Muruga Muruga ivaroda oru 2007 interview real interview aana paatha Ramana pada hero range ku sema smarta intelligent a pesi irupaaru.... na fan lam illa aana I wish him good always
பணத்துக்காக எல்லா ஊடகங்களும் இவரை கேவலப்படுத்துகிறார்கள் உண்மையிலேயே இவரைப்போல மனிதர் யாரும் இல்லை ஒரே நடிகர் தனது ரசிகர்கள் முன்னாடி கல்யாண விருந்து போட்டது இவர்தான்
He is really very good kind hearted and very bold person... We pray to God for to recover to good health.. V want to hear his Lion voice speech with bold physical activity.. Vijay khanth Anna, tamil speaking people in world level likes u.. Apart from yr political and film industry .. U r really good minded person..
கப்டன் மிக நல்ல மனிதர்களில் ஒருவர்....என்னைபோல பலருக்கும் அவரை பிடிக்கும் ....அவர் விரைவில் உடல் நலம் தேறி முழுநேர அரசியலுக்கு வருவார் என்ற நம்பிக்கை உண்டு....நேர்காணல் செய்பவர் மிக சிறப்பாக செய்திருப்பது பாராட்டுக்குரியது....இவர் மாதிரி திறமையுள்ளவர்களை நாம் ஊகபடுதவேண்டும்.....
Unmaiyaana manitha neyam ulla thalaivan. Captain Vijayakanth sir.i salute you Sir. Ungala maathiri thanga maana manasu tamilanukku yevanukkum varaadhu sir.realy you are a real hero sir.ungal palaiya kuralai kekka aasai padukiren sir. I love u Vijayakanth Sir.
கருப்பு M.G.R..இன்னொரு காமராஜர் .ஆண்மையில் நீ நேதாஜி, மனித நேயத்தில் நீர் அப்துல்கலாம், உன் பாதையில் தமிழ்நாடு இருந்தால் state central எந்த கோம்பனாலையும் தமிழ்நாட்ட கனவுல கூட தொட மாட்டான்....தமிழ்நாட்டை காக்க இரண்டாம் வீரப்பனாய் வாங்க கேப்டன்...
@@kadaladibalajithetamilprom6961 ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரே வணிகத்திலும் , வணிகர் சங்கத் தலைவராகவும் இருப்பதால் பிற சமுதாயத்தினர் வணிகத்தில் உற்பத்தி செய்யும் பொருட்கள் விற்க இயலவில்லை. இது பிற சமுதாய மக்களுக்கு பெரும் கேடு. தமிழகத்தில் வணிகத்தில் ஒரு சமுதாயத்தினரின் ஆதிக்கம் தமிழக மக்களுக்கு பெரும் கேடாக அமையும். விழியுங்கள் தமிழர்களே,
Unmaiyave na patha varaikum yarum negative comments pannala... Romba nalla vishayam.. itha ellarum electionlaium kaminga... The great man for Vijayakanth....
i am all most 96 yeas old, still i see vijayakanth flim before i go to sleep, after MGR he is my favarit, i like him he is very helpfull,for poor peoples , no any other actors did like him, he did more than MGR because he is helping today allso, i pray for him i got all him flim CD, he is a great actor, great person, but not a good politiker, may god bless you sir,
very gud soul captain comeback ramana......rajnikanth & vijaykanth are greatest......rajni and captain 2nd perun Nala manidargal adanaala dan avangalaye thaazthikittu kooda mathavangala perumaya pesaraanga even being n tat position......hats off thalaivaa and captain
Real human beings in cinema and arasiyal also.nenga rmba varasam nla padiya irukanum thaliava.inga unmaiya ulavangalam komali ah than pakuranga.I like ur direct speech
Sen Sen Its very unfortunate that vijayakanth list his speech/ voice quality.... Also, i see he is very weak in health status as he unable to walk and stand on his own.... He need to live long to do good things
என் தலைவா உன்னை முதலில் தேட்டரில் பார்த்த போது ரசித்தேன் பிறகு உங்கள் பேச்சை கேட்டு வியந்தேன் இப்போது உங்களை பார்க்கும் போது கண்ணீர் 😢😢😢 வருகிறது தலைவா மீண்டும் பழைய சிங்க கர்ஜனையோடு வர இறைவனை வேண்டுகிறேன் 😢👍
இந்த மானம் கெட்ட மக்களுக்கு சேவை செய்ய வந்ததற்கு அந்த மக்கள் உங்களுக்கு கொடுத்த பரிசு குடிகாரன் என்று இவர்களுக்கு தெரியுமா தான் சம்பாதித்த பணத்தை மக்களுக்கு சேவை செய்ததற்கு ஐயா அப்துல்கலாம் அவர்களின் கரங்களில் சிறந்த குடிமகன் விருது வாங்கியது 👍
மற்றவர்கள் யாரையாவது பார்த்து நல்லார்க்கிங்களானு கேப்பாங்க ஆன கேப்டன் சாப்பிட்டிங்களானு கேப்பார் அந்த மனசு தான் கடவுள்🙏 Luv u captain 😍 Unga palaya singa kural varanum Aprm pathupom mathavangala
கேப்டன் சார் உடல்நிலை விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்
என் தலைவனை இப்படி பார்க்க முடியவில்லை😢😢
இறைவா ஏன் இப்பேர்பட்ட நல்ல மனிதனுக்கு இதுமாதிரி நிலைமை😓😓😓😢😢
நமது தலைவர் மீண்டும் வருவார்
❤️
😭😭😭😭😭
அவர் அரசியல் கூட வேண்டாம் நல்ல இருந்த போதும்
தலைவர் உடல்நிலை சரியாகி வர வேண்டிக்கிறேன்,கேப்டன் உண்மையான நல்ல உள்ளம் கொண்ட மனிதர்,அவர் புகழ் என்றும் நிலைத்து இருக்கும்..
Entrum captan vazhyil
7
Yes waiting for his recovery
Muruga Muruga ivaroda oru 2007 interview real interview aana paatha Ramana pada hero range ku sema smarta intelligent a pesi irupaaru.... na fan lam illa aana I wish him good always
இவரை இந்த நிலையால் பார்த்தால் என் கண்களில் கண்ணீர் வருகிறது I love❤ caption 😭😭😭
🙏வெள்ளந்தி மனம்🙏👏💪 படைத்தவர் கேப்டன் இவர் வர வேண்டும் நல்லாட்சி தர வேண்டும் ....🌴🌴🌴
Pondatti vai sari illa pa.
ஒரு நல்ல தலைவர் ,மனிதநேயம் கொண்ட மனிதர்
நல்ல மாமனிதன் இந்த ஊடகங்கள் தான் இவரை கேவலபடுத்திடார்கள்
Sathik batcha true
உண்மை
.vijay ganth nAllavar
பணத்துக்காக எல்லா ஊடகங்களும் இவரை கேவலப்படுத்துகிறார்கள் உண்மையிலேயே இவரைப்போல மனிதர் யாரும் இல்லை ஒரே நடிகர் தனது ரசிகர்கள் முன்னாடி கல்யாண விருந்து போட்டது இவர்தான்
@@கோபால்சாம்சங் uhjibtfjiv,
மீண்டும் சிம்ம குறல் பேச்சு வரனும் கேப்டன்க்கு இறைவா. நல்ல மனிதர்
Sundar Rajangam 😍
Aman
கண்டிப்பாக வருவார்
Already நல்ல improvements தெரியுது 🤩👍👍👍❤️Captain is back already
@@sekarv6044 my hb zsrgl x
Nuufkl. Get. Y.
நடிகர் என்பதை கடந்து மக்கள் மனதில் என்றும் திரு கேப்டன் அவர்கள் நிலைத்திருக்கின்றார். நல்ல உடல் நலத்தோடு நீண்ட காலம் வாழ இறைவன் அருள் செய்ய வேண்டும்
A. Esakki Arumugam
.
உண்மையான மக்கள் தலைவர், காலம் உள்ள வரை உங்கள் புகழ் நிற்கும்
தமிழ் நாட்டில் ஒரு தலைவர் இனி நம் கேப்டன் தான்
He is really very good kind hearted and very bold person... We pray to God for to recover to good health.. V want to hear his Lion voice speech with bold physical activity.. Vijay khanth Anna, tamil speaking people in world level likes u.. Apart from yr political and film industry .. U r really good minded person..
unmai thamilan madurai anda pandiya mannan
Yes good actor
Super vijayakanth really hero sir
Roman Kudriashov பரதேசி என்ன டா போட்டு இருக்க
Super vijayakanth really hero sir
CAPTAIN...
Tamil Cinemavil ivar alavukku Vaaippu koduthu vaala vaithavar yarum illai. 💐👏👍
.....மனிதன் என் தலைவன் ....
மனிதனை மனிதனாக மதிப்பவன் மனிதன்
கப்டன் மிக நல்ல மனிதர்களில் ஒருவர்....என்னைபோல பலருக்கும் அவரை பிடிக்கும் ....அவர் விரைவில் உடல் நலம் தேறி முழுநேர அரசியலுக்கு வருவார் என்ற நம்பிக்கை உண்டு....நேர்காணல் செய்பவர் மிக சிறப்பாக செய்திருப்பது பாராட்டுக்குரியது....இவர் மாதிரி திறமையுள்ளவர்களை நாம் ஊகபடுதவேண்டும்.....
நல்ல உள்ளம் வாழ்க ....இறைவா நல்லவர்களை வாழ விடு ....
சார் நீங்கள் நல்ல மனிதர் தான்..அரசியலில் நல்லவர்கள் ஜெயிக்க வாய்ப்பே இல்லை...நீங்கள் நலம் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்
pravin prabakar supera sonniga
எங்க செல்ல தங்கம் எங்க சொக்க தங்கம்
இப்படிக்கு ரஜினி ரசிகன்
மீண்டும் நல்ல உடல்நலம் பெற கடவுளை பிரார்த்திக்கிறேன்
நல்லவர்களை.ஆன்டவன்கைவிடுவதில்லை.நன்பா..நன்பனுக்கும்.சேர்த்து.இறைவனைவேண்டிகொள்வது.காலட்படை.....KAALAAA🙌👆👍
Wow captain clear speech
Captain best
Seeman BJP fg bro .nalla manithan caption....
Seeman BJP fg engaluku tamilan vendam nala manithar vendum antha thakuthi ivaruku mattum undu
Clear ah pesunavanalam kilichitangala
Thamizhan Abby
Ivan pechi clearah?
😢😢😢😢😢😢😢😢😢😢அந்த கம்பீர குரல் ???????காத்திருப்பேன்
என்றும் எங்கள் சொக்க தங்கமே நீங்கள் விரைவில் பூரண நலம் பெற வேண்டும்
மனித நேயம் உள்ளவர்.
நீடூழி வாழ வாழ்த்துவோம்.
yes
நல்ல மனிதன் கேப்டன்
கேப்டன் , உண்மையில் உயர்ந்த மாமனிதர்...
நல்ல உள்ளம் கொண்டவர் , கறை படாத கரங்களுக்கு சொந்தக்காரர் .
மனசுல பட்டத பேசும் நல்ல மனிதர்.
பேருல என்ன இருக்கு..
உத்தமனா ஊருக்கு உழைப்பவனா
வாழ்கிறார்..என் பாசத்தலைவன்
குழந்தை மனசுயா மனுசனுக்கு ❤❤❤❤😘😘😘
Unmaiyaana manitha neyam ulla thalaivan. Captain Vijayakanth sir.i salute you Sir. Ungala maathiri thanga maana manasu tamilanukku yevanukkum varaadhu sir.realy you are a real hero sir.ungal palaiya kuralai kekka aasai padukiren sir. I love u Vijayakanth Sir.
vijayakanth mari evanalum varamuduyathu 💪💪
True 👏👏👏👏👏
உங்கள குடிகாரர்னு சொன்ன கொடுமைக்குத்தான் தமிழகம் இன்னைக்கு அனுபவிக்குது
இந்த நல்ல மனிதர் மிண்டெழுந்து வர கடவுளை வேண்டுகிறேன்
Nirmal Prasanth Sekar mbTeo
IVARAIYE MAKKAL THORKADITHAARKAL ITHAI VIDA KODUMAI IRUKADHU
Crt thn .....
Kudikarana kudikarandana solluvanga....
Correct
கேப்டன் அவர்களின் கர்ஜனை குரல் ஒரு நிமிடம் வந்து செல்லும் போது கண்களில் கண்ணீர் துளி மட்டுமே மிச்சம்...
விஜயகாந்த் தைரியமான மனிதர் துணிச்சலான மனிதர், சொல்லப்போன அவர் உண்மையான மனிதனாகத்தான் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்,. Love you விஜயகாந்த் அண்ணா.....
thanks na
சிங்கத்தின் கால்கள் பழுது பட்டாலும் அதன் சீற்றம் குறைவதில்லை......அதே போல் தான் நமது கேப்டன்.....
இப்படி விஜயகாந்த் கேப்டன் அவர்களை paarkku m பொது நெஞ்சு குமுறுகின்றனர்
கருப்பு M.G.R..இன்னொரு காமராஜர் .ஆண்மையில் நீ நேதாஜி, மனித நேயத்தில் நீர் அப்துல்கலாம், உன் பாதையில் தமிழ்நாடு இருந்தால் state central எந்த கோம்பனாலையும் தமிழ்நாட்ட கனவுல கூட தொட மாட்டான்....தமிழ்நாட்டை காக்க இரண்டாம் வீரப்பனாய் வாங்க கேப்டன்...
கூட்டணி வைக்க காமராஜர் என்னைக்குப்பா கோடிக்கணக்கில் வாங்கினார். ஏம்பா இவர காமராஜரோடு ஒப்பிடுகிறீர்கள். அட வெக்கங்கட்ட பயலே...
@@dr.g.royrichirenold5817 mama ni kodi kankula paisa vangida niparthiya. Enga Annan kamarajatku mela da 9 mama
Ellaruku Mala Nalla thalavan, manusa
காமராஜர் சானன் மக்களை உயர்த்திவிட்டார்
@@kadaladibalajithetamilprom6961 ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரே வணிகத்திலும் , வணிகர் சங்கத் தலைவராகவும் இருப்பதால் பிற சமுதாயத்தினர் வணிகத்தில் உற்பத்தி செய்யும் பொருட்கள் விற்க இயலவில்லை. இது பிற சமுதாய மக்களுக்கு பெரும் கேடு. தமிழகத்தில் வணிகத்தில் ஒரு சமுதாயத்தினரின் ஆதிக்கம் தமிழக மக்களுக்கு பெரும் கேடாக அமையும். விழியுங்கள் தமிழர்களே,
captian is a great man
தமிழக மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று மனதளவில் நினைக்கும் நல்ல உள்ளம் கொண்ட நல்ல மனிதர்...எந்த ஒரு குறையும் இன்றி நல்லா இருக்கனும்..
அடுத்த முதல்வர் கேப்டன் விஜி அண்ணா..
குழந்தை உள்ளம் படைத்த எங்கள் அண்ணன்... மீண்டும் சிம்ம குரலோடு... சிம்மாசனத்தில் அமர வேண்டும்...
2012 assembly election la Captain great great political leader " vijayakanth is mass
Really shows this 'fighter' was fighting all "ailments" but still came public!ohm shanti 'Captain'!🙏
Whenever I hear his voice, I am feeling very emotional...feel like crying...he should recover n do good for people...very good person by heart...
Vijayakanth eppovudum Nalla irukkanum
He is a true champion ; he saw differences among people and wanted to change and he changed ... what a man!
My vote is for vijaykanth...
மனிதேயமிக்க மாமனிதர்.....
சாப்பாட்டில் ஒரு புரட்சி அழகு......
Unmaiyave na patha varaikum yarum negative comments pannala... Romba nalla vishayam.. itha ellarum electionlaium kaminga... The great man for Vijayakanth....
i am all most 96 yeas old, still i see vijayakanth flim before i go to sleep, after MGR he is my favarit, i like him he is very helpfull,for poor peoples , no any other actors did like him, he did more than MGR because he is helping today allso, i pray for him i got all him flim CD, he is a great actor, great person, but not a good politiker, may god bless you sir,
Pulugu moottai
கடவுள் இருப்பது உண்மை என்றால் தயவுசெய்து திரு. விஜயகாந்த்தை காப்பாற்ற வேண்டும்...🙏🙏
Vijaykanth. Sir. 40.years.🎂🎂💐💐👍🎉🎊🎂
நல்ல உள்ளம் கொண்டவர் எங்கள் கேப்டன்...
உண்மையான நல்ல மனசுகாரர் ......உடல்நலம் சீக்கிரம் நலம் பெற வேண்டும்.Voice மட்டும் கொஞ்சம் நல்லா இருந்தா இன்றைய தேதிக்கு நீங்கதான் முதல்வர்
Gud man. megha star VIJAYAKANTH
மீண்டும் விஜயகாந்த் குரல் கேப்டன் சிங்கம் போல குரல் வரவேண்டும் வந்தால்தான் ரசிகர் எங்களுக்கு நிம்மதி🇧🇪🇧🇪🇧🇪🇧🇪👍👍👍
சிறந்த மனிதன்..
Ever Green Hero புரட்சி நடிகர் விஜயகாந்த் நடித்த படங்கள் தரமான எவர் கிரீன் மூவிஸ்.விஜயகாந்த் வாழும் கடவுள்.
he's recovering very fast it's shown in his voice bcoz compared with his previous speech in this interview his voice improved so lot
விரைவில் நல்ல குணம் அடைந்து தெளிவான குரலுடன் வர வாழ்த்துக்கள்...
captain very nice person
very gud soul captain comeback ramana......rajnikanth & vijaykanth are greatest......rajni and captain 2nd perun Nala manidargal adanaala dan avangalaye thaazthikittu kooda mathavangala perumaya pesaraanga even being n tat position......hats off thalaivaa and captain
Nalla Manidhar.. Iraiva seekkiram nalla udal nalathayum kural valathayum kodu 🙏🙏
Sad to see like this ..Old interview paruga evlo happy ha bold ha pesuvaru
Vijayakanth nermain sikaram .. makkalae please don't vote for cash .. vote for manasatchi
மிக மிக நல்ல மனிதர்
Vijayakhanth ayya unnmaiyel mamithaneyam konda nalla mamanithar.Nichayam unnmai Oru nall vellum. I love captain 😍
Missing Ur voice so much captain.
He is a really the best hero
Very bold person ... we pray to God for to 'recover to good health u r really good mined person....
Real human beings in cinema and arasiyal also.nenga rmba varasam nla padiya irukanum thaliava.inga unmaiya ulavangalam komali ah than pakuranga.I like ur direct speech
Captain & Rajini both mass
Super captain god bless you
நல்ல உள்ளம் கொண்ட மனிதன்
இறைவன் அருள் கிடைத்து நலம் பெறுவார்... 👍
Good person...
Suresh Raja good
Suresh Raja
Why his speech is not clear @ all but?
he is having thyroid thats why
Sen Sen
Its very unfortunate that vijayakanth list his speech/ voice quality.... Also, i see he is very weak in health status as he unable to walk and stand on his own.... He need to live long to do good things
He is going to US to take treatment.... He will come back great.... I will wish him all the best...
நீங்கள் நலமாக இருக்க இறைவனை வேண்டுகிறோம்...🙏🙏🙏
Very very good person
அன்பும் பண்பும் பாசமும் நிறைந்த எங்கள் கேப்டன் வாழ்க வளமுடன்
This vedio made a smile on my face 😍😘😍 captian is just a great simple being 💜💜💜
என் தலைவா உன்னை முதலில் தேட்டரில் பார்த்த போது ரசித்தேன் பிறகு உங்கள் பேச்சை கேட்டு வியந்தேன் இப்போது உங்களை பார்க்கும் போது கண்ணீர் 😢😢😢 வருகிறது தலைவா மீண்டும் பழைய சிங்க கர்ஜனையோடு வர இறைவனை வேண்டுகிறேன் 😢👍
இந்த மானம் கெட்ட மக்களுக்கு சேவை செய்ய வந்ததற்கு அந்த மக்கள் உங்களுக்கு கொடுத்த பரிசு குடிகாரன் என்று இவர்களுக்கு தெரியுமா தான் சம்பாதித்த பணத்தை மக்களுக்கு சேவை செய்ததற்கு ஐயா அப்துல்கலாம் அவர்களின் கரங்களில் சிறந்த குடிமகன் விருது வாங்கியது 👍
Ur great captain we all like uuuuuuu
நல்ல மனிதன் மிஸ் பன்னிட்டோம்
Super
Co
He is the original Hero
மற்றவர்கள் யாரையாவது பார்த்து நல்லார்க்கிங்களானு கேப்பாங்க
ஆன கேப்டன்
சாப்பிட்டிங்களானு கேப்பார்
அந்த மனசு தான் கடவுள்🙏
Luv u captain 😍
Unga palaya singa kural varanum
Aprm pathupom mathavangala
வாழ்த்துக்கள்
nalla manasu ulla manithan
I love him
நல்ல மனிதர் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏
Get well soon captain..
"kalaignar ah vechi kittey rajini sonnaru enna pathi" now that's Rajinikanth's humility and honesty for you! He is not afraid of anyone!
Nalla Manithan👆👍✌👌
En life ippadi oru nalla manithanukku nandri.......really for
Keptan oru legends🌷🌷💞💞💞💓🍎🍎🍎🍎🍀🌹
I miss u Captain sir
Captain vijayakanth ,neenga romba nalla manidhar,ithana perukku vaaipu koduthireekeenga.makkal ellarum ore oru murai vijayakanthukku arasiyal vaaipu kodukalame.
En vote captain vijayakanth ke😊🙋
நல்ல மனிதர்..
என் தலைவரைப் பற்றி எவ்வளவு நேரம் பேசினாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம். அவ்வளவு சிறப்பான நற்பணிகளை செய்திருக்கிறார். வாழ்க கேப்டன்.
A clear speech awaited for.....let you come back with better health.....
உயர்ந்த உள்ளம்.... வாழ்க பல்லாண்டு........
எனக்குப் பிடித்த ஒரே நடிகன் இன்றும் என்றும்...