலையாள மொழியை உருவாக்கினார்கள்
      மலையாளிகள் சிங்களவர்கள் தமிழ் மக்கள் மேல் கோபமாக இருக்க கரம் சோழர்கள் அவர்களின் நகரங்களை அழித்ததுதான் காரணம் என்று கூறும் இவரால் தெலுங்கு வடுகர்கள் ஆக்கிரமிப்பில் தமிழ்நாடு சுடுகாடாக மாறியதை சொல்வாரா
      பழனியில் பூசை செய்த தமிழ் பண்டறங்களை வெளியேற்றி விட்டு பிராமணர்களுக்கு கொடுத்து தமிழ்நாட்டில் பிராமணர்களை கொண்டுவந்து குடியேற்றத்தை சொல்வாரா
      மேனன் பிராமணர் நாயர் தெலுங்கு
      அறியமும் திராவிடமும் ஒன்று
      தெலுங்கர்
      இலங்கையில் நாயக்க நாயக்கா என்ற பெயரில் சிங்களவனாக இனம் மாறி தமிழர்களுக்கு எதிராக இனதுவெசத்தை தூண்டி ஆட்சி அதிகாரத்தை பிடித்து அரசியல் செய்கின்றார் சந்திரிகா பண்டாரநாயக்க ரணில் மைத்திரி பெளத்தனாக நடித்தாலும் வருடம் வருடம் திருப்பதி வர மறப்பதில்லை
      கேரளாவில் நாயர் என்னும் பெயரில் மலையாலியாக இனம் மாறி தமிழ் மக்களுக்கு எதிராக இனத் துவேசத்தை தூண்டி பிழைப்பு பல கொடுமைகளை செய்து நடத்துகின்றனர்
      தமிழ்நாட்டில் நாயுடு என்னும் பெயரில் தமிழனாக நடித்து வீட்டில் தெலுங்கு பேசி வெளியே திராவிடனா கடி தமிழ் இனத்தை சிதைத்து அழித்தொழிக்கும் செயலில் ஈடுபடுகின்றனர்
      50 வருடத்துக்கு மேல்
      பகுத்தறிவு பேசி பொட்டு தாலி அறுக்கும் போராட்டங்களை செய்து
      தமிழரின் கலை கலாச்சாரம் தொன்றுதொட்ட வாழ்வு பண்பாடு எல்லாவற்றையும் சிதைத்து
      இவர்கள் நடத்தும் கொண்டாட்டங்களில் கூத்தடிகளையும் கூத்தாடிகளை யும் அரைகுறை ஆடையுடன் ஆடவிட்டு
      தமிழர்களின் வரலாற்றுச் சின்னங்களை திட்டம் போட்டு சிதைவடையவிட்டு
      தமிழர்களின் கோவில்களை புறக்கணித்து வேடிக்கை பார்த்து வரலாற்று சிறப்புமிக்க சிலைகள் திருட்டுப் போகும் சூழ்நிலையை உருவாக்கி தமிழர்களை இறைவழிபாட்டில் இருந்து வெளியேற்றி விட்டு இறுதியில் மெரினாவில் உள்ள இடுகாட்டில் தமிழர் அல்லாத கன்னடர்களுக்கும் தெலுங்கர்களுக்கும் கோவில் போன்று மணி மண்டபம் கட்டி சிலைகளை வைத்து மாலை போட்டு தீபம் ஏற்றி சபதம் செய்து கும்பிடுவதை ஊக்குவிக்க நிலமை
      தமிழ்நாட்டில் தமிழ் படித்தால் தான் வேலை தமிழ் கட்டாய பாடம் மண்ணின் மைந்தர்களான தமிழர்களுக்கே வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை என்ற சட்டம் இல்லை வழக்காடு மொழியாக இறை வழிபாட்டு மொழியாக எங்கும் எதிலும் இல்லை தமிழ் மொழியை முன்னிறுத்த இந்த திருட்டு திராவிடர்கள் பெரும் போராட்டங்களை நடத்தவில்லை
      இன்றுவரை கண்ணகி கோவிலுக்கு சென்றுவர ஒழுங்கான பாதை இல்லை
      தமிழ்நாட்டில் அழிவை உண்டாக்கும் பல நாசகார திட்டங்களை தெரிந்து கையெழுத்து போட்டு பணத்தை வாங்கிவிட்டு
      தெரியாமல் கையெழுத்துப் போட்டுவிட்டு விட்டோம் என்று நா கூசாமல் பொய் சொல்கின்றனர்
      திருடனுக்கு திருடன் நண்பன்
      திராவிடமும் ஆரியமும் ஒன்று அதை நம்பாதவன் தன்னை அறியாமல் தமிழினத்துக்கு துரோகம் செய்கிறான்
      காமராஜன் என்னும் தமிழன் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட பள்ளிக்கூடங்களை கட்டி தமிழர்களை படிக்க வைக்க நினைத்தான்
      திருட்டு திராவிட வந்தேறிகள் பல ஆயிரம் மதுசாளைகளை கட்டி தமிழர்களை குடிக்கவைத்தனர்
      கருணாநிதி குடும்பம் நடத்தும் பள்ளிக்கூடங்களில் தமிழில் பேசினால் தண்டனை
      இன்று தமிழ் நாட்டில் தமிழ் மொழியை தமிழர்கள் ஒழுக்கக் பேசி எழுத முடியாததற்கு இந்த திருட்டு திராவிடர் காரணம்

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 4 ปีที่แล้ว +1

      ஈழ விடுதலைப் போராட்டம் நடந்த காலங்களில் இலங்கை சம்பந்தமான இந்திய அரசியல் பதவிகளில் இருந்தவர்கள் அனைவரும் மலையாளிகள்
      மேனன்
      நிருபாமா
      சிவசங்கர் மேனன்
      சதீஷ் நம்பியார்
      விஜய் நம்பியார்
      எகே நம்பியார்
      எம் கே நாராயணன்
      டி கே நாயர்
      கே எம் சந்திரசேகர்
      கோபாலகிருஷ்ண
      ரகுமேனன்
      மத்திய அரசுத் துறை செயலாளர்கள் 53 பேரில் 19 பேர் மலையாளிகள்
      இவர்கள் கொடுத்த ஆதரவில்தான் சிங்கள இனவழிப்பு வெறியர்கள் ஈழத்தில் 5 லட்சத்துக்கு மேற்பட்ட தமிழர்களை இன அழிப்பில் ஈடுபட்டு மிருகத்தனமாக கொன்றொழித்தனர்

    • @velusamy5524
      @velusamy5524 2 ปีที่แล้ว

      @@சுரேஸ்தமிழ் ரொம்ப சரி.

  • @kannathathsan2746
    @kannathathsan2746 5 ปีที่แล้ว +2

    Arivarntha iyya Avargalukku.Nandri,Varalatrin Pakkangalai Therinthukolla Uthaviyatharkku.

  • @maduraiveeran8481
    @maduraiveeran8481 4 ปีที่แล้ว +2

    எதிர்கால சிந்தனைக்கான பேச்சு வரலாற்று தகவல்.சிறந்த மனிதன்?

  • @SS-gv7gs
    @SS-gv7gs 5 ปีที่แล้ว +23

    அருமையான வரலாற்றுப்பதிவு!!

  • @sivaxsi
    @sivaxsi 5 ปีที่แล้ว +13

    salai(pada salai) is become temple of sholin in china

  • @elamuruguporselviramachand4906
    @elamuruguporselviramachand4906 5 ปีที่แล้ว +21

    இப்படி ஒரு ஆழமான ஆய்வுக்குரிய காணொளியைக் கண்டதோ கேட்டதோ இல்லை. உளமார்ந்த வாழ்த்துகள் ஐயா.

    • @kolanjinathansubbarayan762
      @kolanjinathansubbarayan762 ปีที่แล้ว

      இவர் கூறுவது முற்றிலும் பொய் இந்த பொய்யை நம்பாதீர்கள் வரலாற்று ஆய்வாளர்கள் இந்த பொய்யை பொய் என்று நிரூபித்து விட்டார்கள்

    • @lawrencedurairaja3233
      @lawrencedurairaja3233 ปีที่แล้ว

      Yes it's verygood and sensable speach.

  • @nallanmohan
    @nallanmohan 5 ปีที่แล้ว +2

    Thank you sir,

  • @kathaan8436
    @kathaan8436 5 ปีที่แล้ว +5

    நன்றி ....Tamil niram

  • @naanmanithan6967
    @naanmanithan6967 5 ปีที่แล้ว +15

    இவருக்கு சோழர்பற்றிய போதிய அறிவு இல்லை... ஒரு வேலை தெரிந்தாலும் திட்டமிட்டு மறைக்கிறார், இவர் தமிழரல்லாதவர் போல தெரிகிறது .

    • @user-qx8ul6sq5v
      @user-qx8ul6sq5v หลายเดือนก่อน +1

      இங்கு பேசிக்கொண்டிருப்பவன் ஒரு திருடனும் பொய்யனும் ஆகும்.

  • @vijayadeva06
    @vijayadeva06 5 ปีที่แล้ว +1

    Very good perspective sir!!

  • @piraposhanposhan9293
    @piraposhanposhan9293 ปีที่แล้ว

    அடே என்னடா கதை மேல கதை விடுறிங்க என்னடா ஆதாரம் இருக்கு உண்மையும் பொய்யுமாக புனையப்பட்ட அருமையான கதை இதை தான் வஞ்சப்புகழ்ச்சி என்பார்கள் இராச இராசனின் மெய்கீர்த்தி தெரியாது இராச இராசனை பற்றி கதை சொல்லுறிங்க அருமை

  • @virparamvirsinghs5265
    @virparamvirsinghs5265 2 หลายเดือนก่อน

    War is not End , Still Alive ,Chola's Dynasty 👑🌞🔥Veera cholam 🐯

  • @subashbose9476
    @subashbose9476 5 ปีที่แล้ว +6

    நம் உண்மை சரித்திரம் மட்டும் பேசுவோம் அய்யா...!
    கற்பனை மகா பாரதம் எல்லாம் வேண்டவே வேண்டாம்....!
    மறக்கடிக்கப் பட வேண்டியது மகா பாரதம்...!
    திட்டம் போட்டு நாடகம்...தெருக்கூத்து... கோவில் சிற்பம்....ஓவியம் மூலம் மக்கள் மனதில் திணித்து பதிய வைக்கப் பட்ட அந்தக் கதையால் ....நம் உண்மை வரலாறும் வீரக் கதைகளும் வெளியே வராமல் போய் விட்டது...!
    ஆனால்
    அருமையான பேச்சு...!

    • @karthikrvarman4401
      @karthikrvarman4401 5 ปีที่แล้ว

      Super if you don't like it, it's imaginary but how come these king mentioned them as they are decent of Surya vamsam as Raghu vamsi, but you all will not accept it because you can't insert your imagination in side it 😉😜

    • @subashbose9476
      @subashbose9476 5 ปีที่แล้ว

      @@karthikrvarman4401 show me ur proof
      For
      Maga baradham

    • @karthikrvarman4401
      @karthikrvarman4401 5 ปีที่แล้ว

      @@subashbose9476 have you ever went to mathura it's Krishna jenma bhumi, from there it's start, the place where gurushetra war occurred still trace of atom exist now , and the end of Krishna is Puri jaganath temple, and many place there where pandavas went to vanavasam and the worship and offering made to God Lord Shiva temple exist now, ex srisailam malikarjuna temple, ect ,
      Even in mahabalipuram mahabaratham epic is incarnated in stone , but all of the above we all have proof on our history because of our temple and idol of God that this king lived and his name is that, and if you say any story and it's true. It all taken and read from any book which is written by particular author, and if you believe author written the truth you believe it's a truth or if you believe it's false it's false it's up to you, but existence of God is understood by self, but god doesn't show its same form common to each person, because there is many religion in this world if we start to explain it will go long, but I don't know what your understanding ability ?, what believe and experience you have on it ?, It's up to you

  • @srikanthprakash4748
    @srikanthprakash4748 4 ปีที่แล้ว +2

    Fantastic Speech!

  • @renugarenugamuthu8509
    @renugarenugamuthu8509 3 ปีที่แล้ว +1

    ஒவ்வொருஊரு பெயருக்கு பின்னால் இருக்கும் வரலாரை மக்கள் தெறிந்துகொள்ளவேண்டும் அந்தஊர் நூறுவருடங்களுக்கு முன்பு என்னபெயர்என்பதை தெறிந்துகொள்ளவேண்டும்.

  • @sridharrajan609
    @sridharrajan609 5 ปีที่แล้ว +10

    Beautiful speech ... relating history with current affairs 👏🏻👏🏻👏🏻

  • @varadharajanpanneerselvam8216
    @varadharajanpanneerselvam8216 ปีที่แล้ว

    Very exhaustive reasesrch & presentation but time is a constraint! Hats off to you sir !!keep historying🙏

  • @rajagleo
    @rajagleo 4 ปีที่แล้ว +4

    ராசராசன், "அதில்லை" என்று பொருள் வரக்கூடிய மறைக்குறிப்பு ஏட்டின் ஒரு சீரை, தவறாகப் புரிந்து கொண்டு போய்த் தில்லையில் கண்டான்! இதை பிறகு தமிழறிஞர்கள் சுட்டிக்காட்டிய போழ்து, அவனே மிகுந்த ஆச்சர்யம் கொண்டான்!

    • @rajagleo
      @rajagleo 4 ปีที่แล้ว +1

      அவனைத் தவிர வேறு யாராவது படித்துப் பொருள் கூறியிருந்த்தால், அவன் தில்லையில் சென்று நின்றிருக்கமாட்டான்! அது வேறு விடயம்!

    • @rajagleo
      @rajagleo 4 ปีที่แล้ว +1

      தவிர, நாலாயிர திவ்வியப் பிரபந்தம் வைணவர்களின் இல்லத்தில் எப்பொழுதும் பாதுகாக்கப்பட்டே வந்துள்ளது! அது என்றும் மறைந்து போகவில்லை! ராசராசன் கண்டெடுத்தது, அதன் ஓர் பிரதி மட்டுமே! இராமானுசர், முன்பே அதைக் கோவிலில் ஓதும்படி கட்டளையிட்டார்! கிருமி கண்டோன் காலத்தில் அதை வெளிப்படையாகச் செய்யும் வழியற்றிருந்தனர்,பின்னர் மீண்டும் வழக்கத்தைத் தொடர்ந்தனர்! அதுவே, மறை(வேதம்) என்பதனை மற்றோர் உணரச் செய்யும் வகையில் மறைக் குறிப்பேடு எழுதப்பெற்றது, அவ்வளவே!

  • @krishn070
    @krishn070 4 ปีที่แล้ว

    what an approach.. excellent speech.. அருமை.. வணக்கம்

  • @jeyachandransrini30
    @jeyachandransrini30 5 ปีที่แล้ว +3

    Senthil sir, you are rocking.keep going.

  • @digansivaguru9157
    @digansivaguru9157 5 ปีที่แล้ว +3

    அன்புள்ள அண்ணா தங்களின் அற்புத வரலாற்றுச் சுவடுகள் வெளிப்படுத்திய பேச்சைக் கேட்டு மிகவும் தன்மானம் அடைத்தேன். ஈழத் தமிழன்🤔

  • @subashbose9476
    @subashbose9476 5 ปีที่แล้ว +45

    சிங்களரின் மூதாதையர் தமிழரே...!
    கேரளத்தவர் ....சேர நாட்டினர் தமிழரே...!
    இன்றைய
    கேரளாவில்
    அன்று
    இருந்த ஆரிய பார்ப்பனர்கள் கூடும் இடமாக காந்தளூர் சாலை...!
    ராஜராஜன் தாக்கியது பார்ப்பனர்களைத் தான்...
    இன்றும்
    தமிழர்களுக்கு எதிராக
    இருப்பவர்கள் ... வம்பு பேசி தமிழர்களை எதிர்ப்பதும்...
    இதே பார்ப்பனர்கள்....!

    • @yasiheeru362
      @yasiheeru362 5 ปีที่แล้ว +3

      வஞ்சம் தீர்ப்பவன் தன் வலியைத்தான் முன் வைப்பான் வழியை அல்ல

    • @sabarieesan4006
      @sabarieesan4006 5 ปีที่แล้ว +8

      சேரநாட்டு (கேரளா ) வரலாற்று ரீதியாக இன்று வரை துரோகிகளா தான் இருக்கிறார்கள்... சோழர்கள் காலம் முதல் ஈழ இனப்படுகொலை வரை....தொடர்பு இருக்கிறது ஆச்சரியம் தான்
      2009 ஆம் ஆண்டு ஈழ தமிழ் இனப்படுகொலை போது இந்தியாவில் 13 பேர் உயர் பதவியில் மலையாளிகள் இருந்தனர்...
      அப்போது வெளியுறவு துறை செயலாளர் சிவசங்கர் மேனன்
      பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே அந்தோணி
      மத்திய அமைச்சர் வயலார் ரவி
      ஐ.நா அமைதி குழுவில் நம்பியார்.. இன்னும் பல.. அருமையாக வரலாற்றை விளக்கி உள்ளனர்...
      தமிழர்களுக்கு வரலாற்றை மறந்து விட்டனர் ஆனால் எதிரிகள் மறக்கவே இல்லை பழி வாங்கி விட்டார்கள்

    • @subashbose9476
      @subashbose9476 5 ปีที่แล้ว +6

      @@sabarieesan4006 சேரர்கள்....
      பாண்டியர்களுடன் இணைந்து நடத்திய போர்கள் ஏராளம்...!
      பாண்டியன் சேரன் கூட்டு... பிரிபடவே இல்லை...!
      சிங்களனும் சேர்ந்து ... முக்கூட்டு போரும் செய்துள்ளனர்...! சேர பாண்டிய சிங்களன்...!
      பாண்டியனின் மகளைத் தான் சிங்கள முதல் மன்னன் விஜயனுக்கு மணம் செய்து கொடுத்தான்...!
      கலிங்கத்தை ஆண்டது தமிழ் காரவேலன் தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்...!

    • @ananthiyappan1470
      @ananthiyappan1470 5 ปีที่แล้ว +6

      சிங்களன் இனம் ஒரு கலப்பினம்...

    • @SR-om8zy
      @SR-om8zy 5 ปีที่แล้ว +4

      இல்லை கலிங்க, வங்காளி களப்பினத்தார்

  • @samsonprabu6036
    @samsonprabu6036 4 ปีที่แล้ว +3

    கண்டிராதித்தம் என்னும் பெயர் கொண்ட ஊர் அரியலூர் மாவட்டத்தில் இருக்கிறது

  • @prasadrs89
    @prasadrs89 ปีที่แล้ว

    Fantastic...no words..

  • @subramaniana7761
    @subramaniana7761 5 ปีที่แล้ว +2

    There is also a name Salai in Tvm near East fort. Very calm speach.

  • @venkatachalamc5344
    @venkatachalamc5344 ปีที่แล้ว

    Excellent information for our youngsters,

  • @chandranvaithiya3087
    @chandranvaithiya3087 4 ปีที่แล้ว

    One of the best and useful video.

  • @user-tu3qg3nr7n
    @user-tu3qg3nr7n ปีที่แล้ว

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் அய்யா நிறைய வரலாற்றை தெறிந்து கொண்டேன் நன்றிகள் ஐயா

  • @arunlkshmn5349
    @arunlkshmn5349 5 ปีที่แล้ว +1

    Nalla pathivu ...

  • @thamizhk6145
    @thamizhk6145 5 ปีที่แล้ว

    One Best Think And Speech,We want Learn historical Corruption and Thread of Social Progrash

  • @kavikavi6025
    @kavikavi6025 5 ปีที่แล้ว +3

    மன்னர்களை நேரில் பார்த்த உணர்வு......

  • @XoLoveCandy
    @XoLoveCandy ปีที่แล้ว

    Thank you so much for awakening us. Very well researched. Hope the Menons know that they are being exposed now. Let all send emails to central government to wake up and defuse the animosity.

  • @ganeshsankar8410
    @ganeshsankar8410 5 ปีที่แล้ว +34

    அனைத்து தமிழர்களும் அவசியம் தெரிந்து கொள்ளவேண்டிய அறிவார்ந்த சொற்பொழிவு.

    • @rajaganapathy4396
      @rajaganapathy4396 5 ปีที่แล้ว +4

      .
      Good

    • @kolanjinathansubbarayan762
      @kolanjinathansubbarayan762 ปีที่แล้ว

      இவர் கூறுவது முற்றிலும் பொய் இதனை நம்பாதீர்கள் வரலாற்று ஆய்வாளர்கள் இது பொய் என்பதை நிரூபித்து விட்டார்கள்

  • @spasokan
    @spasokan 5 ปีที่แล้ว +6

    பேச்சினை அருமையானக் கருத்துடன் முடித்தார். ஆதிக்க வெறியில் மற்றவர்களின் உயிரை சிறிதும் பொருட்படுத்தாது போர் என்ற பெயரிலும், போரட்டம் என்றப் பெயரிலும் கொலைகள் புரிந்த கயவர்களுக்கு சரியான சவுக்கடி. "சிரமறுத்தல் வேந்தர்க்கு பொழுதுபோக்கு; நமக்கோ உய்ரின் வாதை" - பாரதிதாசன்.

    • @arunlkshmn5349
      @arunlkshmn5349 5 ปีที่แล้ว

      Sir, rajarajan was power corrupt ha.... Not sure , otherwise u could have not got this land, river channels, temples , literature etc. There.must be threat to nation . We don't think kaanthaloor salai war because of only personal revenge

    • @spasokan
      @spasokan 5 ปีที่แล้ว +1

      @@arunlkshmn5349 It's impossible to make character assessment of King Rajarajan at this point of time with very little information we have. But the lesson to be learnt is "Power corrupts and absolute power corrupts absolutely. So we should shun hero-worship and concentration of power in a single or few hand(s)."

  • @prabagarann8647
    @prabagarann8647 5 ปีที่แล้ว +3

    உலக மக்கள் பகைமை மறந்து மனித நேயம் காப்போம்.

    • @srivaisnavy3851
      @srivaisnavy3851 4 ปีที่แล้ว +3

      பகைமை அறிவோம் , மனித நேயம் காப்போம்

  • @kandasamywickramabaskaran5647
    @kandasamywickramabaskaran5647 4 ปีที่แล้ว

    Excellent!

  • @InayaNanban
    @InayaNanban 5 ปีที่แล้ว +4

    இவரை பற்றி மேலும் விவரம் தெரிந்தால் சொல்லுங்கள்.

  • @narayananseetharaman8656
    @narayananseetharaman8656 5 ปีที่แล้ว

    Well thought provoking lecture possessing vi
    Unable historical findings most particularly how these anti familiar malayaleeias gang played havoc inantiga.ilian foreign policy indirectlyfesponskiblefor annihilation srilsnkan familiars thank godnoestamilisn diplomThad take over foreign ministry and through himwesbouldfivht forsrilanka familiar rehabilation

  • @karthicks7235
    @karthicks7235 5 ปีที่แล้ว

    Super sir, thank u

  • @crake9510
    @crake9510 3 ปีที่แล้ว +4

    He views the history without any exaggerated emotions for his own identity.
    historical memory lives in people without sometimes even knowing their past historical events.
    Like the way how he takes a dry and dead historical event and brings it to life by connecting it to the contemporary happenings.
    as usual, unfortunately, he will be judged hard by the people who don’t have the time to think for themselves.

  • @kavikavi6025
    @kavikavi6025 5 ปีที่แล้ว

    Super....super... Super....

  • @senthilmanian1065
    @senthilmanian1065 3 ปีที่แล้ว

    Arumai anna

  • @gunat5355
    @gunat5355 ปีที่แล้ว

    ஐயா உங்களுடைய பதிவில் உண்மை இருக்கிறது என்பதை மனம் ஒப்புக்கொள்கிறது உங்களை நேரில் சந்தித்து பேசினால் மகிழ்ச்சியாக இருக்கும் நன்றி

  • @user-ts8jd2bh3t
    @user-ts8jd2bh3t 5 ปีที่แล้ว +7

    அய்யா தாங்கள் தமிழர் சிந்தனையாளர் பேரவையின் விழியத்தை பாருங்கள்.

  • @sambathvenkatesan618
    @sambathvenkatesan618 5 ปีที่แล้ว

    எவ்வளவு தெளிவான ஆழமான பேச்சு. வரலாறு என்பது எவ்வளவு முக்கியம்.... பல செயல்களின் விளைவுகளை யாரோ அனுபவிக்கிறார்கள்...ஹ்ம்ம் என்னத்தை சொல்ல. நமக்கு பழம்பெருமை பேசுவதற்கே நேரம் சரியாக இருக்கிறது...

  • @tomcat1583
    @tomcat1583 3 ปีที่แล้ว +1

    Malayalee a still not forget Kanthaloor saalai.. they Teach it to their younger generation.

  • @sekarkandhasamy7684
    @sekarkandhasamy7684 5 ปีที่แล้ว

    Very nice 👏👏👏👏

  • @Toyppio
    @Toyppio 5 ปีที่แล้ว

    Good 👌

  • @Ayyan_Aryakeralavarman
    @Ayyan_Aryakeralavarman 5 ปีที่แล้ว +1

    Super sir

  • @mrrobot4027
    @mrrobot4027 4 ปีที่แล้ว +1

    Climax maaaass

  • @novajamesnanthakumar6502
    @novajamesnanthakumar6502 3 ปีที่แล้ว +2

    பிரபாகரனாக இருந்தாலும் சரினு சொல்ல நியாயமான காரணம் இருக்கனும்.. கரப்சன் அப்சல்யூட்டு சொல்ல ஒரு உதாரணம் சொல்லவும்

  • @jawaharbabu123
    @jawaharbabu123 5 ปีที่แล้ว

    Nice speech...reality

  • @ganasansubramanian7815
    @ganasansubramanian7815 5 ปีที่แล้ว +7

    Maraimugama Tamilanayum prabakaranayum kila irakki vaikira mari therithu

  • @SuperGurumoorthy
    @SuperGurumoorthy 4 ปีที่แล้ว

    The best speech i ever heard !

  • @Kaarkaalam
    @Kaarkaalam 5 ปีที่แล้ว +7

    "உண்மை சொல்லும் சரித்திராசிரியர்களின் பாடங்களிலிருந்து, படிப்பினைகளைக் கற்றுக்கொள்வது அவரவர் பொறுப்பு".
    -மோகன்

  • @jyothir5632
    @jyothir5632 3 หลายเดือนก่อน

    We Indians fought against each other even before muslim invation. Then we fought against muslim dynasty. This fighting against each other made English to conquer entire India and unified it. Had English not unified India even today every state will be waging war amongst each other.

  • @ayubkuwait8537
    @ayubkuwait8537 5 ปีที่แล้ว +1

    Good speech

  • @PerumPalli
    @PerumPalli 5 ปีที่แล้ว +2

    😍😍😍😍

  • @dhandapaninanjappan6712
    @dhandapaninanjappan6712 2 ปีที่แล้ว +1

    Thanks

  • @nakamamurugesan9849
    @nakamamurugesan9849 ปีที่แล้ว +2

    தப்பு தப்பா வரலாறு சொல்கிறார்

  • @rsocrates7855
    @rsocrates7855 ปีที่แล้ว

    Excellent orator, very true man

  • @chitrasubramani3732
    @chitrasubramani3732 5 ปีที่แล้ว +2

    29:35...super. 👌👌👌👌👌👌👌

  • @kannanb5849
    @kannanb5849 4 ปีที่แล้ว

    Arumai

  • @udkiannarajrajathinagaran4463
    @udkiannarajrajathinagaran4463 5 ปีที่แล้ว +17

    Many things are missing. He is not pointing out the aryans who played things to be in power. Also adds mythological stories in between. He doesn’t want Tamil people to come together.aryans where very clever in keeping chera Chola and pandya fighting.

  • @sivashanthysatchi9940
    @sivashanthysatchi9940 5 ปีที่แล้ว +10

    தஞ்சை கோயிலுள்ள தமிழில் உள்ள கல்வெட்டுக்கள் எடுக்கப்பட்டு ஹிந்தியில் கல்வெட்டுக்கள் பதிக்கப்பட்டு வருகின்றது. இதைப்பற்றி யாராவது அறிவீர்கள், அப்படி அறிந்தால் அதைத்தடுக்க ஏன் ஒரு முயற்ச்சியும் எடுக்கவில்லை.

    • @user-ug1dj2og8u
      @user-ug1dj2og8u 5 ปีที่แล้ว +1

      இதொ உ்மையா எப்படி தெரியும்

    • @kesavannimallan8693
      @kesavannimallan8693 5 ปีที่แล้ว +1

      www.dinamani.com/tamilnadu/2019/apr/24/இந்தியில்-மாற்றப்படுகிறதா-தஞ்சைப்-பெரியகோயில்-தமிழ்க்-கல்வெட்டுகள்-3138628.html

    • @keerthivasang1178
      @keerthivasang1178 5 ปีที่แล้ว

      @@kesavannimallan8693 Thanks for link!!

  • @sureshdsureshd1933
    @sureshdsureshd1933 4 ปีที่แล้ว +4

    அய்யா தங்கள் பெயர் இதன் தொடர்ச்சியான தகவல்களை எவ்வாறு தெரிந்து கொள்ளலாம் அய்யா

  • @anandhvanniear
    @anandhvanniear 4 ปีที่แล้ว

    Good.reason..really

  • @suganthinarayanan6958
    @suganthinarayanan6958 ปีที่แล้ว

    அறிய வேண்டிய சரித்திர பின்னணி.நன்றி ஐயா

  • @aarulmozhi
    @aarulmozhi 5 ปีที่แล้ว +2

    Perfectly connected dots...

  • @rajesh.rajendran6091
    @rajesh.rajendran6091 5 ปีที่แล้ว +3

    Prise Lord Siva

  • @JK-hs9zd
    @JK-hs9zd 4 ปีที่แล้ว

    Deep studied great presentation..👏👏