சரியான நேரம், சரியான பதிவு.. எங்கள் நிறுவனத்தில் முதலாளி நேற்றுதான் சில தொழிலாளர்களை நீக்க போகிறோம் என்று கூறினார். நிறுவனம் நட்டத்தில் இயங்குகிறது என்பதே காரணம்...!
நானும் இதே situation face பன்னேன்.. என்னையும் வேலைய விட்டு திடீர்னு நிறுத்திட்டாங்க!! வட்டிக்கு கடன் வாங்கி வச்சிருந்தேன்.. வேற வேலையும் கெடைக்கல financial struggle ரொம்ப இருந்துச்சி. தினமும் காலையில கண்ணு முழிக்கும்போதுலாம்..அய்யோ நம்மகிட்ட வேலை இல்லையேனு தான் தோணுச்சி...இவ்ளோ நாள் வீட்ல இருக்கனும்னு நெனச்சன்..அப்ப வீட்ல இருந்தும் சந்தோசம இருக்க முடியல!! அப்பலாம் உங்களோட videos ரொம்ப ஆறுதலா இருந்துச்சி..ஒரு video ல go with the flow concept பத்தி பேசிருந்தீங்க..அந்த காணொளி நிம்மதிய கொடுத்துச்சி.. என்ன ஆனாலும் மனச விட கூடாதுனு தோனுச்சி...படிப்படியா problem எனக்கு solve அகிட்டு!
Thank you sir. Nothing can boost me like your videos during downs in life. It’s really helping me to come out from postnatal depression. Thank you once again.
Problem of thinking, obsessed with thinking, excessive negative thinking makes things happen, have negative visualisation and prepare. Worry comes prepare.
Romba Kashtam I am just 18 I don't have Any Partner but I watched many Love Stories and Think Lot About it In that Case you can better Openly Discuss with Her. Feeling Sorry for You 😢 but don't Worry Open Communication helps to Solve the Problem ☺️ so speak openly with Gutts 😎✌️
Leave all obsessive thoughts, these thoughts are all internal, not going to solve anything. You carry on with your physical (External) work , with out giving importance to your internal thoughts.
Prepare pannanum nu steps eduthadhum, even though namma working la irundhalum mind andha prepared steps nokki pogume…then olunga velaiyum seyya focus irukadhe. Please explain bro🙏 thanks
Anna video va inno konjam length ah podunga romba short ah irukkara mari irukku anna neenga yevlo neram pesunalum kekka nanga irukkom so next video oru 10 minutes irukkara Mari podunga nna🙂
டாக்டர் ஜிதேந்திரா சார் தனிப்பட்ட ஆலோசனை வழங்குவதில்லை. உங்களுக்கு ஒரு ஆலோசகர் தேவைப்பட்டால் அல்லது வேறு ஏதேனும் கேள்விகள் இருந்தால், தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் Psychology in tamil இணையத்தில் உள்ளது. அந்த மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கேள்விகளை அனுப்பலாம். ஜிதேந்திரா சார் அல்லது அவர்களின் ஆதரவு குழு உங்களுக்கு உதவுவார்கள். இந்த சேனலில் உள்ள 30 things to empower you என்ற playlist யில் உள்ள Believe in yourself to solve all problems ( 2nd video ) இந்த வீடியோவை ஒரு முறை பார்க்கவும். உங்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும்.
சரியான நேரம், சரியான பதிவு.. எங்கள் நிறுவனத்தில் முதலாளி நேற்றுதான் சில தொழிலாளர்களை நீக்க போகிறோம் என்று கூறினார். நிறுவனம் நட்டத்தில் இயங்குகிறது என்பதே காரணம்...!
நானும் இதே situation face பன்னேன்.. என்னையும் வேலைய விட்டு திடீர்னு நிறுத்திட்டாங்க!! வட்டிக்கு கடன் வாங்கி வச்சிருந்தேன்.. வேற வேலையும் கெடைக்கல financial struggle ரொம்ப இருந்துச்சி. தினமும் காலையில கண்ணு முழிக்கும்போதுலாம்..அய்யோ நம்மகிட்ட வேலை இல்லையேனு தான் தோணுச்சி...இவ்ளோ நாள் வீட்ல இருக்கனும்னு நெனச்சன்..அப்ப வீட்ல இருந்தும் சந்தோசம இருக்க முடியல!!
அப்பலாம் உங்களோட videos ரொம்ப ஆறுதலா இருந்துச்சி..ஒரு video ல go with the flow concept பத்தி பேசிருந்தீங்க..அந்த காணொளி நிம்மதிய கொடுத்துச்சி.. என்ன ஆனாலும் மனச விட கூடாதுனு தோனுச்சி...படிப்படியா problem எனக்கு solve அகிட்டு!
உங்கள் காணொலியை மூன்று வருடமாக பார்த்து வருகிறேன். அனைத்தும் சிறப்பாக உள்ளது. நன்றிகள் பல.
சரியான நேரத்தில் சரியான மிகவும் பயனுள்ள முக்கியமான கீழ விழுவதற்கு முன்னமே காரணத்தை கண்டு பிடித்து வைப்பது அருமை அய்யா வணக்கம்
I am a engineering college student worrying about job after watching your vedios I am clear now . Thanks .
Thanks
Thank you sir. Nothing can boost me like your videos during downs in life. It’s really helping me to come out from postnatal depression. Thank you once again.
எனக்கான பதிவு 😍👏👏👏👏👏
Excellent episode once again 🎉
Problem of thinking, obsessed with thinking, excessive negative thinking makes things happen, have negative visualisation and prepare. Worry comes prepare.
Thank you, Professor. ♥️
By Aravindan
Majority of videos under 7 minutes that's great you are already saying in the first video 5 or 6 minutes 👏
Thoughtful & Thank you for sharing🙏🇲🇾.
Be prepared not worried semma sir...
Thank you brother for your videos. Your voice is very attractive.
Epdi sir ennoda situation ku etha madiri video poduringa💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Doctor Sir - always doubting girl friend and negative thoughts.. Please post a Video how to overcome it.. Because of this I lost many relationships...
Romba Kashtam I am just 18 I don't have Any Partner but I watched many Love Stories and Think Lot About it In that Case you can better Openly Discuss with Her. Feeling Sorry for You 😢 but don't Worry Open Communication helps to Solve the Problem ☺️ so speak openly with Gutts 😎✌️
Super sir god job. Negative thoughts overtake seiya. Oru vedio poduga sir
Thanks for the valuable information sir
க்ரேட்.. எக்ஸ்ப்லனேசன்.. மாமு👌🏼
Brother, Please make a Video for OCD. I am struggling a lot
Well Said Jitender Sir , Excellent Video 👏👏🤝🤝
Of course this is what i think & this is what my problem?.
Animation is better than face videos
Wow sema
Thank you Dr very very useful video
மிகவும் சிறப்பான பதிவு நன்றி 🙏
Good information anna. 🙂
அருமை😊
Right time it's came 100 percentage correct.
Very Nice Explanation Sir.
Dear Dr,
I have been watching your valuable videos. It helps a lot. Go forward
Postive thinkuku varathuku vali soluinga
good video
Thank you sir 🎉❤
Leave all obsessive thoughts, these thoughts are all internal, not going to solve anything.
You carry on with your physical (External) work , with out giving importance to your internal thoughts.
My current situation 😢, thanks sir😅.
Thank you for the valuable message ❤
Take steps towards on worrying thoughts.
Thank you so much ❤
Thank you for sharing 🙏🇲🇾
Thank you so much for clearing our mind ❤
Thank you for the video!
Prepare pannanum nu steps eduthadhum, even though namma working la irundhalum mind andha prepared steps nokki pogume…then olunga velaiyum seyya focus irukadhe. Please explain bro🙏 thanks
Very helpful video for me sir
Animation super
Thank you sir, video screen sound rendum same time la illainga sir, please correct this.
Poturunthaa entha video poturunthaa evlo custa paturukey maaten
நன்றி 💐
Really useful sir.. 👍🏾
Excellent
Excellent video .tq 🎉
Really nice video sir
Usefull 👍
Anna video va inno konjam length ah podunga romba short ah irukkara mari irukku anna neenga yevlo neram pesunalum kekka nanga irukkom so next video oru 10 minutes irukkara Mari podunga nna🙂
Neenga 2 years ku munnadi entha video
thank u sir
👍🙏
Thanks doctor
Hello sir but how to prepare for that please explain on about it
Worry - prepared - move on
thank u sir
Future think.????? Accept?
Thank you
Vetla parentsum seri kediyaathu enaku
Episode 6 eppo varum
Anna ! did face hair falls issues?.
i noticed it, because i am a long time subscriber.
Same Feeling is
bro neenga stoicism refer panna books or references koduka mudiyuma..
Apdina enna bro
Sir, today s episode
Manitha manam oru குரங்கு
Venki looks like my character 😢
Naa einka ammaku rendaavathu pompula pilayaa peranthathu nalla
ஐயா. வணக்கம் நான் கடந்த 2 வருடங்களாக மன பதட்டம் (பேனிக்) Medicine eduthuttu iruken , ithula irunthu eppadi veliya varathu sir .romba kastama irukku.
Anna unga age yenna pls sollunga.
@@RAMESHRAMESH-fu4zh 25 brother anxiety (panic) uh la romba kasta pattu vanten psythiatrist doctor kitta consult pannittu tablet edukiren nalla irukku ippo .
I want speak to personally is there any possible?
டாக்டர் ஜிதேந்திரா சார் தனிப்பட்ட ஆலோசனை வழங்குவதில்லை. உங்களுக்கு ஒரு ஆலோசகர் தேவைப்பட்டால் அல்லது வேறு ஏதேனும் கேள்விகள் இருந்தால், தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் Psychology in tamil இணையத்தில் உள்ளது.
அந்த மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
ஜிதேந்திரா சார் அல்லது அவர்களின் ஆதரவு குழு உங்களுக்கு உதவுவார்கள்.
இந்த சேனலில் உள்ள 30 things to empower you என்ற playlist யில் உள்ள
Believe in yourself to solve all problems ( 2nd video ) இந்த வீடியோவை ஒரு முறை பார்க்கவும். உங்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும்.
👌👌
💐 🤝 ...
Hi
👌👌👌🙏🙏
❤❤❤❤❤❤
🙏🙏🙏🙏🙏🙏
💯
வக்கீல் வெங்கி😅
Not clear no clarity in ur thoughts and speech not good ur video s totally waste of time for viewers
Thanks
Thank you
Thanks sir🎉
Thanks for the great video
Thank you very much sir
Thank you sir 😊
Thank you sir