சின்னம் குறித்து, சீறிய Seeman | NTK | SYMBOL | PTT

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 มี.ค. 2024
  • #PuthiyaThalaimuraiTV
    சின்னம் குறித்து, சீறிய Seeman | NTK | SYMBOL | PTT
    #seeman #naamtamilarkatchi #ntk #farmer #symbol
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

ความคิดเห็น • 113

  • @thirumalaisamy1365
    @thirumalaisamy1365 4 หลายเดือนก่อน +15

    மாற்றம் நிச்சயம் தமிழ் நாட்டை காக்க ஒருவர் வேண்டும் அது நம் அண்ணன் சீமான் வெள்ள வேண்டும் 💯💯💯💯💯

    • @muthumari4180
      @muthumari4180 4 หลายเดือนก่อน

      வெல்ல

  • @alagesh1412
    @alagesh1412 4 หลายเดือนก่อน +51

    தமிழ்நாட்டின் தவிர்க்க முடியாத தமிழ் மகன் செந்தமிழன் சீமான்

  • @subvin100able
    @subvin100able 4 หลายเดือนก่อน +5

    Seeman Sir is the best leader I have ever seen.
    God bless you❤❤❤

  • @Bharathi277
    @Bharathi277 4 หลายเดือนก่อน +14

    நாம் தமிழர் 🔥🔥
    எந்த சின்னமாக இருந்தாலும் சரி அண்ணன் அறிவித்த பிறகு ஒவ்வொரு தமிழரிடமும் கொண்டு போய் வேகமா கொண்டு சேர்ப்போம் 🔥🔥🔥❤

  • @user-kx8mi6lp5g
    @user-kx8mi6lp5g 4 หลายเดือนก่อน +15

    நாம் தமிழர்❤❤❤❤❤❤❤

  • @ganeshnayaki
    @ganeshnayaki 4 หลายเดือนก่อน +5

    கட்சி பேரே மாறினாலும் எங்க ஓட்டு சீமான் அண்ணாக்குதான்.

  • @kj-edits-3
    @kj-edits-3 4 หลายเดือนก่อน +18

    நாம் தமிழர் ❤❤🎉

  • @gnanamgnanam7955
    @gnanamgnanam7955 4 หลายเดือนก่อน +7

    நாம் தமிழர் கட்சி வெற்றி உறுதி

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 4 หลายเดือนก่อน +2

    நாம் தமிழர் புரட்சி வென்றே தீரும் 🎉🎉🎉 எங்கள் அண்ணன் சீமான் வென்று முடிப்பான் டா 🎉🎉🎉

  • @m.d.prasadprasad3589
    @m.d.prasadprasad3589 4 หลายเดือนก่อน +49

    நாம் தமிழர் கட்சி வேறு சின்னத்தில் நின்றாலும் ,அதன் வாக்குகள் மாறாது.

  • @alagesh1412
    @alagesh1412 4 หลายเดือนก่อน +19

    தாமரை சின்னத்தை மாற்ற வேண்டும் அல்லது தேசிய மலரை மாற்ற வேண்டும்

  • @thanabalasingamsaravanamut8907
    @thanabalasingamsaravanamut8907 4 หลายเดือนก่อน +15

    அறம் நிறை சீமான்...அறம் அற்ற அதிகாரம்..
    நீதியின் இறைவன் NTK வெற்றிக்கு வழி செய்வார்..

  • @sureskaran8164
    @sureskaran8164 4 หลายเดือนก่อน +6

    ❤❤

  • @SanthoshKumar-uj4wt
    @SanthoshKumar-uj4wt 4 หลายเดือนก่อน +6

    எந்த சின்னத்தில் நின்னாலும் சீமானுக்கு தான் வாக்கு

    • @GaneshPrabu-gs4ly
      @GaneshPrabu-gs4ly 4 หลายเดือนก่อน

      அப்புறம் ஏண்டா புலம்பி சாகுறீங்க 😂😂😂😂😂

  • @muhilharrish1218
    @muhilharrish1218 4 หลายเดือนก่อน +4

    சத்தியமா சொல்றேன்...எலெக்சன் ரிசல்ட் அ பாத்து தேவை இல்லாம சின்னத்து மேல கை வச்சுட்டோமோனு ஃபீல் பண்ணுவிங்க டா😂

  • @YT-xl7tf
    @YT-xl7tf 4 หลายเดือนก่อน +10

    என்றும் சீமான்

  • @Marx-nm2ym
    @Marx-nm2ym 2 หลายเดือนก่อน

    Seeman ❤

  • @Pkmihjjbuhh
    @Pkmihjjbuhh 4 หลายเดือนก่อน +8

    பேரன்பும் பெரும் கோபமும் உடையவன்

  • @sathishs6892
    @sathishs6892 4 หลายเดือนก่อน +4

    Give they logo to Seeman brother 🫂❤ sorry to say this to public but even it is needed to brother love you seeman💥💯 need any support me plzz inform to public love you Anaa

  • @savarimuthu756
    @savarimuthu756 4 หลายเดือนก่อน +1

    நாம் தமிழர்.

  • @thirumalaisamy1365
    @thirumalaisamy1365 4 หลายเดือนก่อน +8

    வெற்றி நிச்சயம் நாம் தமிழர் கட்சி 💯💯💯

  • @historymakes8522
    @historymakes8522 4 หลายเดือนก่อน

    நல்ல தலைவனுக்கு சின்னம் ஒரு பொருட்டே அல்ல மக்கள் ஆதரவு முக்கியம்

  • @arivuaadhi4287
    @arivuaadhi4287 3 หลายเดือนก่อน

    I am 14old but my vote seeman

  • @nawazs5861
    @nawazs5861 4 หลายเดือนก่อน +2

    😂😂😂 அண்ணன் அசந்து தூங்கும் போது சதி நடந்து விட்டது 😂😂😂😂

  • @praveenkumar2830
    @praveenkumar2830 4 หลายเดือนก่อน +1

    NTK❤❤

  • @msdheena7161
    @msdheena7161 4 หลายเดือนก่อน +1

  • @tirumal3182
    @tirumal3182 4 หลายเดือนก่อน +9

    நாக்க புடிங்கி சாகுர மாதிரிதான் கேக்குராரு. ஒருத்தனுக்கும் சூடு சொரண இருக்க மாட்டீங்கிது!!!

    • @GaneshPrabu-gs4ly
      @GaneshPrabu-gs4ly 4 หลายเดือนก่อน

      நீங்களே பிஜேபி B team' தான்டா 😂😂😂😂😂

  • @வேட்டையன்
    @வேட்டையன் 3 หลายเดือนก่อน

    எந்த சின்னமாக இருந்தாலும் வெற்றி நமதே❤

  • @alagesh1412
    @alagesh1412 4 หลายเดือนก่อน +5

    உலகத் தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை செந்தமிழன் சீமான்

  • @MR-lm8xq
    @MR-lm8xq 4 หลายเดือนก่อน

    Well said

  • @DevakiM-on6km
    @DevakiM-on6km 4 หลายเดือนก่อน

    அறனை ஊர் மக்களே வாங்க வாங்க தமிழ்நாட்டிலேயே செஞ்ச வெடி ஏதேனும் இருந்தா வாங்க கொளுத்தி போடுவோம சின்னம் போச்சுன்னு கோவிச்சுக்கிட்டு படகுல ஏறி பிரபாகரன் கிட்ட போறானாம் முன்னாடியும் பின்னாடியும் எல்லோரும் அரை பிளேடு வச்சிருப்பாங்களாம் இந்த தூதனை கொல்வதற்கு பாதுகாப்பதற்கு வாங்க சிரிக்கலாம் புகார் புகார் பூவா பூவா பூவா ஹி ஹி ஹி

  • @Srithavan
    @Srithavan 3 หลายเดือนก่อน

    ❤SEEMAN❤

  • @chandrasekarshanmugavadive6209
    @chandrasekarshanmugavadive6209 4 หลายเดือนก่อน +2

    Genius in Election Commission ! Outright mockery exposed by providing 3 symbols to a particular party n in hurry bury . Thamizhs need to teach them the right lesson . NTK must not wait any longer . Get into action immediately for their Rights n also protect National symbol from being used by BJP

  • @Nam_samugem
    @Nam_samugem 4 หลายเดือนก่อน +1

    என் தாயோடு வேறொருவன் புணர்வதும்
    என் (தாய்) மொழியோடு பிற மொழி கலப்பதும் ரெண்டும் ஒண்ணுதான்
    இப்படின்னு மேடைக்கு மேல பேசினது யாருங்கோ ? அவர் யார் என்று கண்டுபிடிக்க வேண்டும்

  • @sureshSuresh-ol2oe
    @sureshSuresh-ol2oe 4 หลายเดือนก่อน +1

    எல்லோருடய சின்னத்தயும் மாத்த வேண்டும் புதிய சின்னம் குடுத்தால் எவனு ஜெயுக்க மாட்டா

  • @RajaMd-xh8de
    @RajaMd-xh8de 4 หลายเดือนก่อน

    நாம் தமிழர் ❤🔥❤🔥❤️🔥❤️

  • @ntkveerapandi1769
    @ntkveerapandi1769 4 หลายเดือนก่อน +1

    வெல்லப் போகும் மாற்றத்தின் அரசியல் ஆளப் போறான் தமிழன்

    • @GaneshPrabu-gs4ly
      @GaneshPrabu-gs4ly 4 หลายเดือนก่อน

      யாரு விஜய் யா 😂😂😂😂

  • @raveendrakumarbk8959
    @raveendrakumarbk8959 4 หลายเดือนก่อน +1

    அது தானே ஏன் அன்னைக்கே குடுத்தாங்க ஒரு வேள சிமானுக்கு விவசாயிய காப்பாற்ற துப்பில்லானு வேர காட்சிக்கு குடுத்திருப்பாங்கலோ

  • @thiruraja7506
    @thiruraja7506 4 หลายเดือนก่อน

    கேட்பது சரியே

  • @DevakiM-on6km
    @DevakiM-on6km 4 หลายเดือนก่อน

    இன்னைக்கு என்ன தீர்மானம் போடலாம் புகா புகா புகா புகார் புகார் புகார் ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ

  • @govindashyamsundar
    @govindashyamsundar 4 หลายเดือนก่อน +1

    First apply pannidurran, enakku mbbs seat kodungga, upsc la first applybpannran IAS OR IPS KODUNGGA.

  • @sivajic6548
    @sivajic6548 4 หลายเดือนก่อน

    இதுஒருசாதரணவிஷயம்இதுக்குபோய்குதிக்கிறாருசீமான்தினமும்பொதுமக்கள்கவர்மெண்ட்ஆபிஸில்ஏறிஇரங்கிவேதனையோடுவீடுதிரும்புகிறார்கள்அவர்கள்பிரச்சனைமுன்புசீமானின்சின்னம்பிரச்சனைஒன்றுமேஇல்லை

  • @DevakiM-on6km
    @DevakiM-on6km 4 หลายเดือนก่อน

    சிவகங்கை மாவட்டம் அரணியூரிலிருந்து பொதுமக்கள் சார்பாக சின்னமும் இல்லாமல் கட்சியும் இல்லாமல் சோறும் இல்லாமல் வாய் கூட இல்லாமல் நீ வாழ்ந்து காமெடி செய்யவும் அதைப் பார்த்து நாங்கள் சந்தோஷப்படவும் காத்திருக்கும் இயேசப்பா அருள் புரியட்டும்

  • @user-ph7yl6op5m
    @user-ph7yl6op5m 4 หลายเดือนก่อน +1

    நாம் தமிழர்

  • @swathiniraju4731
    @swathiniraju4731 4 หลายเดือนก่อน +1

    Poor election commission..not banning evm no justice nowhere...not respecting 30L ppl votes...poor govt and election commission and poor justice...

  • @rajirajeshwari6871
    @rajirajeshwari6871 4 หลายเดือนก่อน +1

    அண்ணாமலை 2026 அப்பறம் தான் இந்த கட்சி இல்லாமல் போகும் முன்னரே சொன்னார் ஆனால் 2024 லேயே காணாமல் போய் விட்டார் 😂😂😂😂😂😂😂😂😂

  • @GaneshBabu-jy9er
    @GaneshBabu-jy9er 4 หลายเดือนก่อน +7

    திருவோடு சின்னம் கிடைக்கும் டா 😂😂😂😂😂

    • @user-kx8mi6lp5g
      @user-kx8mi6lp5g 4 หลายเดือนก่อน +3

      ஏன் நீ பிச்சை எடுக்க போறியா😂😂😂😂

    • @வேட்டையன்
      @வேட்டையன் 3 หลายเดือนก่อน

      அதான் ஆள்ரெடி தமிழர்களை பிச்சை எடுக்க வெச்சிட்டிங்களே.... நல்லாவே இருக்க மாட்டிங்கடா... நாசமா போயிடுவீங்க...

  • @relux169
    @relux169 2 หลายเดือนก่อน

    கட்சி சின்னத்த காப்பாத்த முடியல இவனெலாம் மக்கள காப்பாத்துற😂

  • @govindashyamsundar
    @govindashyamsundar 4 หลายเดือนก่อน +1

    10.01 open 10. 04 alloted.

  • @karthikeyan-ts4zi
    @karthikeyan-ts4zi 4 หลายเดือนก่อน +4

    கண்டிப்பா குடம் 😮முரம் கிடைக்கும்

  • @user-cq9sz2sw8h
    @user-cq9sz2sw8h 4 หลายเดือนก่อน

    Veetry ❤ veetry ❤ veetry ❤ seeman veetry

  • @Pencilkiller7
    @Pencilkiller7 4 หลายเดือนก่อน

    NTK

  • @Peaceloverukind
    @Peaceloverukind 4 หลายเดือนก่อน +1

    With money and power, everything is possible in India…. This one is another example 😂.. first come first serve!! Election commission is not a samosa shop. Idiots..

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 4 หลายเดือนก่อน +1

    தேர்தல் ஆணையம் தவறுகள் செய்துவிட்டது

  • @KarthikKarthik-cm7he
    @KarthikKarthik-cm7he 3 หลายเดือนก่อน

    111

  • @ilayarajamuthusamy8176
    @ilayarajamuthusamy8176 4 หลายเดือนก่อน

    விண்ணப்பம் போட்ட நாளிவேயே விவசாயி சின்னத்தை ஏன் தேர்தல் ஆணையம் எடுத்துக்கொடுத்தது? விண்ணப்பம் செய்ய காலம் முடிவடையாமல் இருக்கும் போது, அவசர அவசரமாக சின்னத்தை கொடுத்தத்தில் அரசியல் இல்லையா?

  • @naveennimalanr2842
    @naveennimalanr2842 4 หลายเดือนก่อน

    NTK வென்றே தீரும்.

    • @GaneshPrabu-gs4ly
      @GaneshPrabu-gs4ly 4 หลายเดือนก่อน

      என்னைக்கு 3068 லா 😂😂😂😂😂😂😂

  • @MrGunaseelanm
    @MrGunaseelanm 4 หลายเดือนก่อน +1

    It's all Annamalai thambi's gift for Seeman Anna

  • @raveendrakumararusamy9863
    @raveendrakumararusamy9863 4 หลายเดือนก่อน

    Mr. Seeman sir best you ask peacock emblem.
    BJP LOTUS INDIA DESIA MALAR
    PEACOCK INDIA DESIA PARAVAI. LET US COME ONE final

  • @chandrasekarshanmugavadive6209
    @chandrasekarshanmugavadive6209 4 หลายเดือนก่อน

    Why delay , National symbol cannot be a pvt property of any political party . None of the so called Nationalust , B or A team of BJP have ever objected or raised this fundamental issue . SC must not wait for any to challenge , instead SUO MOTO action to protect National Symbol ( Lotus ) IS A MUST . BJP fell into its own ploy by hurdling Thamizhars . For NTK it’s a very simple task to take any Symbol in no time to the grass root level . Technology n undeterred Supporters will do it at ease

  • @naveennimalanr2842
    @naveennimalanr2842 4 หลายเดือนก่อน +1

    குழப்பம் வேண்டாம்

  • @sudhanalphonse2348
    @sudhanalphonse2348 3 หลายเดือนก่อน

    Seeman is great C.M of தமிழ் நாடு
    சின்னம் எதுக்கு தலைவா நீங்க நின்னாலே போதும்
    அண்ணன் சீமான் தான் வருங்கால தமிழ் நாட்டு முதல்வர்

  • @suganthank2276
    @suganthank2276 4 หลายเดือนก่อน

    பனை,,, அல்லது,,, வாழை

  • @Raja.R-ie8qg
    @Raja.R-ie8qg 4 หลายเดือนก่อน +1

    😆😆😆🙏🙏

  • @RK-fe9jj
    @RK-fe9jj 4 หลายเดือนก่อน +6

    இந்த சைக்கோ சாமானை ஒரு காலத்தில் நான் நம்பினேன் என்று நினைத்தால் கேவலமாக உள்ளது... கட்சி சின்னத்தை காப்பாற்ற துப்பில்லை இதுல ஈழ தமிழ் மக்களை காப்பாத்துவான் என்று நம்பிட்டு இருந்தேன்.😢

  • @veeramanis1659
    @veeramanis1659 4 หลายเดือนก่อน

    சைமன் அண்ணே, அவங்க கட்சி அங்கீகாரிக்க பட்ட கட்சி மலையாளி சைமன் அண்ணா

  • @BalaMurugan-hf8dm
    @BalaMurugan-hf8dm 4 หลายเดือนก่อน

    விண்ணப்பம் செய்யாமல் பேசி என்ன பயன்...

  • @23millionviews
    @23millionviews 4 หลายเดือนก่อน

    Tiger Siva Sena da Sunni

  • @senthilkumar-xp5sr
    @senthilkumar-xp5sr 4 หลายเดือนก่อน

    அறிவாளி வந்துட்டான்

  • @abdulkhalid7988
    @abdulkhalid7988 4 หลายเดือนก่อน

    A namalai. Yar. Avan. Ravdigalin. Thalaivan

  • @user-hl5nl9ip3s
    @user-hl5nl9ip3s 4 หลายเดือนก่อน

    Porunkanne all naam tamilarum keelpaakkam porathu nallathu

  • @saivan546
    @saivan546 3 หลายเดือนก่อน

    Pora velaikku poi thaane aga vendum... Muthalla ungala tavira vera yaarum petti kudukkattum .vidunga ellarym matru arasiyal naadi naam tamilar vanthullanar. Annal needikka mudivathillai. Kaaranam enna?

  • @23millionviews
    @23millionviews 4 หลายเดือนก่อน

    Ivan 2015 la evm la number nu sonnan

  • @sibusurya9768
    @sibusurya9768 4 หลายเดือนก่อน

    Indha manusana thodurathu Avlo nallathu ila. Thotta keatta marri , thottuta 2026 la paaru 😊

  • @seenivasa0079
    @seenivasa0079 4 หลายเดือนก่อน

    அங்கீகார கட்சி.....

  • @lakshmananlakshmanan5185
    @lakshmananlakshmanan5185 4 หลายเดือนก่อน

    Komalithanamana pechu

  • @Ohoguy
    @Ohoguy 4 หลายเดือนก่อน +1

    சின்னத்தையும் காப்பாத்த முடில சின்ன வீட்டையும் காப்பாத்த முடில..!!!! ச்சசை..🤦‍♂️

  • @sakthivelmarimuthu8146
    @sakthivelmarimuthu8146 4 หลายเดือนก่อน +4

    Amaiyan🐢 🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢

  • @Naveenkumar-jv6op
    @Naveenkumar-jv6op 4 หลายเดือนก่อน

    Choicess tamil word ah anna 😢

  • @SureshSuresh-jx8ty
    @SureshSuresh-jx8ty 4 หลายเดือนก่อน

    உனக்கு பச்சோந்தி சின்னம் கரெக்ட்டா இருக்கும்னு நினைக்கிறேன் தம்பி

  • @yardani5235
    @yardani5235 4 หลายเดือนก่อน

    😂டேய் மோடியை தமிழ்நாட்டில் சீமானை தவிர கடுமையாக விமர்சித்தவர் யாரும் இல்லை..
    அப்புறம் அந்த சின்னம் விஷயம்,
    தேர்தல் ஆணையம் சொன்ன தேதிக்குள் தான் விண்ணப்பித்து இருக்காங்க..
    அதிலும் முதலில் வருபவருக்கு தான் சின்னமாம் அப்ப
    நல்ல முதல் படத்துக்க டிக்கெட்அடித்து பிடித்து எடுக்கிறவன தான் போடனும் 😂.
    மக்கள் சேவையில் மழைகாலத்தில் நிவாரணம் வழங்கியது ஒரு குத்தமாட😂

  • @billabilla5808
    @billabilla5808 4 หลายเดือนก่อน +1

    ஆமை சின்னம் தா பொருத்தமா இருக்கும் என்பது மக்கள் கோரிக்கை..

  • @balank7633
    @balank7633 4 หลายเดือนก่อน +1

    DEY SEEMAN UNAKKU AMAI CHINNAM VENUMA

  • @JayaramanVelappa-rw6ge
    @JayaramanVelappa-rw6ge 4 หลายเดือนก่อน

    Sori nai saman thoooo

  • @sankarvanitha9196
    @sankarvanitha9196 4 หลายเดือนก่อน +4

    யூ ஆர் மெண்டல்

  • @user-wp8nc5cw8y
    @user-wp8nc5cw8y 4 หลายเดือนก่อน

    நாம் தமிழர் கட்சி வெற்றி உறுதி

  • @ismailanwari3283
    @ismailanwari3283 3 หลายเดือนก่อน

    வந்தேரிகளைவிடக்கூடாதுசீமான்வழூவாகும்நாம்தமிழர்ரைஎவனாலும்அலிக்கமுடியாதுதேர்அதிகாரிகள்நீதம்தேவைபிஜேபிக்குவிலைபோகூடாது

  • @ismailanwari3283
    @ismailanwari3283 3 หลายเดือนก่อน

    தேசிமலர்தாமரைதான்அதுஏன்சின்னம்ஆனாதுஅதைமாற்றவேண்டும்பிஜேபின்சின்னத்தைமாற்றுமாதேர்தல்ஆனையம்