தமிழ்நாட்டில் ஓடும் ரயிலில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்... முதலில் செல்போன் பறிப்பு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ก.ย. 2024
  • தமிழ்நாட்டில் ஓடும் ரயிலில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்... முதலில் செல்போன் பறிப்பு... பிறகு கழிவறையில் பாலியல் வன்கொடுமை?
    Uploaded On 29.08.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 350

  • @user-mw3xt3qj1p
    @user-mw3xt3qj1p 15 วันที่ผ่านมา +164

    இந்த கொடூரம் நடைபெற்று இரண்டு நாட்கள் ஆகிவிட்டது ஏன் எந்த ஊடகமும் இந்த செய்தியை பெரிதாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை😢😢😢😢😢😢😢😢😢😢

    • @gopinathbalakrishnan7390
      @gopinathbalakrishnan7390 15 วันที่ผ่านมา +17

      திராவிட மாடல் ஊடகம்

    • @ganeshd826
      @ganeshd826 15 วันที่ผ่านมา +10

      வடக்கன்ஸ் பிஜேபி மாடல் 💦

    • @traveler6857
      @traveler6857 15 วันที่ผ่านมา

      மக்களிடம் கொண்டு சென்றாலும் ஆக கூடினது இரண்டு வாரம் தான் பின்னர் இதுபோன்ற எத்தனையோ பெண்கள் கற்பழிக்கப்படுவார்கள் இது இந்தியாவில் தற்பொழுது சாதாரண

    • @user-dc8ky1nb8w
      @user-dc8ky1nb8w 15 วันที่ผ่านมา +1

      Daily news paper padi

    • @thanigaiarasube3580
      @thanigaiarasube3580 15 วันที่ผ่านมา +4

      ஏன்என்றால் ஸடாலின் ஆட்சி எந்த ஊடகமும் வெளியிடாது .எடப்பாடி வானத்துக்கும் புமிக்கும் குதிப்பாங்க

  • @mathikk1407
    @mathikk1407 15 วันที่ผ่านมา +54

    இதெல்லாம் இனி கூடுதலாக நடக்குமே தவிர ஒருபோதும் குறையாது. ஏனெனில் எந்த தவறு நடந்தாலும் அதற்கு முட்டுக்கொடுக்க ஒரு கூட்டம் காத்திருக்கு...

  • @kavicollections2308
    @kavicollections2308 15 วันที่ผ่านมา +175

    இந்தியா எங்கே செல்கிறது? இளம் தலைமுறையினர் விஷமாக உள்ளனர்

    • @jeevicreation195
      @jeevicreation195 15 วันที่ผ่านมา

      Yes

    • @manithan134
      @manithan134 15 วันที่ผ่านมา

      பீசப்பிகள்

    • @SuseelaSuseels
      @SuseelaSuseels 15 วันที่ผ่านมา +1

      🇮🇳🤮🤮

    • @SuryaSurya-wo4ei
      @SuryaSurya-wo4ei 14 วันที่ผ่านมา +2

      TASMAC ah close pannathan seri agum...

  • @nithyamsc
    @nithyamsc 15 วันที่ผ่านมา +93

    இது எங்கே போய் முடிய போகுதோ. பெண்கள் மீண்டும் சமையல் அறையில் அடைக்க படுவார்களோ என அச்சமாக இருக்கிறது.

    • @sowkathAli-hr1os
      @sowkathAli-hr1os 12 วันที่ผ่านมา

      நம்மை நாம்தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் - சமூகம் சரியில்லை.

  • @KanagaLakshmi-hs5iz
    @KanagaLakshmi-hs5iz 15 วันที่ผ่านมา +13

    ட்ரெயினில் போகும்போது இந்த மாதிரி பாதுகாப்பு இல்லாத வேதனை அளிக்கிறது

  • @adaiyaalamai
    @adaiyaalamai 15 วันที่ผ่านมา +33

    சத்தம் போட்டு குளிச்சலைக் இருந்தால் அந்த பெண்ணை இருவரும் ஏதாவது செய்திருப்பார்கள் அதற்கு பயந்து கொண்டு அமைதியாக இருந்திருக்கலாம், கொடூரமாக கை நகங்கள் பெற்று நடந்திருந்தால் தான் வன்புணர்வு நடந்ததாக அர்த்தமா, என்ன உங்க விசாரணை, இது ஒரு விசாரணை யா

  • @user-in3on2zj3o
    @user-in3on2zj3o 15 วันที่ผ่านมา +166

    பட்ஜெட்டில் 1000ரூபாய் தான் ஒதுக்குவானுங்க.ஆனால் தமிழக போலீஸ் என்னாபன்றாங்க என கேள்வி கேட்பீங்க..ரயில்வே போலீஸ் என்ன புடுங்கினாங்க.அதை கேள்ளுடா முதலில்.ரயில் பயனிகளுக்கு பாதுகாப்பு தர வேண்டியது அவர்களுக்கு தான் முதல் கடமை.

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 15 วันที่ผ่านมา

      அட முட்டாப் பயலே,
      ரயில்வே போலீஸ் என்றால் govt railway police (GRP) என்ற மாநில காவல்துறையின் பிரிவுதான். பயணிகள், உடமைகளின் பாதுகாப்புக்கு அவர்கள்தான் பொறுப்பு.
      Railway Protection Force (RPF) என்ற மத்திய அரசின் படை ரயில்வே சொத்துக்களை மட்டுமே பாதுகாக்கும்.

    • @Jeeva-db4nc
      @Jeeva-db4nc 15 วันที่ผ่านมา +6

      Railway police thoonghi irupanga

    • @jesuslovesministriestvr8838
      @jesuslovesministriestvr8838 15 วันที่ผ่านมา +2

      Super ayya

    • @s.moorthy3835
      @s.moorthy3835 14 วันที่ผ่านมา

      Othuthu erku😂

  • @manickampaulraj2382
    @manickampaulraj2382 15 วันที่ผ่านมา +61

    இதில் ஏதோ ஒரு கருப்பு ஆடு உள்ளதுபோல் தெரிகிறது

  • @ambigaimeena
    @ambigaimeena 15 วันที่ผ่านมา +76

    தனியாக இரயிலில் பயணம் செய்யவே பயமாக இருக்கிறது.

    • @selvamaha6764
      @selvamaha6764 15 วันที่ผ่านมา +1

      ஆமா பெண்களுக்கு பாது காப்பு இல்ல 😢

  • @RagaviRasu123
    @RagaviRasu123 15 วันที่ผ่านมา +23

    1:37இப்படி பாதிக்கப்பட்டவர் கிட்ட நம்பாம கேள்வி கேகுறதுநாலதா யாரும் முன்வந்து வழக்கு பதியரது இல்ல

  • @sathyabama4073
    @sathyabama4073 15 วันที่ผ่านมา +11

    போலீசார் குற்றவாளிகளுக்கு சாதகமாகவே செயலபடுகிறது. அதனால் குற்றம் நடப்பதை தடுக்க முடியாது.

  • @AbdulrasheedMohammedgani
    @AbdulrasheedMohammedgani 15 วันที่ผ่านมา +55

    ஆக இனி ட்ரெயின்ல டாய்லட் கூட போக கூடாது

    • @Heuuwjqkqk
      @Heuuwjqkqk 15 วันที่ผ่านมา +3

      அப்படி இல்லை இது போன்ற பெண்கள் தனியாக பயணம் செல்ல கூடாது

    • @samuelchristopher9966
      @samuelchristopher9966 15 วันที่ผ่านมา +2

      ​@@Heuuwjqkqkஎது போன்ற பெண்கள்?

    • @Heuuwjqkqk
      @Heuuwjqkqk 15 วันที่ผ่านมา

      @@samuelchristopher9966 வேலைக்கு தனியாக செல்லும் பெண்கள் மாணவிகள்

  • @arulselvan5676
    @arulselvan5676 15 วันที่ผ่านมา +83

    இதுவே உத்திரப்பிரதேசத்தில் நடந்தா இப்படி விஷயத்தை டைலூட் பண்ணி ஆளுங்கட்சிக்கு முட்டு கொடுப்பிங்களா??

    • @user-nm8tm5ix1s
      @user-nm8tm5ix1s 15 วันที่ผ่านมา +12

      டேய் இரயில் மத்திய அரசு தான்

    • @annamalaiyarmohanaannamala9693
      @annamalaiyarmohanaannamala9693 15 วันที่ผ่านมา

      ​இரயில் மத்திய அரசு தான் ஆனால் தமிழ் நாட்டில் நடந்தால் நவதுவாரத்தையும் மூடிக்கொண்டு இருப்போம் குஜராத்தில் நடந்தால் விமர்சனம் குரல் கொடுப்போம் அதை வைத்து நாடகம் நடத்துவோம்​@@user-nm8tm5ix1s

    • @gopinathbalakrishnan7390
      @gopinathbalakrishnan7390 15 วันที่ผ่านมา +4

      திராவிட மாடல் ஊடகம்

    • @ganeshd826
      @ganeshd826 15 วันที่ผ่านมา +3

      வடக்கன்ஸ் பிஜேபி மாடல் 💦💦💦

    • @user-dc8ky1nb8w
      @user-dc8ky1nb8w 15 วันที่ผ่านมา

      Tharkuri athu central govt police da

  • @murthymurthy6168
    @murthymurthy6168 15 วันที่ผ่านมา +13

    அவ்வளவுதான் இங்கு பாதுகாப்பு......

  • @karminekarmine1349
    @karminekarmine1349 15 วันที่ผ่านมา +40

    பள்ளி, கல்லூரி, அலுவலகங்களில் கூட இவ்வாறு வகுப்பெடுத்ததில்லை.

  • @jamesmallar911
    @jamesmallar911 15 วันที่ผ่านมา +50

    கயவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்

    • @baskarshan242
      @baskarshan242 15 วันที่ผ่านมา +1

      Udane human rights nu thookitu vandhuduvanga bro

  • @bhishmakaliyuga371
    @bhishmakaliyuga371 15 วันที่ผ่านมา +12

    CCTV டிரெயின் இல் வைக்கலாமே 😮😮

    • @SD-ml9jn
      @SD-ml9jn 15 วันที่ผ่านมา

      Cctv kaanamal poividum bro

    • @bhishmakaliyuga371
      @bhishmakaliyuga371 15 วันที่ผ่านมา

      @@SD-ml9jn சரி தான். அரசாங்கம் எல்லாமே கொண்டு வரும்.. ஆன அதை அதிகாரிகள் maintenance செய்ய மாட்டார்கள்.. காணாமல் போனாலும், திருட்டு போனாலும் அதை திரும்ப வைக்க அடுத்த பட்ஜெட் வரை காத்திருக்க வேண்டும்..

    • @Ramesh-j3k
      @Ramesh-j3k 12 วันที่ผ่านมา

      AC coach la camera iruku always travel in AC coach for girls

  • @VasanthiKarthi-d9t
    @VasanthiKarthi-d9t 15 วันที่ผ่านมา +40

    பஸ்சில்.போனால்க.கூடபாதுகாப்பு.உள்ளது.ரயிலில்பாதுகாப்பு.குறைவு

    • @hemalakshmikanthan2431
      @hemalakshmikanthan2431 15 วันที่ผ่านมา

      No anywhere no safety for women in India

    • @Selanya2325
      @Selanya2325 12 วันที่ผ่านมา

      Busla போனா கூட பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை..

  • @subramanik897
    @subramanik897 15 วันที่ผ่านมา +6

    ஏன் இந்த ஆண்களுக்கு கீழ் தரமான புத்தி. அவர்களுக்கும் அம்மா தங்கை அக்கா இல்லை யா. அதை நினைத்து பார்க்க வேண்டாமா. எங்கே செல்கிறது இந்த உலகம் கடவுளே பெண்களை காப்பாற்று

  • @skarunanshanmugam
    @skarunanshanmugam 15 วันที่ผ่านมา +23

    எல்லோரும் தப்பிக்க தான் பார்ப்பார்கள்.. குற்றத்தை தடுக்கவோ... நடவடிக்கை எடுக்கவே.. பார்ப்பது இல்லை.. ஏதாவது நடந்து இருந்தால் 3 நாள் ஒப்பாரி வைத்து முடித்து இருப்பார்கள்...

  • @jayathik.verysuperlovemyac7146
    @jayathik.verysuperlovemyac7146 15 วันที่ผ่านมา +7

    Main cut pannina..ellam kamapodhaganim adangiduvaga...

  • @ambigaimeena
    @ambigaimeena 15 วันที่ผ่านมา +46

    அபாயச் சங்கிலி வேலை பார்க்குமா?

    • @manickampaulraj2382
      @manickampaulraj2382 15 วันที่ผ่านมา +20

      வன்கொடுமை நடக்கும் போது அவள் நிச்சயமாக பயமுறுத்தப்படிருப்பாள், மிரட்டப் படிருப்பாள் இந்த சமயத்தில் உயிர்வாழ நினைப்பாள அல்லது அபாய சங்கிலியைப் பிடித்து இழுக்க நினைப்பாள? எத்தனை ட்ரைனில் அபாயசங்கிலி பிடித்து இழுக்கும் உயரத்தில் இருக்கிறது? குற்றவாளி கைது செய்து தண்டனை கொடுக்க வேண்டும்

    • @vigneshn09
      @vigneshn09 15 วันที่ผ่านมา +1

      Kandippa

    • @JayeeJagan
      @JayeeJagan 14 วันที่ผ่านมา

      அபாய சங்கிலி யை சீட்டின் மேல் ஏறி இழுக்க வேண்டும். எதிர்பாராத அதிர்ச்சியில் என்ன செய்வது என்று தடுமாறி இருக்கலாம். தனி பெண் கண்டிப்பாக போலீஸ் நிலையம் செல்ல மாட்டார். அதனால் மருத்துவமனை சென்றிருக்கிறார்.

    • @JayeeJagan
      @JayeeJagan 14 วันที่ผ่านมา

      இரவு ரயில்களில் RPF ரோந்து கணக்கில் காட்டப்படும். ஆனால் நிஜத்தில் குறைவு. முதலில் நாம் முன்ஜாக்கிரதையுடன் நமது பொருட்களை திருட்டுக்கு இடம் தராமல் வைத்து கொள்ள வேண்டும். அரசு தலையிட்டு ஆவண செய்ய வேண்டும்.

  • @ananthis5709
    @ananthis5709 15 วันที่ผ่านมา +6

    மிக அருமையான செய்தி வாசிப்பு

  • @jaisurthi4672
    @jaisurthi4672 15 วันที่ผ่านมา +2

    குற்றவாளிகளுக்கு சரியான தண்டனை வேண்டும் பயணிகளுக்கு 100% பாதுகாப்பு வேண்டும் சுமார் 1500 பேர் பயணம் செய்யும் ரயில் அதுக்கு தகுந்த மாதிரி பாதுகாவலர்களை இணைக்க வேண்டும்

  • @athmajothip8136
    @athmajothip8136 15 วันที่ผ่านมา +15

    சட்டம் ?? நீதி...? நீதிமன்றங்களுக்கு...? பணம்..... விற்பனை......? உதாசினம் உதாசீனம் யார் பொறுப்பு கடமை ?

  • @sowbagyaraj4362
    @sowbagyaraj4362 15 วันที่ผ่านมา +15

    மோடி ஆட்சியில் ரயில்வே நாறுகிறது

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 15 วันที่ผ่านมา +4

      உங்க அறிவு அதுக்கு மேல நாறுகிறது. பயணிகள் பாதுகாப்புக்கு மாநில அரசு சின் GRP-தான் பொறுப்பு. மத்திய அரசின் RPF ரயில்வே சொத்துக்களை பாதுகாக்க மட்டுமே.

  • @kgirijakamal1850
    @kgirijakamal1850 15 วันที่ผ่านมา +10

    நானும் என் மகளும் ஜனவரி 14 ம் தேதி அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலில் குழித்துறைக்கு முதல் வகுப்பு ஏசி பெட்டியில் சென்று கொண்டு இருந்தோம் அப்போது ரயில் விழுப்புரம் அருகே வரும்போது எங்கள் இருவரது மொபைல் போனும் திருடி விட்டார்கள் உடனே கம்ப்ளைன்ட் பண்ணியும் இதுவரை மொபைல் கிடைக்கவில்லை😢

    • @boomeruncle.....8853
      @boomeruncle.....8853 15 วันที่ผ่านมา +2

      1st AC laa Chinna Ponnu veraa😮

    • @sunwukong2959
      @sunwukong2959 15 วันที่ผ่านมา

      ungal anumadhi illaaml cabin door yaar thiranthathu? mulukathaiyum sollunga araiyum kuraiyumaa sollaathingal!

    • @sunwukong2959
      @sunwukong2959 15 วันที่ผ่านมา

      @@boomeruncle.....8853
      idhu poi solluthu, cabin'la ulla lock paneedalaam, appidi 4 peru sendru irunthaal mattra rendu 2 perai thaaney visaarikka vendum, 1st class antha madhiri tiruda vaaipey illai by co passengers.
      coupe'la paiyanam seithaal ulley vara chanse illai ivanga rendu peru mattumthaan irupaargal...taalpaal podaamal enna eruma maadu maadhiri urangi kondu iruthaargalo?

  • @ShanthiIsai
    @ShanthiIsai 15 วันที่ผ่านมา +4

    நாங்க ரெயிலில் பயணம் செய்வது இல்லை பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை கடைசியில் எதாவது நடந்த பிறகு ஆதாரம் என்ன இருக்கு கேட்பார்கள் நமக்கு எதில் பாதுகாப்பு உள்ளதோ அதில் பயணம் செய்ய வேண்டும் .

  • @Mathiskuttis007
    @Mathiskuttis007 15 วันที่ผ่านมา +5

    குருவாயூர் எக்ஸ்பிரஸ் ல நிறைய இப்படி தான் நடக்குது

  • @arulpeter3762
    @arulpeter3762 15 วันที่ผ่านมา +25

    இது ஒரு பக்கம் அப்படியே இருக்கட்டுமா ?

  • @sivanathansivanathan1768
    @sivanathansivanathan1768 15 วันที่ผ่านมา +4

    ரயிலில் பாதுகாப்பிற்கு போலீசார் இருப்பார்களே......

  • @subramanis3445
    @subramanis3445 15 วันที่ผ่านมา +3

    Why CCTV not be installed in All trains. Especially near walk ways and entrance.

  • @litheeshbalan200
    @litheeshbalan200 15 วันที่ผ่านมา +13

    ரயில் எப்புடி ஓடுமுனு எங்களுக்கு தெரியாதா...

    • @ase2390
      @ase2390 15 วันที่ผ่านมา

      🤣🤣

    • @SundarK2007
      @SundarK2007 14 วันที่ผ่านมา

      கேட்டல்ல நறுக்குனு😂

  • @mahalaxmi282
    @mahalaxmi282 15 วันที่ผ่านมา +1

    ரயில்வே ஊழியர் or ரயில்வே போலீஸ் சம்பந்தப்பட்ட நபராக இருக்கலாம்

  • @laktjlajith5921
    @laktjlajith5921 15 วันที่ผ่านมา +1

    இந்த போலீஸ் மோட்டுத்தனமான கேள்விகளை மட்டும் கேட்பார்கள்
    அப்படியானால் போலீஸுக்கும்
    தொடர்பு இருக்கக்கூடும் அதனால்தான் போலீஸ் தேவையற்ற கேள்விகள் கேட்கிறார்கள்

  • @Panda-cn5jk
    @Panda-cn5jk 15 วันที่ผ่านมา +25

    இது தான் மேற்கு வன்ஹ்கத்திற்கும் தமிழ் நாட்டிற்கும் உள்ள ஒற்றுமை. கொலையும், கொள்ளையும், கற்பழிப்பும் ஆளும் அரசின் கலாச்சாரம்.

    • @devanrajraj9110
      @devanrajraj9110 15 วันที่ผ่านมา

      இரயில்வே காவல்துறை என்ன செய்து கொண்டிருந்தது...அதை கேட்க துப்பில்லை உனக்கு...முன்னபின்ன ரிசர்வேஷன் புக் பண்ணி போயிருக்கியா...வடக்கன்ஸ் என்ன செய்றாங்கனு தெரியுமா.. எல்லாத்துக்கும் ஆளும் அரசை குறை சொல்வது...தவறு செய்தால் கேளுங்கள் நமக்கு உரிமை இருக்கிறது...இது இரயில்வே துறையில் உள்ள காவலர்களின் வேலை

    • @IS.N.S
      @IS.N.S 15 วันที่ผ่านมา +3

      ஆளும் கட்சி கலாச்சாரம் இல்லை. ஆணாதிக்க சமூகம் சீரழிவு கலாச்சாரம்

  • @jsvinuramram8138
    @jsvinuramram8138 15 วันที่ผ่านมา +6

    எவ்வளவு கத்துனாலும் சிசிடிவி கேமரா வைக்க மாட்டாங்க.
    முக்கியமான போன் நம்பர்கள் ஒவ்வொரு கம்பார்ட்மென்ட்லேயும் கண்டிப்பாக இருக்கனும்.

  • @dhs3991
    @dhs3991 15 วันที่ผ่านมา +60

    ரயிலில் பயணிக்கும் துனை ராணுவ படையினரே அட்டூலியம் பன்னுராங்க. அந்த கொடுமையை என்ன சொல்லுவது...இவனோ கஞ்சா குடிக்கீ...

    • @sja505
      @sja505 15 วันที่ผ่านมา

      மனிதர்கள் எல்லாரும் ஒன்று இல்லை..அதே போல தான்..அதனால் ஒட்டுமொத்தமாக Military/ Army யை kurai சொல்வது சரியா..?? நாட்டை உண்மையாக பாதுகாத்து,உயிர் தியாகம் செய்தவர்கள் எதன்னை பேர்..எத்தனை இளம் விதவைகள்??? எத்தனை குழந்தைகள் அப்பா இல்லாம..முகத்தை கூட பார்க்காத குழந்தைகள் எத்தனை தெரியுமா.???? Civil லில் இருக்கும் wife/ குழந்தைகள் ஒரு துணை இல்லாம...கஷ்ட நஸ்ட நேரங்களில்
      எத்தனை கஷ்டங்கள் தெரியுமா..அவர்கள் உயிர் நாட்டிற்கு .உடல் மண்ணுக்கு பேசுபவர்கள்..அவர்களை போல கருணை உள்ளம் கொண்டவர்கள் சமுதாயத்தில் இருந்தது இல்லை.இனிமேலும் இல்லை...

    • @sja505
      @sja505 15 วันที่ผ่านมา +2

      Ne entha நாட்டிற்கு 1 சாபம் கேடு என்று சொல்ல முடிகிறது..

  • @sureshkuppusamy8139
    @sureshkuppusamy8139 11 วันที่ผ่านมา +1

    சட்டங்கள் தண்டனைகள் கடுமயாக இருந்தால் இது போன்று நடக்காது அதற்கு சில குற்றவாளிகளை தூக்கு தண்டனை கொடுத்தால் குற்றங்கள் குறையும் இது தான் தீர்வு

  • @ganesanm4608
    @ganesanm4608 15 วันที่ผ่านมา +1

    இதே ஒரு பிரபலமான நடிகை ரிப்போர்ட் செய்து இருந்தால் எல்லோரும் நீதி கேட்டு ஊடகங்கள் எல்லாம் வந்து இருக்கும் காவல் துறையும் இந்த மாதிரி விளக்கம் தரமாட்டார்கள் கடைசியில் இந்த காவல் துறை இரயில் அந்த பெண் பயணிக்கவில்லை என்று சொல்ல போகிறது

  • @nAarp
    @nAarp 15 วันที่ผ่านมา +3

    நல்ல தமிழ் நாடு

  • @kalyanamgopalan4116
    @kalyanamgopalan4116 15 วันที่ผ่านมา +1

    4:02 He is talking very good Tamil
    Weldone my dear Brother

  • @vigneshsathya1787
    @vigneshsathya1787 15 วันที่ผ่านมา

    Wow safest mode of transportation 👏👏👏👏 asingama iruku sir.

  • @anandraja95
    @anandraja95 15 วันที่ผ่านมา +1

    இது என்னடா தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை பக்கத்து மாநிலத்தில் நடந்த மத்திய அரசு சரியில்லன்னு சொல்றது அதே தமிழ்நாட்டில் நடந்தா ஒருவேளை நம்ம தலைவர் அமெரிக்க சென்ரதால் தான் ஒரு விளையாட்டு செய்தியாக ஒளிபரப்பப்பட்டது

  • @GreenSilentvalley
    @GreenSilentvalley 15 วันที่ผ่านมา +1

    💔😭மனிதம் மெதுவாய் அழிகிறது

  • @sankaransangeetha3950
    @sankaransangeetha3950 15 วันที่ผ่านมา +5

    Total railway department waste

  • @sunwukong2959
    @sunwukong2959 15 วันที่ผ่านมา +4

    katpadi too chennai central enna amazon jungle'laiyaa irukuthu?

  • @தமிழா-ண5ண
    @தமிழா-ண5ண 15 วันที่ผ่านมา +3

    இப்படி பன்றவன் பூலை கட்பண்ணி பாரு எவனும் இப்படி பண்ணமாட்டான் இப்படி ஒரு சட்டத்த கொண்டுட்டு வாங்கடா

  • @Hachuba
    @Hachuba 15 วันที่ผ่านมา +4

    All ok cctv camera enga railway minister central govt

  • @lal394
    @lal394 13 วันที่ผ่านมา +1

    பெண் குழந்தையை பெற்று விட்டோமே என கவலையாக உள்ளது

  • @vigneshsathya1787
    @vigneshsathya1787 15 วันที่ผ่านมา +1

    Please implement Para SF or Assam Rifle regiment in Train sir.

  • @sundayspecial4253
    @sundayspecial4253 15 วันที่ผ่านมา +1

    எது எப்படியோ. நீங்கள் ஆசிரியர் பணிக்கு வருங்கள். மாணவர்கள் நன்றாக புரியும்.

  • @senthilp5087
    @senthilp5087 15 วันที่ผ่านมา +2

    Cellphone parichitu pogum pothu avanga sound podama amaithiyava pinnadi ponanga? Sound pota ellarum mulichirpanga thana? Aparam epdi toiletla thalli pannirka mudium? 🤔

  • @priyason285
    @priyason285 8 วันที่ผ่านมา +1

    சட்டம் கடுமையாக்க பட்டால் தான். தவறுகள் குறையும்

  • @PeriyanayagiRaman-qi3gx
    @PeriyanayagiRaman-qi3gx 15 วันที่ผ่านมา +5

    Ads pavingala

  • @20ViKee18
    @20ViKee18 15 วันที่ผ่านมา +1

    என்னுடைய தோல் பை மற்றும் 1 1/2 சவரன் காணவில்லை என்று திருவள்ளூர் ரயில் நிலையத்தில் புகார் அளித்து 1 1/2 மாதங்கள் ஆகியும் எந்த பதிலும் கிடைக்கவில்லை. Comparing to RPF, GRP Police not doing proper job. No understanding between GRP and RPF

    • @20ViKee18
      @20ViKee18 15 วันที่ผ่านมา

      While we complain in GRP police, they asking multiple question to us. After complaint registered they not ready to answer for any of our questions.

    • @vanithac6202
      @vanithac6202 11 วันที่ผ่านมา

      file A CASE AGAINST INDIAN RAILWAY AND ASK FOR COMPENSATION

  • @sadhamhussain2784
    @sadhamhussain2784 15 วันที่ผ่านมา +7

    வாத்தியாரு சரி இல்லப்பா மாத்துங்கப்பா சரியில்ல பாடம் எடுத்தது 😂😂😂😂😂😂😂

  • @ravinaks1170
    @ravinaks1170 14 วันที่ผ่านมา

    Sound ketkaathu cctv camera yirukkirathey chain parippu vidiyarkaalaiyil ayarnthu thoongupothu nadakkirathu yenakku nadanthirukkirathu thuppatta kazuthil sutri yirunthathaal Avan chainai yeduppathurkul naan yezunthu vitten odivittaan adutha stationil yirangum nerathilthaan nadakkirathu

  • @lisanthjayalakshmi
    @lisanthjayalakshmi 14 วันที่ผ่านมา +1

    It's true, even same type of mobile theft happen to same train, one time. Night 1a. M. Pink shirt man only took mobile,looking like railway sales man.

  • @AshokKumar-vk2fx
    @AshokKumar-vk2fx 15 วันที่ผ่านมา +8

    அன்பிற்கினிய தினத்தந்தி செய்தி வாசிப்பாளர் அவர்களுக்கு வணக்கம் இந்திய ஒன்றியத்தின் ரயில்வே அமைச்சகத்தின் அமைச்சர் உறங்கிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இது போன்ற கூறியது தவறு தவறு அவருடைய மாநிலத்தில் இதுபோன்று நிகழ்வு நடந்திருந்தால் என்ன செய்திருப்பார் ரயிலில் தனியாக செல்லும் பெண் பயணிகளுக்கு இந்திய ஒன்றியத்தில் என்ன விதமான பாதுகாப்பு உள்ளது ஒரு பெண் தாமாக முன்வந்து இவ்வாறு புகார் அளித்தால் இது பற்றி புகாரி பதிவு செய்து விசாரிக்க வேண்டியது சம்பந்தப்பட்ட காவல் துறையின் கடமை என்பது அரிய கூட நேரமில்லை வேற என்னவென்று கூறுவது

  • @brindharaghavendhran9741
    @brindharaghavendhran9741 15 วันที่ผ่านมา +6

    Trainla toilet la normal aa pogum podhe andha aattam aadudhu!! Ulle 1 person poi kadhava thaazhpaal podave ella pakkamum idikudhu . Enna kodumaidaa saami !!

  • @durairaj9687
    @durairaj9687 15 วันที่ผ่านมา

    இதற்கு மத்திய அரசுதான் பதில் சொல்ல வேண்டும்.

  • @vijayaranichockanathan4893
    @vijayaranichockanathan4893 11 วันที่ผ่านมา

    பொதுவாக காவல்துறை வழக்குப் பதிய யோசிக்கிறது கண்டுபிடிக்கும் அலையனும் ஜட்ஜுக்கு பதில் சொல்லனும்.

  • @sunwukong2959
    @sunwukong2959 15 วันที่ผ่านมา +4

    train'la saga payanigal illaiyaa? yen policekku phone pannavillai? yen saga payanigaluku sollavillai udhavi ketvillai?
    katpadi to chennai 4hrs train distance? yen centrala iranginavudan railway police kitta complaint pannala?

    • @andrewsgunasekaran5303
      @andrewsgunasekaran5303 15 วันที่ผ่านมา +3

      Stupid 2 hrs travel
      Already she is afraid
      Whom she will trust

    • @sunwukong2959
      @sunwukong2959 15 วันที่ผ่านมา

      @@andrewsgunasekaran5303
      You filthy imbecile from Katpadi to Chennai hospital:
      Considering 2:30hrs schedule journey time to MAS from Katpadi, and all the delay and congestion approaching Central Central will take about 3hrs
      ( I am a regular traveller I know how the congestion works, nee peria puluthi madhiri pesa vendaam)
      and from Chennai Central transit to the Hospital it takes further about an hour.
      It doesn't make sense at all!
      Afraid of whom?
      Yet she is not afraid of the most corrupted strange private hospital member of staff!
      There are more questions need to be answered than what is being procured by the news channel.
      Don't always under estimate TN police!
      The given info lack of credibility for prima facie. Unless the news channel hadn't enough info.

  • @jerishkishore9024
    @jerishkishore9024 15 วันที่ผ่านมา

    எல்லா train லயும் camera வைத்தால் இப்படிப்பட்ட குற்றங்களை தடுக்கலாம்

  • @vigneshp2864
    @vigneshp2864 15 วันที่ผ่านมา

    நாட்ல டாக்டர்கே பாதுகாப்பு இல்லை பிறகு எப்படி மக்களுக்கு எப்படி இருக்கும் சினிமால சொல்றா மாதிரி அரசு அதிகாரிகள் பிரபலங்கள் இவங்களுக்கு இந்த மாதிரி நிகளவு வந்தால்தான் நடவடிக்கை எடுப்பார்கள்

  • @mohamedayubalimumtaj8206
    @mohamedayubalimumtaj8206 15 วันที่ผ่านมา

    இதுவரை நடந்ததற்கு எந்த காவல் துறை என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது. அதே தான் இனிமேலும் நடக்கும். No use.

  • @JamuChinna
    @JamuChinna 15 วันที่ผ่านมา

    ரயில் விசயத்துல தமிழ்நாட்டுல காட்பாடில தான் நிறைய குற்ற சம்பங்கள் நடக்கிறது போல எங்க அண்ணன் மொபைலும் அங்க தான் திருடுனாங்க😢

  • @kannathathsan2746
    @kannathathsan2746 15 วันที่ผ่านมา

    ரயில்வே போலிசின் அலட்சியமாக தெரிகிறது.

  • @nagammak5746
    @nagammak5746 15 วันที่ผ่านมา

    Vanakkam Thenthi TV chanallukku,inda sambam unmai eana nambukirom train la pokave bayama irukku ithupol Chinna chinna sambam train la nadakkirathu

  • @codersgateway
    @codersgateway 15 วันที่ผ่านมา +1

    mothalla CCTV vaikka sollunga. MA__RU RAILWEY DEPARTMENT. ORU PAATHUKAAPUM KEDAIYAATHU.

  • @selvasri3001
    @selvasri3001 14 วันที่ผ่านมา

    CCTV கட்டாயம் ரயிலின் அனைத்து கம்பார்ட்மெண்டுகளில் பொருத்தப்பட வேண்டும்.

  • @komaleeswarir3008
    @komaleeswarir3008 15 วันที่ผ่านมา

    Public should come farward to help the victims

  • @saravanaprasath4024
    @saravanaprasath4024 14 วันที่ผ่านมา +1

    காமம் அழகானது அதை தவறான முறையில் கையலுபவர்கள் தண்டனை அடையவேண்டும்

  • @johnhyde9312
    @johnhyde9312 15 วันที่ผ่านมา

    This instance happened on the Railway. Railway police have to take action on this.

  • @RameshRamesh-w9q
    @RameshRamesh-w9q 15 วันที่ผ่านมา

    விதவைகள் மாநிலமாக தமிழகம் உள்ளது என்று கனிமொழி சொன்னது நினைவுக்கு வருகிறது 😢 மதுவை ஒழிக்க வேண்டும் 😢

  • @balanshanthi2490
    @balanshanthi2490 14 วันที่ผ่านมา

    Intha.inam.theriyatha.kodumaigal.ellam.inimale.nadakkamal.railway.police.r.partukkollavendum.

  • @karthiramasamy6805
    @karthiramasamy6805 15 วันที่ผ่านมา +2

    இனி பெண்கள் அணியும் ஆடையில் ஒரு பை வைத்து தைத்துக்கொள்ளுங்கள். அதில் சிறிய அளவிலான மடக்கும் கத்தி ஒன்றை எடுத்துச் செல்லுங்கள். தற்காப்பிற்காக கொன்றால் கூட தப்பில்லை

  • @akathinularamsei8082
    @akathinularamsei8082 15 วันที่ผ่านมา +3

    Ada paavingala anga edhuvume nadakkalanu tha thonuthu namma porula thiruduna odura train la pokum podhu kaththa mattangala thirudan thirudanu

  • @sureshsusu7455
    @sureshsusu7455 15 วันที่ผ่านมา +3

    சிறப்பான திராவிட மாடல்ஸ் ஆட்சி

  • @Techvamp515
    @Techvamp515 15 วันที่ผ่านมา

    Most of the railway stations in tamilnadu north indians working as a railway police they didn't work properly they even didn't catch theft infront of them

  • @kvrtrater3090
    @kvrtrater3090 15 วันที่ผ่านมา +2

    AYYA STALIN AVERGALEY IVARGALAYELLAM ENCOUNTER PANNUNGA SIR

  • @poovannanb2575
    @poovannanb2575 15 วันที่ผ่านมา +1

    Ist this is News channel ah .. this??

  • @stanstanley9697
    @stanstanley9697 15 วันที่ผ่านมา +2

    Yov idhuku oru end illaya ....daily same news

  • @dineshl1463
    @dineshl1463 13 วันที่ผ่านมา

    Super story sir😅

  • @agilarubank5331
    @agilarubank5331 15 วันที่ผ่านมา

    ரயில்வே போலீஸ்...ஒன்றிய அரசு கட்டுப்பாடு

  • @shanmugamkannan9657
    @shanmugamkannan9657 15 วันที่ผ่านมา +2

    If it is AC compartment , sound cannot be hear by other passengers because the door is closed.

  • @julimargarat3623
    @julimargarat3623 15 วันที่ผ่านมา +1

    Unreserved la intha mari kodumai niraya nadakudhu 3yrs back egmore train kelampuna apo nadanthuchu but tambarathula yeruna oru paiyan than thatti ketanga after that only others raise a voice against him i don't know who he is still i remember him his mother raised him very well oru oru ponnum intha situation thandi than varom silar veliya solranga but avangala kayapaduthura kootam tha niraya eruku incident oru thadava nadanthurukum but ivanunga kelvi ketu 1000 murai ada panuvanunga enga thottan epadi pana ne yen kathala edhalam oru kelvi namaku nadakum varai mathavangaluku nadakum ellam verum seithi mattumay

  • @charlesa7813
    @charlesa7813 15 วันที่ผ่านมา

    10 years before , i saw 2 to 3 railway police persons in night travelling trains .NOW no railway police in the trains . It is blenter mistake by railway department.

  • @Elumalai.kelumalai.k-v7w
    @Elumalai.kelumalai.k-v7w 15 วันที่ผ่านมา

    விளக்கம் என்கின்ற பெயரில் ஒரே அறுவை தந்தி டிவி பழைய இறந்த செய்தி இது

  • @ranirajan6265
    @ranirajan6265 15 วันที่ผ่านมา +2

    Trainla cctv poruthavendom

  • @murugesanc3936
    @murugesanc3936 11 วันที่ผ่านมา

    Oru.velai Railway police karaerkal kuda ethaerku
    udanthayagha erukalam.

  • @kuppana7815
    @kuppana7815 15 วันที่ผ่านมา

    அவர்கள் நிச்சயம் தக்க தண்டனை கொடுக்க வேண்டும்... ஆனால் யாராக இருந்தாலும் தொலைபேசியை பறித்தல் எல்லோரும் கூசலிடுவோம்.. அந்த பெண் ஏன் கூச்சலிடவில்லை... என் பின் தொடர்தால்!!! இந்த முட்டால் செய்தியாளர் சொல்வதை போன்று கூச்சலிட்டார் கேட்காதா?? அதுவும் இரவு நேரத்தில்... சந்தேகங்கள் உள்ளது

  • @kandasamypandian8617
    @kandasamypandian8617 14 วันที่ผ่านมา

    விருப்பமற்ற பாலியல் வன்கொடுமை சினிமாவில் எப்படி நடக்கிறது, அந்த காட்ச்சியை கண்முன் கொண்டுவந்து ஒப்பிடுங்கள் உண்மை உங்களுக்கே புலப்படும்.

  • @user-ur9xk7cc5u
    @user-ur9xk7cc5u 15 วันที่ผ่านมา

    Train la cctv camera வசதி உண்டா சார்?

  • @HARIKRISHNARANGANATHAN
    @HARIKRISHNARANGANATHAN 12 วันที่ผ่านมา

    Really no proper protection is there

  • @kirubakarangangaian9081
    @kirubakarangangaian9081 15 วันที่ผ่านมา

    இதை பதிவு செய்யும் தந்தி ஊடகத்தை சேர்ந்தவர்கள் விசாரணை புலிகதானே ஏன் விசாரித்து காவல்துறைக்கு சொல்ல வேண்டியதுதானே. மற்ற சம்பவங்களில் விசாரித்து சொல்வது போல் ஏன் ஊடகங்கள் சொல்லவில்லை.

  • @sudheemv
    @sudheemv 15 วันที่ผ่านมา

    Yov train ulla sound avalo irukatha velila kekura alavuk ku.. athuvum satthama koochal pota nallave ketkum 🤦🏻‍♂️ ponnu solluthunu apdiye nambama nallaa visaripadhu nallathu

  • @user-it2od7gh3p
    @user-it2od7gh3p 14 วันที่ผ่านมา

    Katpadi, sholapur, pune tunnel etc places, police won't come, incase police was there in the train, they will get down before these station n will inform close windows n be careful, TTR also will be silent, they give the reason ....they are doing regular duty in these places, so these kind of group may already threatened them .. TTR n police ..that not to bother for anything...they come in the train as 4,5 people with knife n some other items n they ask passengers to remove their jewels n money n some baggage they used to throw out..some other group will be standing there to get items.. no passanger can pull chain..shouting in the running train..no use.. no police, no TTR..U can notice if u travel.. no guarantees for people in train travel.. no action will be taken because..their area police know these group.. either they will get money from them or they will threaten police also.. now... tell me who is responsible? Who can take action.. no life for us.. we are taking our life n culture as foreign country but not legally. They will shoot .. but not in india

  • @ArunPrasath-cu6xy
    @ArunPrasath-cu6xy 11 วันที่ผ่านมา

    Train il cctv vaikavum