சம்மங்கி தொடர்ந்து பூ பூக்க வைக்க வேண்டுமா? | Tuberose high flowering technology

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 มิ.ย. 2023
  • #tuberose #agrirajesh #tuberosefertilizers #fertilizers

ความคิดเห็น • 40

  • @victorbala3366
    @victorbala3366 ปีที่แล้ว +6

    Sir உங்க வீடியோ பாத்தாவே... mini agri ஆயிரலாம் சூப்பர்... sir... உங்கள் சேவை சொல்ல வார்த்தை இல்லை...❤😊

  • @jayaprakashjayaraman7997
    @jayaprakashjayaraman7997 ปีที่แล้ว

    மிக்க நன்றி நன்றி நன்றி மிக தெளிவான பதிவு . இதேபோல் பன்னீர் ரோஜா சாகுபடி பற்றி கூறுங்கள் மருந்து செலவுகள் அதிகரிக்கிறது, நன்றி அண்ணா .

  • @saranagri007
    @saranagri007 ปีที่แล้ว

    விவசாயிகளுக்கான தெளிவான விளக்கம் 🎉

  • @M36935
    @M36935 ปีที่แล้ว

    🙏🙏👍👍💐நன்றி ஐயா 🙏

  • @rajendrarajendra4535
    @rajendrarajendra4535 11 หลายเดือนก่อน +1

    Sambangi sedikku ennauram kalappadam saiyum marundhugal sollunga p

  • @victorbala3366
    @victorbala3366 ปีที่แล้ว

    Sir humic fulvic amino tonic video podunga sir plz...

  • @solaithenling8971
    @solaithenling8971 7 หลายเดือนก่อน

    Bro comment neenga sonna urathuthda name writeing pannuninga nalla irrukum

  • @vinothkumar-xe4er
    @vinothkumar-xe4er ปีที่แล้ว

    Bro rose and jasmine podunga

  • @cbebottles8652
    @cbebottles8652 5 หลายเดือนก่อน

    Super 50kg+urea 15kg+cms 25kg+carbendisum and mancozeb 400gram+fipronil 5kg............can we mix all and use for the 1acre bro.....epdi bro mixing pandradhu rombha difficult aachey

  • @manigandanagrikrishnagiri3525
    @manigandanagrikrishnagiri3525 ปีที่แล้ว

    Weed control for tube rose - tatamatri 16 liter of water/ 40gm

  • @pannerselvam3653
    @pannerselvam3653 ปีที่แล้ว

    முருங்கைக்கு உரம்&மருந்து மேலான்மை விளக்கம் வீடீயோ போடுங்கள் நீன்ட நாளா கேட்க்குறேன்

  • @user-sx2jb9dj9i
    @user-sx2jb9dj9i 7 หลายเดือนก่อน +1

    சம்பங்கில பூ நுனி கருகி அழுகி போகுது என்ன மருந்து அடிக்கலாம்

  • @jayaprakashjayaraman7997
    @jayaprakashjayaraman7997 ปีที่แล้ว

    சம்பங்கி குறுத்து இருந்து பூ விரியவில்லை இருக்கமா உள்ளது மற்றும் பூ வெடிப்பு உள்ளது இதற்கு தீர்வு கூறுங்கள் அண்ணா நன்றி.

  • @manoharan3421
    @manoharan3421 4 หลายเดือนก่อน

    அண்ணா இந்த உரங்கலள்லாம் ஸ்பிரிங்லரில் விடலாமா?

  • @dharaniramanan5576
    @dharaniramanan5576 ปีที่แล้ว +2

    மாவு பூச்சி அல்லது சப்பாத்தி பூச்சி தீர்வு காணும் வகையில் வழி சொல்லுங்கள்

    • @sipipandiyan6695
      @sipipandiyan6695 6 หลายเดือนก่อน

      சொட்டு நீர் மட்டுமே தீர்வு

  • @arivazhaganarivu2731
    @arivazhaganarivu2731 4 หลายเดือนก่อน

    ஐயா என் பெயர் அறிவழகன் நான் சம்பங்கி பூ செடி நடவு செய்து இறுக்கிறேன் உரம் கரைத்து விடுகிறேன் இலக்கு எந்த மாதிரி உரம் இடுரது

  • @manoharan3421
    @manoharan3421 3 หลายเดือนก่อน

    அண்ணா மருந்த்தொட photo தெளிவா போடுங்கண்ணா

  • @TamilArasan-kr6fs
    @TamilArasan-kr6fs ปีที่แล้ว

    அண்ணா இந்த உரங்கள் drip irigation வழியாக கொடுக்கலாமா.

  • @ayogesh8462
    @ayogesh8462 ปีที่แล้ว +1

    நாத்து விட்டு ஐந்து நாள் ஆகுது பாசி பிடிக்குது என்ன செய்ய வேண்டும்

    • @kumarankamaraj9987
      @kumarankamaraj9987 ปีที่แล้ว

      Copper sulphate need to use

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว

      காப்பர் சல்பாட்- 2 to 3kg/ac மணலுடன் கலந்து போடவும்

  • @natureview246
    @natureview246 ปีที่แล้ว

    Tsp5 நடவு செய்துள்ளோம் குருத்து பூச்சி உள்ளது.செம்பேன் தாக்குதலால் மஞ்சள் நிறமாக மாறிவிட்டது.
    Coragen30ml pro+cyprr 100ml0micro food 250g silicon 100ml00 இதனுடன் 250ml propergite கலந்து அடிக்கலாமா?

  • @M36935
    @M36935 ปีที่แล้ว

    செம்பேன் மருந்தும் சம்பங்கிக்கு டானிக் மருந்தும் சேர்த்து அடிக்கலாமா சார் 🙏🙏

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว

      அடிக்கலாம்...

    • @M36935
      @M36935 ปีที่แล้ว

      @@vivasayapokkisham 🙏🙏🙏🙏🙏நன்றி ஐயா

  • @arunms1660
    @arunms1660 ปีที่แล้ว

    ஐயா சம்பங்கி கெழங்கு கிடைக்குமா நா திண்டிவனம்

  • @Manipmanip80gmailcomManip
    @Manipmanip80gmailcomManip ปีที่แล้ว +1

    என் பெயர் மணிகண்டன் எனக்கு மிகவும் பிடித்த தகவல் எங்கள் சாகுபடி சம்பங்கி மலர் தன் நன்றி நண்பரே

  • @user-zj4rd3hn6m
    @user-zj4rd3hn6m 11 หลายเดือนก่อน

    வணக்கம் நண்பா ஒரு டேங்க் என்று சொல்லும் அளவு 10 லிட்டர் 20

  • @g.krishnang.k9092
    @g.krishnang.k9092 11 หลายเดือนก่อน +1

    ❤Super

  • @manigandanagrikrishnagiri3525
    @manigandanagrikrishnagiri3525 ปีที่แล้ว

    Rate 10rs poguthu broo.

  • @natureview246
    @natureview246 ปีที่แล้ว

    பயிரில் செம்பேன் தாக்குதல் இருந்தால் செய்பேன் கண்ணுக்கு தெரியுமா?

  • @vmidusarmaa
    @vmidusarmaa 3 หลายเดือนก่อน +1

    Sir,
    Unga contact number gudunga please