மிதுனம் ராசி காலில் விழுந்தால் காலி அதிஷ்டமும் ஆபத்தும் நிறைந்த - mithunam 2025

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025

ความคิดเห็น • 220

  • @Priya-zg7mv
    @Priya-zg7mv 6 หลายเดือนก่อน +205

    நீங்கள் சரியாக சொன்னீர்கள் எல்லாம் உண்மை நண்பர்கள் நிலைத்து நிற்பது இல்லை பணம் கையில் தங்குவது இல்லை பணம் யார் கேட்டாலும் கொடுப்பது அப்புறம் கேட்டால் சண்டை நம்பி கொடுத்து ஏமாற்றம் எவ்வளவு பிரச்சனை வந்துவிட்டதுவாழப்பிடிக்கவில்லை சாகனும் என்றமுடிவுதான் 😢😢😢

    • @Siva-u9w
      @Siva-u9w 6 หลายเดือนก่อน +29

      கவலைப்படாதீர்கள் சகோதரி நான் உங்களுக்கு மேல் கஷ்டப்பட்டேன் இன்னும் என் பிரச்சினை தீரல இறப்பு தீர்வல்ல வாழ்ந்து காட்டனும் நான் செத்து இருந்தால் பலமுறை செத்து இருக்கனும் இறைவனை வழிபடுங்கள் அவன்தான் துனை மனச விட்டுவிடாதீர்கள் சிவானந்தம் துபாய்

    • @its_tamizhragav
      @its_tamizhragav 6 หลายเดือนก่อน +6

      Same feeling 😭

    • @தமிழன்சாந்தகுமார்கலியுகவரதன்
      @தமிழன்சாந்தகுமார்கலியுகவரதன் 6 หลายเดือนก่อน +2

      நன்றி அண்ணா

    • @balanethranbala3590
      @balanethranbala3590 6 หลายเดือนก่อน +1

      Sema feel😢😢😢😢😢😢😢😢

    • @uthraja
      @uthraja 6 หลายเดือนก่อน +5

      Priya thangachi Naan solren kelu Annan eppavo serhuruppa but mudiyala because Sagarmatha Vida valarathu easy stay confidence sister

  • @mbmythili6154
    @mbmythili6154 5 หลายเดือนก่อน +135

    ஆம். எனக்கும் சோதனைகள் தான். ஆனால் நான் செய்யும் தவறு என்ன என்றால் என் வெளிப்படையான குணம் தான்

    • @Gks0607
      @Gks0607 5 หลายเดือนก่อน

      Same feeling

    • @rkarthikrvs
      @rkarthikrvs 5 หลายเดือนก่อน +1

      Same 😢

    • @Manikandan-ju8qc
      @Manikandan-ju8qc 5 หลายเดือนก่อน

      Same bro rompa depression aaa iruku

    • @kavithar3878
      @kavithar3878 5 หลายเดือนก่อน

      Same here 😂

    • @Priya-zg7mv
      @Priya-zg7mv 3 หลายเดือนก่อน

      @@mbmythili6154 same feeling

  • @sangeethaarumugam6579
    @sangeethaarumugam6579 5 หลายเดือนก่อน +25

    ஐயா நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மை என் வாழ்க்கையில் நடந்தவை
    நன்றி ஐயா

  • @mariappanmari7645
    @mariappanmari7645 3 หลายเดือนก่อน +18

    எத்தனை பிரச்சினைகள் வந்தாலும் அத்தனையும் சமாளிக்கும் திறமை நமக்கு (மிதுனராசி) மட்டுமே உண்டு. 👍

  • @saravanakumarsaravanakumar7594
    @saravanakumarsaravanakumar7594 4 หลายเดือนก่อน +5

    சோதனை கடந்து வந்துள்ளேன் 🎉🎉🎉🎉🎉🎉🌹🌹🌹✍️✍️✍️💕💕அய்யா 🤔🤔🤔

  • @sangeethasrisangeethasri5119
    @sangeethasrisangeethasri5119 6 หลายเดือนก่อน +23

    மிக்க நன்றி ஐயா சரியான தகவல் 🙏🙏

  • @kamals563
    @kamals563 6 หลายเดือนก่อน +11

    சிறப்பான கணிப்புகள் அய்யா. நன்றி

  • @SadhanaaB-k7m
    @SadhanaaB-k7m 4 หลายเดือนก่อน +10

    ரொம்ப சரியா சொல்றீங்க ஐயா. உங்களை நேரில் கண்டு என் ஜாதகத்தை பார்க்க விரும்புகிறேன்.

  • @MuthuRaj-k4t
    @MuthuRaj-k4t 6 หลายเดือนก่อน +11

    Super உண்மைதான்

  • @Tulsi1894
    @Tulsi1894 หลายเดือนก่อน +2

    Mirhunam thiruvadhirai simha lagnam - i see certain rhings are wrong here. Very punctual, committed, excellent in earning and saving, 5th house guru in dhanusu. Extremely lucky

    • @grraja778
      @grraja778 หลายเดือนก่อน

      Me too same

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 6 หลายเดือนก่อน +7

    நன்றி அன்பின் சகோ வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன்

  • @sivasivastatus4627
    @sivasivastatus4627 5 หลายเดือนก่อน +72

    கல்யாணத்துக்கு பிறகு எல்லாமே போச்சு

    • @SelvarajsrirajSrirajselv-pf4or
      @SelvarajsrirajSrirajselv-pf4or 4 หลายเดือนก่อน +7

      After mrg total life damage

    • @gokukn2336
      @gokukn2336 4 หลายเดือนก่อน +5

      Kalyanamey aagala inga.

    • @angeleditz7120
      @angeleditz7120 3 หลายเดือนก่อน

      Romba nallathu​@@gokukn2336

    • @vinothks689
      @vinothks689 3 หลายเดือนก่อน +1

      Same here

    • @GKKSS-eh7dm
      @GKKSS-eh7dm 3 หลายเดือนก่อน +3

      Kalyanam aagathavanga thapichutinga nalla irunga

  • @krishnaveniarun8393
    @krishnaveniarun8393 5 หลายเดือนก่อน +4

    அனைத்தும் உண்மை.அருமையான கருத்து.நன்றி‌ஐயா

  • @kalaiyarasi3172
    @kalaiyarasi3172 5 หลายเดือนก่อน +2

    About your friendship prediction excellent

  • @dharmarajdharma7085
    @dharmarajdharma7085 5 หลายเดือนก่อน +6

    100/-முற்றிலும் உண்மை அய்யா.

  • @SiyamalaYogarajah
    @SiyamalaYogarajah 2 หลายเดือนก่อน +1

    Aija neenga sonna ellam unmai

  • @MARRS_creatoins
    @MARRS_creatoins 26 วันที่ผ่านมา

    Unmai

  • @sivasakthi.s6657
    @sivasakthi.s6657 5 หลายเดือนก่อน

    Thank You Sir correct aa sonniga

  • @sangeetharavikumar7880
    @sangeetharavikumar7880 6 หลายเดือนก่อน +7

    Absolutely correct sir

  • @PerumalVaradharaja
    @PerumalVaradharaja 5 หลายเดือนก่อน

    தலைப்பு அருமை..

  • @KTMgaming36ty
    @KTMgaming36ty 6 หลายเดือนก่อน +3

    Very very perfect sir 100❤ 10:18

  • @SivakamiMeenakshi
    @SivakamiMeenakshi 6 หลายเดือนก่อน +2

    Thank you so much sir

  • @kalaiVani-f3q
    @kalaiVani-f3q 5 หลายเดือนก่อน +4

    Nan kettathula mulusum en vazhkaiyodu ondri poguthu iyya nandri

  • @SaiNageswari.
    @SaiNageswari. 6 หลายเดือนก่อน +2

    Thank you swamiji

  • @aishprathik7575
    @aishprathik7575 5 หลายเดือนก่อน +3

    Kadan theera parikaram solunga sir panam enga ketalum kedaika matinguthu

  • @Gks0607
    @Gks0607 5 หลายเดือนก่อน

    Nandri iyya ininallathu nadanthaal nallathu intha nilaiyil irunthu meendu anaivarukkum nallabadiyaaga vaalkai kadavul aasirvathikkattum Om namah shivaya

  • @k.arunajothik.arunajothi792
    @k.arunajothik.arunajothi792 6 หลายเดือนก่อน +3

    மிக்க நன்றி ஐயா ❤❤

  • @christophersamikannoo6392
    @christophersamikannoo6392 5 หลายเดือนก่อน

    GOOD AFTERNOON SIR, THANK YOU SO MUCH, FEEL VERY RELIEFED, ❤❤❤

  • @krishnaraoragavendran7592
    @krishnaraoragavendran7592 3 หลายเดือนก่อน

    8:40 உண்மை

  • @KumaranUthukottai
    @KumaranUthukottai 5 หลายเดือนก่อน

    Correcta sonniga last sonnathu konjam mismatch irruku,vithi kal.mathi mukkal.nandri ayya.

  • @ganesanshanmugam1254
    @ganesanshanmugam1254 5 หลายเดือนก่อน +10

    மிதுனம் திருவாதிரை க்கு சரியாக சொல்லி உள்ளீர்கள்... ஐயா...

  • @LesiLesika
    @LesiLesika 5 หลายเดือนก่อน +2

    Umai than sir .....

  • @rajavikram5139
    @rajavikram5139 2 หลายเดือนก่อน

    All human beings having these things it’s normal

  • @velayuthans9570
    @velayuthans9570 3 หลายเดือนก่อน

    ஐயா நமஸ்காரம் 🙏 வாழ்த்துக்கள் ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஶ்ரீராம் 🚩👏 நன்றி உண்மை உண்மை உண்மை 🙏👏 நன்றி

  • @sivasakthi.s6657
    @sivasakthi.s6657 5 หลายเดือนก่อน +2

    Sir Government job kedaikuma

  • @balanethranbala3590
    @balanethranbala3590 6 หลายเดือนก่อน +26

    Ennala mudiyala😢😢😢😢😢yenna vazhkai...... Romba kastama iruku 😢😢😢😢😢

    • @kavin_computers
      @kavin_computers 5 หลายเดือนก่อน +1

      Take yoga

    • @gokukn2336
      @gokukn2336 4 หลายเดือนก่อน

      @@kavin_computers ok i take

  • @NRAVI-y8p
    @NRAVI-y8p 6 หลายเดือนก่อน +2

    Nandri

  • @manikanadanmanikandan1035
    @manikanadanmanikandan1035 5 หลายเดือนก่อน

    உண்மையில் உண்மை.

  • @PiravindiyaBandara
    @PiravindiyaBandara 6 หลายเดือนก่อน +2

    thanks iya

  • @sudhadevik7546
    @sudhadevik7546 5 หลายเดือนก่อน

    Namaste 🙏 TRUE Guru G Megaum kastam Tiruvatharai Star

  • @mkanira9771
    @mkanira9771 5 หลายเดือนก่อน

    Enaku en appa than romba pidikum

  • @SmilingForestBridge-sg8rb
    @SmilingForestBridge-sg8rb 3 หลายเดือนก่อน

    Supera sonniga 👌👌 Iyya

  • @KrishnaveniS-q1t
    @KrishnaveniS-q1t 6 หลายเดือนก่อน +2

    🎉 NIS 🎉sr🎉good🎉 SR

  • @kaviyuvaraj1060
    @kaviyuvaraj1060 4 หลายเดือนก่อน +1

    Amma vishayam ok

  • @harinikuttyma47
    @harinikuttyma47 5 หลายเดือนก่อน +5

    Ena pannalum problem thaan varuthu!! Good sleep kuda vara matigithu over thinking ah eruku,cls erukuvanga ethuvthu sonna night laa atha nenache cry panitu eruke epovum romba sensitive ah eruke. 😢 problem vandhutee eruku😶🤧

    • @vive928
      @vive928 2 หลายเดือนก่อน

      College or school age. Start to follow your mind. Big weakness for midhunam is always following the heart

  • @sasikumar3764
    @sasikumar3764 5 หลายเดือนก่อน +2

    Correct sir

  • @SokkiahSokkiah
    @SokkiahSokkiah 5 หลายเดือนก่อน

    Unmai ayya

  • @alagurajkarthik6296
    @alagurajkarthik6296 5 หลายเดือนก่อน

    98% unmai 🎉

  • @gopinathm9157
    @gopinathm9157 5 หลายเดือนก่อน +2

    Kandipa🤗❣️🙏

  • @kiruthikathangarasu2462
    @kiruthikathangarasu2462 5 หลายเดือนก่อน

    தாங்க கூறியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது

  • @balanethranbala3590
    @balanethranbala3590 6 หลายเดือนก่อน +4

    Enaku mattum than kastam nu nanaicha aaiya ningal solluvathu anaithum unmai.........

  • @1212rss
    @1212rss 6 หลายเดือนก่อน +4

    Ayya nalathhu nadakama solunga ayya

  • @PoojaKeerthi-om8td
    @PoojaKeerthi-om8td 5 หลายเดือนก่อน +10

    கட்டின கணவன் கூட ஏமாத்துறாரு. பிள்ளைகளால் உயிர் வாழறேன் சார்

    • @AkashAkash-e6d
      @AkashAkash-e6d 3 หลายเดือนก่อน

      Akka na erukken

    • @GKKSS-eh7dm
      @GKKSS-eh7dm 3 หลายเดือนก่อน +1

      Kanavar kooda iruntha santhoshma patukonga kooda illa na kavalai padathinga

  • @umasankar1973
    @umasankar1973 5 หลายเดือนก่อน +4

    மிக்க நன்றி ஐயா நன்றாக சொன்னீர்கள் சொன்னதெல்லாம் உண்மை நண்பர்கள் நிலைக்க மாட்டேங்கிறாங்க பணம் சுத்தமா கையில இருக்க ரொம்ப கஷ்டமா இருக்கு இதுக்கு ஏதாவது பரிகாரம் இருக்கா

  • @muraliloganathan5742
    @muraliloganathan5742 3 หลายเดือนก่อน

    Thank you ayya❤

  • @divinegoddess_3
    @divinegoddess_3 5 หลายเดือนก่อน +2

  • @Sathiyapriya-gk6ei
    @Sathiyapriya-gk6ei 5 หลายเดือนก่อน +1

    Sir u told all true

  • @rajanmk4823
    @rajanmk4823 5 หลายเดือนก่อน

    Very nice, thanks🙏🙏🙏.

  • @swarnajayasekar8472
    @swarnajayasekar8472 6 หลายเดือนก่อน +2

    Sir your prediction nice. True

  • @vairamuthumayandi6495
    @vairamuthumayandi6495 5 หลายเดือนก่อน

    அத்தனையும் உண்மை ஐயா

  • @daisyitech9727
    @daisyitech9727 5 หลายเดือนก่อน +1

    True💯💯

  • @basusan4651
    @basusan4651 5 หลายเดือนก่อน

    Than thalayil thaane mann alli kottikkum midhunam

  • @ramkumarv8776
    @ramkumarv8776 5 หลายเดือนก่อน

    True 😢😢

  • @anukokila7898
    @anukokila7898 5 หลายเดือนก่อน

    Thank you ❤

  • @ganeshanchandramohan7828
    @ganeshanchandramohan7828 4 หลายเดือนก่อน +1

    95% சரி நன்றி ஐயா

  • @giridhar134
    @giridhar134 3 หลายเดือนก่อน +1

    All Mithuna Rasi enjoy ur life before marriage after that u will see the real Life.

  • @Sasikala-b9v
    @Sasikala-b9v 5 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @usharavi7673
    @usharavi7673 5 หลายเดือนก่อน +2

    சினிமாவில் முயற்சி செய்தால் பலன் தருமா இந்த ராசியில் பிறந்தவர்கள்

    • @ganesamoorthym1795
      @ganesamoorthym1795 5 หลายเดือนก่อน

      Chiyan Vikram namma rrasi than 40kku Mela semmaya irukkum

    • @arusuvairestaurant8294
      @arusuvairestaurant8294 5 หลายเดือนก่อน

      En husbandukku age 53 onnum solrathukku illa

    • @ganesamoorthym1795
      @ganesamoorthym1795 5 หลายเดือนก่อน

      @@arusuvairestaurant8294 don't feel muyarchi vetri kidaikum

  • @rajiraji2106
    @rajiraji2106 5 หลายเดือนก่อน

    True

  • @saregamusic
    @saregamusic 2 หลายเดือนก่อน

    Thalaippukkum solradhukkum onnum sambandhame illiye?
    Edhanala ippidi?
    Otherwise it's 👍
    Thanks

  • @kanirajthangamudi5985
    @kanirajthangamudi5985 4 หลายเดือนก่อน

  • @ragupathiK-y6z
    @ragupathiK-y6z 3 หลายเดือนก่อน

    70 சதவீதம் உண்மை அய்யா

  • @Ask04
    @Ask04 5 หลายเดือนก่อน +1

    22 years ah sani ennai paada paduthuthu...aepothan
    Money Problem solve aagum.....kadan prechanai therrummm

  • @MR33723
    @MR33723 6 หลายเดือนก่อน +6

    Mithunam punarpoosam 9 yrs paiyan konjanalave odambu sari Ella avanuku yeppo sari agum sollunga sir plsss😢😢😢😢

    • @its_tamizhragav
      @its_tamizhragav 6 หลายเดือนก่อน +2

      Sari aagidum sister same rasi natchathiram nanum

    • @harinikuttyma47
      @harinikuttyma47 5 หลายเดือนก่อน +2

      Same naanum athum last 3 to 5 yrs ah romba 😢 problem health issues vandhute eruku❤ don't worry...ellam sikirama seriagum❤

  • @SasiKumar-pd4ms
    @SasiKumar-pd4ms 6 หลายเดือนก่อน +2

    Yes

  • @SathyaSathya-q3d
    @SathyaSathya-q3d 5 หลายเดือนก่อน

    Super iyya

  • @siva5055-r6b
    @siva5055-r6b 5 หลายเดือนก่อน

    ஒரே ஒரு விஷயம் எனக்கு நடக்குது அய்யா நல்ல விஷயம் நடக்கும்போது என்னமோ தெரில failure ஆயிடிது life ரொம்ப வேஸ்ட்னு தோணுது அந்தர்ப்பல்டி அடிக்கிது 😔😏

  • @sreevaricollections6083
    @sreevaricollections6083 5 หลายเดือนก่อน

    Excellent

  • @venkateshmvenkatm7690
    @venkateshmvenkatm7690 5 หลายเดือนก่อน +11

    நண்பரன்னு சொல்லி வராங்க கடைசியில் துரோகம் பண்றாங்களே

  • @SathishSudharsana
    @SathishSudharsana หลายเดือนก่อน

    Tapik?

  • @RaviChandran-oo5ev
    @RaviChandran-oo5ev 5 หลายเดือนก่อน

    Romba kastama iruku sir

  • @aispink3485
    @aispink3485 5 หลายเดือนก่อน

    Magaram sollungal ayya

  • @Priya-zg7mv
    @Priya-zg7mv 6 หลายเดือนก่อน +3

    நன்றி ஐயா மிதுன ராசி பெண்களுக்கு இதே பலன் தானா

  • @krishnavenikrishnaveni192
    @krishnavenikrishnaveni192 4 หลายเดือนก่อน

    100% true......

  • @GopalGopal-zt8sh
    @GopalGopal-zt8sh 5 หลายเดือนก่อน

    Pothum sir vitta kannirum patta kastam konjam nanjam alla ❤ 🙏 💙 ♥ 👌 😢😢😢😢😢😢😢

  • @gomasaran4303
    @gomasaran4303 5 หลายเดือนก่อน

    நன்றி சார்

  • @viddeosurfer
    @viddeosurfer 6 หลายเดือนก่อน +11

    Romba depressing iruku... vazhave pidikala... pesama sagalam sir

    • @mageshjayaraman1873
      @mageshjayaraman1873 6 หลายเดือนก่อน +6

      Be confident. All are having problems including me. Speak to others and solve your problems.

    • @viddeosurfer
      @viddeosurfer 6 หลายเดือนก่อน +4

      ​@@mageshjayaraman1873thank you for positive words 🙏

    • @kkannan5736
      @kkannan5736 6 หลายเดือนก่อน +4

      Enakkum than but no suicide

    • @karthicksrinivasan1210
      @karthicksrinivasan1210 6 หลายเดือนก่อน +3

      Yellarukum lifela good space and bad space rendume irukkum. Ipo namaku bad space poitu irukku. Nallathu tha. Sikkiram namaku good space start agum. So wait pannunga time change agum enjoy pannunga

    • @viddeosurfer
      @viddeosurfer 6 หลายเดือนก่อน +2

      @@karthicksrinivasan1210 thanks for great words, yaruney theriyadhavangaluku ivlo good words from people in this comment, andha manasu dhan kadavul..

  • @raviswamyraviswamy7360
    @raviswamyraviswamy7360 5 หลายเดือนก่อน

    Vaila vandau solradu ah

  • @SankarSankar-b8o
    @SankarSankar-b8o 6 หลายเดือนก่อน +19

    ஐயா எனக்கு மிதுனம் 1 வருட காலம் காலமாக உடம்பு சரியில்லை எப்போது சரியாகும் சொல்லுங்க ஐயா

    • @36-pirakadheswaran.j7
      @36-pirakadheswaran.j7 6 หลายเดือนก่อน +3

      Yenna problem ?

    • @meenakshir7746
      @meenakshir7746 6 หลายเดือนก่อน +1

      ஐயா வெளி நாடு போக வாய்ப்பு கிடைக்கும?

  • @lakshmisuresh9330
    @lakshmisuresh9330 5 หลายเดือนก่อน

    💯💯💯💯💯💯💯👍👌

  • @sasikavin202
    @sasikavin202 5 หลายเดือนก่อน

    True. The money which I gave didn't get back. All my friends cheating me after getting money😢😢😢😢😢

  • @aishprathik7575
    @aishprathik7575 5 หลายเดือนก่อน +1

    Kadan problem

  • @paranormaltalks722
    @paranormaltalks722 5 หลายเดือนก่อน +5

    Enna poradunaalum vela kedaikal ellamey pochi 🌹🥰 iam at my adv rip stage

  • @kumudhavallivalli9850
    @kumudhavallivalli9850 3 หลายเดือนก่อน

    நான்பிறந்தவீட்டிலும்நிம்மதிஇல்லைகுடிகாரகணவரிடம்அவ்வளவகஷ்டப்பட்டேன்‌பிள்ளைகளுக்குகல்யாணம்பண்ணிஅனாதையாகவிட்டுவிட்டார்கள்

  • @sivamdinesh6921
    @sivamdinesh6921 4 หลายเดือนก่อน

    😂😂 கரெக்டா சொல்லிடீங்க 💯💯 🎉🎉

  • @Herinzone8151
    @Herinzone8151 5 หลายเดือนก่อน +1

    ஆமா ,,,,,எபபொழுதும் தூக்கம்

  • @mageswarimagesh
    @mageswarimagesh 6 หลายเดือนก่อน +3

    Unmythan sir

  • @karthikadanish2440
    @karthikadanish2440 5 หลายเดือนก่อน

    எனக்கு ஆஸ்துமா இருக்கிறது ஐயா என் குடும்பத்து பிரச்சினைக்கு முடிவே... இல்லையா ஐயா 😢

  • @1212rss
    @1212rss 6 หลายเดือนก่อน +8

    Money nika matanguthu... all gallie aguthu

  • @priyasupulakshmi3826
    @priyasupulakshmi3826 6 หลายเดือนก่อน +5

    Porattam mattum than valkaya irukku😢