" 2012ல் நடந்த தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வில் எனது மனைவியை, எழுத வைத்து தேர்வில் வெற்றி பெற வைத்தேன்" என அந்தக் கணவர் சொல்லும்போது, குயிலி அம்மையாரின் முகத்தில் உண்மையான சந்தோசத்தையும், பெண்மையின் பெருந்தன்மையையும் காணமுடிந்ததில் அனைவருக்கும் மகிழ்ச்சி.
Brother, kala suthi irrukura panbu kalandu pokaila veturanum, atha poi elluthu pidikathega, ethalam money mind girl.. ehalam anupavipa kandipa, but 10 payru munadi asiga paduthitu pona ponnu, again vantha thayavu sangu unga life la yathukerathega,, unga wife mayla nega vasurukera love nalla purethu,, but yanaku thayreungu evuga job pakura yadathula kandipa vayra oru relationship la poirupaga. Ungala vaynam nu solrathu oru karam, but avuga manasuku thayreum resion vayranu.. 💯💯💯trust
எல்லாரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் வேணும்னு சொல்றீங்க சரி இருக்கட்டும் இவங்களுக்கும் கொஞ்சம் வாய்ப்பு கொடுங்க அப்படி இல்லன்னா இப்படி நெகட்டிவா பேசாதீங்க அவங்களுக்கு ஒரு மனசு இருக்கு
@@umamageswari6460 பேசுவது வள வள பேசி சலசலப்பு ஏற்படுத்தாமல் நீதி அரசர் சைக்காலேஜ் மேம் உதவி செய்ய நபர்களை வைத்து அழகாக பேசி தீர்ப்பு முடியுது வயதிற்கு ஏற்றாற் போல குடும்ப உறவுகள முழுவதும் இழுத்து விம்பு இழுக்காமல குயிலி மேடம் எரிச்சல் கோபம் அன்பு தாழ்மை எல்லாவற்றையும் கொண்டு அழகாக பேசி முடிப்பது அருமை குயிலி மேடம் வாழ்த்துக்கள். ஒரு குடும்ப உறவை அளவுக்கு மீறி கேவலப் படுத்தும் லெட்சுமி கரைட்டாக தெரியுது லெட்சுமி வெட்கம் இல்லாமல் அவிந்தது போட்டு கிடந்தது மலந்தது எல்லாம் பப்ளியாக கேட்பது இன்பம் எனா? சில நியாயம் சமதானமாக முடிக்கும் ஆள் பார்த்து நியாயம் பேசும் லெட்சுமிக்கு தற் பெருமை இதை வட வைத்து நல்ல படம் டேரைக்ட் செய்தாள்
இங்க கமென்ட் போட்டுருக்க முக்கால்வாசி பேர் time pass க்காகவும் குயிலி க்காகவும் தா பாக்கறிங்க ......இதுல ரெண்டு பேரோட லைஃப் சம்மந்த பட்டிருக்கு.....ஒரு பொண்ணுக்கு திருமணத்துக்கு பிறகு சரியான வாழ்க்கை அமைஞ்சா அவ வேலையும் அம்மா அப்பாவும் பெருசா தெரிய மாட்டாங்க ....இந்த அம்மாக்கு சரியா அமையல அவங்க நிம்மதியாவும் இருக்கல போல....அதான் இந்த அளவு வெறுத்து பேசிருக்காங்க.....ஒரு சராசரியான பெண்ணோட வாழ்க்கையும்....குயிலி மாதிரி சினிமா துறைல இருக்க பெண்ணோட வாழ்க்கையும் வேற வேற மாதிரி....இத முதல்ல குயிலி புரிஞ்சிக்கனும்...இத முழுசா பாத்தவங்களுக்கு தெரிஞ்சிருக்கும் ஏன்னா குயிலி அந்த அம்மாகிட்ட அவங்க என்ன வேணா பண்ணட்டும் புருஷன் கூட போ பணம்இருக்கு வேலை இருக்குனு ஒதுக்கறனு திரும்ப திரும்ப சொல்றாங்க குயிலி அந்த அம்மா நிலைமை ல இருந்தா அப்படி பண்ணுவாங்களா....? யாரயும் யார் கூடயும் கட்டாய படுத்தி வாழ வெக்க முடியாது.....கல்யாணம் ஆனாலும் ஆகலினாலும் ஒரு பெண்ணுக்கு வேலை முக்கியந்தா குடும்பமும் முக்கியந்தா. ஆனா குயிலி ஒரு பக்கம் மடுமே பேசறாங்க.....லஷ்மி மேடம் இரண்டு பக்கமும் நியாயமா பேசுவாங்க இந்தம்மா பேச விடாம அவங்களே பேசி அவங்களே முடிவு பண்றாங்க......😊
இவனுக்கு என்ன வருமானம் இருக்குன்னு இவங்கூட அவள் போகனும். The girl is speaking intelligently in public media, let her live alone happily. He isn't not looking /genuine.. if forced the girl might take wrong step... careful.. divorce கெட்கிறவன் வா என்றால்...fishy....leave them alone.
PLS don't compare the show nor the host..this is a different show with another host n she is doing her job rather well..others should be given a chance ..too not just that one person..as always mentioned.
ஒரு பெண் விருப்பம் இல்லாமல் எந்த ஒரு ஆணும் குடும்பம் நடத்த முடியாது இதில் குடும்ப ரகசியம் தாம்பத்திய உட்பொருள் அடங்கி உள்ளது. யாரும் வெளியில் ஆயிரம் எமோசனாக பேசலாம் ஆனால் அவர்கள் குடும்ப ரகசியம் அந்த பெண்ணுக்கு நன்கு தெரியும். இவர்கள் பிரிவது தான் தீர்வு.
கல் ஆனாலும் கணவன் புல் ஆனாலும் புருஷன் அது அந்த காலம் எல்லாமே பணம் மட்டும்தான் அதற்கு பிறகு தான் மற்றவை எல்லாம் அது இந்த காலம் பணம் இல்லாமல் போனால் வீட்டில் கழுதை மதிக்காது ரஜினிகாந்த் நடித்த படம் சதுரங்கம் அருமையான கதை
Inga panam prachana ila... Antha amma pidikkama kalyanam pannirukkanga... And job saport irukku nu avanga mind la set airuchi... Then vera yaravathu avanga mind la irukkangalanu check pannunga.... Avangala patha nonthu ponamathiri theriyala.... Jammunu irukkanga.... Ivanga plan vera....
Na antha sister kutatha one year hostel eeunthen sister konjam mananalam pathichu erukangq angaiyume room la avangala pesitu erupanga samathme ella siripanga govatuvanga
அவர் வேலை செய்கிறாரா என்பது தெரியவில்லை. என்ன பணம் கொடுத்தீர்கள் என்று கேட்கவில்லை. அந்த பெண்ணை பேசவிடவில்லலை. 3 பேர் இருந்தும் (tmt. குயிலி, advocate, other person) . யாரும் அறிவு பூர்வமாக அந்த பெண்ணை அணுகவில்லை. ஏற்கனவே மன பாதிப்பு அடைந்த பெண்ணை பேச விடாமல் ஒரு தலைபட்சமாக பேசி அந்த பெண்ணை துன்புறுத்தி உள்ளனர் . இப்போது காசு பணம் வேண்டாம் என்பவர், என் atm card வாங்கி வைத்துக்கொண்டார். யாரும் கணவன் வீட்டாரிட்மும் தன் வீட்டாரிடம் (தன் அப்பா அம்மா) முழுவதும் கொடுத்துவிட்டு ஒட்டாண்டியாக உட்கார முடியாது
அந்த லேடி வடிவேலு காமெடி ல வர மாதிரியே இருக்காங்க பா😂😂😂
யாரு நடத்தினா என்னங்க சரியான தீர்ப்பு கிடைத்தால் போதும்
Well said
Correct
Super Kuili madam.i love your counseling.
கூப்பிடுங்க லக்ஷ்மி மேடத்த. அவங்க தான் supper 🎉🎉🎉
@@JenovaVetri-io9qc 👏👍
இந்த நிகழ்ச்சி நன்றாக இருக்கிறது.
ஒருத்தர பாராட்டுறோம் என்று ஒருத்தர இழிவு படுத்துறது நல்லதில்லங்க
Good
யாரெல்லாம் லட்சமி ராமக்கிருஷ்ணன் தான் இந்த நிகழ்ச்சியை நடத்த லாய்க்கு என்று சொல்கிறீர்கள் ☝️💯
👍
Lakshmi mam ❤
Who is Laxmi?
🙋♂️
Kuyili mem is ok pa
யாரெல்லாம் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மிஸ் பண்றீங்க😮😮
Solvathellam unmai is the best show.. Lakshmi ramakrishnan best host she is wowwwwwww❤❤❤❤❤❤❤❤❤❤❤
🎉🎉😊😊
I am also
S
Me
அண்ணா பாவம்
கண்டிப்பாக நினைத்துப் பார்ப்பார்கள் உங்க அப்பா அம்மாவிற்காக உன் வாழ்க்கையை தொலைத்துக் கொள்கிறாள் வேலைக்கு போனால் திமிர் அதிகமாக இருக்கிறது
அவரால் உடலுறவு ஈடு பட முடியவில்லை அந்த பொண்ணுக்கு வேற ஒரு நபருடன் தொடர்பு கண்டிப்பா இருக்கு இதான் விஷயம்
குயிலி மேடம் சிறப்பாகவே நடத்றாங்க.
" 2012ல் நடந்த தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வில் எனது மனைவியை, எழுத வைத்து தேர்வில் வெற்றி பெற வைத்தேன்" என அந்தக் கணவர் சொல்லும்போது, குயிலி அம்மையாரின் முகத்தில் உண்மையான சந்தோசத்தையும், பெண்மையின் பெருந்தன்மையையும் காணமுடிந்ததில் அனைவருக்கும் மகிழ்ச்சி.
ஆண்பாவம்
This program is not comparable to Lakshmi Ramakrishnan's 'Solvathellam Unnmai.' LR is very charismatic and versatile.
Very good said sir super
Yes😊
Saranya mom speech super ❤
Great program 🎉
Well said host
Kueli verry best speech I like
Super mam❤❤
Advocate Saranya very cute n pretty 😊
அவளோட அம்மா அப்பா மண்டய போட்டபிறகுதான் துணை தேடுவா.
Advocate saranya ❤
சாமான் எந்திரிக்கல... அதுதான் முக்கிய காரணம் 😮😮😮😮
Mam Letchumi Ramakrishnan is capable for this show she is the best person to do this show bring her pls
Lakshmi 😂😂😂
Verry smart speech quietly alagana speech
Brother, kala suthi irrukura panbu kalandu pokaila veturanum, atha poi elluthu pidikathega, ethalam money mind girl.. ehalam anupavipa kandipa, but 10 payru munadi asiga paduthitu pona ponnu, again vantha thayavu sangu unga life la yathukerathega,, unga wife mayla nega vasurukera love nalla purethu,, but yanaku thayreungu evuga job pakura yadathula kandipa vayra oru relationship la poirupaga. Ungala vaynam nu solrathu oru karam, but avuga manasuku thayreum resion vayranu.. 💯💯💯trust
1st ponnoda feelings purinjit pesunga
Super
😮😮😮😮😂😂😂😂 அந்தப் பெண் சொல்வதெல்லாம் சரி இவன் 🦶🦶🦶 நடிக நடிக்கிrன் அந்த பெண் அப்பா அம்மா இருப்பதால் முழு பாதுகாப்பு
சொல்வதெல்லாம் பொய் மேல வைக்காத கை😂😂😂😂😂😂😂🎉,
Hi Kuyili ma'am how are you doing? Nice to see you again ❤.
Rajee from Canada
ஏறி வற்ற வரைக்கும் அவன் தேவை
எல்லாரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் வேணும்னு சொல்றீங்க
சரி இருக்கட்டும் இவங்களுக்கும் கொஞ்சம் வாய்ப்பு கொடுங்க அப்படி இல்லன்னா இப்படி நெகட்டிவா பேசாதீங்க அவங்களுக்கு ஒரு மனசு இருக்கு
Kuyili mam is best
Kuili amma super
That lady is correct.
நம்ம வேலை செய்யும் இடத்தில உங்கள விட உங்களுக்கு முன்னதாக இருந்த நபர் நன்றாக வேலை செய்தார் என்றால் மனது எப்படி இருக்கும்.
இவங்க பேச்சை கேட்டு வேலை ய விடாதீங்க. இந்த காலத்தில் வேலை கிடைப்பது மிகவும் கடினம்.
Very good said sir super.
@@ArockiaswamyArockiaswamy-g5s tq pa
வேலை வீடு ரெண்டுமே முக்கியம்?!
யாரெல்லாம் இந்த நிகழ்ச்சி நாட்டிற்கு தேவையற்ற வீணாப்போன நிகழ்ச்சி நிறுத்தி விடலாம் என்று சொல்கிறீர்கள்👌👍💯
நாட்டிர்க்குகுடி.கொலை.கஞ்சா.திருடு.பாலியல்கொடுமையேல்லாம்உன்னமாதிரிஅட்கள்எல்லாம்தான்.நாட்டிர்க்குதேவையில்லாதது.
ஏம்பாநீ.நிகழ்ச்சியைபார்த்வதுகொண்டேவேணாம். வேணாம் என்கிறாய். மூடிட்டுவேறுநிகழ்ச்சியைபாரு
@@gopalkrishnan4169 சரியாக சொனீங்க
@@gopalkrishnan4169 True,..இவனுக்கு வேற வேலை இல்ல... எல்லா வீடியோ லையும் 'யாரெல்லாம்' ம்னு ஒரு கமெண்ட் போட்டுடுவான்... லைக் பைத்தியம்
Mothalla dp photo va mathu antha sir very great puriyutha aswin
வேளை இல்லாத பெண்கள் அதிகம் உண்டு நீ பயப்படாதே டீயம்மா டைவர்ஸ் பெட்டர்
This episode end very bad...
Ladie some thing ❤ have....
Correct mam ❤
குயிலி அம்மா விசாரணை சூப்பர்
இல்லை.. அந்த பெண்ணால் பேசவும் முடியவில்லை. பேசவும் தெரியவில்லை.பேசவும் விடவில்லை
@@umamageswari6460 பேசுவது வள வள பேசி சலசலப்பு ஏற்படுத்தாமல் நீதி அரசர் சைக்காலேஜ் மேம் உதவி செய்ய நபர்களை வைத்து அழகாக பேசி தீர்ப்பு முடியுது வயதிற்கு ஏற்றாற் போல குடும்ப உறவுகள முழுவதும் இழுத்து விம்பு இழுக்காமல குயிலி மேடம் எரிச்சல் கோபம் அன்பு தாழ்மை எல்லாவற்றையும் கொண்டு அழகாக பேசி முடிப்பது அருமை குயிலி மேடம் வாழ்த்துக்கள். ஒரு குடும்ப உறவை அளவுக்கு மீறி கேவலப் படுத்தும் லெட்சுமி கரைட்டாக தெரியுது லெட்சுமி வெட்கம் இல்லாமல் அவிந்தது போட்டு கிடந்தது மலந்தது எல்லாம் பப்ளியாக கேட்பது இன்பம் எனா? சில நியாயம் சமதானமாக முடிக்கும் ஆள் பார்த்து நியாயம் பேசும் லெட்சுமிக்கு தற் பெருமை இதை வட வைத்து நல்ல படம் டேரைக்ட் செய்தாள்
@@umamageswari6460 அந்த பெண் என்று சொல்லுதா குயிலி மேம் ஒன்றாம் கிறாஸ் படிக்கி றாங்களோ?
very sad😢😢😢😢😢😢😢😢 split Lakshmi Ramakrishnan please come back
குயிலி mam super🎉
எந்த சூழ்நிலையிலும் வேலைய விடாதீங்க
வயசு வித்தியாசம் தெரியிது. பிரிச்சு விடுங்க சரிப்பட்டு வராது.
😅
Antha ponnu muththu poi irrukku ena sinna ponna
Then 10yrs how they stayed together.
நாங்க எல்லாரும் மிஸ் பண்றோம் சொல்வதெல்லாம் உண்மையா லட்சுமி
Sollitangge pirici vithu onnode purushan kude sethu vekkanuma.loose kumutte.
என்னா இறுந்தாலும்லஷ்மிமோடம்மாதிரிவறது
பணம்தான் காரணம்
உண்மை
இல்லை.. அந்த பெண்ணால் பேசவும் முடியவில்லை. பேசவும் தெரியவில்லை.பேசவும் விடவில்லை
எனக்கும் இதே பிரச்சனை தான்
Why should you force that lady if she is not interested.
Ohk then if a guy not interested do you say the same?😂😂😂
அவங்க சேர்ந்து வாழ விருப்பம் இல்ல னா விட்டுடுங்க எதுக்கு கட்டாயம் படுத்தாறீங்க
இங்க கமென்ட் போட்டுருக்க முக்கால்வாசி பேர் time pass க்காகவும் குயிலி க்காகவும் தா பாக்கறிங்க ......இதுல ரெண்டு பேரோட லைஃப் சம்மந்த பட்டிருக்கு.....ஒரு பொண்ணுக்கு திருமணத்துக்கு பிறகு சரியான வாழ்க்கை அமைஞ்சா அவ வேலையும் அம்மா அப்பாவும் பெருசா தெரிய மாட்டாங்க ....இந்த அம்மாக்கு சரியா அமையல அவங்க நிம்மதியாவும் இருக்கல போல....அதான் இந்த அளவு வெறுத்து பேசிருக்காங்க.....ஒரு சராசரியான பெண்ணோட வாழ்க்கையும்....குயிலி மாதிரி சினிமா துறைல இருக்க பெண்ணோட வாழ்க்கையும் வேற வேற மாதிரி....இத முதல்ல குயிலி புரிஞ்சிக்கனும்...இத முழுசா பாத்தவங்களுக்கு தெரிஞ்சிருக்கும் ஏன்னா குயிலி அந்த அம்மாகிட்ட அவங்க என்ன வேணா பண்ணட்டும் புருஷன் கூட போ பணம்இருக்கு வேலை இருக்குனு ஒதுக்கறனு திரும்ப திரும்ப சொல்றாங்க குயிலி அந்த அம்மா நிலைமை ல இருந்தா அப்படி பண்ணுவாங்களா....? யாரயும் யார் கூடயும் கட்டாய படுத்தி வாழ வெக்க முடியாது.....கல்யாணம் ஆனாலும் ஆகலினாலும் ஒரு பெண்ணுக்கு வேலை முக்கியந்தா குடும்பமும் முக்கியந்தா. ஆனா குயிலி ஒரு பக்கம் மடுமே பேசறாங்க.....லஷ்மி மேடம் இரண்டு பக்கமும் நியாயமா பேசுவாங்க இந்தம்மா பேச விடாம அவங்களே பேசி அவங்களே முடிவு பண்றாங்க......😊
Vunmai Vunmai Vunmai kuyli pathikkappatta pennqi axamana padutthuhi
Don't leave the job.he is money minded.
Intha ponnuku avara pudikala athan main
சத்தியமா நடக்குது மேடம்
She as not been treated well.Host keep saying she working but never talk abt how he treated her.if she not happy with he why not let her be.
அவன்தான் சரியில்லை
இவனுக்கு என்ன வருமானம் இருக்குன்னு இவங்கூட அவள் போகனும். The girl is speaking intelligently in public media, let her live alone happily. He isn't not looking /genuine.. if forced the girl might take wrong step... careful.. divorce கெட்கிறவன் வா என்றால்...fishy....leave them alone.
Ama
Both of them padu😢😢😢😢😢
PLS don't compare the show nor the host..this is a different show with another host n she is doing her job rather well..others should be given a chance ..too not just that one person..as always mentioned.
En intha episode la antha ponnuku niyayam ah pesavey ila,na antha ponnu pakkam niyayam irukuratha feel panren
Ivakandipa pinnadi feel pannuva
ஒரு பெண் விருப்பம் இல்லாமல் எந்த ஒரு ஆணும் குடும்பம் நடத்த முடியாது இதில் குடும்ப ரகசியம் தாம்பத்திய உட்பொருள் அடங்கி உள்ளது. யாரும் வெளியில் ஆயிரம் எமோசனாக பேசலாம் ஆனால் அவர்கள் குடும்ப ரகசியம் அந்த பெண்ணுக்கு நன்கு தெரியும். இவர்கள் பிரிவது தான் தீர்வு.
கல் ஆனாலும் கணவன் புல் ஆனாலும் புருஷன் அது அந்த காலம் எல்லாமே பணம் மட்டும்தான் அதற்கு பிறகு தான் மற்றவை எல்லாம் அது இந்த காலம் பணம் இல்லாமல் போனால் வீட்டில் கழுதை மதிக்காது ரஜினிகாந்த் நடித்த படம் சதுரங்கம் அருமையான கதை
என்ன கல் புல் இதை வீட்டில் வைத்து கணவன் என்று நினைத்து வாழுங்கோ
She is very much hurted... He is acting
Yes அந்த பெண்ணால் பேசவும் முடியவில்லை. பேசவும் தெரியவில்லை.பேசவும் விடவில்லை
Kuili does not understand the real problem. Please replace her.
Hes alone hes suffering,one day she will realise after parents dead
Mem saree is nice .... blouse matches ...too
Laksmisuper.kuiliyumsuper
இந்த ஆளுங்க எல்லாம் சொல்றதை கேட்டு வேலைய விடாதேம்மா
Inga panam prachana ila... Antha amma pidikkama kalyanam pannirukkanga... And job saport irukku nu avanga mind la set airuchi... Then vera yaravathu avanga mind la irukkangalanu check pannunga.... Avangala patha nonthu ponamathiri theriyala.... Jammunu irukkanga.... Ivanga plan vera....
Some are illterate they have to check both iether person can be afault
Hi
Na antha sister kutatha one year hostel eeunthen sister konjam mananalam pathichu erukangq angaiyume room la avangala pesitu erupanga samathme ella siripanga govatuvanga
Kul madam ok❤❤❤
அந்தா பெண்னு திமிறு
Loosu ni
Nonsense! Pressure pani kalyanam panna pudikadhu dhan. Oru pen velaiku poradhu indha pengalku problem ah iruku. Avangala dependent ah irundhu illadha kozhandhaiya pethukanumnu solranga. Pomblaingala neengalam? Independent ah irukanumna vidunga pengalai ipdi thatti vitla okara vaikadhinga.
எம்மா தாம்பத்திய வாழ்கையை கேக்காவ புரியலையா
இந்த ரயில் வேற தண்டவாளத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது.யோனி பொருத்தம் சரியில்லை.
I feel she is correct he is lying
நான் பட்ட வேதனை இருக்கே அந்த வேதனை அந்த சித்ரவதை இருக்கே😅😅😅😅😂😂😂😂😂😂😂 அந்த சித்ரவதை 😂😂😂😂😂😂
இல்லை.. அந்த பெண்ணால் பேசவும் முடியவில்லை. பேசவும் தெரியவில்லை.பேசவும் விடவில்லை
😂😂😂😂😂
Episode 24post podunga full episode
Kueli ungaluku romba eraka manasuma kankalanguringa
Nalla manasan evangala kastapadathathinga
Pana. Putusapardpein
அம்மாகிட்ட யுனாம்சம் கேட்டு கேஸ் போடுங்க
Yenma venamna vitura ventithana....yen antha ammava compal panrenka ...
I feel sad for her.. kuyili is not showing justice to that girl..
இல்லை.. அந்த பெண்ணால் பேசவும் முடியவில்லை. பேசவும் தெரியவில்லை.பேசவும் விடவில்லை
Ennama pesaringa, velaikgum poga mattan, evanum soru pottu, Evan kudupathulgum seiyanum panam perusa pesa gudathunA,enna artham, panam illama kasda pattavNgalukhu therium,
DMK.S.Ravichandran.ART❤🎉
குயிலி அம்மா சூப்பர்
Ivan velaiki aalu theduran😂
இரண்டு பேரும் அவசியம் திருமணம் செய்து கொள்ள வேண்டும்
Money minded da irukanga nu solranga, panam varum pohum nu ivanga kita soli yenna prayojanam.
Avanga husband family kita la solanum.
அந்த பெண்ணை பேச விடவில்லை
அவர் வேலை செய்கிறாரா என்பது தெரியவில்லை. என்ன பணம் கொடுத்தீர்கள் என்று கேட்கவில்லை. அந்த பெண்ணை பேசவிடவில்லலை. 3 பேர் இருந்தும் (tmt. குயிலி, advocate, other person) . யாரும் அறிவு பூர்வமாக அந்த பெண்ணை அணுகவில்லை. ஏற்கனவே மன பாதிப்பு அடைந்த பெண்ணை பேச விடாமல் ஒரு தலைபட்சமாக பேசி அந்த பெண்ணை துன்புறுத்தி உள்ளனர் . இப்போது காசு பணம் வேண்டாம் என்பவர், என் atm card வாங்கி வைத்துக்கொண்டார். யாரும் கணவன் வீட்டாரிட்மும் தன் வீட்டாரிடம் (தன் அப்பா அம்மா) முழுவதும் கொடுத்துவிட்டு ஒட்டாண்டியாக உட்கார முடியாது
Ithu uru meyithu athuku purushan mele tappu poduthu
The word jury is a collective noun...plural is also jury..juries is wrong
Maanthirigam unmai madam
Romba nallavaru patha pavama iruku romba kastam 😢pasam feel panathinga ungaluku nalla life iruku kavala padathinga
குயிலி is not listening to her views