சனி பகவான் கதை 47 | Sangadam Theerkum Saneeswaran episode 2 | sankadam thirukum sanisvaran tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ก.ค. 2023
  • Sankadam Thirukum Sanisvaran Life Story in tamil
    சனியைப் போல கொடுப்பாரும் இல்லை; அவரைப் போல கெடுப்பாரும் இல்லை' என்றொரு சொல் வழக்கு உண்டு. இதனால், நம்மில் பலரும் சனி பகவான் என்றாலே பயந்து நடுங்குகிறோம்.
    உண்மையில் சனிபகவான்...கருணை வள்ளல்! முன்ஜன்ம கர்ம வினைகளுக்கு ஏற்ப பலாபலன்களைத் தருபவர்.
    சூரியபகவானுக்கும் சாயாதேவிக்கும் மைந்தனான இவர் மிகச்சிறந்த சிவபக்தர் ஆவர் இந்த தொடரில் இவரை பற்றி இன்னும் தெரியாத நிறைய தகவல்களை தெரிந்துகொள்ள போகிறோம்...
    தினமும் மாலை 6.00pmக்கு புது வீடியோ பதிவேற்றம் செய்யப்படும்...
    எங்களுடன் இந்த ஆன்மீக பயணத்தில் நீங்களும் இணைந்துகொள்ள இப்பொழுதே Subscribe செய்யுங்கள் நன்றி!!!
    சனி பகவான் கதையின் அணைத்து பாகத்தையும் பார்க்க லிங்க் • சனி பகவான் கதை Sangada...
    சனியின் தாய் சாயா தேவி உருவான கதையை பார்க்க லிங்க்
    • சனி பகவான் கதை 6| Sang...
    சனீஸ்வரன் பிறந்த கதையை பார்க்க லிங்க்
    • சனி பகவான் கதை 7 | San...
    சனி என பெயர் வந்த கதையை பார்க்க லிங்க்
    • சனி பகவான் கதை 12 | Sa...
  • บันเทิง

ความคิดเห็น • 16

  • @sivanchayasingh2620
    @sivanchayasingh2620 11 หลายเดือนก่อน +4

    ஐயா இந்த சனீஸ்வரன் நாடகம் இப்போதுதான் நான் ஜியோ சினிமாவிலும் ஊட்டாப்பிலும் பார்த்தேன் ரொம்ப அருமையாக உள்ளது ஐயா

  • @jeyakumarysaspaanithy6585
    @jeyakumarysaspaanithy6585 4 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏😍

  • @sivanchayasingh2620
    @sivanchayasingh2620 11 หลายเดือนก่อน +2

    உங்களுடைய வீடியோ இந்த வீடியோ பதிவிட்டதற்கும் ரொம்ப அருமையாக உள்ளது ரொம்ப நன்றி

    • @AanmegaJothiDharisanam
      @AanmegaJothiDharisanam  11 หลายเดือนก่อน +1

      தங்களுடைய கருத்துக்கு நன்றி!

    • @sivanchayasingh2620
      @sivanchayasingh2620 11 หลายเดือนก่อน +2

      @@AanmegaJothiDharisanam நன்றி ஐயா

  • @kavinkavin1344
    @kavinkavin1344 5 หลายเดือนก่อน +1

    Nice video 🎉❤

  • @Nellai706
    @Nellai706 11 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள்

  • @nellaikuttytamil97
    @nellaikuttytamil97 11 หลายเดือนก่อน +2

    🥰🥰🥰

  • @dhanapaldhanapal4167
    @dhanapaldhanapal4167 11 หลายเดือนก่อน +2

    I'm a new subscriber☺ but today fully I'm watching your videos only😍 it's very nice your voice is amazing😍 I love very much of God shaniswarar💙 please next episode seekirom podunga🙂 bro I'm waiting for your next video😌

    • @AanmegaJothiDharisanam
      @AanmegaJothiDharisanam  11 หลายเดือนก่อน

      Thank you for your support ❤

    • @dhanapaldhanapal4167
      @dhanapaldhanapal4167 11 หลายเดือนก่อน

      @@AanmegaJothiDharisanamwelcome bro ☺

    • @dhanapaldhanapal4167
      @dhanapaldhanapal4167 11 หลายเดือนก่อน

      @@AanmegaJothiDharisanam bro next episode epo poduvinga I'm waiting for your video😍

  • @lgi5870
    @lgi5870 11 หลายเดือนก่อน +2

    What happened - waiting for the next video 😊. Well done

  • @kanirajan9385
    @kanirajan9385 11 หลายเดือนก่อน +3

    🙏🙏🙏 ஓம் நமச்சிவாய. 🙏🙏 சனீஸ்வர பகவான் கதை கேட்டுட்டு தான் இருக்கும் நீங்க இன்னும் கொஞ்சம் நீங்க இன்னும் கொஞ்சம். ஒரு அரை மணி நேரம் இல்லன்னா ஒரு 20 நிமிஷம். போடலாம..

    • @AanmegaJothiDharisanam
      @AanmegaJothiDharisanam  11 หลายเดือนก่อน +1

      நன்றி முயற்சி செய்கிறேன்!