சதுரகிரி மலைப்பாதையில் மூச்சுத் திணறி 2 பேர் பலி | Sathuragiri | Temple

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 25

  • @KrishnaKumar-of7ok
    @KrishnaKumar-of7ok 2 ปีที่แล้ว +8

    இந்த இரண்டு பேரு மரணத்தையும் நான் நேரில் கண்டேன்.... என்னை சோகத்தில் ஆழ்த்தியது.. இந்த நிகழ்வுக்கு காரணம் கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் ஒரு மருத்துவ வசதிகள் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் படாததை காரணமாகும்......

  • @nrajeswariakshaya9522
    @nrajeswariakshaya9522 2 ปีที่แล้ว +3

    நான் இன்று நேரில் கண்டேன் ஓம் நமசிவாய🙏

  • @Pandiyarmagan
    @Pandiyarmagan 2 ปีที่แล้ว +5

    புண்ணியம் செய்தவங்க....சுந்தரமகாலிங்கம் ஈசனின் மடியில் உயிர்..பிரிந்திருக்கிறது எல்லாம் சிவமயம்.....ஓம் நமசிவாய

  • @Saravanan-ev9gc
    @Saravanan-ev9gc 2 ปีที่แล้ว +9

    வனத்துறையின் அலட்சியம் இரண்டு உயிர் போனதுக்கு காரணமே 😠😡😡

  • @karthikar6135
    @karthikar6135 2 ปีที่แล้ว +6

    நேத்து நாங்க நேரில் பார்த்தோம் இவுங்க உயிர் பிரிந்ததா ரொம்ப கஷ்டமா இருந்துச்சு ஆன எங்க நாள எதுவுமே பண்ண முடியாலா😭😭😭

    • @MrRolex66
      @MrRolex66 2 ปีที่แล้ว

      Ss naangalum paarthom but nammalala onum Panna mudiyaathu angi irukura sulnilai.vera kovil mathiri bus vasathi roapcar ethuvumi illa.elllam isan seyal.

    • @karthis5815
      @karthis5815 ปีที่แล้ว

      Road vasathi illa

  • @முருகர்முருகர்வலைதளம்

    நாங்கள் நேரில் கண்டோம் ஓம் சிவாயநம

  • @archuraju_cutsss9945
    @archuraju_cutsss9945 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய சிவா சிவா 🙏🙏🙏

  • @ganesanmoorthypandian4206
    @ganesanmoorthypandian4206 2 ปีที่แล้ว +2

    ஆமா.எங்க பக்கத்துல தா நடந்தூ வந்தாங்க .நேத்து ரொம்ப ஒருமாரி இருந்தது.இறந்துட்டாங்க கோயம்புத்தூரை சேர்ந்தவர்

    • @kalpanavignesh292
      @kalpanavignesh292 2 ปีที่แล้ว

      அவங்க என் அப்பா தாங்க எங்களுக்கு சரியான தகவல் தெரியல உங்க கிட்ட பேசனும் உங்கள எப்படி contact பண்றது எனக்கு reply பண்ணுங்க

    • @prabhacreation640
      @prabhacreation640 2 ปีที่แล้ว

      @@kalpanavignesh292 nanum nerla pathen sister avanga age enna deatail theriyala face fullam cover pannitanga. Crowd and rain athunala iranga mutiyama heart attack nu solranga.

    • @prabhacreation640
      @prabhacreation640 2 ปีที่แล้ว

      @@kalpanavignesh292 but antha 4 per problem pannama iruntha unga appa unga kooda irunthurupanga..

    • @kalpanavignesh292
      @kalpanavignesh292 2 ปีที่แล้ว

      @@prabhacreation640 Anna avanga ponnu tha unga mobile number send pandringala detailed ha konjam pesanu

  • @Love1god
    @Love1god หลายเดือนก่อน

    இதில் என்ன ஆச்சிரியம் என்றால் இரண்டு பேர்களும் ராஜ் என்று முடிகிறது

  • @gowrilic5169
    @gowrilic5169 2 ปีที่แล้ว

    நேற்று சென்று வந்தோம்

  • @poomariappans
    @poomariappans 2 ปีที่แล้ว

    நிர்வாகம் சரியில்லை… ஒரு நர்ஸிங் டீம் கூட உள்ள இல்ல.. அதும் போக கூட்டமே இவனுக 10 வசுல் பன்ற இடத்தில தான்.. 😒😒

  • @anandhajothi3358
    @anandhajothi3358 2 ปีที่แล้ว +3

    Apdinu yarunga sonna kuttam ilanalum ithu nadakkuthu ....... Ithuku eanna pathil???? Yareelam kuttam ilathappa death ahnatha pathinhaa... 🙋‍♀️🙋‍♀️

    • @MrRolex66
      @MrRolex66 2 ปีที่แล้ว

      Sss correct a soninga.

  • @mrthala3259
    @mrthala3259 2 ปีที่แล้ว +2

    3 பேர் பலி அநார்காள்

  • @praveeshvijayanpravi
    @praveeshvijayanpravi 2 ปีที่แล้ว

    Irresponsible temple authorities
    ,no one is there to control the pilgrims...at night some locals block the way for one hour and their silly reason is rain....number of of mother's with their kids and old peoples worried a loat because of the unwanted block of some one. Govt should take action to control and protect the pilgrims....a well wisher from kerala