சென்னை மெரினாவில் இருக்கும் ஆபத்து.. உயிரை கையில் பிடித்து ஓடும் மக்கள் - பெரிய பிரச்சனை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ย. 2024
  • சென்னை மெரினாவில் இருக்கும் ஆபத்து.. உயிரை கையில் பிடித்து ஓடும் மக்கள் - பெரிய பிரச்சனை
    #chennai #marinabeach #cow #thanthitv #beach
    சென்னை மெரினா கடற்கரையில், தாங்கள் உயிர் பயத்திலே பிழைப்பு நடத்தி வருவதாக சாலையோர வியாபரிகள் மனக்குமுறலை கொட்டி இருக்கின்றனர். என்ன பிரச்சினை அவர்களுக்கு?.. பார்க்கலாம் விரிவாக...
    Uploaded On 13.08.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 65

  • @ravibritto6334
    @ravibritto6334 หลายเดือนก่อน +14

    "எங்களை வெட்டி திங்கற உங்களை நாங்க முட்டக் கூடாதா." மாடுகள் இப்டி நினைகாகுதோ!!!!!!.....😮😮

  • @sriramlakshmimenon8437
    @sriramlakshmimenon8437 หลายเดือนก่อน +11

    மாடுகளை பிடிக்க சென்னை பெருநகராட்சி தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மாடு உரிமையாளர்களுக்கு சென்னை பெருநகராட்சி ஆயுள் தண்டனை வழங்க வேண்டும். அபராதத்தை விதிப்பதற்கு பதிலாக சிறைத்தண்டனை வழங்குவதே சிறந்தது.

  • @josephduriraj4045
    @josephduriraj4045 หลายเดือนก่อน +11

    உலகில் நீளமான மெரினா ! அழுக்கானது பராமரிப்பு தேவை,

  • @maryfathima7627
    @maryfathima7627 หลายเดือนก่อน +6

    Not only Marina. Even in outer Chennai also same problem.

  • @ssivassiva330
    @ssivassiva330 29 วันที่ผ่านมา +3

    சென்னையில் சுற்றித் திரியும் மாடுகள் அதிக அளவில் காகிதங்கள் மற்றும் பிளாஸ்டிக் கவர்களை அதிகமாக உண்பதால் அந்த மாட்டிலிருந்து கிடைக்கப்படும் பால் தரமற்றதாக காணப்படும்ஆகையால் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அந்த மாட்டினை பிடித்து அருகாமையில் இருக்கும் கிராம விவசாயிகளுக்கு கொடுத்தால் பிளாஸ்டிக் கவர் பிடியிலிருந்து மாட்டையும் வறுமையின் பிடியிலிருந்து சில விவசாயிகளை காப்பாற்றலாம்.

  • @banumathirangasamy4538
    @banumathirangasamy4538 หลายเดือนก่อน +4

    வணக்கம். மாட்டு பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அரசு பெரிய அளவில் உயிர் சேதம் ஏற்படுவதற்கு முன்னர்

  • @sathyanarayanansubramanian6489
    @sathyanarayanansubramanian6489 หลายเดือนก่อน +7

    உலகின் நீளமான மெரினா கடற்கரை சமாதிகள் நிறைந்தது

  • @KavithaA-js4lp
    @KavithaA-js4lp หลายเดือนก่อน +1

    Please take immediate action .. I am really afraid to take my son to his school.. OMR serviceroad , Once it came to hit me ...

  • @user-cn6si2up6u
    @user-cn6si2up6u 28 วันที่ผ่านมา +1

    என்ன இது மெரினா கடற்கரை இப்படி அழுக்கா சுத்தம் இல்லாமல் இருக்கிறது, 😮😮, மாடுகள் என்ன செய்யும் அவர்கள் தப்பா இது, மாடுகள் வாய் இல்லா ஜீவன், அதை வளர்த்தவர் வீட்டில் கட்டி வைத்து சாப்பாடு போடாமல் இப்படி விட்டது தப்பு, கவர்மெண்டும் இதை சரி செய்ய வேண்டும் மாடுகள் பாவம், 😭😭🙏🙏🇫🇷🇫🇷Paris

  • @sasikalaanbu4192
    @sasikalaanbu4192 หลายเดือนก่อน +1

    True..very scared..

  • @TOMMYCHAN-vq7nh
    @TOMMYCHAN-vq7nh หลายเดือนก่อน +4

    Yes my husband is bike accident in cow i miss you my husband 💓

    • @Arimakarnan
      @Arimakarnan หลายเดือนก่อน +1

      😢😢😢

  • @vrg244
    @vrg244 หลายเดือนก่อน +1

    I went to make complaint to municipality. The SANITARY INSPECTOR is asking whether grass is there on your road. It is his duty to clean the grass and put platform. But he is asking as if we are growing grass on roads

  • @AnsarAli-dq8bi
    @AnsarAli-dq8bi หลายเดือนก่อน +8

    சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மாடு நாய் விஷயத்தில் தனி கவனம் செலுத்தி மக்கள் உயிர் காக்க வேண்டும் இல்லை என்றால் ராஜினாமா செய்ய வேண்டும்

  • @givegreatness4407
    @givegreatness4407 หลายเดือนก่อน +3

    அழுகிப் போன உணவு 😢😢😢😢

    • @SquirrelLoverr
      @SquirrelLoverr หลายเดือนก่อน

      என்னது ? எங்கே?

  • @muniyandikaimanam
    @muniyandikaimanam หลายเดือนก่อน +3

    மாடுகளை தொந்தரவு பண்ணாதீர்கள் pls avoid plastics All shop and Hotel

  • @meeranmohideen9375
    @meeranmohideen9375 หลายเดือนก่อน +1

    Pona week ponom maadu romba athigama iruku anga anga saani vyabarigal konjam asantha food avlothan engaium nambi ukkara mudiula

  • @SaiSivakongu
    @SaiSivakongu หลายเดือนก่อน +1

    அது களை. வெட்டி திங்கிறீங்க

  • @bakthavachalamsivakami5930
    @bakthavachalamsivakami5930 หลายเดือนก่อน +2

    Police puting them in jail, lawyers getting them bail totally law and order fail.

  • @santhakumarisantha4477
    @santhakumarisantha4477 26 วันที่ผ่านมา

    Marina mattum Illa Chennai Ellora City accident model Mattu adhika accident

  • @dillibabuk5581
    @dillibabuk5581 28 วันที่ผ่านมา

    Merina.Kadarkkadaiyae.Sutthamaga
    VaitthuErukkathaa..Perunagara.
    ChennaiMaanagaratchi😢😢😢😢😢

  • @nazeerameer5833
    @nazeerameer5833 27 วันที่ผ่านมา

    ELLAM RAJINI POSTAR THINDRA MAADUHALAAHA IRUKKUM

  • @pselvaraj6560
    @pselvaraj6560 29 วันที่ผ่านมา

    Chinnai..comisenear..of..polise....I..p..s..Arun.......makkal..pathukapuka.......maarenakatakerai.......maatukali....yourevareteam....pathukapaka....oepataikaveinteam.......meeinteam......verameal...thika..natavatekai..aetukaveinteam......youingeal..anpu..prother......super..great..polise...man..sir...palandu..nalamutean...valaveinteam....very..goodfamily....godplessyou..❤❤❤

  • @subburajkonaryadav781
    @subburajkonaryadav781 27 วันที่ผ่านมา

    மாட்டுகளை விட்டு விடுங்கள் 🙏 மாடு உரிமையாளர்களுக்கு தண்டனை விதிக்க வேண்டும் சிறை தண்டனை தான் குறிப்பிட்ட மாதத்திற்கு ஜாமீன் வழங்கக் கூடாது
    அப்படி என்றால் அவர்கள் வீட்டில் வைத்து பராமரிப்பார்கள் சிறைத் தண்டனையை மேல் அவதாரம் தேவையில்லை
    இதுவே தாழ்மையான கருத்துக்கள் ஐயா 🙏

  • @SumathiDass27
    @SumathiDass27 28 วันที่ผ่านมา

    This is totally cow owners mistake and government mistake also Veterinary department should take care 😢😢

  • @user-to1tf9if9l
    @user-to1tf9if9l หลายเดือนก่อน +2

    தந்தி டிவி ஊடகம் கட்டடம் கட்டிடங்கள் கட்டி வாடகை வாங்கி விடலாம் 😊 சென்னை அழிய வாய்ப்பு உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர் 😊 இடத்தை காலி செய்து விட்டு சொந்த ஊருக்கு வாருங்கள் 😊

  • @cholairaj1265
    @cholairaj1265 29 วันที่ผ่านมา

    அடடே நீங்கள் களைசென்னையைஅழித்துவிடாதீர்கள்

  • @jcbvel1278
    @jcbvel1278 หลายเดือนก่อน +10

    🐄 மாடு.; மனித பயலுக வெட்டி தின்பார்கள் என்று நாங்களும் பிறந்த நாள் முதல் உயிர் பயத்தில் தான் வாழ்கிறோம்...!

    • @seemasriseemasri6284
      @seemasriseemasri6284 หลายเดือนก่อน +1

      Semma😅

    • @sirajamn8424
      @sirajamn8424 หลายเดือนก่อน +1

      Songhis kitta oppadayunga
      Nalla paathuppanga ammavai vida
      😂😂😂

  • @apratheep9140
    @apratheep9140 หลายเดือนก่อน +1

    தங்கலான்

  • @babyraghu8446
    @babyraghu8446 27 วันที่ผ่านมา

    Madokal vaithirupavarkalu thandani pariyathanal kuriyoum

  • @sagayaroopan3112
    @sagayaroopan3112 หลายเดือนก่อน

    Very bad and condemnable

  • @idhuyennadacontent
    @idhuyennadacontent หลายเดือนก่อน

    Merina la cow unmaiya bahubali cow madhiri tha irrukum but dangerous kidaiyathu

  • @RajeshRajesh-fy9dq
    @RajeshRajesh-fy9dq หลายเดือนก่อน

    சூப்பர் கவர்மெண்ட்

  • @saleenahakkim9961
    @saleenahakkim9961 หลายเดือนก่อน

    சுக்காபோட்டூவிற்றுவிடுங்கள்

  • @NMurugeshan-zh9ld
    @NMurugeshan-zh9ld 27 วันที่ผ่านมา

    DMK govt no good 😅😅😅😅😅😅 waste 🤣😞🤣🤣😂😂🤣🤣😂 why give vote this type of govt 🤣😅😂🤣😂🤣😂 don't give vote this type of govt

  • @sivagnanam4055
    @sivagnanam4055 หลายเดือนก่อน +5

    முஸ்லீம் சகோதரர்களிடம் விடுங்கள். மாட்டு பிரச்சனை ஒரு வாரத்தில் சரியாகிவிடும்

    • @sirajamn8424
      @sirajamn8424 หลายเดือนก่อน

      @@sivagnanam4055
      Neengalum vaanga virundukku
      Semmai aaga irukkum

  • @udaysankar-sc9vh
    @udaysankar-sc9vh หลายเดือนก่อน

    Vidia aatchyin saadanai ippadi yeraalam

  • @angrybird-x3t
    @angrybird-x3t หลายเดือนก่อน

    திராவிட மாடல் ஆட்சி.....

  • @kswamy9566
    @kswamy9566 26 วันที่ผ่านมา

    இந்த பூமி பந்து உனக்கு மட்டும் இல்லை புரிந்து கொண்டு கவனமாக இருக்க வேண்டும்

  • @ramasamyfuntvs.j9961
    @ramasamyfuntvs.j9961 หลายเดือนก่อน

    இதைபிடித்து
    விற்கவேண்டியதுதானே

  • @mageshwarichn5295
    @mageshwarichn5295 หลายเดือนก่อน

    மேயும் மாடு அரசாங்கத்திற்கு சொந்தமாக்க வேண்டும்

  • @SrikumaraGuru
    @SrikumaraGuru หลายเดือนก่อน

    சரிதான் நடத்துங்கடா எச்சில் பிரியாணிக்கு தானா இதெல்லாம் தூ....

  • @gjanardhanan9652
    @gjanardhanan9652 27 วันที่ผ่านมา

    காவல்துறை அந்த மாடுகளை சுட்டு தள்ள வேண்டும்😮