தமிழ் நிலா ஒருங்கிணைந்த இயற்கை வேளாண் பண்ணை | Tamil Nila Goat Farm

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ต.ค. 2020
  • அனைத்து விதமான கால்நடைகளையும் மிகப்பெரிய அளவில் வளர்த்து வரும் பெண்மணி திருமதி சரண்யா.
    தமிழ் நிலா Integrated farm, Sithalangudi is a small Village which is Located @ Sivaganga District of Tamil Nadu State, India.
    Contact Whatsapp +91-98944 33390
    #TamilNila,
    #ProfitableGoatFarm

ความคิดเห็น • 225

  • @alexdurai2559
    @alexdurai2559 3 ปีที่แล้ว +41

    இப்படி பண்ணை நம் தமிழ்நாட்டில் இருப்பது மிக்க மகிழ்ச்சி. இதனை பார்த்தால் ஒரு உத்வேகம் ஏற்படுகிறது. இதனை தேடிச்சென்று படமாக்கிய உங்களுக்கு நன்றி. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว +1

      நன்றிங்க

  • @user-of8gg5re7h
    @user-of8gg5re7h 3 ปีที่แล้ว +20

    நான் இந்த பண்ணையில் நிறைய ஆடுகள் வாங்கியிருக்கிறேன்... கறி ருசியாக உள்ளது என்கிற Feedback நிறைய பேர் சொன்னார்கள்.... Might be சிறந்த. கலப்பு தீவனம் காரணமாக இருக்கலாம் .... குறிப்பாக Discounted rates ல கொடுக்குறாங்க...

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว +1

      உங்க பதிவிற்கு மிக்க நன்றி

  • @vs-maniyan682
    @vs-maniyan682 3 ปีที่แล้ว +1

    அருமையான பண்ணை. தெளிவான விளக்கம். மிக சுருக்கமான வீடியோ அனைத்தும் சிறப்பு

  • @karthiklakshmanan8841
    @karthiklakshmanan8841 3 ปีที่แล้ว +6

    ஒரு சிறந்த பண்ணையாளர் பதிவு எதார்த்தமான பேசிய சகோதரிக்கு வாழ்த்துக்கள்.
    இவ்வளவு பெரிய பண்ணை எட்டு நிமிடத்தில் சிறப்பாக பதிவுக்கு நன்றி.... சார்

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      நன்றிங்க

  • @sapnadinesh3919
    @sapnadinesh3919 3 ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள் சகோ தரி
    இந்த காணொளியை பதிவு செய்த சகோதரர்க்கு மிக்க நன்றி

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว +1

      நன்றி சகோதரரே

  • @user-ve7bq2wd2w
    @user-ve7bq2wd2w 3 ปีที่แล้ว +8

    நல்ல முயற்சி. நன்றாக சொன்னீர்கள் அக்கா.

  • @balabalakrishnan1492
    @balabalakrishnan1492 3 ปีที่แล้ว +6

    மிகவும் அருமை சகோதரியின் திரமை வியக்க வைக்கிறது

  • @_-_-_-TRESPASSER
    @_-_-_-TRESPASSER 3 ปีที่แล้ว

    பண்ணையாளர்கள் அரசியல்வாதிகளாக இல்லாமல் இருந்து, அல்லது அல்லது அவர்கள் பினாமிகளாக இல்லாமல் இருந்து,
    தங்களது சுய உழைப்பால் 👳வியர்வை சிந்தி இவ்வளவு முதலீடுகளை செய்து இந்த நிலைக்கு முன்னேறி இருந்தால் WOOOOW வாழ்த்துக்கள்.
    இருந்தாலும் நிலத்தில் இவ்வளவு கான்கிரீட் கலவை
    கொட்டுவது அதிகம் என்று நினைக்கிறேன்.

  • @sudhakarannadurai4540
    @sudhakarannadurai4540 3 ปีที่แล้ว +6

    வணக்கம் நண்பா,
    இது போன்ற தனிசிறந்த பதிவின் மூலம் புதிய தொழில் முனைவோருக்கு மேலும் கூடுதலாக உத்வேகமும் உற்சாகமும் பிறக்கின்றது இன்னும் முயன்று பார்க்க வேண்டும் என்று. மிக்க நன்றி... இதன் ஏனைய தொடர்ச்சிக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.. உங்கள் பயணம் மேலும் வளர்க வாழ்த்துக்கள். 🙏💐👍

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      நன்றி நண்பா

  • @madhumohanshan781
    @madhumohanshan781 3 ปีที่แล้ว +2

    This is the best farm setup that I saw so far in India. Well done.

  • @vel3185
    @vel3185 3 ปีที่แล้ว +3

    இந்த பண்ணை என்னுடைய மாவட்டத்தில் அமைந்ததால் நான் பெருமை கொள்கிறேன்.நன்றி அக்கா.இந்த சேனல்க்கும் நன்றி.

  • @basheerkambali4358
    @basheerkambali4358 3 ปีที่แล้ว +2

    இந்த பண்ணையின் கட்டமைப்பு பதிவு மிக வியக்க வைக்கின்றது. இவ்வளவு நேர்த்தியாக திட்டமிடப்பட்ட இப்படியொரு பண்ணையை நிர்வகிக்கும் விவசாயம் சார்ந்த சகோதரி அவர்களுக்கு எமது நல்வாழ்த்துக்கள். இப்பண்ணைபற்றிய விரிவான தகவல்களை சிறியதோர் காணொளியில் சுருக்கியது வருத்தம் அளிக்கிறது. இருப்பினும், Breeders meet சேனலின் அருமையான பதிவிற்கு மிக நன்றி சகோ.

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว +2

      இது ஒரு அறிமுக வீடியோ மட்டுமே நண்பரே. கண்டிப்பாக தெளிவான கானொளி வரும். நன்றி

    • @basheerkambali4358
      @basheerkambali4358 3 ปีที่แล้ว +2

      @@BreedersMeet மகிழ்ச்சி அளிக்கிறது ‌நன்றி

  • @paachikkafasil8731
    @paachikkafasil8731 3 ปีที่แล้ว +4

    This for next generation I like that

  • @vasudevan7908
    @vasudevan7908 3 ปีที่แล้ว +23

    இவுங்க செஞ்சிருக்க செலவு என்னைக்கு கைக்கு வந்து என்னைக்கு லாபம் கிடைக்கும் அவுங்க முழு விவசாய வருமானம் சார்ந்தவங்களாக இருக்க வாய்ப்பில்லை

    • @murugankannusamy
      @murugankannusamy 3 ปีที่แล้ว +3

      என்னை பொருத்த வரை அவர்கள் நன்கு யோசித்து படிபடியாகதான் செல்கிறார்கள். அவர்கள் அனைத்து முதலீடுகளையும் ஒரே தவணையில் செய்யாமல் வரும் லாபத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாகத்தான் இந்த அலவிற்கு செய்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
      👍🙏

    • @mybestsamaiyal3444
      @mybestsamaiyal3444 3 ปีที่แล้ว +2

      Vivasayam saarthavargal illai nangal.. கால்நடைகலை நம்பி ஒருங்கிணைந்த pannai ya nadathi varom sir

    • @prabhu7754
      @prabhu7754 3 ปีที่แล้ว

      🤣😂நானும் இதுதான் நினைச்சே..

  • @jeyachandragopal1413
    @jeyachandragopal1413 3 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @DakshinaMurthyA
    @DakshinaMurthyA 3 ปีที่แล้ว +3

    This is self sustainable development. :) Happy to see Tamilnadu doing good in these aspects, I was only aware of these business only after watching seeman videos.

  • @vgrameshbabu7167
    @vgrameshbabu7167 3 ปีที่แล้ว +10

    Hi sir, investment may be huge, but investment is not only for them, it is for the generations... Hope she will be very focused, bold, best of luck mam.. Wishing you all success.. 👍👍👍

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      Yes you are right. Thank you for your comment

  • @prabukarthi3648
    @prabukarthi3648 3 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் அக்கா

  • @rhpl5083
    @rhpl5083 3 ปีที่แล้ว +3

    அருமை!! வாழ்த்துக்கள் சகோதரி!! செல்வகுமார் சிங்கப்பூர்.

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      நன்றிங்க

  • @rajaduraim8764
    @rajaduraim8764 3 ปีที่แล้ว

    Arumai velakkam sister😍😍 unga vertipayanam thodaratdum

  • @seithozhil3602
    @seithozhil3602 2 ปีที่แล้ว +1

    சிறப்பு 👍 வாழ்த்துக்கள் 🙏

  • @thirukannan9182
    @thirukannan9182 3 ปีที่แล้ว +1

    Super video thank you

  • @radhakrishnanmuthusundaram7435
    @radhakrishnanmuthusundaram7435 3 ปีที่แล้ว +1

    Fantastic. Awesome design and professionally built.

  • @rajajikadiyala9396
    @rajajikadiyala9396 3 ปีที่แล้ว

    Excellent farm setup sister 🙏
    Thank you so much sir 👍

  • @maruthupandi1010
    @maruthupandi1010 3 ปีที่แล้ว +4

    என்னை பொருத்த வரை செலவுகள் என்பது வரவுக்கானதல்ல, வாழ்வின் அமைதிக்கானது

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว +2

      அவரவர்களுக்கு முடிந்த செலவு செய்தல் நலம் என நினைக்கின்றேன்

    • @devadeva-ps6de
      @devadeva-ps6de 3 ปีที่แล้ว

      @@BreedersMeet அருமையாக sonirgal..

  • @rajeshranchana4313
    @rajeshranchana4313 3 ปีที่แล้ว +2

    Madam super vazthukkal

  • @esakkimuthu8865
    @esakkimuthu8865 3 ปีที่แล้ว +2

    Super bro your videos all of useful thank you for you bro

  • @kgmanoharan34
    @kgmanoharan34 3 ปีที่แล้ว +1

    நன்றி. நேரில் சென்று பார்க்கவேண்டும் என்று ஆசை.

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      கண்டிப்பாக. போன் செய்துவிட்டு சென்று பாருங்க

  • @guru11186
    @guru11186 3 ปีที่แล้ว +2

    Perfect plan use to follow every one

  • @user-bv9mi5ee5c
    @user-bv9mi5ee5c 3 ปีที่แล้ว +3

    Very amazing...
    All the best guys...
    Very interesting....

  • @malathyramu7842
    @malathyramu7842 3 ปีที่แล้ว +1

    Super sister'

  • @najjumudeen2619
    @najjumudeen2619 3 ปีที่แล้ว +3

    Good video bro
    She's speaking was very politely

  • @uzhavangoatfarming3697
    @uzhavangoatfarming3697 3 ปีที่แล้ว +3

    சிறப்பு வாழ்த்துக்கள் 🌹

  • @kovairider_rv
    @kovairider_rv 3 ปีที่แล้ว +1

    Congratulation sister

  • @praveenpr945
    @praveenpr945 3 ปีที่แล้ว +3

    Thank u breeders meet channel for showing farm in sivagangai district I am from sivagangai

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว +1

      Thank you for your support

    • @praveenpr945
      @praveenpr945 3 ปีที่แล้ว +1

      @@BreedersMeet always support u sir

  • @prabusankark7726
    @prabusankark7726 3 ปีที่แล้ว +1

    வாழ்க வளர்க மென்மேலும்....

  • @mohammedshahid4596
    @mohammedshahid4596 2 ปีที่แล้ว +1

    Wooooow super 🇱🇰🇱🇰🇱🇰

  • @senthilraja1208
    @senthilraja1208 3 ปีที่แล้ว +4

    Great one once again.
    Needs make more elaborated video on this farm.

  • @aashikahamed6154
    @aashikahamed6154 3 ปีที่แล้ว

    Nice farm bro. Great job .
    Kindly make details view of the farm, so it may be useful for our viewers

  • @mohanpriya4120
    @mohanpriya4120 3 ปีที่แล้ว

    Super

  • @sugumarv1091
    @sugumarv1091 3 ปีที่แล้ว +2

    Even they were so reach , ready to work from low level and leading simple life , appreciated, probably they don't depend any income from this farm for few year, might they back-up from any other source of income, or NRI , this is their dream project for generation , look's like any Europe farm set-up, congratulation for their farming business. as a good model farm.

  • @MURALIKRISHTV
    @MURALIKRISHTV 3 ปีที่แล้ว

    Like super

  • @ananddaskar8392
    @ananddaskar8392 3 ปีที่แล้ว +2

    Nicely example akka

  • @sapnadinesh3919
    @sapnadinesh3919 3 ปีที่แล้ว +1

    பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் சகோ

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว +1

      நன்றிங்க

  • @veluinnovator
    @veluinnovator 3 ปีที่แล้ว +2

    vera levelllll

  • @Manojkumar0302
    @Manojkumar0302 3 ปีที่แล้ว +1

    Very nice bro....wtng for detailed video

  • @gokulakrishnan.s5811
    @gokulakrishnan.s5811 2 ปีที่แล้ว

    Nalla erku

  • @Karthik-nz3nf
    @Karthik-nz3nf 3 ปีที่แล้ว +1

    Avanga very strong mind set vachurukanga. Great.

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว +1

      Yes you are right. Thanks for watching

    • @Karthik-nz3nf
      @Karthik-nz3nf 3 ปีที่แล้ว +1

      @@BreedersMeet you too doing great job bro. Congrats.

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      Thank you so much for your wishes🙏

  • @vijaykumargoatfarmlakkur897
    @vijaykumargoatfarmlakkur897 3 ปีที่แล้ว +3

    Sir veara level sir

  • @rameshpandi1867
    @rameshpandi1867 3 ปีที่แล้ว +3

    Super bro

  • @jarjeezmhd4267
    @jarjeezmhd4267 3 ปีที่แล้ว +1

    full video ku waiting anna.... seikiro upload pannunga... daily check pannitu iruka anna... please seikiro upload...🤩🤩

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      கொஞ்சம் ஆடியோ பிரச்சனை இருக்குங்க

  • @ArulArul-mb6zp
    @ArulArul-mb6zp 3 ปีที่แล้ว +1

    Thanks.arulsinkapour

  • @gkmarivu8983
    @gkmarivu8983 3 ปีที่แล้ว +15

    வணக்கம் சார். இது பண்ணை மாதரி இல்லை தொழிற்சாலை மாதரி இருக்கிறது நன்றி

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว +4

      பெரிய அளவில் செய்திருக்கின்றார்கள். விலையும் கொஞ்சம் நியாயமாத்தான் இருக்கு அதாவது வளர்ப்பிற்கோ அல்லது இறைச்சிக்கோ ஒரே விலைதான்

  • @muniyappansandhiya3933
    @muniyappansandhiya3933 3 ปีที่แล้ว +1

    Supper

  • @kamalrajraj9655
    @kamalrajraj9655 3 ปีที่แล้ว +1

    I am kamalraj from paris i am one of your subscriber , first of all i want to congratulate to you for your contribution to farming , moreover i used to watch all your videos regularly because i am a farmer , my kind request you to please promote BIO GAS plant with the use of animal wastages thats going to be the future energy alternative in india and around the world , our farmers are not much aware of the benefits , so in large scale farmers can produce bio gas cylinder , electricity , manure etc...out of wastages , so please promote waste management in farming and what are the subsides provided by the governments,
    Thank you
    kamalraj
    france

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      Thank you for your kind reply. Do you have any contact details. Please email to breedersmeet@gmail.com

  • @vellachiintegratedfarm5466
    @vellachiintegratedfarm5466 3 ปีที่แล้ว +1

    Very good 👍

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว +1

      Thank you for your support

  • @devadeva-ps6de
    @devadeva-ps6de 3 ปีที่แล้ว +1

    அவர்களது ஒருங்கிணைத்த பண்ணையை பற்றி inum நிறைய தகவ‌ல்க‌ள் எதிர் பார்கிறேன்... Breaders meet வாயிலாக

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว +1

      கண்டிப்பாக

  • @rajchemcpcl4146
    @rajchemcpcl4146 3 ปีที่แล้ว +1

    அருமையான மிகவும் உன்னதமான முயற்ச்சி நண்பனுடைய இந்த ஒருங்கிணைந்த பண்னை , வாழ்த்துக்கள் நண்பனுடைய பெறும்முயர்ச்சிக்கு ,வெற்றிபெற ஒரு சிறந்த முன்மாதிரியாக திகழும் இந்த மிகச்சிறந்த கட்டமைப்புடன் கூடிய வேளாண்மை உத்திகள் கையாளுதல் தேவையானது என்பது உங்களின் அளப்பரியா முயற்ச்சியில் தெறிகிறது ,

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      உண்மைங்க

  • @KUMARKumar-cj1kn
    @KUMARKumar-cj1kn 3 ปีที่แล้ว +1

    Trile ya mass mass

  • @MpMViews
    @MpMViews 3 ปีที่แล้ว +2

    Looks its properly designed and focused 👍 , lets see about their budget and profit !

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว +2

      Yes will try to give more information as much we can

  • @rajajikadiyala9396
    @rajajikadiyala9396 3 ปีที่แล้ว +1

    We are waiting full video sir 😍

  • @rajeshsirkali3804
    @rajeshsirkali3804 3 ปีที่แล้ว +3

    அண்ணா, பண்டார சாமி ஐயா வின் பண்ணையின் தற்போதய நிலையை ( வளர்ச்சியை) பதிவு செய்யுங்கள், காத்திருக்கிறேன்..... நன்றி

  • @Arasan999
    @Arasan999 3 ปีที่แล้ว +1

    Next videos pls related…..

  • @gopala1080
    @gopala1080 3 ปีที่แล้ว +1

    Short video super bro

  • @sudhababubabualagananthan1631
    @sudhababubabualagananthan1631 3 ปีที่แล้ว +14

    பண்ணைய சுத்திபாக்கவே ஒரு நாள் ஆகும் பொல 8நிமிடத்தில் முடிச்சிட்டிங்க

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว +1

      நிறைய விஷயங்கள் இந்த பண்ணையில் இருக்குங்க.

    • @prabhu7754
      @prabhu7754 3 ปีที่แล้ว

      😂

  • @r.m.c3794
    @r.m.c3794 3 ปีที่แล้ว

    Sivagangai district la ipdi oru pannai ya congrats akka..TN.63

  • @priyabratabehera5336
    @priyabratabehera5336 3 ปีที่แล้ว +2

    Very nice video, but try to give proper subtitle. You are not mentioning every information she is providing in subtitle. Give it so that your video can reach all india and abroad. Kindly upload its 2nd part with English subtitle. A genuine Request. It will help a lot of farmers. About actual costing, profit, loss, sale, marketing, fodder, hay, silage, conc feed formula, cost of everything. Please

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      Will try brother. Thank you for your feedback

  • @vaideeswaran4518
    @vaideeswaran4518 3 ปีที่แล้ว +4

    இந்த வீடியோ நேரம் மிக குறைவாக இருக்கிறது நண்பரே.
    இந்த நவீன பண்ணையின் சிறப்புகளை பல பதிவுகளாக பதிவிடவும்.

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      Will put more details in future videos

  • @samyvivek8311
    @samyvivek8311 3 ปีที่แล้ว

    Huge investments

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 3 ปีที่แล้ว +2

    👍👍👍🤝👌

  • @RanjithKumar-yk4mt
    @RanjithKumar-yk4mt 3 ปีที่แล้ว

    Velimasal mulberry super napier ithan vithagail mothama kedaikum edam pls near chennai

  • @prabhakaranselvaraj1729
    @prabhakaranselvaraj1729 3 ปีที่แล้ว +5

    குறைந்தது 1கோடி யாவது இருக்கும் இந்த பண்னையின் முழு செலவு.

  • @im1480
    @im1480 3 ปีที่แล้ว +4

    Hi tech farm....

  • @velmurugan-pv8sn
    @velmurugan-pv8sn 3 ปีที่แล้ว +1

    Bro more videos this fsrm

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว +1

      Sure bro will do the same

  • @kaviarasan291
    @kaviarasan291 3 ปีที่แล้ว +1

    Hai sir, mottai madiyil grow bag la aattuku jinjwa grass valarka mudiyuma.mudiyumna valarthu video podreengala plz reply.

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      செட் ஆகாது நண்பா

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว +1

      You can go for silage

    • @rhpl5083
      @rhpl5083 3 ปีที่แล้ว

      @@BreedersMeet வணக்கங்க!!
      30kg எடை உள்ள ஆட்டுக்கு Super napierல் செய்த Silage எவ்வளவு கொடுக்கலாம் (ஒரு நாளுக்கு)??

  • @kovairider_rv
    @kovairider_rv 3 ปีที่แล้ว +3

    Sir we are expecting full details videos

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว +1

      Sure will do our level best as much we can

  • @kannan.k1588
    @kannan.k1588 3 ปีที่แล้ว +2

    Tank yen vachirukkanga Sir..

  • @raamkumar1651
    @raamkumar1651 3 ปีที่แล้ว +1

    Great lady.....tell abt overall budget and wat abt profit??

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว +1

      Will see all details in future videos. There are many things so we planned to put 3-4 videos.

    • @raamkumar1651
      @raamkumar1651 3 ปีที่แล้ว

      @@BreedersMeet k bro

  • @srikanthm9905
    @srikanthm9905 3 ปีที่แล้ว +3

    Heavily invested

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว +3

      Will see the each expense and income about yearly in upcoming videos

  • @jobsschemes7705
    @jobsschemes7705 3 ปีที่แล้ว +1

    Muyalukku wholesale buyer details kodunga bro

  • @sadiq4328
    @sadiq4328 3 ปีที่แล้ว

    Onga pannaiya palka varalama

  • @youteckgame_tamil5789
    @youteckgame_tamil5789 3 ปีที่แล้ว +1

    Sir entha pannaiyoda secret athigam please bro next video entha pannaiya Patthi podunga bro

  • @gokulraja8063
    @gokulraja8063 3 ปีที่แล้ว +1

    Bro nega goat feed maintance full ah review kudunga then one hekter KU yethana goat valarkalam and Paran farms cost ithalam koncham solunga bro

  • @jarjeezmhd4267
    @jarjeezmhd4267 3 ปีที่แล้ว +2

    nenga endha time video potalu enga support ungaluku undu sir .. unga face kaatunga sir.. request

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      Thank you so much for your support. Surely will meet in person in after sometimes

    • @jarjeezmhd4267
      @jarjeezmhd4267 3 ปีที่แล้ว +1

      @@BreedersMeet ok sir....carry on ..gud night sir

  • @subramanianm69
    @subramanianm69 3 ปีที่แล้ว +2

    How much investment was done for infrastructure only?

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว +2

      Will give more details in future videos

    • @selvakumarraj2098
      @selvakumarraj2098 3 ปีที่แล้ว

      @@BreedersMeet we will waiting❤️

  • @youteckgame_tamil5789
    @youteckgame_tamil5789 3 ปีที่แล้ว +1

    Sir entha pannaiyoda next video podunga sir

  • @kathiresank2198
    @kathiresank2198 3 ปีที่แล้ว +1

    கடலை கொடி யை அரைத்து store பண்ணிருக்கோம் nu சொல்றாங்க.. அதை எப்படி அரைப்பது..?

  • @ovikumaran6804
    @ovikumaran6804 3 ปีที่แล้ว +2

    உண்ணிமருந்து என்ன பயன்படுத்தரிங்க
    என்ன அளவு

    • @mybestsamaiyal3444
      @mybestsamaiyal3444 3 ปีที่แล้ว +2

      வசம்பு better Anna... nanga ippo athu than apply pandrom and ithuku mun பூட்டக்ஷ் போட்டோம்....

    • @karthicorganicfarmer6157
      @karthicorganicfarmer6157 3 ปีที่แล้ว

      வசம்பு எப்படி எவ்ளோ பயன்படுத்தவேண்டும்

  • @mohamedmoosa2574
    @mohamedmoosa2574 3 ปีที่แล้ว +1

    Drone camera use panreegala

  • @kumarrajkumar1901
    @kumarrajkumar1901 2 ปีที่แล้ว +1

    பன்னை அமைப்பதற்க்கே கோடிகணக்கில் செலவு வந்திருக்கும்போல

    • @BreedersMeet
      @BreedersMeet  2 ปีที่แล้ว

      உண்மைதான். சாதாரண மனிதர் செய்ய முடியாது

  • @praveenpr945
    @praveenpr945 3 ปีที่แล้ว

    Full video upload pannu ga bro @breeders meet

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      Ok wait

    • @praveenpr945
      @praveenpr945 3 ปีที่แล้ว +1

      @@BreedersMeet m🙏🙏🙏🙏👍

  • @sairabanu9859
    @sairabanu9859 3 ปีที่แล้ว +1

    ஆடு வயிற்றுப்போக்கை எவ்வாறு குணப்படுத்துவது?

  • @RanjithKumar-yk4mt
    @RanjithKumar-yk4mt 3 ปีที่แล้ว +1

    Omg 1cr kita selavu agi Irukum pola

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว +2

      Will see in upcoming videos

  • @sudakars5214
    @sudakars5214 3 ปีที่แล้ว +2

    Bro drone pudusa 😎
    Enda company bro

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว +1

      நண்பருடையதுங்க

    • @sudakars5214
      @sudakars5214 3 ปีที่แล้ว +1

      👍🤠👌 nalla interview bro..

  • @SenPrabak
    @SenPrabak 3 ปีที่แล้ว +1

    Bro what happen the next part ?

  • @arokkythassarokkythass9041
    @arokkythassarokkythass9041 3 ปีที่แล้ว +1

    எனக்கு அசோலா கிடைக்குமா

  • @pawanpc9034
    @pawanpc9034 3 ปีที่แล้ว +2

    Drone cemara vanguningala

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      No brother. That’s is my friend drone

    • @pawanpc9034
      @pawanpc9034 3 ปีที่แล้ว

      😄😄

  • @praveenpr945
    @praveenpr945 3 ปีที่แล้ว +1

    Bro full video innum irukka

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      இருக்கு நண்பரே

    • @praveenpr945
      @praveenpr945 3 ปีที่แล้ว +1

      @@BreedersMeet ok

  • @madhusonram
    @madhusonram 3 ปีที่แล้ว

    From Madurai need parent goat for start up the farm

    • @mybestsamaiyal3444
      @mybestsamaiyal3444 3 ปีที่แล้ว

      Anna which type of goat u want ... contact 9894433930 thru WhatsApp Anna se

  • @senthilkumarn4u
    @senthilkumarn4u 3 ปีที่แล้ว +1

    All ok but why Ma'am is speaking dull ah...?