manimangalam | Sivan temple | malaipattu | alagur | மணிமங்கலம் | மலைப்பட்டு | அழகூர் | Ganesh mani

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ต.ค. 2024

ความคิดเห็น • 90

  • @gokulraj7682
    @gokulraj7682 ปีที่แล้ว +1

    சிவாய நம திருச்சிற்றம்பலம் சிவ சிவா அருமையாக உள்ளது பதிவு வாழ்த்துக்கள்

    • @thedikandukondenganesh2769
      @thedikandukondenganesh2769  ปีที่แล้ว

      சிவாய நம திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

  • @srimathigopi8103
    @srimathigopi8103 2 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய அருமையான பதிவு
    திருச்சிற்றம்பலம் தில்லை அம்பலம் அண்ணாமலைக்கு அரோகரா அன்பே சிவம் 🙏

    • @thedikandukondenganesh2769
      @thedikandukondenganesh2769  หลายเดือนก่อน

      சிவாய நம திருச்சிற்றம்பலம்

  • @SivaKumar-bc9jq
    @SivaKumar-bc9jq 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் கணேஷ் நீங்கள் கடவுள் ஆசீர்வாதம் பெற்றவர் உங்களால் நாங்கள் காணமுடிந்தது நன்றி நன்றி நன்றி காணமுடிந்தது

    • @thedikandukondenganesh2769
      @thedikandukondenganesh2769  3 ปีที่แล้ว

      இறைவன் வாழ்த்துக்கள் இருக்கிறதோ இல்லையோ உங்களைப் போன்றவர்களின் வாழ்த்துக்களே என்னை வாழ வைக்கிறது மிக்க நன்றி ஐயா

  • @narasimhannarasimhan3571
    @narasimhannarasimhan3571 6 หลายเดือนก่อน +1

    இந்த வரலாற்று சிறப்புமிக்க இடங்களை சிறப்பித்து வெளியிட்ட தங்களுக்கு மிக்க நன்றி நாங்கள் செய்யாததை தாங்கள் செய்து விட்டீர்கள்

    • @thedikandukondenganesh2769
      @thedikandukondenganesh2769  5 หลายเดือนก่อน

      அனைத்தும் நடத்துவது அவனே சிவமயம்

  • @vijayas1618
    @vijayas1618 3 ปีที่แล้ว +1

    அருமை உங்கள் பயணம் தொடரட்டும்

  • @manisubbu11
    @manisubbu11 2 ปีที่แล้ว +1

    ஹரியும் சிவனும் இணைந்து ஒரே இடத்தில் வைத்து கொண்டு உள்ளது அற்புதமான அமைப்பு💐💐💐💐💐

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 3 ปีที่แล้ว +1

    மிக சிறப்பு, தங்கள் இறைப்பணி தொடர்ந்து நடைபெற வாழ்த்துக்கள், நன்றி, வணக்கம் 🙏ஓம் நமசிவாய🙏 திருச்சிற்றம்பலம்🙏

    • @thedikandukondenganesh2769
      @thedikandukondenganesh2769  3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி அம்மா திருச்சிற்றம்பலம்

  • @Lakshmiramesh-vk4fj
    @Lakshmiramesh-vk4fj 2 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா நமசிவாய வாழ்க🙏🙏

    • @thedikandukondenganesh2769
      @thedikandukondenganesh2769  2 ปีที่แล้ว

      நன்றி சகோதரி திருச்சிற்றம்பலம்

  • @padminiganesan5156
    @padminiganesan5156 3 ปีที่แล้ว +2

    மிக மிக அருமை சிறப்பு தரிசனம் பெருமாளையும் சிவனையும் தரிசித்தோம் சிவாய நம ஐயா 🙏

    • @thedikandukondenganesh2769
      @thedikandukondenganesh2769  3 ปีที่แล้ว

      தங்கள் மேன்மையான கருத்துக்கு மிக்க நன்றி அம்மா

  • @rammohan9447
    @rammohan9447 3 ปีที่แล้ว +1

    Vanakkam Ayya.. Indha thiruthalangalukku sellum vazhiyai appadiye ungaludaiya live l sonnal nandraga irukkum. Om Namasivaya...

    • @thedikandukondenganesh2769
      @thedikandukondenganesh2769  3 ปีที่แล้ว +1

      பதிவின் நீளம் கருதி நேரிடையாக விஷயத்திற்கு வந்து விடுகிறேன் ஐயா. அதுமட்டுமின்றி தற்போது உள்ள தொழில் நுட்பத்திற்கு அது அவசியமா என்று நினைக்கிறேன் ஐயா திருச்சிற்றம்பலம்

  • @meenakshimuralidhar6498
    @meenakshimuralidhar6498 2 ปีที่แล้ว +2

    Mikka Nandri, Arul Padaitha Thambi🙏🏽🙏🏽 Paramarikkamal wittu pona Hari, Haran, & Nandi Bhagavanai Nam Adharithu Paramarikka, Iraiwan Arul Wendugiren! 🙏🏽🙏🏽🙏🏽

    • @thedikandukondenganesh2769
      @thedikandukondenganesh2769  2 ปีที่แล้ว

      தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சி அம்மா சிவாயநம திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sulochanarangan3618
    @sulochanarangan3618 3 ปีที่แล้ว +3

    🙏 பஞ்சபூதங்களுக்கு ( வெட்டவெளி ) நடுவில் இருக்கும் சிவமூர்த்தங்களில் அதிக ஆன்மிக அலைகள் இருக்கும் என்பதை உணர்ந்து தாங்கள் தரிசித்த ஸ்தலங்களை எங்களையும் காணுங்கள் என்று கூறுவது மகிழ்ச்சியாக உள்ளது இவற்றை காண உங்கள் பதிவு சிறந்த வழிகாட்டியாக விளங்குகிறது. என் வாழ்நாளில் நான் பதிவுகளை பார்த்தும் கேட்டும் இருக்கிறேன் அவற்றில் சிவனும், பெருமாளும் ஒன்று சேர்ந்த ஸ்தலத்தை மிகவும் அழகாக கூறி பதிவிட்டிருக்கிறீர்கள் பெருமகிழ்ச்சி ஐயா சொல்ல வார்த்தைகளே இல்லை நன்றி நன்றி நன்றி💐💐💐💐💐💐💐👏👏

    • @thedikandukondenganesh2769
      @thedikandukondenganesh2769  3 ปีที่แล้ว

      தங்கள் கருத்துக்கள் ஒவ்வொன்றும் ஆணித் தரமாக இருக்கிறது மிக்க நன்றி

  • @Kaviminnalrpsamy
    @Kaviminnalrpsamy 3 ปีที่แล้ว +4

    சிவ யாத்திரை தொடரட்டும்... நமச்சிவாய நம

  • @anusiyatharma8337
    @anusiyatharma8337 3 ปีที่แล้ว +3

    Arumaiyana pathivu

  • @sundarr457
    @sundarr457 3 ปีที่แล้ว +2

    அருமை👍💐
    ஹரிஹரனுக்கு வந்தனம் 🙏

  • @aadharshravichemical
    @aadharshravichemical 3 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 ปีที่แล้ว +3

    🙏🌺ஓம் சிவாய நமஹ 💐🌸 திருச்சிற்றம்பலம்🌸🌹🌿நால்வர் , நாயன்மார்கள் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி🌸💐🍀🙏🙏🙏🙏🙏🙏🍋

  • @ramkumarm884
    @ramkumarm884 3 ปีที่แล้ว +2

    Thiruchitrambalam
    OM NAMAH SHIVAYA

  • @loganathanmanoharan7286
    @loganathanmanoharan7286 2 ปีที่แล้ว +1

    Visited all three temples today. Divine Experience.Thanks for the Map link. Shiva shambho.🙏🙏🙏

    • @thedikandukondenganesh2769
      @thedikandukondenganesh2769  2 ปีที่แล้ว

      திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் சிவாய நம

  • @dr.r.vasudevaraj4169
    @dr.r.vasudevaraj4169 3 ปีที่แล้ว +2

    அருமை சகோதரா

  • @prathikshakutty8030
    @prathikshakutty8030 3 ปีที่แล้ว +4

    மணிமங்கலம் அருகே கரசங்கால் என் கீ றா கி ரா ம ம் உள்ளது அங்கு மல்லீ ஸ் வரார் கோவில் இருக்கு மல்லி காட்டு குள் இருப்ப தால் சிவனுக்கு அந்த பெ ய ர் முடிந்தால் போய் தரிசனம் பன்னு ங் க ள்

    • @thedikandukondenganesh2769
      @thedikandukondenganesh2769  3 ปีที่แล้ว +1

      இறைவன் அழைப்பிருந்தால் நிச்சயம் செய்கிறேன் சகோதரி

    • @prathikshakutty8030
      @prathikshakutty8030 3 ปีที่แล้ว

      @@thedikandukondenganesh2769 மிக்க நன்றி நிச்சயம் சிவன் அழைப்பார்

  • @Vellathuramman
    @Vellathuramman 3 ปีที่แล้ว +3

    ஐயா உங்களுடைய 46 பதிவு முக்கிய குறிப்பு வளர்புரம் சொர்ணவள்ளி உடனுறை திருநாகேஸ்வரநாதர் திருக்கோயில் முதன்முதலில் வாரியார் சுவாமிகள் சொற்பொழிவு ஆற்றிய இடம்

    • @thedikandukondenganesh2769
      @thedikandukondenganesh2769  3 ปีที่แล้ว

      அருமையான தகவல் இத்தளத்தில் பதிவிட்டதற்கு மிக்க நன்றி ஐயா

  • @anandkumar-pq6eb
    @anandkumar-pq6eb 3 ปีที่แล้ว +1

    today pournami... all temples are shut... 4 of us from Chennai got darshan & blessings of all 3 siva temples.... thank u 🙏🏽🙏🏽🙏🏽

  • @வெங்கடேசன்கோவிந்தராஜ்

    அருமை

  • @sasiii9
    @sasiii9 3 ปีที่แล้ว +1

    Om Namachivaya 🕉🕉🕉

  • @HRS_TOM
    @HRS_TOM 2 ปีที่แล้ว +1

    Love from அழகூர்

  • @sudhakarr3258
    @sudhakarr3258 3 ปีที่แล้ว +1

    Nice pa

  • @narasimhannarasimhan3571
    @narasimhannarasimhan3571 6 หลายเดือนก่อน +1

    இந்த ஊரில் உள்ள அழகான மலை மேலும் பவள மலை சாமி என்று குறிப்பிடுவார்கள் இந்த மழையை முற்றிலும் 40 வருடங்களுக்கு முன்பு எல்என்டி இசிசி கம்பெனி முற்றிலுமாக உடைத்து எடுத்து விட்டார்கள் இயற்கையுடன் கூடிய மிகவும் அழகான ஊர் அங்கு ஒரு பெரிய ஏரி இருக்கிறது அதற்கு மலைப்பட்டி ஏறு என்று பெயர் ஹலோ வெளிநாட்டு பறவைகள் அதிகமாக காணப்படும் அங்கு இருக்கும் நிலங்கள் மிகவும் வளமான நிலங்கள் அந்த நிலங்களில் 10 ஏக்கர் நிலம் என்னுடைய தாய் வழி பாட்டனார் சுப்புராய நாயக்கருக்கு சொந்தமாக இருந்தது இப்பொழுதும் அங்கு வசிப்பவர்கள் கோவளம் சுப்ராயன் நாயக்கர நிலம் என்று தான் கூறுவார்கள் அருகில் சேத்துப்பட்டு கொளத்தூர் படப்பை இப்பொழுதும் ஒரு அழகான மலை அங்கு உண்டு குறுங்காடுகள் அதிகம் நாங்கள் விடுமுறை சமயத்தில் அங்கு சென்று மகிழ்ச்சியுடன் இருப்போம் அந்த ஊர்களில் சுற்றியும் வன்னிய நாயக்கர்கள் அதிகம்

    • @thedikandukondenganesh2769
      @thedikandukondenganesh2769  5 หลายเดือนก่อน

      தகவலுக்கு மிக்க நன்றி ஐயா சிவாய நம திருச்சிற்றம்பலம்

  • @santhaanantharaman4496
    @santhaanantharaman4496 3 ปีที่แล้ว +1

    உங்கள் பணி தொடர சிவனும் ஹரியும் அருள வேண்டும்.

  • @devotionalbs6467
    @devotionalbs6467 3 ปีที่แล้ว +2

    நயமுடன் நமக்கறிவித்த
    வயலிடை வயாலீஸ்வரர்
    வாயுமகன் வனாலயம்
    நேயமுடன் நெடிதுயரும்
    வாய்மணக்க திருமலை மலைப்பட்டு பெருமாள்
    ஆய்ந்தறிந்த அழகூரின்
    ஆனந்தீஸ்வரர் முக்கனி
    சுவைதந்தது போலுணர்ந்தேன்

    • @thedikandukondenganesh2769
      @thedikandukondenganesh2769  3 ปีที่แล้ว

      எனது தளத்தில் தங்கள் தமிழுக்கு தனி ரசிகர்கள் உண்டு . மிக்க நன்றி

  • @HRS_TOM
    @HRS_TOM 2 ปีที่แล้ว +1

    🔥🔥🔥

  • @ushasubramaniyan6778
    @ushasubramaniyan6778 2 ปีที่แล้ว +1

    Yoga gangathiswarar kovil Kovilambakkam 200 feet's road ல் உள்ளது 2000 years க்கு பழமையானது என்று சொல்கிறார்கள் தம்பி இந்த கோவில் பற்றியும் video போடும்படி கேட்டு கொள்கிறேன்

    • @thedikandukondenganesh2769
      @thedikandukondenganesh2769  2 ปีที่แล้ว

      அடியேன் தரிசனம் செய்து இருக்கிறேன் அம்மா ஒருகாலத்தில் வயல்வெளியில் இருந்தது நிச்சயம் இறைவன் அருள் இருந்தால் பதிவிடுகிறேன்

    • @ushasubramaniyan6778
      @ushasubramaniyan6778 2 ปีที่แล้ว

      Thank you brother

  • @leelavathydevendiran3171
    @leelavathydevendiran3171 ปีที่แล้ว +1

    Omnamashivaya

  • @durgalakshmi2525
    @durgalakshmi2525 3 ปีที่แล้ว +1

    ஐயா , மலைப்பட்டு கிராமத்தில் வயல்வெளியில் ஒரு சிவலிங்கம் உள்ளதாக சொல்கிறார்களே ....
    நீங்கள் பார்த்ததில்லையா ?

    • @thedikandukondenganesh2769
      @thedikandukondenganesh2769  3 ปีที่แล้ว

      ஆம் கேள்விப்பட்டிருக்கிறேன் அம்மா அங்கு மட்டுமல்ல நாவலூர் மற்றும் வெள்ளரையிலும் உள்ளதாக கேள்விப்பட்டேன் மனதில் வைத்து இருக்கிறேன் இறைவன் அழைத்தால் பதிவிடலாம்

  • @DevaRaj-jn7qz
    @DevaRaj-jn7qz 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙇🙇

  • @gskrishnan4059
    @gskrishnan4059 3 ปีที่แล้ว +1

    Siva siva Narayana Narayana

  • @Ayshwariya
    @Ayshwariya 3 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏

  • @ArunKumar-kt7cz
    @ArunKumar-kt7cz 3 ปีที่แล้ว +1

    Locked down la temple allowed ah

  • @spartanharish7356
    @spartanharish7356 ปีที่แล้ว +1

    ● Manimangalam Vaiyaleeshwarar temple pathway closed now. public are not allowed to go and no dharshan.
    ● Manimangalam Dharmalingeshwar temple permanantly closed ,dharshan not allowed & under archaeological department control.can visit a Rudhraksh tree inside temple garden.
    Kumbabishekham, Oru kala poojai kooda nadai peruvathu illai.
    ●Manimangalam Rajagopalaswamy temple in a poor condition ,temple under Hindu religious (HRCE department) control. Perumal Moolavar sannidhi closed. Public not allowed to have moolavar perumal dharshan.
    ●Only Kailashanathar temple in Manimangalam is under good maintanence.
    *Manimangalam kovilkalin Indraya nilai parithabam aiya*😥😭

    • @thedikandukondenganesh2769
      @thedikandukondenganesh2769  ปีที่แล้ว

      தங்களின் தகவல் இந்த பதிவை பார்ப்பவர்களுக்கு உதவியாக இருக்கும் சிவாய நம திருச்சிற்றம்பலம்

  • @n.thamarai6704
    @n.thamarai6704 3 ปีที่แล้ว +1

    எங்க ஏரியா கோவில்

  • @senthils7322
    @senthils7322 3 ปีที่แล้ว +3

    Super

  • @travellermani3337
    @travellermani3337 3 ปีที่แล้ว +1

    I bought plot near anjaneyar temple malaipattu. Rate cheap

  • @TY-jc9sf
    @TY-jc9sf 3 ปีที่แล้ว +1

    Thank you sir

  • @nandakumarkumar3743
    @nandakumarkumar3743 3 ปีที่แล้ว +1

    ẞ no