Labour court

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ต.ค. 2024
  • Labour court

ความคิดเห็น • 224

  • @SathiaMurthyHA
    @SathiaMurthyHA ปีที่แล้ว +7

    Sir, private school college la work panravagaluku salary kudukama irukaradhu, original certificates return panama irukaradha pathi oru video podunga

    • @harekrishna680
      @harekrishna680 หลายเดือนก่อน

      Yes sir Intha problem

  • @rajapandi3404
    @rajapandi3404 11 หลายเดือนก่อน +1

    வணக்கம் சார் சார் நான் ராஜபாண்டியன் புதுச்சேரி மாநிலத்தில் ஞாபகக் கடையில நிரந்தர ஊழியராக பணிபுரிந்து கொண்டிருக்கும் உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழே அரிசிக்கு பதில் பொருளுக்கு பதில் படமா போடுற திட்டத்தை நடைமுறைப்படுத்த இருக்காங்க ஆனால் பொருள் வழங்கிய எங்களுக்கு ஞாபகம் கடை ஊழியர்களுக்கு எந்த ஆல்ட்டர்நேட்டிவ் வேலையும் வழங்கப்படவில்லை இதுவரை ஐந்து வருடங்களாக எந்த சம்பளமும் வழங்கப்படவில்லை பலமுறை போராட்டங்கள் நடத்தி அரசாங்கம் வேலை இருக்கு இல்லை என்பதை தெரியப்படுத்த முன் வர மாட்டேங்குது ஆகையால் எங்களது வாழ்வாதாரம் நிலை குறித்து அரசாங்கம் முடிவெடுக்காத பட்சத்தில் நாங்கள் நீதிமன்றத்தை நாட இருக்கின்றோம் அதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவை என்பதை தெரியப்படுத்தவும்

  • @rameshmark4176
    @rameshmark4176 ปีที่แล้ว +2

    My father is worked in the company for 10 years and died while in service in 2021. Now the company not giving the full settlement and gratuity. What i do

  • @jackthanigai3211
    @jackthanigai3211 ปีที่แล้ว +2

    Government departments la work panna ... Labour court la ... Pathivu panna mudiyuma ?

  • @mdshan6353
    @mdshan6353 ปีที่แล้ว +4

    Sir ennaku appointment/ offer letter ethumey kodukala sir and ennoda salary 10k hold panni vachu irukanga sir!!!

  • @SathishKumar-ft4ki
    @SathishKumar-ft4ki 2 ปีที่แล้ว +3

    Sir நான் ஆறு ஆண்டு ஒரு நிறுவனத்தில் பணி புரிந்தேன் ஊதிய ம் அதிகரித்து கேட்டதுக்கு என்னால் இப்போது தர முடியாது இஷ்டம் இருந்தால் வேலை பார்க்கும் இல்லையென்றால் வீட்டிற்கு போகலாம் நான் அந்த நிறுவனத்தில் ஆறு ஆண்டு பணிபுரிந்ததாக செட்டில்மெண்ட் கேட்கலாமா sir அவர் தரவில்லை என்றால் லேபர் கோட்டில் அணுகலாமா sir tell me ...

  • @periasamypoongodi5602
    @periasamypoongodi5602 ปีที่แล้ว +1

    இன்று நிறைய கடைகள் பூட்டப்பட்டுள்ளது கடைகளுக்கு யாரும் செல்வதில்லை சம்பளம் குறைவாக உள்ளது 500 சம்பளத்துக்கு ஏற்றார் போல் விலைவாசியும் உயர்ந்து கொண்டே போல் நான் எப்படி வாழ்வது எலக்சன் வந்தால் சம்பள உயர்வை பற்றி பேசும் கட்சி இதுவரை துவங்கவில்லை

  • @cheenucheenu1969
    @cheenucheenu1969 ปีที่แล้ว +1

    நான் சங்கத்தின் உறுப்பினர் இருகிறேன். அப்போது சங்கத்தின் மூலமாக நீதிமன்றம் செல்ல வேண்டுமா

  • @SamDurai-zb9bw
    @SamDurai-zb9bw หลายเดือนก่อน +1

    sir kerala hotela velai parthan sampalam tharala enna seivathu plz solunga

  • @kidsentertainment1405
    @kidsentertainment1405 11 หลายเดือนก่อน +1

    Increment arrears podama erukanga please tell how to handle sir .

  • @HariHaranReco
    @HariHaranReco ปีที่แล้ว +2

    Bonus is not given to employees who are not working with in company during the time of bonus. Ithuku bama labour court poga mudiyuma sir

  • @gaja333
    @gaja333 2 ปีที่แล้ว +8

    Sir neenga sollura evidence onnum illa salary account credit aguthu , ithu small industries sir Nan enna panna pending salary varanum ketta entha response illa , mariyatha korava pesurar .. I need your advice

    • @AjaySingh-228
      @AjaySingh-228 ปีที่แล้ว +1

      Same here🥴

    • @venkatesanvenkat3582
      @venkatesanvenkat3582 ปีที่แล้ว +2

      Bro in 1947 we got freedom but still we sell freedom to any company or industries. So try to carry our freedom. Vetri ungaludhayadu

    • @AjaySingh-228
      @AjaySingh-228 ปีที่แล้ว

      @@venkatesanvenkat3582 ya you are right bro😵‍💫🥴

  • @leftyaj2808
    @leftyaj2808 8 วันที่ผ่านมา +1

    Sir na oru company la three years work panne esi bf vanki tharenu aadhar pan xerox la vankunanga.. But esi pf open panna mathiri enaku normal message vanthuchu but id password ethume enaku theriyala atha kta thara mudiyathu nu solranga.. And na work pannathu finance company.. En company la work join panravanga kitta ealla ethe mathiri aadhar pan vankitu avangaluke theriyama avana name la private company la account open panni gold loan transaction panitu erukanga.. Avanga mela labour court la na case file pana mudiuma

  • @RadhaIlakkiya
    @RadhaIlakkiya 8 หลายเดือนก่อน +1

    Appointment order and other order kudukkamale university mess duty join seitharkal, and payment kudukkavilla, labour Court sella vaipullaths, please explain.

  • @yamahar15mriderooty15
    @yamahar15mriderooty15 2 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் நான் ஒரு மத்திய அரசின் ஒப்பந்த தொழிலாளராக பணியாற்றி வருகிறேன் நான் பணிபுரியும் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் பொழுது எனக்கு அடிபட்டுள்ளது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வருகிறேன் எனக்கு நிறுவனத்தின் கீழ் மருத்துவ காப்பீடு திட்டம் எதுவும் கொடுக்கவில்லை நிறைய பணம் செலவழித்தேன் மேலும் எனது மருத்துவத்தை தொடர நிறுவனத்தின் அழைத்து எனது மருத்துவ நாட்களுக்கு மட்டும் சம்பளம் வழங்குமாறு கேட்டேன் நிறுவனம் தர மறுத்துள்ளது எனவே இதற்கு ஏதாவது செய்ய முடியுமா தயவுசெய்து எனக்கு உதவுங்கள் நான் நடுத்தர குடும்பத்தை சார்ந்தவன்

  • @therasarupthi459
    @therasarupthi459 ปีที่แล้ว +2

    Sir naan private NGO la 8 years work pannen kadandha 4 years no increment no ESI, ennai velaivittu niruthitanga naan labour court la case podapogiren, anal proof neenga solra edhuvum illai epf & bank account la salary credit ana proof mattum than irukku, naan enna panna vendum.

    • @therasarupthi459
      @therasarupthi459 ปีที่แล้ว +1

      8 years ore epf amount than credit agudhu, athuvum no increase, case file panna enakku help pannuga

  • @sjsiva85
    @sjsiva85 2 ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா.. நான் சிவசுப்பிரமணியன் தூத்துக்குடியில் இயங்கி வரும் ஒரு மின் உற்பத்தி தொழிற்சாலையில் கடந்த 8 வருடங்களாக Electrical Department (O & M) பிரிவில் மேற்பார்வையாளராக பனிபுரிந்து வந்தேன்.. கடந்த வருடம் 2021 மே மாதம் நான் வேலை பார்த்த மொத்த தொழிற்சாலையும் வேறு ஒரு நிறுவனத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் வேறு ஒரு நிறுவனத்துக்கு Lease கொடுக்கபட்டது... அதனால் நான் வேலை செய்த நிறுவணம் எங்களுக்கு எந்த Gratuity மற்றும் மூன்று வருடங்களாக தர வேண்டிய ஊதிய உயர்வு, உறுதியளித்த Arrears எதையும் தராமல் பொய் வாக்குறுதிகளை கொடுத்து விட்டு எந்த ஒரு இழப்பு தொகையும் கொடுக்காமல் வெளியேறிவிட்டது... இதனை சட்டத்தின் உட்பட்டு எனக்கு வரவேண்டிய, Arrears, Gratuity, Settlement, பேற நான் எவ்வாறு .. யாரை அனுகுவது பற்றிய ஆலோசனைகள் தேவை..

  • @forest__fires
    @forest__fires 2 ปีที่แล้ว +2

    Sir ithellam onnume kodukalaiye .. enna panrathu

  • @SathishKumar-yn2lk
    @SathishKumar-yn2lk ปีที่แล้ว +1

    Sir 1 company la nammala kekamale Reliving pannitangana enna action panlam sir tell me sir

  • @ajithhema5927
    @ajithhema5927 ปีที่แล้ว +2

    Hi sir....naan private limited company la work panna 2017 to 2019 but still now not received pf amount sir.adhukku epdi case file pannanum

  • @aruk1639
    @aruk1639 ปีที่แล้ว +2

    தொழிலாளர் தகராறு என்னென்ன சட்ட விதிகளுக்கு நீதிமன்றத்திற்கு வருகிறது அதிகப்படியாக என்பதை சட்ட விதிகளை அடுத்த பதிவிலோ இதில் விளக்கம் தர முடியுமா ஐயா

  • @thillairajan733
    @thillairajan733 2 ปีที่แล้ว +3

    பெட்ரோல் பம்பில் வேலையாலின் உரிமை பற்றி கூறுங்கள் ஐயா வணக்கம் உங்க வீடியோ அருமை

  • @kalandark9883
    @kalandark9883 ปีที่แล้ว

    Force panne raajinaama vaanguna enna pannonu solrengla sir......

  • @praveenkumar-jv9jl
    @praveenkumar-jv9jl 7 หลายเดือนก่อน +1

    IT company la irukura problem kuda idhula panalama sir

  • @gsupt3325
    @gsupt3325 2 ปีที่แล้ว +2

    Hello to sir, almost your video very simply explanation, one more doubt , I will call tomorrow sir. Thank you sir .

  • @covaitourist9824
    @covaitourist9824 10 หลายเดือนก่อน +1

    Ithelam ethuvume ila company kutukala apo ena panrathu

  • @thajunnisha5624
    @thajunnisha5624 2 ปีที่แล้ว +1

    Naa oru laundry la vela seija rendu masama sambalam kodukala ithuku complaint panna mudiyuma sir

  • @marisiva5342
    @marisiva5342 ปีที่แล้ว +2

    Sir iam working cintact based but still this contract not provide my salery how do this to sir

  • @RAJASEKAR.S-gp8dv
    @RAJASEKAR.S-gp8dv หลายเดือนก่อน +1

    வணக்கம் ஐயா.௭னது மகன்5K car care கம்பேனியில் 1 வருடம்6மாதம் வேலை செய்தான் கடைசி2மாதம் சம்பளம் கொடுக்க மறுக்கிறார்கள். ௭னதுமகனுக்கு 18 வயதுதான் ஆகிறது.௭ன் செய்வது ஐயா

  • @srinivasanv885
    @srinivasanv885 28 วันที่ผ่านมา +1

    Sir கோவை லேபர் கோர்ட்டில் வெற்றி பெற்றோம். நிர்வாகம் high court சென்றனர் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அவர்கள் மீண்டும் high court சென்று Restore மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் தீர்ப்பு வந்தவுடன். மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் நிர்வாகம் வழக்கு தொடர வாய்ப்புள்ளதா? சொல்லுங்க சார்

  • @PinkInfo
    @PinkInfo 5 หลายเดือนก่อน

    Saravana store elite shop la 1173 rupees uniform & punching cardkku vangunanga... ,naan 4days only job parthttu..then pogala... ippam athai tiruppi kekkalama? Job romba athigama vangittanga.. labour court moolma nasta eedu kekkalama? Illa antha 1173 rupees & 4 days salary kekkalama?

  • @vigneshsuganya951
    @vigneshsuganya951 10 หลายเดือนก่อน +1

    Sir nan oru maligai kadaiyil 13 year veala seiyurean sir work time 9 to 9.30 sir salary 500 sir. Edum ingrey ment kuduka vaipu iruka sir

  • @ravindranravindran7635
    @ravindranravindran7635 2 ปีที่แล้ว +2

    ஐயா வணக்கம். நான் வேலை செய்யும் கம்பெனியில் ஜூலை இறுதியில் எந்த அறிவிப்பும் இன்றி என்னை ஆட் குறைப்பு செய்வதற்காக நிறுத்தி விட்டார் எனக்கு போனசும் தரவில்லை ஒரு மாத சம்பளமும் தரவில்லை இதற்கு என்ன தீர்வு என்று சொல்லுங்கள் ஐயா

  • @Mk-ej3mu
    @Mk-ej3mu 2 ปีที่แล้ว +1

    Sir yakitta company permanent later iruku daily attendance register photos iruku itha vachi valakku pathivu panna mudiyuma sir

  • @bkgamingtamil2405
    @bkgamingtamil2405 2 หลายเดือนก่อน

    domestic Company's La neenga Sonna Appointment Order ..Salary Slip La Kudukka Maatanga sir...Ithukku Enna pannalam 😢😢

  • @krishna4627
    @krishna4627 2 ปีที่แล้ว +1

    சார் வணக்கம்,
    நான் கோவை கங்கா மருத்துவனையில் கடந்த 2.5 வருடங்களாக ஓட்டுநராக பணிபுரிகிறேன். இங்கு வெளியூருக்கு செல்லும் வாடகைக்கு இவ்வளவு பேட்டா என்று ஒரு அட்டவணை உள்ளது. ஆனால் அது வெகுநாட்களாக திருத்தியமைக்காமல் பழைய பேட்டா உள்ளது ஆனால் கிலோமீட்டர் வாடகையை மட்டும் அதிகரித்துக்கொள்கிறார்கள் இதனை முறையிட்டால் முடிந்தால் வேலை செய்யுங்கள் இல்லையெனில் வேலையை விட்டு போய்விடுங்கள் பேட்டா அதிகரிக்க முடியாது என்று சொல்கிறார்கள். இரண்டாவது வெளியூர் சென்று திரும்பும் எங்களுக்கு போதிய ஓய்வளிப்பதில்லை. இதுபோன்று அவ்வப்போது அறிவிப்பில்லாமல் சம்பளத்தில் பிடித்தம் செய்து கொள்கிறார்கள்.
    இவர்கள் மீது வழக்கு பதிந்து நீதிபெற ஏதாவது வாய்ப்புள்ளதா??
    Appointment order
    Pay slip
    அனைத்தும் உள்ளது

  • @BTG2.O
    @BTG2.O ปีที่แล้ว

    HR kita keta iniki nalaiku nu 1month ah solitu erukaru ASM Kita keta poda mudiyathu HR kita ketuko soldraru ena join panni vita SO kita keta na ketan da avaru HR kita solita avarta kelu sonaru soldranga enaku ena pandrathu nu kolapama eruku sir

  • @கனவுகள்மெய்ப்பட-ந8ப
    @கனவுகள்மெய்ப்பட-ந8ப 8 วันที่ผ่านมา

    சார் எனது தந்தை செக்குரிட்டி நிறுவனம் வேலை பார்த்தார் சம்பளம் பிடித்தம் செய்யப்பட்ட epf amounut எடுக்க முடிவில்லை இதற்கு நான் மாவட்ட ஆட்சியர் முதலமைச்சர் நிறுவனம் வட்டமேசை ஆணைக்குழு இபிப் ஆபிஸ் நாடினேன் இன்னும் தீர்வு இல்லை என்ன‌ செய்வது

  • @adhukkummela3500
    @adhukkummela3500 ปีที่แล้ว +1

    அய்யா. நான் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறேன். Join பண்ணும்போது அவர்கள் என்னிடம் எந்த கையெழுதும் வாங்க வில்லை. Join பண்ணதுக்கு proof ஏதும் இல்லை. அங்கு வேலை பார்த்ததுக்கு என்னிடம் id card உள்ளது. uniform உள்ளது. எனது 18 நாட்கள் சம்பளத்தை தர அவர்கள் பல்வேறு காரணங்களை சொல்லி தர மறுக்கிறார்கள். Complaint குடுப்பேன் என்றேன். நிறுவனம் உன் மீது நடவடிக்கை எடுக்கும் அதையும் நீ பாத்துக்கோ என்று கூறுகிறார்கள். அவர்கள் கூறிய எந்த விதி முறையையும் நான் மீரா வில்லை. என்ன செய்வது அய்யா. விரைவில் பதில் குடுங்க அய்யா

  • @rathinavelpandiyan9523
    @rathinavelpandiyan9523 ปีที่แล้ว +1

    வணக்கம் சார் 🙏 நான் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் பாதுகாவலராக கடந்த 7 வருடங்கள் வேலை செய்துள்ளேன்.முறையாக ராஜினாமா செய்து கிராஜூவிட்டியும் வாங்கிவிட்டேன்.ஆனால் PF பணத்தை எடுக்க அப்ரூவல் தர மறுக்கின்றனர்.கேட்டால் 2 வாரம் ஆகும்.என்று கிடப்பில் போட்டு விடுகின்றனர்.6 மாதம் ஆகின்றது இது விசயமாக எங்கு முறையிடுவது.

  • @அன்புடன்கார்த்திக்

    Porter uber rapido ola mela cases podalama

  • @infantruban7121
    @infantruban7121 ปีที่แล้ว +1

    Sir, en amma Tamilnadu PACB bank la jewel appraiser ah 13yrs work pndrgaa..TN fully follow pndra G.O. than follow pani salary vanguraga..bt secretary adiga salary varutuu ungaluku, so naga bank kaga pudichu vachuka porom 25% nu soldrga sir...etha na labour petition la epudi pananum nu solunga sir

  • @periasamypoongodi5602
    @periasamypoongodi5602 ปีที่แล้ว +1

    அதாவது சரியான சம்பளம் இன்றைய வாழ்க்கை நிலையில் இல்லை இதற்கு என்ன செய்வதை ஐயா கூறுங்கள் சராசரி சம்பளம் 500 என்றால் பெட்ரோல் விலை மருத்துவம்

  • @pjayakanthan9881
    @pjayakanthan9881 10 หลายเดือนก่อน +1

    சார் நான் டிஜிட்டல் பிரிண்டிங் கடையில் ஒரு வருடமாக வேலை செய்தேன், அதில் 1மாத சம்பளம் நிலுவையில் உள்ளது அதை முதலாளியிடம் கேட்டால் தருகிறேன் தருகிறேன் சொல்லி ஏமாற்றுகிறார்கள் அதற்கு என்ன செய்யலாம் ஆலோசனை சொல்லுங்க சார்.....🙏

  • @asifsms2891
    @asifsms2891 5 หลายเดือนก่อน

    I was worked 2.3 Yrs one organization. After that I resigned my job and as per mentioned offer letter 90Days Notice period. I have served and complete the notice period. In my Last Working day I ask to relive but the management ask me extend my Notice and complete my target but I denied and They denied to give my reviling process and documents(Reliving letter, Experience letter and FNF's). After completed my LWD I left the company.
    1) In notice period it's Compulsory to complete target?
    2) They ask me repay last 3 months salary. After complete the notice period it's Compulsory to pay.
    3) How to get my documents Kindly help me further?

  • @BTG2.O
    @BTG2.O ปีที่แล้ว +1

    Sir Nan bovonto la work pana sir avanga enaku 15days salary podave matranga.

  • @PradeepKumar-ez8bk
    @PradeepKumar-ez8bk 3 หลายเดือนก่อน

    We working in central government. But not permanent job 30 years is ellaibgel to put the case permanent. Pls replay me sir

  • @ShivathanupillaiPillai
    @ShivathanupillaiPillai 2 ปีที่แล้ว +2

    Loss face in any case (legal dues) is taken in what percentage and in monthly or yearly plzzz reply it is a bit urgent

  • @dineshsooriyankottai6193
    @dineshsooriyankottai6193 2 ปีที่แล้ว +1

    Iya enga Amma appa thuimai kavalar aka irrukkanga s.r book irrukku anal ippa vantha kilark velaiya nipatranga enga appa Amma government servent 10yeares

  • @Lakshit_Tamil_Media
    @Lakshit_Tamil_Media ปีที่แล้ว +1

    வணக்கம் நான் தெற்கு இரயில்வே' இல் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒப்பந்தம் முறையில் பணிபுரிந்து வந்தேன்!
    எனக்கு சம்பளம் என்பது நிரந்தர தொழிலாளர் போலவே கொடுத்து வந்தார்கள் அவர்களே போல employee number கொடுத்து உள்ளார்கள் Indian railways salary slip application um open ஆகும் அதன் மூலம் சம்பளம் விபரமும் பார்க்க இயலும்!
    நாங்கள் 2 வருடத்தில் 2 முறை கால இடைவெளி விட்டு பணியில் அமர்தினார்கள் தற்பொழுது எங்களை பணி நிக்கம் செய்து விட்டது எவ்வித அறிவிப்பு இல்லாமல் !
    நாங்கள் தொழிலாளர் நீதிமன்றம் மூலம் வழக்கு தொடர்ந்து எங்களின் வேலையே நிரந்தரம் கோர முடியுமா?
    எங்களுக்கு உதவி கேட்பதற்கு யாரும் தெரியாமல் இருக்கிறோம் தயவுசெய்து பதில் அளிக்கவும் ஐயா 🙏🙏

  • @ravig3150
    @ravig3150 7 หลายเดือนก่อน

    My employer not giving bonus after relieving the organization but my colleagues got their bonus.
    So what to do?

  • @Yuvaraj-mt4rr
    @Yuvaraj-mt4rr ปีที่แล้ว +1

    நானும் உங்க வீட்ல போய் கேட்டேன் நேர்லையும் போய் கேட்டேன் நான் இப்போ தர அப்போ தரேன்னு ஏமாத்திட்டு இருக்காங்க அப்ப நான் என்ன பண்ணனும்

  • @leemaleema6107
    @leemaleema6107 8 วันที่ผ่านมา

    Sir ennoda appaku railway la avanga appa death ku piragu railway job vandhuchi but enga appa pogama poyttaru ippo enakku andha job try panna mudiyuma

  • @santhoshpremnath3568
    @santhoshpremnath3568 2 ปีที่แล้ว +1

    What to do if the labour got injured by the company Can we claim the source from them explain this

  • @cmkumarvip
    @cmkumarvip 2 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம், நான் ஒரு நிதி நிறுவனத்தின் கீழ் ஒரு தனியார் வங்கி கடன் வசூல் 2ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தேன் . திடீரென என்னை பணியில் இருந்து நீக்கி எனது ஊதியத்தையும் தரவில்லை. நான் எவ்வாறு நீதிமன்றத்தை அணுகுவது.

  • @selvakumarselvakumar2228
    @selvakumarselvakumar2228 ปีที่แล้ว +1

    சார் நான் ஒரு தனியார் செக்யூரிட்டி கம்பெனியில் செக்யூரிட்டியாக வேலை பார்த்தேன் முறைப்படி நான் resignation letter கொடுத்து 30 நாட்கள் notice period பார்த்தேன். இருப்பினும் எனது சம்பளத்தை ஹோல்டு செய்துவிட்டார்கள் மற்றும் எனது BF ஐ யும் மூடக்கி விட்டனர் இதற்கு நான் என்ன செய்ய வேண்டும் ஐயா.plz

  • @jeevajeeva3001
    @jeevajeeva3001 2 ปีที่แล้ว +1

    Private hotel minimum women workers per day 8 hours salary ?work wise salary varient? Minimum salary?she is not cook.....cleaning....

  • @trickersboopathy3386
    @trickersboopathy3386 ปีที่แล้ว +1

    Sir yennaku udambu mudiya villai na takkunu inform panni relieve akuren letter koduthutan. But salary hold panni vachutaga suppose kodukka mudiyathunu sonna labour court ku action adukka mudiuma. Na Jibmerla poi treatment adutha documents details la vachu eruken.

  • @sennappann5398
    @sennappann5398 ปีที่แล้ว +1

    MNC கம்பெனி ல தொழிலாளர் rules என்ன என்ன

  • @mariselvam936
    @mariselvam936 ปีที่แล้ว +1

    Sir good morning நான் ஒரு கார்ப்பரேட் கம்பெனி la work பண்ண இந்தவித முன்னாரிப்பும் இல்லாம என்னை பணி நீங்கம் பண்ணியிருக எனக்கு இந்தவித கடிதம் குடுக்கல நான் என்ன பண்ணலாம் சொல்லுக plz

  • @kutties-tamil
    @kutties-tamil 2 ปีที่แล้ว +5

    Sir, வணக்கம் நான் கார்பரேட் கம்பெனியில் ஒப்பந்த தொழிலாளியாக கடந்த 10 ஆண்டுகளாக Skilled category யில் பணிபுரிந்து வருகிறேன். Am i eligible for Paternity Leave?.

  • @yamahar15mriderooty15
    @yamahar15mriderooty15 2 ปีที่แล้ว +1

    Sir I need help sir na central government contract worker na work pandra place la adi paturuchi I.c.u la erunthan neriya money selavu aaieruchi company enaku esi apply panie kudukala ippo na treatment ku matum salary potu kuduka ketan Athum panna matrankga ethuku yeathachi solution eruka sir... Plzzz help me

  • @Balakrishnan-pk2rz
    @Balakrishnan-pk2rz ปีที่แล้ว +1

    Sir enga appa 30 year mela oru cotton mills la vela pakkuranga.... Ipo above 60 mela aakuthu appa ku provident fund ellam pidichu irukanga esi card ellam iruku appaku permanent worker irunthu retairement koduthutanga but gratuity settlement tharama alaiya viduranga

  • @mahendranvijay7735
    @mahendranvijay7735 2 ปีที่แล้ว +1

    வணக்கம்
    நான்
    ஒரே நிறுவனத்தில் 8வருடம் வேலை செய்கிறன் ஆனால் நிறுவனம் appinment letter தரவில்லை

  • @peragasamseetha3296
    @peragasamseetha3296 2 ปีที่แล้ว +1

    Sir enaku axshedant aeruchi setelmantu sariya varala enapana sir

  • @ComeAndRelax20
    @ComeAndRelax20 2 ปีที่แล้ว +1

    export office la 8 yrs ah wrk pandra sir but office sidela irunthu engaluku entha benefits ila so naanga next step ena edukanum

  • @BTG2.O
    @BTG2.O ปีที่แล้ว

    Enaku appointment letter kudukala
    Pf ESI pudikala
    Salary slip kuda kuduka matranga
    ID CARD KUDA THARA MATRANGA
    BT PHOTO MATTUM VANGI VACHIKURANHA ID CARD KU

  • @solairajan5397
    @solairajan5397 7 หลายเดือนก่อน

    Ayya Nan project work la manpower supply pantran 10 person en owner future la amount emathama irukka Nan enna documents vangi vaikkanum sollunga

  • @starcitizen7545
    @starcitizen7545 2 ปีที่แล้ว +2

    Sir Working place la Government Medical Certificate kudutha leave accept pannalama illa antha staff ha work la irunthu releave panna mudiuma ?

  • @vinothkumar-uk7ns
    @vinothkumar-uk7ns 2 ปีที่แล้ว +1

    Sir, security vela.... Muraiyana aavanangal enkita ila... Aana vela vaangitu sambalam tharama emathuranga... Idhuku Enna seiyanum sir!? Ungal badhiluku nandri..

    • @suruliminnilayam4286
      @suruliminnilayam4286  2 ปีที่แล้ว +1

      Collector kitta manu kodunga bro

    • @dennyammu4497
      @dennyammu4497 2 ปีที่แล้ว +1

      @@suruliminnilayam4286 Na oru finance company la work panen, april 16 relive agiten. But ipo varaikum enoda 2month salary+ settlement amount + reliving letter elathayum hold pani vachurukanga.. ithuku yena solution sir

    • @mdaakhil2627
      @mdaakhil2627 2 ปีที่แล้ว

      @@dennyammu4497 same ithey problem tha enkum ..... Solution soluga...

  • @p.bsurendar8143
    @p.bsurendar8143 ปีที่แล้ว +2

    3 lakhs லஞ்சம் குடுத்து தப்பிச்சிகாரங்க easy அ

  • @naveena3324
    @naveena3324 2 ปีที่แล้ว +3

    Hi sir I relieved from a company but they are asking me to sign a contract and work for them if not they will not give background verification what can I do pls tell me

  • @gsupt3325
    @gsupt3325 2 ปีที่แล้ว +1

    ஆறுமாத தாமதத்திற்கு பிறகு எனது கடையின் மீது வழக்கு தொடுக்க லேபர் கோர்ட்டில் கேஸ் நம்பர் வாங்க முடியவில்லை. மேற்கொண்டு கேஸ் நம்பர் வாங்க என்னசெய்ய வேண்டும் என்று அவசியம் பதில் கூறுங்கள் ஐயா நான் மிகவும் கஷ்டத்தில் உள்ளேன்.நன்றி.

  • @packiarajvisvanathan6854
    @packiarajvisvanathan6854 2 ปีที่แล้ว +1

    அரசு ஊழியருக்கு காழ்ப்புணர்ச்சி காரணமாக மாத ஊதியம் வழங்குவதில் தாமதம் சரி செய்ய புகார் மனு செய்ய

  • @antonyxavier5219
    @antonyxavier5219 ปีที่แล้ว +1

    TNSE status parpathu yapati sir.

  • @vijayakumar-pt8hu
    @vijayakumar-pt8hu 2 ปีที่แล้ว +1

    Information illama company relieve aieten so salary tharamatuguranga sir yanna step yadukuruthu illana notice period 20 days work panna solluraga ana yannaku fever eruku

  • @Playing-game1331
    @Playing-game1331 20 วันที่ผ่านมา

    நான் வேலையில் சேரும் போது எனக்கு பனி நிர்ணயம் சான்றிதழ் தரவில்லை நான் என்ன செய்ய வேண்டும்

  • @swiths9182
    @swiths9182 2 ปีที่แล้ว +1

    Enga company la No salary slip no appointment order kudukka villai enna seiyanum sir

  • @asstals
    @asstals ปีที่แล้ว +2

    Sir one clarification sir need
    Iam joining time notice period one month is there...now change roles... three months... This role applicable for me or new person ....

    • @sakthivelm865
      @sakthivelm865 ปีที่แล้ว +1

      industrial dispute act,1947 - section 9a change of notice employer must take employee consent before 21 days with such kind of change of notice....otherwise employer does not have rights to change the notice period

  • @silambarasanraju6253
    @silambarasanraju6253 2 ปีที่แล้ว +1

    சார் சென்ட்ரல் கோவெர்மென்ட் scheme ல பத்து வருசமா வேலை பார்க்கிறோம், வருடாந்திர ஊதிய உயர்வு, இதுநாள் வரை வழங்கவில்லை, theervu கூறுங்கள் ஐயா, நிதி பங்களிப்பு மத்திய அரசு 60/ம், மாநில அரசு 40, சதவீதம் ஐயா, theervu கூறுங்கள் ஐயா, thurai agrigulture

  • @vishnur7585
    @vishnur7585 ปีที่แล้ว +1

    Sir நான் செக்யூரிட்டி யாக ஒரு கம்பனியில் வேலை பார்த்து நின்று விட்டேன் ஒரு மாதம் சம்பளத்தை நிறுத்தி வைத்துள்ளார் வேலை விட்டு மூன்று மாதம் ஆகிவிட்டது எப்படி வாங்குவது

  • @Rajeshkumar-qg7bt
    @Rajeshkumar-qg7bt 2 ปีที่แล้ว +1

    I am from pondicherry how can apply the case about my company it's education instruction complaint against epf ,pls help me

  • @rajapandi3404
    @rajapandi3404 11 หลายเดือนก่อน

    நியாய விலைக் கடை... அரிசிக்கு ழதில் பணமாக வழங்கபபடுகிறது.

  • @Omsuriya7
    @Omsuriya7 7 หลายเดือนก่อน

    அய்யா ஒரு தனியார் மருத்துவமனையில் parmachist 7 வருடமா வேலை பாக்கிரேன்,அதில் AO irukkara madam chinna chinna workku ரொம்பவும் தேவையில்லாம திட்டிட்டே ,தகாத வார்த்தைகளை சொல்லிகிட்டே இருக்காங்க..மனஉலசல் ஆகுது...Labour courtla complain panna mutiyuma ..

  • @ravananentertainment110
    @ravananentertainment110 2 ปีที่แล้ว +1

    Sir Nan finance Bank assistant manager Sir ippo yana resignation panasolranga salary hold paithanga Enna pana

  • @ShivacpiShivacpi
    @ShivacpiShivacpi ปีที่แล้ว +1

    லேபிள் காண்டாக்ட் நம்பர் கொஞ்சம்

  • @karthikeyankarthik1663
    @karthikeyankarthik1663 7 หลายเดือนก่อน +1

    Sir accident my company two finger cursed one ready but competition tharala

  • @chandrasekaran3286
    @chandrasekaran3286 2 ปีที่แล้ว +2

    மதுரையில் லேபர் கோர்ட்
    இருக்கிறதா சார்?

  • @fsninjayt2023
    @fsninjayt2023 2 ปีที่แล้ว +1

    சார் நான் ஒருவரிடம்20 ஆண்டுகளாக ஒருவர் மட்டும் வேலை பார்க்கிறேன் ஆனால் அவர் எனக்கு எதுவும் செட்டில்மெண்ட் கொடுக்க மாட்டார் இதற்கு நான் லேபர் கோர்ட் அணுகலாமா

  • @creator8067
    @creator8067 2 ปีที่แล้ว +1

    Hello sir na work k join agamodhu appointment letter company side la erundh kudukale salary slip tharamatanga nanga ketalum tharamatanga ippo na case file pannanum eppudi sir apply pannuradhu. Pf mattum tha company side la erundh yanaku kedakudu
    Pf Id ya vacchi case file pannalama sir

  • @umajeganathan9445
    @umajeganathan9445 3 หลายเดือนก่อน +1

    சார் உங்க போன் நம்பர் வேணும் அப்பாவின் கிராஜிடி பிரச்சனை உள்ளது.

  • @parvendhanp8377
    @parvendhanp8377 2 ปีที่แล้ว +1

    தொழிலாளர் நீதிமன்றம் நிர்வாகத்திற்கு அபராதம் விதித்தும் நிர்வாகம் இழப்பீடு தராமல் இருந்தால் என்ன செய்வது? ஐயா தங்கள் தொலைபேசி எண் தேவை

  • @kanikaruppasamy6671
    @kanikaruppasamy6671 ปีที่แล้ว +2

    Good evening sir....
    Nan work panuna company la enaku Reliving letter ennum kudukala... Relive aki 4 Month achu compiled panalama sir

  • @agpece
    @agpece 2 ปีที่แล้ว +2

    Nan 4years ah oru private sector la work panunan but nan vera company la job kidachiruchunu resign panunan as per offer letter 3 months notice period or need to pay money .so i said I will do one month notice and i will pay 2 months money for notice period but avanga nan resign letter date irunthu 20 days la ena relieve panitanga without experience and relieving letter. Nan ithuku legal ah complaint eadukalama

    • @ajithkumara523
      @ajithkumara523 ปีที่แล้ว +1

      As per some problem, yathana solution eruka jii

  • @paramanandhakrishnan7765
    @paramanandhakrishnan7765 2 ปีที่แล้ว +1

    எடுத்தவுடனே லேபர் கோர்ட் செல்லலாமா இல்லை துறை யை அணுகி ஆர்டர் சரியான முறையில் கிடைக்க வில்லை என்றால் லேபர் கோர்ட் வர வேண்டுமா?

  • @thirumoorthithankssirthiru9808
    @thirumoorthithankssirthiru9808 2 ปีที่แล้ว +1

    Mnc company la. 4 years CL la work pannierukom. Permanent panum rule's eruka sir

  • @ravananentertainment110
    @ravananentertainment110 2 ปีที่แล้ว +1

    Sir Coimbatore support irutha solunga Sir

  • @manivel3323
    @manivel3323 2 ปีที่แล้ว +1

    Gd morng sir i was working in pvt company in tirupur period 4.8 years they were used bad words to me i. Was resigned job after 4 month over not yet received one month salary and settlement for working period what can I do tell me sir

  • @parthibanr1566
    @parthibanr1566 2 ปีที่แล้ว

    How long going to this kind of case sir?

  • @sekarc977
    @sekarc977 10 หลายเดือนก่อน +1

    Contract work school bill bending chit panna complet adress trichy