“மக்கள் மனதில் அச்ச உணர்வை ஏற்படுத்தப் பார்க்கிறார்கள்.. ஆனால்..” | Indrakumar Theradi | Kelvi Kalam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 91

  • @aslamsaleem2095
    @aslamsaleem2095 19 วันที่ผ่านมา +32

    மற்ற மாநிலங்களில் ஏற்படுத்திய சதி திட்டங்களை அரசியல் அறிவு மிகுந்த மக்களை கொண்ட தமிழ் நாட்டிலும் ஏற்பாடு செய்ய எத்தனிக்கும் பாஜக வின் அரசியல் சூழ்ச்சி க்கு அதிமுக துணை போகும் என்றால்
    தமிழ் நாடு மக்கள் அதிமுக வை மன்னிக்க மாட்டார்கள்.

  • @saleemdulvi8712
    @saleemdulvi8712 19 วันที่ผ่านมา +22

    அதிமுக ஆட்டம் முடிஞ்சி நீண்ட நாள் ஆயிடுச்சு

  • @goldennoodles3109
    @goldennoodles3109 19 วันที่ผ่านมา +35

    சிவசங்கரி பாவம் அதிமுக செய்ததை மறந்து விட்டார்

  • @mahaganapathy9194
    @mahaganapathy9194 19 วันที่ผ่านมา +28

    சபாஷ் தோழர் இந்திரகுமார் தேரடி அவர்களே

  • @aruljesumariyan3955
    @aruljesumariyan3955 19 วันที่ผ่านมา +9

    குற்றங்கள் நடைபெறாத ஆட்சியே கிடையாது.குற்றம் நடந்த பிறகு ஆட்சியாளர்கள் அறத்தோடு விரைந்து செயல்பட்டு குற்றவாளியை தண்டிப்பதே சரியானது.

  • @senthilrajasekaran9356
    @senthilrajasekaran9356 19 วันที่ผ่านมา +23

    வந்துட்டாயாகருவாட்டுகாரிசிவசங்கரி

  • @kjs2352
    @kjs2352 19 วันที่ผ่านมา +8

    ஜெயலலிதா மகாமகம் மறந்துட்டியே இந்திரகுமார்

  • @seetharaman5528
    @seetharaman5528 19 วันที่ผ่านมา +13

    Indar Kumar super super Very good speech Thanks for you 👌👌👌👌👌👌💯💯💯💯💯💯💯💯💯💯♥️🤍♥️🤍♥️🤍♥️🤍

  • @infiniteconsultants-rs3de
    @infiniteconsultants-rs3de 19 วันที่ผ่านมา +5

    The presentations of Theradi always with full of Facts and Stuff - carry on sir Salute to you....we need journalist like u 🎉

  • @அன்புடன்தமிழ்-ஞ8ச
    @அன்புடன்தமிழ்-ஞ8ச 19 วันที่ผ่านมา +16

    தேரடி வெளுத்து வாங்குற வாழ்த்துக்கள் தோழர்

  • @mohankumars1797
    @mohankumars1797 19 วันที่ผ่านมา +6

    இந்திரா குமார் பெஸ்ட் தரவுக்கு பேர் போனவர்

  • @SenthilNathan-od8vp
    @SenthilNathan-od8vp 19 วันที่ผ่านมา +3

    இந்திரகுமார் பேரடி சூப்பர்

  • @kmpskmps2435
    @kmpskmps2435 15 วันที่ผ่านมา +2

    சிவசங்கரி பங்குபெறும் விவாதத்தை மீன் மார்க்கெட்டில் வைத்தால் எப்படி இருக்குமோ அப்படி உள்ளது😅😅😅😅

  • @ShaikSaleem-gw5sf
    @ShaikSaleem-gw5sf 19 วันที่ผ่านมา +3

    Good speech

  • @AlexAnder-iq9gj
    @AlexAnder-iq9gj 18 วันที่ผ่านมา +2

    சிவசங்கரி உங்கள் மேட்சிஙசூப்பர் பீச்சிங் சூப்பர்

  • @UNiceYNiceUY
    @UNiceYNiceUY 6 วันที่ผ่านมา

    ❤️❤️❤️❤️இந்திரகுமார் உண்மையான தமிழன் ❤️❤️❤️❤️❤️

  • @gunaa6155
    @gunaa6155 19 วันที่ผ่านมา +21

    சிங்காரி ரொம்ப கொந்தளிக்கறா!

  • @rrs_979
    @rrs_979 19 วันที่ผ่านมา +16

    Mrs.Sivasankari your attitude is not good for admk ,in all debates you are not allowing others to talk ,this is fascist mentality.

    • @vivek1raja
      @vivek1raja 19 วันที่ผ่านมา +2

      She is learning from her masters - the BJP

    • @rajakumartnswla5592
      @rajakumartnswla5592 19 วันที่ผ่านมา +2

      She is sangi and helping DMK

  • @ALIYYILA
    @ALIYYILA 19 วันที่ผ่านมา +2

    அந்தப் பெண்ணின் மைக்கை ஏன் ஆப் பண்ணல? என்னையா நெறியாளர்?

  • @susairajv6768
    @susairajv6768 19 วันที่ผ่านมา

    Fantastic.....

  • @ramu9402
    @ramu9402 18 วันที่ผ่านมา +3

    Admk pollatchi sampavam...ithu kelvipattuma sivasangari pesuthu

  • @antonisamy7764
    @antonisamy7764 19 วันที่ผ่านมา +1

    Theradi Indhira Kumar Speech Super

  • @bakirathanthirumalai3630
    @bakirathanthirumalai3630 19 วันที่ผ่านมา +6

    தேரடியின் பேச்சை கேட்கும் போது சம்பவம் உண்மையா இல்லையா என்ற சந்தேகம் எழுகிறது.

  • @kavaskarvasu9767
    @kavaskarvasu9767 19 วันที่ผ่านมา +2

    திமுக அல்லாத ஒரு பத்திரிகையாளர் சொல்லுறாரு அப்போ திமுக மேல் எந்த தவறும் இருக்க வாய்ப்பில்லை.., அப்போ எதிர் கட்சிகள் இதை வைத்து அரசியல் செய்யாமல் அவியல் செய்யலாம்.,

  • @MG-kz9ig
    @MG-kz9ig 19 วันที่ผ่านมา +2

    Sivasankari a illa.. che..

  • @agrilover6831
    @agrilover6831 19 วันที่ผ่านมา +5

    yaara ava comedy pieceuh

  • @gunasekaran4159
    @gunasekaran4159 18 วันที่ผ่านมา

    Theradi always DMK strong supporter

  • @sharmajaikumarkumar5098
    @sharmajaikumarkumar5098 19 วันที่ผ่านมา +2

    இந்திரகுமார் பத்திரிக்கையாளர் அல்ல திமுகவுடன் படத்தை வாங்கி கொண்டு திமுகவுக்கு ஆதரவாக பேசிக் கொள்கிற விவாத மேடையில் இந்திரகுமார் பத்திரிக்கை காரன் போறதுக்கு விட்டு திமுக காரன் என்று போடுங்கள்

    • @okktp8731
      @okktp8731 19 วันที่ผ่านมา +3

      பொங்கலூர் மணிகண்டனும் அப்படித்தானே!

  • @govindasamyraju3913
    @govindasamyraju3913 19 วันที่ผ่านมา +1

    சங்கீவாழமூடிக்க

  • @Shivakumar-l7u1d
    @Shivakumar-l7u1d 19 วันที่ผ่านมา +1

    Sınavaru 😂😂😂

  • @saravananramaiah7005
    @saravananramaiah7005 19 วันที่ผ่านมา +2

    அண்ணா என்றாலும் ஸ்டாலினுக்கு பயம்.

    • @petsvlogger1236
      @petsvlogger1236 19 วันที่ผ่านมา +3

      திராவிடம் என்றால் என்னன்னு தெரியாது eps க்கு

    • @pkumaran5362
      @pkumaran5362 19 วันที่ผ่านมา

      ​@@petsvlogger1236திராவிடம் என்றால் என்ன.... நீ சொல்லு பார்போம்....திராவிடம் என்பது வந்தேறி கூட்டத்தின் வார்த்தை ஜாலம் திராவிடம் பற்றி விவாதம் செய்வோம் வா.....

    • @sivakumarr1478
      @sivakumarr1478 18 วันที่ผ่านมา +1

      ​@@petsvlogger1236 athukku padikkanume

  • @bhaktavatchalamd6752
    @bhaktavatchalamd6752 19 วันที่ผ่านมา +1

    200 ....

  • @saravananramaiah7005
    @saravananramaiah7005 19 วันที่ผ่านมา +3

    ஸ்டாலினுக்கு,கருப்பென்றாலும் பயம், சிவப்பென்றாலும் பயம். எல்லாம் பய மயம்.

    • @vigneshwarvicky912
      @vigneshwarvicky912 19 วันที่ผ่านมา +7

      Edapadiku ED Na bayam

    • @divyathanapakkiyam4165
      @divyathanapakkiyam4165 19 วันที่ผ่านมา

      கொடநாடு ​பொள்ளாச்சி என்றாலும் பயம்தான் எடுபுடிக்கு@@vigneshwarvicky912

    • @asdfghjklzxcvbnm98
      @asdfghjklzxcvbnm98 19 วันที่ผ่านมา +1

      Their party flag itself black and red.. They are not afraid off anything...

  • @Shivakumar-l7u1d
    @Shivakumar-l7u1d 19 วันที่ผ่านมา +1

    Poda dmk kothadime 😂😂😂
    TVK 🪑🪑🪑 ✅✅✅

  • @Vigneshwaran-1990
    @Vigneshwaran-1990 18 วันที่ผ่านมา

    Oh sun newsaaa😂

  • @ramchandran5430
    @ramchandran5430 19 วันที่ผ่านมา +1

    Ponda vayan 200 rupees karan

    • @aka5271
      @aka5271 19 วันที่ผ่านมา +2

      Yours 10 rs ???

  • @bhaktavatchalamd6752
    @bhaktavatchalamd6752 19 วันที่ผ่านมา +1

    ஏண்டா கத்துர தேரடி 200

  • @parthik6952
    @parthik6952 19 วันที่ผ่านมา +1

    Siva sangee

  • @ramajeyamsamuthirapandi7317
    @ramajeyamsamuthirapandi7317 19 วันที่ผ่านมา +2

    சிவசங்கரி அந்த பெண்ணை பார்க்க வந்த காதலன் யார் அந்த நபர் எப்படி இரவு நேரத்தில் உள்ளே வந்தான், குற்றவாளி எப்படி வளாகத்தில் உள்ளே வந்தான் இதையெல்லாம் நீ போய் அந்த பெண்ணிடம் முதலில் கேட்டு சொல்லு அப்புறம் விடுதி காப்பாளர் இல்லையா பாதுகாவலர் இல்லையா இரவ நேரத்தில் வருவதற்கு அதென்ன திறந்த மடமா என்பதையும் கொஞ்சம் கேட்டு சொல்

  • @aka5271
    @aka5271 19 วันที่ผ่านมา +1

    Aiadmk fears when their caste based topic are discussed
    😂In😂