ஒரு முன்று பெரிய நிறுவனங்களில் நான் பணியாற்றிய காலங்களில் உடன் பணிப்புரியும் seniors நம்மை resignation செய்து விட்டு போவதற்கு அவர்கள் குடுக்கும் பிரச்சனைகள் ஏராளம் மேலும் resignation கொடுத்து விட்டு போ என்பதை அனைத்து நிறுவனத்திலும் seniors சொல்வதும் dominating nature and build politics in the organisation இது ஆண் பெண் இரு பாலினங்களும் செய்கின்றர் இந்த நிகழ்வுகளால் புதியதாக வேலைக்கு வருபவர்கள் குறுகிய காலத்தில் resignation செய்கிறார்கள் இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் இதனால் mental stress அதிகம் ஆகிறது.இதை வெளியவும் சொல்ல முடியவில்லை சொல்லியும் பயன்னில்லை
என்னோட கணவரையும் வேலையை விட்டு விலக்கிட்டாங்க ஐயா, காரணம் கேட்டால் ஒன்னும் இல்லையென்று சொல்றாங்க அலட்சிய படுத்திராங்க. 10 வருடமாக ஒரே கம்பேனி வேலை பார்த்தார்
நான் ஒரு கம்பெனில 8 வருடங்களாக பணியாற்றிய பின் ராஜினாமா செய்து விட்டேன் கிராஜிட்டி பணத்தை கேட்டால் அதெல்லாம் தர முடியாது என்கிறார்கள் நான் கிராஜிட்டி பெற யாரை அணுக வேண்டும் Please help me sago
வணக்கம் ஐயா நான் புதுச்சேரியிலிருந்து அன்புச்செல்வன் ஐயா கடந்த ஆண்டு நான் வேலை பார்க்கும் அலுவலகத்தில் ஏற்பட்ட போராட்டம் காரணமாக 12 நபர்களை பணி நீக்கம் செய்தார்கள் அதில் நானும் ஒருவன் தற்போது வரை பணித்தருவதாக உத்தரவாதம் அளித்தும்.. சட்டமன்றத்தில் மாண்புமிகு முதல அமைச்சர் அவர்கள் அறிவித்தும் இன்று வரை பணி வழங்கவில்லை இது சம்பந்தமாக நான் சட்ட ரீதியாக செல்ல முடியுமா நான் வேலை செய்து வந்தது ஒப்பந்த அடிப்படையில் அதாவது ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் ஏழு ஆண்டுகள் எந்தவித ஒப்பந்தமோ பதவி மூப்பு இல்லாமல் தொடர்ச்சியாக வேலை செய்து வந்துள்ளேன் 230 பேர் வேலை செய்யும் இந்த இடத்தில் காழ்ப்புணர்ச்சி காரணமாக அதிகாரிகள் 12 பேரை பயணிக்கும் செய்துள்ளார்கள் இதிலிருந்து விடுபட ஏதேனும் சட்ட வழி உள்ளதா
My superior Personal torcher for me and without reason unwanted cimplaint about me to HR and manager force me to give resignation without MD knowledge what to do?
நான் ஒப்பந்தத் தொழிலாளராக இணைந்தேன் சில வருடம் கழித்து என்னுடன் வேறு ஒப்பந்தத் தொழிலாளர்கலையும் CL ல லாக (கம்பெனி ரோல்) இணைத்தநர் சுமாா் 20 வருடங்கலக நிரந்தரமாக்கப்படவில்லை? நிா்வாகத்திடம் எப்படி பேசவேண்டும்
அண்ணா சட்டத்துறை வக்கீல் அவர்களே நம் மில் தொழிலாளிகளை கோவில்பட்டி ராஜபாளையம் அருப்புக்கோட்டை அங்கு மில்களில் ஆளில்லை என்கிற பொய்யான சொல்லி டெம்பரவரியா வேலைக்கு ஆள் செத்து காண்டாக்ட் இருக்குனு சொல்லி ஒரு பெரிய கும்பலை தொழிலாளிகள் இரத்தத்தை உறிந்து கொண்டு உள்ளது இதற்கு பொதுநல வழக்கு இல்ல சட்டப்படி நடவடிக்கையோ உங்களால் எடுக்க முடியுமா இதுக்கு என்ன இது லேபர் என்ன சட்டம் சொல்கிறது ராயல் மில் லட்சுமி மில் கே ஆர் மில் காண்ட்ராக்ட் ஒர்க் என்கிற இத கள்ளக் கணக்கு காண்பித்துக் கொண்டு உள்ளார்களே அப்பாவி தொழிலாளிகள் மேலும் மேலும் வருமையில் வாடிக் கொண்டே உள்ளார்கள் அவர்களை முதலாளித்துவம் சம்பாதித்துக் கொண்டே உள்ளது
ஐயா வணக்கம் நான் தமிநாடு வேளாண்மை பல்கலைக்கழகதில் கடந்த 19 வருடங்கள் ஒப்பந்த தொழிலாளி ஆக இருக்கிறேன் என்னை பண்ணிநிறந்தரம் செய்யவே இல்லை நான் என்ன செய்வது?
cancer pondra health issue irunthu 3 years (leave la irunthu) basic salary koduthu...ethuvum sollama after that rejoin pannu pothu resign panna sonna ..namakku evavalavu varum
Last doubt sir micro industry below 8 person working and person doing hazarduous work ..hazarduous work nala person ku body la yadhuna problem vandha company tharanumma ellana worker pathukanumma sir ...and eppo neraiya yadathua velila erundhu vandha alunghalukku salary justiya tharangha sir local people ku kammi ya salary tharangha but same rendu perum same work dha pannurom
தப்பொழுது எக்ஸாப்போர்ட் ஆடர் இல்லாத காலத்தில்3மாதம் காத்திருக்கும் படி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளேன் செய்யப்பட்டேன். நான் 3அரை வருடம் பணி செய்துள்ளேன் தீர்வு என்ன அய்யா
Sir oru company kela pala varusamma driving work pannurangha pala varusamma watchman work pannuravangha vela vittu nikkumpodhu compensation vanghamudiyum Sir and unorganized sector vela pakkura oru labour minimum wages tharalana enna punishment sir
Sir oru micro industryla total la below 8 member work pannurangha hadhu 3 ladies havnghalukku daily wages per day 250 salary no leave they ask to do 10 hours work company not maintain 8 hour work no bonus ....enna doubt orai work pannura gents ku 12k salary sir same work pannura ladies ku per day250 daily wages endha madhiri rule breking panna engha complaint kudukanum sir
Very good questions🌹🌹
Lawyer answers very clearly super 🌹🌹
மிக தெளிவாக புரிந்து கொள்ள முடுந்தது மிக்க நன்றி sir
ஒரு முன்று பெரிய நிறுவனங்களில் நான் பணியாற்றிய காலங்களில் உடன் பணிப்புரியும் seniors நம்மை resignation செய்து விட்டு போவதற்கு அவர்கள் குடுக்கும் பிரச்சனைகள் ஏராளம் மேலும் resignation கொடுத்து விட்டு போ என்பதை அனைத்து நிறுவனத்திலும் seniors சொல்வதும் dominating nature and build politics in the organisation இது ஆண் பெண் இரு பாலினங்களும் செய்கின்றர் இந்த நிகழ்வுகளால் புதியதாக வேலைக்கு வருபவர்கள் குறுகிய காலத்தில் resignation செய்கிறார்கள் இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் இதனால் mental stress அதிகம் ஆகிறது.இதை வெளியவும் சொல்ல முடியவில்லை சொல்லியும் பயன்னில்லை
தொழிற்ச்சாளைகள் ஆய்வாளர் தொழிற்சாலை முதலாலிக்குமட்டும் உதவி செய்பவரா தொழிளாலிகளுக்கும் உவி செய்வாரா
10 B சட்டத்தின் விதிகள் மற்றும் உங்களுடைய பயன்கள் பற்றி உங்களுக்கு தெளிவாக சொல்லுங்கள் அண்ணா
என்னோட கணவரையும் வேலையை விட்டு விலக்கிட்டாங்க ஐயா, காரணம் கேட்டால் ஒன்னும் இல்லையென்று சொல்றாங்க அலட்சிய படுத்திராங்க. 10 வருடமாக ஒரே கம்பேனி வேலை பார்த்தார்
நான் ஒரு கம்பெனில 8 வருடங்களாக பணியாற்றிய பின் ராஜினாமா செய்து விட்டேன்
கிராஜிட்டி பணத்தை கேட்டால்
அதெல்லாம் தர முடியாது
என்கிறார்கள்
நான் கிராஜிட்டி பெற யாரை அணுக வேண்டும்
Please help me sago
உங்கள் பிரச்சனையை கம்பணியில் உள்ள வெல்பர் ஆபிஸர் இடம் மனு கொடுக்கவும். அதை தொடர்ந்து அரசு லேபர் கமிஷ்னர் இடம் ஒரு மனு கொடுக்கவும்.
Good explain sir layoff illegal pannatannga enna seyiyanum
வணக்கம் ஐயா நான் புதுச்சேரியிலிருந்து அன்புச்செல்வன் ஐயா கடந்த ஆண்டு நான் வேலை பார்க்கும் அலுவலகத்தில் ஏற்பட்ட போராட்டம் காரணமாக 12 நபர்களை பணி நீக்கம் செய்தார்கள் அதில் நானும் ஒருவன் தற்போது வரை பணித்தருவதாக உத்தரவாதம் அளித்தும்.. சட்டமன்றத்தில் மாண்புமிகு முதல அமைச்சர் அவர்கள் அறிவித்தும் இன்று வரை பணி வழங்கவில்லை இது சம்பந்தமாக நான் சட்ட ரீதியாக செல்ல முடியுமா நான் வேலை செய்து வந்தது ஒப்பந்த அடிப்படையில் அதாவது ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் ஏழு ஆண்டுகள் எந்தவித ஒப்பந்தமோ பதவி மூப்பு இல்லாமல் தொடர்ச்சியாக வேலை செய்து வந்துள்ளேன் 230 பேர் வேலை செய்யும் இந்த இடத்தில் காழ்ப்புணர்ச்சி காரணமாக அதிகாரிகள் 12 பேரை பயணிக்கும் செய்துள்ளார்கள் இதிலிருந்து விடுபட ஏதேனும் சட்ட வழி உள்ளதா
Personal torchal, vengeance .. superior pressure ... what i do?
My superior Personal torcher for me and without reason unwanted cimplaint about me to HR
and manager force me to give resignation without MD knowledge what to do?
Oru company how many workers aa paniel ammartha mudiyum government approval level how much
நான் ஒப்பந்தத் தொழிலாளராக இணைந்தேன் சில வருடம் கழித்து என்னுடன் வேறு ஒப்பந்தத் தொழிலாளர்கலையும் CL ல லாக (கம்பெனி ரோல்) இணைத்தநர் சுமாா் 20 வருடங்கலக நிரந்தரமாக்கப்படவில்லை? நிா்வாகத்திடம் எப்படி பேசவேண்டும்
தனியார் கல்வி நிறுவனங்களுக்கு தொழிலாளர் நலச் சட்டம் செல்லுபடியாகுமா?
அண்ணா சட்டத்துறை வக்கீல் அவர்களே நம் மில் தொழிலாளிகளை கோவில்பட்டி ராஜபாளையம் அருப்புக்கோட்டை அங்கு மில்களில் ஆளில்லை என்கிற பொய்யான சொல்லி டெம்பரவரியா வேலைக்கு ஆள் செத்து காண்டாக்ட் இருக்குனு சொல்லி ஒரு பெரிய கும்பலை தொழிலாளிகள் இரத்தத்தை உறிந்து கொண்டு உள்ளது இதற்கு பொதுநல வழக்கு இல்ல சட்டப்படி நடவடிக்கையோ உங்களால் எடுக்க முடியுமா இதுக்கு என்ன இது லேபர் என்ன சட்டம் சொல்கிறது ராயல் மில் லட்சுமி மில் கே ஆர் மில் காண்ட்ராக்ட் ஒர்க் என்கிற இத கள்ளக் கணக்கு காண்பித்துக் கொண்டு உள்ளார்களே அப்பாவி தொழிலாளிகள் மேலும் மேலும் வருமையில் வாடிக் கொண்டே உள்ளார்கள் அவர்களை முதலாளித்துவம் சம்பாதித்துக் கொண்டே உள்ளது
ஐயா வணக்கம் நான் தமிநாடு வேளாண்மை பல்கலைக்கழகதில் கடந்த 19 வருடங்கள் ஒப்பந்த தொழிலாளி ஆக இருக்கிறேன் என்னை பண்ணிநிறந்தரம் செய்யவே இல்லை நான் என்ன செய்வது?
cancer pondra health issue irunthu 3 years (leave la irunthu) basic salary koduthu...ethuvum sollama after that rejoin pannu pothu resign panna sonna ..namakku evavalavu varum
Ennai karanam ellamalay.... Velaiya vetu neruthitanga iyya.... Nan labourt eppadi anuganum sir....?
Last doubt sir micro industry below 8 person working and person doing hazarduous work ..hazarduous work nala person ku body la yadhuna problem vandha company tharanumma ellana worker pathukanumma sir ...and eppo neraiya yadathua velila erundhu vandha alunghalukku salary justiya tharangha sir local people ku kammi ya salary tharangha but same rendu perum same work dha pannurom
தப்பொழுது எக்ஸாப்போர்ட் ஆடர் இல்லாத காலத்தில்3மாதம் காத்திருக்கும் படி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளேன் செய்யப்பட்டேன். நான் 3அரை வருடம் பணி செய்துள்ளேன் தீர்வு என்ன அய்யா
Eathu oru staf pruthma
Hi This is Important topic but no replies for Any Questions
Sir oru company kela pala varusamma driving work pannurangha pala varusamma watchman work pannuravangha vela vittu nikkumpodhu compensation vanghamudiyum Sir and unorganized sector vela pakkura oru labour minimum wages tharalana enna punishment sir
I am not interested for relocation but they forced to work notice period on new location without any extra benifits, what can I do?
Sir vanakkam na canara bank la daily wager aa 7 year aa work pandrean conform pannama erukkanga sir conform panna enna panna sir idia sollunga
Sir how can i get prathaban sir contact... please help me
Very urgent
fb.com/comradetalkies
message in messenger
PJP government labours nasukum
My company problem related some doubt carlify to him
My company no increment
Sir oru micro industryla total la below 8 member work pannurangha hadhu 3 ladies havnghalukku daily wages per day 250 salary no leave they ask to do 10 hours work company not maintain 8 hour work no bonus ....enna doubt orai work pannura gents ku 12k salary sir same work pannura ladies ku per day250 daily wages endha madhiri rule breking panna engha complaint kudukanum sir
Labur court la
M
Labour department number please
Mobile no
Number sir
எங்கேயும் if வேலை செய்வதேயில்லை முதலாளிகளுக்கு சப்போட்
ஐயா வணக்கம்.
தொழில் தகராறு சட்டம் என்பது தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியை களுக்கும் பொருந்துமா?
Iyya unga phone number anupunga please.... Dicus pannanum sir