சம்பங்கி செடிகளில் வரும் நோய்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்|sampangi flower cultivation|organic far

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 เม.ย. 2020
  • இந்த விடியோவானது சம்பங்கி செடிகளில் வரும் நோய்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் பற்றி எடுத்துரைக்கிறது...மேலும் இயற்கை முறைகள் மற்றும் செயற்கை முறைகள் பற்றியும் கூறுகிறது...
    Contact:-8526769911,9751281350
    Whatsapp group:-chat.whatsapp.com/KCswFkq7ASE...
    group2:-chat.whatsapp.com/EBXqSBYWi7c...

ความคิดเห็น • 30

  • @user-zb3xq7xp9p
    @user-zb3xq7xp9p ปีที่แล้ว +2

    சிறப்பு விளக்கம்.

  • @muraliperumal156
    @muraliperumal156 3 ปีที่แล้ว +2

    விளக்கம் மிகவும் தெளிவாக உள்ளது நண்பரே. வாழ்த்துக்கள்.

  • @saranyasureshkumar8014
    @saranyasureshkumar8014 3 ปีที่แล้ว +2

    Romba nala explain paninga bro. Thank u.

  • @gnanasekaran6770
    @gnanasekaran6770 3 ปีที่แล้ว +1

    Super sir

  • @saravanan453
    @saravanan453 ปีที่แล้ว

    bro..semmangi poo etthana colour ereku..?

  • @roostar_Savel
    @roostar_Savel 3 ปีที่แล้ว

    Bro எங்களது 45 கிலோ பரித்த தோட்டத்தில் 2 மாதம் 20 கிலோ தான் பரிக்குது என்ன செய்வது 80 சென்டு நிலம்

  • @nithishkumars2873
    @nithishkumars2873 ปีที่แล้ว

    bro trippeds poda thava illaya

  • @srinivasan2053
    @srinivasan2053 4 ปีที่แล้ว +1

    Sir i have planted senbaga poo plant tree five years back in my garden .now it is grown .but no flower is yield.wht fertilizer i have to used.please suggest me sir

  • @smmvrmn
    @smmvrmn 2 ปีที่แล้ว

    Clinic plus shampoo , சோப்பு பொடி கெமிக்கல் தான

  • @followaj9234
    @followaj9234 3 ปีที่แล้ว

    28 செண்ட் கு (16 litre sprayer tank) மொத்தம் 160 லிட்டர் தண்ணீர் . எவ்வளவு ஜீவாமிர்தம் தேவை

  • @balamurugans994
    @balamurugans994 3 ปีที่แล้ว

    Sammangi vidai kizhangu kidaikkuma sollunga

  • @mariyappanc4775
    @mariyappanc4775 2 ปีที่แล้ว

    அண்ணா சம்பங்கி செடி நான்கு மாதம் ஆகிறது மாவுபூச்சி இருக்கிறது அதற்கு என்ன செய்யலாம்

  • @user-mb4ty3lp9t
    @user-mb4ty3lp9t 3 ปีที่แล้ว

    Bro top la kudutha no. Ku phone panni doubt kekalamaaa

  • @mariyappanc4775
    @mariyappanc4775 2 ปีที่แล้ว

    அண்ணா சூடோமோனாஸ் பாசன நீரில் கொடுக்கலாமா எவ்வளவு அளவு கொடுக்க வேண்டும்

  • @Allinone-iz8uq
    @Allinone-iz8uq 10 หลายเดือนก่อน

    Yentha oru bro neenga

  • @deepadeepa9246
    @deepadeepa9246 2 ปีที่แล้ว +1

    அண்ணா இயற்கை கிழங்கு உங்கக்கிட்ட கிடைக்குமா

  • @saravanasaravana9962
    @saravanasaravana9962 2 ปีที่แล้ว

    மழை காலங்களில் தண்ணீர் தேங்கும் இப்படி பட்ட நிலத்தில் சம்பங்கி பயிரிடலாமா

    • @ebagriculturetamil4200
      @ebagriculturetamil4200  2 ปีที่แล้ว +1

      எந்த ஒரு பயிருக்கும் நல்லது இல்லை..

  • @user-mb4ty3lp9t
    @user-mb4ty3lp9t 3 ปีที่แล้ว

    Sollunha

  • @karthidinesh43
    @karthidinesh43 9 หลายเดือนก่อน

    Poo vedippu

  • @karthidinesh43
    @karthidinesh43 9 หลายเดือนก่อน

    Poo modakku