Netrikann | "என்ன பேச்சு மணிகண்டன்.. நாகரீகமா பேசுவீங்கன்னு தானே கூப்பிட்டோம்?" கடுப்பான நெறியாளர்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ม.ค. 2025

ความคิดเห็น • 281

  • @abuhurairaabdullah1976
    @abuhurairaabdullah1976 16 วันที่ผ่านมา +42

    அரசியல் விமர்சகர் என்று சொல்லாம பெங்களூர் மணிக்கு அதிமுக என்றே போட்டிருக்கலாம்

  • @ammusidhu4797
    @ammusidhu4797 16 วันที่ผ่านมา +58

    அண்ணா பெல்ட்டால் அடிக்காதீங்க அண்ணா அடிக்காதீங்க என்று கத்தும் போது இந்த மணிகண்டன் எங்கே சென்றான்

    • @Cameron_Green_174
      @Cameron_Green_174 16 วันที่ผ่านมา

      Pollachi issue rape panndhe DMK dhaan..DMK secretery arrested in Pollachi by CBI 2 years ago 😂

    • @Shanmuganathan-t1b
      @Shanmuganathan-t1b 13 วันที่ผ่านมา

      Intha nai siluvampalaya kooli

    • @aan2960
      @aan2960 5 วันที่ผ่านมา +1

      மணியை ஆட்டி இன்பமுற்றான் கவுண்டன்😂😂😂

  • @sanjeevanas
    @sanjeevanas 16 วันที่ผ่านมา +14

    தயவுசெய்து அரசியல் விமர்சகர் என்ற போர்வையில்இருப்பதை விட அண்ணா திமுகவின் பொறுப்பாளர் என்று இருந்து கொள்ளுங்கள்

  • @raju.king1980
    @raju.king1980 16 วันที่ผ่านมา +27

    EPS க்கு அரசியல் தெரியாது என்று போங்கலூர் மணிகண்டன் சொல்வது தான் சரி.

  • @svimal3834
    @svimal3834 16 วันที่ผ่านมา +68

    பொள்ளாச்சி சம்பவத்தில் சுட்டி காட்டபட்டவரே அண்ணா பல்கலை விவகாரதில் முன்னால் நின்று போராடுவதை பார்த்தால் ஏதால் சிரிப்பது என்று தெரியவில்லை.Sottai Jeyakumar too.Ha ha.எடப்பாடிக்கு தெரியும் இனிமேல் எந்த நிலையிலும் ஆட்சிக்கு வரமுடியாது,அடித்த காசை காப்பாற்றவும் தன்னை காப்பாற்றிக்கொள்ளவும் மட்டுமே அவர் வாழ்கிறார்

  • @SebastineJ.M
    @SebastineJ.M 16 วันที่ผ่านมา +41

    இவனையெல்லாம் விவாதம் செய்ய தயவுசெய்து அழைக்க வேண்டாம். Plese 🙏

  • @thegreatsundaram
    @thegreatsundaram 15 วันที่ผ่านมา +4

    அனுதாபியவே இப்படி காப்பாத்துறாங்கன்னா. கட்சிக்காரனா இருந்தா கண்டுக்கவே மாட்டாங்க

    • @naga7516
      @naga7516 14 วันที่ผ่านมา

      அனுதாபியை காப்பாற்றினார்களா? என்னடா கதை விடுகிறாய்? பொள்ளாச்சி கண்ட பொல்லாத ஆட்சிக்கு என்ன பதில் வைத்திருக்கிறாய்?

  • @samyp5100
    @samyp5100 16 วันที่ผ่านมา +8

    பொங்கலூர் மணிகண்டன் .. நீ எப்படி அரசியல் விமர்சிக்க என்று போடலாம்.. அண்ணா பல்கலை கழக வேந்தர் யார் சார்.. கவர்னர் பொறுப்பு என்ன..

  • @kavinchandrasekar8225
    @kavinchandrasekar8225 16 วันที่ผ่านมา +14

    பொங்கலூர் மணிகண்டன் அறைவேக்காடு ஒளருவதே வேலை

  • @shahulmhmuthashahulmahamut4992
    @shahulmhmuthashahulmahamut4992 16 วันที่ผ่านมา +45

    விவாதத்திற்கு மணிகண்டன் போன்ற ஆட்களை கூப்பிடாதீர்கள்

    • @ShanmuganathanS-d3l
      @ShanmuganathanS-d3l 16 วันที่ผ่านมา +5

      இவரை விட இன்னும்..சிலர் இருக்கிறார்கள்..ஜவஹர் அலி... ஒரு வக்கீல் அம்மா...

    • @gopalvenkatesh115
      @gopalvenkatesh115 16 วันที่ผ่านมา +1

      Evane oru theru poriki. Evanai kupitu unga tharathai thzrhikolathrrgal 😂

    • @preethyboban9035
      @preethyboban9035 16 วันที่ผ่านมา

      ​@@gopalvenkatesh115dmk enna tharamana kachiya thooooo

    • @dhayanandanr2808
      @dhayanandanr2808 16 วันที่ผ่านมา

      Mutaal pongalurai kupedathirgal oru mairum avanuku pesa theriala

    • @anbumani3197
      @anbumani3197 16 วันที่ผ่านมา

      இல்லை தோழர். இவனைப் போன்ற கழிச்சடைகளை தொடர்ந்து விவாதங்களுக்கு அழைக்க வேண்டும். அப்போது தான் அதிமுக வை மக்கள் காறி துப்புவார்கள்..

  • @JaganathanJaganathan-vu2gf
    @JaganathanJaganathan-vu2gf 16 วันที่ผ่านมา +39

    ஏன்டா முனிகண்டா இப்ப எடபாடி எங்கடா போனான்.

  • @RaviRaj-re8wr
    @RaviRaj-re8wr 16 วันที่ผ่านมา +4

    Thoothukudi, Pollachi

  • @MohanSingh-oo1eo
    @MohanSingh-oo1eo 16 วันที่ผ่านมา +23

    பட்டு பழனியின் கைகுழந்தை மணி போடா பூ

  • @kjs2352
    @kjs2352 16 วันที่ผ่านมา +69

    சட்ட மன்றத்தில் பேசுவது என்பது நீதிமன்றத்தில் பேசுவதற்கு சமம்.. அந்த வார்த்தைக்கு மதிப்பு இருக்கிறது அதைவிடுத்து பொத்தாம் பொதுவாக பேசுவது என்பது கேலிக்கூத்து முதல்வர் சரியான இடத்தில் முறையாக பேசி இருக்கிறார்...

    • @martinanbiah1963
      @martinanbiah1963 16 วันที่ผ่านมา

      Apdi ellam onum illa bro.
      Assembly and parliament pesurathuku ellam avunga accountable kidaiyathu. Court ku poha mudiyathu.

  • @drdeepan4362
    @drdeepan4362 16 วันที่ผ่านมา +12

    ஜெயலிதாவை வைத்திருந்த சார் யார் என்று எம் ஜி ஆர் இறக்கும் வரை தெரியாத மர்மம் தான் 😂😂😂

  • @selectmathew3393
    @selectmathew3393 16 วันที่ผ่านมา +62

    பொங்கலூர் மணிகண்டன் அரசியல் விமர்சகரா..???
    அந்த பெயருக்கே மதிப்பு போச்சு

  • @rajamani4867
    @rajamani4867 16 วันที่ผ่านมา +11

    பொங்களூர் மணிகண்டன் இப்போது எந்த கட்சி தினம் ஒரு கட்சி

  • @kannanponnusamy3737
    @kannanponnusamy3737 15 วันที่ผ่านมา +1

    தின்ன மலத்தை துப்பிவிடுகிறேன் என்கிறான்

  • @aan2960
    @aan2960 5 วันที่ผ่านมา

    பொங்கல் மணி ஒரு பொங்கலுக்கு பேக்கரி டீலில் பொள்ளாச்சியை கூட்டிக்கொடுத்த கவுண்டன்😂😂😂

  • @HalilHussain
    @HalilHussain 16 วันที่ผ่านมา +53

    எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியா? (OR) பொங்காத மினிகண்டனா? மினிகண்டன் வெறும் அர்த்தமற்ற விமர்சனம் தான் வைப்பான்.

    • @gopalvenkatesh115
      @gopalvenkatesh115 16 วันที่ผ่านมา +1

      Avanuku arivu avaluuyhan 😂

  • @annamalaisathasivan8840
    @annamalaisathasivan8840 16 วันที่ผ่านมา +24

    பொட்டி மணி

  • @kanzulsalam8152
    @kanzulsalam8152 16 วันที่ผ่านมา +14

    அவை குறிப்பில் இடம் பெற்ற ஒரு செய்தி நாலாம் தர கருத்தா நெறியாளர் அவர்களே

  • @k.thamaraikannan9660
    @k.thamaraikannan9660 16 วันที่ผ่านมา +7

    கோடநாடு கேமரவை யார் ஆப் பன்ன சொன்னது
    பொங்களுர்?

  • @manoharanmanavalan836
    @manoharanmanavalan836 16 วันที่ผ่านมา +8

    இவரெல்லாம் ஒரு விமர்சகரா?

  • @zainabfaris1998.
    @zainabfaris1998. 16 วันที่ผ่านมา +21

    எம்ஜிஆரின் ஜெயலலிதாவையும் குறிப்பிட வேண்டுமென்றால் அதற்கு ஒரு புத்தகமே எழுதலாம்

    • @preethyboban9035
      @preethyboban9035 16 วันที่ผ่านมา

      Karunagathe kurippida vendumendral rendu puthagam eludhalam

  • @ramasiva5420
    @ramasiva5420 3 วันที่ผ่านมา

    நாட்டில் எந்த விதமான பிரிச்சனைக்கு போராட்டம் நடத்த வேண்டும் என்ற வகைப்பாட்டில் ஒரு புதிய சட்ட ரீதியான பரிணாம வளர்ச்சி மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒரு வரையறையை அரசு சார்பில் மக்களின் சராசரி வாழ்க்கை முறை பாதிக்காத வண்ணம் இருக்க வேண்டும் மக்களிடம் கருத்து கேட்பு கூட செய்து கொண்டு வரலாம்

  • @mjayakimarkumar808
    @mjayakimarkumar808 16 วันที่ผ่านมา +7

    பொங்கலூர் மணிகண்டன் முழுக்க முழுக்க அ தி மு க சார்ந்தவர் அவரை தயவு செய்து அரசியல் விமர்சகர் என்று போடாதீர்கள் அவரை. அ தி மு க ஆதரவாளர் என்று போடுங்கள்.

    • @SrinivasanSubramaniam-mn8ci
      @SrinivasanSubramaniam-mn8ci 16 วันที่ผ่านมา

      அவனுக்கு எல்லாம் மரியாதை தேவை இல்லை.

  • @Adhavan-ni7fw
    @Adhavan-ni7fw 16 วันที่ผ่านมา +10

    3:21 இந்த அதிமுக மணிகண்டன் இதைவிட கேவலமாக பேசுகிவான்.

  • @jayarambalasubramanian9013
    @jayarambalasubramanian9013 15 วันที่ผ่านมา

    That word spoken by mk for Kanimozhi birth

  • @davidhenrygeorge6409
    @davidhenrygeorge6409 15 วันที่ผ่านมา +1

    இந்த அரைவேக்காடு அதிமுக நபரை அரசியல் விமர்சகர் என்று சொல்வது மிக மிக தவறு
    இந்த நபரை அதிமுக கட்சி என்று சொல்லுங்கள்

  • @prakashr.3544
    @prakashr.3544 16 วันที่ผ่านมา +2

    என்டா தம்பி அவன் அப்பட்டமான அதிமுக னு தெரியுது ஏன் விமர்சகர் 😂😂

  • @Angaiyan-gn4ct
    @Angaiyan-gn4ct 16 วันที่ผ่านมา +9

    நாகரிகத்தை பற்றி ஒரு சார்பு பன்றிகள் பேசுவது நகைப்புக்குறியது😂

  • @elann5232
    @elann5232 16 วันที่ผ่านมา +35

    மண்புழுவை விட கேவலமாக ஊர்ந்து சென்றவர் யாரு????
    😂😂😂😂😂😂😂

  • @pandiyangd5178
    @pandiyangd5178 15 วันที่ผ่านมา

    அண்ணா தி மு க என்று வெளிபட ய சோல்லிகொல்ல துப்பில்லை,,,

  • @ravichandrandurai7766
    @ravichandrandurai7766 16 วันที่ผ่านมา +10

    டேய் அண்ணா பல்கலை கழக சம்பவத்தை அரசியல் செய்வது நீங்க தான்.

  • @subramaniansangili4593
    @subramaniansangili4593 16 วันที่ผ่านมา +14

    எடப்பாடி எஙகே?

  • @anbazhagana3714
    @anbazhagana3714 16 วันที่ผ่านมา +2

    ஐயா அதிமுக கூட்டணி மோடி அவர்களே 70ஆண்டுகளுக்கு முன்னாடி நேரு,காந்தி,இந்திரா காந்தி ,ராஜிவ் காந்தி போன்றவர்களை தானே இன்றுவறையில் கூறி வருகிறார்????தமிழ் நாட்டு மறபு பெங்களூரு காரனுக்கு என்ன???தெரியும்??எங்க புரியும்???

    • @baskarp4184
      @baskarp4184 16 วันที่ผ่านมา

      பொங்கலூர் மணிகண்டன் notபெங்களூர்.

  • @tutysama
    @tutysama 13 วันที่ผ่านมา

    I dont understand what he says. Can you please explain what he is saying and about whom?

  • @Bhuvaneswaran-uy3hn
    @Bhuvaneswaran-uy3hn 16 วันที่ผ่านมา +1

    Mr ponwilson super speech.

  • @sokkalingamsokkalingam4386
    @sokkalingamsokkalingam4386 16 วันที่ผ่านมา +6

    அது.. ஜெயராமன்.னபயனன்

  • @Surace-b8w
    @Surace-b8w 16 วันที่ผ่านมา +4

    ஜெயலலிதா செல்வியா

  • @IsmailIsmail-ep2jj
    @IsmailIsmail-ep2jj 16 วันที่ผ่านมา +14

    Manikandan admk sanhi Mandal

  • @ljgtv8124
    @ljgtv8124 15 วันที่ผ่านมา

    என்ன அநாகரிகமாக பேசினார் ஒன்னுமே புரியலயே தெரிஞ்சா யாராவது சொல்லுங்க

  • @padalurpullingovideo5150
    @padalurpullingovideo5150 16 วันที่ผ่านมา +3

    மணி கண்டன் கெடுக்கட்ட ஜென்மம்

  • @vaithilingamsivasankaran8428
    @vaithilingamsivasankaran8428 16 วันที่ผ่านมา +2

    யார் அந்த குழந்தை ராசாத்தி அம்மாளின் குழந்தை கனிமொழி கருணாநிதி

  • @gopalakrishnanvenkataraman480
    @gopalakrishnanvenkataraman480 15 วันที่ผ่านมา

    Mr.Tamilarasan please act like a press and not like a politician.

  • @legendyt4147
    @legendyt4147 16 วันที่ผ่านมา +1

    மனு கொடுத்து நிதி பெற்றார் போலும் பெருந்தகை

  • @ramsubramaniam269
    @ramsubramaniam269 16 วันที่ผ่านมา +13

    4 DMK vs 2 ADMk

  • @moorthyd3268
    @moorthyd3268 16 วันที่ผ่านมา

    மனிதன் டன் பேச்சு அருமை

    • @dhayanandanr2808
      @dhayanandanr2808 16 วันที่ผ่านมา

      Moorthythyd mutaale sanghi

  • @ayubkhanayubkhan7195
    @ayubkhanayubkhan7195 16 วันที่ผ่านมา +5

    பொங்கல் மணிகண்டன்

  • @kdharmarajan1078
    @kdharmarajan1078 14 วันที่ผ่านมา

    வெண்பொங்கல் மணிகண்டன்.

  • @தமிழ்உலகம்mx
    @தமிழ்உலகம்mx 16 วันที่ผ่านมา +1

    தமிழரசன் thiraavida அரசன் ஆக இன்று இருந்து அழைக்கப்படுகிறது

  • @the-random-earthcollection9263
    @the-random-earthcollection9263 16 วันที่ผ่านมา +3

    மணிகண்டன் என்ன கூறினார் என்று புரியவில்லை? ஏன் திமுக பேச்சாளர் கோபப்பட்டார்.. யாராவது சொல்லுங்க..

    • @abileshsriram5964
      @abileshsriram5964 16 วันที่ผ่านมา

      எனக்கு கூட புரியல

    • @Adhavan-ni7fw
      @Adhavan-ni7fw 16 วันที่ผ่านมา

      அது தான் அதிமுக காரன் ஒன்றும் தெரியாத புரியாதவன் தான்........

    • @the-random-earthcollection9263
      @the-random-earthcollection9263 16 วันที่ผ่านมา

      ​@@Adhavan-ni7fwயோவ் மணிகண்டன் எந்த விஷயத்தை சொன்னாரு.. அது சொல்லுங்க..

  • @Rajavardhanan
    @Rajavardhanan 16 วันที่ผ่านมา +28

    நரியாளர் வேலையை துறந்து தீம்க முட்டு ஆதரவாளரா போகலாம்

    • @u1smp
      @u1smp 16 วันที่ผ่านมา

      Shoe nakkikal spotted

    • @apparamasivan
      @apparamasivan 16 วันที่ผ่านมา +4

      உண்மையை சொன்னால் வயிறு எரியத்தானே செய்யும்

    • @Saminathan735
      @Saminathan735 16 วันที่ผ่านมา +2

      உண்மை பக்கம் நிற்பவர்கள் தான் நெறியாளர்

    • @RAPSTANRapstan
      @RAPSTANRapstan 16 วันที่ผ่านมา

      😅 உண்மையை சொன்னா சூத்து எரியத்தான் செய்யும் 😂🤣

    • @vijayvarathan-e9j
      @vijayvarathan-e9j 16 วันที่ผ่านมา

      பல்லு படாமல் ஊம்புங்க bro admk ku

  • @sundaramurthy5904
    @sundaramurthy5904 16 วันที่ผ่านมา +37

    இந்த நெறியாளர் முழுக்க முழுக்க திமுக ஆதரவாளர்

    • @sampathgowri2837
      @sampathgowri2837 16 วันที่ผ่านมา

      Yes.obsolutely.

    • @ShanmuganathanS-d3l
      @ShanmuganathanS-d3l 16 วันที่ผ่านมา

      இல்லை அவர் திமுக வைத்தான் குடைவார்

  • @mas7695
    @mas7695 16 วันที่ผ่านมา +19

    தம்பி திமுகவை எதிர்த்து பேசினால் உனக்கு ஏன் கோபம் வருது. எவ்வளவு வருது?

    • @Chan_Billa
      @Chan_Billa 16 วันที่ผ่านมา

      அதிமுககாரன் பேசுவது நியாயம் என்று ஜால்ரா அடிக்க எவ்வளவு பணம் வாங்கினாய் நீ.

  • @rafiinayathullah8453
    @rafiinayathullah8453 15 วันที่ผ่านมา

    மணிகண்டன் பேச்சு அருவருப்பு

  • @thennarasu8336
    @thennarasu8336 16 วันที่ผ่านมา +1

    Yar iirntha kulaithai ?? Ena issues can anyhow pls explain

  • @ArumugamPillai-ry7pi
    @ArumugamPillai-ry7pi 14 วันที่ผ่านมา

    நெற்றிகண் நேர்மையான பத்திரிக்கையா

  • @relianceresqy993-fdm2
    @relianceresqy993-fdm2 16 วันที่ผ่านมา +2

    முதல்வரின் தெளிவான உரைக்குப் பிறகு ஏன் இந்த விவாதம். மணிகண்டனின் நோக்கம் என்ன?

  • @judefelixgunasingham
    @judefelixgunasingham 16 วันที่ผ่านมา +12

    DMK ALLIANCE WILL WIN 220 SEATS IN 2026.

  • @jaiaries123
    @jaiaries123 16 วันที่ผ่านมา

    Pollachi issue and this one are not the same. This is one of the world reputed University in Tamilnadu. Incident hapoened inside the Campus not outside.

  • @subramanianks2972
    @subramanianks2972 16 วันที่ผ่านมา +2

    Why do you call Manikandan?

  • @ganesh8892
    @ganesh8892 16 วันที่ผ่านมา +5

    மணிகண்டன் சரியா பேசுரார் .

  • @SivaKumar-hm9vp
    @SivaKumar-hm9vp 16 วันที่ผ่านมา +6

    சபாஷ் மணிகண்டன்

  • @HameedKhan-jp5ci
    @HameedKhan-jp5ci 14 วันที่ผ่านมา

    அலோ நடவடிக்கை. எடுத்தாச்சில்லை.அப்புறம்.ஏணடா போராட்டம்.அப்பறம்நீதிமன்றத்தில்போய். போராடுங்க

  • @Karthikk-ij1vf
    @Karthikk-ij1vf 16 วันที่ผ่านมา +3

    மணிகண்டன் சார் ஆளுங்கட்சிக்கு சரியான செருப்படி கொடுத்து இருக்கீங்க

  • @duraiharithaapower999
    @duraiharithaapower999 16 วันที่ผ่านมา +6

    ஜால்ரா நெரியாளர்க்க என்ன பேச்சு வெபீருக்கு

  • @arulmurugan3387
    @arulmurugan3387 16 วันที่ผ่านมา +5

    Thambi ne anchor pa,DMK jalra adi GPAY 1 LAC😂😂😂😂😂😂😂PAVI😂😂😂😂😂😂

  • @jaisivaramsivaram258
    @jaisivaramsivaram258 16 วันที่ผ่านมา +18

    தம்பிதமிழரசன் கொடுக்கிற காசுக்கு மேல் ஏன் இப்படி குதிக்கறான்...😮

    • @vedhanathant4286
      @vedhanathant4286 16 วันที่ผ่านมา

      S ...y he is supporting dmk always..

    • @RAPSTANRapstan
      @RAPSTANRapstan 16 วันที่ผ่านมา

      😅 இதுக்கு பேரு தான் ஒடஞ்ச பூலுக்கு ஒத்தாசை பன்னுறதோ 🤔😂🤣

    • @jayarambalasubramanian9013
      @jayarambalasubramanian9013 15 วันที่ผ่านมา

      All are DMK paid media

  • @FarookAbdulla-h9x
    @FarookAbdulla-h9x 14 วันที่ผ่านมา

    மணிப்பூருக்கு ஏன்டா டெட்பாடி குரல் கொடுக்கவில்லை😊😊😊

  • @raju.king1980
    @raju.king1980 16 วันที่ผ่านมา

    காமராஜர் பல்கலையில் நிர்மலா விவகாரத்தில் நாட்டில் 2 ம் குடிமகன் சார் பங்கு போல், அண்ணா பல்கலை விவகாரதில் சார் இருக்க மாட்டாரோ.

  • @prabakaran9252
    @prabakaran9252 16 วันที่ผ่านมา +1

    மற்றவர்களை விட தொகுப்பாளர் குரலே அதிகமாக இருக்கிறது..

  • @KasinathanKasi-c1w
    @KasinathanKasi-c1w 16 วันที่ผ่านมา +1

    யார் அந்த சார்

  • @AhmedKuthoos
    @AhmedKuthoos 16 วันที่ผ่านมา

    👉👊🤛👈

  • @samuelsamraj
    @samuelsamraj 16 วันที่ผ่านมา

    இப்ப நீ மற்றதை பேசுற ல அப்படியே தான் அவர்களும் கேட்பார்கள்

  • @jayaramangovindasamy7968
    @jayaramangovindasamy7968 16 วันที่ผ่านมา +2

    2026 இல் வாக்களிக்க போகும் மாணவிகள் சரியான முறையில் பதில் கொடுப்பார்கள்..மாலை முரசு வாங்கும் காசுக்கு கூவும்..

  • @rgsenthilkumar6394
    @rgsenthilkumar6394 15 วันที่ผ่านมา

    அரசியல் விமர்சகர் என்ற போர்வையை பொங்கலூர் மணிகண்டனுக்கு தயவுசெய்து அந்த டிபெட்டில் கொடுக்காதீர்கள் அவன் அதிமுக அப்படி என்றே போடுங்கள் இனிமேல்

  • @Chandan-tv5zp
    @Chandan-tv5zp 16 วันที่ผ่านมา

    One more....WHO is the Child... New one

  • @Angaiyan-gn4ct
    @Angaiyan-gn4ct 16 วันที่ผ่านมา +2

    நீ நடத்தும் விவாதமே நாகரிகமற்றது 😂

  • @dhilibantraders9474
    @dhilibantraders9474 16 วันที่ผ่านมา +2

    யார் அந்த குழந்தை என்பது பழைய கேள்வி யார் அந்த சார் என்பது புதிய கேள்வி யார் அந்த குழந்தை என்ற பழைய கேள்விக்கு பதில் கனிமொழி யார் அந்த புதிய சார் என்பதற்கு கேள்வி விரைவில் வெளிவரும் ஆப்ஷனில் மூன்று நபர்கள்

  • @ragu9131
    @ragu9131 16 วันที่ผ่านมา +1

    மணிகண்டா சப்ஜக்டுக்கு வாய்யா

  • @salimyusuf1161
    @salimyusuf1161 16 วันที่ผ่านมา +1

    Mani kandan yenna pesaran puriyila kirukkuthanama irukku

  • @DEIVASIGAMANIB-t2s
    @DEIVASIGAMANIB-t2s 16 วันที่ผ่านมา +7

    மணிகன்டன்புரோக்கர்மாமாபையல்.

  • @MohamedismailAbdul
    @MohamedismailAbdul 16 วันที่ผ่านมา

    Pongalur oru kuznthai ini kupidathinga

  • @ThomasMaria-o4x
    @ThomasMaria-o4x 15 วันที่ผ่านมา

    யார் அந்த சார்?

  • @dr.vsethuramalingam9197
    @dr.vsethuramalingam9197 16 วันที่ผ่านมา

    மாலைமுரசு நெறியாளரின் நடு நிலை போற்றுதற்குரியது.

  • @vedhanathant4286
    @vedhanathant4286 16 วันที่ผ่านมา +5

    Tamilarasan alsondmk anchor

  • @samuelsamraj
    @samuelsamraj 16 วันที่ผ่านมา +1

    அவனுக்கு ஒன்னுமில்லை அதான் மடம் மாத்துறான்.

  • @subramanianks2972
    @subramanianks2972 16 วันที่ผ่านมา +2

    Don’t call manikandan at least for 10 days

  • @sekharnaidunugalamunirajul1563
    @sekharnaidunugalamunirajul1563 16 วันที่ผ่านมา +1

    No surprise, this anchor Tamilking is one sided person and supports beyond the scope to ADMK & Bajan Janata Party.

  • @rajaac2369
    @rajaac2369 16 วันที่ผ่านมา +9

    கண்டா? மணி கடையா?

  • @selvandaniel5680
    @selvandaniel5680 16 วันที่ผ่านมา

    Decent people only behave descent people it is your mistake expecting decency from such persons

  • @karthikeyang9747
    @karthikeyang9747 16 วันที่ผ่านมา +1

    Manikandan is a half boil guy

  • @Sat-dn8ip
    @Sat-dn8ip 16 วันที่ผ่านมา +3

    திமுக அதிமுக ரெண்டுபேரும் மாறி மாறி அவுங்க ஆட்சில செஞ்சத பேசுராங்க

  • @neelakandan6461
    @neelakandan6461 16 วันที่ผ่านมา

    Mks better than Eps

  • @gshankarshanmugam
    @gshankarshanmugam 16 วันที่ผ่านมา

    Pollachi incide is very very very big case ... Girls of pollachi is not one or two ... Not 1 day or 2 day ...
    Shame to aiadmk ..
    .

    • @vedhanathant4286
      @vedhanathant4286 16 วันที่ผ่านมา

      S i agree..that's y they lost the election in 2021... Now anna university ?

    • @gshankarshanmugam
      @gshankarshanmugam 16 วันที่ผ่านมา

      @vedhanathant4286 the matter is election... The matter is how fast action is taken... Within day ...

  • @sekars8342
    @sekars8342 16 วันที่ผ่านมา +8

    திமுக கட்சி உறுப்பினர் காம கொடூரன் காக்க முதல்வர் ஸ்டாலின் முயற்சி

    • @murugeshmurugesh6942
      @murugeshmurugesh6942 16 วันที่ผ่านมา

      எம்ஜு ஆர யா அவன் தான் காம கொடுறன்

  • @mubarakj6892
    @mubarakj6892 16 วันที่ผ่านมา +6

    EPS❤

  • @திராவிடன்-ப6த
    @திராவிடன்-ப6த 13 วันที่ผ่านมา

    ED ரெயிடு ராமலிங்கம் கூட அதிமுக அனுதாபி தானடா மணியா அப்ப செத்த பாடியை என்னடா செய்வது.