வழுக்கை தலையால மாறிய வாழ்க்கை😱இதுக்கப்பறம் வீட்ல இருக்க முடியாது... Singampuli Breaks 1st Time | Vjs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 มิ.ย. 2024
  • #Galattatamil #singampuli #maharaja #vjs #vijaysethupathi #suriya #singampulicomedy #singampuliinterview
    வழுக்கை தலையால மாறிய வாழ்க்கை😱இதுக்கப்பறம் வீட்ல இருக்க முடியாது... Singampuli Breaks 1st Time | Vjs
    GUVI:
    bit.ly/49wRFes
    GUVI is an IIT Madras incubated online educational platform to learn IT skills in India which comes with job placement assistance. The courses are for students and working professionals in Indian languages such as tamil Telugu, Kannada, Bengali, Hindi, and in English. GUVI's mission is "to make technical education available to all in their native languages
    ---------
    Sheenlac Speciality Coatings.
    Explore a wide range of speciality coatings, wood coatings,
    wall paints, floor coatings, automotive re-finishes and industrial coatings.
    Our range of products are now available in shop.sheenlac.com & amazon
    Shopping Link: www.shop.sheenlac.com
    Website : www.sheenlac.com
    -----------
    "Sunland:
    Insta : / ktvhealthfood
    Facebook: / ktvhealthfood "
    -----------
    FOR ADVERTISEMENT QUERIES:
    +91 7305966438
    WHATSAPP +91 7305516665
    ============
    Stay tuned to Galatta Tamil for latest updates on Cinema and Politics. Like and Share your favorite videos and Comment your views too.
    Subscribe to GALATTA TAMIL : goo.gl/J4TyOo
    Also, Like and Follow us on:
    Facebook: / galattamedia
    Twitter: / galattadotcom
    Website: www.galatta.com/
    WhatsApp : whatsapp.com/channel/0029Va9M...
    Instagram: / galattadotcom
    Telegram : t.me/+PziZxb5wLng2YjY9
    Subscribe to our group channels for other interesting content:
    Galatta Life: / @galattacinema
    Galatta Originals: / @galattaoriginals
    Galatta Voice : / @galattavoice
    Galatta Pink : / @galattapink
  • บันเทิง

ความคิดเห็น • 204

  • @Aswin778
    @Aswin778 9 วันที่ผ่านมา +406

    யாரெல்லாம் யோகி பாபுவை விட சிங்கம் புலி சார் சிறந்த நடிகர் என்று சொல்கிறீர்கள்👍👌💯

    • @teejaysathyas9581
      @teejaysathyas9581 8 วันที่ผ่านมา

      இந்த மாதிரி கம்பெரிஷன் போடுற நாய செருப்பாலே அடிக்கணும்....

    • @dreamworld8992
      @dreamworld8992 8 วันที่ผ่านมา

      yogi babu mela uneku enna kadupu punde

    • @dkmusics__
      @dkmusics__ 8 วันที่ผ่านมา +11

      No comparison and both are amazing actors

    • @user-yx9tg7mn7j
      @user-yx9tg7mn7j 8 วันที่ผ่านมา +11

      First understand... Yogi babu only actor...
      But , singam Puli = director + actor... So, don't comparison... Friends.

    • @sheikabdulla8716
      @sheikabdulla8716 8 วันที่ผ่านมา +1

      Ipo ethuku comparison panra

  • @srimahaajodhidam9498
    @srimahaajodhidam9498 9 วันที่ผ่านมา +174

    உங்கள‌ அடிக்கிறதுக்கு மக்கள் என்ன‌ விபரம் தெரியாதவுங்களா? உங்க நடிப்ப எல்லாரும் பாராட்டுறோம்... யாரும் உங்கள குறை சொல்லல.. வேற லெவல் அண்ணா...

    • @thangamunish4756
      @thangamunish4756 8 วันที่ผ่านมา +1

      S. Makkal vivaram theriyathavanga than

    • @ArangaYT
      @ArangaYT 7 วันที่ผ่านมา +1

      thambi unaku theriyadhu already neriya peruku apadiyana sambavam nadandhu iruku adhaa konjam carefulla irukanum

  • @sankara3772
    @sankara3772 9 วันที่ผ่านมา +55

    அருமையான வில்லன் நடிப்பு சிங்கம்புலி அண்ணா படத்தின் கதாபாத்திரம் நகர்த்தி சென்றவர் ❤❤❤❤

  • @balamurugan6100
    @balamurugan6100 9 วันที่ผ่านมา +42

    சிறந்த நடிப்பு சிங்கம் புலி அண்ணா ..இந்த மாதிரி சபல மனிதர்களை தோலுரித்து காட்டியது... உங்கள் கதாபாத்திரம்❤❤❤

  • @paramanatanmuthusamy7973
    @paramanatanmuthusamy7973 7 วันที่ผ่านมา +19

    ஒவ்வொரு மனிதருக்கும் தனி திறமை உண்டு. அது போல் சிங்கம் புலி அண்ணா அதுக்கு சலச்சவர் அல்ல. நிறைய அனுபவம் மிக்கவர். இவருடைய இயக்கத்தில் அடுத்து வரும் படங்களும் அவர் நடித்து வர படங்களும் வெற்றி பெற வாழ்த்துகள்.

    • @bodhidharmaboja
      @bodhidharmaboja 4 วันที่ผ่านมา

      மாயாண்டி குடும்பதார் படத்துல உங்க நடிப்பு ரசிக்கிற மாதிஃதான் இருந்தது உங்களுக்காகத்தான் நிறைய ததடடவ பார்த்தேன் சார்

  • @parthasarathym4627
    @parthasarathym4627 7 วันที่ผ่านมา +18

    Suriya anna💥💥💥

  • @perum3183
    @perum3183 9 วันที่ผ่านมา +19

    கதாபாத்திரமாக அவர் வெளிப்படுத்தி இருக்கும் நடிப்பு
    பாராட்டுக்குரியது. அது தவறான ஒருவனை நம்மில் புகுத்தி அவர் இறுதியில் அடையும் துன்பத்தை, முடிவை ஏற்கச்செய்தது. இது கதையின் வெளிப்பாடு. தனிப்பட்ட நபராக அவர்மீது அன்பு மாறாது.

  • @karnan4483
    @karnan4483 10 วันที่ผ่านมา +96

    Anne....M A Y A V I padam ultimate....padathoda Climax superu....

    • @RahulSingh-mz2vu
      @RahulSingh-mz2vu 9 วันที่ผ่านมา +3

      மாயாவி சூப்பர் படம் 😂😂 இப்பல்லாம் FLOP ஆன மொக்கை படத்தை evergreen movie-னு சொன்னால் தான் நம்மள புத்திசாலினு ஒத்துகிருவானுங்க😢😢

  • @suryasudhakar6736
    @suryasudhakar6736 10 วันที่ผ่านมา +41

    Suriya❤

  • @lifeiswar9978
    @lifeiswar9978 10 วันที่ผ่านมา +27

    surya ❤real Hero

  • @user-nk9tq3ex6p
    @user-nk9tq3ex6p 9 วันที่ผ่านมา +33

    சிங்கமல்லி அண்ணன் தயவுசெய்து இந்த மாதிரி கதை நீங்க தேர்ந்தெடுக்காதீங்க ரொம்ப கஷ்டமா இருக்கு 😭நான் எல்லாம் படம் பாத்துட்டு ஒரு நாள் ஃபுல்லா தூங்கவே இல்லை நிஜ 😢😢 இந்த மாதிரி வாய்ப்பு இந்த மாதிரி கதை ஏதும் சொன்னாங்கன்னா தயவு செய்து நடிக்காதீங்க ஏன்னா உங்களது காமெடி ஆக்டர் மனசுக்குள்ள அப்படி வச்சிருக்கோம் உங்கள பார்த்தாலே சிரிப்பு வர லெவல்க்கு வெச்சி இருக்கும் இந்த நேரத்தில் 😢 இந்த நேரத்துல இந்த மாதிரி இந்த மாதிரி நடிச்சீங்க நான் எப்படி மனசு எப்படி கஷ்டமா இருக்கு தெரியுமா அண்ணே ஏன் இந்த மாதிரி கதையை நீங்க நடிக்கலனா அந்த சம்பளம் உனக்கு இல்லைனா குடும்பம் நடத்த முடியாதா ஏன் இப்படி பண்றீங்க 😢 அதுக்குன்னு எத்தனை பேர் இருக்காங்க அதுக்குன்னு போன் காட்றதுக்கு நிறைய பேர் இருக்காங்க உங்க முகம் எங்களுக்கு சிரிப்பு வரத்தான் இருக்கணும் கஷ்டப்படுத்த கூடாது 😢

    • @karthiknetworking2415
      @karthiknetworking2415 9 วันที่ผ่านมา +3

      Katharatha avar actor elam explore pannanum

    • @user-yr5fw4zl9t
      @user-yr5fw4zl9t 9 วันที่ผ่านมา

      Athukku bathila old boy and incendis padamum paarunga manasu aaridum😢

    • @balamurugan6100
      @balamurugan6100 9 วันที่ผ่านมา +2

      சிறந்த நடிப்பு ❤

    • @CEEC_SIVAHARIPRASATHS
      @CEEC_SIVAHARIPRASATHS 9 วันที่ผ่านมา +3

      Athu society oda characterize
      ஜனரஞ்சகமா இருக்கிற எல்லாரும் நல்லவங்கன்னு நினைக்கிறது

    • @vigneshvinayagam7891
      @vigneshvinayagam7891 8 วันที่ผ่านมา

      Movie pathudu sir nerala pathu sonen super. Character ninga pannathu ethuka mudiyala nu

  • @t.senthilkumar5153
    @t.senthilkumar5153 9 วันที่ผ่านมา +26

    சிங்கம்புலி எப்படி இந்தக் கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று என்னால் நம்ப முடியவில்லை

    • @karthik6563
      @karthik6563 8 วันที่ผ่านมา

      @t
      Senthil Kumar.. yov..loosu
      Avar padam nadichi mudichi release agi successfull ah poitu iruku..

  • @vijayakumarpandari7095
    @vijayakumarpandari7095 6 วันที่ผ่านมา +3

    கடைசியாக சிங்கம் புலி அவர்கள் இளைஞர்களுக்கும் ஆண்களுக்கும் சொன்ன அறிவுரை என்பது அருமை அருமை அருமை இயல்பான உரையாடலாக இருந்தது.

  • @madhuvanthisubramanian5957
    @madhuvanthisubramanian5957 10 วันที่ผ่านมา +42

    Surya anna always a gem ❤❤❤

  • @ABHlSHEK
    @ABHlSHEK 10 วันที่ผ่านมา +52

    Suriya nalla manithar ❤

  • @blackmark8369
    @blackmark8369 8 วันที่ผ่านมา +4

    Surya always ❤

  • @arichandrannganasekaran6952
    @arichandrannganasekaran6952 9 วันที่ผ่านมา +27

    Semma villatanam athum sethu kuda pesure antha scene semma

  • @user-tu7ui5js2p
    @user-tu7ui5js2p 8 วันที่ผ่านมา +5

    Maayavi semma movie...climax apdithaan irukkanum🎉❤

  • @ahmedrashid8631
    @ahmedrashid8631 8 วันที่ผ่านมา +5

    Singampuli unga nadippu superb....Today dhn pathen

  • @SivalingamBharathirajah
    @SivalingamBharathirajah 4 วันที่ผ่านมา +1

    நான் ரசிக்கும் மதிக்கும் சிறந்த நடிகர்களில் நீங்களும் ஒருவர் 🌹🌹🌹❤️❤️❤️🙏🙏🙏

  • @vasudevang3068
    @vasudevang3068 10 วันที่ผ่านมา +17

    Good luck Mr.singampuli. Keep rocking.

  • @rajasekarraja6383
    @rajasekarraja6383 9 วันที่ผ่านมา +10

    Surya anna ❤

  • @DineshKumar-uf1xk
    @DineshKumar-uf1xk 8 วันที่ผ่านมา +4

    Red movie director ❤ singam puli super acting

  • @mpravi6998
    @mpravi6998 10 วันที่ผ่านมา +14

    Surya NA ❤❤❤❤❤

  • @Akmal_jj
    @Akmal_jj 10 วันที่ผ่านมา +20

    குறுக்க இந்த கவ்சிக் வந்தா😂 நெகடிவ் ரோல் பண்ணாம காமெடியே பண்ணுங்க.

  • @varun1623
    @varun1623 9 วันที่ผ่านมา +27

    Proud to be Suriya anna fan❤

  • @vanam2906
    @vanam2906 8 วันที่ผ่านมา +3

    I loved Singam Puli's combination with Vijay Sethupathi in Karuppan. He has a natural comic sense of timing. After hearing so much about his role in Maharaja, l am going to watch it in the theatre today.

  • @jeevaanand4466
    @jeevaanand4466 9 วันที่ผ่านมา +5

    Suriya anna fan❤

  • @vigneshwarankannan4999
    @vigneshwarankannan4999 9 วันที่ผ่านมา +5

    very difficult character to play.. He did really well...

  • @thilak03
    @thilak03 9 วันที่ผ่านมา +8

    Yowww … Sema role Maharaja 🤘🏻

  • @lunaspharmaceuticals4046
    @lunaspharmaceuticals4046 9 วันที่ผ่านมา +12

    In this maharaja every one doing super acting 10 time watchable movie, singam puli annan super acting

    • @balboaprakash
      @balboaprakash 2 วันที่ผ่านมา

      More time we can see

  • @kidsschoolofarts3192
    @kidsschoolofarts3192 10 วันที่ผ่านมา +5

    Sir unga comady romba பிடிக்கும்..vazhga valarga

  • @mohankumarchellaiah7202
    @mohankumarchellaiah7202 6 วันที่ผ่านมา

    அருமை ஐயா.நேர்காணலின் முடிவில் கூறிய வார்த்தை மிக உன்னதம் வாய்ந்தது.

  • @Dineshkumar-jw8uf
    @Dineshkumar-jw8uf 9 วันที่ผ่านมา +5

    Suriya 💎

  • @panneerselvamaunachalam3024
    @panneerselvamaunachalam3024 10 วันที่ผ่านมา +5

    I like his acting i missed so much in recent movies.. Thanks for this video.. good to see him...

  • @muthuprakash2483
    @muthuprakash2483 10 วันที่ผ่านมา +7

    your acting vera level sir in maharaja ❤❤❤

  • @SETHU...
    @SETHU... 10 วันที่ผ่านมา +36

    அண்ணே .... நகைச்சுவை நடிகர் பஞ்சம் இப்போது தலைவிரித்து ஆடுகிறது இப்போ போயி ஏன் இப்படி ....

    • @ganeshvenkatraman4977
      @ganeshvenkatraman4977 10 วันที่ผ่านมา +5

      வாய்ப்பு கிடைக்காத சில குணச்சித்திர நடிகர்கள் வறுமை காரணமாக இது போன்ற தப்பான character கிடைக்கும் போது வேறு வழி இல்லாமல் ஒப்பு கொள்கிறார்கள் என்பதுதான் நிதர்சனம்

  • @balajig2332
    @balajig2332 9 วันที่ผ่านมา +6

    சிங்கம்புலி அண்ணன்னா எங்கள சிரிக்க வச்சதுதான் ஞாபகம் வருது.... ஆனால் வாய்ப்பு இல்லன்னு இதுபோல மட்டமான கேரக்டரில் நடிக்க வேணாம் ப்ளிஸ்... உங்களுக்கு உண்டான மரியாதை குறைஞ்சிடும்.... 🙏🙏🙏🙏

  • @user-gj3jq8oc1b
    @user-gj3jq8oc1b 7 วันที่ผ่านมา +1

    Singham puli sir intha character la nadikrathuku oru thairiyam venum.spr sir❤ positive role nadiklam easy but negative role kastam ana intha padathula unka role ellar manasulaium pathinchathu ipdi pattavankalukku ipdi oru thandanai kudukkanum nu neenga nadichu kaatirkinga great sir.

  • @allwin7981
    @allwin7981 7 วันที่ผ่านมา +2

    Face cut la Venkat Prabhu ku annan maari irukkaru ya 😂😂😂

  • @mathuramuthu4887
    @mathuramuthu4887 8 วันที่ผ่านมา +3

    Unlucky but great talent person I like verymuch.

  • @naradrisp2962
    @naradrisp2962 9 วันที่ผ่านมา +3

    Last statement sema ....elorum pengala nesikanum

  • @karthickkarthi5471
    @karthickkarthi5471 8 วันที่ผ่านมา +1

    Sigam Puli Sir, Hats Off to your acting. I'm mesmerizing your acting in your last seen at VJS house.

  • @user-ch2zo7fl7z
    @user-ch2zo7fl7z 9 วันที่ผ่านมา +3

    Vera level acting🎉🎉❤

  • @santhoshkumarsanthoshkumar01
    @santhoshkumarsanthoshkumar01 9 วันที่ผ่านมา +12

    Surya❤

  • @onlinesuriyafansteam
    @onlinesuriyafansteam 10 วันที่ผ่านมา +13

    Suriya na 🥹❤️

  • @elangobarath9671
    @elangobarath9671 9 วันที่ผ่านมา +3

    சிறந்த நடிகர்

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 7 วันที่ผ่านมา

    Excellent character singam puli done marvellous performance neenga sonna last statement super for pombalai poruki groups👍thala my all time favourite hero red incredible movie finest performance by Thala

  • @sakthisathya8011
    @sakthisathya8011 6 วันที่ผ่านมา

    Singam puli sir oru vellanyhiyana manusan avarukku 👏👏👏👏👏

  • @thamizhselvang8930
    @thamizhselvang8930 9 วันที่ผ่านมา +2

    Nalla nadigarrhu. Maayaavi padam ivarr direct pannadhulla romba pudikkumm enakku.

  • @armujibuabu7887
    @armujibuabu7887 9 วันที่ผ่านมา +3

    இந்த கேரக்ட்ல நடிக்கலனா அப்பா எப்படி கெட்டவங்கள அடையாளம் காட்ட முடியும்

  • @nskentertainment3976
    @nskentertainment3976 2 วันที่ผ่านมา

    Really hats off to your acting.... Font feel thst u hv done this kind of role, you hv shown a example by your acting..... Awesome acting brother

  • @whiteshirtudhaya5283
    @whiteshirtudhaya5283 9 วันที่ผ่านมา +3

    Sir yaar yeanna venuna sollatu but
    Nenga thangam tha sir❤

  • @Bharathaaaa
    @Bharathaaaa 2 วันที่ผ่านมา

    வழுக்கையை இருப்பவர்கள் அது nature அவருடைய அப்பா genes pa
    Adhai யாருமே பார்க்க மாட்டார்கள் உங்களுடைய மனசும் உங்களுடைய மூளையும் திறமையும் தான் அற்புதமான azhaghu

  • @ssanthoshkumar7797
    @ssanthoshkumar7797 10 วันที่ผ่านมา +3

    8:12 Vaaipu Illa Raja😂 Enaku Therinju Suriya Na Ku Bathila na Kamal Sir or Vikram Na than Pannuvanga❤Antha Character ah Change Pannanum ngrathu❤

  • @johnmoses2743
    @johnmoses2743 8 วันที่ผ่านมา +2

    Thala in Red movie Director ivar than,

  • @vasanthanvasanth5288
    @vasanthanvasanth5288 10 วันที่ผ่านมา +2

    Super acting anna vera level🎉🎉🎉🎉

  • @madhumala4695
    @madhumala4695 7 วันที่ผ่านมา

    Good interview by vj sir,and good discussion by Singam Puli sir👏👌🙏

  • @canessanedjeabalane1595
    @canessanedjeabalane1595 7 วันที่ผ่านมา +2

    நீங்கள் இந்த கேரக்டரில் நடித்து இருக்க கூடாது. படத்தில் உங்களை பார்க்க அருவெறுப்பாக இருக்கு. இது வெற்றி என்று மகிழ்ச்சி அடைய வேண்டாம். உங்களுக்கு நகைச்சுவை கலந்த குணச்சித்திர வேடம் தான் பொருந்தும். இயக்குனர் தவறு செய்துவிட்டார். இந்த கதாபாத்திரத்தில் வேறு யாராவது நடித்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்

  • @user-pf1hh1tv9u
    @user-pf1hh1tv9u 3 วันที่ผ่านมา

    Anna extraordinary anna mass naa🎉🎉🎉🎉🎉what ah talent anna❤❤❤❤❤don't worry about negative commands anna😊😊😊

  • @vIvEksadanantham7917
    @vIvEksadanantham7917 7 วันที่ผ่านมา +2

    Great respect to you sir 👏 🙏🏻

  • @sentilkumar1724
    @sentilkumar1724 9 วันที่ผ่านมา +3

    Sema acting sir....🤝

  • @rahulb06
    @rahulb06 9 วันที่ผ่านมา +4

    Nice acting at Maharaja

  • @VILLAGETRAVEL-ck9ui
    @VILLAGETRAVEL-ck9ui 8 วันที่ผ่านมา

    Fantastic acting singam puli anna

  • @athishkirthik2440
    @athishkirthik2440 8 วันที่ผ่านมา +1

    One of the fine actor.. neriya enthamadri roles panunga sir neenga originalah erunga hair style vera ethum vendam etha ungaluku nalla eruku..

  • @lalamusical7051
    @lalamusical7051 6 วันที่ผ่านมา +1

    You are a great artist sir🙏

  • @dbcoolguy90
    @dbcoolguy90 8 วันที่ผ่านมา +1

    Brilliant Acting in Maaharaja !!

  • @saisivasiva9507
    @saisivasiva9507 2 วันที่ผ่านมา

    Your acting is super sir in మహారాజ

  • @sriram1051
    @sriram1051 8 วันที่ผ่านมา +1

    Maharaja acting semma😊

  • @nagarajcivil5287
    @nagarajcivil5287 4 วันที่ผ่านมา

    Appuchi gramam movie la unga silent character sema sir❤ best of luck😊

  • @anbumuthuanbumuthu4013
    @anbumuthuanbumuthu4013 4 วันที่ผ่านมา

    சிறந்த மனிதர் சிங்கம் புலி அண்ணன்

  • @Tmsview
    @Tmsview 9 วันที่ผ่านมา +1

    தனித்துவமான நடிகர் 👍

  • @Redtaxi9010
    @Redtaxi9010 9 วันที่ผ่านมา +2

    Nadigan enpavan comedy mattum illa yenthe kathapathirathilum nadikkanum thiramaya kamikkanum avanthan nadigan master thodarthu neraya padagalil Vijay sethupathiya villana pathu irukkom........padathe padama pakkuravangalukku unga nadippe paratuvanga ........athu puriyathavanaga koovatum sir vidunga ....unga nadippu ella movies layum super ithule supero super

  • @thangamunish4756
    @thangamunish4756 8 วันที่ผ่านมา +1

    6:52 to 7:17 -100la oru varthai.. unmaiyum kooda

  • @ananthababuanant5490
    @ananthababuanant5490 6 วันที่ผ่านมา

    நடிப்பு தான சார் சூப்பர் சார் நா தப்ப பாக்கல சூப்பர் நடிப்பு

  • @actorvasanth3328
    @actorvasanth3328 7 วันที่ผ่านมา

    Good human singam Puli sir

  • @sureshmoorthy13june
    @sureshmoorthy13june 9 วันที่ผ่านมา

    Superb actor ❤

  • @babujayakanthan
    @babujayakanthan 7 วันที่ผ่านมา

    Such a talented man.

  • @uridea7181
    @uridea7181 7 วันที่ผ่านมา +1

    super acting maharaja

  • @rajkamal3998
    @rajkamal3998 9 วันที่ผ่านมา

    Congratulations bro 🎉🎉🎉🎉🎉

  • @tamilanram6289
    @tamilanram6289 3 วันที่ผ่านมา

    இல்ல அண்ணாச்சி இப்போ நாங்கள் படத்தை படமா தான் பாக்குறோம் ❤

  • @madhusudhan8268
    @madhusudhan8268 3 วันที่ผ่านมา

    Just now watched Maharaja movie it's so awesome, sir you did justice to the character nothing to worry about

  • @krranjithkumarvlk6601
    @krranjithkumarvlk6601 2 วันที่ผ่านมา

    அம்பத்தூரில் எடுக்கப்பட்ட பட பிடிப்பில் நாங்களூம் பார்த்தோம்

  • @user-dn7pv8tj9b
    @user-dn7pv8tj9b 10 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤

  • @Balakrisnanchinniah-xu7fc
    @Balakrisnanchinniah-xu7fc 5 วันที่ผ่านมา

    maharaja villain charector semma bangam anneh 👌👌👌

  • @DineshKumar-uf1xk
    @DineshKumar-uf1xk 8 วันที่ผ่านมา

    Nice movie, camera, music, natty, co artist, stunt, direction, screenplay, dialogue, suspense super movie sethu na please act as a hero❤

  • @jeevatharsansteeban
    @jeevatharsansteeban 9 วันที่ผ่านมา

    Good move

  • @inthujankulasingam5135
    @inthujankulasingam5135 10 วันที่ผ่านมา +1

    I like your comedy😂🤣

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 8 วันที่ผ่านมา

    Definitely every one know your not accepting this character for money. Everyone life growth will come this is point.

  • @justuslivingstonsjustusliv176
    @justuslivingstonsjustusliv176 10 วันที่ผ่านมา +1

  • @KathirSk-rx4gv
    @KathirSk-rx4gv 4 วันที่ผ่านมา

    ஒரு நல்ல நடிகர் சிங்கம் புலி

  • @user-tu7ui5js2p
    @user-tu7ui5js2p 8 วันที่ผ่านมา

    Maayavi maathiri movies dhaan ippo venum Sir...movies pannunga

  • @user-nl1od8rp9h
    @user-nl1od8rp9h วันที่ผ่านมา

    Born July 6, 1968 (age 55)
    Periyakulam, Tamil Nadu, India
    Other names Ram Sathya - SINGAM PULI

  • @ashvithaashvitha1513
    @ashvithaashvitha1513 5 วันที่ผ่านมา

    Love u sir ❤❤❤❤

  • @devas3037
    @devas3037 10 วันที่ผ่านมา +2

    Good acting sir

  • @muhammedfaizal4885
    @muhammedfaizal4885 5 วันที่ผ่านมา

    Acting ✨✨♥️♥️

  • @vinothpandiankamarajsimplelife
    @vinothpandiankamarajsimplelife 2 วันที่ผ่านมา

    24:28

  • @a.chandru1688
    @a.chandru1688 8 วันที่ผ่านมา

    Maharajah Singam puli...

  • @L.preshee
    @L.preshee 9 วันที่ผ่านมา +2

    Super ah naduchuringa....

  • @mohanrs3082
    @mohanrs3082 6 วันที่ผ่านมา +1

    இதில் என்ன கொடுமை என்றால் சில பெடோஃபைல் எல்லாம் சினிமாவில் ஹீரோ வேடம் போட்டுகிட்டு சுத்துரானுங்க...