Vijayakanth 40 | Vijayakanth's serious advice to Vijay | Thanthi TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world.
    We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action @ Thanthi TV and write your views to feedback@dttv.in.
    Catch us LIVE @ www.thanthitv.com/
    Follow us on - Facebook @ / thanthitv
    Follow us on - Twitter @ / thanthitv

ความคิดเห็น • 596

  • @sundaramoorthypalaiya4977
    @sundaramoorthypalaiya4977 5 ปีที่แล้ว +286

    கேப்டனை நேரில் பார்க்க வேண்டும் நீண்ட நாள் ஆசை
    நிச்சயமாக பார்ப்பேன்

    • @prabhagaranpraba1147
      @prabhagaranpraba1147 5 ปีที่แล้ว +7

      mmm
      Vaalthugal Anna.👍🇧🇪👍

    • @stressbursterxd4961
      @stressbursterxd4961 5 ปีที่แล้ว +10

      Vijay kant எனும் முகநூல் பக்கத்தை பின்பற்றுங்கள்...தகவல் கிடைக்கும்

    • @likeycansan3870
      @likeycansan3870 5 ปีที่แล้ว +4

      Arun Chander நானும் பார்க்கணும் சார்

    • @stressbursterxd4961
      @stressbursterxd4961 5 ปีที่แล้ว

      Arun madurai இது என் முகநூல் id ..Please follow ...Will let u know...

    • @srinathvesrinathve1401
      @srinathvesrinathve1401 4 ปีที่แล้ว

      நானும் தான்

  • @muthuraja5467
    @muthuraja5467 5 ปีที่แล้ว +230

    நல்ல மனிதர் வெள்ளை மனம் கொண்ட தலைவர் விஜயகாந்த் சார்...

  • @praveena8677
    @praveena8677 6 ปีที่แล้ว +133

    நடிகர் என்ற அடையாளத்தை விட, அவர் ஒரு நல்ல மனிதர் என்ற அடையாளமே உங்களுக்கு பொறுத்தமானது.

  • @pkmurugavel6533
    @pkmurugavel6533 6 ปีที่แล้ว +104

    உண்மை தமிழன்(தலைவன்) எங்கள் புரட்சிகலைஞர்

  • @subramaniang3671
    @subramaniang3671 6 ปีที่แล้ว +150

    எங்கள் தங்கத் தலைவருடன் பனியாற்றிய தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்ட அனைத்து மதிப்பு மிக்க நல் உள்ளங்களுக்கும் நன்றி..... நன்றி.... வாழ்க வளமுடன்......... வாழ்க நலமுடன்..

  • @samuthirapandian4291
    @samuthirapandian4291 6 ปีที่แล้ว +432

    கடவுளே எங்க தலைவருக்கு மீண்டும் நல்ல கம்பீரமான குரல் வளத்தை தாருங்கள்

  • @sundaramoorthypalaiya4977
    @sundaramoorthypalaiya4977 5 ปีที่แล้ว +165

    நிஜ வாழ்க்கையில் நடிக்க தெரியாத மனிதர்
    மிகவும் அன்பானவர்
    குழந்தை மனது

  • @pugalenthipugal5136
    @pugalenthipugal5136 6 ปีที่แล้ว +271

    எத்தன முரை வாழ்தினாலும் தகும் இந்த மா மனிதருக்கு

  • @kankankankan2048
    @kankankankan2048 3 ปีที่แล้ว +8

    கேப்டன் விஜயகாந்த் அவர்கள் பல்லாண்டு காலம் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம் !!! கேப்டனை பற்றி கூறிய நல்ல உள்ளங்கள் கொண்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் !!! மணப்பாறை கண்ணன் மலேசியாவிலிருந்து....., !!!!!!

  • @strkalaiselvi5609
    @strkalaiselvi5609 2 ปีที่แล้ว +9

    கேப்டன் உன்மையில் நால்வர் அவருக்கு அடுத்த தேர்தலில் ஒட்டு மொத்த தமிழ்நாடு மக்கள் ஒட்டு போடுங்கள் ஊழல் இல்லாத அரசியல் தேசிய முற்போக்கு கழகம் மட்டுமே தே மு தி க என்றும் கேப்டன் விஜயகாந்த் வழியில் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @Ramrocks96
    @Ramrocks96 6 ปีที่แล้ว +52

    பழைய பன்னீர்செல்வமா திரும்பி வரனும்😍😍

  • @jpind9018
    @jpind9018 4 ปีที่แล้ว +9

    நல்லவர்கள் எப்போதும் என் தமிழ் சொந்தங்களுக்கு தாமதமாக தான் தெரியும் 🙏

  • @santhanasuresh2164
    @santhanasuresh2164 6 ปีที่แล้ว +176

    நல்ல மனிதருக்கு
    நல்லதொரு பதிவு
    நல்லவன் வாழ்வான்
    தலைமுறை கடந்தும்

  • @RamuRamu-hc3gc
    @RamuRamu-hc3gc 3 ปีที่แล้ว +9

    கடவுள் நல்ல மனிதர்களை அதிகம் சோதிக்கிரார் வெகுவிரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறோம்

  • @Ramesh-op8rb
    @Ramesh-op8rb 2 ปีที่แล้ว +8

    விஜயகாந்த் ரசிகனாக 37 ஆண்டுகளாக இருந்துவருவதில் பெருமிதம் அடைகிறேன் புதுக்கோட்டையிலிருந்து வீரமணி.

  • @தமிழ்ஆடியன்ஸ்
    @தமிழ்ஆடியன்ஸ் 6 ปีที่แล้ว +152

    15:22 vijaykanth to advise Vijay

  • @likeycansan3870
    @likeycansan3870 5 ปีที่แล้ว +28

    கேப்டன் மீண்டும் குரல் வளம் பிறப்பிக்க வேண்டும் கடவுள்

  • @225432suresh
    @225432suresh 6 ปีที่แล้ว +73

    Great Human being,,,,,,, sir நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ வேண்டும்

  • @radharadha4431
    @radharadha4431 6 ปีที่แล้ว +33

    நல்ல நடிப்பு நல்ல ஆக்சன் நல்ல போலீஸ் நல்ல நடிகர் நல்ல அரசியல் தலைவர் நல்ல குணம் நல்ல பண்பாளர் நல்ல மனிதர் நல்ல நடிகர் சங்க தலைவர் நல்ல இளைகிய மணம் படைத்த வள்ளல் குணம் கொண்ட விஜய்காந்த் விஜய்காந்த் விஜய்காந்த் விஜய்காந்த் விஜய்காந்த் விஜய்காந்த் விஜய்காந்த் விஜய்காந்த் விஜய்காந்த் விஜய்காந்த் விஜய்காந்த் விஜய்காந்த் தான் மாஸ் கெத்து தில்லு தூள்

  • @sakthi_veld505
    @sakthi_veld505 6 ปีที่แล้ว +161

    கேப்டன் மாஸ் ஹீரோ என்பதற்கு ஒரு உதாரணம் 50வது திரைப்படம் நீதியின் மறுபக்கம்
    75வது படம் சட்டம் ஒரு விளையாட்டு
    100 வது படம் கேப்டன் பிரபாகரன்
    125வது படம் உளவுத்துறை
    150வது திரைப்படம் அரசாங்கம் அனைத்து படமும் மாஸ் ஹிட் movie 👍 Is Masssss Hero Captain Vijayakanth 👍

    • @mglegends453
      @mglegends453 5 ปีที่แล้ว +4

      Hello.. Ellam flop except 100th movie..

    • @rajkumarrajkumar4840
      @rajkumarrajkumar4840 5 ปีที่แล้ว +3

      Senthil kumar paadu unakku enna theriyum kamal pola pen pithu vedathala nadichavara naye arasangam film thavira ellam hit da naye poda porampokku big poss pola kevalama show nadathula

    • @likeycansan3870
      @likeycansan3870 5 ปีที่แล้ว +4

      Rajkumar Rajkumar கரெக்ட் சார் 100th flopnu சொல்றான் இவனுக்கெல்லாம் என்ன தெரியும் கேப்டன் பத்தி

    • @mglegends453
      @mglegends453 5 ปีที่แล้ว +1

      @@likeycansan3870 haha.. Appuram.. Alli vidathinga.. His film almost failures.. Pathu Padam nadicha rendu padamthaan therum.. Meethi Ellam flop thaan..

    • @JACKSPARROW-xu9ov
      @JACKSPARROW-xu9ov 4 ปีที่แล้ว +4

      @@mglegends453
      Orama poi oombu da

  • @sakthi_veld505
    @sakthi_veld505 6 ปีที่แล้ว +61

    கேப்டன்.....ரியல் ஹீரோ 👍👍👍👍

  • @gokukn2336
    @gokukn2336 6 ปีที่แล้ว +279

    பொதுவா நல்ல மனமுள்ள பிரபலங்களை எங்க ஊர்காரருனு சொல்றதுல நமக்கு ஒரு பூரிப்பு இருக்கும்.☺️☺️ அதே மாதிரி அண்ணன் விஜயகாந்த் என் ஊரு மதுரகாருனு சொல்றதுல எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு.😊 ஆனால் நல்ல மனமுள்ள மனிதர்களின் உடல் நிலையை தான் இந்த கடவுள் சீக்கிரம் கெடுத்து விட்டுறான்..😭😥 அவர் மட்டும் நல்லா ஆரோக்கியமா இருந்தா, அவரை விட நல்ல தலைவரை தமிழ்நாடு பார்த்திருக்காது..😫

  • @kannappanm1847
    @kannappanm1847 6 ปีที่แล้ว +106

    நல்ல பண்பு, உதவி செய்யும் மனது ஆகிய இரண்டும் கேப்டன் அவர்களை முதல்வர் நாற்காலி கண்டிப்பாக அமர்த்தும்

  • @murugamuruga1527
    @murugamuruga1527 6 ปีที่แล้ว +177

    கேப்டன், தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக வேண்டும்.கேப்டன் கோடிக் கணக்கான தமிழ் மக்களின் மனதில் இருக்கிறார்.உயர்ந்த உள்ளம்,மிகச்சிறந்த மனிதர்,அவர் உடல்நிலை சரியாகி மீண்டும் பழையபடி வர இறைவனை வேண்டுகிறேன்..

  • @sasmitharaghul8130
    @sasmitharaghul8130 2 ปีที่แล้ว +4

    வாழும் காமராஜர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வாழ்க வாழ்க வாழ்க

  • @redmaniak522
    @redmaniak522 6 ปีที่แล้ว +78

    உயிருள்ள வரை என்றும் கேப்டண் வழியில்
    AK.மணி நாயக்கர்

  • @tn5556
    @tn5556 2 ปีที่แล้ว +2

    மீண்டுவா தடைகளை தாண்டி வா தலைவா உணக்கா காத்திருக்கும் உண் ரசிகன் .தொண்டன்

  • @BBM9189
    @BBM9189 5 ปีที่แล้ว +23

    I'm very proud of vijayakanth fan.

  • @syedbakshee7024
    @syedbakshee7024 3 ปีที่แล้ว +4

    The reyal action hero tamil. Industry no 1 genuine man vijayakanth Sir🌹🌹🌴🌴

  • @rajagopal3666
    @rajagopal3666 5 ปีที่แล้ว +14

    Captain is always ultimate, I really happy if he came to CM of Tamil Nadu.

  • @ashokvelus
    @ashokvelus 6 ปีที่แล้ว +32

    நல்ல மனிதர் விஜயகாந்த் அதனால் இந்த ஒளிப்பரப்பை ஏற்று கொள்கிறோம் ஆனால் ஸ்டெர்லைட் பிரச்சனை யை மறக்க மாட்டோம்

    • @balamuganb223
      @balamuganb223 6 ปีที่แล้ว

      ந ல் ல ம னி த ர் கே ப் ட ன்

    • @monishkamalesh4179
      @monishkamalesh4179 6 ปีที่แล้ว

      He is the real hero

  • @sakthivelcvel5543
    @sakthivelcvel5543 6 ปีที่แล้ว +41

    நல்ல மனிதன் நல்ல தலைவர் கேப்டன் மட்டும் தன் வாழ்க்கை சூப்பர்

  • @manjumuthu2034
    @manjumuthu2034 4 ปีที่แล้ว +4

    சொக்கதங்காம் நாம் கேப்டன் மிண்டும் வாருங்கள் தலைவா வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க வளமுடன் பல்லாண்டு

  • @prithivirajmurali8992
    @prithivirajmurali8992 3 ปีที่แล้ว +5

    என்னோட வலிமை விஜய௧ாந்த்சார் ௭ன்னோட ௭லிமை ௮ஜித்

  • @a.bharathiraja9663
    @a.bharathiraja9663 4 ปีที่แล้ว +5

    எந்த மாதிரியான நல்ல மனிதர் ஆனால் அவருக்கு எதிராக கமெண்ட் செய்து கிண்டல் செய்து அவரை அவமானபடுத்தி தனித்துவிட்டார்கள் எனக்கு என்னுடைய வாழ்வில் முதலில் பிடித்தமான நடிகர்...தலைவர் கேப்டன் மட்டுமே.

  • @venkatesan4014
    @venkatesan4014 5 ปีที่แล้ว +9

    தங்கம் தலைவர் கேப்டன்

  • @vasanthbenu4666
    @vasanthbenu4666 3 ปีที่แล้ว +2

    Enaku sonthamaveetu illai veetu vanganum2 vathu aasai ana1 aasai vijayakanth neril pakkanum i love Vijayakanth

  • @vickeyvickey2382
    @vickeyvickey2382 3 ปีที่แล้ว +6

    VIJAY+ KANTH=VIJAYAKANTH ❤️❤️❤️

  • @soundharsoundhar3958
    @soundharsoundhar3958 5 ปีที่แล้ว +5

    விஜயகாந்த் சார் மாதிரி நல்லா தலைவருக்கு மக்கள் ஒரு வாய்ப்பு தர வேண்டும். அதுக்கு அப்புறம் தான் தமிழக மக்கள் முன்னேற்றம் அடைய முடியும்.

  • @padhmavathir8055
    @padhmavathir8055 2 ปีที่แล้ว +3

    தலைவா உங்களை பத்தி எல்லோரும் பெருமையாக பேச கேக்க கேக்க ஆனந்தமாக உள்ளது

  • @arunkumar-zr6wc
    @arunkumar-zr6wc 6 ปีที่แล้ว +15

    vijayakanth sir is an excellent person

  • @gowthamdevi5103
    @gowthamdevi5103 5 ปีที่แล้ว +12

    Maniyachi station.....news vera level.... I love you thalaivaaa

  • @mohammedaasifa6157
    @mohammedaasifa6157 4 ปีที่แล้ว +6

    Happy birthday 🎂 விஜயகாந்த் sir(25 /8/2020)

  • @gopimass2838
    @gopimass2838 4 ปีที่แล้ว +4

    Love you Vijayakandh..😘😘😘

  • @ahilanantony10
    @ahilanantony10 ปีที่แล้ว +1

    Nalla manithar captain vijaykanth God bless you

  • @selvieganes4412
    @selvieganes4412 3 ปีที่แล้ว +6

    He is a True Tamilian. Always ready to help people. May God bless him and his family immensely. Get well soon.

  • @banumurthybanu2471
    @banumurthybanu2471 6 ปีที่แล้ว +68

    சூப்பர் என் அண்ணன் கேப்டன் 😍😍😍😍😍😍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌🙏

  • @beachild541
    @beachild541 6 ปีที่แล้ว +30

    always my inspirations...en thalaivar...❤❤❤

  • @tamilanna1841
    @tamilanna1841 4 ปีที่แล้ว +3

    I like vijaykanth sir i am your big fan your voice immediately returns i prayer sir god bless you sir

  • @gokulgopala440
    @gokulgopala440 6 ปีที่แล้ว +6

    super Anna I love vijayakanth anna

  • @ThiruStalin7347
    @ThiruStalin7347 6 ปีที่แล้ว +16

    Vijayakanth anna super hero

  • @karthivelk8515
    @karthivelk8515 6 ปีที่แล้ว +15

    Captain 🙏🙏🙏🙏 your living long 💯 years.

  • @sarvanansuhan4459
    @sarvanansuhan4459 6 ปีที่แล้ว +11

    உண்மையா நல்ல மனிதன் புரட்டாசி நடிகர் கேப்டன்

  • @jagthishmj7454
    @jagthishmj7454 9 หลายเดือนก่อน +2

    Rip captain 🫡….u are my inspirations always…

  • @SPAUDIOSPONNERI
    @SPAUDIOSPONNERI 6 ปีที่แล้ว +35

    Captain is my hero 😘

  • @PrinceBharathi1515
    @PrinceBharathi1515 2 ปีที่แล้ว +4

    விஜயகாந்த் sir ah இப்போ நினைச்ச கூட கண்ணு கலங்குது

  • @krishabiseiak6385
    @krishabiseiak6385 6 ปีที่แล้ว +7

    Semme The REAL MAN..Always Captain....

  • @dharmabalu9908
    @dharmabalu9908 6 ปีที่แล้ว +16

    கேப்டன் வாழ்க! அவர் நல்லாருக்கனும்

  • @ArunA-wk8sm
    @ArunA-wk8sm 6 ปีที่แล้ว +14

    Expecting a miracle to get back Captains voice...

  • @nageshnaga4847
    @nageshnaga4847 3 ปีที่แล้ว +2

    வாழும் காமராஜரே கேப்டன்

  • @JS-mf6qn
    @JS-mf6qn 6 ปีที่แล้ว +11

    captain great always i wil support him

  • @vickyg5264
    @vickyg5264 5 ปีที่แล้ว +1

    Na vijay Anna fan....enga Anna vae arimuga patuthuna Anna nenga rompa nalu nala irukanum.......unga pugal Nadu fulla paravanum.....

  • @g.kgamers1420
    @g.kgamers1420 6 ปีที่แล้ว +18

    IF he become CM of tamilnadu people will get more development

  • @sureshsundar391
    @sureshsundar391 3 ปีที่แล้ว +3

    இதை எல்லாம் அவர் கட்சியில் நன்றாக செயல்படும்போது போட மாட்டிங்க அப்போதெல்லாம் அவரை மோசமான அரசியல்வாதியாக கட்னிங்க

  • @sriramstickersusilampatti5288
    @sriramstickersusilampatti5288 6 ปีที่แล้ว +10

    Captain is real Hero🙏🙏🙏

  • @LokeshKumar-lo8us
    @LokeshKumar-lo8us 3 ปีที่แล้ว +2

    HAPPY BIRTHDAY Captain VIJAYAKANTH Sir

  • @nishulokesh8384
    @nishulokesh8384 3 ปีที่แล้ว +1

    I'm from karnataka in Tamil nadu no one recognize him plz give great place him in your industry

  • @suspensekillerstv5913
    @suspensekillerstv5913 4 ปีที่แล้ว +2

    Thank you for thanthi tv🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

  • @thirumalai1472
    @thirumalai1472 6 ปีที่แล้ว +36

    நல்லவர்களுக்கு நல்லதே நடக்கும்

  • @rkrkeshav9557
    @rkrkeshav9557 3 ปีที่แล้ว +5

    Pure soul captain❤

  • @asithbasha1223
    @asithbasha1223 6 ปีที่แล้ว +1

    Vijayakanth sir ur Really greats ur Real characters very Nice I follow ur Helping mind....Ungalta pidicha Ore vishyam Adhuthavgla pass I pokurrarthu. .!!!

  • @leninpowerelectronics7929
    @leninpowerelectronics7929 3 ปีที่แล้ว +3

    Captain good ❤

  • @gunaishu8340
    @gunaishu8340 4 ปีที่แล้ว +1

    Yenga 90s vijayakantha paakka romba feel pandra

  • @vmdoss4708
    @vmdoss4708 6 ปีที่แล้ว +13

    GOD OF MERCY -THE ONE AND ONLY DR.CAPTAIN

  • @dharmabalu9908
    @dharmabalu9908 6 ปีที่แล้ว +34

    கேப்டன் வழ்க ஆவர் நல்லாருக்கனும்

  • @sriramstickersusilampatti5288
    @sriramstickersusilampatti5288 6 ปีที่แล้ว +7

    மதுரக்காரய்ங்க டா......💪💪💪

  • @RavikiranD429
    @RavikiranD429 6 ปีที่แล้ว +11

    Great Captain sir

  • @ilayaraja8109
    @ilayaraja8109 5 ปีที่แล้ว +3

    நான்.படையாட்சி.எனக்கு.பிடித்த.நடிகர்.விஜயகாந்து

  • @lksinternational3358
    @lksinternational3358 4 ปีที่แล้ว +3

    Captain is legend

  • @ramakrishnan8041
    @ramakrishnan8041 3 ปีที่แล้ว +1

    My best real hero vijiyakanth sir..

  • @AA-jj8bg
    @AA-jj8bg 6 ปีที่แล้ว +38

    Nalla Manidhar Captain Vijayakanth. 👍👍👍

  • @sathyagsdc306
    @sathyagsdc306 6 ปีที่แล้ว +11

    Great man my captain👍👍👍❤❤❤

  • @apvmja0079
    @apvmja0079 5 ปีที่แล้ว +1

    என் உயிர் கேப்டனின் உயிர் காப்பது என் உயிர் கேப்டன் கேப்டன் நல்ல உடல் நலத்துடன் வாழ்க வாழ்க

  • @malikansari9680
    @malikansari9680 6 ปีที่แล้ว +124

    பெரிமைக்குரியவர் கேப்டன்

  • @rajendiranm2138
    @rajendiranm2138 5 ปีที่แล้ว +1

    கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நூறாண்டு வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க

  • @ramakrishnan8041
    @ramakrishnan8041 2 ปีที่แล้ว +1

    Thanga magan eingal caption sir..valga valamudan..

  • @srinivasanrajappan2779
    @srinivasanrajappan2779 5 ปีที่แล้ว +8

    Captain become alright soon I pray God.

  • @karthickk3965
    @karthickk3965 4 ปีที่แล้ว +2

    I love vijaykanth and his younger brother vijay

  • @kannank8839
    @kannank8839 3 ปีที่แล้ว +1

    விஜயகாந்த் அண்ணன் சூப்பர்

  • @natarajravi9576
    @natarajravi9576 6 ปีที่แล้ว +64

    Captain my brother will come back soon

    • @semonp2724
      @semonp2724 6 ปีที่แล้ว

      nataraji Ravi your comment very nice

    • @srinathvesrinathve1401
      @srinathvesrinathve1401 4 ปีที่แล้ว +1

      மீண்டும் வருவார்

  • @PraveenKumar-bx5du
    @PraveenKumar-bx5du 5 ปีที่แล้ว +4

    Vijaykanth mass and great👍👍👍👍👍

  • @ashokashok4034
    @ashokashok4034 4 ปีที่แล้ว +1

    Super, vijaykanth sir.we like very much.

  • @cinemarasigan4375
    @cinemarasigan4375 5 ปีที่แล้ว +2

    Thanks to தந்தி TV

  • @thamilanda-ge5tu
    @thamilanda-ge5tu 6 ปีที่แล้ว +8

    Cepten is very great men

  • @rajashekara7781
    @rajashekara7781 6 ปีที่แล้ว +33

    Long live captain ji

  • @iamadravidantoo2500
    @iamadravidantoo2500 4 ปีที่แล้ว +1

    The real super star is Vijayakanth sir, I am proud to be his fan......

  • @michaelraj6183
    @michaelraj6183 4 ปีที่แล้ว +2

    Thank you thanthi tv

  • @kanagaraj9152
    @kanagaraj9152 4 ปีที่แล้ว +2

    சாவை கண்டு பயப்படதா எங்கள் கேப்டன் சத்திரியன்...

  • @baskarm2633
    @baskarm2633 4 ปีที่แล้ว +1

    Captainku salute.......super sir..........

  • @kamalkannan3203
    @kamalkannan3203 6 ปีที่แล้ว +37

    captain is good man