Thank you sir, en ponnu 5month old ava night 2.30 than thoongura, nan feel pannite erunthen entha video yenakku help pannumnu nenaikeren thank you so much sir
வணக்கம் சார் என் குழந்தை பிறந்து 5மாதம்2வாரம் ஆகிவிட்டது. குழந்தை பிறந்த உடனேயே தைராய்டு டெஸ்ட் எடுத்தாங்க.20.24 இருந்தது. தைராய்டு இல்லை என்று சொன்னார்கள்.ஒரு மாதம் கழித்து குடும்ப மருத்துவரை அணுகி கேட்டபோது அவர்கள் தைராய்டு இருக்கு என்றும் 25 mg thyroxin குடுக்க சொன்னார். குடுத்து வருகிறேன். குழந்தை இருபுறமும் குப்புற விழுகிறான். இன்னும் நகர்ந்து போகவில்லை. எந்த பொருளையும் கெட்டியாக பிடித்து கொள்ளாமல் பிடித்த உடன் விடுகிறான். கை கால்களை விரைத்து கொண்டு கத்துறான். கைகளைக் வாயில் வைத்து சப்புகிறான். வாயில் இருந்து நீர் வழிகிறது. சில நேரம் படுத்திருக்கும் போது இரு கைகளையும் பின்புற தலையில் வைத்து பின் காதுகளை பிடிக்கிறான். ஒரு கையை திறந்து மூடுகிறான். ஆனால் முகம் பார்த்து சிரிக்கிறான். சத்தம் வரும் திசையை பார்கிறான். குப்புற விழுந்தாலும் சில் சில்லுனு அழுகிறான். குழந்தையின் நீளம் எடை தலை சுற்றளவு சரியாக உள்ளது.
Hi sir, adikadi nadakum podhae kal marathu pothu sir, after c section ku apuram... 40days ana piragu than intha symptoms iruku sir.. konja neram utkarnthal sari aguthu... Itha pathi konjam video podunga sir
ஐயா, வணக்கம். எனக்கு பெண் குழந்தை பிறந்து 20 நாட்கள் ஆகிறது. பிறந்த 3வது நாள் மருத்துவர், குழந்தையின் இதயத்துடிப்பு வழக்கத்தை விட அதிகமாக உள்ளது என ஸ்கேன் எடுத்து பார்த்தார். அப்போது குழந்தையின் இதயத்தில் 2 ஓட்டைகள், 0.5 மி.மீ 2.5மி.மீ என்ற அளவில் உள்ளது என்றார். மேலும் அது இயற்கையாகவே குணமாகி விடும். சிகிச்சை ஏதும் தேவையில்லை என்று சொன்னார். ஆனாலும் குழந்தையை கையில் எடுக்கும்போதெல்லாம் மனது துடிதுடிக்கிறது. 2 மாதம் கழித்து மீண்டும் ஸ்கேன் பார்க்கலாம். அதற்குள் தானாகவே மூடி விடும் என்று சொல்லியிருக்கிறார். பயமாகவே இருக்கிறது. திருமணமாகி 5 வருடம் கழித்து பிறந்த பெண் குழந்தை ஐயா. வீடியோ வாயிலாக தயவுசெய்து சற்று விளக்கம் தாருங்கள் இந்த பிரச்சனைக்கு🙏🙏🙏😭😭😭
Baby entha month la enna enna valarchi erukkumnu oru video podungka sir plzz ethu oru doctor ah ningka sonna eilarukkum useful ah erukkum please🙏 sir my request sir
நான் இதைப்பற்றி ஏற்கனவே தனி video விளக்கமாக வெளியிட்டு உள்ளேன். பாருங்கள். m.th-cam.com/video/GCC_bXxcd1s/w-d-xo.html m.th-cam.com/video/VTJkTL8cYV8/w-d-xo.html
Very useful message sir thank you very much..one more doubt sir ...Insufficient food and colic(stomach)pain is the reason for baby not sleep properly in night??? Is it true ?give Me explanation sir..
Hello doctor ..upload a video on small VSD( ventricular septal defect) in newborns..my baby was diagnosed with a small vsd when she was born...she is 3 months old now..and still not closed...how long will it take to close..do this affect baby's growth..??
Sir enakku twins baby 3 months aaguthu thaal illa enakku health problems. formula milk thaan kudikkiranga food eppo start pannalam sir noi ethirppu sakthiku tips kudunga sir
6 மாதம் என்பதே இணை உணவு ஆரம்பிக்க சரியான காலம். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் உணவுகள் பற்றி அறிய கீழே உள்ள video பாருங்க. m.th-cam.com/video/20Vx9DfH6PU/w-d-xo.html
Sir en baby night thoongum pothu roll over agi one side ah head vechu tha thoongura.....back la thoonga vecha again roll over agi thoonga arambichara ilana elundhurchara.....idhu normal thanaa
En ponu 3 yr old motion pora edathula velaya puzhu vardhu .2 dose albodosol kuda kuduthachu epo one mnth kalizhuchu marubadium athu pola varudhu enna panna sir...
நான் இதைப்பற்றி ஏற்கனவே தனி video விளக்கமாக வெளியிட்டு உள்ளேன். பாருங்கள். m.th-cam.com/video/Mi9JHvBdbOc/w-d-xo.html m.th-cam.com/video/d_cDt5qP6AA/w-d-xo.html
நான் பலமுறை குறிப்பிட்டுள்ள படி இது மருத்துவ அறிவியல் விழிப்புணர்வுக்காக சேனல். Consultationக்கு அல்ல. நேரில் அல்லது தொலை மருத்துவம் வாயிலாக மருத்துவரை அணுகவும்
Sir en papavuku 4 vayasu aguthu . Avaluku romba naala runny nose problem iruku. Ava 6 months irukum bodhu indha problem start achu. Summer seasonla konjam kammi agum adhu apuram thiripiyum start agum. Enga pediatrician flutilo ft nu oru nasal spray kodutharu Adha use panna stop agudhu use pandratha niruthita thiripiyum runny nose varuthu. Indha problema epdi permanenta stop pannalamnu solunga sir
இது Allergic Rhinitis போல தோன்றுகிறது. நான் இதைப்பற்றி ஏற்கனவே தனி video விளக்கமாக வெளியிட்டு உள்ளேன். பாருங்கள். m.th-cam.com/video/cs5-XcBLSNo/w-d-xo.html
Thank u sir... Intha sleeping pattern ah entha month or entha age la irunthu start pannanum sir.. Melatonin babies ku entha month la irunthu segregation agum sir???
Sir my baby piranthathil irundhu ippo varaikum adikadi sapidum podhu or water kudikum podhum serasal adikudhu athanala moochu muttudhu payama iruku sir solution sollunga now my baby age 8 month
Sir my 7 month baby get fever 17 th to19th sariaachu...apram dry caugh vimiting iruku...dr lung infection nu soldrarnga...IPO again fever...ethavathu prblm ah sir?
நான் பலமுறை குறிப்பிட்டுள்ள படி இது மருத்துவ அறிவியல் விழிப்புணர்வுக்காக சேனல். Consultationக்கு அல்ல. நேரில் அல்லது தொலை மருத்துவம் வாயிலாக மருத்துவரை அணுகவும்
Sir naga night light off pannulium my baby thongu mattagura naagalium mobile naa off panni thungaa try pannurium but no solution sir ethuchium tips solluga sir
After 1 year of C section delivery My wife facing heavt backpain. Taken MRI scan & Result mentioned as Disc desiccation is seen involving L3-L4 disc Diffuse annular bulge with right paracentral protrusion indenting the theca causing no spinal canal/ neural foramen narrowing is seen involving L3-L4 disc; nerve roots appear normal Screening of whole spine reveals Loss of cervical lordosis No significant disc bulge/ herniations at present Screening of bilateral SI joints reveals no demonstrable abnormality. Doctor Can you help me to understand this &Help.me out How to womans must care after delivery especially C section.
@@ThamizhDoctor Viaites the ortho.doctor mild compression is their. With physiotherapy &Exercise will be okay in 1 or 2 months. Thanks doctor for your response.keep doing the videos
Doctor one huge doubt en baby 1 yr 1 and 2 months old avaluku ipo ela food um kudukura parupu vegetables egg also but evening ragi kanji kudukura ragi kanji odambu poduma podatha relatives lam ragi kanji odamba irukum nu soldranga pls reply ragi kanji kudukalama vendama pls rply doctor... Na unga baby food video la yum indha doubt ketta pls reply doctor
Sir... afternoon and night.. eppavum one hr KU ones wake up aaitaran...now he is 6 month...then half HR thotil aatitay iruntha tha thunkaran...bed la pota thunkarathay illa...plz reply sir
குறைந்த எடை தான். நான் இதைப்பற்றி ஏற்கனவே தனி video விளக்கமாக வெளியிட்டு உள்ளேன். பாருங்கள். m.th-cam.com/video/uA_gcG0KiAc/w-d-xo.html m.th-cam.com/video/VTJkTL8cYV8/w-d-xo.html
Baby 7th month la night ful ah thungunan now 8th month thunga 1 aguthu mrng 7 kula 2 times wake aguran and milk kudikran bed la tha thunguran sir sleeping position la feed panlama
Hi sir.. Watching your all videos.. My baby.. Milk bottle ah pump pani kudutha naraya kudikiranga.. Nan feed pana kamiya kudikiranga.. Thoogidranga.. Bottle ah breast milk pump panni kudithu continue panalama?
Hello sir. Yen girl baby 11 months old. Baby piranthathu private hospital la. Yenaku Cesarian dhan sir. Baby Pirandha annaikae same pvt hospital la thol(skin) vaccination pottanga sir. After that 45 th day, 75 th day, 6 th month vaccination yellamae aramba sugathara maiyathula dhaan sir potaen. 45 and 75 vacc potaen yendha problem illa. But 6 th and 10 th month vacc pottaen sir. 6th month ku vacc pota next day la irundhu kosu kadicha mathiri pori pori ya alergi pola vandhadhu sir athu apadiyae kaya kaya ammai mathiri black mark vanthuchinga sir. Same as 10 th month vacc pota next day fever varathunu sonnanga sir, but baby ku 5 days heavy fever sir. Athuvum left side dhaan moolai kaaichal vacc potanga sir. Left side baby ku 5 days um head romba heat ah irundhadhunga sir . Apram pvt hospital la kaati syp la kudu thu sariyachunga sir. Why sir ippadi? Iniyum 1 1/2 yrs vacc govt la podalama illa pvt podalamanga sir. Reply please sir........
நிறைய தவறான புரிதல் கொண்டு இருக்கிறீர்கள். காய்ச்சல் இடது புறம் வலது புறம் என்று கிடையாது. குழந்தை பருவத்தில் நிறைய காரணங்களால் காய்ச்சல் வரலாம். குழந்தை மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும்
Normal ahavey thalai perusa tha irukum 4 month la .chinna difference iruntha prechnai illai .Not to worry . Hydrocephalus medical conditions head oda circumference perusa irukum sister .Adhu parthaley thalai rombaa....... ....perusa irukum . Oru oru child different pattern of growth irukum
Hi it's not vomit..it's spit up.normal only.if it's like thayir, then it's completely normal.no need to worry.my boy was like this till 9 months ..now he is ok.
Hi Dr.. I am maha.. En payan age 4 and of years aaguthu Dr.... Night suthama thoonga Matran..... Afternoon thoonga vaikka try pannalum thoongamatran night thoonga Padukkavachalum... Edhaiyo yosichukite irukan.... Night full thooongama... 3 to 5 maniku mela than thoonguran.... Enna seiyurathu Dr..
நான் இதைப்பற்றி ஏற்கனவே தனி video விளக்கமாக வெளியிட்டு உள்ளேன். பாருங்கள். m.th-cam.com/video/kwAB4LD_5dk/w-d-xo.html m.th-cam.com/video/7J0foyxiuAM/w-d-xo.html
Thank you sir, en ponnu 5month old ava night 2.30 than thoongura, nan feel pannite erunthen entha video yenakku help pannumnu nenaikeren thank you so much sir
Welcome. Happy to be of help
Superb sir yarum indha madhiri clear panna matanga doubts ... U r great..
நன்றி
வணக்கம் சார் என் குழந்தை பிறந்து 5மாதம்2வாரம் ஆகிவிட்டது. குழந்தை பிறந்த உடனேயே தைராய்டு டெஸ்ட் எடுத்தாங்க.20.24 இருந்தது. தைராய்டு இல்லை என்று சொன்னார்கள்.ஒரு மாதம் கழித்து குடும்ப மருத்துவரை அணுகி கேட்டபோது அவர்கள் தைராய்டு இருக்கு என்றும் 25 mg thyroxin குடுக்க சொன்னார். குடுத்து வருகிறேன். குழந்தை இருபுறமும் குப்புற விழுகிறான். இன்னும் நகர்ந்து போகவில்லை. எந்த பொருளையும் கெட்டியாக பிடித்து கொள்ளாமல் பிடித்த உடன் விடுகிறான். கை கால்களை விரைத்து கொண்டு கத்துறான். கைகளைக் வாயில் வைத்து சப்புகிறான். வாயில் இருந்து நீர் வழிகிறது. சில நேரம் படுத்திருக்கும் போது இரு கைகளையும் பின்புற தலையில் வைத்து பின் காதுகளை பிடிக்கிறான். ஒரு கையை திறந்து மூடுகிறான். ஆனால் முகம் பார்த்து சிரிக்கிறான். சத்தம் வரும் திசையை பார்கிறான். குப்புற விழுந்தாலும் சில் சில்லுனு அழுகிறான். குழந்தையின் நீளம் எடை தலை சுற்றளவு சரியாக உள்ளது.
Proper consultation தேவை. TH-cam வழியாக உதவ இயலாது
@@ThamizhDoctor thanks sir
@@ThamizhDoctor Tele consulting appointment eppadi vangurathu
Super explanation sir idha ethana monthlendhu start pananum en baby porandhu 50 days agudhu
6 மாதத்திற்கு பிறகு செய்யுங்கள்
@@ThamizhDoctor ok thnk you so much sir and thnks for ur valuable reply
Very useful video sir ,sir cloth diaper use pannuranala alergy varumma evvalo neraththukku once maththalam sir
எந்த டயாபர் ஆக இருந்தாலும் 4 to 6 hours அல்லது அதற்கும் முன்னதாகவே மாற்றி விடுங்கள்
@@ThamizhDoctor thankyou doctor
Hi sir, adikadi nadakum podhae kal marathu pothu sir, after c section ku apuram... 40days ana piragu than intha symptoms iruku sir.. konja neram utkarnthal sari aguthu... Itha pathi konjam video podunga sir
இது உங்களுக்கான தனியான பிரச்சனை. காரணம் அறிய ஆய்வு தேவை. காரணம் அறியாமல் video விளக்கம் அளிக்க இயலாது
ஐயா, வணக்கம். எனக்கு பெண் குழந்தை பிறந்து 20 நாட்கள் ஆகிறது. பிறந்த 3வது நாள் மருத்துவர், குழந்தையின் இதயத்துடிப்பு வழக்கத்தை விட அதிகமாக உள்ளது என ஸ்கேன் எடுத்து பார்த்தார். அப்போது குழந்தையின் இதயத்தில் 2 ஓட்டைகள், 0.5 மி.மீ 2.5மி.மீ என்ற அளவில் உள்ளது என்றார். மேலும் அது இயற்கையாகவே குணமாகி விடும். சிகிச்சை ஏதும் தேவையில்லை என்று சொன்னார். ஆனாலும் குழந்தையை கையில் எடுக்கும்போதெல்லாம் மனது துடிதுடிக்கிறது. 2 மாதம் கழித்து மீண்டும் ஸ்கேன் பார்க்கலாம். அதற்குள் தானாகவே மூடி விடும் என்று சொல்லியிருக்கிறார். பயமாகவே இருக்கிறது. திருமணமாகி 5 வருடம் கழித்து பிறந்த பெண் குழந்தை ஐயா. வீடியோ வாயிலாக தயவுசெய்து சற்று விளக்கம் தாருங்கள் இந்த பிரச்சனைக்கு🙏🙏🙏😭😭😭
தனிப்பட்ட பிரச்சினை. எப்படி இருக்கும் என்பதை பொதுவாக கணிக்க முடியாது. குழந்தை மற்றும் reports பார்க்காமல் கூற முடியாது.
How is your baby now?
@@cookwithme-thara4878 nalla irukkanga
Thank you akka🙏🙏🙏
Baby entha month la enna enna valarchi erukkumnu oru video podungka sir plzz ethu oru doctor ah ningka sonna eilarukkum useful ah erukkum please🙏 sir my request sir
நான் இதைப்பற்றி ஏற்கனவே தனி video விளக்கமாக வெளியிட்டு உள்ளேன். பாருங்கள்.
m.th-cam.com/video/GCC_bXxcd1s/w-d-xo.html
m.th-cam.com/video/VTJkTL8cYV8/w-d-xo.html
என் பெயர் கௌரிபிரியா, வணக்கம் சார் என் குழந்தை க்கு 7 மாதம் ஆகிறது அவர் தலை பாகம் மிகவும் சூட்டு தன்மையாக உள்ளது இதற்கு காரணம் என்னவென்று கூறுங்கள்
நான் இதைப்பற்றி ஏற்கனவே தனி video விளக்கமாக வெளியிட்டு உள்ளேன். பாருங்கள்.
m.th-cam.com/video/1Wm3e78wO0E/w-d-xo.html
Very useful message sir thank you very much..one more doubt sir ...Insufficient food and colic(stomach)pain is the reason for baby not sleep properly in night??? Is it true ?give Me explanation sir..
Could be for the individual baby. Can't comment without examining the baby
Hello doctor ..upload a video on small VSD( ventricular septal defect) in newborns..my baby was diagnosed with a small vsd when she was born...she is 3 months old now..and still not closed...how long will it take to close..do this affect baby's growth..??
Will try.
Have to examine before commenting about the impact.
Doctor she also not ezt properly evslo muyarchithalum mudiyala sopita adam pidikara
நான் இதைப்பற்றி ஏற்கனவே தனி video விளக்கமாக வெளியிட்டு உள்ளேன். பாருங்கள்.
m.th-cam.com/video/qsKiTFwa-Qo/w-d-xo.html
Sir enakku twins baby 3 months aaguthu thaal illa enakku health problems. formula milk thaan kudikkiranga food eppo start pannalam sir noi ethirppu sakthiku tips kudunga sir
6 மாதம் என்பதே இணை உணவு ஆரம்பிக்க சரியான காலம்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் உணவுகள் பற்றி அறிய கீழே உள்ள video பாருங்க.
m.th-cam.com/video/20Vx9DfH6PU/w-d-xo.html
Useful information tq sir...
Welcome
Sir en baby night thoongum pothu roll over agi one side ah head vechu tha thoongura.....back la thoonga vecha again roll over agi thoonga arambichara ilana elundhurchara.....idhu normal thanaa
நார்மல் தான்.
இது குறித்து தனி video வெளியிட்டு உள்ளேன். பாருங்க.
m.th-cam.com/video/lwzu6qNTu50/w-d-xo.html
Sontha thil thiru manam seivathal kulanthaikalukku erpadum prachanaigal pattri sollunga doctor
விரைவில் தனி video வெளியிடுகிறேன்
@@ThamizhDoctor nantri 🙏doctor
Thank you sir. Good information.
Welcome
Sir newborn murmurs sound pathi sollamudiyuma??
Murmur இதயத்தில் உருவாகும் additional sound.நேரில் பார்த்த மருத்துவர் முடிவு செய்யட்டும்
Hai sir ennoda baby 3 months aguthu.aval thai paal nalla kudikka matra. Weight romba kammiya irukka. pls solution me
தாய்ப்பால் மட்டும் கொடுக்கவும். தாய்ப்பால் அதிகரிக்க கீழ் உள்ள video பாருங்க.
m.th-cam.com/video/-e3W5FaDeHE/w-d-xo.html
En ponu 3 yr old motion pora edathula velaya puzhu vardhu .2 dose albodosol kuda kuduthachu epo one mnth kalizhuchu marubadium athu pola varudhu enna panna sir...
நான் இதைப்பற்றி ஏற்கனவே தனி video விளக்கமாக வெளியிட்டு உள்ளேன். பாருங்கள்.
m.th-cam.com/video/Mi9JHvBdbOc/w-d-xo.html
m.th-cam.com/video/d_cDt5qP6AA/w-d-xo.html
4mns babyku motion full green na pohudhu idhu yethum infection na dr pls dr reply pannunga
நான் இதைப்பற்றி ஏற்கனவே தனி video விளக்கமாக வெளியிட்டு உள்ளேன். பாருங்கள்.
m.th-cam.com/video/Gth5zv1NOo0/w-d-xo.html
@@ThamizhDoctor thank you dr
Hi hello Dr Anna thank you very much very good information I'll try and avoid my mistake and thanks again ❤️🙏😁💐💐🎈🎈🎁👍
Baby ku loose motion aaguthu. But athula konjama blood varuthu. Very little amount and lighter. What's the reason Doctor?
நான் பலமுறை குறிப்பிட்டுள்ள படி இது மருத்துவ அறிவியல் விழிப்புணர்வுக்காக சேனல். Consultationக்கு அல்ல. நேரில் அல்லது தொலை மருத்துவம் வாயிலாக மருத்துவரை அணுகவும்
Sir en papavuku 4 vayasu aguthu . Avaluku romba naala runny nose problem iruku. Ava 6 months irukum bodhu indha problem start achu. Summer seasonla konjam kammi agum adhu apuram thiripiyum start agum. Enga pediatrician flutilo ft nu oru nasal spray kodutharu Adha use panna stop agudhu use pandratha niruthita thiripiyum runny nose varuthu. Indha problema epdi permanenta stop pannalamnu solunga sir
இது Allergic Rhinitis போல தோன்றுகிறது.
நான் இதைப்பற்றி ஏற்கனவே தனி video விளக்கமாக வெளியிட்டு உள்ளேன். பாருங்கள்.
m.th-cam.com/video/cs5-XcBLSNo/w-d-xo.html
@@ThamizhDoctor thank you doctor
Sir, newborn baby, 2 weeks baby loose motion pona nallatha kettatha
Thank u sir... Intha sleeping pattern ah entha month or entha age la irunthu start pannanum sir..
Melatonin babies ku entha month la irunthu segregation agum sir???
எல்லா குழந்தைகளுக்கும் Melatonin சுரக்கும். பொதுவாக அனைவருக்கும் இந்த விஷயம் பொருந்தும்
@@ThamizhDoctor thank u sir
Sir my baby piranthathil irundhu ippo varaikum adikadi sapidum podhu or water kudikum podhum serasal adikudhu athanala moochu muttudhu payama iruku sir solution sollunga now my baby age 8 month
தகவல் தெளிவாக இல்லை. நேரில் ஆய்வு செய்ய வேண்டும்
Sir right time for first tonsure for babies... no proper video for that sir
I think you mean Tonsure. No right time for torture.
Tonsuring is again cultural not medical.
You can do at any age if you are careful.
Hi sir en papa night la matum azhthuna eruka 7.30 la erunthu one month ha ethukuna theriyala sir pls sollunga
Thanks for informing
நன்றி
Thank u sir.useful msg
நன்றி
Sir entha monthla erunthu babys mutti poduvangka sir
தவழுதல் ஒரு inconsistent milestone.
தெளிவுற இந்த video பாருங்க.
m.th-cam.com/video/GCC_bXxcd1s/w-d-xo.html
My child sleeping timela thaliya attitae thunguran doctor enna problem ah irukkum sir
ஒன்றும் ஆகாது. கவலை வேண்டாம்
Sir my 7 month baby get fever 17 th to19th sariaachu...apram dry caugh vimiting iruku...dr lung infection nu soldrarnga...IPO again fever...ethavathu prblm ah sir?
நான் பலமுறை குறிப்பிட்டுள்ள படி இது மருத்துவ அறிவியல் விழிப்புணர்வுக்காக சேனல். Consultationக்கு அல்ல. நேரில் அல்லது தொலை மருத்துவம் வாயிலாக மருத்துவரை அணுகவும்
Hello docter en ponnuku 4 month aguthu veliyil enga dhukittu ponalum alugura sir then loud ah sound kettalum alugura ithu ethum problem ah sir please konjam sollunga
குழந்தை ஆய்வு செய்யாமல் தீர்மானமாக கூற இயலாது
@@ThamizhDoctor thank you sir
Hi sir. I m dr yahoop general practitioner., my female child age 20months age daily night suddenly wake up 1am midnight., upto 3am not sleeping
My baby seven month sir left eye orumadri side paarvaaye iruku sir adu poga poga sari aydum solraanga sir enaku konjam doubt iruku sir
கண் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்ளவும். தாமதம் வேண்டாம்
Eh baby 6months achu ...vai vitu sirucha vikkal vanthuruthu doctor..athu ethum problem a
தவறில்லை. கவலை வேண்டாம்
@@ThamizhDoctor thank u doctor
Sir naga night light off pannulium my baby thongu mattagura naagalium mobile naa off panni thungaa try pannurium but no solution sir ethuchium tips solluga sir
குழந்தை ஆய்வு செய்ய வேண்டும். மருத்துவரை அணுகவும்
Thank you doctor
Nightko adikkadi alomboran.8month baby.
After 1 year of C section delivery
My wife facing heavt backpain.
Taken MRI scan & Result mentioned as
Disc desiccation is seen involving L3-L4 disc
Diffuse annular bulge with right paracentral protrusion indenting the theca causing no spinal canal/ neural foramen narrowing is seen involving L3-L4 disc; nerve roots appear normal
Screening of whole spine reveals
Loss of cervical lordosis
No significant disc bulge/ herniations at present
Screening of bilateral SI joints reveals no demonstrable abnormality.
Doctor Can you help me to understand this
&Help.me out
How to womans must care after delivery especially C section.
எலும்பு மருத்துவரை அணுகவும். எலும்பு தேய்மானம் பிரச்சினை உள்ளது
@@ThamizhDoctor
Viaites the ortho.doctor mild compression is their. With physiotherapy &Exercise will be okay in 1 or 2 months. Thanks doctor for your response.keep doing the videos
my baby 5month old.baby eyes orathula white color ah iruku.any problem sir?
நேரில் பார்க்காமல் காரணம் கூற இயலாது
Thank you
Doctor one huge doubt en baby 1 yr 1 and 2 months old avaluku ipo ela food um kudukura parupu vegetables egg also but evening ragi kanji kudukura ragi kanji odambu poduma podatha relatives lam ragi kanji odamba irukum nu soldranga pls reply ragi kanji kudukalama vendama pls rply doctor... Na unga baby food video la yum indha doubt ketta pls reply doctor
Ragi is healthy....iron sathu neraiya iruku...my son also same 1yr 2 months aguthu.....but iam giving in morning time....
@@revathyparthasarathy2415 tq sis
உங்களுக்கு reply baby food videoவில் கொடுத்து உள்ளேன்
Sir yen paiyanku 2months agudu, motion & urine romba kammiya poran, edunala yedavadu problem irukuka pls reply me sir
சிறுநீர் குறைவாக இருந்தால் உடனே மருத்துவரை அணுகவும்
Thank you sir
Welcome
Papa 2 month aagudhu sir motion poai 4 days agudhu yenna sir pannanum adikadiku indha madhiri agudhu please clear my doubt
5 நாள் வரை சிறுநீர் நார்மல் ஆகவும் காற்று பிரிந்தும் வந்தால் wait செய்யலாம்.
ஆனால் 5 நாள் கடந்து விட்டால் மருத்துவரை அணுகுவது நல்லது
@@ThamizhDoctor நன்றி
Doctor my grand child also sleeping late in the night and wake up in the early morning why
இதைத்தான் இந்த videoவில் விளக்கி உள்ளேன். பார்த்தீர்களா
Sir... afternoon and night.. eppavum one hr KU ones wake up aaitaran...now he is 6 month...then half HR thotil aatitay iruntha tha thunkaran...bed la pota thunkarathay illa...plz reply sir
நேரில் பார்க்க வேண்டும்
My son 2 years boy has skin condition called papular urticaria... how to cure it.
நான் இதைப்பற்றி ஏற்கனவே தனி video விளக்கமாக வெளியிட்டு உள்ளேன். பாருங்கள்.
m.th-cam.com/video/FK5wLAXi8ns/w-d-xo.html
10 month baby vegama siricha udane vikkal varudu edhu normala sir
நார்மல் தான்
Night lamp kooda poda koodatha doctor?
Sir ena papa 1 year 6 month.. 7 kg iruka sir.. Intha age ku currect weight ha.. Sir.. Pls soluga
குறைந்த எடை தான்.
நான் இதைப்பற்றி ஏற்கனவே தனி video விளக்கமாக வெளியிட்டு உள்ளேன். பாருங்கள்.
m.th-cam.com/video/uA_gcG0KiAc/w-d-xo.html
m.th-cam.com/video/VTJkTL8cYV8/w-d-xo.html
Sir my girl baby 2yrs 7 month aguthu weight 13 kg eruka ethu normal weight ahh.
But paka rompa lean aa weeka epovum dull aah erukaa..
நார்மல் தான்.
நான் இதைப்பற்றி ஏற்கனவே தனி video விளக்கமாக வெளியிட்டு உள்ளேன். பாருங்கள்.
m.th-cam.com/video/VTJkTL8cYV8/w-d-xo.html
Sir I have 97 days old baby na sempal kudikalama? And cold erukum pothu kudikalama
குடிக்கலாம்
@@ThamizhDoctor thankyou sir
my 1 year baby midnightla 3 to 4 times mulikara, full night eppo thoguva ( 5th,6th,7th month full night thogithu irrunda eppo again thoga matikara)
தன்னாலே சரியாகிவிடும். Sleep hygiene maintain செய்யுங்கள்
Baby 7th month la night ful ah thungunan now 8th month thunga 1 aguthu mrng 7 kula 2 times wake aguran and milk kudikran bed la tha thunguran sir sleeping position la feed panlama
நேரில் பார்க்க வேண்டும்
@@ThamizhDoctor thank you sir....8th month baby ku homemade cerelac la kambu add panlam ah sir cold varatha..
Sir my baby 6months completed but ithuvara roll over ahala..roll over ahalena paravaila ya
நான் இதைப்பற்றி ஏற்கனவே தனி video விளக்கமாக வெளியிட்டு உள்ளேன். பாருங்கள்.
m.th-cam.com/video/GCC_bXxcd1s/w-d-xo.html
👍
👍👍super
நன்றி
Can I send my children to school because school has reopened
Send with due precautions.
Hi doctor.. how can we meet you directly..
தொடர்பு கொள்ள சேனல் description பார்க்கவும். ('About' tab பார்க்கவும்)
En baby Ku 2 half yr aguthu day timela 3 hours slp after nt 1 clk slp start panitu mrng 9 clk than elundkranga
Thank you doctor 🙏🙏🙏
Welcome
Sir 50 days aachu baby ku innum motion loose aa tha pohuthu
Is it normal
என் பாப்பா கூட àptthan
எடை கூடி வந்தால் பிரச்சினை இல்லை
@@ThamizhDoctor ok sir
Thank you
Spr sir
நன்றி
Hi sir en baby 44 days foamy uh motion pora ethunala sir
நேரில் பார்க்காமல் காரணம் கூற இயலாது
Mid nt crct ah azhundhu azhura ena solution solunga sir ethuku...2 doctor pathachu
நேரில் பார்க்காமல் காரணம் அறிய இயலாது
2 doc pathutom normal tha sldranga ....etha epdi cure pandradhunu oru vedio podunga sir...warm infection ku...
சார் குழந்தை க்கு விக்கல் வந்தால் என்ன பண்ணனும்
எதுவும் செய்யத் தேவை இல்லை.
m.th-cam.com/video/20TpQwEqgCM/w-d-xo.html
நன்றி சார்
Hi sir.. Watching your all videos.. My baby.. Milk bottle ah pump pani kudutha naraya kudikiranga.. Nan feed pana kamiya kudikiranga.. Thoogidranga.. Bottle ah breast milk pump panni kudithu continue panalama?
நேராக குடித்தால் குறைவாக குடிக்கிறார்கள் என்று எவ்வாறு முடிவு செய்தீர்கள்.
@@ThamizhDoctor nan feed pana 1/2 an hour la seekiram mulichukiranga.. Bottle ah kudicha 2 3 hours thoonguranga.. Doctor
Hello sir. Yen girl baby 11 months old. Baby piranthathu private hospital la. Yenaku Cesarian dhan sir. Baby Pirandha annaikae same pvt hospital la thol(skin) vaccination pottanga sir. After that 45 th day, 75 th day, 6 th month vaccination yellamae aramba sugathara maiyathula dhaan sir potaen. 45 and 75 vacc potaen yendha problem illa. But 6 th and 10 th month vacc pottaen sir. 6th month ku vacc pota next day la irundhu kosu kadicha mathiri pori pori ya alergi pola vandhadhu sir athu apadiyae kaya kaya ammai mathiri black mark vanthuchinga sir. Same as 10 th month vacc pota next day fever varathunu sonnanga sir, but baby ku 5 days heavy fever sir. Athuvum left side dhaan moolai kaaichal vacc potanga sir. Left side baby ku 5 days um head romba heat ah irundhadhunga sir . Apram pvt hospital la kaati syp la kudu thu sariyachunga sir. Why sir ippadi? Iniyum 1 1/2 yrs vacc govt la podalama illa pvt podalamanga sir. Reply please sir........
நிறைய தவறான புரிதல் கொண்டு இருக்கிறீர்கள். காய்ச்சல் இடது புறம் வலது புறம் என்று கிடையாது. குழந்தை பருவத்தில் நிறைய காரணங்களால் காய்ச்சல் வரலாம்.
குழந்தை மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும்
Enathu kuladhthaiku 4 masamachi thala kojcham perusa erukamariye thonuthu
Normal ahavey thalai perusa tha irukum 4 month la .chinna difference iruntha prechnai illai .Not to worry . Hydrocephalus medical conditions head oda circumference perusa irukum sister .Adhu parthaley thalai rombaa.......
....perusa irukum . Oru oru child different pattern of growth irukum
உடனே குழந்தை மருத்துவரை அணுகவும்
My baby was not continuously sleeping at night. I will give milk before his going to be sleeping. Please give solution for that...
மேலும் தகவல் தேவை
பால் குடித்த உடனே வாமிட் பன்றான் தயிர் மாதிரி
Hi
Baby enna month sister
Hi it's not vomit..it's spit up.normal only.if it's like thayir, then it's completely normal.no need to worry.my boy was like this till 9 months ..now he is ok.
நான் இதைப்பற்றி ஏற்கனவே தனி video விளக்கமாக வெளியிட்டு உள்ளேன். பாருங்கள்.
m.th-cam.com/video/2cgDoZoFgSY/w-d-xo.html
Thank u sir very useful information
Welcome
Sir five months baby sir midnight la head aduthu sir athanala baby crying pannarainga sir ithuku enna vali sir
Hi Dr.. I am maha.. En payan age 4 and of years aaguthu Dr.... Night suthama thoonga Matran..... Afternoon thoonga vaikka try pannalum thoongamatran night thoonga Padukkavachalum... Edhaiyo yosichukite irukan.... Night full thooongama... 3 to 5 maniku mela than thoonguran.... Enna seiyurathu Dr..
Thank you sir
Welcome
My baby ku 2 1/2 month aagutu
Night mattum 4 to 5 hours toogura
Itanala yetavatu problem ah plz solluga
நான் இதைப்பற்றி ஏற்கனவே தனி video விளக்கமாக வெளியிட்டு உள்ளேன். பாருங்கள்.
m.th-cam.com/video/kwAB4LD_5dk/w-d-xo.html
m.th-cam.com/video/7J0foyxiuAM/w-d-xo.html