3 திருமணம் செய்து மோசம் என சொல்லும் ஆண்!, Solvathellam Unmai , Zee Tamil , Ep. 802

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/c...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai (சொ...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.m...
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/Subscri...
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5Play...
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTami...
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamil...
    Twitter: bit.ly/ZeeTamil...
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5Tami...
    Twitter: bit.ly/Zee5Tami... #ZeeTamil

ความคิดเห็น • 328

  • @joel7054
    @joel7054 ปีที่แล้ว +25

    அக்கா மேல் மிகவும் அக்கறை இருந்தால் அவளுக்கு நல்ல வரன் பார்த்து கட்டி கொடுத்துருக்கணும். Zee TV programme created good awareness in society and saved many women and men from ditch.

  • @Sindhsind
    @Sindhsind ปีที่แล้ว +49

    எவ்ளோ case பாக்குற மேடம் உண்மையா பேசுறவங்களுக்கு பொய்யா பேசுறதுக்கும் வித்யாசம் தெரியல 😢 எங்களுக்கு தெரியுது இதுங்க ரெண்டு நடிக்குது.

  • @estherravi1976
    @estherravi1976 ปีที่แล้ว +71

    இவன் நடிக்கிறான் பிரேமா நடிக்கிறாள். பாவம் பொண்ணு

  • @Chandini-ob9du
    @Chandini-ob9du 6 หลายเดือนก่อน +8

    எனக்கு ஒன்னும் புரியல அக்கா கூட தப்பா இருந்ததாக சொல்றாங்க அப்புறம் எதுக்கு இவர் கூட வாழணும்னு வந்து இருக்காங்க 🤔🤔🤔 40:51 அந்த பிங் புடவை கட்டிய பெண் என்னமோ சொல்ல வருது லட்சுமி மேடம் மறச்சி வேறு ஏதும் கதை சொல்றாங்க😏🙄.

  • @PaviPavi-jm1vs
    @PaviPavi-jm1vs ปีที่แล้ว +82

    2023la pakravanga yaru

  • @doordie4897
    @doordie4897 11 หลายเดือนก่อน +28

    ஐயையோ அக்காவும் தம்பியும் வேற லெவல் போலயே....😮

  • @joel7054
    @joel7054 ปีที่แล้ว +34

    Oscar award goes to prema purushan 😂. Good acting skills.

    • @sreegangadeeswararkollimal5616
      @sreegangadeeswararkollimal5616 6 หลายเดือนก่อน

      இரண்டு பேரும் கள்ளத்தொடர்பு உள்ளது உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை 💯 அந்த பொம்பளை நல்ல குடிகாரி குடிகாரன்...எஜ்ஜாய்

    • @SivaGawari
      @SivaGawari 5 หลายเดือนก่อน

      ​@sreegangadeeswaz:#,xrarkollimal5616 nv 😢 best

  • @balakrishnan4407
    @balakrishnan4407 ปีที่แล้ว +15

    Rose clr saree unmai than pesuranga... Prema and sivakumar... Nadikiranga...

  • @vijayakumarmt535
    @vijayakumarmt535 ปีที่แล้ว +55

    2023 la March month la pakkaravanga yaru

  • @lillylilly6612
    @lillylilly6612 ปีที่แล้ว +35

    I'm wacting 2023

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 3 ปีที่แล้ว +12

    கணவனை விட்டு பிரிந்து இருக்கும் பெண் முகம் இப்படி மலர்ச்சியாக பொழிவாக. அழகாக இருக்காது முகத்தில் தனி அழகு தெரிகிறது

    • @revaviji1715
      @revaviji1715 ปีที่แล้ว +2

      Adhuku edhum scientific ah proof iruka

    • @anitha7151
      @anitha7151 6 หลายเดือนก่อน +2

      @hypnodr அப்படி எல்லாம் ஒரு சட்டமும் இல்லை. எந்த சூழ்நிலையிலும் சந்தோசமாக இருந்தால் முகம் நன்றாக தான் இருக்கும்

  • @mhcsceintist6037
    @mhcsceintist6037 5 ปีที่แล้ว +50

    Dai fradu Kara preama purushaaa,,, supper dailogue

  • @silentkiller3440
    @silentkiller3440 5 ปีที่แล้ว +62

    31.50 உக்காந்து பேசுங்க மேல வந்து ஏறிராத😇😇

  • @SureshKumar-pl6rh
    @SureshKumar-pl6rh 3 ปีที่แล้ว +17

    மேடம் மீதிருந்த இருக்கும் மூன்று ஆன்னன் தங்கை இருக்கும் போது இவனுக்கு மட்டும் என்ன ஆங்கரை இந்த இரண்டு பெண்கள் சொல்வதில் ஏதொ அர்த்தம் உல்லது ஆதை கன்டுபிடிக்கமல் நிஎன்ன புடுங்க வா செய்து கொன்று இருக்க

    • @jayakumarcj5136
      @jayakumarcj5136 2 หลายเดือนก่อน

      ஐயோ இவங்க கொடுமையை விட உங்கள் தமிழ் பெரிய கொடுமை 😢😡ஆங்கிலமோ அல்லது தெரிந்தமொழியில் எழுதலாமே 😔

  • @dindigulcityrealestatecova5774
    @dindigulcityrealestatecova5774 3 ปีที่แล้ว +26

    இதுக இன்னும் பிரியல....
    2021=பிப்ரவரி
    மேடம் நான் பாத்தேன்...

    • @jefryjervin9474
      @jefryjervin9474 3 ปีที่แล้ว

      Enga erukkanga

    • @jefryjervin9474
      @jefryjervin9474 3 ปีที่แล้ว

      Entha oor

    • @subramani6655
      @subramani6655 ปีที่แล้ว

      ​@@jefryjervin9474q0

    • @sivac9037
      @sivac9037 หลายเดือนก่อน

      #dindigulcityrealestatecova poda Prema purusa

  • @shobanasridharan3558
    @shobanasridharan3558 ปีที่แล้ว +3

    எல்லாத்தையும் எப்படியோ இருக்கட்டும் என்று விட முடியாது. தர்மம் பிரகாரம் நடக்க வேண்டும். எது எது எப்படி இருக்க வேண்டும் என்று வகையரை இருக்க வேண்டும்

  • @manokay8464
    @manokay8464 4 ปีที่แล้ว +11

    40:27 correct ah sonnaru.... 👌👌👏👏👏

  • @bestteac1696
    @bestteac1696 3 ปีที่แล้ว +30

    2021 La pakuravaga like panuga

    • @Rameela-s2p
      @Rameela-s2p หลายเดือนก่อน

      2024 la paakure😅

  • @thallaa9600
    @thallaa9600 2 หลายเดือนก่อน +2

    Moodi maracha visayangala veliyila kondu vanthu kadaisiyula entha theervum kidaikkama annupuraenga😢😢

  • @shobanasridharan3558
    @shobanasridharan3558 ปีที่แล้ว +44

    பொல்லாவங்க இவிங்க. அக்கா தம்பியாம். அப்படி நல்ல அக்காவா இருந்தா தம்பியை விட்டு போக வேண்டியது தானே 😅

    • @itsmejacky
      @itsmejacky 3 หลายเดือนก่อน +3

      நீங்க full வீடியோ பாக்கல போல..18மாசம் அவங்க அக்கா விட்டு தனியா வீடு வாழ்ந்தங்கனு.. போங்க அங்கிட்டு

  • @itsmejacky
    @itsmejacky 3 หลายเดือนก่อน

    கூட பொறந்த தம்பி சொன்ன வாக்கு மூலம் செம்ம 🙏🙏🙏

  • @rubanst5848
    @rubanst5848 6 หลายเดือนก่อน +3

    இவங்க 2ண்டு பேருக்கும் அவங்க சொல்லுற மாதிரி தொடர்பு இருக்கு அப்பிடி இல்லாட்டி அவங்க சொல்லும் போது 2ண்டு பேருக்கும் எப்பிடி கோபம் வந்திருக்கணும்

  • @KarthikKarthik-sc2zl
    @KarthikKarthik-sc2zl 9 หลายเดือนก่อน +5

    ஆன இந்த அக்கா தம்பி எப்படி என்று எனக்கு தெரியவில்லை ஆனால் எனக்கும் ஒரு அக்கா இருக்காங்க ஆனா அக்கா அல்ல அம்மா

  • @renukaravindran6286
    @renukaravindran6286 4 ปีที่แล้ว +208

    Madam neenga yenna saree kattinalum semaiya irukenga madam 😊

    • @janani-janu
      @janani-janu 4 ปีที่แล้ว +20

      Super avanga colourkku ellam sareeyum suit aguthu!♥️

    • @mgeller3266
      @mgeller3266 4 ปีที่แล้ว +6

      @@janani-janu yes yes fair lady

    • @janani-janu
      @janani-janu 4 ปีที่แล้ว +4

      @@mgeller3266 hm amanga

    • @divyaprasadd5529
      @divyaprasadd5529 4 ปีที่แล้ว +8

      I watch episodes only to c her sarees

    • @dhineshdhina2770
      @dhineshdhina2770 ปีที่แล้ว +6

      Itha sir namma Ponnuga puththi🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @mithradevk3193
    @mithradevk3193 ปีที่แล้ว +29

    7.3.2023 pakura

  • @Ammu_0310_6
    @Ammu_0310_6 ปีที่แล้ว +6

    Pink saree akka samma thelivu❤clear ah pesuranga..

  • @StellaRaniunnatikirah
    @StellaRaniunnatikirah 4 ปีที่แล้ว +13

    Enaku indha story puriyave ila

  • @sasi2917
    @sasi2917 5 ปีที่แล้ว +36

    எப்படி டா இப்படி பட்ட ஆளுங்களா தேடி புடிக்குறிங்க

  • @1889shalu
    @1889shalu ปีที่แล้ว +17

    Successfully spoiled 3 woman lives 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

  • @bitterthruth
    @bitterthruth 11 หลายเดือนก่อน +7

    Prema purushan😂😂😂 ponunga vaalkai la veladranga😂😂😂

  • @saraskm2880
    @saraskm2880 4 ปีที่แล้ว +14

    எங்கிருந்து வந்தாளுக இவளுக ஒன்னும் புரியல நாத்த கதையா இருக்கு

  • @ravichandran-pc9jf
    @ravichandran-pc9jf 4 หลายเดือนก่อน +1

    ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவன் இருக்கத்தான் செய்வான்.

  • @hidetoyamawaki9199
    @hidetoyamawaki9199 4 ปีที่แล้ว +8

    It`s crystal clear, all in their faces. Firstly she is doing all the talking about her brother`s problem. He gets married for money so obvious.

  • @Sindhsind
    @Sindhsind ปีที่แล้ว +14

    எந்த அண்ணனும் தங்கச்சியும் ஒண்ணா கதவை பூட்டிட்டு படுக்க மண்டன். Last ah அவங்க சகோதரனிடம் phone பண்ணி கேட்டால் அவங்க என்ன தன் சகோதரனை விட்டு கொடுப்பார்களா?. நீங்க ஊருல விசாரிசிருக்கணும். அவனுடையை 2 மனைவிகளும் அவனை குறை சொல்லிருக்காங்க இனொரு மனைவிடம் விசாரணை செய்யவில்லை ஏற்கனவே 2 மனைவிகள் பிரிவதற்கு இவர்களை காரணம். கொஞ்சம் யோசிங்க. சிவா பிரேமாவிடம் நிறைய பொய் இருக்கு proof இல்லகிற காரணத்துக்காக பொய் உண்மைஆகாது. இதுக்கு ரெண்டு பேரும் ஒண்ணா இருக்கும் போது ரகசிய கேமரா வச்சு எடுத்ததான் உண்டு.

  • @maharaji3282
    @maharaji3282 4 ปีที่แล้ว +16

    Wrong judgement

  • @lakshmijamuna4672
    @lakshmijamuna4672 11 หลายเดือนก่อน +5

    இவங்க 2 யாரும்
    எந்த விதத்திலயும் அக்கா தம்பியா இருக்க முடியாது இவங்க தப்பானவங்கதா இந்த அம்மா சந்தேகப்படதேன்னு எப்படி சொல்லுது .

  • @sangamithraswaminathan3354
    @sangamithraswaminathan3354 4 ปีที่แล้ว +47

    பிரேமா புருஷன் 😂31.56-உக்காந்து பேசுங்க.. பாவம் லக்ஷ்மி மேடமே பயந்துட்டாங்க 😂

  • @imnotfake4713
    @imnotfake4713 4 หลายเดือนก่อน +2

    Im watching 2024❤

  • @GeetSenju
    @GeetSenju 2 หลายเดือนก่อน +1

    Akka tahmpi sariyllai yetho irruku nalla akka yental aval veliyay poierruka vendum, akka thampi irruvrum manan kettavarhal ,intha uravai yarum ippadi yeduthukatti sollamattanga

  • @jjmk4108
    @jjmk4108 9 หลายเดือนก่อน +4

    Akka mela romba akarai irruintha vera marriage panni vaika vendiyathu thaana.

  • @dhineshdhina2770
    @dhineshdhina2770 ปีที่แล้ว +38

    Adaaii fradu kara prema purusha😅😅😅

  • @mkgeorge1784
    @mkgeorge1784 6 หลายเดือนก่อน +1

    Why doesn't Teethy understand that this man and Prema are adulterous, in spite of two of his wives swear that they have seen both of them together in compromising position?

  • @thamaraikupusamy3223
    @thamaraikupusamy3223 4 ปีที่แล้ว +21

    That is not his sister..she's the wife..so obvious..

  • @susithradevi2423
    @susithradevi2423 11 หลายเดือนก่อน +14

    பிரேமா புருசனே தான்😂

  • @jesuslovesprayerhouse2298
    @jesuslovesprayerhouse2298 ปีที่แล้ว +4

    Siva kumar ippa yaar kuda irukka pa thambi

  • @jesuslovesprayerhouse2298
    @jesuslovesprayerhouse2298 ปีที่แล้ว +10

    Prema purusa...ha ha ha ha

  • @ammunithya9674
    @ammunithya9674 ปีที่แล้ว +2

    Yena oru nadagam

  • @jk1788
    @jk1788 4 ปีที่แล้ว +62

    அண்ணன் தங்கச்சி உறவை கொச்சப்படுத்தும் இரு ஜென்மங்கள்
    தூக்கு போட்டு சாவுங்க இப்படி எல்லாம் வாழணுமா த்தூ 🤮🤮🤮

  • @al-tc3fe
    @al-tc3fe ปีที่แล้ว +1

    Unmai than

  • @purpleyou4056
    @purpleyou4056 6 หลายเดือนก่อน +2

    Crimson peak padam maari iruku😂

  • @kalavani2738
    @kalavani2738 6 ปีที่แล้ว +40

    Those sister and brother involve in wrong relationship
    Mam not OK the judgement

    • @anbusharmila1471
      @anbusharmila1471 6 ปีที่แล้ว

      Kala Vani
      Namaku thariyudu avangaluku thariyala ena panuradu

    • @shareefshareef4889
      @shareefshareef4889 4 ปีที่แล้ว

      neenga appidiya.thooo

    • @iopiop3579
      @iopiop3579 4 ปีที่แล้ว +1

      அவங்களால வேறு என்னதான் செய்ய முடியும்.
      அல்லது
      அவங்க என்ன செய்து இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் ?

  • @jalajamohan768
    @jalajamohan768 4 หลายเดือนก่อน +1

    i m waching 2024

  • @Gunaseelilyfstylz
    @Gunaseelilyfstylz 25 วันที่ผ่านมา

    Prema purusa😅😅😅vera level

  • @jjmk4108
    @jjmk4108 9 หลายเดือนก่อน +1

    Nalla naditu alaga poitainga prema and prem brother name la irrukum kalla purusan

  • @rajaalamalaluajman9262
    @rajaalamalaluajman9262 4 ปีที่แล้ว +54

    டேய் பிராடுகாரா பிரேமா புருஷா sema 31:00

  • @puelan5559
    @puelan5559 4 ปีที่แล้ว +8

    Laxmi 'wrong judgement

  • @anburaj3919
    @anburaj3919 6 ปีที่แล้ว +26

    என்னடா நடக்கிறது.

  • @MOVIE-1994
    @MOVIE-1994 ปีที่แล้ว +2

    26/7/2023 பாக்குறேன்

  • @r.rajkumarrajee6309
    @r.rajkumarrajee6309 5 ปีที่แล้ว +13

    It's not good judgement

    • @thejocker4908
      @thejocker4908 4 ปีที่แล้ว +1

      Very wrong judgement
      Aniyayam .. wrong relationship

    • @iopiop3579
      @iopiop3579 4 ปีที่แล้ว

      அவங்களால வேறு என்னதான் செய்ய முடியும்.
      அல்லது
      அவங்க என்ன செய்து இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் ?

  • @jk1788
    @jk1788 4 ปีที่แล้ว +48

    டேய் ப்ரேமா புருஷா நீ நடிகன்டா

  • @Meera_sri
    @Meera_sri ปีที่แล้ว +4

    Ppaah enna oru nadippu

  • @chandrantwinklinglight3253
    @chandrantwinklinglight3253 4 ปีที่แล้ว +16

    Pushpa pursanaaa ne.......🙊🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @alvinjeffriraj5260
    @alvinjeffriraj5260 4 ปีที่แล้ว +20

    Iven akka solluratha kettu Adrian, ethanai marriage panninalum even fraud

  • @sm.lovers.143.3
    @sm.lovers.143.3 23 วันที่ผ่านมา

    Ambala 3 kalyanam pannane, unmaiyave akkava irundha avaluku oru kalyanam panni anupi irukalame😂 namba kadhulaye poo suthuranga

  • @sundarmurugan7099
    @sundarmurugan7099 4 ปีที่แล้ว +31

    Fraud Kara Prema purusha😂😂

    • @nanu1084
      @nanu1084 4 ปีที่แล้ว +1

      😂😂😂😂😂😂😂

  • @aqaq8573
    @aqaq8573 ปีที่แล้ว +10

    08.03.2023

  • @ravisharmaramachandran1038
    @ravisharmaramachandran1038 4 ปีที่แล้ว +12

    Sathiyama da nasama poga corona vara unaku dei oru marriage girl friend kuda ennaku kedaikala un moonji ku epdi da 3 nu wife 😫😫😫

  • @SriMaina
    @SriMaina หลายเดือนก่อน

    👌👌👌👌👌❤💚

  • @sairaguram9835
    @sairaguram9835 ปีที่แล้ว +6

    Light off then no Jadhi . Everything is fair in Night. Anyway Sim card can be inserted in spite of caste. Piston as to go nicely inside the bore. Engine will work nicely and smoothly

  • @secretsingingvoice5799
    @secretsingingvoice5799 ปีที่แล้ว +13

    Climax la super ah nadichanga pa rendu perum

  • @thefreedomtravelers
    @thefreedomtravelers ปีที่แล้ว +9

    Puthu technique ah iruku marriage panni nagai ya aataya podranga

  • @shenbasurya8683
    @shenbasurya8683 6 ปีที่แล้ว +18

    Mam neenga niyayama pesalai mam. Thabbu full sivakumar and prema mela than. Mattra episode parthu irukken. thabbu panravangalai avangalai eppadi thitturinga. Y avanga ellame adithattu makkal. Ivanga konjam rich ah therithu. Athan thitta payapaduringsla

    • @ghiokhhjghjkkkj8436
      @ghiokhhjghjkkkj8436 6 ปีที่แล้ว

      shenba surya

    • @prakashkani4917
      @prakashkani4917 6 ปีที่แล้ว

      shenba surya

    • @iopiop3579
      @iopiop3579 4 ปีที่แล้ว

      அவங்களால வேறு என்னதான் செய்ய முடியும்.
      அல்லது
      அவங்க என்ன செய்து இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் ?

  • @dhineshdhina2770
    @dhineshdhina2770 ปีที่แล้ว +10

    Adaii ennada ethu forien contry ya vita mosama pantringaleda
    forien la kuta step borther,sisternu sollitu intha asingatha pannitu erunthanuga chii 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @ushanthiravichandran8250
    @ushanthiravichandran8250 3 ปีที่แล้ว +7

    Sariyana Akka purusan

  • @murukesunmurukesun9981
    @murukesunmurukesun9981 6 หลายเดือนก่อน +1

    மாசி மாதம் 3 ந்தேதி 2024

    • @sreegangadeeswararkollimal5616
      @sreegangadeeswararkollimal5616 6 หลายเดือนก่อน

      கல்யாணம் பண்ணி பெண்களை ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பல்

  • @nivethasatheesh6463
    @nivethasatheesh6463 ปีที่แล้ว +5

    Pirema purusha

  • @SriMaina
    @SriMaina หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏❤💚

  • @dineshdinu1225
    @dineshdinu1225 4 ปีที่แล้ว +17

    Indha oru mega serial yedukalam pola...

  • @shanthysangar1422
    @shanthysangar1422 6 หลายเดือนก่อน

    Watch அம்மனி பாட்டி episode & then watch this episode. Is this the same guy who brought அம்மனி பாட்டி to Luxmi mam? Seems very deceptive & wondering if பாட்டி got cheated of her diamond earring & …..per பாட்டி, even though they brought some of her jewelry & cash. He might be a genuine guy who wanted to help அம்மனி பாட்டி, but watching this episode tells otherwise.??? February 26, 2024.
    Episode 803
    Episode 802

  • @amman4935
    @amman4935 2 หลายเดือนก่อน

    Mam neega evollo program panntriga Prema akka yum thambi yum husband and wife ah nadikuraga madam nattamai padam mathiri judgement kudithurathiga madam please

  • @jegaantony9852
    @jegaantony9852 4 ปีที่แล้ว +15

    Bad judgement..yen Amma ipdi avungala vittinga ... Support pannura pola ahgiruchu amma
    .. so sad amma romba worst bro and sis 😤😤😤😤😤😔😔

  • @abisarar1556
    @abisarar1556 5 ปีที่แล้ว +21

    Sry wrong jugment intha relationship

  • @hepzibharobert6968
    @hepzibharobert6968 6 ปีที่แล้ว +29

    Yeppa Ivan bayangaramana aalu da

  • @ramyameghana2129
    @ramyameghana2129 5 ปีที่แล้ว +14

    Rendu ponnungalum poi solluvaangala, adhuvum ore madhiri yaana vishayam.

    • @shareefshareef4889
      @shareefshareef4889 4 ปีที่แล้ว +1

      avaru othukalichathanengilo

    • @itsmeayisha6537
      @itsmeayisha6537 11 หลายเดือนก่อน

      ​@@shareefshareef4889yes true 😮

  • @dhandapani.mdhandapanim6883
    @dhandapani.mdhandapanim6883 3 ปีที่แล้ว +12

    பிரேமா சிவ நன்றாகவே நடிக்கிறார் கள். இந்த ௨றவுக்கு தூக்கு மாட்டி சாகலாம்

  • @shobanasridharan3558
    @shobanasridharan3558 ปีที่แล้ว +3

    இவங்க தம்பி எப்படி பேசுவான்?

  • @MrSKstyl
    @MrSKstyl 11 หลายเดือนก่อน +3

    இந்தக்கதையை மறக்கமுடியுமா அக்கவுன் கக்கவுக்குள் கைவிட்ட தம்பி 😂😂😂 வேசிக்குடும்பம் 😂😂

  • @aravindreshma
    @aravindreshma 4 ปีที่แล้ว +10

    Jaimie and cersi lanister modern version😂😂😂

  • @abdulrasheedk2720
    @abdulrasheedk2720 4 ปีที่แล้ว +18

    Lakshmi mam this is wrong judgement...Siva and Prema doing drama വെള്ളരിക്കാപ്പട്ടണം

    • @iopiop3579
      @iopiop3579 4 ปีที่แล้ว

      அவங்களால வேறு என்னதான் செய்ய முடியும்.
      அல்லது
      அவங்க என்ன செய்து இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் ?

    • @shabanavlogs7229
      @shabanavlogs7229 3 ปีที่แล้ว

      Correct

  • @ravichandran-pc9jf
    @ravichandran-pc9jf 4 หลายเดือนก่อน

    லட்சுமி மேடம் அம்மா எல்லாத்தையும் நோன்டி நுங்கு எடுத்துட மாட்டாங்க.

  • @lavikhatri129
    @lavikhatri129 6 ปีที่แล้ว +32

    nadikatha da

  • @sathiyam1845
    @sathiyam1845 ปีที่แล้ว +1

    1:39

  • @magiemagie643
    @magiemagie643 4 ปีที่แล้ว +10

    Mam, I too fill the same as others. It's so obvious the purple saree is 100% fraud. 2 wife's will not say the same thing. The person who spoke on the phone was sobbing when remembering the incident she saw that itself proves she was speaking the truth. One more thing is the brother converse that it's not a wrong relationship bcs 90% of them will not believe as they did not witness the incident n even if they would hv seen they will not confess it on a media as it's a fmy pride. Did u realise that there was a sour relationship between the culprit fmy.
    I hv seen many of the sollavathallam Unmai cases but only one or two cases Judgement don't agree with the public view n this case is one of it.
    Sorry to say your judgement on this case was not impressive n correct.

  • @sugeethasugavanan
    @sugeethasugavanan 4 ปีที่แล้ว +12

    Wrong conclusion. They both are frauds

  • @kulfikutty3955
    @kulfikutty3955 4 ปีที่แล้ว +8

    Ivanga enga ooru tha pa🙄🙄🙄🙄

  • @rislinaabdulhamid1340
    @rislinaabdulhamid1340 5 ปีที่แล้ว +33

    Sontha akka amma vuku samam

  • @jjmk4108
    @jjmk4108 9 หลายเดือนก่อน +1

    Akka um thambi yum ma chi..... ippadiyum konja case irrukuthuinga intha nadula. Prema unnaku vera purusan kidaikatha di thambi kuda chi kevalamanava.

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 4 ปีที่แล้ว +30

    அக்கா தம்பிஎன்று நடிக்கிறார்கள் மேடத்துக்கு புரியவில்லை சைக்காலஜி தெரியவேண்டும்

    • @Chandini-ob9du
      @Chandini-ob9du 6 หลายเดือนก่อน +1

      Una மாறி எல்லாரும் இருப்பார்கள் என்று என்னதை 🤭🤭🤭

  • @KumarKumar-xj9iq
    @KumarKumar-xj9iq 4 ปีที่แล้ว +2

    Aaha.aaha.arumai

  • @divyakathir1517
    @divyakathir1517 3 หลายเดือนก่อน

    2024 yaaralam pakarenga