மதுரை சந்திரன் பாடிய நாட்டுப்புற பாடல் நாத்தனா மகளுக்கு Nathana Maganukku

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 312

  • @raguls364
    @raguls364 ปีที่แล้ว +11

    மதுரை சந்திரன் அவர்களின் இனிமையான குரலில் பாடல் மிகவும் சிறப்பாக இருந்தது வாழ்த்துக்கள்.

  • @thamizhanitha440
    @thamizhanitha440 ปีที่แล้ว +14

    வரதட்சணை கொடுமைகளை உரக்கச் சொல்லும் உண்மையான வரிகள்.... மக்கள் பாடகர்... அண்ணன் மதுரை சந்திரன் அவர்களின் உணர்வுபூர்வமான குரல்....

  • @அ.கா.முத்துஅறந்தை
    @அ.கா.முத்துஅறந்தை ปีที่แล้ว +8

    கருத்தான
    மிகவும்
    கவனிக்கவேண்டியபாடல்
    புரட்சி வாழ்த்துக்கள்
    அன்புடன் 🙏 அறந்தாங்கி காரன்

  • @dillibabu3787
    @dillibabu3787 ปีที่แล้ว +7

    அழகான குரலில் இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப அழகாக சொல்லியிருக்கிறார் வாழ்த்துக்கள் அண்ணா

  • @nallaiya579
    @nallaiya579 ปีที่แล้ว +3

    மதுரைகாரன் நாங்க எல்லாத்துலயும் பேமஸ் தான்.

  • @vikramvk84
    @vikramvk84 3 ปีที่แล้ว +16

    Anna neenga pala வருடங்களுக்கு முன் வளப்பக்குடிக்கு பல முறை பாட வந்துலீர்கள். நான் உங்கள் ரசிகன் 👌👌👌👏👏👏

  • @gowsikprabhup4332
    @gowsikprabhup4332 3 ปีที่แล้ว +3

    மீண்டும் மீண்டும் கேட்க துண்டும் கௌசிக் பிரபு பாடல் சூப்பர் கண்கலங்காவைக்கும்பாடல்

  • @ganesan.e4733
    @ganesan.e4733 3 ปีที่แล้ว +12

    நாட்டுப்புறப் பாட்டுக்கு ஏற்ற குரல் வளம்.வரிகளுக்கு தகுந்தாற்போல் உருக்கமாக பாடுகிறீர் கள்.வாழ்த்துக்கள் Sir.

  • @navaneethangopalakrishnan5503
    @navaneethangopalakrishnan5503 2 ปีที่แล้ว +19

    சமூக சீர்கேடு களை தங்க ளின் பாடல் வரிகளில் மூலம் சாடியுள்ளீர்கள்.
    தெளிவான பார்வை.

  • @angurajak308
    @angurajak308 2 ปีที่แล้ว +15

    எனக்கு மிகவும் பிடித்த கிராமிய குரல்

  • @ponnuramanmariappan7967
    @ponnuramanmariappan7967 4 ปีที่แล้ว +27

    பொதுவுடைமை கோட்பாடு, நாட்டுப்பறப்பாடல்களின் மன்னர்

  • @devan_Mobilephotography
    @devan_Mobilephotography 4 ปีที่แล้ว +13

    என்னுடைய வாத்தியார் அவர்கள்.... மதுரை சந்திரன் சார்

  • @krajaraja6832
    @krajaraja6832 3 ปีที่แล้ว +10

    கரிசல் கானங்கள் நாத்து கட்டு சாமகோடாங்கி...இப்படி சொல்லி கிட்டே போகலாம்

  • @செந்தில்-ந4ள
    @செந்தில்-ந4ள 4 ปีที่แล้ว +23

    அண்ணா உங்கள் பாட்டுக்கு என்றும் அடிமை

  • @சின்னப்பா-ட6ம
    @சின்னப்பா-ட6ம 4 ปีที่แล้ว +11

    டெல்டா மாவட்டத்தில உங்கள தெரியாதவங்க யாரும் இருக்க மாட்டாங்க எங்கள் ஊரிலும் பாடி இருக்கிறார் அஹ்ரகாரபூவனூர்❤

    • @vinodeva143
      @vinodeva143 4 ปีที่แล้ว

      Needamangalam pakkama

    • @loveramu9351
      @loveramu9351 4 ปีที่แล้ว

      @@vinodeva143 yuhkm

  • @jegatheeswarang8599
    @jegatheeswarang8599 ปีที่แล้ว +3

    அருமையான பாடல். 👏👏👏

  • @ramkannanramkannan9765
    @ramkannanramkannan9765 3 ปีที่แล้ว +2

    அருமையான பாடல் அருமை சூப்பர்

  • @BaluBalu-wg8fg
    @BaluBalu-wg8fg 5 ปีที่แล้ว +22

    மிகவும் அருமையாக இருக்கிறது இந்த பாடல்

  • @reshmaladiescollection-ez1ox
    @reshmaladiescollection-ez1ox 10 หลายเดือนก่อน +1

    Super super

  • @pavank6
    @pavank6 2 ปีที่แล้ว +4

    Nicely sung Dr Madurai Chandran.

  • @k.dharmabathi2277
    @k.dharmabathi2277 ปีที่แล้ว +1

    voice superganir கணித beautiful

  • @mrajeshjinitha3272
    @mrajeshjinitha3272 3 ปีที่แล้ว +2

    அண்ணா நல்லா இருக்கு னா சூப்பர்

  • @mahendiranmahendiran9599
    @mahendiranmahendiran9599 4 ปีที่แล้ว +2

    அருமையான பாடல் sir

    • @ramakrishna4217
      @ramakrishna4217 4 ปีที่แล้ว +1

      Super ❤️❤️❤️❤️

  • @k.dharmabathi2277
    @k.dharmabathi2277 ปีที่แล้ว +2

    bro like lines of the song and pronunciation and the slang with heart feelings.

  • @vinithasanthanasamyvinitha6569
    @vinithasanthanasamyvinitha6569 6 ปีที่แล้ว +9

    Sema song
    One of the my favorite songs
    I like this songs
    Thanks

  • @விவசாயிமகன்-ழ9வ
    @விவசாயிமகன்-ழ9வ 3 ปีที่แล้ว +51

    இந்த பாடல் வரிகளில் அனைத்தும் உண்மை ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புரியும் மற்றவர்களுக்கு சரியா புரியாது

  • @kishor5464
    @kishor5464 3 ปีที่แล้ว +5

    இந்த பாட்டை வடிவேலு ஒரு படத்துல பாடி பாத்திருக்கேன்

  • @MDAlam-hg2te
    @MDAlam-hg2te 2 ปีที่แล้ว +2

    19 years a kural kettu pattu kottai thuvarangurchi mariamma kovila la kettadhu

  • @abdulhakeem3284
    @abdulhakeem3284 3 ปีที่แล้ว +16

    மக்கள் பாடகன் மதுரை சந்திரன்

  • @KAVIRAAGAM
    @KAVIRAAGAM 5 ปีที่แล้ว +6

    ஆகா ஆகா
    அருமை ஐயா

  • @tamilselvam79
    @tamilselvam79 3 ปีที่แล้ว +1

    இப்படி பட்ட மாமே இன்று யாரும் இல்லை

    • @kuwait9962
      @kuwait9962 2 ปีที่แล้ว

      மாமனார்கள் தன் மருமகன்கள் சோம்பேரியாக இருக்கக்கூடாது என முடிவு எடுத்து விட்டார்கள்

  • @karthihi3395
    @karthihi3395 ปีที่แล้ว +1

    இப்போது உங்கள் பாடல் உலகெங்கும் பரவ நாடக நடிகர் m. K ராதாகிருஷ்ணன் அவர்கள் செய்துள்ளார். 💐💐💐💐

  • @SathishumaRuthreshwaran-mi9xo
    @SathishumaRuthreshwaran-mi9xo ปีที่แล้ว +1

    My Favourite Song Your Song Very Nice Anna 🥰🥰

  • @mathvanr5125
    @mathvanr5125 ปีที่แล้ว +2

    Super anna......

  • @navaneethakrishnannavaneet8946
    @navaneethakrishnannavaneet8946 6 ปีที่แล้ว +7

    அருமை அண்ணே

  • @ArunKumar-ne6ko
    @ArunKumar-ne6ko 5 ปีที่แล้ว +65

    இந்த பாட்டில் இருக்கும் அனைத்து கருத்துகளும் உண்மையை உரக்கச் சொல்லியிருக்கிறார்.

  • @AakashAakash-fc1xh
    @AakashAakash-fc1xh 10 หลายเดือนก่อน +1

    My father fouvrigh song

  • @narayananponniahnarayanan6399
    @narayananponniahnarayanan6399 6 หลายเดือนก่อน

    அருமை அருமை நான மதுரைக்கு தெககே தருச்செந்தூர்கிட்ட

  • @duraipandi394
    @duraipandi394 3 ปีที่แล้ว +4

    Song super bro

  • @makkalisaiosai3940
    @makkalisaiosai3940 5 ปีที่แล้ว +7

    ஆஹா....அருமை...

  • @sokkalingamsokkalingam4386
    @sokkalingamsokkalingam4386 7 หลายเดือนก่อน

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 3 ปีที่แล้ว +2

    Dr santhiran sir kannathai kella asai good vocie sir 🙏

  • @gokulnithinithu9836
    @gokulnithinithu9836 3 ปีที่แล้ว +1

    Appadiye intha vaarthaigal en vaazkai😌

  • @pondsponds6274
    @pondsponds6274 5 ปีที่แล้ว +1

    Super mama enaku pidicha songs neenga panuna pattula

  • @flowerbird2339
    @flowerbird2339 7 หลายเดือนก่อน +1

    He is my Tamil professor. He is work in thanjavur

  • @selviammu560
    @selviammu560 4 ปีที่แล้ว +11

    Semma song my mom always listening this song and senna lyrics it's true 😍👌👌👌👌😊

  • @saravananramanan535
    @saravananramanan535 5 ปีที่แล้ว +5

    Music and voice super super super super super...

  • @sivamurugansivamurugan772
    @sivamurugansivamurugan772 3 ปีที่แล้ว +1

    அழகான பாடல்

  • @rohithpetsandcomedy5317
    @rohithpetsandcomedy5317 5 ปีที่แล้ว +2

    semma super very nice songes thanks bro.👌👌👌👌👌👌

  • @I-bex200
    @I-bex200 5 ปีที่แล้ว +14

    vadivel oru padathula intha paatu paduvaaru🤗🤗🤗

    • @nijamnijam9355
      @nijamnijam9355 5 ปีที่แล้ว +1

      PREM KUMAR
      படத்தின் பெயர் என்ன

    • @Jk_Jeyakumar
      @Jk_Jeyakumar 4 ปีที่แล้ว +3

      @@nijamnijam9355 tirupathi elumalai venkatesa😂
      Atha pathu than nanum intha song thedunem bro😁😁

  • @sudhakarr2382
    @sudhakarr2382 2 ปีที่แล้ว +1

    உண்மை Super

  • @carromking-be2nk
    @carromking-be2nk 2 ปีที่แล้ว +5

    Semma voice

  • @KurubaMesiya
    @KurubaMesiya 11 หลายเดือนก่อน +1

    Good 👍 ❤❤❤❤❤❤❤

  • @varshavalli633
    @varshavalli633 3 ปีที่แล้ว +3

    Super song,👍👍🙂

  • @sasikumarsasi3508
    @sasikumarsasi3508 4 ปีที่แล้ว +4

    நிறைய முறை எங்க ஊர் திருவிழால பாடிருக்காரு ...

  • @sabarinathan9660
    @sabarinathan9660 5 ปีที่แล้ว +4

    Sema song bro super

  • @vpmani5144
    @vpmani5144 3 ปีที่แล้ว +1

    அற்புதமான நெஞ்சை தொடும் பாடல்...நல்வாழ்த்துகள்.!!

  • @singlequeen8538
    @singlequeen8538 3 ปีที่แล้ว +6

    I like this 🎵song 🥰👌👌

  • @karthikeyanpalanisamy7909
    @karthikeyanpalanisamy7909 6 ปีที่แล้ว +10

    சூப்பர்

  • @kanmanikavikavi8295
    @kanmanikavikavi8295 5 ปีที่แล้ว +16

    அருமையான குரல், அருமையான பாடல்

  • @ibrahimjohnkhan4743
    @ibrahimjohnkhan4743 3 ปีที่แล้ว +1

    அருமையான குரல் அருமையான பாடல்

  • @manimaranpalanimuthu5125
    @manimaranpalanimuthu5125 4 ปีที่แล้ว +1

    சிறப்பு மகிழ்ச்சி

  • @srisuresh1540
    @srisuresh1540 5 ปีที่แล้ว +4

    Very nice song

  • @kanmanikavikavi8295
    @kanmanikavikavi8295 5 ปีที่แล้ว +3

    நீங்கள் வாங்கிக் கொடுத்த அனைத்தும் மதுரையில் கிடைக்குமே

  • @munishindia5950
    @munishindia5950 6 ปีที่แล้ว +7

    Super song anna

  • @prameshp5617
    @prameshp5617 4 ปีที่แล้ว +1

    Supersirmadurisathiransir

  • @sokkaramurugan2174
    @sokkaramurugan2174 3 ปีที่แล้ว

    அருமை...

  • @jayamoorthyn4722
    @jayamoorthyn4722 5 ปีที่แล้ว +24

    எனது குடும்பத்தில் நடந்துள்ளது

  • @muthuvinim609
    @muthuvinim609 6 ปีที่แล้ว +8

    Sema voice bro

  • @r.vigneshkumar7257
    @r.vigneshkumar7257 4 ปีที่แล้ว

    Video create panniruntha super ah irukkum

  • @mahenthiranr7287
    @mahenthiranr7287 3 ปีที่แล้ว

    Hi sir nan onga student super sir

  • @m.shanushajeevisri8571
    @m.shanushajeevisri8571 5 ปีที่แล้ว +36

    எத்தனையோ சீர் செய்தாலும் என்ன செஞ்சீங்கன்னு கேட்கின்ற மாப்பிள்ளை இருக்கத்தான் செய்கிறார்கள்

    • @virapathiran1490
      @virapathiran1490 4 ปีที่แล้ว

      U

    • @dhivyapriyamuruganantham1825
      @dhivyapriyamuruganantham1825 3 ปีที่แล้ว +1

      Apdiya ama

    • @sabirgaming1349
      @sabirgaming1349 2 ปีที่แล้ว

      @@virapathiran1490 ஹ்ஹஹ்ஹ்ஹஹஹ்அஹஹக்ஷ்ஹக்ஷ்ஹஹ்அஅஅக்ஷ்ஹ்அஅக்ஷ்அஅஅஅஅஹ்ஹ்அஹ்ஹ்அஅஅமஹஹ்ஹஹஹ்னஹ

  • @parthibanraj3633
    @parthibanraj3633 3 ปีที่แล้ว +2

    Ever green songs ......

  • @aruarumugam7322
    @aruarumugam7322 4 ปีที่แล้ว +8

    உண்மையான வரிகள்

  • @murugesanreka8506
    @murugesanreka8506 ปีที่แล้ว +1

    Super song ❤

  • @saravananp2179
    @saravananp2179 6 ปีที่แล้ว +5

    Super I like this song

  • @periyasamysamy966
    @periyasamysamy966 ปีที่แล้ว +1

    👌👌👌

  • @sakthixerox8666
    @sakthixerox8666 6 ปีที่แล้ว +2

    Thank you very much for your programs

    • @jayavelmp4286
      @jayavelmp4286 6 ปีที่แล้ว

      I wii your sons. I will meet you very soon kindly update your contact no. Kamali

    • @jayavelmp4286
      @jayavelmp4286 6 ปีที่แล้ว

      I love your son

    • @johnsyrani2468
      @johnsyrani2468 6 ปีที่แล้ว

      A Xerox

  • @VetriSelvan-qf3pe
    @VetriSelvan-qf3pe 24 วันที่ผ่านมา

    Ummai varikal

  • @gopikrishnanm5867
    @gopikrishnanm5867 3 ปีที่แล้ว +1

    👍I Miss your Song 👍

  • @மணிமாறன்தும்பலப்பட்டி

    அருமையான பாடல்.

  • @bmuruganmurugan8410
    @bmuruganmurugan8410 4 ปีที่แล้ว +3

    Spr anna my love ammu

  • @krishmoorthi6884
    @krishmoorthi6884 5 ปีที่แล้ว +6

    Super super good

  • @jayavelmp4286
    @jayavelmp4286 4 ปีที่แล้ว +3

    Real life story and good lyrics

  • @andvarkarthick7426
    @andvarkarthick7426 6 ปีที่แล้ว +4

    Super song

  • @dhanarajr3401
    @dhanarajr3401 4 ปีที่แล้ว +1

    Kalakuranne.... Kilaku semaiyila matiri bro sis song podungs

  • @jayachandran7562
    @jayachandran7562 6 ปีที่แล้ว +4

    Very very nice

  • @gurumoorthy3432
    @gurumoorthy3432 2 ปีที่แล้ว

    Anna sema voice

  • @MahaRaji-jk4qq
    @MahaRaji-jk4qq 8 หลายเดือนก่อน

    Supper

  • @kaalitappa
    @kaalitappa 6 ปีที่แล้ว +7

    Anna neenga ponna mattum kodutthu irrukka vendum santhiran Anna romba kodutthu vitteerkal padal romba supper

  • @GFF---
    @GFF--- 6 ปีที่แล้ว +8

    அருமையான குரல்

  • @user-lq5km6ei2o
    @user-lq5km6ei2o 6 ปีที่แล้ว +9

    நாத்தன மகன் உங்களுக்கு மகன் உங்க மகளுக்கு சகோதரன்

    • @karthikeyanpalanisamy7909
      @karthikeyanpalanisamy7909 5 ปีที่แล้ว +4

      அந்த பெண் படுகிற மாதிரி இவர் பாடுகிறார்

    • @rawthermohamed6165
      @rawthermohamed6165 5 ปีที่แล้ว

      மணைவிக்கு, கணவனின் சகோதரி நாத்தனார்.
      கணவனின் நாத்தனார் யார்....? என்ன உறவு.....?
      இவருக்கு எப்படி நாத்தனார்.....?????
      புரியலியே.....!

    • @JRajan-ei3pc
      @JRajan-ei3pc 5 ปีที่แล้ว

      RAJAN

    • @pk-rs7tn
      @pk-rs7tn ปีที่แล้ว

      ​@@rawthermohamed6165intha song oru ponnoda amma padurathu...voice mattum male voice

  • @shakthivijay3053
    @shakthivijay3053 3 ปีที่แล้ว

    👌😱super...anan

  • @mmkaruppasamy4601
    @mmkaruppasamy4601 6 ปีที่แล้ว +7

    அருமை

  • @kalimuthu5699
    @kalimuthu5699 4 ปีที่แล้ว +1

    I cry heard this song so feel and also super voice

  • @vinithasanthanasamyvinitha6569
    @vinithasanthanasamyvinitha6569 6 ปีที่แล้ว +1

    Wow sema super songs

  • @AnbuAnbu-fx7pb
    @AnbuAnbu-fx7pb ปีที่แล้ว +1

    😢❤

  • @90skids89
    @90skids89 2 ปีที่แล้ว

    Nice to hear this song

  • @solthamizha883
    @solthamizha883 5 ปีที่แล้ว +3

    I love you too song

  • @dassmdassm8011
    @dassmdassm8011 5 ปีที่แล้ว

    செம்ம செம