எதிர்மறை எண்ணங்களில் இருந்து விடுபடுவது எப்படி? How to Overcome Negative Thinking? Negative Thoughts

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2025

ความคิดเห็น • 1.6K

  • @c.kalaiselvikalai8131
    @c.kalaiselvikalai8131 5 ปีที่แล้ว +10

    இன்றைய சூழ்நிலையில் தனிமையில் இருப்பவர்களே அதிகம். மன அழுத்ததில் இருந்து விடுபட இது மிகவும் பயனுள்ளதாக அமையும்.

  • @babubabu-kw6ho
    @babubabu-kw6ho 3 ปีที่แล้ว +6

    இப்பேச்சு திறமை இறைவன் அளித்த வரம்
    தொடரட்டும தங்கள் ஆன்மீக பயணம். வாழ்த்துக்கள்

  • @subramanianmurugan2033
    @subramanianmurugan2033 10 หลายเดือนก่อน +7

    அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! எதிர்மறையான எண்ணங்களை விரட்டி, நல்ல எண்ணங்களை வளர்த்து வாழ்க்கையில் வெற்றி பெற உதவும் அற்புதமான பதிவு அம்மா, மிக்க நண்றி அம்மா ! குருவடி சரணம் திருவடி சரணம் 🌹🌹🌹🙏!

  • @yogeshhariniyogeshharini6327
    @yogeshhariniyogeshharini6327 4 ปีที่แล้ว +6

    இன்று முதல் முறை உங்க வீடியோ பார்த்தேன் அம்மா... மனசுக்குள்ள சந்தோசமாக இருக்கிறது... கண்டிப்பா நான் நீங்க சொன்ன மாதிரி செய்து பார்கிறேன்..நன்றி அம்மா

  • @sankarimathan13
    @sankarimathan13 9 หลายเดือนก่อน +4

    வணக்கம் அம்மா , எனக்கு இந்தப் பதிவைக் கேட்பதற்கும் மனம் நிம்மதியாக இருந்தது அம்மா. நன்றி வணக்கம் அம்மா .❤😊😊😊😊😊😊😊😊😊🎉🎉🎉❤

  • @swathidhuruvan4915
    @swathidhuruvan4915 ปีที่แล้ว +7

    அம்மா நீங்க சொன்ன நாலாவது பாயிண்ட் நான் செய்தேன். ஒரு கடிதத்தில் எல்லா எதிர்மறை எண்ணங்களையும் எளிதில் கையோடு எழுதி தீயிட்டு விட்டேன்..இப்போது நான் எதிர் மறை எண்ணத்திலிருந்து better அம்மா

  • @ramkumara7086
    @ramkumara7086 4 ปีที่แล้ว +41

    Correct mam enaku negative thoughts fear athigama iruku

  • @dhanasekar7993
    @dhanasekar7993 3 ปีที่แล้ว +13

    இது உண்மையில் என் வாழ்வில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது🌿🌿🪔🌈🌈🌈

  • @amudhaammu569
    @amudhaammu569 5 ปีที่แล้ว +92

    Enakagavae indha pathivu potah madhri iruku mam,god bless u mam......

  • @kamalraj6876
    @kamalraj6876 4 ปีที่แล้ว +4

    உங்களது அணைத்து பதிவுகளும் மிகவும் அருமை ஆத்துமா, நீங்கள் இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்டவர், நானும் ஆன்மிகத்திலும் வாழ்க்கையிலும் உயர என்னை ஆசீர்வதியுங்கள் 🙏

  • @lavanyasantosh1487
    @lavanyasantosh1487 4 ปีที่แล้ว +7

    I wrote all my negative thought in paper and burned it... I feel relax and happy

  • @vijayalakshmivihswanath8279
    @vijayalakshmivihswanath8279 4 ปีที่แล้ว

    மிக சிறந்த தோழியாக உங்களை நினைக்கிறேன் இப்பதிவை கேட்ட பொழுது ஒரு தாயை போன்று மிகுந்த உள்ளன்போடு எதிர்மறை எண்ணங்களை மனதில் ஏற்படாமல் தடுப்பது எப்படி என்று தெளிவுப்படுத்தியது மிகவும் சிறப்பாக கூறியதற்கு நன்றி தோழி 🙏🙏

  • @mohanpoomani1921
    @mohanpoomani1921 5 ปีที่แล้ว +47

    அனைவரும் தெரிந்து கொள்ள வேணடிய பயனுள்ள தகவல்

  • @tamilsangari8974
    @tamilsangari8974 4 ปีที่แล้ว +4

    அம்மா உங்களது பதிவை எல்லாம் பின்பற்றுகிறேன். எனக்கு உறவினர்கள் சிலரால் தொல்லை ஏற்படுகிறது. செய்வினை, பில்லி, சூனியம் போன்ற தீயசக்திகள் என் முன்னேற்றத்தையும், நிம்மதியும் கெடுக்கின்றன. கடவுளால் அவர்களை எதிர்கொள்ள நினைத்து ஏழுவருடங்களாக போராடி வருகிறேன். உயிர் மட்டுமே உள்ளது. கடவுளையும் மனம் வெறுக்க ஆரம்பித்துவிட்டேன். வாழ வழிவேண்டி தங்களின் பாதங்களை வணங்குகிறேன்.

    • @shanthikarikalan7776
      @shanthikarikalan7776 4 ปีที่แล้ว +1

      இவ்வுளவு விரக்தி வேண்டாம்.நல்லதே நடக்கும் கடவுளை நம்புங்கள் நீங்கள்.....

    • @s.prathishfreefire7029
      @s.prathishfreefire7029 4 ปีที่แล้ว

      Same the proplem

  • @kutty255
    @kutty255 ปีที่แล้ว +4

    உண்மை தான் நீங்க சொல்லுறது என்னக்கு அப்படி தான் இருக்கு நீங்க சொன்னதுல இருந்து na change பண்ணி கிடுறேன்

  • @sathyamani2825
    @sathyamani2825 3 ปีที่แล้ว +3

    இறைவனுக்கு மிக்க நன்றி பிரபஞ்ச 🌎 சத்திக்கு நன்றி இன்றைய நல்ல நாளுக்கு மிக்க நன்றி

  • @rajakumarip3341
    @rajakumarip3341 4 ปีที่แล้ว +3

    பல பெண்கள் தவறான சிந்தனைகளை தவிர்ப்பதற்கு அருமையான பதிவு.

  • @meenakshimohan1516
    @meenakshimohan1516 4 ปีที่แล้ว +152

    உங்கள் பேச்சை கேட்டாலே மனது நிம்மதியாக உள்ளது

  • @harinihari672
    @harinihari672 4 ปีที่แล้ว +26

    அம்மா உங்க பேச்சு எனக்கு மிகவும் ரொம்ப பிடிக்கும். இப்ப கொஞ்ச நாள எனக்கு ரொம்ப ரொம்ப கெட்ட கெட்ட எண்ணங்கள் தோணுது. எனக்கு 2குழந்தைகள் இருக்கு. எனக்கு தோன்றது பாத்தா ரொம்ப பயமா இருக்கு. இதுக்கு நா என்ன பண்ணும். எனக்கு கொஞ்சம் தைரியமா இருக்க சொல்லி குடுங்க ப்ளஸ். எனக்கு எப்பவும் சாவு பத்திய எண்ணம் வருது. எனக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க அம்மா ப்ளீஸ்.

  • @savithrisundar5757
    @savithrisundar5757 2 ปีที่แล้ว +2

    இந்த அருமையான பதிவிற்கு மிக்க நன்றி 🙏 எல்லோரும் நலமுடன் வளமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் 🙏

  • @sivan6878
    @sivan6878 4 ปีที่แล้ว +5

    மிக்க நன்றி அக்கா மனவலிமை அதிகரிக்க உங்க பதிவை தினம் தொரும் கேட்கிறேன்

  • @spriyakumar3286
    @spriyakumar3286 2 ปีที่แล้ว +2

    உங்களுடைய பேச்சும் குரலும் மனதிற்கு நல்ல தெளிவை தருகிறது அம்மா மிக்க நன்றி

  • @girijagirija5681
    @girijagirija5681 5 ปีที่แล้ว +25

    Very correct,mam I tried these things in my home,i visit often near by temples&meet my relatives,friends &do dhyanam also.

  • @NanthaVetri
    @NanthaVetri 4 หลายเดือนก่อน +2

    அம்மா நான் இப்பதான் உங்களுக்கு மொத மொத மெசேஜ் அனுப்பி விடுறேன் நான் இன்ன வரைக்கும் யார்கிட்டயும் இப்படி அனுப்பிச்சு விட்டதில்ல உங்க பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும் அதனாலதான் அனுப்பிச்சு விடுறேன் நீங்க சொல்றத நான் அப்படியே நடக்கிறதுனால எனக்கு கொஞ்சம் நிம்மதியாவும் இருக்கும் அதேபோல கொஞ்சம் மாற்றம் கிடைக்குது என் வாழ்க்கையில இதே போல நீங்க எல்லாருக்குமே நல்ல அறிவுரையை சொல்லணும் உங்களால நிறைய பேரு வாழ்க்கையில வெளிப்படையா எல்லாத்தையும் பேசணும் நன்றி அம்மா🥹🥹🥹

  • @alagujanualagujanu8263
    @alagujanualagujanu8263 2 ปีที่แล้ว +4

    Unmaiahvea amma nanga ena ellam ninaikurom ena problem step by step solli solution kuduthirukinga, thank god... Nandri amma 🙏

  • @sofiyaarul1654
    @sofiyaarul1654 5 ปีที่แล้ว

    Yesterday unga speech ah nerla keten Arumai. Komarapalayam vanthinga. First time unga speech ah nerla keten. Atha patha piraku unga You'tupe channel ah pathen. Nan oru christian so unga speech ketathu ila but nethu antha varthaigal ah ketapo manasuku ithama irunthuchi mam. Thanks.

  • @sumathit2593
    @sumathit2593 5 ปีที่แล้ว +8

    முற்றிலும் இது உண்மை அம்மா.👌.நன்றி

  • @kavinilak6933
    @kavinilak6933 3 ปีที่แล้ว +2

    மனகுழப்பத்தில் இருந்தேன் இப்போது ஆறுதலாக இருக்கிறது நன்றி அம்மா

  • @jeevikumarlifestyle3382
    @jeevikumarlifestyle3382 5 ปีที่แล้ว +6

    சரியான நேரத்தில் சரியான பதிவு. நன்றி அம்மா. இது எனக்கு முற்றிலும் பொருந்தும்.

  • @prithikam8d939
    @prithikam8d939 5 ปีที่แล้ว +40

    மணகுழப்பத்தில் இருந்து விடுவித்தமைக்கு நன்றி அம்மா

    • @thaddeusemory7482
      @thaddeusemory7482 3 ปีที่แล้ว

      I dont mean to be so offtopic but does anyone know a trick to log back into an instagram account?
      I somehow lost my account password. I would appreciate any tricks you can offer me.

    • @raulpeyton8370
      @raulpeyton8370 3 ปีที่แล้ว

      @Thaddeus Emory instablaster ;)

    • @thaddeusemory7482
      @thaddeusemory7482 3 ปีที่แล้ว

      @Raul Peyton i really appreciate your reply. I got to the site on google and I'm in the hacking process now.
      Seems to take quite some time so I will reply here later with my results.

    • @thaddeusemory7482
      @thaddeusemory7482 3 ปีที่แล้ว

      @Raul Peyton it did the trick and I actually got access to my account again. Im so happy!
      Thanks so much, you saved my ass!

    • @raulpeyton8370
      @raulpeyton8370 3 ปีที่แล้ว

      @Thaddeus Emory you are welcome :)

  • @priyakumaran7852
    @priyakumaran7852 5 ปีที่แล้ว +11

    நன்றி அம்மா.எண்ணம் போல் வாழ்க்கை.

  • @skynetparkkavindapadi1000
    @skynetparkkavindapadi1000 3 ปีที่แล้ว +3

    Romba mantri amma 🙏 unga video pathivu ennoda manasukku oru nimathiya koduthiruchu 🙏

  • @manjushree1395
    @manjushree1395 5 ปีที่แล้ว +6

    தேவையான பதிவு அக்கா.அருமையான விளக்கம்.நன்றி

  • @tamilsangari8974
    @tamilsangari8974 4 ปีที่แล้ว +7

    பணவிரயம், உடல்நலக்குறைவு, வாழ்வை வெறுத்த நிலையில் உங்களால் ஏதேனும் வழிகிட்டுமா என்று உங்கள் பதிவுக்காக காத்திருக்கிறேன்.

  • @kishore.kxi-b5413
    @kishore.kxi-b5413 5 ปีที่แล้ว +36

    உங்களுடைய பேச்சு மிக மிக அழகு. நன்றி அம்மா.🙏🙏🙏🙏

  • @sachinsanjai2883
    @sachinsanjai2883 ปีที่แล้ว +25

    கை வேலையை பார்த்தாலும் மனசுல எதிர்மறை மூளை சதா சிந்தனை பண்ணிக் கொண்டே இருக்கிறது வேலை பார்த்தாலும் இதிலிருந்து விடுபட முடியவில்லை

  • @kalaivanid3188
    @kalaivanid3188 5 ปีที่แล้ว +139

    என்னை பற்றி அப்படியே சொன்ன மாதிரி இருக்கு மிகவும் நன்றி

  • @skim3610
    @skim3610 4 ปีที่แล้ว +3

    Amma na chinna vayasula irunthu unga vdo pakren ippom na pregnant a iruken neraiya negative thoughts varuthu romba kashtama iruku...

  • @manitala4948
    @manitala4948 4 ปีที่แล้ว +5

    உங்கள் வார்த்தைகள் கேட்கவும் மிகவும் எனக்கு தெகிறியாமக உள்ளது அம்மா 🙏🏻🙏🏻🙏🏻

  • @tvsuja8627
    @tvsuja8627 4 ปีที่แล้ว +1

    கேட்க ரொம்பவே ஆசையாக இருக்கிறது அக்கா நன்றி ♥️♥️🙏🙏

  • @amuthakavya7050
    @amuthakavya7050 3 ปีที่แล้ว +226

    எனக்கு எப்பவும் கெட்டதாவே தோனும். ரொம்ப பயமா இருக்கு சகோதரி

    • @muruganr9421
      @muruganr9421 3 ปีที่แล้ว +12

      Enakkum ma

    • @guruguru4892
      @guruguru4892 3 ปีที่แล้ว +10

      எனக்கும் தான்

    • @tamilmahi8744
      @tamilmahi8744 3 ปีที่แล้ว +4

      enakum tgan

    • @sownthariyaelango2398
      @sownthariyaelango2398 3 ปีที่แล้ว +10

      Same pa ennoda age eh 18 than aana veetula irundhu irundhu ennoda full positivety eh poiruchu

    • @vasuvasukirthu7951
      @vasuvasukirthu7951 ปีที่แล้ว +1

      Enakum

  • @Varshana10
    @Varshana10 5 ปีที่แล้ว +2

    Well said Ma'm.. Listening to your speech itself brings a state of peace of mind.. I'm also surrounded by a lot of negative thoughts.. I'm going to follow your advice strictly and I believe that it will make me enter a world of positivity filled with beauty.. Thank you so much Ma'm.. God will always bless you

  • @Naturebliss10
    @Naturebliss10 2 ปีที่แล้ว +3

    i was well blessed to hear this out thank u for making me overcome my negative thought

  • @naveen.g.b3794
    @naveen.g.b3794 4 ปีที่แล้ว

    அன்பு சகோதரிக்கு வணக்கம் , நான் எப்போதும் நடந்தை எதையாவது சிந்தித்துக்கொன்டும், காலையில் சமையல் செய்யும் போதும் நடந்து முடிந்த விஷயத்தை வந்து கொண்டிருக்கிறது . இதை கடைப்பிடிக்கிறேன் சகோதரி நன்றி

  • @Meenaramu5014
    @Meenaramu5014 7 หลายเดือนก่อน +4

    Amma romba thanks ....na yaruko nadakuratha .....enakum inda Mari en life la nadandidumo appadi nu nenachi romba bayapadura ....inda video patha pinadi nanum en manasula irukura ketta visayatha Ellam eluthi fire panita

  • @muthukumar5512
    @muthukumar5512 5 ปีที่แล้ว

    மிக்க நன்றி அம்மா நல்லதொரு அருமையான பதிவு அடியேன் கண்டிப்பாக செய்கிறேன் சர்வம் சரவணமயம்🙏

  • @ezhilarasisoundararajan2679
    @ezhilarasisoundararajan2679 3 ปีที่แล้ว +3

    This is absolutely necessary and really very easy steps to follow ....
    Thank you very much mam..... It gives a great relief after burning the paper in which I had written all the negative thoughts...
    Your ideas will really be helpful to everyone.... Only those who are in that situation can truly relate to what you are saying...
    Thank you very much...

  • @premnathvgovardhan6575
    @premnathvgovardhan6575 4 ปีที่แล้ว +1

    Ungal pechu en manadhirku balam alithadu..rombo nandri..

  • @twinbirds7776
    @twinbirds7776 4 ปีที่แล้ว +7

    Thank u so much amma
    Your video is my stress bruster
    Amma

  • @ManiVasagam-u4w
    @ManiVasagam-u4w 4 ปีที่แล้ว +1

    நீங்கள் கூறிய நான்காவது வழி மிக சிறந்த வழி

  • @vallivalli9974
    @vallivalli9974 5 ปีที่แล้ว +8

    அம்மா நன்றி.👍☝👌👏👏🙏🙏

  • @santhiya4409
    @santhiya4409 4 ปีที่แล้ว +2

    Unga video pakum pothu mind relax ah iruku mam

  • @ghokhuladilipkumar4732
    @ghokhuladilipkumar4732 5 ปีที่แล้ว +13

    ,🙏 amma Varalakshmi Pooja romba nalla panna. Nenga sonna mathiriye seithaen.. enga relation yellarum yarukita kaytukitanu kaytanga. Unga name than sonna avangala than follow up pandraennu sonna.thanks ma thank u very much.

  • @sasikalaradhakrishnan2170
    @sasikalaradhakrishnan2170 4 ปีที่แล้ว +1

    Neengal oru nalla mananala maruthuvar🥰 love you Amma......
    Ungaludaiya Tamil ucharippu migavum arumayaga ullathu

  • @bccjeeva2295
    @bccjeeva2295 2 ปีที่แล้ว +3

    அம்மா நீங்க நல்லா இருப்பீங்க ..🙏

  • @gkmarivu8983
    @gkmarivu8983 4 ปีที่แล้ว

    வணக்கம் மேடம் உங்கள் வீடியோ பார்த்து நான் நிறைய மாற்றங்களை வாழ்வில் பெற்று இருக்கிறேன் , இந்த வீடியோவில் நீங்கள் சொல்லி இருப்பது " பின்னால் நடப்பது முன்னாடியே அறிந்தேன் என்று சொல்வது சாத்தியமில்லை " என்று சொல்லி இருக்கிறது பிரம்மை என்று ஆனால் 2004 வந்த சுனாமி எனக்கு மூன்று நாட்களுக்கு முன்னால் கனவில் பார்த்துவிட்டேன் பிறகு தான் சுனாமி வந்தது இதுபோல் என் வாழ்வில் நிறைய நிகழ்ந்து இருக்கிறது

  • @mrshalton14
    @mrshalton14 5 ปีที่แล้ว +4

    Really I'm very satisfied about your speech I try to change .Thanq Amma ❣️

  • @indragandhiindragandhi4634
    @indragandhiindragandhi4634 4 ปีที่แล้ว

    நீங்கள் சொன்னது போல செய்து அருமையான பலன் பெற்றேன். நன்றி மா.

  • @n.premkumar7622
    @n.premkumar7622 2 ปีที่แล้ว +4

    நல்ல விஷயத்தை சொல்லி இருக்கிறார் நன்றி

  • @PaulPappu-cg2nx
    @PaulPappu-cg2nx 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு, வாழ்த்துக்கள். தங்கள் குரல் இனிமையாக இருக்கிறது.

  • @madhumythili3998
    @madhumythili3998 4 ปีที่แล้ว +4

    very effective speech and its so positive thank you mam😊

  • @playerone8021
    @playerone8021 ปีที่แล้ว +2

    மிக அருமையான பதிவு.அனுபவித்து சொன்ன விஷயம் அருமை

  • @saividhya2476
    @saividhya2476 5 ปีที่แล้ว +38

    மிகவும் அருமையான பதிவு அம்மா....👌👌👌👌👌👌

  • @shanidevshivanitha2542
    @shanidevshivanitha2542 4 ปีที่แล้ว +2

    Nandri shanidevar ungaluku nallathu seiyatum

  • @jeevikumar291
    @jeevikumar291 ปีที่แล้ว +5

    அம்மா இன்றைய பெண்களுக்கு மிகவும் தேவையான ஒன்று என்றால் அவர்களை ஊக்க படுத்தி,ஆறுதல் சொல்ல ஒரு துணை தான் அது கிடைக்காத போது தான் மனம் தடம் மாறி போகிறது.pls அம்மா எங்களுக்கு ஆக motivational ஸ்பீச் கொடுங்கள் மிகவும் உதவியாக இருக்கும் அம்மா.

  • @thenmozhielangkavie4545
    @thenmozhielangkavie4545 5 ปีที่แล้ว +2

    After marriage I am very confused but your videos so useful my life amma really you done a good thing please life long continue then my humble request amma 💐🙏👍😊😍

  • @ShyamsMotivationalVideoTamil
    @ShyamsMotivationalVideoTamil 3 ปีที่แล้ว +12

    உங்கள் எண்ணங்கள் உங்கள் உணர்ச்சிகளையும் நடத்தைகளையும் எவ்வாறு பாதிக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள். உங்கள் எண்ணங்களைக் கவனியுங்கள். இந்த எண்ணம் பயனுள்ளதா என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்? சிந்தனை என்ன நோக்கத்திற்காக உங்களுக்கு சேவை செய்கிறது?
    எண்ணம் உங்களை எப்படி உணர வைக்கிறது?

  • @24780792
    @24780792 5 ปีที่แล้ว

    அருமை அற்புதம் ஆனந்தம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் மிகவும் மகிழ்ச்சி. ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம்

  • @vanchinathan82
    @vanchinathan82 5 ปีที่แล้ว +6

    சிவாயநம
    மிகவும் அவசியமான பயனுள்ள தகவல் நன்றி

  • @prabanjkarisal3683
    @prabanjkarisal3683 ปีที่แล้ว

    சகோதரிக்கு வணக்கம். நெஞ்சில் பசுமரத்தாணி போல பதிந்த அருமையான
    காணொலி.

  • @mythilisaishri8628
    @mythilisaishri8628 5 ปีที่แล้ว +15

    Correct time amma. Thanks for sharing this video....

  • @arularasipumsellapalayam9695
    @arularasipumsellapalayam9695 ปีที่แล้ว +2

    அம்மா வணக்கம்! பல வருடங்களுக்கு முன் ஒரு தகவலை பத்திரிக்கையில் படித்தேன். அத்தகவலானது, திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் ஆலயத்தின் ஒரு சுவற்றில் அருணகிரிநாதரின் (ஏதோ ஒரு முன்புற சுவற்றில்) பாடல் ஒன்று பொறிக்கப்பட்டுள்ளது. அப்பாடலைப் படித்தபின் நாம் எந்த ஒரு வேலையாக வீட்டை விட்டு வெளியே சென்று வந்தாலும் அப்பாடல் கவசமாக இருந்து காக்கும் என்று படித்தேன். எவ்வளவு தேடியும் இன்று வரை அப்பாடல் கிடைக்கவில்லை. தயைகூர்ந்து அப்பாடலைத் தேடித் தருமாறு கேட்டுக்கொள்கிறேன் அம்மா. நன்றி அம்மா!

  • @sadasivam6283
    @sadasivam6283 3 ปีที่แล้ว +3

    கடைசி ஐடியா மிகவும் அருமை 👌

  • @jamunarani7826
    @jamunarani7826 5 ปีที่แล้ว

    எதிர்மறையான எண்ணங்களைஎப்படி தவிர்க்கவேண்டும் என்றபதிவு அருமை.நன்றி.

  • @lavanyarajeswari3238
    @lavanyarajeswari3238 4 ปีที่แล้ว +5

    Very nice madam. Very useful tips..

  • @KanthaRaj-zl3hq
    @KanthaRaj-zl3hq หลายเดือนก่อน +1

    100 உண்மை தான் அம்மா நீங்கள் கூறுவது

  • @dharshanaana7179
    @dharshanaana7179 3 หลายเดือนก่อน +3

    Unga speech very nice mam valga valamudan mam

  • @dgayathri5037
    @dgayathri5037 3 ปีที่แล้ว +1

    உங்கள் பதிவை கேட்டால் நல்லதே நடக்கிறதுஅம்மா🙏🙏

  • @nivetharaj4120
    @nivetharaj4120 5 ปีที่แล้ว +9

    மிக்க மிக்க நன்றி 🙏

  • @preethac6189
    @preethac6189 4 ปีที่แล้ว +1

    Really what you said is true.... I am getting relieve by seeing your videos and peaceful mind

  • @vimalaravishankar7394
    @vimalaravishankar7394 5 ปีที่แล้ว +5

    மிகவும் தேவையான ஒன்று... மிக்க நன்றி...

  • @malathidevi8299
    @malathidevi8299 ปีที่แล้ว +2

    சிறந்த பதிவு சகோதரி நன்றி உங்கள் பணி தொடரட்டும்

  • @kavyatharani6185
    @kavyatharani6185 4 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு அம்மா.

  • @arivuventhal3815
    @arivuventhal3815 2 ปีที่แล้ว +1

    Listening to your talk is very relaxing and helps me get out of my negative thoughts. Thank you very much

  • @meenakshimohan1516
    @meenakshimohan1516 4 ปีที่แล้ว +3

    மிகவும் நன்றி சகோதரி

  • @ariharasudanthala8449
    @ariharasudanthala8449 4 ปีที่แล้ว +2

    நான் உங்கள் வீடியோக்களைப் பார்ப்பதில் அதிக நேரம் செலவிடுகிறேன்...

  • @premalatha4953
    @premalatha4953 5 ปีที่แล้ว +12

    Thank you so much mam.. My requested topic...

  • @ChandiyaABScIT-
    @ChandiyaABScIT- 4 ปีที่แล้ว +1

    Enakaga sonna maaariye iruku Amma 😍😍😍😍I try this last method 🤩

  • @magnethacks7080
    @magnethacks7080 5 ปีที่แล้ว +6

    Super madam in my family there are many thinking. So i follow you

  • @S.L81
    @S.L81 3 ปีที่แล้ว +1

    உங்களின் பதிவு மிகவும் அருமையான பதிவு தேவையான பதிவும் கூட

  • @revathy_makeupartist8545
    @revathy_makeupartist8545 5 ปีที่แล้ว +4

    மிக அருமையாக பதிவு மா👌👌🙏🙏

  • @anarkali5647
    @anarkali5647 5 ปีที่แล้ว

    நீங்க solradha kekkumbodhey traveling பண்ணுங்க, gardening பண்ணுக, music கேளுங்க, கோலம் போடுங்க solrapavae adha kekurapavae mind relax ஆகுது அதெல்லாம் pannanum nu தோணுது. Happya feel aagudhu ipidi yelam happy ah erukum nu தோணுது..

  • @midhurnadevi472
    @midhurnadevi472 2 ปีที่แล้ว +3

    நன்றி அம்மா 🌹🙏

  • @anuanu-sy1cq
    @anuanu-sy1cq 3 ปีที่แล้ว +2

    Unga speech kettathu nimmathiya irukku amma🙏

  • @muruganbuvana3041
    @muruganbuvana3041 5 ปีที่แล้ว +4

    மிகவும் நன்றி 😃😃💐💐

  • @gayun3200
    @gayun3200 2 ปีที่แล้ว +1

    Thank you sister I tried this method no more negative thinking... thank you so much

  • @lalithag2658
    @lalithag2658 5 ปีที่แล้ว +4

    Enoda kanna thorathutiga 🙏 Nanri Amma

  • @arulnerytvgowrivallalar
    @arulnerytvgowrivallalar 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு அம்மா .மனமார்ந்த நன்றிகள் தோழி.

  • @karthik.m1242
    @karthik.m1242 5 ปีที่แล้ว +16

    U r 100% true ma i will try this ma

    • @subashk3586
      @subashk3586 5 ปีที่แล้ว +1

      Yaar nee...Nambitoam...Try paniya...

  • @sudhashankar5196
    @sudhashankar5196 5 ปีที่แล้ว +1

    Viewed your speech at the appropriate time tnk u very much and got so much relief