உயிர்நாடில நெருப்பு பட்டதும்.. அதோட பயந்து ஓடிட்டேன்! - தகன மேடை ஊழியர் சூர்யாவின் திகில் பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 เม.ย. 2024
  • #newsglitz #cemetery #electriccrematorium
    குழந்தைய வயித்துல உயிரோட கிழிச்சு எடுத்தாங்க ! - தகன மேடை ஊழியர் சூர்யாவின் திகில் பேட்டி
    ------------------------------------------------------------------
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    NewsGlitz ▶ bit.ly/newsglitz​​​
    Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
    AvalGlitz ▶bit.ly/avalglitz
    TrendGlitz ▶bit.ly/3MR3W1O
    Kadhai Glitz ▶bit.ly/kadhaiglitz

ความคิดเห็น • 1.1K

  • @V.s.lakshmi
    @V.s.lakshmi 2 หลายเดือนก่อน +386

    ஒன்பது ஆண்டுகளாக இப்பனணி செய்யும் தம்பிக்கு மனமார்ந்த நன்றிகள்.....ஓம் நம சிவாய....

    • @Suriya_deepak
      @Suriya_deepak 2 หลายเดือนก่อน +1

      Thanks ma ❤

    • @tharunjayaraj7592
      @tharunjayaraj7592 2 หลายเดือนก่อน

      ​@@Suriya_deepakbruh needhan ahndha video la erukuradha ?

    • @selvam3346
      @selvam3346 2 หลายเดือนก่อน

      ஓம் நமசிவாய

    • @1066lokeshragavan
      @1066lokeshragavan หลายเดือนก่อน

      ​@@Suriya_deepakசிவன் மகன் நீ

  • @kasiviswanathanv5643
    @kasiviswanathanv5643 2 หลายเดือนก่อน +794

    இந்த புனிதமான பணியை ஒன்பது ஆண்டுகளாக செய்து வரும் தம்பிக்கு வணக்கம்.

    • @user-sn1dk4uv5i
      @user-sn1dk4uv5i 2 หลายเดือนก่อน +2

      Kuthu

    • @GandhiK-jj6wq
      @GandhiK-jj6wq หลายเดือนก่อน +1

      R9ejuuuuúur8🎉❤😮😂😮❤😅😊❤😮

    • @vigneshkumar6189
      @vigneshkumar6189 หลายเดือนก่อน +1

      Good comment brother love from heart!❤️

  • @MK-rt6op
    @MK-rt6op 2 หลายเดือนก่อน +366

    உண்மையிலேயே அந்த குழந்தை தெய்வ குழந்தை😢😢 இறக்கும் பொழுதும் தன் குழந்தைக்கு வாழ்க்கை கொடுத்து தாய் உள்ளம் அதான் ❤அம்மா❤

  • @indhumathi9689
    @indhumathi9689 2 หลายเดือนก่อน +156

    சிவன் இருக்கும் இடத்திற்கு சென்று வந்துள்ளீர்கள் தம்பி இனி நீங்கள் சர்வமும் பெற்று சந்தோசமாய் வாழ்வீர்கள் வாழ்த்துக்கள்யா❤❤❤❤

  • @ponrekhaponrekha1927
    @ponrekhaponrekha1927 2 หลายเดือนก่อน +183

    நீங்கள் நீண்ட ஆயுளோடு வாழ இறைவனை வேண்டுகிறேன்....நல்லதொரு பதிவு...

    • @Suriya_deepak
      @Suriya_deepak 2 หลายเดือนก่อน +2

      Thanks akka

  • @chandrasekarj7407
    @chandrasekarj7407 2 หลายเดือนก่อน +224

    தகன மேடையில் பணி செய்யும் அவர்களுக்கு அரசு ஒரு சிறிய ஊதியத் தொகையும் , 3 மாதத்திற்கு ஒரு முறை அரசு செலவில் ( கோவில் & இயற்க்கை காட்சிகள் காணும்)சுற்றுலா செல்ல அரசு அனுமதிக்க வேண்டும், மாற்றாக அதே வேலை தெரிந்த ஒவ்வொருவரை சுழற்சி முறையில் பணிய அமர்த்த வேண்டும்..
    அருமையான பதிவு தெளிவான விளக்கம் அளித்த உங்கள் இருவருக்கும் என் மனமார்ந்த
    நன்றிகள்..
    வாழ்த்துக்கள்.. தயவுசெய்து இறுதியாக செய்த முட்டாள்தனமான வேலை செய்ய வேண்டாம்..

    • @khalifahussain9461
      @khalifahussain9461 2 หลายเดือนก่อน +1

      Yeavolo nala yocikurega.
      Petra puligA ..nala erikanum manasu santhosama erika way ninikala...
      But avogalkaga yocikurega parunga great

    • @baskarane7823
      @baskarane7823 2 หลายเดือนก่อน +2

      இறுதியாக செய்தது தேவையற்றது. இறைவன உங்களுக்கு நீண்ட ஆயுளையும், எல்லா வளங்களையும் பெற்று பெறு வாழ்வு வாழ வாழ்த்துகிறேன்.

    • @S.INDIRANI7433
      @S.INDIRANI7433 2 หลายเดือนก่อน +1

      நல்ல யோசனை சொன்னீங்க தம்பி...💐🌹🙏...

    • @user-ee6kv6xj5g
      @user-ee6kv6xj5g 2 หลายเดือนก่อน +1

      It's true! God bless both of you ❣️❣️

  • @vijayan8630
    @vijayan8630 2 หลายเดือนก่อน +2037

    இந்த வருடம் ஜனவரி 9-ஆம் தேதி என் அம்மாவின் உடல் செய்யப்பட்டது மறுநாள் அஸ்தியை வாங்க நானும் என் அண்ணனும் சென்ற போது என் அம்மாவின் உடலை எரித்த அந்தத் தகன மேடையை உள்ளே சென்று பார்த்து உடல் நொந்து மனம் நொந்து அழுதேன் அஸ்தியை கரைக்கும் போது என் அம்மாவின் எலும்புத் துண்டு ஒன்றை என் பத்திரமாக பொக்கிஷமாக என் அம்மாவின் நினைவாக வைத்துள்ளேன் சாம்பல் ஆனாலும் அவள் என் தாய் என் தெய்வம்

    • @alwaysbehappee
      @alwaysbehappee 2 หลายเดือนก่อน +60

      Bro....your mom always with you ❤️ god bless you 💓

    • @manimegalaimoganraj3520
      @manimegalaimoganraj3520 2 หลายเดือนก่อน +91

      படிக்கும் போதே என் கண்ணில் கண்ணீர் ஆர்ப்பரிக்கிறது. உங்களது மனநிலையை என்னால் உணர முடிகிறது. Always amma with you bro.

    • @user-wm9wv5py4p
      @user-wm9wv5py4p 2 หลายเดือนก่อน +28

      உங்களின் வாசகங்களை படிக்கும் போது எனது கண்களில் கண்ணீர் வருகிறது. 😂

    • @GomathiDuraisamy
      @GomathiDuraisamy 2 หลายเดือนก่อน +4

      ❤❤❤❤

    • @n.sasikumar3682
      @n.sasikumar3682 2 หลายเดือนก่อน +4

      😢😢

  • @gunarabbitfarm
    @gunarabbitfarm 2 หลายเดือนก่อน +110

    எனது 50 வருட வாழ்க்கையில் நான் பார்த்த சிறந்த வீடியோ இது தான், அனைவம் கட்டாயம் பார்க்க வேண்டிய வீடியோவை பதிவு செய்துள்ளீர்கள்

  • @mageswarimageswari7756
    @mageswarimageswari7756 2 หลายเดือนก่อน +113

    இதைப் பார்த்ததும் ஒரு நிமிடம் என் உயிர் என்னிடம் இல்லை❤

  • @p.ezhilarasi5677
    @p.ezhilarasi5677 2 หลายเดือนก่อน +142

    தம்பி இந்த தகன மேடைக்கு உள்ள போனது பார்க்கும்போது ஒரு நிமிஷம் எங்களுக்கு இருதயமே நின்று போய்விட்டது. இது மாதிரி எல்லாம் செய்யாத.தம்பி. ஆண்டவர் உன்னை நீண்ட ஆயுளோடு ஆசீர்வதிக்கட்டும் . God bless you. 🙏

    • @pradhyapradhya5006
      @pradhyapradhya5006 11 วันที่ผ่านมา +1

      Enakkum bakkunu thaan irunthuchu

  • @MubarakAli-tt9vg
    @MubarakAli-tt9vg 2 หลายเดือนก่อน +561

    இந்த பையனைப்பார்த்தாலே பாவமாக இருக்குது நீண்ட ஆயுளோடுஇருக்கனும்

    • @EesvaraMoorthy
      @EesvaraMoorthy 2 หลายเดือนก่อน +2

      ❤😂

    • @marykumudha2134
      @marykumudha2134 2 หลายเดือนก่อน +3

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @angulakshmik6066
      @angulakshmik6066 หลายเดือนก่อน

      😊

    • @ranjithap866
      @ranjithap866 11 วันที่ผ่านมา

      Antha paiyan Nallaa thaan irupaan nee anga pogama iru😂

  • @malinim9418
    @malinim9418 2 หลายเดือนก่อน +65

    உங்களுக்கு கோடான கோடி நன்றி... உங்கள் துணிச்சல் பாராட்டுக்குரியது... முடிவாக சொன்ன வார்த்தை எங்கள் இதயத்தை தொட்டது.... நன்று... மீண்டும் நன்றியுடன்....

    • @kuganraj9739
      @kuganraj9739 2 หลายเดือนก่อน

      It's going to happen one day, wait until then.........?

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 หลายเดือนก่อน +59

    தம்பி இந்த சிறிய வயதில் இந்த வேலை பற்றியும் இந்த சமுதாயத்தை பற்றியும் உங்களுக்கு நல்ல புரிதல் உள்ளது நன்றாக வாழ்வீர்கள்❤❤

  • @premalatha3262
    @premalatha3262 2 หลายเดือนก่อน +46

    உண்மையாலுமே நீ தெய்வம் கடவுளின் அருள் உங்களுக்கு உண்டு hands of you🙏🙏🙏🙏🙏

    • @Suriya_deepak
      @Suriya_deepak 2 หลายเดือนก่อน +1

      Thanks ma ❤❤

  • @margaretammal5690
    @margaretammal5690 2 หลายเดือนก่อน +156

    அந்தக் கட்டையில் படுத்து அவங்க உள்ளே தள்ளிவிட்டதும் ஒரு நிமிடம் என் இதயமே நின்றுவிட்டது போல உணர்ந்தேன்.. என்னசொல்ல என்று தெரியவில்லை.துணிச்சலுக்கும், முயற்சிக்கும் salute.. வாழ்க்கை வெறும் பூஜ்யம்..

    • @lias4788
      @lias4788 2 หลายเดือนก่อน +3

      Don’t do these non sense , you may be brave but think about ur parent’s when you do such thing . They ll be feeling a lot . Vilayattuku kooda apdi pannatheenga 😢

    • @karthikeyankannan3635
      @karthikeyankannan3635 2 หลายเดือนก่อน +2

      Non sense , for TRP will u do these much under level

    • @santoshdarsh5580
      @santoshdarsh5580 หลายเดือนก่อน

      ​@@lias4788correct 😢

  • @selvipp4801
    @selvipp4801 2 หลายเดือนก่อน +166

    இந்த சிறு வயதில் இறை பணியை செய்து கொண்டிருக்கும் தம்பிக்கு முருகன் பூரண அருளும் பாதுகாப்பும் கொடுத்து நடத்த வேண்டிக் கொள்கிறேன்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Suriya_deepak
      @Suriya_deepak 2 หลายเดือนก่อน +1

      Thanks ❤❤

  • @Shanmugam-ds5vl
    @Shanmugam-ds5vl 2 หลายเดือนก่อน +55

    ஒரு மனிதனுடைய வாழ்வில் இது இறுதி சம்பவம் நேர்காணல் பதிவு மிக அருமை இருப்பினும் தகன மேடைக்கு சென்று வந்தது மனம் ஏற்கவில்லை

    • @balaganesh5581
      @balaganesh5581 2 หลายเดือนก่อน +7

      எல்லாம் நன்மைக்கே நண்பா ! எனக்கு ஏதும் ஆகவில்லை.❤ நீங்கள் கவலை படவேண்டாம்.

  • @Mr.informer300
    @Mr.informer300 2 หลายเดือนก่อน +218

    அம்மா இறந்ததுகு பின் குழந்தைக்கு மூச்சு இருப்பது சாத்தியமே இல்லை..ஆனால் நீங்க சொல்றத கேகும்போது அந்த அம்மா ஆன்மா தான் குழந்தையை காப்பத்தி இருக்கும்❤❤

    • @anudevi6815
      @anudevi6815 2 หลายเดือนก่อน +3

      Correctly said.

    • @AkashAkash-zc3rc
      @AkashAkash-zc3rc 2 หลายเดือนก่อน +1

      Intha maathiri trai panna thonga bro😢😢😢

    • @jayanthin5122
      @jayanthin5122 2 หลายเดือนก่อน

      😢😢😢😢😢

    • @user-dm6ti2wr6n
      @user-dm6ti2wr6n 2 หลายเดือนก่อน

      😂😂😂

    • @mrdragon1457
      @mrdragon1457 2 หลายเดือนก่อน +6

      Ithu polaa yenga orulayum nadathathu amma die son maatum alive ippa avaru retired postman his age 98years he is still alive ❤

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 หลายเดือนก่อน +61

    தம்பி நீங்கள் செய்வது உண்மையிலேயே புனிதமான பணி

    • @Suriya_deepak
      @Suriya_deepak 2 หลายเดือนก่อน +1

      Thanks ❤

    • @kavitha4131
      @kavitha4131 2 หลายเดือนก่อน

      அண்ணா neenga ethuku anna payaparinga apa nee nee pannu intha work sollu apa avanugale odiduvan work panna thana theriyum😢

  • @karpagamnagarajan4919
    @karpagamnagarajan4919 2 หลายเดือนก่อน +29

    உண்மையிலேயே நீங்கள் தைரியசாலி தான். நான் ஒரு தடவை தான் அந்த இடத்திற்கு சென்று இருக்கிறேன். அதுவே மனதில் அப்படியே நிற்கிறது. உங்கள் வீடியோ பார்த்து வியந்து விட்டேன்.❤நன்றி

  • @kogilasaga6988
    @kogilasaga6988 2 หลายเดือนก่อน +17

    கடைசியாக சொன்ன தத்துவம் அருமை ஆனால் யாரும் திருந்தமாட்டார்கள் அருமையான பதிவு நன்றி ப்ரோ ❤

  • @prabupraburam4501
    @prabupraburam4501 2 หลายเดือนก่อน +23

    😁பிரமாதம் 👍🏾🆗😁. பேட்டி எடுத்தவருக்கு பாராட்டுக்கள் 🆗. வேலை செய்யும்.... தம்பிக்கு.. 👍🏾👍🏾👍🏾.... நற்காரியம் 🆗👍🏾. தொடரட்டும் 🆗👍🏾😁.

  • @e.thirumalai2399
    @e.thirumalai2399 2 หลายเดือนก่อน +41

    மனிதன் அப்படின்னா உனக்கு இப்படித்தான் அருமையா புரிய வசிட்டிங்க. அருமை ❤🎉

  • @kelinaashli965
    @kelinaashli965 2 หลายเดือนก่อน +40

    மன மார்ந்த வாழ்த்துக்கள்.மனித குலம் ஆடுற ஆட்டத்துக்கு இந்த பதிவு தேவை.

  • @cthavanic8020
    @cthavanic8020 2 หลายเดือนก่อน +351

    புத்தர் கூட ஞானம் தேடி பல வருடங்களாக அழைத்தார் ஆனால் ஒரு நிமிடம் தகனமேடைக்குள் சென்று ஞானம் பெற்ற உங்களுக்கு நீண்ட ஆயுள் கொடுத்து சிவன் ஆசீர்வதிப்பார்

    • @GomathiDuraisamy
      @GomathiDuraisamy 2 หลายเดือนก่อน +7

      ஓம் நமசிவாய

    • @ramapriyag2662
      @ramapriyag2662 2 หลายเดือนก่อน +9

      சரியா சொன்னீங்க அருமை

    • @S.INDIRANI7433
      @S.INDIRANI7433 2 หลายเดือนก่อน

      அப்படியா..?.

  • @shanthirajagopal5720
    @shanthirajagopal5720 2 หลายเดือนก่อน +5

    இந்த சின்ன வயசுல இருந்தே எத்தனை அனுபவங்கள் பக்குவம் தம்பி உங்களுக்கு! வாழ்த்துக்கள்

  • @dhineshr6622
    @dhineshr6622 2 หลายเดือนก่อน +42

    At first time I watched full video without any skip ... Appreciated..
    Moral was good ..

    • @anudevi6815
      @anudevi6815 2 หลายเดือนก่อน +1

      Yes True. what is life in the end just a handful of ashes. so sad 😮😢

  • @user-up3ph6gr2r
    @user-up3ph6gr2r หลายเดือนก่อน +8

    Thelivana padhivu especially that boy hatsoff bro...

  • @deviselvakumar4540
    @deviselvakumar4540 หลายเดือนก่อน +10

    சிவனின் அருளால் நீங்க ரெண்டு பேரும் தீர்க்க ஆயுள் பெற்று வாழ்க வளமுடன்.

  • @abhishekmandal4972
    @abhishekmandal4972 2 หลายเดือนก่อน +9

    அருமையான புனிதமான பணி.
    இருவருமே நலமாக வாழவேண்டும்

  • @deviledits4537
    @deviledits4537 2 หลายเดือนก่อน +57

    கண்ணீர் வந்து விட்டது...எல்லாம் நன்மைக்கே...❤❤❤❤

    • @ramapriyag2662
      @ramapriyag2662 2 หลายเดือนก่อน

      உண்மை 💯 எனக்கும்

    • @umagnanasekaran8992
      @umagnanasekaran8992 2 หลายเดือนก่อน

      Ama , can't control my tears😭..

  • @mangalamarysagayaraj3763
    @mangalamarysagayaraj3763 2 หลายเดือนก่อน +38

    அழகான விளக்கம் தம்பி கடவுளை வேண்டி உன் தொழிலை செய்.பேட்டி எடுத்த brother உங்க will power super take care both of you.🎉🎉🎉🎉🎉🎉

    • @Suriya_deepak
      @Suriya_deepak 2 หลายเดือนก่อน +1

      Thanks ❤❤

  • @user-bb3yk4dw6o
    @user-bb3yk4dw6o 2 หลายเดือนก่อน +5

    A big salute to that boy for his grateful service🙏🏻

  • @user-th3dy1hh1r
    @user-th3dy1hh1r 2 หลายเดือนก่อน +10

    புனிதமான பணி தம்பி. ரொம்ப தைரியசாலி தம்பி நீங்க, கடவுள் ஆசிர்வாதம் உங்களுக்கு எப்பவும் கிடைக்க வேண்டுகிறேன். பேட்டி எடுக்க தைரியம் வேணும் அதற்கு உங்களுக்கு சல்யூட் அண்ணா.

  • @Naam138manidhargal
    @Naam138manidhargal 2 หลายเดือนก่อน +40

    மிக அருமை நண்பரே மகிழ்ச்சி ஆத்மா ஆன்மாவை இழந்து விட்ட போதும் அறிவின் ஒளி இந்த மனித கூட்டில் போடும் ஆட்டம் ஆத்மா ஞானம் பெற்று இறுதியில் தீர்ப்பு வழங்கும் அதுவே ஒரு மாபெரும் நீர்க்குமிழி நன்றி

    • @ramapriyag2662
      @ramapriyag2662 2 หลายเดือนก่อน +1

      உண்மை

  • @ranjaninn215
    @ranjaninn215 2 หลายเดือนก่อน +28

    ஐயோ. . . விரக்தியின் விளிம்பின் நான்... Thanks a lot baby. God bless 🙏you

  • @nagarjun385
    @nagarjun385 2 หลายเดือนก่อน +12

    He seems like such a divine and sweet guy to talk with. May he live a longer and healthier life as a gift to this Godly Deed❤

  • @user-td4kq6cn9c
    @user-td4kq6cn9c 2 หลายเดือนก่อน +11

    அண்ணா நீங்கள் சொல்வது 100/100 உண்மை அண்ணா.

  • @induraniindurani1638
    @induraniindurani1638 2 หลายเดือนก่อน +9

    இவ்வளவுதான் வாழ்க்கை இதில் என்ன போராட்டம் ஆர்ப்பாட்டம் 😌🙏💐

  • @aswinaswinkumar5676
    @aswinaswinkumar5676 หลายเดือนก่อน +2

    ❤சிவன் அருளோடு நீங்கள் நீண்ட ஆயுளை பெற்று வாழ்த்துக்கள் ❤

  • @ambikaa302
    @ambikaa302 2 หลายเดือนก่อน +7

    நல்ல ஒரு நிகழ்ச்சி நன்பரே பெண்கள் போய் பார்காத இடத்தை இந்த வீடீயோ மூலம் நான் தெரிஞ்சி கொன்டேன்
    நன்றி நண்பரே

  • @ManiMani-dc7gx
    @ManiMani-dc7gx 2 หลายเดือนก่อน +16

    உங்களுடைய இரண்டு பேருடைய பணியும் சிறக்க என் அன்பின் வாழ்த்துக்கள் அண்ணா

  • @jayagarloganathan6980
    @jayagarloganathan6980 2 หลายเดือนก่อน +6

    இந்த வீடியோ பேட்டியை எடுத்த தம்பியின் மன தைரியத்தை என்ன சொல்வது God Bless you Brother 🙌

  • @mahalingam5664
    @mahalingam5664 2 หลายเดือนก่อน +28

    வாழ்க் கையில் எதுவும் நிரந்தரம் இல்லை. மனித நேயத்துடன் வாழ வேண்டும்

  • @nsiva6495
    @nsiva6495 2 หลายเดือนก่อน +14

    உங்களுடைய இந்த முயற்சிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @vairamuthukarmegam1213
    @vairamuthukarmegam1213 หลายเดือนก่อน +12

    தம்பி நீ நிடூடி வாழ வேண்டும்
    உனக்கும் குடும்ப வாழ்வு நன்றாக அமைய ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்

  • @user-pw2xi4fs9e
    @user-pw2xi4fs9e 2 หลายเดือนก่อน +11

    Superb. நல்ல உள்ளம் உடையவர் நீங்கள் என்பதும் மட்டும் புரிகிறது.

    • @user-pw2xi4fs9e
      @user-pw2xi4fs9e 2 หลายเดือนก่อน +1

      எரிந்த எழலும்பை பாவம் உடைக்காதே என்று கூறியதும். தைரியமாக உடலாக உள்ளே சென்று பார்க்கும் நல்லவர்களுக்கே வரும். உங்கள் சேவை ஓங்குக.

  • @raghuraghuk2486
    @raghuraghuk2486 2 หลายเดือนก่อน +23

    எல்லாமே நாடக ஒத்திகை மாதிரி அதுல தூக்கம் போலும் சாக்காடு தூங்கிவிழிப்பது போலும் பிறப்பு கனவு போன்றது தான் வாழ்க்கை நீங்கள் இருவருமே தெய்வீகமானது தொழில் செய்துள்ளீர்கள் இருவருக்கும் பாராட்டுக்கள் பயம் தெளியும் பயந்தால் தான் என்பதை சொன்னார் வாழ்க்கையும் தெளிவைத் தரும் மரணம் உடலுக்கு மட்டுமே என்று வாழ்வோம் வாழ வைப்போம் அருமை அந்த கடைசி நிமிட முயற்சி காலனே வாடா உன்னை காலால் எட்டி உதைக்கிறேன் என்ற பாரதியை போல அனைவருக்கும் நன்றிகள் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

  • @kalaisakthi2908
    @kalaisakthi2908 2 หลายเดือนก่อน +28

    சிறப்பான பதிவு. தம்பி மிக அருமையாக. பதிவு செய்தார்.

  • @jayasinghsingh8663
    @jayasinghsingh8663 2 หลายเดือนก่อน +19

    உண்மையிலே பேட்டி கேட்ட என் அன்பு வாலிபதம்பிக்கு இதயபூர்வமான வாழ்த்துக்கள் தம்பி இன்று அனேகர் நான் பெரியவன் உயர்ந் சாதிகாரன் பள்ளன் பறையன் சக்கிலியன் என்று இழிவாகவும் வெள்ளாளன் பிராமணன் நாடான் சூத்திரன் என்று நாங்கள் உயர்தவர்கள் என்றும்பேசி மார்பைதட்டி உலுப்பி நடக்கிறவர்களுக்கு புத்தி சொன்னீங்களே உங்கள பாராட்டுகிறேன் ஒரு நாள் ஐந்து காசுக்கு பரயோஜனம் இல்லாம அந்த தங்கள் கெம்பீர அறைக்கு தள்ளி கொண்டுபோகும்போது தான் தெரியும் ஓண்ணுக்கும் உதவாத சடலமாய் இருக்கும் போதுதான் தெரியும்

  • @r.thenmozhi1857
    @r.thenmozhi1857 2 หลายเดือนก่อน +12

    மிக அற்புதமான வித்தியாசமான அறியாத ஒரு அனுபவத்தை அறியச் செய்தீர்கள், நன்றிங்க

  • @SuthaprakashSuthaprakash
    @SuthaprakashSuthaprakash หลายเดือนก่อน +7

    எனக்கு 30 வயது ஆகிறது நான் பார்த்த சிறந்த வீடியோ இது தான் பாலா அண்ணா தங்கி ஸ்

  • @selvan.s3222
    @selvan.s3222 2 หลายเดือนก่อน +8

    லாஸ்ட்டா இந்த சமுதாயத்துக்கு நல்ல மெசேஜ் சொன்ன மிக நன்று 👍

  • @user-ip8yk8sq6c
    @user-ip8yk8sq6c 2 หลายเดือนก่อน +21

    நாம எல்லோருக்கும் இந்த நிலைமை தான்😢😢😮😮

  • @naliniprakash7921
    @naliniprakash7921 2 หลายเดือนก่อน +77

    என் அப் பன் ஈசனே எனக்கு முக்தி தருவாயாக. இந்த ஜென்மத்தில் பிறவி போதும் அப்பா. இனி ஒரு பிறவி வேண்டாம்

    • @sathiyasathiya4102
      @sathiyasathiya4102 2 หลายเดือนก่อน +1

      Oom namatchi vaya

    • @chandru7908
      @chandru7908 2 หลายเดือนก่อน

      Eripavanae paraiyan thaan ....payapadavena eesanoda pullai thaan parayan Avan pathupan....om namah sivaya a

  • @MugeshParimanam
    @MugeshParimanam 2 หลายเดือนก่อน +4

    Antha velaya olunga senjukutrukum pothe avara adipanungalam.pavam ithelam koduma.avaruku oru hats up ❤

  • @deviuc4841
    @deviuc4841 2 หลายเดือนก่อน +5

    Great. Valkaya edythuvsonneenga super .hands off

  • @rameshsn2283
    @rameshsn2283 2 หลายเดือนก่อน +16

    Your braveness unbelievable

  • @ramudubanu
    @ramudubanu 2 หลายเดือนก่อน +11

    So sad to look at that youth. At such s young age., he is doing a great service. God bless you both.

  • @yousuffbuhari4615
    @yousuffbuhari4615 2 หลายเดือนก่อน +5

    அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @pownrajpownraj4485
    @pownrajpownraj4485 2 หลายเดือนก่อน +22

    வரும் போது என்ன கொண்டு வந்தாய் போகும் போது என்ன கொண்டு போகிராய் மனிதா 💯

  • @SuperFastforward
    @SuperFastforward 2 หลายเดือนก่อน +5

    Hats off to the young man doing this work. He is such a pleasant man. Wishing him all the very best.

  • @premalathasundaram8295
    @premalathasundaram8295 2 หลายเดือนก่อน +3

    Really you are a great person. I salute you bro🙏

  • @gsivanesam8469
    @gsivanesam8469 12 วันที่ผ่านมา +1

    பிராணிகளால்புரிந்து கொள்ள முடியாத இவ் உலக வாழ்வியலை மனிதனால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும் ஆனால் புரிந்து கொள்ளும் மனிதம் எங்கே? என்று படைத்த இறைவன் கூட தேடுகிறாரடா தம்பி! நீ !!! மனிதன் அப்பா.கருவறையில் இருந்து வெளியே வருகின்றன மனிதன் முடிவில் பிடி சாம்பலாகி சிறு பானையினுள் அடங்குவதை இதை பார்த்த மனிதன் உணர வேண்டும் என நம்மை படைத்த பிரபஞ்சத்தை வேண்டுகிறேன் தம்பி ! வாழ்க வளமுடன்!!!! Siva T.

  • @Err676
    @Err676 2 หลายเดือนก่อน +3

    மிகவும் அருமையான பதிவு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரரே என் வாழ்க்கையில் கண்டு ரசித்தா சிறந்த பதிவு நன்றி நன்றி

  • @lithvikkuttychannel2891
    @lithvikkuttychannel2891 2 หลายเดือนก่อน +10

    Unna pola vayasu pasanga ellam jolly a enjoy panra vayasula intha chinna vayasula ippadi oru work panra unaku salute.... thappa na job poi esaya panam sambathukama seium thozhila deivam nu seithu Katti ta da thambi... and anchor ku congrats😊🎉🎉🎉

  • @ramapriyag2662
    @ramapriyag2662 2 หลายเดือนก่อน +1

    நல்ல காணொளி 🎉🎉🎉🎉

  • @mohanmuthusamy6046
    @mohanmuthusamy6046 2 หลายเดือนก่อน

    👌👍 இந்த மாதிரி ஒரு செயல் செய்யறதுக்கு ஒரு மன தைரியம் என்றும் நண்பர் அருமை அருமை சூப்பர் சூப்பர்

  • @saiprasad69
    @saiprasad69 2 หลายเดือนก่อน +4

    Super Bro. Truly A Lion's Heart Impossible Experience

  • @MK-rt6op
    @MK-rt6op 2 หลายเดือนก่อน +23

    ஆடாதடா ஆடாதடா மனிதா ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடடுவே மனிதா என்பது போல் இருக்கு இந்த காணொளி பார்க்கும் பொழுது

  • @YogarajanJS
    @YogarajanJS หลายเดือนก่อน +1

    இந்த தம்பிக்கு நீண்ட ஆயுள் தர எல்லாம் வல்ல இறைவன் வேண்டிக்கொள்கிறேன்

  • @umamaheshwari4679
    @umamaheshwari4679 2 หลายเดือนก่อน +6

    Very good message s given dear brother.Gid bless you always.🌹

  • @kamalimurugan1909
    @kamalimurugan1909 2 หลายเดือนก่อน +8

    Great effort Bala. God bless you

  • @nerlinfonseka5091
    @nerlinfonseka5091 2 หลายเดือนก่อน +7

    No words God bless you both

  • @jothiramanraman6745
    @jothiramanraman6745 2 หลายเดือนก่อน

    இந்த சேவை செய்யும் அண்ணா வாழ்க!

  • @rajeshwariramesh7897
    @rajeshwariramesh7897 2 หลายเดือนก่อน +3

    உண்மையில் ‌நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை என்பது இந்த வீடியோ வை பார்த்து புரிந்து கொண்டேன் நன்றி

  • @KarpomSamayalSS
    @KarpomSamayalSS 2 หลายเดือนก่อน +152

    Bro, எனக்கு என்னவோ அந்த குழந்தைக்கு உயிர் கொடுத்தது அக்குழந்தையின் தாய் தான்னு தோணுது.. மருத்துவ மனையில் மருத்துவர் சோதித்து இறந்துவிட்டனர் என்று கூறிவிட்டனர்.. மருத்துவமனையில் நேரம் ஆகிருக்கும்.. நெஞ்சில் சூடம் ஏற்றியதும் அந்த தாயின் ஆத்மா தான் தட்டி அந்த குழந்தையை எழுப்பிருக்குமோனு தோணுது.. கேட்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு.. Bro, இந்த தகன நிகழ்வு ஒவொன்றும் எந்த தேதி என record செய்யப்பட்டிருக்கும்... அதில் அந்த நிகழ்வு எப்போது நடந்தது என பார்த்து அந்த குழந்தை இப்ப எப்படி இருக்கு என்று நீங்க வீடியோ பதிவிட முடிந்தால் பதிவிடுங்க.. இந்த வீடியோ பார்த்து புதிய தகவல்கள் தெரிந்து கொண்டேன்.. தலைசிறந்த பதிவு.. ஆனாலும் மனம் கனமா இருக்கு. நன்றி 🙏🙏🙏

    • @eyarkaiyenkural2164
      @eyarkaiyenkural2164 2 หลายเดือนก่อน +12

      Super I'm also waiting for that video of baby

    • @vijayjayavijayjaya3336
      @vijayjayavijayjaya3336 2 หลายเดือนก่อน +2

      Me to bro

    • @prabaasho6164
      @prabaasho6164 2 หลายเดือนก่อน +2

      Im also waiting for that video

    • @ADSrangoli
      @ADSrangoli 2 หลายเดือนก่อน +3

      Waiting bro

    • @AyeshasKitchen-cr5pf
      @AyeshasKitchen-cr5pf 2 หลายเดือนก่อน +5

      Ples ples andha குழந்தைய காட்டுங்க ples please

  • @geethas7865
    @geethas7865 2 หลายเดือนก่อน +7

    Your last words is very true god bless you ma 🙏 take care

    • @Suriya_deepak
      @Suriya_deepak 2 หลายเดือนก่อน +1

      Thanks ❤

  • @vijayasheelachakrapani6784
    @vijayasheelachakrapani6784 2 หลายเดือนก่อน +4

    Thambi great thambi ... GOD WILL ALWAYS BLESS YOU.

    • @Suriya_deepak
      @Suriya_deepak 2 หลายเดือนก่อน +2

      ❤❤thanks

  • @k.ananthakumar2574
    @k.ananthakumar2574 2 หลายเดือนก่อน +1

    Super brother valthugal

  • @shynis30
    @shynis30 2 หลายเดือนก่อน +3

    God bless you brother

  • @user-zc3zk8nl3t
    @user-zc3zk8nl3t 2 หลายเดือนก่อน +3

    God bless you brother ❤🎉

  • @marthandaboopathi9059
    @marthandaboopathi9059 6 วันที่ผ่านมา

    கடவுள் அருளால் என்றும் உங்களது சேவைகள் தொடர வேண்டும் ஓம் நமசிவாய 🙏

  • @nirmalas8505
    @nirmalas8505 2 หลายเดือนก่อน +1

    Exactly very true.....life meaning precious interview .

  • @ERSSM
    @ERSSM 2 หลายเดือนก่อน +4

    Nobody can feel how we were in our mom's womb....but finally you concluded ...paaaa... that was really really true

  • @jayasri8054
    @jayasri8054 2 หลายเดือนก่อน +5

    God bless you both are ❤

  • @mutharasu-
    @mutharasu- 2 หลายเดือนก่อน +2

    என் அப்பன் முருகன் துணை எப்போதும் இந்த அண்ணன் களுக்கு இருக்க வேண்டும்

  • @barathiraman6797
    @barathiraman6797 2 หลายเดือนก่อน +1

    Hats off Surya... God bless you. Bala sir great revelation...

  • @kottaisamy3788
    @kottaisamy3788 2 หลายเดือนก่อน +17

    அந்தக் கடவுள் ஆசீர்வாதத்தோடு உங்களுக்கு எல்லாம் நல்லதே நடக்கும்

    • @Suriya_deepak
      @Suriya_deepak 2 หลายเดือนก่อน

      Thanks ❤❤

  • @Suriya_deepak
    @Suriya_deepak 2 หลายเดือนก่อน +47

    இந்த பதிவு ஒரு உண்மை சம்பவம் .. பொய் அல்ல 😢😢

  • @GowriB-wi7rl
    @GowriB-wi7rl 2 หลายเดือนก่อน

    Very good message God bless you

  • @Latha.S1215
    @Latha.S1215 2 หลายเดือนก่อน +1

    👍 sir, hat's off u sir, ithukellam oru thairiyam venum. U r really good person 🙏🙏🙏

  • @suganyageorge9852
    @suganyageorge9852 2 หลายเดือนก่อน +4

    Ipdi pannathenga bro, nallathu Pola kettathum irukkum be safe bro... Bravo bro for your wonderful message and very grateful and thankful for that worker thambi God Bless Him❤

  • @bhavanissamayalkattuandlif8742
    @bhavanissamayalkattuandlif8742 2 หลายเดือนก่อน +32

    தம்பி நீங்க பேசுறது பயமா இருக்கு ஆனாலும் சிரிப்பு வருகிறது

  • @patricrock5576
    @patricrock5576 2 หลายเดือนก่อน +1

    Real great brother ur words

  • @sathiavanimuthuv3883
    @sathiavanimuthuv3883 2 หลายเดือนก่อน +1

    Appaa.. Super Details. Thank U Kanna. 🙏🙏

  • @soniasureshsoniasuresh9075
    @soniasureshsoniasuresh9075 2 หลายเดือนก่อน +6

    Correct message 👍 👌 thambi

  • @vanajakshisankar4956
    @vanajakshisankar4956 2 หลายเดือนก่อน +21

    சகோதரா ரொம்ப நன்றி பா. வாழ்வின் இறுதி உண்மை யை காட்டியதற்கு.😮😮😮

  • @SenthilkumarSenthilkumar-km1bz
    @SenthilkumarSenthilkumar-km1bz 2 หลายเดือนก่อน

    உங்களுடைய அறிவுரைக்கு நன்றி அண்ணா.

  • @suganthiraghu6460
    @suganthiraghu6460 2 หลายเดือนก่อน

    Makkalukku theriyapaduthiyatharku..... Nandri nanpargale....... Vazhlthukkal