மாரியம்மாள் பாடிய நாட்டுப்புற பாடல் கோபம் தாபமுன்னு Gopam Thabamunnu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 มี.ค. 2018
  • Singer - Kidakuzhi Mariyammal
    Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
    New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
    Ange idi Muzhanguthu - • Ange idi Muzhanguthu இ...
    Raasathi Unna Enni - • Raasathi Unna Enni தவற...
    Mama Mama Mama song - • Mama Mama Mama song மா...
    Subscribe our channel - / nattupurapattu
    Like - / nattupurapaattu
    Follow - / nattupurapattu
  • เพลง

ความคิดเห็น • 584

  • @vinothkumar-oi6ir
    @vinothkumar-oi6ir 3 ปีที่แล้ว +83

    கர்ணன் பாட்டு கேட்டுட்டு யாரெல்லாம் இங்க வந்திங்க like here

  • @thangamthangavel1117
    @thangamthangavel1117 2 ปีที่แล้ว +17

    . இன்றும் என்னால் மறக்கவே முடியவில்லை 90 kids ௮ந்த கலாச்சாரம் எங்கே

    • @sivanayak5919
      @sivanayak5919 10 หลายเดือนก่อน +1

      👍👍👍👍💪💪😥

  • @selvamr7609
    @selvamr7609 3 ปีที่แล้ว +18

    இந்த பாடல் நான் சின்ன வயசுல
    கேட்டு இருக்கேன். அப்போலம் கேசட் கேட்டு இருக்கேன் 2005ல

  • @veeraselvanveerapandiyan9860
    @veeraselvanveerapandiyan9860 3 ปีที่แล้ว +28

    Podu like ah.. came after listening Karnan song🥰👍🏾

  • @vickyprabaharan3252
    @vickyprabaharan3252 3 ปีที่แล้ว +25

    After karnan Kandavarasollunga💥💥🥰

  • @selvamraj4568
    @selvamraj4568 3 ปีที่แล้ว +10

    தமிழ் பெண் அடையளம் . உங்கள் பாடல் உலகம் முழுவதும் ஒளிக்கட்டும்👌👌👍👍👏👏🌺🌺

  • @rameshkrishnan3599
    @rameshkrishnan3599 3 ปีที่แล้ว +13

    அக்கா நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் குரலை இப்பொழுது கேட்கும் போது மிகவும் சந்தோஷமாக உள்ளது... மீண்டும் எனது நினைவுகள் பின்னோக்கி செல்கிறது..... தஞ்சாவூர்.... ரசிகன்.

  • @muthuraman.murugan
    @muthuraman.murugan 3 ปีที่แล้ว +15

    "கண்டா வரச்சொல்லுங்க" பாடல் பாடிய பிறகு...."கிடாக்குழி மாரியம்மாள்" மக்கள் மனதில் மிகவும் அறியப்படுகிறார்.....

  • @rajamani6311
    @rajamani6311 2 ปีที่แล้ว +13

    சகோதரி நீங்கள் கிராமிய புர பாடலை என்றும் என்றும் வளர்க்க வாழ்த்துக்கள்

  • @Babuthala846-ck6vw
    @Babuthala846-ck6vw 8 หลายเดือนก่อน +5

    கணவனை பற்றி மனைவியின் புகழ்ச்சி ❤❤❤❤

  • @jayamurugan8590
    @jayamurugan8590 2 ปีที่แล้ว +8

    சமூக சிந்தனையை தூண்டும் அற்புதமான பாடல் வரிகள்

  • @navishnavish9085
    @navishnavish9085 2 ปีที่แล้ว +9

    இந்த பாட்டில் வரும் வரிகள் எல்லாம் என்னோட புருசனுக்கு அற்பணம்,,😙😍😍😍😍💋💋💋

    • @sivanayak5919
      @sivanayak5919 10 หลายเดือนก่อน

      வாழ்த்துக்கள் 👍👍👍💐💐💐🌸🌸🌸🌸🌸

  • @rvijay240
    @rvijay240 ปีที่แล้ว +7

    சிறு வயதில் casette திருவிழா காலங்களில் போடுவார்கள் அப்ப இவுங்க பேர் தெரியாது. ஆனால் இத்தனை வருடம் பிறகு நமக்கு மீண்டும் அறிமுகம் ஆகிறார். வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @venkatesan5203
    @venkatesan5203 3 ปีที่แล้ว +26

    இதுபோன்ற திரைப்படத்தில் பாடும் வாய்ப்பு அவர்கள் குரலுக்கு எப்பவோ கிடைத்து இருக்க வேண்டும்.இப்போதாவது கிடைத்ததற்கு மகிழ்ச்சி.....

  • @user-rs2jx1jq6r
    @user-rs2jx1jq6r ปีที่แล้ว +9

    கட்டு மல்லி கட்டி வச்சா... வரிகள்
    வாரிசு படம்-ரஞ்சிமே பாடல் இதனுடைய காப்பிதான்...

  • @muruganmuniyan5683
    @muruganmuniyan5683 3 ปีที่แล้ว +9

    அருமையான குரலை இத்தனை நாட்கள் கேட்காமல் இருந்ததற்கு வருந்துகிறேன்,,,இனி கேட்ப்பேன்,,கர்ணனின் மூலம் உங்கள் குரல் உறவு தொடரும் என்னுள்...

  • @muthumani1456
    @muthumani1456 3 ปีที่แล้ว +11

    கர்ணன் வெற்றி உங்களை இவ்வளவு தூரம் தொடர்ந்து நாங்கள் வருகிறோம்.....

  • @RamKumar-xh9fi
    @RamKumar-xh9fi 4 ปีที่แล้ว +28

    புடிச்சாலும் புடிங்கடி புளிய கொம்ப
    பாத்து இடிச்சாலும் இடிங்கடி
    நல்ல இரக்கமுள்ள மனிதரயே அ௫மை அ௫மை

  • @dhakshinamoorthyvellaiappa5089
    @dhakshinamoorthyvellaiappa5089 3 ปีที่แล้ว +7

    காலத்திற்கு தேவையான
    பாடல் மிக மிக அருமை!

  • @sairaja6763
    @sairaja6763 3 ปีที่แล้ว +9

    யாருக்கெல்லாம்* கோவக்கார மச்சானும் இல்ல அவர் கொடும செய்யும் மச்சானும் இல்ல* ...பாட்டு மனசுல ஓடுது ...

  • @alexsam3760
    @alexsam3760 4 ปีที่แล้ว +9

    உங்கள் புகழ், குரல் வளத்துக்கு நூறு ஆண்டுகள் வாழ இறைவனை வேண்டுகிறேன்

  • @rjshanth1215
    @rjshanth1215 2 ปีที่แล้ว +17

    யாரெல்லாம் தமரை bigg boss la பாடினத பாத்துட்டு வந்தீங்க

  • @vijaythiran8519
    @vijaythiran8519 4 ปีที่แล้ว +30

    என்னுடைய 6 வயதில் கேட்டேன் இப்பொழுது கேக்கும் போது என் சிறுவயது நினைவுகள் தோன்றுகிறது...

  • @maniyamuna
    @maniyamuna 3 ปีที่แล้ว +79

    2021 ல கண்டா வரச்சொல்லுங்க கேட்டுட்டு வந்தவங்க யார் யார்.?

    • @arumugan8426
      @arumugan8426 ปีที่แล้ว +1

      .

    • @chellaganapathi3714
      @chellaganapathi3714 ปีที่แล้ว

      நானெல்லாம் 30வருடத்திற்கு முன்பு என் கிராமங்களில் கேட்ட பாட்டு இது... கோபம் தாபமுண்ணு song

  • @vijayaram450
    @vijayaram450 5 ปีที่แล้ว +27

    நாட்டுப்புறப்பாடல்கள் நாடு உள்ளவரை மாண்டுபோவதில்லை...
    வாழ்த்துக்கள் தமிழ் கலைஞர்களே....

    • @alagappag.s2406
      @alagappag.s2406 4 ปีที่แล้ว

      கிரேட் சூப்பர்

  • @Arunkumar-li2xx
    @Arunkumar-li2xx 2 ปีที่แล้ว +12

    Enna voice maaa. Theivamey

  • @mayavino2816
    @mayavino2816 3 ปีที่แล้ว +7

    அம்மா சூப்பர் சூப்பர்
    எப்போதும் நான் சலிக்காமல் ராசிக்கு பாடல்

  • @selvamraj4568
    @selvamraj4568 3 ปีที่แล้ว +5

    அறுமை அறுமை மிகவும் அறுமை👏🌷

  • @sarkarvsakthivelveeramuthu234
    @sarkarvsakthivelveeramuthu234 5 ปีที่แล้ว +13

    என்னால் மறக்கமுடியாத பாட்டு அருமையான பாட்டு

  • @ganesanpalaniyandi4235
    @ganesanpalaniyandi4235 3 ปีที่แล้ว +28

    மதுரை ராம்ஜி மியூசிக்... திண்டுக்கல் லியோனி பட்டிமன்றம்...கிராமத்து பாடல்கள்... கேசட் வாங்கி கேட்ட அனுபவம் மறக்க முடியவில்லை...

  • @sureshsaran668
    @sureshsaran668 ปีที่แล้ว +7

    Old நினைவுகள்

  • @AjithKumar-yu3ce
    @AjithKumar-yu3ce 3 ปีที่แล้ว +3

    மீண்டும் எழுச்சி பெற வேண்டும் நாட்டுப்புற பாடல்

  • @nagaraj7555
    @nagaraj7555 5 ปีที่แล้ว +24

    அருமையான வரிகள்... 👏👏👏👏👏நாம் போற்றி பாதுகாக்க வேண்டிய நாட்டுப்புற பாடல்கள்....இது போன்ற நல்ல பதிவுகளை அனைவரது கவனத்திற்கும் கொண்டு சேர்க்க வேண்டும் ♥️♥️

    • @malikamalika8932
      @malikamalika8932 5 ปีที่แล้ว +1

      மிகவும் பிடித்த பாடல் திருமயம் ஜீவா

    • @abdulwahaba9690
      @abdulwahaba9690 5 ปีที่แล้ว +1

      Very good

    • @murugesanmurugesan879
      @murugesanmurugesan879 5 ปีที่แล้ว

      Naga Raj ச***** படங்கள் இருந்தால் போதும்

    • @karthikgou2848
      @karthikgou2848 4 ปีที่แล้ว +2

      அருமையான வரிகள்

    • @logantamil3006
      @logantamil3006 3 ปีที่แล้ว

      Ex
      I

  • @balachandar320
    @balachandar320 3 ปีที่แล้ว +73

    இந்த தலைமுறையும் உங்கள் குரல் கேட்க கொடுத்து வைத்துள்ளார்கள் கர்ணனின் வழியாக🙂😊👼

  • @user-ui5qr1bw7s
    @user-ui5qr1bw7s 5 ปีที่แล้ว +29

    அம்மா பாட்டுக்கு தலைவணங்குகிறேன்...

  • @praveenpk9418
    @praveenpk9418 6 ปีที่แล้ว +117

    என்ன தான் புதுமையான பாடல்கள் வந்தாலும் என்றும் கிராமிய பாடல் போல வராது.... அருமையான கருத்துக்கள் நிறைந்த பாடல்கள் ..கேட்டல் ஒரு போதும் சலிக்காத பாடல்

  • @user-ih8dg5qo2j
    @user-ih8dg5qo2j 6 หลายเดือนก่อน +3

    எங்க
    அண்னிபாடியாஅனைத்தும்அருமை

  • @aprmoorthiraman5597
    @aprmoorthiraman5597 3 ปีที่แล้ว +2

    அருமையான குரல் வலிமை தொடர்ந்து பாடவேண்டும் அக்கா

  • @ManiPuliyur
    @ManiPuliyur 4 ปีที่แล้ว +5

    சிறு வயதில் என் தந்தை அய்யா கோட்டச்சாமி ஆறுமுகம் மற்றும் மாரியம்மாள் அம்மா கச்சேரிக்கு கூடை வைத்த சைக்கிளில் 5 மைல் தொலைவில் அழைத்துச் சென்றார்

  • @kspchinna4801
    @kspchinna4801 5 ปีที่แล้ว +43

    மீண்டும் எலுச்சி பெற வேண்டும் நாட்டுபுற பாடல்

  • @ushananthini5755
    @ushananthini5755 4 ปีที่แล้ว +6

    அக்கா பாடல் வரிகள் சூப்பர்
    கேட்க கேட்க நன்றாக உள்ளது

  • @user-us8lz6sv2y
    @user-us8lz6sv2y 5 ปีที่แล้ว +7

    கணவனுக்கு ஓர் அன்பு பாடல் பாடிய
    கோ.மாரியம்மாள் அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @manickamrajamanikam8385
    @manickamrajamanikam8385 6 ปีที่แล้ว +50

    மாரியம்மா.. அக்கா உங்கள் குரல் இனிமை நிங்கள் தொடர்ந்து பாடவேண்டும் இது எண்ணோட வேண்டுகோள்

    • @veeramanimani6054
      @veeramanimani6054 6 ปีที่แล้ว

      மாரியம்மாள் வாழ்த்துக்கள்

    • @elanelavarasan6362
      @elanelavarasan6362 5 ปีที่แล้ว

      manickam Rajamanikam pattinathar Theri movies

  • @palanivelnatesan2624
    @palanivelnatesan2624 20 วันที่ผ่านมา +1

    மிகவும் சிறப்பு

  • @alexsam3760
    @alexsam3760 4 ปีที่แล้ว +2

    நான் வாழ்ந்த சாமி தாண்டி நல்லவரு, என் அம்மா சொல்லும் வார்த்தை

  • @kumaravelkumaravel8973
    @kumaravelkumaravel8973 6 หลายเดือนก่อน +4

    வசீகரமான வாய்ஸ் இது சூப்பர்

  • @devasdoss6164
    @devasdoss6164 4 ปีที่แล้ว +17

    காந்த சக்தி வாய்ந்த குரல்

  • @aaveeramanimani1132
    @aaveeramanimani1132 4 ปีที่แล้ว +3

    சின்ன வயதில் கேட்ட பாடல் அருமை

  • @krajaraja6832
    @krajaraja6832 4 ปีที่แล้ว +1

    செம்ம சூப்பர் சரியான குரல் அருமை அக்கா

  • @karlmarx8751
    @karlmarx8751 2 ปีที่แล้ว +14

    இந்த பாடலை அப்படியே காப்பி அடித்துவிட்டார் ராஜலெட்சுமியும் கணேஷ்ம்

    • @balabalamurugan843
      @balabalamurugan843 ปีที่แล้ว +2

      அவர்கள் பாடிய அத்தனை பாடல்களும் கோட்டை சாமி மாரியம்மாள் பாடல்கள் தான்

  • @PurachiTheeGnanavel
    @PurachiTheeGnanavel 2 ปีที่แล้ว +4

    அருமை நல்ல குணம் வாழ்த்துக்கள்

  • @meenumeena210
    @meenumeena210 4 ปีที่แล้ว +2

    மிக அருமையான பாடல்...👌👌மற்றும் அக்கா அருமையாக பாடியுள்ளார்...😍😍👏👏👍

  • @bharathiperiyasamy8316
    @bharathiperiyasamy8316 5 ปีที่แล้ว +1

    இரவு நேரத்தில் கேட்க இனிமையான பாடல்...

  • @MUTHUSIRPINARATHAR
    @MUTHUSIRPINARATHAR 5 ปีที่แล้ว +5

    amma super ma

  • @schitra340
    @schitra340 3 ปีที่แล้ว +2

    அருமை அம்மா.....👍👍👍👍👍

  • @thilagakani1726
    @thilagakani1726 3 ปีที่แล้ว +1

    🌹நல்ல குரல் வளம் அம்மா🌹
    👏👏👏சூப்பர்👏👏👏

  • @mohammedkailendar8765
    @mohammedkailendar8765 4 ปีที่แล้ว +25

    என்னை விட்டு.ஒருநாளும். தின்னையில்.படுத்ததில்லை👄❤

  • @aparna2223
    @aparna2223 ปีที่แล้ว +7

    Your voice is good medam

  • @anandhranandnr7471
    @anandhranandnr7471 4 ปีที่แล้ว

    நாட்டுப்புற கிராமிய பாடல்களை கேட்கும் போது மனம் மகிழ்ச்சியடைகிறது.

  • @shanmugakumar2521
    @shanmugakumar2521 6 ปีที่แล้ว +1

    நான் சின்ன வயசுல கேட்டது என்றும் என்மனதில் மறையாத நாட்டுப்புறப்பாடல்

  • @rajasingam2924
    @rajasingam2924 5 ปีที่แล้ว +16

    புதுக்கோட்டை திருவப்பூர், நார்த்தாமலை, பூச் சேரியல் நினைவுகள் கண்ணெதிரே...இளமையின் நினைவுகள் அக்காவின் குரல்

  • @CheenuthalaCheenu
    @CheenuthalaCheenu 3 ปีที่แล้ว +3

    ipavum unga voice apdiyae tha iruku wow god's grace and gift 🤩💖

  • @skumaran1505
    @skumaran1505 5 ปีที่แล้ว +3

    இப்பாடலுக்கு நான் என்றும் அடிமை அக்கா...!

    • @alagappag.s2406
      @alagappag.s2406 4 ปีที่แล้ว

      காலத்தால் அழியாதது

  • @gowsikprabhup4332
    @gowsikprabhup4332 3 ปีที่แล้ว +3

    இந்த பாடல் சூப்பர்

  • @senthilkumar-gu6qf
    @senthilkumar-gu6qf 4 ปีที่แล้ว +6

    மாரியம்மாள் பாடினால்.. மாரியம்மன் எழுந்து ஆடும்..

  • @ramachandran5298
    @ramachandran5298 3 ปีที่แล้ว +3

    உங்கள்குரல்இரைவன்கொடுத்தவரம்💐

  • @k.sarprasatham666
    @k.sarprasatham666 3 ปีที่แล้ว +3

    வாழ்த்துகள் அம்மா

  • @aparna2223
    @aparna2223 ปีที่แล้ว +6

    I will like this song

  • @mathivanansnm5301
    @mathivanansnm5301 5 ปีที่แล้ว +13

    எவ்வளவு அழகா இருக்கு

  • @kappalkumar_Erimalaivalaiyoli
    @kappalkumar_Erimalaivalaiyoli 4 ปีที่แล้ว +1

    தமிழ் உள்ளவரை இந்த பாடல் காலம் கடந்து நிற்கும்

  • @thiruputhar4115
    @thiruputhar4115 3 ปีที่แล้ว +3

    அருமையான குரல் வாழ்த்துக்கள்

  • @sandhiyaperiyasamy2812
    @sandhiyaperiyasamy2812 5 ปีที่แล้ว

    ஜீதமிழ் தொலைக்காட்சியில் சரிகமப நிகழ்ச்சியில் folkstar லஷ்மியின் பாடலை பார்த்தபிறகு வலையொளியில் இவரின் பாடல்களை தேடி தேடி கேட்கின்றேன்

  • @jayajayamurugan6538
    @jayajayamurugan6538 4 ปีที่แล้ว +1

    அருமையான பாடல் வரிகள்

  • @indiranik5368
    @indiranik5368 9 หลายเดือนก่อน +2

    அருமை❤

  • @r.mmuthupandi50
    @r.mmuthupandi50 5 ปีที่แล้ว +1

    என்றும் மறக்க முடியாத...அருமையான கிராமத்து பாடல்!

  • @rajavel6488
    @rajavel6488 3 ปีที่แล้ว +2

    மனதுக்கு பிடித்த பாடல்

  • @murgeshansubbiah7597
    @murgeshansubbiah7597 6 ปีที่แล้ว

    இனிமையான குரல்வளம், சிறந்த இசை, அருமையான வரிகள் அனைத்துமே அற்புதம்.நன்றி அக்கா.

  • @manisundar2254
    @manisundar2254 4 ปีที่แล้ว +1

    அருமை அம்மா

  • @mkesavanmurugan627
    @mkesavanmurugan627 4 ปีที่แล้ว +2

    Endrendrum gramiya Mariamma song super

  • @pulavendranpulavendran2930
    @pulavendranpulavendran2930 ปีที่แล้ว +3

    Super song very nice❤❤👌👌👌

  • @arjunannadurai6588
    @arjunannadurai6588 4 ปีที่แล้ว +1

    பழைய நினைவு வந்து மனதை கவலை அடையவைக்கும் பாடல்

  • @tamizhkudil4028
    @tamizhkudil4028 5 ปีที่แล้ว +10

    மிக அருமை
    படைப்புக்கு நன்றி💝💝💝

  • @nagarajan5941
    @nagarajan5941 5 ปีที่แล้ว +4

    Super old is gold

  • @thennarasanmannagakatti5835
    @thennarasanmannagakatti5835 5 ปีที่แล้ว +11

    மண் வாசனை மணக்குது......

  • @sarathm1227
    @sarathm1227 4 ปีที่แล้ว

    அருமையான பாடல் அக்கா வளர்க நாட்டுப்புற இசை

  • @balacreations5028
    @balacreations5028 4 ปีที่แล้ว +1

    அருமையான குரல் மற்றும் பாடல் வரிகள் மனதை மயக்குகிறது

  • @Goldalex85
    @Goldalex85 3 ปีที่แล้ว +7

    After karnan search instead this song

  • @Kalaiviji-jp8lf
    @Kalaiviji-jp8lf 4 หลายเดือนก่อน +1

    En mamanukkaga intha songs love u kalai

  • @murugesan6541
    @murugesan6541 3 ปีที่แล้ว +1

    அர்த்தமுள்ள பாடல்
    சூப்பர்

  • @sanathammanojmanoj
    @sanathammanojmanoj 4 ปีที่แล้ว +1

    சூப்பர்.. அக்கா.

  • @ShakshithaCollections
    @ShakshithaCollections 3 ปีที่แล้ว +2

    அருமையான பாடல் மாரியம்மாள்

  • @gnanajothiarbutham7677
    @gnanajothiarbutham7677 5 ปีที่แล้ว +1

    அருமைஅக்கா ,அ.ஞான.தமிழ்நிலவன் கடலூர் புவனைதாலுக்கா நத்தமேடு

  • @elumalaip4838
    @elumalaip4838 6 ปีที่แล้ว

    இனிமையான பாடல் கேட்க கேட்க காதுக்கு அவ்வளவு இனிமை

  • @balaiyabalaiya-vf1yw
    @balaiyabalaiya-vf1yw 3 ปีที่แล้ว +1

    அருமையான பாடல்

  • @ViswaDharan
    @ViswaDharan 5 ปีที่แล้ว +6

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌arumai akka

  • @ondsankartnjtn8561
    @ondsankartnjtn8561 5 ปีที่แล้ว +4

    மண் மனம் மாறாத பாடல்கள் என்றுமே மறக்க முடியாது.

  • @tamilencyclopedia
    @tamilencyclopedia 4 ปีที่แล้ว

    சின்ன வயசுல கேட்டது

  • @siranjeevi45
    @siranjeevi45 5 ปีที่แล้ว +5

    Sema song 😘

  • @SathishKumar-ps1by
    @SathishKumar-ps1by 5 ปีที่แล้ว +5

    Nice song nice voice again again hear repeatadly

  • @ushamurugan6812
    @ushamurugan6812 5 ปีที่แล้ว +6

    Romba alagana song I like it 😘😘😘