virudhachalam | விருத்தாச்சலம் | virudhagrishwarar temple | பழமலைநாதர் கோயில் | ganesh mani

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ต.ค. 2024

ความคิดเห็น •

  • @leelasri9627
    @leelasri9627 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா

  • @santhoshkasi4283
    @santhoshkasi4283 10 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏

  • @gsjfsjvxv4870
    @gsjfsjvxv4870 4 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙇🙇🙇😥

  • @muthuvel2062
    @muthuvel2062 ปีที่แล้ว +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sureshm-me3fd
    @sureshm-me3fd ปีที่แล้ว +1

    👌

  • @muthumari9294
    @muthumari9294 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு.வாழ்த்துக்கள்

  • @ar.suriamoorthy.648
    @ar.suriamoorthy.648 ปีที่แล้ว +1

    Om Namasivaya
    🌹🌹🌹🌹🌹
    🙏🙏🙏🙏🙏

  • @saravanankailyan1813
    @saravanankailyan1813 ปีที่แล้ว +1

    ❤❤❤❤❤❤

  • @grjayabalvriddhachalamgrja1462
    @grjayabalvriddhachalamgrja1462 ปีที่แล้ว +1

    My place vriddhachalam,om nama sivaya

  • @MathaviMathavi-dq2ul
    @MathaviMathavi-dq2ul 11 หลายเดือนก่อน +1

    நான் பிறந்த மண் விருத்தாசலம் ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @gopalthangarasugopal8557
    @gopalthangarasugopal8557 ปีที่แล้ว +1

    En oru vridhachasam❤❤❤

  • @jaishriram7171
    @jaishriram7171 ปีที่แล้ว +4

    ஓம் நமசிவாய நான் இங்கு நேற்றுதான் தரிசனம் செய்து வந்தேன் பஞ்சாட் சர ஆலயமான விருத்தாம்பிகை உடனுரை விருத்தாளீஸ்வரர் (பழமலை நாதர் ) ஆலய தரிசனம் மிகவும் அருமை. ஓம் நமசிவாய

    • @thedikandukondenganesh2769
      @thedikandukondenganesh2769  ปีที่แล้ว +1

      சிவாய நம திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

    • @ashwinv2979
      @ashwinv2979 ปีที่แล้ว +1

      Nanum neththu than parthutu vanthan

    • @jaishriram7171
      @jaishriram7171 ปีที่แล้ว +1

      @@ashwinv2979 Namachivaya 🙏🙏

  • @Venkat.266
    @Venkat.266 3 ปีที่แล้ว +8

    எனது பிறப்பிடம் ஓம் நமசிவாய💗💗💝💝🐣🐣💖💖🙏🙏

    • @thedikandukondenganesh2769
      @thedikandukondenganesh2769  3 ปีที่แล้ว +1

      அருமை மகிழ்ச்சி திருச்சிற்றம்பலம்

  • @SriRam-hi2sj
    @SriRam-hi2sj 3 ปีที่แล้ว +4

    அருமை ஆரூரில் பிறந்ததற்கு பெருமையாக இருக்கு.... ஆரூரா

  • @vishnu7069
    @vishnu7069 2 ปีที่แล้ว +9

    Thanjvur periya kovilya 1000அண்டு விருத்தாசலம் விருந்திகிரிஸ்வர் ஆலயம் 1500 ஆண்டு பழமையான கோவில் ஒன்று அதே போன்று விருத்தாசலத்தில் பிறந்தக்கு பெருமை படுகிறேன் 🕉️🕉️🕉️

    • @thedikandukondenganesh2769
      @thedikandukondenganesh2769  2 ปีที่แล้ว

      ஆம் உண்மைதான் அங்கு பிறப்பதற்கே தவம் செய்திட வேண்டும் சிவாய நம

    • @muthuvel2062
      @muthuvel2062 ปีที่แล้ว

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ponrajan152009ps
    @ponrajan152009ps 3 ปีที่แล้ว +2

    சிறந்த பதிவு

  • @dhramanraj6045
    @dhramanraj6045 ปีที่แล้ว +1

    Vdm

  • @ravikumarjagadeesan8982
    @ravikumarjagadeesan8982 ปีที่แล้ว +1

    Beautiful explanation Sir. நேரில் சென்று பார்த்துவிட்டு வந்து போல் இருக்கிறது. ஓம் நமசிவாய!
    நமஸ்காரஙகளுடன்
    முனைவர் ஜெ.ரவிக்குமார்
    மயிலாடுதுறையில் இருந்து

    • @thedikandukondenganesh2769
      @thedikandukondenganesh2769  ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி ஐயா அடியேன் குருதியும் மயிலாடுதுறை குருதி தான்

    • @ravikumarjagadeesan8982
      @ravikumarjagadeesan8982 ปีที่แล้ว +1

      @@thedikandukondenganesh2769 மிக்க நன்றி நண்பரே!
      எல்லையில்லாத மகிழ்ச்சி அடைகிறேன். தாங்கள் ஆன்மீக சேவைகள் தொடர்ந்து செய்ய எல்லாம் வல்ல இறைவனை ப்ரார்த்தனை செய்கிறேன்.

  • @arunamozhi916
    @arunamozhi916 2 ปีที่แล้ว +1

    Well done sir

  • @madhavanraj7263
    @madhavanraj7263 ปีที่แล้ว +1

    Namashivaya ayya namashivaya ayya

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 3 ปีที่แล้ว +1

    Thanks valga valamudan sir

  • @muthukkaruppankaruppan5439
    @muthukkaruppankaruppan5439 ปีที่แล้ว +2

    🙏 ஓம் நமசிவாய 🙏 மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் அருளால் முதல் திருமுறையில் ஒவ்வொரு நாளும் ஒரு பாடல் படித்து வருகிறேன் இன்று 8.2.2023 படிக்க வேண்டிய பாடல் இந்த ஆலயத்தின் திருமுறை 🙏 ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் 🙏 வந்து இருக்கேன் ஐயா இந்த ஆலயத்திற்கு 🙏 ஓம் நமசிவாய 🙏

    • @thedikandukondenganesh2769
      @thedikandukondenganesh2769  ปีที่แล้ว +1

      சிவாய நம அவன் விருப்பம் இல்லாமல் இக் காரியத்தை யாரும் செய்ய முடியாது ஐயா

    • @muthukkaruppankaruppan5439
      @muthukkaruppankaruppan5439 ปีที่แล้ว

      @@thedikandukondenganesh2769 🙏 ஓம் நமசிவாய 🙏 🌹

    • @muthuvel2062
      @muthuvel2062 ปีที่แล้ว +1

      🙏🙏🙏🙏🙏

  • @aadharshravichemical
    @aadharshravichemical 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @vaidyanathanm.s.4900
    @vaidyanathanm.s.4900 3 ปีที่แล้ว +1

    Excellent,Video very good.Thanks.👍🙏

  • @muthukkaruppankaruppan5439
    @muthukkaruppankaruppan5439 ปีที่แล้ว +1

    🙏 ஓம் நமசிவாய 🙏 மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் அருளால் முதல் திருமுறையில் ஒவ்வொரு நாளும் ஒரு பாடல் படித்து வருகிறேன் இன்று 21.3.2023 படிக்க வேண்டிய பாடல் இந்த ஆலயத்தின் திருமுறை 🙏 ஓம் நமசிவாய 🙏 சிவாய நமஹ 🙏

    • @thedikandukondenganesh2769
      @thedikandukondenganesh2769  ปีที่แล้ว +1

      திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 ปีที่แล้ว +5

    🙏🌿சிவ சிவ🌺🍀திருச்சிற்றம்பலம் 🔱🌷🙏

  • @saravanakumar-gt1pl
    @saravanakumar-gt1pl 3 ปีที่แล้ว +1

    Devara thiruvula sirappaga valam vandandhu 👍

  • @sivasakthi6707
    @sivasakthi6707 3 ปีที่แล้ว +2

    சிவ புண்ணியம் வாழ்க

  • @anguraj5052
    @anguraj5052 2 ปีที่แล้ว +1

    நான் இங்கு தரிசனம் செய்து உள்ளேன் அருமையான ஐந்து ஆலயம்

    • @thedikandukondenganesh2769
      @thedikandukondenganesh2769  2 ปีที่แล้ว +1

      பழமலைநாதர் திருவடிகள் போற்றி போற்றி

  • @senthils7322
    @senthils7322 3 ปีที่แล้ว +1

    Super

  • @We-oh1dw
    @We-oh1dw 3 ปีที่แล้ว +1

    Thank you sir

  • @padminiganesan5156
    @padminiganesan5156 3 ปีที่แล้ว +2

    அருமை ஐயா நேரில் தரிசனம் செய்தது போல் உள்ளது சிவ சிவ 🙏🙏🙏

  • @veeraraghavan8697
    @veeraraghavan8697 3 ปีที่แล้ว +3

    பஞ்சாட் சர ஆலயமான விருத்தாம்பிகை உடனுரை விருத்தாளீஸ்வரர் (பழமலை நாதர் ) ஆலய தரிசனம் மிகவும் அருமை.

  • @muthuk5784
    @muthuk5784 2 ปีที่แล้ว +1

    🙏🙏arumai arumai 🙏🙏👌👌

  • @sivasakthi6707
    @sivasakthi6707 3 ปีที่แล้ว +2

    வாழ்த்துகள் அய்யா

  • @karthiyayanibhaskar4473
    @karthiyayanibhaskar4473 3 ปีที่แล้ว +1

    Thank u sir 🙏

  • @என்அப்பன்சிவன்
    @என்அப்பன்சிவன் 3 ปีที่แล้ว +2

    Namachivaya 🙏🙏

  • @tamilselvij5582
    @tamilselvij5582 2 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாழ் வாழ்க. தங்கள் சிவத்தொண்டிற்கு வாழ்த்துக்கள்

    • @thedikandukondenganesh2769
      @thedikandukondenganesh2769  2 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி சிவாய நம திருச்சிற்றம்பலம்

  • @karuppasamyvani6985
    @karuppasamyvani6985 2 ปีที่แล้ว +5

    கோயில் அவ்வளவு அழகு சொல்ல வார்த்தைகள் இல்லை

    • @thedikandukondenganesh2769
      @thedikandukondenganesh2769  2 ปีที่แล้ว

      உண்மைதான் ஐயா திருச்சிற்றம்பலம்

    • @muthuvel2062
      @muthuvel2062 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏

  • @sivagamisiva9875
    @sivagamisiva9875 3 ปีที่แล้ว +4

    அருமை தம்பி அருமை 🙏🙏🙏 நேரில் சென்று பார்த்ததுபோல் இருக்கிறது... தூண்களை பார்க்கும் போது 👌👌👌மிக அழகாக இருக்கிறது... நன்றிகள்🙏🙏🙏🌹🌹🌹ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @tamilselven1629
    @tamilselven1629 2 ปีที่แล้ว +2

    எங்க ஊரு விருத்தாசலம் சார்

  • @muralishankark.s.9647
    @muralishankark.s.9647 3 ปีที่แล้ว +4

    சுமார் 2 மாத இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஓர் அருமையான பதிவு . மூவர் அருளிய தேவார ஸ்தலம் தரிசனம் . நன்றி கணேஷ் ( ஓர் மாறுதலுக்கு Pantஆ ) ... ஓம் நமசிவாய

    • @thedikandukondenganesh2769
      @thedikandukondenganesh2769  3 ปีที่แล้ว

      ஆம் ஐயா வேறு காரண பயணம். சிவம் அழைத்துச் சென்றது இங்கு

    • @muthuvel2062
      @muthuvel2062 ปีที่แล้ว

      👌👌💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @suji2305
    @suji2305 2 ปีที่แล้ว +1

    My place

  • @sulochanarangan3618
    @sulochanarangan3618 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏ஸ்தலத்தை நேரில் போய் பார்த்திருந்தாலும் இப்படி தெளிவாக பார்த்து இருக்க முடியாது மற்று ஒரு விஷயம் தகவல் தெரியாமலே பார்த்து இருப்பேன் இன்றைய தரிசனம் அருமையாக தரிசித்தேன் நீங்க தேடி கண்டுகொண்டு பதிவிட்ட பதிவுகளில் கண்டேன்! கண்டேன்! சதாசிவலிங்களை சதம்💯 ஆனந்தம் ஆனந்தம் வாழ்த்துக்கள்( 04/01/2022)👏👏👏👏👏💐💐💐💐💐🎁🎁🎁

    • @thedikandukondenganesh2769
      @thedikandukondenganesh2769  2 ปีที่แล้ว

      திருச்சிற்றம்பலம் மிக்க நன்றி அம்மா

  • @devotionalbs6467
    @devotionalbs6467 3 ปีที่แล้ว +5

    திருமுதுகுன்றம் உறையும்
    அருளது அருளும் உமைபாகன்
    வேழத்து முகமுடன் வாழ்த்தும்
    ஆழத்து விநாயகர் ஆலயம்
    சோழத்தரசன் பெருமை தந்த
    ஞாலத்தம்மன் சன்னதி
    பாலமாய் பணமாற்றம்
    ஜாலமாய் கூரைச்சிற்பம்
    கோர்த்த தகவல்கள்
    வார்த்தைகள் வரவில்லை
    வர்ணனைக்கு

    • @thedikandukondenganesh2769
      @thedikandukondenganesh2769  3 ปีที่แล้ว

      தமிழை மீண்டும் சந்தித்ததில் மகிழ்ச்சி ஐயா

  • @ramkumarm884
    @ramkumarm884 3 ปีที่แล้ว +5

    வண்ணமா மலர்கொடு வானவர் வழிபட
    அண்ணலா ராயிழை யாளொடு மமர்விடம்
    விண்ணின்மா மழைபொழிந் திழியவெள் ளருவிசேர்
    திண்ணிலார் புறவணி திருமுது குன்றமே.

  • @GoodGoodluck-b3h
    @GoodGoodluck-b3h 10 หลายเดือนก่อน +1

    ஐயா இதில் ஒரு பதல சுரங்கம் இருப்பதாக ஒரு செய்தி இருக்கு அதை ஏன் கூறவில்லை இன்னொரு கோவில் பாதை சுரங்கம் இருக்கா என்று ஆராய்ந்து கூறுங்கள் வீடியோவில் பாதலாம்

    • @thedikandukondenganesh2769
      @thedikandukondenganesh2769  9 หลายเดือนก่อน

      இறைவனின் சில புதிர்கள் புதிராக இருப்பதே நலம் சிவாய நம திருச்சிற்றம்பலம்

  • @nandhinibalaji1918
    @nandhinibalaji1918 3 ปีที่แล้ว +1

    Naanu 1st view 🤞✨

  • @santhaanantharaman4496
    @santhaanantharaman4496 3 ปีที่แล้ว +3

    Whenever we return from Kumbakonam to Bangalore we used to visit Vridhagireeswarar temple. Now we got more informations from you. Thank u very much Ganesh.

  • @eswariravikumar447
    @eswariravikumar447 2 ปีที่แล้ว +2

    மணி முத்தாறு ஆற்றில் தண்ணீர் இருக்கிறதா

    • @eswariravikumar447
      @eswariravikumar447 2 ปีที่แล้ว

      ஐயா உதவி செய்ய வேண்டும் சிவாய நம

    • @thedikandukondenganesh2769
      @thedikandukondenganesh2769  2 ปีที่แล้ว

      விருதாச்சலம் விழுப்புரம் மாவட்டத்தில் எப்பொழுதும் நான் தண்ணீர் பார்த்ததில்லை மழைக் காலங்களில் வெள்ள நாட்களில் ஒரு வாரம் மட்டும் ஓடும் . பாண்டிச்சேரி அருகே கடலில் கலக்கும் பொழுது ஒரு பத்து கிலோமீட்டருக்கு தண்ணீர் இருக்கும்

  • @villagecookingsite9659
    @villagecookingsite9659 3 ปีที่แล้ว +2

    அண்னே என்ன கேமரா பயன் படுத்தறீங்க?

  • @parthibanparthiban5384
    @parthibanparthiban5384 2 ปีที่แล้ว +1

    சகோ ,கோவில் பக்கத்துல குடும்பம் மா வந்தா குளிக்க ரூம் இருக்கா ,

    • @thedikandukondenganesh2769
      @thedikandukondenganesh2769  2 ปีที่แล้ว

      கோயில் விடுதி எதுவுமில்லை தனியார் அறைகளைத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்

    • @parthibanparthiban5384
      @parthibanparthiban5384 2 ปีที่แล้ว

      Thanks bro

  • @sujithrav6140
    @sujithrav6140 2 ปีที่แล้ว +1

    நான்விருதாசலம்தான்

    • @thedikandukondenganesh2769
      @thedikandukondenganesh2769  2 ปีที่แล้ว

      அருமையான ஸ்தலம் அருமையான ஊர் சிவாயநம திருச்சிற்றம்பலம்

  • @keshavmithran2862
    @keshavmithran2862 3 ปีที่แล้ว +4

    Nandhan first

  • @anirudhraghavan7576
    @anirudhraghavan7576 3 ปีที่แล้ว +1

    Excellent video. Do you have to take permission to shoot inside the temple? If so kindly advise the procedure.

    • @thedikandukondenganesh2769
      @thedikandukondenganesh2769  3 ปีที่แล้ว

      நம் முன்னோர்கள் கட்டிய கோயில் யாரிடம் ஒப்புதல் பெற வேண்டும்?

  • @sulochanarangan3618
    @sulochanarangan3618 3 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏 இந்த பதிவில் ஸ்தலத்தை நேரில் பார்த்ததுபோல் ஆனந்தம் தங்கள் பதிவிற்கு மிக்க நன்றி வெகுநாட்களுக்கு பிறகு நீங்கள் கூறிய பஞ்சாட்சர மந்திரம் உங்களை பாடல்பெற்ற ஸ்தலங்களை வெகுசீக்கிரம் பதிவிட துணைபுரியவேண்டும் என்று சிவனிடம் வேண்டிக்கொள்கிறேன் ஐயா வாழ்த்துக்கள் . இப்பதிவில் ஸ்தலத்தில் உள்ள சிற்பங்களை அருமையாக படம்பிடித்து காட்டியவிதம் மிக மிக அருமையாக இருந்தது 🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐

    • @thedikandukondenganesh2769
      @thedikandukondenganesh2769  3 ปีที่แล้ว

      நீங்கள் காட்டும் ஆர்வம் என்னை சிலிர்க்க வைக்கிறது அம்மா 🙏🙏🙏

  • @keshavmithran2862
    @keshavmithran2862 3 ปีที่แล้ว +3

    Pamp

  • @arulsql3496
    @arulsql3496 ปีที่แล้ว +1

    Sanathana tharmama aptina 😛. Tamilan kattina kovila enna sanathana tharmam..

    • @thedikandukondenganesh2769
      @thedikandukondenganesh2769  ปีที่แล้ว

      சனாதான தர்மம் என்பது இஸ்லாமிய கிறிஸ்துவ படையெடுப்புக்கு முன் தமிழர்களின் ஒரு வாழ்வியல் நெறி இதைத்தான் தற்போது இந்து மதம் என்று பெயரிட்டு அவர்கள் அழைக்கிறார்கள்

  • @balanr7066
    @balanr7066 2 ปีที่แล้ว +2

    Boomer boomers ..... urutu urutu.....😝😝😆😆

    • @thedikandukondenganesh2769
      @thedikandukondenganesh2769  2 ปีที่แล้ว +2

      உருட்டு விடாத புராணத்தை நீங்கள்தான் சொல்லுங்கள்

    • @sulochanarangan3618
      @sulochanarangan3618 2 ปีที่แล้ว

      @@thedikandukondenganesh2769 பார்வையாளர்கள் பதிவை பார்த்து எப்படி கேள்விகேட்டாலும் அவர்களுக்கு பதில் அளிப்பதில் ஐயாவிற்கு நிகர் யாரும் இல்லை
      " யாமார்க்கும் குடியல்லோம்" என்ற சிறப்பு வாசகத்துக்கு பொருத்தமானவர்👏👏👏👏👏👌

    • @sulochanarangan3618
      @sulochanarangan3618 2 ปีที่แล้ว

      ஐயா பன்னிரண்டு திருமுறைகளை படித்தால் கூறும் கருத்துக்கள் உண்மையான செய்தியா இல்லையா என்று கூறலாம்🙏🏻

  • @Ayshwariya
    @Ayshwariya 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏