மாரியம்மாள் பாடிய நாட்டுப்புற பாடல் அப்படா என் மகனே Appadaa En Magane

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น • 206

  • @avm8485
    @avm8485 4 ปีที่แล้ว +9

    Super..song & voice ....நம் சிந்தனை எங்கோ... கொண்டு போய்கிறது

  • @செந்தில்-ந4ள
    @செந்தில்-ந4ள 4 ปีที่แล้ว +2

    நான் சின்ன வயதில் கேட்டா பாடல் அருமையான பாடல் அக்கா

  • @malaiyappanmalaiyappan5550
    @malaiyappanmalaiyappan5550 5 ปีที่แล้ว +14

    அம்மா .அன்றும் இன்றும் கேக்கும் பாடல்

  • @ramakrishnana8655
    @ramakrishnana8655 5 ปีที่แล้ว +17

    மகிழ்ச்சி. ஒரு தாயின் உள்ளார்ந்த சிந்தனையை, ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்

  • @rakkuvadivelu
    @rakkuvadivelu 3 ปีที่แล้ว +21

    தன் னா ன நானா நன்னே தன நானா னே நானா னே
    தன் னா ன நானா நன்னே தன நானா னே நானா னே
    அப்படா என் மகனே அப்படா என் மகனே
    அருணாச்சல கண்மணியே...
    அப்படா என் மகனே
    அப்படா என் மகனே...
    அருணாச்சல கண்மணியே...
    அருணாச்சல கண்மணியே...
    பணத்த கொடுத்தல்லவா பணத்த கொடுத்தல்லவா உன்ன பள்ளிக்கூடம் போகச்சொன்னேன்
    பணத்த கொடுத்தல்லவா உன்ன பள்ளிக்கூடம் போகச்சொன்னேன்
    அப்படா என் மகனே அப்படா என் மகனே
    அருணாச்சல கண்மணியே
    அப்படா என் மகனே
    அருணாச்சல கண்மணியே
    காசா... கொடுத்தல்லவா காச... கொடுத்தல்லவா உன்ன காலேஜ் கு போகச்சொன்னேன்
    காச... கொடுத்தல்லவா உன்ன காலேஜ் கு போகச்சொன்னேன்
    அப்படா என் மகனே அப்படா என் மகனே
    அருணாச்சல கண்மணியே
    அப்படா என் மகனே
    அருணாச்சல கண்மணியே....
    கஷ்டாத.. நினைச்சு அல்லோ கஷ்டத்த நினைச்சு அல்லோ
    நீ கரும்பு வெட்ட போனியப்ப
    கஷ்டத்த நினைச்சு அல்லோ
    நீ கரும்பு வெட்ட போனியப்ப
    அப்படா என் மகனே அப்படா என் மகனே
    அருணாச்சல கண்மணியே... அருணாச்சல கண்மணியே...
    கரும்புவெட்ட போனமகன் கரும்புவெட்ட போனமகன்
    அங்க கரண்டூமே ஊஞ்சலிட
    கரும்புவெட்ட போனமகன்
    அங்க கரண்டூமே ஊஞ்சலிட ....
    அப்படா என் மகனே அப்படா என் மகனே
    அருணாச்சல கண்மணியே...
    அப்படா என் மகனே
    அருணாச்சல கண்மணியே...அருணாச்சல கண்மணியே...
    கரும்புக்கர முதலாளி கரும்புக்கர முதலாளி
    அங்க காகிதங்க போட்டறப்ப
    கரும்புக்கர முதலாளி
    அங்க காகிதங்க போட்டறப்ப
    அப்படா என் மகனே அப்படா என் மகனே
    அருணாச்சல கண்மணியே...
    அப்படா என் மகனே
    அருணாச்சல கண்மணியே...ஏன் அருணாச்சல கண்மணியே...
    காகித கண்டுடனே காகித கண்டுடனே நான் காகமா வந்தேனடா
    காகித கண்டுடனே நான் காகமா வந்தேனடா
    அப்படா என் மகனே அப்படா என் மகனே
    அருணாச்சல கண்மணியே...
    அப்படா என் மகனே
    என் அருணாச்சல கண்மணியே.. அருணாச்சல கண்மணியே...
    அடுச்சு புரண்டு அழுதேன் அடுச்சு புரண்டு அழுதேன் என் அங்க மணி இங்கெல்லுழக
    அடுச்சு புரண்டு அழுதேன் அங்க மணி இங்கெல்லுழக
    அப்படா என் மகனே அப்படா என் மகனே
    அருணாச்சல கண்மணியே...
    அப்படா என் மகனே
    அருணாச்சல கண்மணியே...
    முட்டீ புரண்ட அழுதேன் முட்டீ புரண்ட அழுதேன்
    என் முத்துமணி என்றழுக
    முட்டீ புரண்ட அழுதேன்
    என் முத்துமணி என்றழுக
    அப்படா என் மகனே அப்படா என் மகனே
    அருணாச்சல கண்மணியே...
    அப்படா என் மகனே
    என் அருணாச்சல கண்மணியே...
    மாட்டுவண்டி கட்டியல்லோ மாட்டுவண்டி கட்டியல்லோ
    உன்ன மாயவரம் கொண்டு போனேன்
    மாட்டுவண்டி கட்டியல்லோ
    உன்ன மாயவரம் கொண்டு போனேன்
    அப்படா என் மகனே அப்படா என் மகனே
    அருணாச்சல கண்மணியே...
    அப்படா என் மகனே
    என் அருணாச்சல கண்மணியே...
    மாயவரம் டாக்டரு மாயவரம் டாக்டரு அங்கே
    மாலாது என்று சொன்னார்
    மாயவரம் டாக்டரு அங்கே
    மாலாது என்று சொன்னார்
    அப்படா என் மகனே அப்படா என் மகனே
    அருணாச்சல கண்மணியே...
    அப்படா என் மகனே
    என் அருணாச்சல கண்மணியே...
    கூட்டு வண்டி கட்டியல்லோ கூட்டு வண்டி கட்டியல்லோ
    நான் கும்பகோணம் கொண்டு போனேன்
    கூட்டு வண்டி கட்டியல்லோ
    நான் கும்பகோணம் கொண்டு போனேன்
    அப்படா என் மகனே அப்படா என் மகனே
    அருணாச்சல கண்மணியே...
    அப்படா என் மகனே
    என் அருணாச்சல கண்மணியே...
    கும்பகோண டாக்டரு கும்பகோண டாக்டரு அங்க
    கூடாது என்று சொன்னார்
    கும்பகோண டாக்டரு அங்க
    கூடாது என்று சொன்னார்
    அப்படா என் மகனே அப்படா என் மகனே
    அருணாச்சல கண்மணியே...
    அப்படா என் மகனே
    என் அருணாச்சல கண்மணியே...
    கட்டு வண்டி கட்டியல்லோ கட்டு வண்டி கட்டியல்லோ
    நான் தஞ்சாவூரு கொண்டு போனேன்
    கட்டு வண்டி கட்டியல்லோ
    நான் தஞ்சாவூரு கொண்டு போனேன்
    தஞ்சாவூரு டாக்டரு தஞ்சாவூரு டாக்டரு
    தீர்ந்து போச்சு என்னாறப்ப
    தஞ்சாவூரு டாக்டரு தஞ்சாவூரு டாக்டரு
    தீர்ந்து போச்சு என்னாறப்ப அவர்
    தீர்ந்து போச்சு என்னாறப்ப
    தன் னா ன நானா நன்னே தன நானா னே நானா னே
    தன் னா ன நானா நன்னே தன நானா னே நானா னே
    அப்படா என் மகனே அப்படா என் மகனே
    அருணாச்சல கண்மணியே...
    அப்படா என் மகனே
    என்
    அருணாச்சல கண்மணியே...
    அருணாச்சல கண்மணியே...
    அருணாச்சல கண்மணியே...

    • @kohilaekohila7616
      @kohilaekohila7616 ปีที่แล้ว

      Csas s sssssss ssss as sass sssssss

    • @kohilaekohila7616
      @kohilaekohila7616 ปีที่แล้ว

      Csas sssssssssssss as ssssssss s sass s

    • @kohilaekohila7616
      @kohilaekohila7616 ปีที่แล้ว

      Wcs

    • @lavanyalavanya7788
      @lavanyalavanya7788 3 หลายเดือนก่อน

      Vera 11 pannitinga .ella line m ezhuthitinga👍🏽👍🏽👌🏼👌🏼🌹🌹🙌🙌🙌

  • @gokulamstudiothogai
    @gokulamstudiothogai 4 ปีที่แล้ว +3

    இதமான பாடல் வரிகள் .நெஞ்சம் வருடல்

  • @rameshpuratchi1701
    @rameshpuratchi1701 4 ปีที่แล้ว +5

    மிகவும் அருமை இனிமையான கானம் வாழ்த்துக்கள் அம்மா

  • @sivasakthisivasakthi7232
    @sivasakthisivasakthi7232 2 ปีที่แล้ว +1

    அருமையான பாடல் கேட்க கேட்க இனிமையாக இருக்கிறது வாழ்க வாழ்க

  • @g.kennedy1529
    @g.kennedy1529 4 ปีที่แล้ว +7

    ஒவ்வொரு பிள்ளைகளும் தாய் தந்தையும் மகிழும்படியான பாடல்

  • @jairamsundaramsundaram7337
    @jairamsundaramsundaram7337 5 ปีที่แล้ว +17

    அம்மா, உங்கள் புகழ், வாழ்க, வளர்க....

    • @ganesanganesan768
      @ganesanganesan768 3 ปีที่แล้ว

      அக்கா நீங்க அன்றுகுப்பிட்ட கர்னன் இன்றுங்கு வீட்டில அக்கா வாழ்க வாழ்கை ஆரம்பம் ஆகிவிட்டது

  • @jegatheeswarang8599
    @jegatheeswarang8599 2 ปีที่แล้ว

    கேட்பதற்கு இனிமையாக உள்ளது

  • @IlankaviArun
    @IlankaviArun 4 ปีที่แล้ว +12

    அம்மாவின் பிள்ளையாக நானும் இருப்பது இந்த ஜென்மத்தில் நான் செய்த புண்ணியம்😊💐💐

  • @RajkumarRajkumar-xg1dk
    @RajkumarRajkumar-xg1dk ปีที่แล้ว

    அம்மா இந்த பாடல் எனக்கு என்று பாடியது போல் இருக்கு என் வாழ்க்கையில் இது நடந்தது இருக்கிறது என் மகன் என்னை விட்டு சென்று விட்டான் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @SumathiSumathi-s1w
    @SumathiSumathi-s1w 2 หลายเดือนก่อน +1

    இந்தப் பாடல் சேலம் மாவட்டத்தில் 1994-ல் கரும்பு வெட்டும்
    போதுஎதுகேட்ட பாடல்.மிகவும்அருமையாணபாடல்.

  • @shenojisaravanan1880
    @shenojisaravanan1880 5 ปีที่แล้ว +7

    Arumaiya voice sister....

  • @ramanathancpm420
    @ramanathancpm420 5 ปีที่แล้ว +4

    அ௫மையன பாடல் கேட்க இனியபாடல்.இந்த குரல் ஒலிக்கும் போது நம் எண்ணம் எங்கயோ சென்று விடுகிறது

  • @Harikutty144
    @Harikutty144 3 ปีที่แล้ว +2

    அருமையான வரிகள் மெய்சிலிர்க்க வைக்கறது உங்கள் குரல் வளம் அம்மா

  • @salainithya7848
    @salainithya7848 6 ปีที่แล้ว +16

    இந்த குரல் ஒலிக்கும் போது நம் எண்ணம் எங்கயோ சென்று விடுகிறது

  • @nv.sundharnv.sundhar8888
    @nv.sundharnv.sundhar8888 2 ปีที่แล้ว +1

    கண் கலங்க வைத்த பாடல்

  • @revathimano8780
    @revathimano8780 4 ปีที่แล้ว +5

    Ena Appa illa 😭😭😭 avangalukku pidicha song😭😭😭

  • @gmanimuthug
    @gmanimuthug 4 ปีที่แล้ว +6

    அருமையான தாலாட்டு பாட்டு

  • @chandrasekaranps6285
    @chandrasekaranps6285 3 ปีที่แล้ว +1

    Please give a lot of program her mam 🙏 great 👍

  • @SakthiVel-sz9sl
    @SakthiVel-sz9sl 3 ปีที่แล้ว

    Kaakailla seemaila kaaterumai mekaila song podunga

  • @sivakumargsivag4770
    @sivakumargsivag4770 6 ปีที่แล้ว +11

    அருமையான பாடல் வரிகள் வாழ்த்துக்கள் மா

  • @vijayaarasu5873
    @vijayaarasu5873 6 หลายเดือนก่อน

    குரல் வளம் அருமை

  • @packirisamygpsamy4601
    @packirisamygpsamy4601 6 ปีที่แล้ว +9

    20 yearku mun keatta kural innum salikavillai super

  • @AshokKumar-eg9wf
    @AshokKumar-eg9wf 6 ปีที่แล้ว +4

    super. Song அருமையானபாடல்

  • @selvakumark8748
    @selvakumark8748 4 ปีที่แล้ว +1

    அருமை அம்மா

  • @periyannanbalamurugan2273
    @periyannanbalamurugan2273 5 ปีที่แล้ว +2

    அருமை யான வரிகள்

  • @sekarchelladurai8427
    @sekarchelladurai8427 4 ปีที่แล้ว +6

    God bless you kidakuzi mariammal amma

  • @sureshmurugan2259
    @sureshmurugan2259 4 หลายเดือนก่อน

    Amma anbai unarum anaivarum mariyammal ammavai putikkum ❤❤❤

  • @perumalperumal5255
    @perumalperumal5255 4 ปีที่แล้ว +2

    Super Amma 😍😍😍😍

  • @logusuresh5947
    @logusuresh5947 4 ปีที่แล้ว +3

    Ennaku romppa romppa pititha patal

  • @smmuktha6330
    @smmuktha6330 5 ปีที่แล้ว +4

    Enakku rompo pidittha Patti my fan maariyamma

  • @ganapathiganapathi8193
    @ganapathiganapathi8193 6 ปีที่แล้ว +6

    Unga song all song .......👌👌👌👌👌👌👌👌👌👌. But not downloaded😅😅😪😴😕😥😥😥😥😥😥😥😥😥😥

  • @prabusiavm62
    @prabusiavm62 4 ปีที่แล้ว +5

    அக்கா அருமை நானும் புதுக்கோட்டை

    • @sarankuttysarankutty2729
      @sarankuttysarankutty2729 4 ปีที่แล้ว

      மை ரஷ்

    • @ganesanganesan768
      @ganesanganesan768 3 ปีที่แล้ว

      அக்கா நானும் புதுக்கோட்டைமாவட்டம் கலிங்களம் அக்கா

  • @radcharadchagan7150
    @radcharadchagan7150 5 ปีที่แล้ว +6

    Nice voice sister

  • @kishorp8433
    @kishorp8433 5 ปีที่แล้ว +3

    Super song ma ☺

  • @rajaaramachandran2310
    @rajaaramachandran2310 4 ปีที่แล้ว +5

    அருமையான பாடல் உணர்வுகள் நிறைந்த பாடல்...

  • @senthilm711
    @senthilm711 3 ปีที่แล้ว +2

    Karnan song vera level maa valthukal

  • @chiyaanwhitechiyaanwhite3228
    @chiyaanwhitechiyaanwhite3228 4 ปีที่แล้ว +2

    A Life la maraka mudiyatha song,

  • @Vrhousingandproperties
    @Vrhousingandproperties 2 ปีที่แล้ว

    Arumayana dheiveega kural akkaa umakku

  • @Manikandan-thoughts
    @Manikandan-thoughts 2 ปีที่แล้ว +2

    உண்மையை பாடலாக பாடிய அந்த அம்மாவுக்கு நன்றிகள்🙏

  • @pandiyanpalani9489
    @pandiyanpalani9489 ปีที่แล้ว +1

    அம்மா ஓங் பாடல் சூப்பர் 😂🤣😅😅😅😅😂

  • @rajaa351
    @rajaa351 11 หลายเดือนก่อน +1

    En amma suppar🤏🤏🤏🤏🤏🤏❣️❣️❣️

  • @saravr6577
    @saravr6577 6 ปีที่แล้ว +2

    Thaalattu paadal padungal akka

  • @sdrsuresh9419
    @sdrsuresh9419 6 ปีที่แล้ว +10

    அருமைனா பாடல்

  • @mksathish7951
    @mksathish7951 4 ปีที่แล้ว +2

    அக்கா அருமையாக பாடல்

  • @mahendransamiyappan.5411
    @mahendransamiyappan.5411 6 ปีที่แล้ว +17

    அழுது விட்டேன் அக்கா

  • @perumalperumal5255
    @perumalperumal5255 4 ปีที่แล้ว +3

    சூப்பர் அம்மா உங்க பாட்டை கேட்டு தான் என் குழந்தை தூங்குறா

  • @sivamanju2598
    @sivamanju2598 3 ปีที่แล้ว +1

    Ennudaya vazhkaiyil nadantha unmai sampavam I miss you cithapa

    • @sivamanju2598
      @sivamanju2598 3 ปีที่แล้ว

      😭😢😢😢😢😢😢😢😢😢😢

  • @arockiadossjeeva4186
    @arockiadossjeeva4186 4 ปีที่แล้ว

    Ammavin padalai orumurai pattukkottai il orumurai neril kettirukkiren,udan ayya kottaisamy,annan Madurai chandhiran

  • @murugesanp4626
    @murugesanp4626 5 ปีที่แล้ว +4

    arumai akka

  • @gkrishnamoothygopalgopalak2754
    @gkrishnamoothygopalgopalak2754 6 ปีที่แล้ว +5

    அ௫மையன பாடல் கேட்க இனியபாடல்

    • @ramanathancpm420
      @ramanathancpm420 5 ปีที่แล้ว

      அ௫மையன பாடல் கேட்க இனியபாடல்.இந்த குரல் ஒலிக்கும் போது நம் எண்ணம் எங்கயோ சென்று விடுகிறது

  • @anbuaramuthu7776
    @anbuaramuthu7776 3 ปีที่แล้ว +1

    அருமை அருமை சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் அம்மா

  • @srivelavantransport9705
    @srivelavantransport9705 3 ปีที่แล้ว

    அம்மா உங்கள் புகழ் வாழ்க

  • @rkisiva8602
    @rkisiva8602 5 ปีที่แล้ว +2

    Superma

  • @baskaranbaskaran1237
    @baskaranbaskaran1237 4 ปีที่แล้ว +2

    Super.

  • @logusuresh5947
    @logusuresh5947 4 ปีที่แล้ว +1

    Arumaiyana patal

  • @palanihyd3020
    @palanihyd3020 6 ปีที่แล้ว +10

    சூப்பரான குரல்

  • @VinothKumar-hq6cc
    @VinothKumar-hq6cc 4 ปีที่แล้ว +2

    Really great....

  • @mahesharasu5617
    @mahesharasu5617 ปีที่แล้ว

    Very nice song amma.

  • @sekarjayam1399
    @sekarjayam1399 5 ปีที่แล้ว +3

    கண் ணில் நீர் துளிர்க்க கேட்டேன்

  • @chandrasekar-tj8em
    @chandrasekar-tj8em 2 ปีที่แล้ว

    Miss you amma appa

  • @arunachalam128
    @arunachalam128 3 ปีที่แล้ว

    சூப்பர்

  • @ehcjjj3102
    @ehcjjj3102 5 ปีที่แล้ว +2

    super amma

  • @சுரேஷ்பிரியங்கா-ம2த

    Very nice songs.🌹🌹🌹🌹🌺🌺🌺

  • @aamedkalandar578
    @aamedkalandar578 4 ปีที่แล้ว

    கருவறையில். சுமந்தவள். தாய்

  • @sureshsuresh-mq8sb
    @sureshsuresh-mq8sb 4 ปีที่แล้ว

    Super,akka

  • @velmuruganvelmurugan8053
    @velmuruganvelmurugan8053 5 ปีที่แล้ว +3

    Semma song

  • @jagannsj
    @jagannsj ปีที่แล้ว

    Nan 7th padikkum pothu en Tamil vathiyar solli kudutha song ithu. Ipo than Nan youtube la kekkuren appo vathiyar yarum varatha pothu pattu padittu iruppom.

  • @durairajandurairajan5355
    @durairajandurairajan5355 2 ปีที่แล้ว

    Superb

  • @muthuMallika-iu4qk
    @muthuMallika-iu4qk 5 หลายเดือนก่อน

    Hii

  • @karthikeyanganesan3940
    @karthikeyanganesan3940 2 ปีที่แล้ว

    One song la oru story painful song

  • @RaviRavi-vn9uj
    @RaviRavi-vn9uj 4 ปีที่แล้ว +2

    Arumai

  • @selvabl4420
    @selvabl4420 3 ปีที่แล้ว

    Super amma

  • @subramaniyanc8921
    @subramaniyanc8921 2 ปีที่แล้ว +1

    Vino😭😭😭😁

  • @velankani9361
    @velankani9361 6 ปีที่แล้ว +12

    என் அக்காவின் குரல் என்றுமே வெங்களகுரல்தான்

  • @pandiyar.kpr.7059
    @pandiyar.kpr.7059 6 ปีที่แล้ว +2

    mariyamala very nice vice

  • @t.perumalt.perumal351
    @t.perumalt.perumal351 4 หลายเดือนก่อน

    👌👌👌👌👌👌👌👌👌👌

  • @mani.vinoth.7917
    @mani.vinoth.7917 2 ปีที่แล้ว +1

    Vino🌹🌹🌹🌹😭🤔😥

  • @sathiyamoorthi9470
    @sathiyamoorthi9470 6 ปีที่แล้ว +1

    அருமையன படல்

  • @ganesanganesh1940
    @ganesanganesh1940 6 ปีที่แล้ว +1

    சுப்பர்

  • @t.perumalt.perumal351
    @t.perumalt.perumal351 4 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @balayannaveenkumar1795
    @balayannaveenkumar1795 ปีที่แล้ว

    ❤❤❤ ❤❤❤

  • @t.perumalt.perumal351
    @t.perumalt.perumal351 4 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @duraidurai9402
    @duraidurai9402 6 ปีที่แล้ว +1

    அருமை

  • @ruthran481
    @ruthran481 4 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @RamRam-kh6id
    @RamRam-kh6id 6 ปีที่แล้ว +1

    Super kural

  • @jagans7319
    @jagans7319 6 ปีที่แล้ว +2

    what a wonderful song

  • @t.perumalt.perumal351
    @t.perumalt.perumal351 4 หลายเดือนก่อน

    🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

  • @MUTHUMUTHU-xo3gq
    @MUTHUMUTHU-xo3gq 5 ปีที่แล้ว +4

    M k u super

  • @RAJA-kw9ip
    @RAJA-kw9ip 6 ปีที่แล้ว +4

    அருமை அக்கா

  • @dhineshdhinesh7353
    @dhineshdhinesh7353 6 ปีที่แล้ว +1

    super.amma

  • @muthuMallika-iu4qk
    @muthuMallika-iu4qk 3 หลายเดือนก่อน

    N. Muthu Duvaraka

  • @t.perumalt.perumal351
    @t.perumalt.perumal351 4 หลายเดือนก่อน

    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @t.perumalt.perumal351
    @t.perumalt.perumal351 4 หลายเดือนก่อน

    👍👍👍👍👍🌷🌷🌷🌷👍

  • @ronoldojockey7510
    @ronoldojockey7510 4 ปีที่แล้ว

    suppar

  • @selvamanimani1644
    @selvamanimani1644 6 ปีที่แล้ว +2

    Samammama amma voice nice song

  • @Manikandan-thoughts
    @Manikandan-thoughts 7 หลายเดือนก่อน

    😢😢😢❤❤❤❤😢😢😢😢